நன்றாக பாடுகிறார்கள்.கேட்கும்போது பொழுது போகிறது.கிருஷ்ணா ஜோக் கேட்டால் சிரிப்பு வருகிறது
@wimalaraju50939 ай бұрын
Super Jolly day with Canada கூழ். சிரிப்புக்கு கிருஷ்ணா, எதற்கும் எவருக்கும் "OK I am ready" - செல்லக்கிளி, கலகலப்புக்கு அணு, அழுவதற்கு அணுசியா, குதூகலத்துக்கு சுமன், போதிக்க பிரக்கீ, தன்னடக்கதிற்கு சாந்தி- இவர்களை சிறப்பிக்க ஒன்றிணைக்க சாரு. அழகான குடும்பம்- இது ஒரு பல்கலைக்கழகம். May God bless you. ❤❤❤🎉🎉🎉😊😊😊
@IlavalaganKokila7 ай бұрын
கூழ் கொடுத்தவர்களுக்கும் கூழ் குடித்தவர்களுக்கும் நன்றி
@kichapiraveenmydearsweethearts9 ай бұрын
வண்க்கம் தம்பிகள் கிளி அப்பா ❤❤❤ அந்த அம்மா குரல் சூப்பர் அப்பாவும் நல்லா பாடல் அருமை 😊😊😊❤❤
@race27349 ай бұрын
கிருஷ்ணா தம்பி கவிதாஸ் 👌 எல்லோருக்கும் அருமையான குரல் வாழ்த்துக்கள் சாந்தோம்மாக இருக்கிறது இந்த.அன்பு வாழ்க்கை புரா இருகாகவேண்டும் ❤♥️♥️♥️♥️♥️♥️ 👍🌺 வாழ்த்துக்கள்
@mohammedsuhail87739 ай бұрын
கிருஷ்ணா உங்களுடைய அன்புக்கும் குணத்துக்கும் இந்த குடும்பம் போல் பல்லாயிரம் குடும்பங்கள்.உங்களுடைய பயணத்துக்கு உறு துணையாக இருப்பார்கள்.❤
@balanbalan24439 ай бұрын
A q
@balanbalan24439 ай бұрын
A q
@binthnizar98449 ай бұрын
அண்ணா சிரித்து சிரித்து வயிறு வலி உங்கள் கதைகளை கேட்டு 😂😂😂😂
@RaviRavi-d3n2v9 ай бұрын
வாழ்த்துக்கள் அப்பா அம்மா கிஷ்ணா கவிதாஸ் ❤️❤️❤️
@ThanushiyaThanu-ql4bg9 ай бұрын
Super Anna semaya irukku anna intha vidijo santhosama irukku anna valththukkal anna God bless you anna
@thillainathan58099 ай бұрын
தம்பி கிருஷ்ணன் கவிதாஸ்கிளிஅப்பாநிங்கள்மிகமிகபாடல்அருமைஇருத்தாமிகநண்றிசாப்பாடுகள்கொடுத்துமிகமிகநண்றிஅம்மாஅப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DarunVayuputhra-xh2nr9 ай бұрын
சூப்பர் நல்ல பாடுகிறார்கள். இருவரும் நல்ல அன்பான குடும்பம் மிகவும் சந்தோசமாக இருந்தது வீட்டுக்கு வந்தவர்களை அன்பாக நல்ல கவனித்தார்கள். சூப்பர் கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, செல்லக்கிளி அப்பா மூவருக்கும் வாழ்த்துக்கள் ❤️🥰
@VithushaVithushavithu9 ай бұрын
அண்ணா உங்களின் அன்பான நகைசுவை நல்லா பேசுறீங்க.. உங்களின் நேர்மைக்கு இன்னும் பல உறவுகள் தேடி வரும் அண்ணகள். என்றும் பல உறவுகளின் மனதில் குடி கொண்டு உள்ளீர்கள் அண்ணா. Take care anna
@alagesraja9 ай бұрын
குடும்பம் மிகவும் அழகானதும் சந்தோசமானதும் பார்ப்பதற்கு கவர்சியாக இருந்தது. தம்பிகள் கிருஸ்ணா.கவிதாஸ் நீங்களும் இக் குடுமபம் போல் உங்கள் வாழ்க்கையையும் அமைத்துக கொள்ளுங்கள் வாழ்க பல குடும்பங்கள் இதை பார்த்து வாழ் வளி வகுக்கும் இந்த வீடியோவுக்கு நன்றி
