Bro unga video ellam super ✌🏻unga love marriage pathi sollunga
@masilamani38153 жыл бұрын
ஒரு அருகமனை வாங்கி குடுங்க தம்பி மதினிக்கு
@buvanabuvana97743 жыл бұрын
@@sinthusinthu1391 ,
@berlinenterprise20153 жыл бұрын
Praise the Lord
@rajkumarr57923 жыл бұрын
அக்கா நீங்க செமையா சமையல் செய்றிங்க அது போல உங்க புன்னகையும் உங்கள் சமயல் போலவே அருமையாக உள்ளது மதனியை பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க
@maheswarics59873 жыл бұрын
ஏழையின் வீட்டில் இறைவன் இருப்பான், அன்பான,ஆனந்தமான, உண்மை யான வாழ்க்கை. அருமை யான பதிவு. எல்லாம் வளமும் பெற்று, ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறேன் .இறைவனிடமும் வேண்டுகிறேன்.
@antonybru33273 жыл бұрын
அடிக்கும் மழையில் சூடான மீன் குழம்பு சாப்பாடு.வீடியோவை பார்க்கும் போதே நாளைக்கு மீன் குழம்பு வைக்கனும் என்ற ஆசை வந்திடுச்சிங்க .👍
@devis37653 жыл бұрын
இந்த மழை நாட்களில் பெரிய பெரிய பில்டிங் எல்லாம் இடிந்து விழுந்தது.ஆனாலும் கர்த்தர் நம்மை காப்பாற்றி வருகிறார். தேவனுககே மகிமை உண்டாவதாக ஆமென்.
@shallyemimal43613 жыл бұрын
Crt sis
@ramachandrankumar17763 жыл бұрын
Yes ma
@ramachandrankumar17763 жыл бұрын
Evlo nalla devan
@poovarasipoovarasi81193 жыл бұрын
Ameen appa
@mahe37823 жыл бұрын
Amen appa🙇♀️🙇♀️ praise the lord jesus 🙏🙏🙏🙏tq so much appa 🙏🙏🙏🙏
@muthukumars66123 жыл бұрын
மதினி சமையல் செய்யும் முறையே தனி ருசியை குடுக்கும் அவங்க ஒரு அன்ன பூரணி 👌👌👌👌👍💚
@jaffnakitchen46363 жыл бұрын
😍
@saikavinjash99053 жыл бұрын
Ama anna
@dhvamanidhvamani72803 жыл бұрын
Annapoorani uh? Enakku 2 chappathi...
@gunasekar14292 жыл бұрын
Super miss you 🤩
@vetrivelmayil2 жыл бұрын
Super bro
@arunasrini31803 жыл бұрын
அடைமழை ,ஆவிபரக்க சாப்பாடு ,அழகான வீடு அருமையான மக்கள்😍😍அருமை அருமை.....👏👏
@santhakumarj823 жыл бұрын
Super
@babithagodson26053 жыл бұрын
Super
@maheshwaranmahesh95363 жыл бұрын
உங்கள் வீடியோவை பார்ப்பதில் நானும் ஒருவன்...அருமை.
@InfentaJohn3 жыл бұрын
மதணிக்கு ஒரு நல்ல அரிவாள்மணை வாங்கி கொடுங்கள் அண்ணா
@karthiraman35273 жыл бұрын
Fghhhh
@beardraskal92073 жыл бұрын
மாதினியின் சமையல் பார்ப்பதற்கே அருமையா இருக்கு. டேஸ்ட் வேற லெவெள்ள இருக்கும் போலயே...
@viginthiravigneshwaran80173 жыл бұрын
இந்த வாழ்க்கை இயற்கையோடு இணைந்தது. உண்மையில் இயற்கையையும் இந்த வீடு இந்த வாழ்கையில் பெரும் மகிழ்வு வாழ்கிறது. நான் நகரத்தில் நரகவாழ்வை வாழ்கிறேன் .
