சிப்பி பாட்டி செய்த மீன் குழம்பு வயதான காலத்தில் சந்தோசமா Fish curry made by Sippy Patty

  Рет қаралды 187,981

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

Жыл бұрын

Пікірлер: 351
@villagetailoring8545
@villagetailoring8545 Жыл бұрын
பாக்குறவங்க எல்லாமே பாட்டிக்கு ஒரு லைக் போடலாமே
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@thavakumarmuthuthamby5555
@thavakumarmuthuthamby5555 Жыл бұрын
பாட்டிக்கும் தாத்தாவுக்கும்🙏
@anburaja3081
@anburaja3081 Жыл бұрын
இந்த சமையலில் அன்பு காதல் நட்பு ,மரியாதை உணர்வுப்பூர்வமான ருசி மிகுந்த சமையல், யாருக்கு கிடைக்கும் இந்த வாழ்க்கை 💞💞
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@sangeetharamachandhiran1133
@sangeetharamachandhiran1133 Жыл бұрын
எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் இந்த வயதிலும்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@tamilmoviesongs.234
@tamilmoviesongs.234 Жыл бұрын
பாட்டில், தாத்தா உங்கள் இருவரையும் போலவே நானும், என் கணவரும் இறுதி வரை அன்பாக, பாசமாக, ஒற்றுமையாய் வாழ ஆசீர்வதியுங்கள்.
@manjulamanju7909
@manjulamanju7909 Жыл бұрын
அம்மா ஐயா உங்க ரெண்டு பேரை நினைத்து பார்க்கையில் கண்களில் தண்ணீர் வருகிறது 😘😘😘😘💐💐💐
@narmathakarthikeyan8418
@narmathakarthikeyan8418 Жыл бұрын
அவர்களின் குழம்பில் இல்லை ருசி அவர்களின் மரியாதையான பேச்சும் அன்பும் பாசமும் கலந்தால் எதுவும் அழகாக இருக்கு🤗.
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@androbee8091
@androbee8091 Жыл бұрын
0
@Harikrishnan20688
@Harikrishnan20688 Жыл бұрын
Kulambu tasta irukkum patti samaiyal
@ilavarasie2254
@ilavarasie2254 Жыл бұрын
பாட்டி எவ்வளவு மரியாதையாக பேசுறாங்க , இது போன்ற வாழ்க்கை வாழனும்
@venisai2719
@venisai2719 Жыл бұрын
இவர்களை போல் நாங்களும் வாழவேண்டும் என்று ஆசை தோன்றுகிறது.... Cute couple 🥰😍
@beulahdorothyn7061
@beulahdorothyn7061 Жыл бұрын
🕊️🕊️
@bhuvaneshwarit1648
@bhuvaneshwarit1648 Жыл бұрын
தாத்தா பாட்டி இருவரும் இணைந்து பல காலம் சந்தோஷமாக வாழ இறைவா அருள்வாயாக நன்றி நன்றி நன்றி
@kskuttima1262
@kskuttima1262 Жыл бұрын
இவங்கள்ள மாதிரி நாங்க இருக்கணும் அப்டின்னு ஆசை அந்த கடவுள் எங்கள்ள ஆசிர்வாதம் பண்ணணும் 🙏❤️❤️ தாத்தா பாட்டி சூப்பர் 😍
@sekarasha3421
@sekarasha3421 Жыл бұрын
காதலுக்கு வயதில்லை என்பது இந்த பதிவின் மூலம் பார்க்கிறேன் 👏🏻❤️🤗
@kalaiselva9201
@kalaiselva9201 Жыл бұрын
வயது முதிர்ந்த காலத்தில் எவ்வளவு அன்பும் பண்பும் god bless you
@homecookingchannel676
@homecookingchannel676 Жыл бұрын
இவர்களை போல் வாழனும். வயதானாலும் 🙏🙏🙏
@hafnaahmed2856
@hafnaahmed2856 Жыл бұрын
Mashaa Allah ..இவங்களுடைய அன்பு நிரையட்டும்..
