விரைவில் சரிகமபவில் பாடப்போகும் மற்றுமொரு யாழ்ப்பாணத்து பாடகி | isaiyarashi interview

  Рет қаралды 125,344

Mayu View

Mayu View

Күн бұрын

• யாழில் இடம்பெற்ற பாடல்...
• மீண்டும் ஒலித்த அதே கு...
இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவு தாருங்கள்.
நன்றி 🙏

Пікірлер: 526
@கர்ணன்நோர்வே
@கர்ணன்நோர்வே 7 ай бұрын
பேட்டி எடுப்பவரையும் பாராட்டாம இருக்க முடியவில்லை 🙏❤️. ஒரு உண்மையான ஆண்மகனின் உச்ச மரியாதை 🙏. தம்பி உங்களின் அம்மா அப்பாவுக்கு தலை வணக்கம் ❤️🙏
@keshumma-view
@keshumma-view 7 ай бұрын
❤️❤️❤️❤️
@pakkiyarajpakkip283
@pakkiyarajpakkip283 7 ай бұрын
வாழ்துங்கள் மகள்
@sriramparis7796
@sriramparis7796 7 ай бұрын
வாழ்த்துக்கள்மா
@sivakumarsugandhiny4020
@sivakumarsugandhiny4020 7 ай бұрын
உண்மையான விடயம்
@MayuView
@MayuView 7 ай бұрын
️❤️ உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள் ️❤️
@vamana4239
@vamana4239 7 ай бұрын
இந்த யுவதிக்கு நல்ல திறமை உள்ளது. சிறப்பான எதிர்காலம் உள்ளது.வாழ்த்துகள்.
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 5 ай бұрын
இயேசு கிறிஸ்து உங்களை வேளி இடங்களுக்கு போக ஆசீர்வதிப்பதாக
@MujeebaFarvin
@MujeebaFarvin 5 ай бұрын
இனிமையாக பாடுறீங்க சகோதரி. நல்ல குரல்வளம் வாழ்த்துக்கள். வெற்றி நிச்சயம்.
@merritaramnath1297
@merritaramnath1297 7 ай бұрын
வாழ்த்துகள் இசையரசி! ❤️உங்கள் இசைப்பயணம் வெற்றியடையட்டும் 👍
@astarjayseelan7363
@astarjayseelan7363 7 ай бұрын
Super singing
@MayuView
@MayuView 7 ай бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்❤️
@maryanayahamsathees5826
@maryanayahamsathees5826 7 ай бұрын
Anna egka orulaikum paddu pada koodija pen irukkiragka place Anna oru interview pannivijalo
@Jeffrinsview
@Jeffrinsview 6 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா உங்கள் குரல் மிகவும் அருமை கனடாவில் எங்கள் வீட்டுத் தொலைகாட்சியில் பார்க்கும் போது மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் இந்தியாவிற்கு போய் விஜய் tv or zee tv யுடாக நாங்கள் அனைவரும் பார்க்க ஆசையாக உள்ளோம் ❤
@mahamarzook212
@mahamarzook212 7 ай бұрын
இசையரசி இசைக்குரிய அரசி ஆளுக்கும் பெயருக்கும் இசைக்கும் ஒப்பாகவே அமைந்திருக்கிறது அருமையான குரல்வளம் நல்லாக இருக்கு வெளிச்சத்திற்க் கொண்டுவர வேண்டும் தம்பி
@MayuView
@MayuView 7 ай бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்❤️
@RadhaKrishnan-vi8hc
@RadhaKrishnan-vi8hc 7 ай бұрын
🙏குயில்போன்ற குரல் 🙏இறைவன் கொடுத்த வரம் வெற்றி பெர வாழ்த்துக்கள்🙏நன்றி🙏
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 7 ай бұрын
நல்லாக பிள்ளை பாடுகிறா அவவின் எதிர்காலம் நல்லாக அமையும் பிள்ளை உங்கள் அசைகள் நிறைவேற என் வாழ்துக்கள்❤❤❤❤❤
@sharmisharmini8990
@sharmisharmini8990 3 ай бұрын
பேட்டி எடுப்பவர் மிக அருமையான...தகமையில் உள்ளார்..super
@kumarv776
@kumarv776 7 ай бұрын
Super voice சங்கதிகள் அருமை ஒரு சில சங்கதிகள் அளவு குறைவு 👍 v.kumar singer sarolaya light music chennai Tamil naadu
@kumarv776
@kumarv776 7 ай бұрын
மூச்சு பயிற்சி தேவை
@manchum1038
@manchum1038 7 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துகள் இணையரசி 👍. நீங்கள் கதைக்கும் போதும், பாடும் போதும் மூச்சு விடுவது மைக்கில் கேட்கிறது. அதைக்கட்டுப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். தொழில் நுட்பத்தில் இதற்கு வழியுண்டு.