@vijid93403 жыл бұрын
Dont feel. Ella place layum +or- irukku
@anbuanbarasi58093 жыл бұрын
அக்கா உங்க சமையல் குறிப்புகள் நல்லா இருக்கு சமையல் செய்யும் விதம் அருமை
@rajsekar52993 жыл бұрын
மீன் பேரெல்லாம் இது வரை கேள்விப்பட்ட மாதிரியே இல்ல. ஆனா பார்க்க நல்லாயிருக்கு. 👌🌹❤🙏
@jayanthinagarajan69223 жыл бұрын
அவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள்,just enjoy ,avoid negative comments pls
@ceciliapragasam6123 жыл бұрын
மதினி அப்படிங்கிற உறவை உங்கள் தமிழில் கேக்கிறப்போ சொல்ல முடியாத மகிழ்ச்சி
@dubagurgirls59923 жыл бұрын
மகிழ்ச்சியான இடம் இது போன்ற இடத்தில் வாழ ஆசையாக உள்ளது 😊
சும்மா உருட்ட வேண்டாம் ஒரு வாரம் கூட தாங்காது உங்களுக்கு
@vijid93403 жыл бұрын
@@elanila3889 true
@selvasp54902 жыл бұрын
அக்கா உங்கள் சமையல் யாராலும் செய்ய முடியாது உங்கள் சமையல் வேர லெவல் இன்னைக்கு இருக்கும் பெண்கள் யாராலும் செய்ய முடியாது நீங்கள் நெடுநாள் வாழானும் I love you akka
@divyanu00443 жыл бұрын
Unga videos pakrapo apdi oru sandhosama irukku.. Naangellam inga ivlo vasadhi irundhum pulambal theerala but unga family ya pakrapo.. Very inspiring irukradha vachi evlo alaga sandhosama irukkeenga...
@amsabalacookingchannel31183 жыл бұрын
இன்னும் வீடியோவை காணோமே னு பாத்தேன் வந்துடுச்சி super
@saiseetha92263 жыл бұрын
அண்ணியின் சிரிப்பும், சமையலும் மிக, மிக அழகாக இருக்கிறது,,,,, வாழ்த்துகள் அண்ணி 👌👌👌👌
@idhayarajahvelayutham88933 жыл бұрын
சூப்பர் வீடியோ.....எனக்கும் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது .....நான் இலங்கை ......எனது இடம். கல்முனை....2 நன்றி..
@umaga25232 жыл бұрын
Semma super Anna neenga romba lucky,eppovum fresh meen kulampu athuvum pasama mathini kaiel
@kuttyprakash4303 жыл бұрын
அண்ணி உங்க வீடியோவ எல்லாத்தையுமே இந்த பிரகாஷ் பார்ப்பேன் நீங்க சமைக்கிறது எல்லாமே சூப்பரா இருக்கும் எனக்கு அம்மா மாதிரி உங்க கையால ஒரு நாளைக்கி சாப்பிடணும் போல இருக்கு
@sharmilayokesh15873 жыл бұрын
மதனி பேசுறது அருமை 😍
@ambikaambika86662 жыл бұрын
அக்கா நீங்க சூப்பரகொழம்பு வைகக்கீறீங்க 👌🏻👌🏻👌🏻
@davidraj18373 жыл бұрын
அக்காவின் சிரித்த முகத்துடன் கூடிய சமையல் மிக அருமை. பெண்ணுக்கு மிகச்சிறந்த நகை புன்னகை. அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@sutharsanas3 жыл бұрын
That line ""enakku sirippu varuthu ""that's so pleasant.....
@dr.bumble3 жыл бұрын
ஒரு அரிவாமனை வாங்கி கெடுங்க மதினிக்கு..பாவம் கைய வெட்டிக்க போறாங்க
@Queen-cw4xv3 жыл бұрын
சாப்பாட்டுல ருசி வருவதற்கு காரணமே மதினி நல்ல மனசோட சிரிப்பும் கலந்து சமைக்கிறனால தான் அண்ணா தினமும் ருசியான உணவு சாப்பிடுறாங்க 🥰🥰 வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻
@sathivelsathivel70373 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌🦈🦈🐬👌👌👌
@elakkiyakumarelakkiya7452 жыл бұрын
Neenga saptu pathingala
@Queen-cw4xv2 жыл бұрын
@@elakkiyakumarelakkiya745 aama
@mugilarasi52513 жыл бұрын
உங்க மனைவி சமைக்கிறத ஒரு நாள் போடுங்க
@kowsikowsi45823 жыл бұрын
மிகவும் அழகான இடம் இந்த மாதிரி இடத்துல இருந்து என் ஃபேமிலியோட வாழ வேண்டும் என்று ஆசையாக உள்ளது 😍
@kamilaaashik60793 жыл бұрын
எதார்த்தமான பேச்சி I like மதனி வாழ்த்துகள் அண்ணா மழை புயலில் பாத்து பத்திரமாக இருங்கள் எங்க ஊர்லயும் செம மழை கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்
தம்பி மழைப்பெய்யரத்துக்கும் நீங்கள் தட்டில் சுடச்சுட சோறு போட்டு மீன் குழம்புடன் அள்ளி திண்ணும்போது பார்க்கும் எங்களுக்கு வாயில் எச்சிலவறு தப்பா Super Vidieo.
