தம்பிங்களா உங்களோட சேர்ந்து enjoy பண்ணனும் போல ஆசையாக இருக்கு. எப்பவாவது ஒரு தரம் சான்ஸ் கிடைக்குமா இறைவா.
@jopikajopi56347 ай бұрын
Sk team ku அன்பு வணக்கங்கள் கிருஷ்ணா அண்ணா நானும் அண்ணன் தங்கை பாடல் கேட்டிருந்தேன் என்ன தவம் செஞ்சுபுட்டோம் இந்தப் பாட்ட பாடுங்க அண்ணா plz திருகோணமலையில் இருந்து உங்கள் தீவிர ரசிகை
@ThavamJeyarajah7 ай бұрын
Hi நீங்கள் Enjoy பண்ணுவதைப்பார்த்தால் பொறாமையாக உள்ளது வெளிநாட்டில் இப்படியான பொழுதுபோக்குகளுக்கு நேரமேகிடைப்பதில்லை யதுவுக்காக செய்த கண்ணாடிபோல்உள்ளது அவ்வளவு அழகாகுள்ளது
@CaderAswar7 ай бұрын
ஹாய் வணக்கம் நான் சவுதியில் இருந்து அஸ்வர் உங்கள் காணொளி அனைத்தும் அருமையாக இருக்கிறது மற்றது நீங்கள் மூவரும் ஒன்றிணைந்து செய்யும் காமெடிகளும் சூப்பராக உள்ளது மற்றது பலருக்கு உங்களால் உதவி செய்யக் கூடியதாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@naleemkwt-np1hy7 ай бұрын
தம்பி கிருஷ்ணா ஒரு பத்து நாளைக்கு முன்ன ஒரு அண்ணா மூடு விழாவுக்கு உங்களை கூப்பிட்ட தானே இன்னும் அங்க போகவில்லையா அவருடைய வீடியோ எதிர்பார்த்து இருந்தோம் இன்னும் வரவில்லை
@varmivarmi96337 ай бұрын
சூப்பர்வாழ்த்துக்கள்கிருஷ்ணா,கவிதாஸ்,ஜது
@kamaleshkamal91587 ай бұрын
வணக்கம் தம்பிகள் அம்மா தம்பிகள் அருமை Enjoy
@kithukithu30517 ай бұрын
Super kisna 🥰 ellame super
@ranjiranjini10887 ай бұрын
நல்ல அம்மா வாழ்க கவாழ்க
@hygftgggyuu65497 ай бұрын
சூப்பர் மகிழ்ச்சி❤❤❤❤❤
@cdnnmonaakitchen85047 ай бұрын
காணொளி பார்த்து சந்தோசம்.எங்களுக்கும் வர விருப்பம். விமான பயணம் பண்ண கூடாதாம்.யாழ்பாண கிணற்று தண்ணீர் குடித்து எவ்வளவு காலம்.FROM CANADA
@ShanthinyShanthi-yn2cb7 ай бұрын
கவிதாஸ் நீங்கள் தனியாக ஒரு பாடல் பாடுங்கள் கேட்போம் 5பேர் ஆவலாகஇருக்கிறோம்
Super kirushna kavithas jathu antha amma pillaikaloda kathypathu pola kathykira super sappdu❤❤❤
@puwaneshwarirasarathinam7 ай бұрын
அம்மாவை இழந்து தவிக்கும் மகள் எனக்காக இந்த பாடல் உங்கள் குரலில் ஒலிக்க என் விழிகள் நனைய ஆசைப்படுகின்றேன் அம்மா உன் பிள்ளை நான் அறியாத தென்னவோ'''''''''''''
@ponniahsrishkanda2397 ай бұрын
மகன் கிருஷ்ணா உங்கள் நல்லமனதுக்கு எப்போதும் ஆண்டவன் துணை நிற்பார் மகன் நான் நேற்று comments இல் எழுதியிருந்தேன் எனக்காக ஒரு பாடல் பாடவும் என்று ( காதோடுதான் நான் பேசுவேன்) இந்த பாடலை பாடுவீர்களா? மற்றும் அக்னிக்கு கண்ணாடி அழகாக இருக்கிறது அக்னி நீங்களும் தம்பிமார் கிருஷ்ணா, கவிதாஷ் பாடுவது போல் நீங்களும் சேர்ந்து பாடுங்கோ வெட்கப்படவேண்டாம் மகன் கிருஷ்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thilagawathysinnathurai46467 ай бұрын
Kirishna supero super video. So funny.very nice songs.congratulations. God bless you and your team.❤❤❤🙏🙏🙏
@riahatswag78047 ай бұрын
No Kirishna smells like poop
@thanushavinuth187 ай бұрын
எல்லோரையும் பார்க்க சந்தோசமா இருக்கிறது God bless all❤
@JeevarajRaju-m8v7 ай бұрын
Super kirushna.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@t.thayalinit.thayalini3387 ай бұрын
Thanks pulla kedda song padissathukku❤❤❤
@ThanushiyaThanu-ql4bg7 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna semaja irukku anna
@mariyanmaarulanantham25847 ай бұрын
அருமைத் தம்பிமாருக்கு வாழ்த்துக்கள்
@ThanushiyaThanu-ql4bg7 ай бұрын
