Brilliant approach in questioning him., neither you wanted to attack him by questions nor you wanted to compromise in the way you wanted to deliver. Fantastic way to host an interview 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@rajar9732 жыл бұрын
Hi
@gopisiva1329 Жыл бұрын
He works for political party. Thats it.
@suganthapriya7882 Жыл бұрын
@@gopisiva1329 which party?
@gopisiva1329 Жыл бұрын
@@suganthapriya7882 naadar caste party...naam tamilar. They have organised agenda to defame cinema guys. So they can defame kamal, vijay, rajini who aspire to join politics. And also to spread the negativity about actress so they can safeguard the womenizing image of their tamil desiyam group.
@அரண்மனை2 жыл бұрын
அம்மா தரமான கேள்விகள் வாழ்த்துக்கள் பணி தொடருங்கள்.
@acuhealermansoorali2 жыл бұрын
தரமான காணொளி சிறப்பு, ஷகீலா அவர்களுக்கு வாழ்த்துகள்😊
@umashanthi70012 жыл бұрын
He don't know anything about Rajini. That songs are written by lyricist.liar and fraud Ban his utube.
@acuhealermansoorali2 жыл бұрын
@@umashanthi7001 Your vision is wrong, because one of the leading stars in a film, the venerable Rajini, says that every line as story and song belongs to the protagonist, because when the director tells the story, the song comes in this place, the fight scene comes in this place, the sexy scene comes in this place. , This is accepted by a few. A few refuse to accept that ...
@prabhuvijayakumaran53782 жыл бұрын
Ena crt ...media kula vanthapram unga life la neenga win pana solanum mrg nadantha solanum publicity venum..athe mari unga lifela etharhu thappa nadantha sola koodathu nanga atha paka koodathu kekakoodathuna epdi....
@ilayaraja57282 жыл бұрын
22.05 .....semma..... Keep it up
@murugaprabhu74052 жыл бұрын
ஒருவருடைய வாழ்கைப்பற்றி யாருக்கும் இந்த உலகில் பேச யோக்கியதை அருகதை இல்லை
@poojapoovi14832 жыл бұрын
Absolutely evan yaru aduthavagga kathaiya phathi pesa
Shakila you simply won our hearts with dignified interactions..
@riyaram2 жыл бұрын
Superb interview and perfectly finished in correct place and she shooted the question exactly what we think while watching this .......man interview.
@laddu7562 жыл бұрын
ஷகிலா அவர்கள் ஒரு காலகட்டத்தில் 1993இல் மலையாள படத்தில் கலக்கிக் கொண்டிருந்தார் இப்பொழுது நல்ல ஒரு தமிழ் நடிகையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மக்களுக்கும் நல்ல செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் வாழ்த்துக்கள் உங்களுக்கு
@kannank30892 жыл бұрын
அன்புச் சகோதரியா
@Homelander_552 жыл бұрын
Nalla tamil nadigaya 😂😂😂 right
@kumareshview2 жыл бұрын
90 s 👍👍..beauty queen
@dharmapurigalatta17512 жыл бұрын
Dey mudilada saamy, iva oru aalunu , karumam daaa
@Homelander_552 жыл бұрын
@@kumareshview mairu queen
@kaviskavi97662 жыл бұрын
இந்த கிழவனின் வயதுக்கு ஏற்ற போல் பேசுறது கிடையாது எல்லோரையும் படு கேவலமாக பேசுறாரே இவரை யாராவது வைத்து செய்யமாட்டாங்களா என்று ஆவலுடன் காத்திருந்தேன் இப்போ சகிலா அன்ரி நன்றாகவே வைத்து கழுவோ கழுவென்று கழுவி ஊத்திட்டாங்க எனிமோலாவது இந்த தாத்தா தனது பொக்கை வாயை மூடிட்டு சிவனேன்னு பேரன் பேத்திகள் கூட விளையாடினால் சரிதான் சூப்பர் சகிலா அன்ரி👍👌🖐️👏👏👏👏👏👏💜
@MrNagathisen2 жыл бұрын
First time seeing Bayilvan actually looking uneasy and start to blurt out answers. Excellent skills by Shakila
@arunkumarkumarasamy17862 жыл бұрын
இவரை நேர்காணல் செய்ய நீங்கள் தான் சரியான நபர் அம்மா...உங்கள் நேர்காணல் அருமை
@nisarbashak78522 жыл бұрын
சிறப்பு நேர்காணல் நாங்கள் கேட்க நினைப்பதெல்லாம் நீங்கள் கேட்டீர்கள்... தரமான கேள்விகள் யூட்யூபில் வருமானத்திற்காக இல்லாததை எல்லாம் சொல்லி தன் மனதில் தோன்றியதையெல்லாம் கற்பனையாக அவர் கூறுகிறார்... அவரிடம் சரியான முறையில் கேள்விகள் கேட்டு திணறடித்தது எடுத்தது சிறப்பு...