@johnnymaddy45303 жыл бұрын
மதனி சமையலை மட்டும் ரசிங்க . முகம் நல்லாருக்கு சிரிப்பு நல்லருக்குண்ணு அவங்கள கெடுக்கதீங்க
@radhas33623 жыл бұрын
Super
@nithyac83303 жыл бұрын
Yes
@amsabalacookingchannel31183 жыл бұрын
Yes
@m.susheela4323 жыл бұрын
Yes it is correct already she laugh unnecessary
@jaffnakitchen46363 жыл бұрын
🤩🤩
@msa51633 жыл бұрын
Bro unga video va than nan athikam virumpi pakkuren.. Super... Thenkyou bro..
@alphonse.j48663 жыл бұрын
குழம்பு வகைல மீன் தான் எப்பவும் முதல் இடம் அதுவும் மண்பானை ருசி சொல்லவா வேணும் 👌💯👌
@seethalakchmi51463 жыл бұрын
மீன் குழம்பு ரொம்ப சூப்பரா இருக்கு பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு தூத்துக்குடியிலிருந்து சீதாலட்சுமி
@PavithraPavithra-bn9nu3 жыл бұрын
Romba inocent nga antha lady ❣️💯
@vennilalusiya80153 жыл бұрын
Innakitha na unga vedeova patha.. vera level unga samayal... Parkumbothe.. sapudnu pola iruku..
@asiyaomar3 жыл бұрын
அண்ணி சமையல் தொடர்ந்து பார்க்கிறோம்.சூப்பர்.
@vanmathianand57603 жыл бұрын
supre ha cooking pandrega
@gamingwithroy16953 жыл бұрын
Ungal samayaluden smileum super intha idathula ivvalavu suththama samayel panrathu romba super pakkumpothu sapida thonutgu
@HaseeNArT3 жыл бұрын
🐟🐟🐟🐟🐟🐟🐟🐟 நறுமணம் கமழும் ஒரு ருசிகர மீன் குழம்பு கடைசி சொட்டுத் துளிகளென, உன் காதல் .. முழுதும் எனக்கென மட்டுமே ..
Ennoda manasa romba impress pannitinga Madhini....you are a real singapen👍👍May God bless your family abundandly
@suryakumarisurya64592 жыл бұрын
புளிகரைசலுடன்மிளகாய்தூள்கரைத்துபின்மஞ்சளைகலந்துவைத்துகொள்ளவும் பிறகுஒருவாணலைவத்துஎண்ணைஊற்றி கடுகு, வெந்தயம்,' அறிந்ததக்காளி' அறிந்த வெங்காயம்போட்டுவதங்கியபின்கரைத்துவைத்தபுளி கரைசலைஊற்றிநன்குகொதித்தபின்மீனைபோட்டுபத்துநிமிடம்கழித்துஇரக்கினால்மீன்உடையாமல்நன்றாக இருக்கும் எனினும் மதனி பக்குவம் சூப்பர் டேஸ்டு
உங்களோட சிரிப்பும் சமையலும் சூப்பர் அக்கா எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எனக்கும் மழை என்றால் ரொம்ப பிடிக்கும்
@p.thalainathan83713 жыл бұрын
நாங்கள் மதுரை லதா நீங்கள் செய்ர ரெசிபி சூப்பர் அக்கா மழை வருது பாதுகாப்பாக இருங்கள் அக்கா அண்ணா இந்த மீன் எல்லாம் எஙகள் ஊரில் கிடைக்க மாட்டேங்குது 🙏🙏
@thensudhanthensudhan65083 жыл бұрын
உங்க சமையல் வீடியோ மற்றும் கடல் சார்ந்த வீடியோ அனைத்தும் நாங்க எங்க குடும்பத்தோடு பார்க்கிறோம்.நன்றாக உள்ளது எங்களுக்கும் உங்கள மாதிரி ஜாலியா இருக்கனும் ஆசையாக இருக்கிறது. எங்க அம்மா மதினி சமையல் காமி என்று எப்போதும் சொல்வாங்க.இன்னும் வீடியோ போடுங்க. மழையில் பத்திரமாக இருங்கள்.
