முரளி ஒரு அருமையான மனிதர். பழகுறத்துக்கு இனியவர். அடுத்தவர் நலனில் அக்கறை உள்ளவர்.
@dineshp90253 жыл бұрын
ரகுவரன் மிகச்சிறந்த வில்லன் நடிகர்...💯 முரளி மிகச்சிறந்த கதாநாயகன்... 💯
@xamtra3 жыл бұрын
He has some guts to talk truth. I appreciate his straight forwardness.
@Sharafdheen-yl5kf2 жыл бұрын
பழைய படங்களில் வில்லன் என்றால் நம்பியார் அதற்கு அடுத்தபடியாக தமிழ் படங்களில் ஒரே வில்லன் நடிகர் யாராலும் மறக்க முடியாத ஒரே நடிகர் ரகுவரன் மட்டும் தான்
@flyingafrinak69583 жыл бұрын
Raghuvaran stylish actor
@dineshsomasundaram74363 жыл бұрын
YES!!! We ( Eelath thamizhargal) Agree Dinesh and Eelaththamizhan Canada
@govindarajushivakumar13243 жыл бұрын
Raguvaran & murali both are my Favorite Actors 💜💚
@srivatsanraman28273 жыл бұрын
Both raghuvaran and murali are legends , always their names will remind forever
@malikr6453 жыл бұрын
My childhood favorite actor always murali and raghuvaran really such a super actor nowdays we miss them badly, tq for talking about them in this interview
@AnnasriKitchen3 жыл бұрын
How is he so bold ....and no one is talking against him ? Surprise 🤔
@Rio-mg9ky3 жыл бұрын
He is a news reporter acting summa side business maridhan
@mariappankarthikeyan33112 жыл бұрын
MY BELOVED RAHUVARAN ♥ ❤ 💖 💓 💗 💕 ♥ ❤ 💖 SIR...ungalai pol oru nadigar ini pirakka porathillai
@gokulda3 жыл бұрын
ரகுவரன் பெரிய ரசிகன் நான்
@SriRam-jv3ly3 жыл бұрын
Athukku Enna panrathu
@gokulda3 жыл бұрын
@@SriRam-jv3ly😬
@uniqttiguys0773 жыл бұрын
Zero haters of raguvaran
@ramasamysankaran89873 жыл бұрын
@@SriRam-jv3ly 🔥
@riyash64563 жыл бұрын
@@uniqttiguys077 I hate raguvaran...I hate tall guys
@sasikumarkalimuthu80123 жыл бұрын
ரகுவரன் amazing actor...
@mansan82883 жыл бұрын
பாட்ஸா படத்த ரீமேக் பண்ணாதீங்க. ரஜினி சொன்ன காரணம் என்ன தெரியுமா.... ரஜினியா நடிக்க ஆயிரம் ஹீரோ இருக்காங்க.. ஆனால் ரகுவரனாக நடிக்க இன்னு ஒருத்தனும் பொறக்கவில்லை
@kennedyjoseph40373 жыл бұрын
Very true, well said. Even after 10 generations we cannot have a person like Raghuvaran.
@LokeshKumar-by8oe3 жыл бұрын
True
@manikandanramanathan49643 жыл бұрын
Yes true, great actor Raghuvaran...
@தீவிரஜெய்பக்தன்3 жыл бұрын
Baatshah va, sinhala & kannada language la remake panntaainga 🤣🤣🤣
@divinegoddess_33 жыл бұрын
@@தீவிரஜெய்பக்தன் ayayo 😂
@revathisuresh61623 жыл бұрын
Murali sir and vijayaganth sir romba pidikum.ellarum pudikum.but particularly ivanga rendu perum pidikum
@subburajkonaryadav7812 жыл бұрын
ரகுவரன் நடிப்பு சூப்பர் 👌👍
@sasikartik60493 жыл бұрын
Raguvaran is always mass
@thirumurugankaraikal1943 жыл бұрын
முரளியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் அன்றைய காலகட்டத்தில் கரியால் தமிழகத்தில் அனைத்து சுவர்களிலும் எழுதியதே பேசு பொருளாக இருந்தது
@kamaraj40853 жыл бұрын
Muraliki fans club iruntha ahh
@thirumurugankaraikal1943 жыл бұрын
@@kamaraj4085 அன்றைய நடிகர்கள் அனைவருக்கும் ஃபேன் கிளப் இருந்தது ஆனால் அதன் வேகம் தாள மாறுபட்டு இருந்தது
@gokulkrishnan91353 жыл бұрын
3 generation actors secret well known person the one and only bayilvan raganathan sir...