@rajkumarg.83542 жыл бұрын
Bailvana serupala adikanum
@aru54922 жыл бұрын
@@rajkumarg.8354 Not enough bro.Smear cowdung on his face.
@puthuvasanthamtv2 жыл бұрын
பயில்வான் விழி பிதுங்கி சமாளிப்பது செம்ம தமாஷ்.
@vanjipalanisamy38602 жыл бұрын
ஷகிலா மேம் நேர்கொண்ட பேச்சு திறமை 💯 மூஞ்சி க்கு நேரா நேர்மையா பேசராங்க... Love you so much mam 😍😍😍😍❤❤❤
@Ram-emgeen2 жыл бұрын
Dignified, respectful, friendly, persuasive. Impressed by Shakila the interviewer. Was sounding too naive and delusional in the way she played devil's advocate in favor of celebrities but made up for it in her fair and neutral closing statement.
@puruda-3352 жыл бұрын
Shakeela bold questions. Bayilavan struggles obviously and failed to defend his opinions!!!
@coolguy07192 жыл бұрын
Ada loosu.. She is only nervous 🤦🤦🤦
@gopisiva1329 Жыл бұрын
@@coolguy0719 nadar pundai
@aksharayadav69162 жыл бұрын
Shakeela Mam is a good human being. Life is a wonderful precious opportunity for us, if every human being is able to practice wisdom in whatever they choose to do in life, no one will suffer. Thank you.
@lifeinindia96242 жыл бұрын
At 2000 shakela bad human being 😂loluu
@coolguy07192 жыл бұрын
Ada loosu... She too a celebrity... Don't forget...
@prashanthramakrishnan63472 жыл бұрын
Shakeela Mam.. very good. Have u seen her Mallu films Ma'am
@unknownperson-hw3kj2 жыл бұрын
சம்பந்தப்பட்ட நடிகைகள் நடிகர்கள் இதுவரை யாருமே பயில்வான் சார் அவர்களை சண்டைகட்டவும் இல்லை சட்டப்படி சந்திக்கவும் இல்லை பிறகென்ன சகிலா மேம்
@hemalatha92452 жыл бұрын
Waste of time to fight with all know he is blabbering 😀
@mohanramachandran45502 жыл бұрын
காணொலி கால விரயம்.
@manjulasaravanan59762 жыл бұрын
Road la pokum pothu naai kolacha bathiluky kolaika mudiuma...
@mohans85932 жыл бұрын
@@manjulasaravanan5976 kadichi vacha 😃
@manjulasaravanan59762 жыл бұрын
@@mohans8593 visa ooosi potra vendiyathu than..... Veri pidicha naai thana kadikum...
@chithranandakumar7282 жыл бұрын
அடுத்த குடும்ப கதையை வெளியில் பேச அவருக்கு இருக்கும் ஆர்வம் அதிகம் அதில் 40% அதிகபடுத்தி பேசுவது கண்டிக்கதக்கது நீங்கள் கேட்டது சரியே
@gravichandran55222 жыл бұрын
நீங்கள் உங்கள் வாழ்நாளில் பொய்யே இதுவரையில் பேசியது இல்லையா. ரங்கநாதன் பேசியது 60 சதவிகிதம் உண்மை என ஷகிலாவே ஒப்புக் கொள்கிறீரார். ரங்கநாதன் 60 மார்க். நீங்கள் 40 மார்க் . அவர் பேசலாம். நீங்கள்....................🤐
@gunalanmanjula7992 жыл бұрын
Absolutely very well said sissy hat's of your bold speech loved it no wrds keep up dear 👍👍👍
@famisheri63542 жыл бұрын
Shakima speech romba bold and unique... 🫂😍
@vallipurammoorthy82232 жыл бұрын
அனுபவமுள்ளவர் நேர்காணல் இப்படி தான் இருக்கும் மிக அருமை
@RK-tq4km2 жыл бұрын
ஷகிலா கேட்கும் கேள்விகள் செருப்படி கேள்விகள். ஆனால் மிகவும் பாலிஷ்டாக கேட்கிறார். அதுக்கே பயில்வான் விழி பிதுங்கி சமாளிப்பது செம்ம தமாஷ்.