@chitrachithra9073
@chitrachithra9073 Жыл бұрын
இந்த வயதிலும் என்ன ஒரு அன்பு, வாழ்க வளமுடன்.
@aishuaishwarya6950
@aishuaishwarya6950 Жыл бұрын
Looking cute both of them 😘
@ramyavij2743
@ramyavij2743 Жыл бұрын
என் கண்ணே பட்டு போச்சி😻😻😻😻...எனக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..❤😍❤😍
@heartwinrayen
@heartwinrayen Жыл бұрын
இந்த பாட்டி தாத்தா கூட உட்காந்து எனக்கு சாப்பிடனும்னு ஆசையாக இருக்கிறது சகோ ....
@bjemi1788
@bjemi1788 Жыл бұрын
The way they both help each other is just awesome😍♥😍
@deivanaip3443
@deivanaip3443 Жыл бұрын
சிப்பி பாட்டியக்காட்டியதற்கு நன்றி சக்தி தம்பி
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@ananyaananya9160
@ananyaananya9160 Жыл бұрын
என்னோட தாதா பாட்டி மாதிரி இருக்காங்க அண்ணா அவர்கள் வாழ்க்கை அழக இருக்கு அண்ணா🥰🥰🥰
@soundararajansoundaravalli6945
@soundararajansoundaravalli6945 Жыл бұрын
அன்பும் ஆதரவும் குறையாத எளிய வாழ்க்கை
@manjulamanju7909
@manjulamanju7909 Жыл бұрын
சத்தி தம்பிக்கு கோடான கோடி நன்றிகள் தம்பி 🌹
@Malak-dx2cp
@Malak-dx2cp Жыл бұрын
இந்த மாதிரி வரம் யாருக்கும் கிடைப்பதில் இல்லை வாழ்த்த வயதில்லை ஆனால் வணகுகிறேன் தத்தா பாட்டி 😍👌
@esakkilakshmi6072
@esakkilakshmi6072 Жыл бұрын
Ithumuliyama avangaluku neenga uthavi seiringanu nalla theriuthu thanks anna ❤️❤️
@jayasrimuralisri1786
@jayasrimuralisri1786 Жыл бұрын
எப்போதும் சந்தோஷமாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்
@axiliya1881
@axiliya1881 Жыл бұрын
Vayathana piragu varugindra Kadhalthaan unmayana Romba azhaganathu.... Thatha Paatti 💗👌 avanga food nalla irukutho illayo avanga evlo azhaga love and care ah irukanga 💗 😍Semma
@gayathris9076
@gayathris9076 Жыл бұрын
சக்தி இவர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா, அவர்கள் உணவருந்துவதை பார்க்கும் போது மனம் நிறைவாக உள்ளது. பாட்டி தண்ணீர் கொண்டு வருவது சிரமம் என்றார்கள். அனைவருமே தண்ணீருக்கு தூரமாக செல்ல வேண்டுமோ, குழந்தை பருவமும் பெற்றோரின் துணையுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டிய பருவம், முதுமை பருவம் பிள்ளைகளின் துணையுடன் செல்ல வேண்டிய பருவம். பாட்டிக்கு தாத்தா இன்னும் இளைஞராகவே தெரிகிறார் போல, ஓடி போய் மசாலா பொடியை கொண்டு வர சொல்கிறார்கள். தாத்தாவும் பாட்டிக்கு வேலைகளை செய்கிறார் கணவன் மனைவியின் புரிதல் இரசிக்கும் படி உள்ளது. இளமையில் காதல், முதுமையில் அன்பு, இவர்கள் நிம்மதியாக உணவருந்தி நிம்மதியுடன் வாழ இறைவன் துணையாக இருக்கட்டும். என்ன அவர்கள் வேலையை அவர்களே கஷ்டப்பட்டு செய்து கொள்வதை பார்க்கும் போது மன வருத்தமாக உள்ளது.