@shanthakumarr79872 жыл бұрын
லவ் டுடே ரகுவரன் வேற லெவல்..
@anandkumar-eh9rx3 жыл бұрын
ரகுவரன் அருமையான நடிகர்
@maharaja79703 жыл бұрын
ரகுவரன்🔥💥
@udhayakumar10983 жыл бұрын
என் அப்பா இறந்து மூன்று நாள் ஆச்சு எனக்கு மிகவும் மனமுடைந்து மனக்கவலை இருக்கு அப்பா ஆன்மா சாந்தி யடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭
@subramanianshanmugam98362 жыл бұрын
Raghuvaran sir --- Super Actor
@kennedyjoseph40373 жыл бұрын
Am a big fan of Raghuvaran. Gone to soon. May his soul rest in peace.
@padmaja1323 жыл бұрын
கல்லூரியின் கடைசி நாளில் தோழிகள் நாங்கள் மதுரை சக்தி சிவம் தியேட்டரில் பூவிலங்கு படம் பார்த்து மகிழ்ந்தோம். Murali was so charming.
@Era_A3 жыл бұрын
🤔
@tamilcallboytamilcallboy43583 жыл бұрын
Hi
@084473 жыл бұрын
👍
@sathishkumar-vm3oz3 жыл бұрын
APA neenga IPA 50 year's olda
@metrocity38663 жыл бұрын
@@Era_A jukllbkk1ut11y
@aasaithambi47792 жыл бұрын
சார் நீங்கள் கூறியது போல் எனக்கு நடிகர் திரு முரளி அவர்களை மிகவும் பிடிக்கும். காரணம் சின்ன வயதில் அவரை பார்க்கும் பொழுது விஜயகாந்தின் சொந்த தம்பி போல் தெரியும். நானும் இப்படிப்பட்டவர் இளம் வயதிலேயே இறந்தது என்னால் நம்பவே முடியாத நிலை. விதி வலியது.
@ceylonsambal43423 жыл бұрын
Raguvaran is a good actor. We missed him
@karthiknarayanan50493 жыл бұрын
Raghuvaran Sir My Guru My Most favourite Evergreen Legendary Nostalgic Actor 💜 💖 ❤ ♥ 💕 🙌 💜 💖 ❤ ♥ 💕 😍😍😍😍😍😍😍😍😍
@ekambarama25923 жыл бұрын
L
@nallarasanm9223 жыл бұрын
Vera level en thalaivar
@jerinagovindaal80083 жыл бұрын
Raghuvaran sir super activing. Very nice actor. Same murali sir.
@nsundu1233 жыл бұрын
Raghuvaran semma actor he defined Rajini movies!! His role as a father was impressive in love today, his roles were class apart in Ulllasam JK role, Mugavari Elder brother role!!! Aaha was amazing, Samsaram adhu misaram also super !!! Amarkalam birla bose Role chance illa!!! mudhalvan aranganathan role was also superb He never got his recognition sadly same was case with actor murali although he stopped drinking from Poomani time again he started it after he was losing opportunities in movies!!!!!
@adalarasanloveadalarasan97263 жыл бұрын
என் அப்பா இறந்து ஒரு மாதம் ஆகிறது என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த நடிகா் ரகுவரன்
@thilagesh3 жыл бұрын
கவலையை விடுங்கள் சகோ! கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.