@venkatachalamramamoorthy88402 жыл бұрын
Overராக scene போடும் celebritiesன் முத்திரையை கிழிக்கும் பயில்வான் great.. உன்ன மாதிரி Celebrityக்கு சொம்பு தூக்கும் ஆட்களுக்கு ஒரு பாடம்.
@ManiKandan-em7wj Жыл бұрын
முன்னாள் நடிகை இந்நாள் பேட்டி எடுப்பவருமான ஷகீலா அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது எந்த ஒரு கோபமாக எதுவுமே இல்லை அருமையாக இருந்தது நான் இன்னைக்கு தான் பார்த்தேன் சிறப்பு சகிலா
@latharao1232 жыл бұрын
Excellent interviewing skills, Shakila!!...I was thoroughly impressed by the friendly tone throughout the interview..., the manner in which you avoided arguments and the way in which you ended the interview...I was impressed by your smartness and intelligence 👏
@shobarani10482 жыл бұрын
Good Shakila , boldly questioning n he speaks all nonsense ..non of his business ...
@aishsaranmca83752 жыл бұрын
சூப்பர் ஸிஸ்டர்
@coolguy07192 жыл бұрын
@@shobarani1048 Mental 🤦🤦🤦 That's his job 🤦🤦🤦
@bestopinion2.0432 жыл бұрын
தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த. ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன....
@sepapril20112 жыл бұрын
Yes true she did a good job
@வாழ்கநேர்மை2 жыл бұрын
ஒரு சிலரைப் பற்றி கற்பனைக் கதையாகவே இருந்தாலும் பலரை பற்றி சொல்வது உண்மையும் இருக்கின்றன.. ஆனால் பல விஷயம் தேவையில்லாத விஷயம்.. அடுத்தவர்கள் கதையை கேட்டு நம்மளுக்கு என்ன வரப் போகுது...
@myvalliraj48312 жыл бұрын
என்ன பா இங்கயே இருக்க. பாலிமர்ல வரல
@rbhanumathi83482 жыл бұрын
Interview is natural, nobody would have seen such a interview
@Smart932732 жыл бұрын
Sari ne konjam moodu
@subramaniank77482 жыл бұрын
ஷகீல நீயெல்லாம் கேள்வி கேட்கிற நிலமைக்கு தமிழன் ஆயிட்டானே
@musrrafam18102 жыл бұрын
@@subramaniank7748 mudikittu po
@krishnanprajan192 жыл бұрын
பயில்வான் நீங்கள் ரொம்ப நல்லவர் தமிழ் சினிமா மானத்தை வாங்ரிங்க😲
@pooventhiran61172 жыл бұрын
Well done, u really an excellent soul, Ms.Shakila. Really admire the way u interview. Hats off to u!!!
@Krishkptm2 жыл бұрын
கலைத்துறையில் அண்ணா என்றால் அன்னைக்கே என்றும், அப்பா என்றால் அப்பவே என்றும் சொல்வார்கள், நீங்கள் தொழிலை மாத்துங்க
@farhathjabeen11162 жыл бұрын
Wa Alaikum Assalam Shakeela Madam! I am impressed the way you talk Madam. Great interview with empathy and sympathy ❣️
@senbasamayal53412 жыл бұрын
பயில்வான் ரங்கநாதன் அவர்களே.... என்னதான் நீங்க பத்திரிகையாளராக இருந்தாலும்.... தனிப்பட்டவரின் வாழ்க்கையில் உள்ளவைகளை பேசுவது அநாகரிகம். ரங்கநாதனின் தரம் என்னவென்று தெரிகிறது...
@Anuthi302 жыл бұрын
Nice questions but he escaped all questions in the name of* I am a media reporter" and forget that he is tarnishing other's image badly... one day he is going to see the results for his opinions...
@richardkarun48292 жыл бұрын
ஷகிலா நீங்கள் அடுத்தது அரசியல் நேர் காணல் எடுக்க வேண்டும் 👍🙏 இண்டர்வியூ
@krishnammak29882 жыл бұрын
Oru ponnu thapave erundhalum ,nama aadhe pathi pesakudadhu,very bad,sakima u r right,and right way of interview,nice interview 👍.
@truespecies3962 жыл бұрын
Excellent interview Shakila mam! Your way of confronting him deserves applause .