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 7 ай бұрын
இந்த mic துல்லியம் அதனால் இருவரும் பேசும் போது அந்த மூச்சு எடுப்பது எல்லாம் தெளிவாக உணர முடிகிறது
@MayuView
@MayuView 7 ай бұрын
நீங்கள் செல்வதை ஏற்றுக்கொள்கிறேன் .நான் பாவிக்கும் மைக் நோமலானது அதுதான் இப்படிக்கேட்கின்றது.
@dayakanes8457
@dayakanes8457 6 ай бұрын
அருமை அருமை நல்ல குரல் வளம் இசையரசி வெற்றிபெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.
@srilankanraja9338
@srilankanraja9338 7 ай бұрын
அன்பு வாழ்த்துகள் மகளே. .❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙏🙏🙏💪💪🇱🇰🇱🇰👍👍👍👌👌.அருமை அருமை அருமை. அருமையான குரல் ❤❤❤❤❤❤
@chinnaiahratna3528
@chinnaiahratna3528 6 ай бұрын
Wow! Super!!..........வெற்றி நிட்சயம்! எத்துணை இலாவகமாகப் பாடுகிறார்! பெயரே அப்படி அமைந்துவிட்டதே, அற்புதம்!
@lilysoosai5425
@lilysoosai5425 6 ай бұрын
Very sweet voice girl good luck your future God bless you
@erikamuller8018
@erikamuller8018 7 ай бұрын
வாழ்த்துக்கள் குருநகரின் இசைக்குயில் இசையரசி❤❤❤❤❤❤❤
@shantiiyohendra4365
@shantiiyohendra4365 7 ай бұрын
வாழ்துகள் பல கோடி பிள்ளை உங்கள் ஆசைகள் நிறைவேற என் வாழ்துக்கள்
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 7 ай бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரி. எத்தனை தடைகள் வந்தாலும் அதை உரமாக்கி முன்னேறி வெற்றி பெற வாழ்த்துக்கிறோம். யூரோப்பாவில் இருந்து ஈழ தமிழன்.
@MayuView
@MayuView 7 ай бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்❤️
@sarathprathees.p1842
@sarathprathees.p1842 7 ай бұрын
😊
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 7 ай бұрын
👍🇨🇰
@KanuLanu
@KanuLanu 7 ай бұрын
வாழ்த்துகள் இசையரசி உங்கள் இசைப் பயணம் வெற்றியடையட்டும்
@sivae2804
@sivae2804 7 ай бұрын
அன்பு தங்கைக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள் 🇬🇧 உங்கள் இசை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🇬🇧💖💐
@rupanasivagaran
@rupanasivagaran 6 ай бұрын
மிகவும் சிறப்பாக பாடுகிறீர்கள் மேலும் முன்னேறி சிறப்பான பாடகியாக வாழ்த்துக்கள் .