@adalarasanloveadalarasan97263 жыл бұрын
@@thilagesh நன்றி சகோ
@vjlakshmilakshmi94833 жыл бұрын
God bless you bro
@parthibanv72373 жыл бұрын
உங்க கூட தான் இருப்பார்
@jayakumar-cc6xb3 жыл бұрын
Neenga tha appavin maru uruvam
@ragulragul77093 жыл бұрын
raguvaran supar actor avar villana nadicha padangal ,(caption), (iraniyan, )apparam appa va nadicha( love tody )rompa pidikum
@nagendraprasad3033 Жыл бұрын
Raghuvaran Intro in Baasha...No villain had that intro yet❤
@rupeshkumar98553 жыл бұрын
Unga video naan waiting bailwaan Ranganathan
@proudastamilanasweindian3 жыл бұрын
Raghuvaran and Murali Legends of Indian cinema
@khalrock3 жыл бұрын
Raguvaran is a great character..one of the best actors
@gkvalluvan21213 жыл бұрын
ரகுவரன் நடிப்பின் சிகரம் முரளி நல்ல மனிதர்
@MsVengayam Жыл бұрын
Raghuvaran stylish 😎 villan. Murali soft hero💞💕💕💖💗💝idayam murali most of talented actor's die soon
@revathisuresh61623 жыл бұрын
Murali sir enaku romba pidikum.vijayaganth sir, kamal sir, Rajini sir,karthik sir, prabhu sir, and mohan sir, elarum pidikum.80s hero and heroine, comedy, songs,singers , music ellame super.ippa vara movies, Hero and heroine comedy songs ellam waste.i like only 80s generation
@suhasinip27023 жыл бұрын
Murali is my favourite actor.
@SathishKumar-ql3yj3 жыл бұрын
Mark Antony (raguvaran)always mass
@ArunArun-yz6lg3 жыл бұрын
Talaivar always nice
@thasmil99153 жыл бұрын
Raguvaran always mass miss u
@ayyappanrithik20133 жыл бұрын
நடிப்பின் சிகரம் ரகுவரன்
@PraveenKumar-kp1ys3 жыл бұрын
Goundamani, bayilwan comedy in aavaram poo 👌👌
@susmchannel85803 жыл бұрын
Bayilvan Ranganathan is a great tamil cinema encyclopedia
@muralik88152 жыл бұрын
சுப்பர் சார்
@captainmgsquad11853 жыл бұрын
Thalaivan murali🥳🥳
@currentaffairs19293 жыл бұрын
Bayilvan sir pls tell some unknown facts about my favorite Singer Swarnalatha madam 😍😍
@lonestarjuly3 жыл бұрын
BR looks handsome in this kurta...
@prakasmsuriya80003 жыл бұрын
Actor murali sir filem idayam💘 mass
@sivashankar70063 жыл бұрын
I love murali😍and raghuvaran 😎rocks😲
@newday13933 жыл бұрын
Super thala💥
@keninkenin60132 жыл бұрын
அர்ஜூன் ஜென்டில்மேன் படம் பெரியவெற்றி நல்ல லெவல்ல பேசப்பட்டார் கமல் அவரை குரிதிபுனல்படத்தில் அவரை டம்மி கேரக்ட்டர் கொடுத்து தன்னை உயர்த்திகாட்டுவார் ஏ ராம் படத்திலும் ஷாருக்கானை அதேபோல்தான் செய்தார் கமல்லுக்கு இது கைவந்தக்களை அவருக்கு சுயநலம் அதிகம் சமயசந்தர்பவாதியும் கூட விஸ்வரூபம் படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் பன்ன தடை மற்ற மனிலதத்தினல் வெளியிட்டனர். பட நிலவரத்தை பார்க்க பெங்களூர் கமல் சென்றார் நிருபர் கேள்வி தமிழ்நாட்டைவிட்டு எங்குசென்றிருப்பீர்கள் அதற்க்கு கமல் பதில் இங்கேதான் வந்திருப்பேன் என்று கூறினார் இதான் கமல்
@meyyappanm9469 Жыл бұрын
ARUMAI VIDEO
@subramanianiyer27313 жыл бұрын
Bhailvan Sir::: Late Mr. Raghuvaran and Late Mr. Murali, both were unforgettable actors till today by everyone. What a beautiful action they given in their movies. Very sad news is that both were passed away by their drinks habit. What to do?
@vadivelerode50273 жыл бұрын
என் 8 வயசுல மனிதனின் கதை என தூர்தர்ஷன் நாடகம் அருமையானகதை..
@arulraja28283 жыл бұрын
எழுத்தாளர் சிவசங்கரி கதை ஒரு மனிதனின் கதை சென்னை DD தொலைக்காட்சி
@vadivelerode50273 жыл бұрын
நன்றி எழுத்தாலர் சிவசங்கரிபற்றி சொன்னதிற்கு..
@boopathi_youtube3 жыл бұрын
ரகுவரன் ஆன்த ஃபயர்...🔥
@ishur45723 жыл бұрын
ரகுவரன் அவர்களின் ரசிகை🙋😍❤️.