@rathinavathys81862 жыл бұрын
Yes agreed
@ivaniruthayaraj46312 жыл бұрын
Shakila maam neinga veravera level...good quality of thought and commincation level...hatsoff
@just_timepass12 жыл бұрын
பயில்வான்: நிங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்ன செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி ஷகிலா: அண்ணா உண்மையிலேயே செருப்பால தான் அடிச்சேன்... 😂😂🤣
@ramalingam11892 жыл бұрын
ஷகிலா மேடம்.. உறவு பெண்ணாக இருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உறவு பையன் கன்னத்தோடு கண்ணு உரசுவது தவறு இல்லையா.. மேலும் அந்தப் படத்தை வெளியிடுவது தவறு இல்லையா.. இதனால் அவளின் வாழ்க்கை பாதிக்காதா.. எல்லாம் தமிழ் கலாச்சாரமா.. ஷகிலா.. இதுவெல்லாம் தவறே இல்லை என்று விவாதம் செய்வது தவறு.. திருமணம் ஆன பிறகு ஒழுக்கமாக வாழ்வது என்ற எண்ணம் வரவேண்டும்.. பயில்வான் அவர்களை குற்றம் சாட்டுவது மிகப்பெரிய தவறு.. பயில்வான் அவர்களால் ஒரு சிலராவது இறுதி வாழ நினைக்கட்டும்.. வாழ்க வளமுடன் பயில்வான்..
@priyadharshiniduraimurugan0272 жыл бұрын
😂😂😂😂
@manmathan11942 жыл бұрын
O
@manmathan11942 жыл бұрын
புல் தடுக்கி பயில்வான் எத்தனை பேரிடம் செருப்படி பெற்றிருப்பான்
@mayilgurusamy23742 жыл бұрын
40 percent joodichu தான் போடுவேன் என்றால் பயில்வான் பெண்டாட்டி பிள்ளைகளை jodichhu யார் யார் கூட படுத்தார்கள் எப்படி பயில்வான் அதன் மூலம் காசு சமம்பதிக்கிரீன் எண்டு போட்டாலும் ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள்..
@aravindhanr70502 жыл бұрын
அன்புச் சகோதரி ஷகிலா அவர்களுக்கு, நீங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் தெளிவாக இருந்தது. ஆனால் பயில்வான் அண்ணாவின் பதில்கள் எனக்கு திருப்தியாக இல்லை. உங்கள் முதல் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே தான் ஒரு ஜர்னலிஸ்ட் என்பதை தெளிவாக சொல்லி விட்டு பேட்டியை தொடர்ந்து இருக்கலாம். மாறாக தாமதமாக அதைச் சொல்லிவிட்டு, மக்கள் விரும்பும் செய்திகளை ஊடகத்தில் கொண்டு சேர்ப்பது தனது கடமை என்று நமக்கு உணர்த்துவது போல் சொல்வதாகத் தோன்றுகிறது. சரி,அப்படியானால் நாட்டில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைப்பற்றி பேச வேண்டியதுதானே! அதை விடுத்து இந்த மாதிரி அவர் செயல்படுவது அவர் வயதுக்கு அழகில்லை நீங்கள் ஒவ்வொரு கேள்வியையும் மிகவும் சரியாக கேட்டீர்கள். ஆனால் அவரிடம் இருந்து அதற்கு சரியான (அதாவது நான் எதிர் பார்த்த)பொறுப்பான பதில் வரவில்லை என்றுதான் நினைக்கிறேன். நீங்களும் அவரின் வயது மற்றும் அவர் மேல் வைத்திருக்கும் மரியாதை காரணமாக பேட்டியை முடித்துக் கொண்டது உங்கள் பண்பைக் காட்டுகிறது. அவர் சொல்வது எல்லாமே மறுப்பதற்கில்லை.சினிமாக்காரர்கள் மட்டுமில்லை, எல்லோரும்தான் தவறு செய்கிறார்கள். யாரையும் நாம் திருத்தவும் முடியாது. எனவே,அவர் நல்ல positive ஆன விஷயங்களை ஊடகத்தில் கொண்டு வருவதைத்தான் என் போன்ற நிறையப் பேர் விரும்புகிறார்கள். நன்றி.
@kuchelananandakumar5062 жыл бұрын
இவன் ஒரு......நியாயமானவன் கிடையாது...மத்தவங்க பிரச்சனைல குளிர்காய நினைப்பவன்.
@sandychit49672 жыл бұрын
உன்விட்ன
@sepapril20112 жыл бұрын
Shakeela is just a gem. She carried herself so well hats off to her
@mohanapushpa79752 жыл бұрын
அருமை சகிஅம்மா உங்கள் கேள்விகளும் கருத்துகளும் அருமை .
@இரணியன்மன்னன்2 жыл бұрын
அம்மாவா , ?