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 7 ай бұрын
இசையரசி என்ற நல்ல பெயருக்காக முதலில் வாழ்த்துகிறேன். நல்ல மென்மையான குரல். மார்களி பூவே, மண்வாசனை பாடல்கள் இளையராசா கால பாடல்களே வாயுக்குள் வந்து பாட வைக்கும். பாக்கியராசா, சேரன் படங்களில் இனிமை நிறைந்த பாடல்கள் உண்டு.
@michaelmathuranayagam9449
@michaelmathuranayagam9449 7 ай бұрын
வாழ்க இசை அரசி மேலும் முன்னேற வாழ்த்துக்கள் ஊர் பெயரை உயத்தியற்குநன்றி அம்மா ❤❤❤ வாழ்க நலமுடன் தடைகளை தாண்டி முன்னேற வாழ்த்துக்கள்❤🎉🎉❤
@Thilaga7873
@Thilaga7873 2 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே தமிழ் நாட்டுக்கு வா தமிழ் மக்கள் இருக்கிறோம் நாங்க பார்த்து கொள்கிறோம்🎉🎉🎉
@maventhantheiventhiram8956
@maventhantheiventhiram8956 7 ай бұрын
இசையரசியின் பாடல்கள்.. எல்லாமே இனிமையோ இனிமை தேனுறுது..💯 %அருமையானது..என்கல் யாழ் இசை அரசை உலகம் எங்கும் கொண்டடானும் என் விருபமும் உங்கள் விருப்பமும் இருக்கும் என நினைக்கிறான்..
@marir8510
@marir8510 7 ай бұрын
Congrats my dear kuttis. Please participate Sarigama Super Singer in India. God bless. Most welcome to Tamil Mannil in Chennai City ❤❤❤❤ Your's uncle, Subedar Maridasan, Bangalore
@MayuView
@MayuView 7 ай бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்❤️
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 7 ай бұрын
உங்கள் இசையாள் வசமாகா இதயாம் ஏது அருமை அருமை பேட்டி எடுக்கும் தம்பி நல்ல மரியாதையாக கதைக்கிறார் ❤👌👋👋
@Keetha555
@Keetha555 7 ай бұрын
Really great sister ஆனாலும் ஒன்று சொல்லுறான் இந்தியாவில் போனால் எங்கள் தமிழ் பேச்சை மாற்ற வேண்டாம் அது தான் எங்கள் அடையலாம்..
@Ravanan646
@Ravanan646 7 ай бұрын
இப்பவே மாறிட்டுது அங்க போய் மாறத்தேவையில்லை "அவங்கதான் பெரிய support பண்ணுறாங்க" 🤣🤣
@JJ-pj1jv
@JJ-pj1jv 7 ай бұрын
Very good said.
@imbroofsri6710
@imbroofsri6710 7 ай бұрын
Boomer தனமா கதைக்ககூடாது.. எல்லோருடனும் தங்கும் போது ஒருவர் இருவர் மட்டுமே ஈழத்தமிழரா இருப்பார்கள்.. எல்லோருக்கும் புரியுற மாதிரி கதைக்கிறது தப்பில்லையே..
@Ravanan646
@Ravanan646 7 ай бұрын
​@@imbroofsri6710 வன்னியிலிருக்கும் மலையகத்தமிழரும், யாழ்ப்பாண தமிழரும் திருமணகலப்பால் இப்போது பேச்சு வழக்கும் கலந்து விட்டது.
@Ravanan646
@Ravanan646 7 ай бұрын
@@imbroofsri6710 டேய் பூமர் ஏன் ஈழத்தமிழர் எல்லோரும் மலையத்தமிழரிடம் பயிற்சி எடுக்கலாமே? அதனால் தமிழர்களுக்கிடையே communication நல்லாயிருக்குமே
@jeyatharanmenaka4793
@jeyatharanmenaka4793 6 ай бұрын
மிக அருமையான குரல் வளம் நன்று
@ThahirSt-mt9ft
@ThahirSt-mt9ft 7 ай бұрын
உண்மையிலே அருமையான குரல் கேற்க்க கேற்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்
@KatheesvaranNithyanantha-tk9jt
@KatheesvaranNithyanantha-tk9jt 7 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤இசையரசி உன்பாட்டின் இசை கனவே நிஜமா நடக்கும்
@kavinthas3521
@kavinthas3521 7 ай бұрын
உங்கள் பெயரிலேயே உங்கள் திறமை இருக்கின்றது மென்மேலும் வளரவாழ்த்துக்கள்!