@sashankuwait28319 ай бұрын
இந்த வீடியோ நல்லா இருந்தது வாழ்த்துக்கள்
@MuhammeRoshani8 ай бұрын
❤❤❤❤super
@alosiyasvalarmathi69399 ай бұрын
Akkada kural Annavin kural Nalla irukku
@JeyaRaj-v8q9 ай бұрын
😂😂😂😂😂😂அட்டகாசமான குழு❤❤❤
@SarathaManikyam9 ай бұрын
நல்ல அன்பான குடும்பம் கடவுள்ஆசீர்வதிப்பாராக
@SuviSuvinthiran-kf2kl9 ай бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@SaraSara-jp2sw9 ай бұрын
Very lovely family s ❤ ❤❤ nice song 🎵 congratulations God bless you
@rajkumar-tv6rv7 ай бұрын
Super sk
@papaaugustin92159 ай бұрын
வணக்கம்..கிருஷ்ணா கவிதாஸ் அப்பா.யது...கடவுள்..துணை♥♥♥♥எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...அருமையான குரல் நன்றாக பாடுகிறார்கள்..nandri. .France. .erundhu::4:: 3 ::2024::★★★★★★★★★★★★★♣★♣★★★★★★★★★★★★★★★★★★
@UshaSures-s6c9 ай бұрын
Super கிருஸ்ணா
@gowrysrikumar45809 ай бұрын
Very nice song ❤
@MylanSellathurai9 ай бұрын
Anna Familie God bless you 🇩🇪
@hygftgggyuu65499 ай бұрын
பாடல்❤❤❤ சூப்பர் நடுவர் பிரமாதம் சிரிக்க முடியல்லை😅😅😅😅😅😅😅👍👌
@sothiin66289 ай бұрын
கிருஷ்ணனர் நல்லா மண்டை கழுவுறார்😮😮😮😮
@MylanSellathurai9 ай бұрын
Sk &Kavithas Super
@ambalavanarrakunathhnn49189 ай бұрын
❤❤❤வாழ்த்துக்கள் ❤❤❤
@fathimafathima18779 ай бұрын
Super voice amma
@ramanathankumar48439 ай бұрын
Great songs, is he a police officer in srilanka or in Canada?
@sujithakandasamy89659 ай бұрын
Srilanka police officer.
@fathimafathima18779 ай бұрын
Super ❤
@mariyanmaarulanantham25849 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@vinithdinu-zt7tn9 ай бұрын
சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️
@amwajiha9 ай бұрын
Hi SK & Kavithas 😂😂 super 🥰🥰🥰
@Nitharshana-cc9zv9 ай бұрын
சூப்பர் கிருஸ்னா 🎉❤
@t.thayalinit.thayalini3389 ай бұрын
❤❤❤❤❤❤😂😂😂😂😂
@sivabalansomasundaram32549 ай бұрын
Super 🌹👍✌️
@kirupaarul96579 ай бұрын
Very nice enjoy
@KajanKajan-p1c9 ай бұрын
Supaeramma💯💯💯💯👍👍👍👍
@ranganathannagappan83139 ай бұрын
Super Voice excellent Couples
@venukavenu80529 ай бұрын
Hi kirush 😍😍 kavithash 😍😍 sellakiappa ❤❤❤
@ranjiranjini10889 ай бұрын
Super family 😂❤🎉
@HelloHarini9 ай бұрын
Sema vlog anna❤❤❤❤
@digimemo64449 ай бұрын
அழகான குடும்பம் .