@nurulnurulnisha9600
@nurulnurulnisha9600 Жыл бұрын
Best couple😘 i love sippi paatti thatha😍😚😙😙😙
@saranyakumar9394
@saranyakumar9394 Жыл бұрын
Cute couples... Patti thatha... God bless you both of you ,,😍👩‍❤️‍👨
@selvankalai1359
@selvankalai1359 Жыл бұрын
அழகான குடும்பம்😘😘😘எனக்கு கண்ணீர் வந்து விட்டது😘😘😘எனக்கு இப்படி ஒரு தாத்தா பாட்டி கிடைக்கணும்னு வேண்டுகிறேன்😔😔😔
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@selvankalai1359
@selvankalai1359 Жыл бұрын
அண்ணா இல்ல தம்பி... 💚💚💚
@rathisakthi491
@rathisakthi491 Жыл бұрын
பாட்டியை வைத்தும் வீடியோ போடுங்க சக்தி. 👏👏👏
@varunadeepa7796
@varunadeepa7796 Жыл бұрын
அன்பான பாட்டி தாத்தா.இரண்டு பேரும் சமையல் செய்யும் விதம் .மனதுக்கு இதமாக இருந்தது.❤❤❤
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 Жыл бұрын
💞💞💞💞💞💞 பாட்டியும் தாத்தாவும் நீண்ட ஆயுளுடன் நீடுடி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வீடியோ அருமை சக்தி bro
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@tamilnirmal9512
@tamilnirmal9512 Жыл бұрын
@@thoothukudimeenavan ரெம்ப நன்றி இல்லை ரொம்ப நன்றி
@merlinnadu4538
@merlinnadu4538 Жыл бұрын
❤️ you patty and thaththa , your love and kind is very inspiration to young couples , May god bless you both
@pullingodhilipraj8383
@pullingodhilipraj8383 Жыл бұрын
இந்த வயதிலும் எவ்வளவு மரியாதையாக போசுராங்க எங்களுக்கும் உங்களோடு சேர்ந்து சாப்பிட ஆசையாக உள்ளது 😘😘😘
@precilamadhi196
@precilamadhi196 Жыл бұрын
They r really great, Jesus bless them
@karthikkani7000
@karthikkani7000 Жыл бұрын
மணல் சூப்பர் இரவு நேரங்களில் சூப்பர் ah இருக்கும்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@elangopriya5815
@elangopriya5815 Жыл бұрын
கொடுத்து வைத்தவர்கள், வாழ்த்த வயதில்லை இருந்தாலும், நீண்ட ஆயுள் கா வாழ்க 🙏🙏🙏🙏
@govindanpackiyaraj277
@govindanpackiyaraj277 Жыл бұрын
இந்த வயதில் என்ன அழகாக பேசுகிறார்கள் அம்மா தாயே இந்த சந்தோஷம் எப்பவுமே
@kavitham9069
@kavitham9069 Жыл бұрын
அருமை பாட்டி தாத்தா.வாழ்த்துக்கள்.
@rojasureshbabu8352
@rojasureshbabu8352 Жыл бұрын
Cute paati evalavu mariyathaiya supera pesurange
@tamizhan.puthiya.pathai
@tamizhan.puthiya.pathai Жыл бұрын
அருமையான காட்சி நண்பா தமிழன் புதிய பாதையின் வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 Жыл бұрын
சூப்பர் பாட்டி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@lathasuresh6159
@lathasuresh6159 Жыл бұрын
God bless both of them
@jeyavathyfrancis4827
@jeyavathyfrancis4827 Жыл бұрын
God bless these lovely couple!