@Rio-mg9ky2 жыл бұрын
Unga amma nadicha film paru
@a.eswaran27522 жыл бұрын
நான் sub inspecter. ஷகிலா முழியப்பாக்கனுமே.சூப்பர் பயில்வான் சார்.👏👏👏
@iraivanadipotri98842 жыл бұрын
ஷகிலாம்மா வாழ்த்துக்கள்
@sekardaniel80822 жыл бұрын
ஷகிலா மேடம் மிக தரமான கேள்வி கேட்கிறார்
@punitaraju94502 жыл бұрын
Finally someone have brave to voice for his speaking
@JosephStalin-xg3kt2 жыл бұрын
நடிகர்கள் நடிச்சா போதும் கிடைச்சா போதும்னு போறாங்க இதுபோன்ற பகிரங்கமான விமர்சனங்கள் வரும்போது தான் தங்களைப் மாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்
@malarkodil34572 жыл бұрын
கற்பனை கலந்துதான் பேசுகிறேன் என்று பயில்வான் ஒத்து கொள்கிறார். எதற்காக அவதூறாக பேசவேண்டும் . இவர் குடும்பத்தில் ஒருவர் அப்படியிருந்தால் இப்படி பேசுவாரா? ஒரு தமிழ் குடிமகன் செய்யும் வேலையா இது?
@varahithayesaranam2 жыл бұрын
Avan oru kudimaganey illa
@SASIKUMAR-fk4xl2 жыл бұрын
பயில்வான் பொண்டாட்டி இன்னொருத்தவனை கூட்டிக்கொண்டு ஒடிடாங்க அதை சமாரசம் செய்து வைத்தது தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா அப்புறம் அவன் பொண்ணு லவ் பண்ணி ஓடிவிட்டாள் அந்த மனவேதனை இவனை பாதித்தது பின்பு பெரும் குடிக்காரானாகி அந்த வெறுப்பின் முலம் தன் சினிமா தொழிலை கேவலப்படுத்திக்கொண்டு தன்னையும் கேவலப்படுத்தி கொண்டான் இது தான் உண்மை
@manmathan11942 жыл бұрын
பன்றிக்கு பிறந்தவனுக்கு எதற்கு மரியாதை கொடுத்து பேசுகிறீர்கள்
@MSMS-on8rs2 жыл бұрын
Now a days I respective Shakeela ... Good interrogation with Ranganathan
@pushpamahesh54662 жыл бұрын
உணமை அடுத்தவர் மனதை புண்படும் படி இருக்கக்கூடாது
@senthilganeshiiddbfaeah21662 жыл бұрын
👍👍👍👍
@karunalatchoumy61822 жыл бұрын
உண்மை சுடும்னு சொல்றாங்களே பாஸ்!அது பொய்யா பாஸ்.
@manmathan11942 жыл бұрын
இவன் முகத்தை பார்த்தாலே மூலம் வந்தது போல இருக்கு
@rajasekarans61922 жыл бұрын
பயில்வான் இவர் *உண்மையான பயில்வான்** இவரை வெல்ல👍 இதுவரை யாரும் இல்லை😄 இவர் சொல்வதை கேட்டு இவர்கள் யாரும் வழக்கு தொடரவில்லை😇 நாத்தத்தை யார்தான்...? கிளறி விடுவார்கள் 🤔
@balajisundar97472 жыл бұрын
Shakila madam,What you did in this interview 100% shows your good character..you are great woman .In this interview not only on cine field you are raising questions to him.As a woman you are caring about a girl life and charater should not get spoiled by 40% lie.keep doing this kind great work and i wish you should also come forward to public service like politics
@rajaramamirthalingam92192 жыл бұрын
Good job by Shakila, provocative questions asked beautifully... glad she has found her calling !!
@thuraisingamthevar38062 жыл бұрын
Mr Bayilvan speaking the truth . Otherwise the persons who feel he spreading lies could proceed a defamation suits against him
@premkumar-kd6ss2 жыл бұрын
மீடியா மூலம் தன் பெருமையை பகிரங்கமாக பகிர்ந்துகொள்ளும் நடிகர்கள். அவர்களின் சிறுமையை பகிரங்கமாக பகிர்ந்து கொள்ளவேண்டும். தவறும் பட்சத்தில் அதை பகிர்ந்து கொள்ளவதால் தவறில்லை.
I think as a society we need to stop obsessing with celebrities and idolising them. As human beings they have their flaws too and while Bayilvan might be very well telling the truth many times, I would not be surprised if he exaggerates to get the views and profit. It is interesting to note that the retort is mostly coming from a perspective of the way Bayilvan talks about their personal lives or why he does that and not actual outright denial of what’s he been spouting. It would also be interesting to see any lawsuits filed against this guy if indeed whatever he has been saying is complete untruth.