@DhivasKitchen3 жыл бұрын
நீங்க, சமைக்கிரது, என் பாட்டி சமைக்குற மாறி இருக்கு👌🏻
@ranimaniraj443 жыл бұрын
Neenga seira meen kuzhambu unga veedu ellaam engalukku romba pudikkum...sooper
@மகா-வ1வ3 жыл бұрын
செய்யும்போது எச்சி ஊருது சாப்பிடும் போது 🤤🤤🤤🤤👌👌👌👌
@marysoosaipillai81593 жыл бұрын
வாவ் மதநி மீண் வெட்டுவது தணி அழகு நம்மழுக்கு எல்லாம் அப்படி வராது கத்தரிக்கோல் கத்தி கையுக்கு கிழவூஸ் எல்லாம் போட்டு தான் மீண் வெட்டுவது தெரியும் அந்த மழை சத்தம் இந்த வாழ்கை றெம்ப பிடிச்சு இருக்கு God bless you 🙌🙌🙌
@inbarasiinba49543 жыл бұрын
Veedu olugaleya anna😞anni oda kai pakkuvam vera level Jesus bless you your family👪
@HemaLatha-ti7sh3 жыл бұрын
வீடியோவ பார்த்தாலே எங்களுக்கு சாப்ட்ட திருப்தி . இருக்கிறது வச்சி எப்படி சந்தோஷமா இருக்கும்னு உங்களை பார்த்து கத்துக்கணும்.வாழ்த்துகள் .
@shanavn22083 жыл бұрын
Maasal podi vilambaram irunthalum Anni samayal super pakkave super ah iruku cute srippu
@gracyprasanth24382 жыл бұрын
Oru time unga food taste pannanum nu aasa 😍
@selvarajk81673 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் பார்பேன் நன்றாக உள்ளது
@k.kamarajkuppusame82153 жыл бұрын
உங்கள் சமையல் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
@mskeswarimskeswari97093 жыл бұрын
Video super super anna unga anni romba nalla neetta samaikkaran ga anna nalla irukku meen kulambu
@logeshgopal24743 жыл бұрын
நீங்க சமையல் செய்றது ரொம்ப ஈசியா இருக்கு 👌
@nasreennisha45193 жыл бұрын
0ll m
@harikotta64293 жыл бұрын
Manathavady song
@DRekhaDRekha3 жыл бұрын
உங்க வீடியோஸ் எல்லாமே அருமையா இருக்கு அக்கா அதுவும் நீங்க மீன் சுத்தம் பண்றது அவ்வளவு அழகா எப்பவும் சிரிச்சுக்கிட்டே வீடியோஸ் பண்ணுங்க அக்கா😋😋🤩🤩🤩
@mstvlogtamil13342 жыл бұрын
மதனி சமயல் பார்பதற்கு நன்றாக உள்ளது👍
@muralidossthusyanth99943 жыл бұрын
Anni samaiyal super i 'm first comment
@geetharani9533 жыл бұрын
மதினி சமையல் எப்பவும் superb 👌
@FellyJayam3 жыл бұрын
நல்ல சுவை !!ஆவி பறக்க பறக்க பாக்கும் போதே டேஸ்ட் தெரியுது மதினி உங்க கைமணம்👌
@krishthiya53333 жыл бұрын
Your cleaning process is very good i learned more from u Mathini ...from Sri Lanka fan for u .
