#subscribe #tamil Guest House 🏡 Contact - +94 (74) 357 7743 0033627192225 🇫🇷 France
Пікірлер: 60
@user-ek6bq9ed5nАй бұрын
வெளிநாட்டவர் எதோ வேற்று கிரக வாசிக்கல் போல சித்தரிக்க படுவது உங்களின் தவறில்லை.. அவர்களில் ஒரு சிலர் போர்த்தி இருக்கும் ஒரு மாயை போர்வையே... 🙏🏼
@mrnugget7219Ай бұрын
அதான் நானும் யோசிச்சேன். வெளிநாட்டுக்கு போகும்போதுதான் தெரிகிறது , நம்மை விட மிக சாதாரணமாக வாழ்கிறார்கள் அவர்கள். என்ன பணமதிப்பு அவர்களை இங்கே பணக்காரர்களாக ஒரு பிம்பம் காட்டுகிறது.
@manosivashanmugam9939Ай бұрын
நம்மவருக்கு வெளி நாடென்றாலே ஒரு மோகம். இங்கு வந்து வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும் நம்நாட்டு வாழ்க்கை எவ்வளவு மேலானதென்று .
@Thuva11Ай бұрын
Jaffna la irukum varai apidi than niraya per ninakiranka
@paramanathanpillaiselladur2932Ай бұрын
இல்லையில்லை வெளிநாட்டவரின் “புகழ்” போதையை பயன்படுத்தி இந்த சோம்பேரிகள் கொள்ளையடிக்கிறார்கள்
@TheSoosaiАй бұрын
Totally agree with you
@aarokiaraj4652Ай бұрын
அழகான பல வசதிகள் கொண்ட வீடு காணொளி சுற்றுலா ❤
@aarokiaraj4652Ай бұрын
Thavakkaran சங்கவி நீங்கள் இருவரும் வீட்டை சுற்றிக் காட்டிய விதம் சிறப்பான பதிவு
@aarokiaraj4652Ай бұрын
❤ புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு இந்த வீடு காணொளி ஒரு நல்ல முன்னோட்ட பதிவு
@arulsun2418Ай бұрын
சங்கவி பிரான்ஸ் அண்ணாட... வீட்டை ஆட்டயப்போட்டிற்றீங்களோ.....!!!❤😛🤐😛👏😜
@ratnasingamsivaganesh9129Ай бұрын
Home tour காட்டுவதற்கு எவ்வளவு பணம் உங்களுக்கு செலுத்த வேண்டும் தம்பி ❤️
@canadaselvan1464Ай бұрын
இதை விட உங்கள் வீடு அழகானது தம்பி... ♥️ உங்கள் வீடு குட்டி பூங்கா போல இருக்கும்
@shaginivamanАй бұрын
அழகான வீடியோ பதிவு ❤ நன்றி !
@NandaKumar-xe7gwАй бұрын
உலகப்🏖🕌🌙⛰️🌍பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ❤🌹வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@kamalamirthalingam3715Ай бұрын
👍🇨🇰
@krishnakumarisundararaj5222Ай бұрын
தவகரன் சங்கவி இல்லம் நன்றாக உள்ளது. இல்லத்தை பார்க்க நாங்கள் வரலாமா. வாழ்க்கையில் நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.🎉❤❤
@user-wu6gg7uh8iАй бұрын
வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி. 😍 சூப்பர்
@user-eg3ly2zx1gАй бұрын
Super home congratulations. Good video sanka and thava ok
@jaffnaking3971Ай бұрын
அழகிய வீடு
@bvn7781Ай бұрын
ஈழத்தமிழர்கள் இருக்கும்வரை தமிழ் வாழும் ❤❤❤❤ தமிழ்நாட்டு தமிழன்
@sivathava8327Ай бұрын
Super
@tamilworld666Ай бұрын
அருமையான வீடு
@user-od2yr9nr1lАй бұрын
Arumai home tour 😮
@tgajay7016Ай бұрын
Superb 💞💞🎋✨✨🌸
@rohinisivapalan8569Ай бұрын
❤very good .
@alexrobin6586Ай бұрын
Super home tour
@jonson-oy4wnАй бұрын
Super video
@gobisviewАй бұрын
Nice house 🏠 👌
@armainayagamelanchiliyan7519Ай бұрын
சூப்பர்
@jothitharani7151Ай бұрын
Very nice ❤
@saravananswitzerland355Ай бұрын
Nice to see
@saru5998Ай бұрын
அண்ணா இந்த மாதிரி home tour போடுங்க..
@pathmathevyperumal7903Ай бұрын
I like your house Sangavi👍
@user-gk5cr4rx4mАй бұрын
Nice home stay
@kamalamirthalingam3715Ай бұрын
Hi ❤❤ guys from Australia 🇨🇰
@levelinemilanas818Ай бұрын
Super ❤❤
@dharshankalai7141Ай бұрын
Nice home Tour
@opapi_Ай бұрын
Who says france people not paying taxes ? According to their income they must pay income-tax Property tax etc Etc
@NandaKumar-xe7gwАй бұрын
🌹❤தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@kamalamirthalingam3715Ай бұрын
👍🇨🇰😁😁
@THE-SPY-9171Ай бұрын
Nice
@tamiloliveechchutovtv3362Ай бұрын
Okyada❤
@Sathiya-qc1jhАй бұрын
Sangavi build your house in this style. You must renovate your house. We will be happy
@nithathava9287Ай бұрын
nice house
@user-fo8bz1xs8mАй бұрын
😊😊edati
@vamathevansinnathamby4954Ай бұрын
காணொளி பதிவிற்கு உங்கள் 2 பேருக்கும் நன்றி வாழ்த்துகள்
@johnappasamy3603Ай бұрын
பணம் பத்தும் செய்யும்!
@nithathava9287Ай бұрын
yah
@suganthyabey7383Ай бұрын
🙏🙏
@axshayapushpan4087Ай бұрын
Thavakaran 5 nal Nikka evvalavu kasu
@cdnnmonaakitchen8504Ай бұрын
THANKS FOR SHARING.சங்கவிக்கு ஒரு வாஷிங் மெஷின் வாங்கி கொடுங்கள்.FROM CDN MONAA COOK/CANADA
@rajrajurajraju6394Ай бұрын
❤❤❤
@sivanadarajah9351Ай бұрын
I don’t think so this house is free for you
@user-tw8mz1ee5vАй бұрын
Pls call
@user-di1hf2fz2fАй бұрын
France tamil not paying income tax..tamils doing money laundering..that money used in srilanka...😂