@sugaaa969
@sugaaa969 6 ай бұрын
அழகு அழகு இயல்பான திறமை வாழ்த்துக்கள் 🎉
@jojinirosaiyin9486
@jojinirosaiyin9486 7 ай бұрын
வாழ்த்துக்கள் இசையரசி . உண்மையில் மிக மிக நன்றாகவுள்ளது❤️❤️
@MayuView
@MayuView 7 ай бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்❤️
@Fatima-b6y6n
@Fatima-b6y6n 6 ай бұрын
Wow... superb.... Vera level...❤❤ இருவருக்கும் என் வாழ்த்துக்கள்
@pratheepanraja3528
@pratheepanraja3528 7 ай бұрын
உண்மையில் மிக அருமையான குரல் கடுவுள் அருள்புரிவார் ❤❤❤❤
@Erelamurugan
@Erelamurugan 7 ай бұрын
பாடல்கள் அருமை,குரல் வளம் இனிமை.
@eishaeisha2453
@eishaeisha2453 7 ай бұрын
மிகவும் இனிமையான குரல் வளம் விடா முயற்சி வெற்றி தரும் தங்கா வாழ்த்துக்கள் 🙌👏👏💖
@subramaniantpm4467
@subramaniantpm4467 7 ай бұрын
நான் வணக்கம் தமிழ்நாட்டில் இருந்து பேசுகிறேன் இந்தப் பாடல் எனக்கும் நம்பவும் பிடித்திருக்கிறது அருமையாக தமிழ்நாட்டுக்கு வந்தால் சிறப்பு பாடகி மாறலாம்
@MayuView
@MayuView 7 ай бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்❤️
@swarnakalaivana3280
@swarnakalaivana3280 6 ай бұрын
Very very talented girl.Voice also so melodious.She should definitely sing in Saregama pa ,India.Wish you all the best.❤❤❤❤ from Canada🇨🇦
@nivethapraba8525
@nivethapraba8525 6 ай бұрын
வாழ்த்துக்கள் இசையரசி🎉. Long way to go❤
@RiyansiyaRiyansiya
@RiyansiyaRiyansiya 7 ай бұрын
குயில் போன்ற இனிமையானகுரல் வாழ்த்துக்கள் இசையரசி
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 7 ай бұрын
அருமை அருமை! Very Well Done! குரல் வளம் மிக மிக அருமை மிகத்தெளிவு!, One Suggestion : குரலெடுக்கும் முன்னர் மூச்சிழுக்கும் சத்தம் கேட்காதவாறு கவனமா மூச்சிழுக்கணும் அது தான் சூட்சுமம், அது மட்டுமே பயிற்சி எடுத்தீர்கள் என்றால் நீங்கள் நேரடியாகவே பின்னணி இசை பாட தகுதிப்பெற்றவராகிவிடுவீர், எந்தப் போட்டியிலும் வெற்றி பெறுவது அத்தனை கடினமே அல்ல உங்களுக்கு! யாழ் பாடகிகள் பலருக்கு இது மட்டுமே பிரச்சனை என்று நினைக்கின்றேன் அன்றைக்கு குட்டிப்பெண் பிரியங்காவிற்கும் பாடல் இசைக்கும் போது நடுநடுவே மூச்செடுக்கும் சத்தம் அதிகம் கேட்டது, உங்களுக்கும் அது மட்டும் தான் பிரச்சனை என்று நினைக்கின்றேன், அதை மட்டும் சரி செய்து கொள்ளுங்கள், மிக அருமையான குரல் வளம் உங்களுக்கு! All the very best !