@arvinatchugan3602 жыл бұрын
Haiyo enna ipidi solitinge. Avaru than video starting sonnaru'le avaru valkaiyil poiye pesunathe illenu. But latter he got said only 60% true 40% words to make the story intresting( appo athuke peru poi illeya? Oru vele pulugerethu pole). For me the 60% also not true bcoz ipidi oru mindset vechite inthe mayirandi epidi nallathu padipan. Anthe vishiyum eluthunethu ivene pole oru mutheviya thane irukum.
@aru54922 жыл бұрын
@@arvinatchugan360 Negative image formed about actors & actresses bcos of this type of person.
@aru54922 жыл бұрын
Completely agree with your opinion.Things will be better when society stop glorifying and obsessing with celebrities.
@coolguy07192 жыл бұрын
@@aru5492 But he is telling the truth only right
@svvs68082 жыл бұрын
@@aru5492 I agree with you
@rajasekarans61922 жыл бұрын
ஷகிலா மேடம் இது போல் பல பேட்டிகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மிகவும் நன்றாக உள்ளது தங்களுடைய பேட்டி எடுக்கும் ஸ்டைல்
@tasteofwisdom24962 жыл бұрын
Full off positive Shakeela.... You are doing a good job
@m.revathimanju44652 жыл бұрын
மனசுல நினைச்சேன் ஷகிலா mam பயில்வான் அவர்களை question keganum nu nenachen thank you mam
@iniyankrishna1672 жыл бұрын
Sakila Amma Your Speech epovume Vera level.. Do more cooking Vlogs 😊
@coolguy07192 жыл бұрын
Is she your mom?
@venkatachalamramamoorthy88402 жыл бұрын
@@coolguy0719 yesterday I saw her old videos.. that was awesome.. she took me to the heaven.
@coolguy07192 жыл бұрын
@@venkatachalamramamoorthy8840 🤣🤣🤣🤣
@s.r.gopikannan17152 жыл бұрын
நடிகைகளை பற்றி உண்மையை சொன்னால் எதற்க்கு கோபம் வருகிறது உங்களுக்கு ஷகிலா அவர்களே
@TamilFanTheory2 жыл бұрын
13:52 anirudh was a small boy during dhanush marriage..how can you say they had affair..Sema question..bayilvan needs to think b4 he speaks about anyone
@balakumarparajasingham59712 жыл бұрын
That was happened after marriage
@shaminipushparaj53822 жыл бұрын
@@balakumarparajasingham5971 did you go and see
@balakumarparajasingham59712 жыл бұрын
@@shaminipushparaj5382 I saw the pictures which is published by both of them according to Bayilvaan.
@pavithra97692 жыл бұрын
@@balakumarparajasingham5971 neenga than bayilvan kooda poi vilaku pudicheenga pola☺😇
@balakumarparajasingham59712 жыл бұрын
@@pavithra9769 அதை படமெடுத்தவனும் , அதை ஊடகங்களில் வெளியிட்டவனும்தான் விளக்கு பிடித்தார்கள் , நானோ , பயில்வானோ அல்ல . 😇😇
@revathysinduja2 жыл бұрын
நான் மட்டும் இல்லாமல் பலர் மனதில் இருந்ததை கேட்டதற்கு ரொம்ப நன்றி. நீங்க கேட்ட ஒரு கேள்விக்கு கூட சரியா பதில் சொல்ல. மக்கள் இது போன்ற ஆட்களை ஊக்கபடுத்தாமல் இருந்தால் போது. விவாகரத்து ஒரு மேட்டர வச்சிக்கிட்டு என்னா கம்பி கட்டுறாறு இவரு எப்பா முடியல. பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே பேசுறாரு
@mrprakashvaradan35732 жыл бұрын
பெரியவர்கள் இருவரின் கருத்து பரிமாற்றம் நன்றாக உள்ளது.பைலு சொல்லுவதை முற்றிலும் ஒதுக்கவும் முடியாது.வயது முதிர்ந்த ஷகீலா நல்லா கேள்வி கேட்குறங்கா. பொதுவாக பெரியவர் பைலு கேட்க்கும் அணைத்து கேளிவிகளையும் ஒதுக்க முடியாது.பைலு சினிமாவில் நடக்கும் அனைத்து காம ஆட்டங்களும் தெரிந்தவர்...எனவே பைலு நீங்க வார்த்தைகளை பயன்படுத்தும் பொது யோசித்து உபயோகிங்கள். நன்றி பைலு & பெரியம்மா
@robinasr68052 жыл бұрын
That Santhanam Moment is !!!!!! ஆடிய பாதமும் அலாவுதீன் பூதமும் ஒரே stageல.......