@guna3112
@guna3112 Жыл бұрын
Nalamudan vaalga
@LakshmiLakshmi-ni3ri
@LakshmiLakshmi-ni3ri Жыл бұрын
Good heart sakthi ungalukku 💐💐💐
@selva8714
@selva8714 Жыл бұрын
Video pakurathukku Romba romba super.evlo vayasu varaikkum 2 perum onnave santhosama erukkanga super.sakthi bro kuduthu vechavanga....pati vecha fish kulambu sapidurenga super anna
@vinodhvinu1
@vinodhvinu1 Жыл бұрын
God bless them Bro please help them financially
@roysureshkumarc4717
@roysureshkumarc4717 Жыл бұрын
God will definitely bless you sakthi thambi. Roy
@siddukuttysiddukutty6127
@siddukuttysiddukutty6127 Жыл бұрын
Evlo anba pesaranga paati,kekka nalla iruku.credits goes to Sakthi. Thanks bro
@karthikkani7000
@karthikkani7000 Жыл бұрын
இந்த லைப் வாழனும் ஆசையா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰🥰
@premszzvoice8095
@premszzvoice8095 Жыл бұрын
பாட்டி அழகா பேசுறாங்க 💚💚💚
@MrRameshbarath
@MrRameshbarath Жыл бұрын
Very nice couple... God bless 🙌
@rajamani9289
@rajamani9289 Жыл бұрын
Super patty, God Bless you
@seethaladevi6740
@seethaladevi6740 Жыл бұрын
Cute thatha paatti ❤️
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Jesus Yesappa bless this paati and ayya
@kdhanabal1721
@kdhanabal1721 Жыл бұрын
Vaalgha valamudan Amma
@arunsenthil6929
@arunsenthil6929 Жыл бұрын
அம்மா கடவுள் அருள் கிடைக்கும் வாழ்த்துக்கள்
@vasanthakumart7718
@vasanthakumart7718 Жыл бұрын
எதார்த்தமான பேச்சு....
@manjulamanju7909
@manjulamanju7909 Жыл бұрын
சூப்பர் ஐயா🙏🙏🙏🙏🙏
@j.jeyasudha6960
@j.jeyasudha6960 Жыл бұрын
May God bless both and live long.
@bibleverse3968
@bibleverse3968 Жыл бұрын
Bro mathini ku thaniya cooking channel open Pani kudunga... Avangalum Ella ladies Mari earn panatum...... Ithu avanga future kum support ah irukum.....
@vimalraj8854
@vimalraj8854 Жыл бұрын
Heart melting
@Refriend
@Refriend Жыл бұрын
Adorable 🥰
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
WISH YOU BOTH A VERY HAPPY PROSPEROUS LIFE, SOON THE GOVERNMENT OF TAMILNADU COME FORWARD AND HELP YOU BOTH 👍 😀 😊
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Super video nanba Shakti val tatha Patti cooking video vera level nanba 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤
@sharmisharmila8067
@sharmisharmila8067 Жыл бұрын
என்ன ஒரு அழகான காதல் அன்பு பாசம் பாட்டி தாத்தா very nice ஜோடி
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@lumthia1550
@lumthia1550 Жыл бұрын
Super 👌👌
@Rasheedha5062
@Rasheedha5062 Жыл бұрын
Masha Allah
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
🥰🥰
@venkat.vicky.tharun.8283
@venkat.vicky.tharun.8283 Жыл бұрын
Evargalai pol vazha aasai.🙏🙏🙏eraivan thunaiyoadu neenda kaalam pattium thaththuvam vazha vendugirom🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲💐💐💐💐
@reginakumarisj5283
@reginakumarisj5283 Жыл бұрын
So cute , may God bless u both
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@heartwinrayen
@heartwinrayen Жыл бұрын
அருமையான பதிவு.... வாழ்க... வளர்க...