@MayuView
@MayuView 7 ай бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்❤️
@Rafha-l8d
@Rafha-l8d 7 ай бұрын
ஜி தமிழ் சரிதம் போட்டிக்கு கட்டாயம் போவார்கள் வாழ்த்நுக்கள்
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 7 ай бұрын
You are right 👍 big mistake take breath 💕 nicely and sank very well congratulations 🎉🇨🇰🇨🇰
@SindhuNathy-x7r
@SindhuNathy-x7r 7 ай бұрын
Super மிக அழகா இருக்கு தங்கை உங்கட குரல்❤❤❤
@Rafha-l8d
@Rafha-l8d 7 ай бұрын
பாட்டு இனிமையானது வாழ்த்துக்கள்
@AjimeerNiro1994
@AjimeerNiro1994 7 ай бұрын
Super ma 👍🏻 nalla paaduringa kattayam innoru kuil paada poguthu♥️🥰
@Nelson-n6s5v
@Nelson-n6s5v 7 ай бұрын
இசையரசி என்கின்ற பெயருக்குப் பொருத்தமான குரல் வளம் பொருந்திய உங்களின் எதிர் காலம் மேலும்,மேலும் இத் துறையில் பிரகாசிக்க வாழ்த்துகின்றேன்!!
@kailainathannadesu416
@kailainathannadesu416 7 ай бұрын
நன்று. நன்றி. வாழ்த்துகள் இசையரசி!
@jummystick
@jummystick 7 ай бұрын
இனிமையான, வித்தியாசமான குரல். திறமை உள்ளது ஆனாலும் மூச்சுப் பயிற்சி கண்டிப்பாக அவசியம்.
@susisusi2534
@susisusi2534 6 ай бұрын
All the best for u girl.....blessed voice❤❤❤❤senthoore povee .....&tithikutheey......❤❤❤superbbb singing
@mohanshan8667
@mohanshan8667 7 ай бұрын
மகளே திறமையான குறல்வளம்.மேலும் முயற்சி செய்யவும்.பாரிஸ் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழன் சண்.மோகன்.
@vishnuvarathan-v2f
@vishnuvarathan-v2f 7 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அன்னன் சார்பில் subort பன்னுவதோடு வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@priyasekar428
@priyasekar428 7 ай бұрын
மிகவும் அருமை. வாழ்த்துக்கள். இறைவனின் ஆசி என்றைக்கும் இருக்கும். வெற்றி நிச்சயம்.
@kirissasivapalan2672
@kirissasivapalan2672 21 күн бұрын
Very nice God bless sister
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 7 ай бұрын
Many Thanks Isai Arasi with God blessings for more contribution Music World
@RajithRajith-y5n
@RajithRajith-y5n 7 ай бұрын
🙏Eelaththu ishaikkujil ishaiyarasijin pajanam thodarattum..💯👉sakotharikku vallththukkal.❤
@ratheesthavarasu907
@ratheesthavarasu907 7 ай бұрын
Supper voice esajarasi menmelum valaradum esyththurygil unkalukku mukkija edam kidykkum valththukkal
@ThilakThinuThiru
@ThilakThinuThiru 7 ай бұрын
Rompa alaga parringa semma voice ❤ saregamapa poka ungalukku valthukal...