@renurenuka18109 ай бұрын
அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mariyanmaarulanantham25849 ай бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@Nisha-y7k9 ай бұрын
Comedy super 🎉🎉
@debokitchen41829 ай бұрын
❤❤❤❤❤😊😊😊😊🎉
@Angeline4339 ай бұрын
Canada 🇨🇦 Koozh recepie please Amma. கனடா கூழ் செய்முறை சொல்லி தாங்க please 🥣🧉🍵🫖
@Lonatanarents-dj9bg9 ай бұрын
Super happy
@MohanRaj-yt7pp9 ай бұрын
❤❤❤
@Vasuky-e6f9 ай бұрын
Super 🎉🎉🎉🎉
@SelvaraniKumaresan9 ай бұрын
Supper kirisna
@AaranGD9 ай бұрын
Very important you know about Shan than
@yogikrish88279 ай бұрын
சாந்தன் இறந்த இந்த துன்பமாக நாளில் கூழ் பாட்டி வைத்து கொண்டாடும் கெடூரம மக்கள்
கூழ் எல்லாம் கரண்டியில் குடிக்க கூடாது அதற்கு எல்லாம் கூழ் குடிக்கிறவர்களுடன் குடிக்க வேண்டும் இது கனடா கூழ் என்றபடியால் கரண்டியால் வெள்ளக்கார கூழ் குடிக்கிறார் எங்களுடைய லோயர் கிருஸ்ணா😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤பகிடி
@FarookIsmail-u7o9 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 nice
@rbkrohan46039 ай бұрын
i am really sorry for u sk
@yogikrish88279 ай бұрын
He is a bad man that why' he do like that today because today bad day
@nagalingamthavanathan41869 ай бұрын
😢
@moganjeeva9 ай бұрын
Super
@mariyanmaarulanantham25849 ай бұрын
GODJESUS BLESS YOU EVERY BODY
@RajaneSreeram9 ай бұрын
😂
@mohammedsuhail87739 ай бұрын
Hi கிருஷ்ணா கவிதாஸ் செள்ளக் கிளி அப்பா
@KarenNansi9 ай бұрын
🎉❤👍👍👍🙏🙏🖌️
@SelvaraniKumaresan9 ай бұрын
Kirisna sri lankavil erukkadum kavithasai kanadavitkku aeduththu vidunko
@NesanNesan-bo7zd9 ай бұрын
❤️❤️❤️👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐
@srikala19619 ай бұрын
Suthinall ellam varum
@kabilanuthayakumar32079 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajesVillos-te2pe9 ай бұрын
👍💐
@sithrarth6599 ай бұрын
வணக்கம் கிறிஸ்நா கவிதாஸ் நீங்கள் எல்லாம் சரி யாகத்தான் செய்கிறிகள் ஆநால் ஒரு சாமான் குறைவாக இருக்குறது தேங்காய் சொட்டு இதை பற்றி அவர்களிடம் கேட்கவும்
@sarathatheviamirthalinga-vl1kf9 ай бұрын
உண்மைதான் கூழுக்கு தேங்காய் சொட்டுத்தான் முக்கியம் வேறை லெவலாக இருக்கும்.
ஆடிக்கூழ் ஒடியல்கூழ் தெரியும் கனடாவில் இருந்தும் கனடாகூழ் தெரியாது 😂
@sureankana62239 ай бұрын
கிரிஷ்ணா அப்பா கடுமையாக feel பன்னுறார் இன்று அம்மாவையும் அவரையும் இப்படி பாட வையுங்கள் ரவிதாஸ் மட்டக்களப்பாட்களுக்கு கூழ் பிடிக்காது சமாளித்து விட்டாய் பார்க்க சிரிப்பாக இருந்தது
@KuttyKutty-y5z9 ай бұрын
Hiok🎉🎉🎉❤❤
@nagalingamthavanathan41869 ай бұрын
Velai illai
@puwaneshwarirasarathinam9 ай бұрын
கனடா கூழ் பாண் வித்தியாசமாக இருந்தது நாங்கள் தேங்காய் சொட்டு கடித்து குடிப்போம்
@DilaniDilani-ew9dl9 ай бұрын
Forinla appadithan sapiduvathu
@nationalelectronicssrilanka8 ай бұрын
குடும்பம் மிகவும் அழகானதும் சந்தோசமானதும் பார்ப்பதற்கு கவர்சியாக இருந்தது. தம்பிகள் கிருஸ்ணா.கவிதாஸ் நீங்களும் இக் குடுமபம் போல் உங்கள் வாழ்க்கையையும் அமைத்துக கொள்ளுங்கள் வாழ்க பல குடும்பங்கள் இதை பார்த்து வாழ் வளி வகுக்கும் இந்த வீடியோவுக்கு நன்றி
@MonikaJohn-p6h9 ай бұрын
What kind of song they create the song oh my gosh two road two trucks kill the song
@patnathan50139 ай бұрын
Oh dear, forcing people to listen to their songs. 👎🤪