@ss-ir9kw3 жыл бұрын
👌
@kennedyjoseph40373 жыл бұрын
I too am a big fan of Raghuvaran. The most admired film by me is Anna Nagar Mudhal Theru. Just 3 guest appearance broke the record.May his soul rest Peace.
அப்போ அட்லி ரகுவரன் கிட்ட கதை சொல்ல போன செத்து போடுவன் போல 😂😂😂
@சர்வம்சிவமயம்-ழ1ங3 жыл бұрын
😀😀😀
@yuvayuvi15013 жыл бұрын
Ha ha iyyoo 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😃😃😃😆😆😆😆
@kumarankuttystories8263 жыл бұрын
😂😂
@kokhowlong3 жыл бұрын
😂 😊 😊 😊 Good one
@sulagsana3 жыл бұрын
Enda ippudi irukkingka
@archanaln75582 жыл бұрын
SUPER UNCLE...
@josephraj9023 жыл бұрын
இவருக்கு ரொம்ப விஷயம் தெரியும் போல யே ☺️
@kathirvel_director23623 жыл бұрын
Flash la photos podunga innum nalla connect agum
@abdulrasheediyearmicrobiol30493 жыл бұрын
Raghuvaran murali both are legends I love murali and ragu both
@aruljy12543 жыл бұрын
Raghuvaren sir is finest actor we miss him lot .
@kethanthava32673 жыл бұрын
Raguvaran and murali always besttt 😍 Raguvaran sir Ean narasimma movie la antha role pannaru 🙄
@balakrishnan-ii5lr3 жыл бұрын
ரகுவரன் உயரம் தான் காரணம்.
@aejazahmed80223 жыл бұрын
Fantastic and brilliant Actor Raghuravan .
@jagdesh3 жыл бұрын
சினிமா மட்டும் அல்ல கள்ள தொழில் தவிர மற்ற எல்லா தொழிலும் ஒழுக்கம் தேவை.
@pitquote3 жыл бұрын
HELLO DEAR: EVEN FOR KALLA THOZHIL- THERE IS SOME PRINCIPLE- THOSE PERSONS WILL NOT STEAL POOR-BUT WILL GIVE THEM MONEY. SO IT HAS ITS OWN ETHICS. (I CANNOT TYPE TAMIL) OR I CAN WRITE MORE HAPPY NEW YEAR (TAMIL)
@arulraja28283 жыл бұрын
கள்ள தொழில்னா ? கள்ளதொடர்புங்களா?
@MohanRaj-td1ff3 жыл бұрын
கார்த்தி,ஜெயம் ரவி , விஷால் , ஆர்யா , ஜீவா நட்பு வட்டத்தை பற்றி இளம்& வளர்த்து வரும் நடிகர்கள் பற்றி அடுத்த பேட்டி அ பகிர்தலில் பேசுங்கள் சகோ
@ThePowerboyy3 жыл бұрын
சந்தானம்
@universemars17333 жыл бұрын
except கார்த்தி ..all are gulti m..f
@anbarasuc52823 жыл бұрын
உண்மை மாதிரியே பேசுவான் அதான் பயில்வானோட ப்ளஸ் பாய்ன்ட்
@historyofhindutemples92863 жыл бұрын
Unaku therinja neum pesu
@andrewsolomon74433 жыл бұрын
Ama bro ivan oru fraudu paya
@rajkumar-ng6yp3 жыл бұрын
@@historyofhindutemples9286 😁😁
@rajkumar-ng6yp3 жыл бұрын
🤣🤣
@aejazahmed80223 жыл бұрын
Raghuvaran was legand .
@bhavaniarpitha40433 жыл бұрын
ரகுவரன்..👍 👌 👍 👌 👍
@kumarimr90483 жыл бұрын
i miss you,,
@Ashik-mx2kl3 жыл бұрын
Murali and adharva .. very good and genuine persons....Ivar poi solrar.. don't believe this
@jupitertamilan74863 жыл бұрын
Thanks for talking about Raguvaran
@balavignesh.l.gx-b98053 жыл бұрын
ரங்கநாதன் சார் உங்க மொபைல் no please
@sssvragam3 жыл бұрын
I like both
@TVRSMANITVRSM3 жыл бұрын
திரு ரகுவரன் இயல்பான நடிகர்
@kabishek19843 жыл бұрын
Murali is half kannada half Tamil... His mother is a tamilian
@nirmalagopalakrishnan28223 жыл бұрын
Raghuvaran...Great actor
@priyangarajendran15583 жыл бұрын
I can see raguvaran sir in actor arjundass.