Indaikku neegka padichcha songs eallame semaja irukku anna nice voice anna nalla padikkegka unmaikkume semaja irukku anna
@MuhammeRoshani7 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉.supper
@rajanthandilaksanadilaksan16197 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிக்குட்டிகள்
@SaraSara-jp2sw7 ай бұрын
Congratulations all ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂supar video
@rasamalareaswaralingam42427 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
@bavatharinisivamohan28867 ай бұрын
Super... Arumaijana amma
@MylanSellathurai7 ай бұрын
Amma God bless you Germany 👍
@levelinemilanas8187 ай бұрын
Super anna ,kavithash. Jathu❤❤❤❤ enjoy
@jiniponniah5307 ай бұрын
Super god blessé you all
@shobhar46197 ай бұрын
Hi Krishna kavithash and aakkinii athoda indekki ammavum supper video enna Krishna ammakku thalikadda poringaloo unga comedy appo appo santhukkulla ponthukkulla soruki vedurathuthan enga Krishna supper athukkuthan nangal aadimei me batticalo ❤❤❤❤
கிருஸ்ணா, 30 வருடத்திற்கு மேல் Germany ல் இருக்கும் அம்மாவிடம் சொல்லவும் Bremen ஒரு தலைநகரம் இல்லை Berlin தான் germany தலைநகரம் என்று. Deutschlands Hauptstadt ist Berlin 👍🏻🇩🇪
@Vanivani49817 ай бұрын
அவா நாலு சுவரினுள்ளே இருக்கிறவாவுக்கு தலை நகரம் தெரியுமா
@alosiyasvalarmathi69397 ай бұрын
Krishna,kavithas,akkini,and Kala ammavaium Jesu thunai iruppar
@Shaz-Girl7 ай бұрын
Hi கிருஷ்ணா kavidas அக்கினி ❤❤
@UshaJaya-dd6hk7 ай бұрын
வணக்கம் 3 பேருக்கும்...... என் வாழ்க்கை மன்னவனே உன்னை என்று நான் அடைவேன் என்ற பாடலை எனக்கு ஆக பாடுங்கோ அண்ணா plasce..... வவுனியாவில் இருந்து உஷா
@papaaugustin92157 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥சாப்பிட்ட கோப்பய் எடுத்தா பின் அஸ்கிறிம் தாந்தல் அழகா இருக்கும்★★★nandri..France. .erundhu:10:5:2024★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Thambi Krishna father Berkmann‘s song பாடுங்கோ மறவாமல் நினைத்தீரையா என்ற பாடல் பாடுங்கோ
@alagesraja7 ай бұрын
உங்கள் சந்தோசம் எங்களுக்கும் சந்தோசம் இந்தக் கடைக்கு எங்களையும் அழைத்துச் செல்லுங்கோ. அந்த அம்மாவும் நன்றாக இருந்தா வாழ்த்துக்கள்
@LojiSanju7 ай бұрын
Superbbbb
@arulthasmayoorika34317 ай бұрын
சூப்பர் தம்பிமார்.கவிதாசின் தொலைபேசி நம்பரை தரமுடியுமா.கிருஸ்னாவின் நம்பர் வேலை செய்யவில்லை
@rifkanrifkan-uq2dm7 ай бұрын
Super Super 👌
@JenanyMayuran7 ай бұрын
Super 👌
@nilavanphoto41167 ай бұрын
தம்பியாக்கள் நான் 4பாடல்கள் கேட்டு விட்டேன் ஆனால் நீங்கள் பாடவில்லை இது 5வாது பாடல் நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை என்ற பாடலைப் பாடவும் இது இதயக்கோயில் படம்
@sashankuwait28317 ай бұрын
நானும் உந்தன் உறவை என்ற பாடல் மைதிலி என்னை காதலி என்ற படம்
@mariyanmaarulanantham25847 ай бұрын
Godjesus loves you Every time
@pravipravi53687 ай бұрын
❤🙋♂️👌👌👌
@piratheepajeyakumar48617 ай бұрын
38:53 ❤
@jenithjeni64297 ай бұрын
Cristiyan sog padugko thampiyal
@gnanamragu59637 ай бұрын
Nice ♥👍👍👍👋😀😀😀
@muththulingamdilavxy20847 ай бұрын
Anna nan pattu kedda neenkal padurathilla enkku kovam unkal mella so eppiyavathu ennakkaka oru pattu please eppippa paddatti any kekka mattan kattrai en vasal vanthai methuvaka entha song please pattunko