@ramaniswamyrajah9225
@ramaniswamyrajah9225 7 ай бұрын
வாழ்த்துக்கள் இசையரசி. நீங்கள் மென்மேலும் வளர...சரிகமப, சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@KamalanathanKamalanathan-mj1wr
@KamalanathanKamalanathan-mj1wr 7 ай бұрын
வாழ்த்துக்கள் இலையாரசி உங்களுக்கு நல்ல குரல் மேலும் மேலும் முன்னேறி வர, வாழ்த்துக்கள் 🙏👍🌹
@MayuView
@MayuView 7 ай бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்❤️
@sivassivassivaskaran1360
@sivassivassivaskaran1360 7 ай бұрын
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே பாடல் அருமையாக இருந்தது
@MayuView
@MayuView 7 ай бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்❤️
@jenithajeni6536
@jenithajeni6536 7 ай бұрын
இசையரசி உங்கள் இசைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்
@thavapriyanpriyan4180
@thavapriyanpriyan4180 7 ай бұрын
Super voice talented girls congratulations 👏
@sakilandilu971
@sakilandilu971 7 ай бұрын
வேற லெவல் தங்கச்சி வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 7 ай бұрын
வாழ்க வளமுடன் மேன்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
@mathewanthony8275
@mathewanthony8275 6 ай бұрын
Sweet voice. I love her voice.
@anpunathan4831
@anpunathan4831 7 ай бұрын
Nice voice. God bless you. I pray the god for you
@PonSivakaran
@PonSivakaran 7 ай бұрын
தேசத்தின் புகழ்பெற்ற பாடகர்SG. சாந்தன் அவர்களின் நினைவின் ஊடாக இசையரசி அறிமுகம் வாழ்க
@Nilsonnilson-gx7gi
@Nilsonnilson-gx7gi 7 ай бұрын
Nalla padureenga sister congratulations
@Rafha-l8d
@Rafha-l8d 7 ай бұрын
அழகான பாட்டு
@anushajegan4989
@anushajegan4989 7 ай бұрын
wow arumai arumai super voice thankachi
@manokana5071
@manokana5071 7 ай бұрын
மிகமிக அருமை வாழ்த்துக்கள் இசையரிசி
@saanthany5026
@saanthany5026 7 ай бұрын
Vaalthukkal sister.❤❤❤
@yogarajahkajendran
@yogarajahkajendran 7 ай бұрын
இனிமையான குரல். வாழ்த்துக்கள் மகளே
@tharmitharmila2301
@tharmitharmila2301 6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்க குரல் மிகவும் இனிமையா இருக்ககு
@MujeebaFarvin
@MujeebaFarvin 5 ай бұрын
பேட்டி எடுப்பவரின் திறமையும் பாராட்டத்தக்கது.
@MayuView
@MayuView 5 ай бұрын
மிக்க நன்றிகள்
@A.R.Vimarginiya
@A.R.Vimarginiya 7 ай бұрын
Superb di🎉🎉🎉🎉 ealla aasirvaathamum niryvaa kidygkaddum 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kesakana5094
@kesakana5094 7 ай бұрын
வாழ்த்துகள் எமது தமிழ் பிள்ளை இசையரசி 👏👏... நன்றி Jaffna music 🙌
@jegabala5353
@jegabala5353 7 ай бұрын
Mesmerising voice and a great singer 😍Best wishes for your great future.
@SarmilaSarmi-w4p
@SarmilaSarmi-w4p 7 ай бұрын
Super voice வாழ்த்துக்கள்
@SubaSuba-ms5no
@SubaSuba-ms5no 6 ай бұрын
Vaalththukkal super
@MohammedShakir-od9ek
@MohammedShakir-od9ek 6 ай бұрын
Vera leval ma neenga nalla paaru paadrenga melum melum ongada indha alahaanana kuaral ulaham muludhum pa😊r😊ava wendum enru neaku oru aasai c congratulations ma😍
@danieljustin6195
@danieljustin6195 6 ай бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும்
@KunapalasinkamMakinthan
@KunapalasinkamMakinthan 7 ай бұрын
Congratulations sister Unka program nerla parthan Nanum Vera level
@sivaranisivakumaran8197
@sivaranisivakumaran8197 7 ай бұрын
beautiful voice and singing well🥰😍👍 All the best for your future be a best singer🥰
@jennycroose1304
@jennycroose1304 7 ай бұрын
She is great hv telnt pls hlp her gd bless
@PartheepanPanupriya
@PartheepanPanupriya 7 ай бұрын
Arumaiyaana voice sister congratulations ❤
@MeeyaaSivam
@MeeyaaSivam 7 ай бұрын
வாழ்த்துக்கள் இசை. வெற்றி நிச்சயம்.
