வணக்கம் ஐயா அறிவும் மனதில் ஆனந்தமும் தரவல்ல உங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாலே போதும் உடலை வருத்தும் நோய்க்கு மருந்தே தேவையில்லை உங்கள் பேச்சு விருந்தாய் மாறும் வாழ்க பல்லாண்டென உங்களை வாழ்த்துகிறோம் வாழ்க
@godsson7012 жыл бұрын
அறிவு இருந்தால் போதாது. அறிவோடு அன்பும் வேண்டும் என்ற ஐயா அவர்களின் பேச்சி மிக அருமை.👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👍