@alexjeyakumar48653 жыл бұрын
Seammma mass 🔥🔥
@vikisusi3 жыл бұрын
Hello oi
@anuratha3503 жыл бұрын
Raghuvaran 90’s Arjun Das
@priyadharshini25383 жыл бұрын
Super actor. Avarai Pola nadikka vera யாரும் illai.less talk work more.
@shivsaisiddharth54913 жыл бұрын
ரகுவரன் மிக திறமையான நடிகர் ஆனால் அந்த அளவுக்கு அதிகமான போதை பழக்கத்தால் சீக்கரம் மறைந்து விட்டார். அதற்கு முன்பு தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், சந்திரபாபு எல்லாம் அந்த ரகம் தான்.
@whataworld27992 жыл бұрын
Sir . More secret please 🙏
@saranyaram8973 жыл бұрын
14.10 exactly correct... kamal thannoda movie la vera yarukum nala role kudukka mataru
@lousiaveerasamy3697 Жыл бұрын
Raghuvaran handsome
@prathapemprathapem14793 жыл бұрын
Raghuvaren and karthi are real legends....
@ktvenkatesh17873 жыл бұрын
Counselling is needed for all actors to get rid of bad habits and to maintain Good Health.
@wolverine87943 жыл бұрын
Sambalam kammiya kodutha ellam sariyairum
@sathyaselva48703 жыл бұрын
Murali super actor.... ANnaaaa
@sathyaselva48703 жыл бұрын
Murali annaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@வாங்கஜாலியா3 жыл бұрын
அதர்வாவை திருத்த முயற்சிக்கலாமே,!!!
@creativei33943 жыл бұрын
தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் அது நம்பியார் தான் அவர் இடத்தை யாரும் பிடிக்கமுடியாது , அவருக்கு பிறகு ரகுவரன் வந்தார் . பொதுவாக வில்லன்கள் சினிமாவில் எதிர்மறை காதபதரத்தில் நடித்து நிஜத்திலும் அவ்வாறு ஆகிவிடுகிறார்கள் , ரகுவரனுக்கு தனிப்பட்ட பிரச்சனையால் குடிக்கு அடிமைனார் , வேளையில் உதாசீனம் , போன்ற பிரச்சனையால் கேட்ட பழக்கத்திற்கு அடிமையானார் . ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என நிர்ணியப்பது வாழ்க்கை அனுபவங்களே வெறும் திரையில் பார்த்துவிட்டு இவர் இப்பிடித்தான் என்று சொல்வது தப்பு . இன்று வரை ரகுவரன் இடத்தை பிடிக்க யாராலும் முடியவில்லை , இதே அவரின் நடிப்பு திறமைக்கு சான்று . சினிமா உள்ளவரை அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது .... ரஜினியே ரகுவரன் போன்ற வில்லன்கள் இனி தமிழ் சினிமாவுக்கு கிடைக்கமாட்டார்கள் என்று சொல்லியுள்ளார் .
@ramananlacshan40553 жыл бұрын
பிரகாஸ்ராஜ்
@radhadeepa95203 жыл бұрын
@@ramananlacshan4055 பிரகாஷ்ராஜ் நடிப்பில் கர்வம் தெரியும் உண்மை, but நல்ல acter
@Bumper63 жыл бұрын
ரகுவரன் from கொல்லங்கோடு , பாலக்காடு..அவர் தந்தை கோவை rainbow theatre எதிர்ப்புறம் Hotel Aristo என்ற ஒரு restaurant நடத்தி வந்தார்...பின்னாளில் அது 1990களில் மூடப்பட்டது..
@rainbow65543 жыл бұрын
They were legends
@iAkpictures3 жыл бұрын
From Karnataka Mother Tongue Kannada actor Mohan actor Murali actor Arjun Top 3 in Tamil movies if you know anybody mention in comment here... Prakash Raj
@dpak399773 жыл бұрын
Rajini
@sanath3333 жыл бұрын
Prabhu deva, soundarya.......
@kabishek19843 жыл бұрын
@@sanath333 soundarya is a tamilian... Rajini is a Marathi...