@Prabhukgfcaptain2 жыл бұрын
Bayilvan sir super response his point of view from there family members
@helensubarathyd75372 жыл бұрын
Super அந்தம்மா சொல்வது உண்மை.
@venkatkrishnakumar99272 жыл бұрын
Good Job Madam. Keep doing right work good for the society.
@sangeethasundaramselvaraj34772 жыл бұрын
சகிலா அம்மா நீங்க கேட்ட கேள்வி அருமை. நன்றி சகிலா அம்மா
@rosyamaladass7072 жыл бұрын
Shakeela super really very good interview exactly speaking Shakeela👌👌👌👌
@FOOTBALL11NEY2 жыл бұрын
அருமையான கேள்விகள். உங்கள் வீட்டு பெண்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தால் இப்படித்தான் பேசுவார்
OMG 😳 drm ah edhu...super mam.na yosipa evaru yen epadi pesurarunu ...nega vera level mam.great mam. Nalla keluga mam... Vaiku vantha padi pesuraga endha person
@thetruth50812 жыл бұрын
Shaki maaa senjithingaaaaa....semmmaaaa 🔥🔥🔥🔥🔥🔥🔥 That old man have to knowwww
@Rio-mg9ky2 жыл бұрын
Enna senju vitta
@ShaSha-ms5os2 жыл бұрын
Very good answer by Mr.Bayilwan 👏👏👌👌👍👍
@sandhiyapannerselvam31292 жыл бұрын
Namala mari cinema peoples also a human avangalukum personal life irruku namma time pass kaga avanga life kulla porathu thappu than
@DineshKumar-bd6bi2 жыл бұрын
Correct thaan
@vijisha28992 жыл бұрын
Correct sandhiya Correct soninga
@prabhuaccurate.deciedprabh90902 жыл бұрын
Andha field e Kevalamana field Except MGR. Sivaji -
@suganthis66552 жыл бұрын
Ada paavi nee nallave irukka matte
@v.selvarajvaithilingam65952 жыл бұрын
ஆமாம்,இவங்களுக்கு சிலை வைத்து விட்டு வணங்குவோம்,போவீங்களா சினிமா நம்ம கலாச்சாரத்தை கெடுத்தது 100% உண்மை
@harithasparkles18582 жыл бұрын
He is just beating around the bush..he never answered to the questions but Shakila, you did a great job🤝
@ganeshpirathi48152 жыл бұрын
Awesome interview 😍 well-done momi ❤️
@rathinavathys81862 жыл бұрын
Most of the people like him,they ignored the privacy of personnel life ,hurt the involving people by writing and talking gossip like him. Shakila mam questioned him what we thought,in our mind👍👍👍
@priyachandran14182 жыл бұрын
ஷகிலா அம்மா சொல்லுற மாதிரி இந்த நாட்டுல எவ்வளவோ நல்ல விஷயம் இருக்கு..அத விமர்சனம் பண்ணுங்க..அடுத்தவங்க வாழ்க்கைய பத்தி என் இத்தனை விமைசனம் ...
@Buvana07042 жыл бұрын
நான் இது மாதிரி ஒருநாள் பயில்வானை பேட்டி எடுக்கணும் ன்னு நினைச்சேன். ஷகிலா பண்ணிவிட்டார். Kudos 👍
@mrpthanujallinall4162 жыл бұрын
Arumaiyana interview shaki amma
@layla75722 жыл бұрын
மற்றவர்களுடைய அந்தரங்கங்கள் பற்றி பேசுவதே முற்றிலும் தவறு...மிகவும் அநாகரிகமானது... யாரை இருப்பினும் .... Payilvan Rangathan பேசுவதை மக்கள் வரவேற்காதீர்கள்.....ஏன் என்றால் இது ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்காது....
@Rio-mg9ky2 жыл бұрын
Neenga actors ellam god kondadunga
@gravichandran55222 жыл бұрын
. ரங்கநாதன் அவர்கள் நடிகர், நடிகைகள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டினார். அது தவறில்லை சார்.
@சிவகுமார்-ப6வ2 жыл бұрын
வேற பொழப்பு கிடையாது
@gravichandran55222 жыл бұрын
@@சிவகுமார்-ப6வ. அதான் சார் அவருக்கு பொழப்பு. அவர் யூடியூப் நடத்துவதே அதற்கு தானே.
@priyabalachandran46882 жыл бұрын
Very impressed with Shakeela . Superb ma
@brradhika18692 жыл бұрын
With Semmmmaaa attitude you ended the interview. Super mam 🙏🙌👏👏👏
@senthilveeran172310 ай бұрын
Shaki told in an interview that he demanded just 2K for this interview 😊
@sugankrishnan2 жыл бұрын
Oh my god! Shakila interview skill is excellent!