@MayuView
@MayuView 7 ай бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்❤️
@bthilagalatha1382
@bthilagalatha1382 6 ай бұрын
God bless you Isaiyarasi
@arulnilavasan2050
@arulnilavasan2050 7 ай бұрын
Very very talented musician. Congratulations Ilavarasi. All the best for a bright future.
@sivajinysritharan5721
@sivajinysritharan5721 7 ай бұрын
சிறப்பு அருமை பெருமை ❤
@Keetha555
@Keetha555 7 ай бұрын
ஈழத்தில் இருந்து போனாவார்கள் 1 கிழமைக்குள் தமிழ் பேச்சை மாற்றி அவர்கள் போடும் நாடகம்..தாங்கள் எங்கு இருந்து வந்தது என்று உடனே மறந்து விடுகிறார்கள் 😮😮😮
@imbroofsri6710
@imbroofsri6710 7 ай бұрын
Boomer தனமா கதைக்ககூடாது.. எல்லோருடனும் தங்கும் போது ஒருவர் இருவர் மட்டுமே ஈழத்தமிழரா இருப்பார்கள்.. எல்லோருக்கும் புரியுற மாதிரி கதைக்கிறது தப்பில்லையே..
@glastoncroos3193
@glastoncroos3193 6 ай бұрын
Best wishes.your voice is so sweet.god bless you.
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 7 ай бұрын
அருமை தங்கமே வாழ்த்துகள்
@MayuView
@MayuView 7 ай бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்❤️
@charleskailainathan4709
@charleskailainathan4709 7 ай бұрын
வாழ்த்துக்கள்!!!!. வாழ்க வளர்க...
@umaguruparanshanmugalingam1196
@umaguruparanshanmugalingam1196 7 ай бұрын
வாழ்த்துக்கள் இசையரசி🎼🎼👌 நல்லதே நடக்கும்🙏🏼
@கர்ணன்நோர்வே
@கர்ணன்நோர்வே 7 ай бұрын
மிக மிக அருமை சகோதரி 🙏❤️
@Prithvigreson
@Prithvigreson 6 ай бұрын
SUPER I LIKE THE WAY YOU ARE SINGING AND WITH PERFECT PITCH , I WISH YOU ALL THE BEST FOR YOUR MUSICAL JOURNEY _ISAIARASI, 💙💚❤💜🎧🎶🎼🎙- GRESHAN (INDEPENDANT MUSIC COMPOSER) - COLOMBO
@kanesk6935
@kanesk6935 7 ай бұрын
மாலை நேர வணக்கம்! தங்களது அறிமுக வாயிலாக இ ன்னுமொரு அருமையான குரல் வளமுடைய திறமையா பாடகி யை வெளிக் காண்பித்துள்ளீ. வரவேற்று உற்சாகப்படுத்த வே ண்டியது, எம் போன்ற கலைஞர் கடமையாகுமில்லியாங்க. இசை அரங்கிற்கு ஓர் புதிய பாடகியை வெளிச்சம் போட்டுக் காண்பித்த தங்களது ' காணொளி ' நிலைய த்தவங்களுக்கு ஓர் ' சபாஷ் ' கூ றியே ஆகணு முங்க. ' பாடுவோர் பாடினால் ஆடத்தோணும் ' இல் லியா? கூட வே ஓர் அன்பான வி ண்ணப்பம், அதாவது வந்துங்க பாட்டுப் பாடுவோர் எனவும், இ சைக் கருவி வாசிப்போறெனவு ம் கூறிங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 6.3.2024
@DineshSuthan-m3r
@DineshSuthan-m3r 7 ай бұрын
Vaallthukkal sister🎉🎉🎉
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 120 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 10 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 43 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 120 МЛН