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@kokilarani1425
@kokilarani1425 Жыл бұрын
Awesome paatti rempa mariyathaiya pesuraga...... Ivagaluku pasaga ilaya bro
@gandhimathimathi9046
@gandhimathimathi9046 Жыл бұрын
Super Anna avaingka engaluikku appa amma va irutha naingka parthuippom anna nic Anna
@jothimanoj5022
@jothimanoj5022 Жыл бұрын
Cute couples ❤️ thattha Patti enakku rompa putichirukku sakthi anna
@sindhusfunlifesindhusfunli6126
@sindhusfunlifesindhusfunli6126 Жыл бұрын
God bless you பாட்டி தாத்தா
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@RamyaRamya-lq3xc
@RamyaRamya-lq3xc Жыл бұрын
Cute couple😍😍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@pappapitchai2502
@pappapitchai2502 Жыл бұрын
Heartfelt happy life
@ananthiraju507
@ananthiraju507 Жыл бұрын
Paatti veedu cleana vechirukanga .super
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@MANIKANDAN-hw6rs
@MANIKANDAN-hw6rs Жыл бұрын
Anna super neenga avangluku romba help pandrenga ur great sakthi anna
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@user-rd1dk4sy5z
@user-rd1dk4sy5z 10 ай бұрын
சூப்பர் தாத்தா பாட்டி ❤️
@psgcnkiruthikaa5651
@psgcnkiruthikaa5651 Жыл бұрын
பல் இல்லாமலே எவ்வளவு அழகாக பேசுககங்க 🙄🙄😘😘😘
@sremathichandru7184
@sremathichandru7184 Жыл бұрын
Super cute
@balakrishnan5929
@balakrishnan5929 Жыл бұрын
Super thatha patti
@razumeem3911
@razumeem3911 Жыл бұрын
செம் 👌🥰🤩🤤🤩 தாத்தா பாட்டி சைதா மீன் குழம்பு
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 Жыл бұрын
பாட்டி சூப்பர்🐟🐟🐟👌
@kathircelshiya567
@kathircelshiya567 Жыл бұрын
Super pattima 💐💐💐
@srinisrivas4552
@srinisrivas4552 Жыл бұрын
God bless you thatha.patti
@harineharine2116
@harineharine2116 Жыл бұрын
பாட்டி தத்தா உங்க வீடியோ பாக்குறது ரொம்ப பெருமையா இருக்கு
@senthilp7357
@senthilp7357 Жыл бұрын
Patti super God bless you
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@vetriselviap4996
@vetriselviap4996 Жыл бұрын
Romba azhahana video. Rendu peroda anniyonyam Super. Thaatha, Paatti rendu perum 100 vayasukku vazhanum.
@Nivi252
@Nivi252 Жыл бұрын
நீங்க நீண்டகாலம் வாழ வாழ்த்துக்கள
@sankarbc
@sankarbc Жыл бұрын
Good my dear grandma and grandpa
@abi0712
@abi0712 Жыл бұрын
Sippi Patti😍vanthachu🤩
@getsmartwithteddy4054
@getsmartwithteddy4054 Жыл бұрын
Help them and give best situation to live their life 🙏
@signaltosignal2331
@signaltosignal2331 Жыл бұрын
வார்த்தைகள் இல்லை 🤗💕😘
@ManjulaManjula-my8oi
@ManjulaManjula-my8oi Жыл бұрын
அண்ணா நா காலைல தான் வீடியோ பாத்தேன் பாக்கவே அருமை யா இருக்கு இந்த நாள் எனக்கு நல்ல நாளாக இருக்கும்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@jaikumarsenbagavalli8386
@jaikumarsenbagavalli8386 Жыл бұрын
👌thatha Patti... Always be together...
@rajukumara6737
@rajukumara6737 Жыл бұрын
Thaththa. Paaddi iruvaravum pirkkum pothu rempa santhosamaka iruku vaalththukal 💐💐💐kadavul thunai purivar iruvarukum 🙏🙏🙏🙏🙏🙏❤💚💙💛🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 28 МЛН
நடுக்கடலில் மூரல் மீன் வேட்டை | மதினி சமையல்
13:45
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 114 М.