@venukavenu80527 ай бұрын
Hi kirush 😍😍 kavithash 😍😍😍 aakkini ❤❤❤ Denmark Amma Appa ❤❤❤
@amwajiha7 ай бұрын
Super ❤❤❤
@seli46827 ай бұрын
Hi thambi Sk und kavidas judi Gott Bless you Bruder 😮🎉😮😢🎉😮😢🎉😮😢🎉😮😢🎉
@baanubaashkar85177 ай бұрын
நன்றிங்க தம்பியாக அம்மா சந்தோசமாக இருக்கிறது நன்றிங்க தம்பியாக
@eunicerajah43047 ай бұрын
Yathu has a beautiful voice
@kalakamalini32467 ай бұрын
எல்லாம் சூப்பர்
@sasisasisasi9667 ай бұрын
❤❤Super❤❤
@NandaKumar-xe7gw7 ай бұрын
உலகப்🌏🌋⛪⛰️🌙பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ❤🌹வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@ThanushaKanagalingam7 ай бұрын
அண்ணா மன்னன் படத்தில இருந்தி அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே பாடல் பாடுங்க
@NinthuNiro7 ай бұрын
Anna nan evvalu nala kedkuren kopam (THAI VEDUKKU VA THANKACHI SONG) please Anna 😢😢❤❤❤
@ananthanveluppillai68737 ай бұрын
தம்பிங்களா! சுவையாக இருக்கின்றது என்று சாப்பிட வேண்டாம் அந்த உணவு உங்கள் உடலுக்கு ஆரோக்கிமானத என்று பார்த்து சாப்பிடுங்கள்😎👍🙏
@thuvathuva25257 ай бұрын
Hi Anna annaijar thinam varuthu amma song padunko ithoda 5 thadavai kedduddan padadda Eni unkada vidijo pakka maddan
@thineshthinesh37897 ай бұрын
Super sk
@Anuja-q1v7 ай бұрын
Hi krishna anna kavithash and akini na onga KZbin channel anytime papan enakku இறப்பதற்கும் பிறப்பதற்கும் இடையிலே song padunga this my request annachi i am waiting your video next video
@RajAmbi-r2j7 ай бұрын
Hi கிருஷ்ணா ❤❤❤❤❤
@vasanthakumari35247 ай бұрын
😂😂😂❤❤❤❤
@thusithaya33437 ай бұрын
Super akka
@RKA30027 ай бұрын
Nice viedo guys ❤❤❤
@t.thayalinit.thayalini3387 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
@kalasellathurai57607 ай бұрын
SUPER FOOD ENJOY BROTHERS
@balaskitchen18877 ай бұрын
நீங்கள் கலாக்காவை நல்லாக கலாய்க்கிறீங்கள் , நானும் அதே ஊர்தான் ஏழாலை. அவ என்னுடைய class mate. இழமையாகத்தான் இருக்கிறா.
@rasapoopathyraveenthiran22637 ай бұрын
Hi thampi eppadi sukam im franc
@RahiniRahini-p5s7 ай бұрын
😀😀😀😃❤❤❤
@InnocentCanoe-hu5iu7 ай бұрын
God pless you
@jeyarajah92247 ай бұрын
தம்பியா கிருஷ்ணா நாங்களும் வருவம் நீங்களும் ஒத்துலைக்க வில்லைஎன்றால் பிறகு விமர்சனங்கள் பிலையாக இருக்கும்.
@RaveeRavee-l2s7 ай бұрын
Super 🎉😢
@vasanthankaran54977 ай бұрын
கிருஷ்ணா கவிதாஸ் யது நான் ஒரு மாதமாக உங்களை ஒரு பாடல் படிக்க கேட்டன். இன்னும் பாடவில்லை. கவலையாக இருக்கு கிருஷ்ணா. இன்னிசை பாடி வரும்.......பாடல் படியுங்கோ. இரண்டு வருடமாக உங்கள் காணொளி பாத்தும் நீங்கள் எனக்காக ஒரு பாடல் படிக்கலையே.
@thanushavinuth187 ай бұрын
super
@cobrakaiedits60017 ай бұрын
Super tampi valthukkal
@GugBmb7 ай бұрын
❤❤❤🎉
@PuspanPuspan-gg9fr7 ай бұрын
Oru kuutthupaddu padiugka
@Manogarannilurthika2317 ай бұрын
🥰🥰👍👍👍
@rajkumar-tv6rv7 ай бұрын
❤❤❤❤
@sivasethuarunachalam14987 ай бұрын
Hi brother 🎉🎉🎉🎉🎉❤❤
@menakamanoharan18217 ай бұрын
Promotion Video விறகு பணம் எடுப்பதில் எந்த தப்பும் இல்லை காரணம், வியாபரிமார்கள் advertisements கு பணம் கொடுத்தானே செய்வார்கள். மற்றயது, சில You Tubers கு இதுதானே உழைப்பும் வருமானமும். அவர்களும் தங்கள் நேரத்தை செலவலதுதானே அந்த video செய்கின்றார்கள் .