@mumtajbegum75942 жыл бұрын
அருமையான உணவு தம்பி
@deepacvd71563 жыл бұрын
Hi bro nalla mazhaiya eruku.... so be safe u and your family 👪 super kozhambu
@evangelinsisters58373 жыл бұрын
மதனியின் எதார்த்தமான பேச்சு super நாங்க இதேபோல் குழம்பு செஞ்சாலும் நல்லா இருக்காது எங்களுக்கு fresh மீன்கள் கிடைக்காது...
@sharmisiva49823 жыл бұрын
பாக்கும்போது நாக்குல எச்சி உருது😋😋😋.... மதனி சமையல் சம்திங் ஸ்பெஷல்... 😘😘❤❤
@thangeswarieaswari74443 жыл бұрын
நானும் தூத்துக்குடி தான். இப்போ கோவையில் இருக்கிறேன். இந்த மீனை பார்க்கும் போது நாவில் எச்சில் ஊறுகிறது. எங்கம்மாவும் இப்படித்தான் குழம்பு வைப்பாங்க. நானும் நல்லா மீன் குழம்பு வைப்பேன். இப்பவே சாப்பிடணும் போல் இருக்கிறது.
@FellyJayam3 жыл бұрын
மதினி சமையல் அருமை👍
@vince70503 жыл бұрын
மழை பெய்யும் போது சுட சுட மீன் குழம்பு சாப்பிட சூப்பரா இருக்கும்
@maheswarim81673 жыл бұрын
Sappadu parkkum pothea semma super aha ierukku 🥰 Appa sapda yappude ierukkum😍
@irenegonzaga96042 жыл бұрын
Very beautiful matini👍may God bless you 🙏
@vinoliyai64273 жыл бұрын
Yummy😋😋😋.. Ipo dha epti oru fish name kelvipaduran
@renukarenuka52073 жыл бұрын
மதனி உங்க சமயல் நல்ல இருக்கு வாய் உருது தம்பி சுட சுட சப்டுவதும் அருமை ப்ரோ நீங்களும் madaniyum வாழ்க வளமுடன்
@chelaananthi3 жыл бұрын
மழை பெய்யும்போது சுட சுட சாப்பாடு... தனி சுவை ...
@vadivuss80122 жыл бұрын
Super sappadu
@deekshanelavarasan30003 жыл бұрын
இந்த சுவை எல்லோருக்கும் வராது உங்கள் கை பக்குவம் சும்மா அல்லுது 😋😋😋👌👌👌 எனக்கு மிகவும் பிடித்த நெத்திலி கருவாடு தோக்கு செய்து காட்டும் அக்கா😋😋😋😋😁😁😁🙏🙏🙏❤️🙏
@praveenkumarm20883 жыл бұрын
Unga video ellam enakku rompa podeikkum🥰🥰
@manikandan90393 жыл бұрын
Arumai kolampoda Unga siripum arumai Anni
@revathisivanadi80613 жыл бұрын
அருமை மதினி🌹🌹🌹
@amary3563 жыл бұрын
Neenga ellaarum romba romba nallaa irukkanum thamby. Very very god jesus blessed sahoothari and thamby.
@thanjairajikitchen3 жыл бұрын
Samayal Super akka👌, neenga ellam safe.. ah irunga
@abiabi8233 жыл бұрын
Vera level brother ungalam parkumbothu enge kavalaigala marakurom.....mathani romba maritanga parka santhosama eruku ketenu sollu ga mathaniya 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏🙌🙌🙌🙌🙌
@ejeeva34263 жыл бұрын
Anni unga samayal video arumai. Shakthi anna super 👌👌❤️❤️❤️
@gknatural40733 жыл бұрын
உங்க சமையல் சூப்பர்
@varshanvishanth61553 жыл бұрын
Sister cooking ellam supera pantranga Anna.God bless you sister
@SupremeVSR3 жыл бұрын
தாளிக்கும் sound சொய்ய்ய்.... அருமையான பதிவு தோழி
@nazeemaseem41213 жыл бұрын
Shakthi brother unga anniyai vaithu unga you tube channel valara vaippeinga pola selfish. Anni kku meen kut panna nalla oru aruvamanai vaangi kodunga
@rabeeaziz59513 жыл бұрын
Unga video arumai Alhamdulilah
@sandhyashanmugam59603 жыл бұрын
Nice place and wonderful atmosphere in cooking very well