@coolguy07192 жыл бұрын
She was nervous all through the interview...
@vdk22122 жыл бұрын
@@coolguy0719 parthyaa nee bold pesurnga ivan thaan veikama pesuranu potta
@archanagopalakrishnan11872 жыл бұрын
Shakila mam questions vera level....nanum yen ivaru aduthavanga personal life a social media la solraru....apdinu ...ana mam ninga great...👏👏👏👏👏
@gopisiva1329 Жыл бұрын
He works for political agenda. Not able to catch?
@pdkvlogs56672 жыл бұрын
Final ah avaru sonnathu 💯correct. Police a paartha thirudan payappaduvan. Avaru sollura name persons yarachum ketkurangala avarukitta , en personal a pathi yean neenga pesuringanu.....
@hemalatha92452 жыл бұрын
No fight against idiotic speech
@pdkvlogs56672 жыл бұрын
@@hemalatha9245 madam inga yarum thappu pannama illa. 6th sense irukkurathea nammaloda secret a maraikkurathukkuthan
@pdkvlogs56672 жыл бұрын
@@hemalatha9245 its not a idiotic speech
@hemalatha92452 жыл бұрын
@@pdkvlogs5667 till there are persons like you... he will continue his job.....wrong guidence to the younger society.......ask him to talk about person are doing good to the field also.
@loguthirumalai18232 жыл бұрын
அருமையான பதிவு அக்கா அவர் ஏன் இப்படி பேசராரு எல்லோருக்கும் அவங்க வாழ்க்கை வாழ எவ்வளவு கஷ்டப்பறாங்க இவருக்கு என்ன
@raghaa2 жыл бұрын
Even though both of them disagree on many things. Both spoke with utmost respect and dignity. Nice 👍
@perumalsrinivasan44272 жыл бұрын
நடிகை என்றாலே ஐயிட்டங்கள் தான் இது அனைவருக்குமே தெரிந்த விசயம் தானே.
@muthumsc85822 жыл бұрын
உண்மையை சொன்னா வருத்தப்பட கூடாது. அப்படி வருத்தப்பட கூடியவர்கள் தவறான நடத்தையில் ஈடுபடக்கூடாது. பைலுவான் சார் சொல்வது தவறில்லை.
@raghavtubevlogs2 жыл бұрын
Kadaisila.... makkala muttaal aakittenu opena sollittaaru!! Shakila mam nice move....superb
@veeraagaram4322 жыл бұрын
அடுத்த பிக்பாஸ் ல இவர் போகணும்😂😂😂 டெய்லி மாஸ் தான்🙏
@andamuthuravi41142 жыл бұрын
பிக்பாஸ் சுவற்றை உடைத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
@g.thommaianthonyjebastian4112 жыл бұрын
ஷகிலா அக்கா அண்ணன் சொல்றது எல்லாம் உண்மை தான். நீங்கள் ஆரம்பத்தில் அதிகம் A படம் நடித்ததால் உங்களுக்கு வேர ஒரு அக்கா அண்ணி அத்தை அம்மா தங்கை கேரக்டர் இல்லை இப்போதும் உங்களை பார்த்ததும் A படம் ஷகிலா அக்கா என்றுதான் சொல்ல முடியும் அது போல தான் அண்ணன் கூறினார். பெண்களோ ஆண்களோ வீட்டுக்குள் என்ன செய்தாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் ஆனால் ஊருக்கே தெரியும்படி நடந்தால்???
@vinodnavis32882 жыл бұрын
He itself saying wat he say's is only 60 percent true..Real Fact is only 20 to 30 percent true..Rest are cooked up stories.. sad to see Even Educated fools commenting .."Baiylvan will speak only Truth"
@vijayalakshmiganesh81252 жыл бұрын
Brother lot of people supporting him. If he has gut talk about mgr and politician
@chanlee62542 жыл бұрын
Don’t think the educated support him , only frustrated , out of work, jealous trolls like him School dropouts or college boys ,back benchers for sure He takes news from Wikipedia , he said , lol Irrelevant old hag
@gopisiva1329 Жыл бұрын
He works for political party. Nadar caste veriyan. All pre planned and organized with political motive. I don't know why everyone is naive
@sivaj13882 жыл бұрын
வீணாப்போன பைல் வான் ஒளர்றான்.. Don't trust him இதல்லாம் ஒரு பொழப்பு Madam நீங்க semmaya மடக்கி கேக்குறீங்க super!