ஆசிரியர்களை மதிக்காத மாணவர்கள் இருக்கும் இந்த காலத்தில் நீங்கள் ஆடிய நடனம் மற்றும் பாடலும் ஆசிரியர்களாகிய எங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தர கூடிய வகையில் அமைந்துள்ளது
@Ammug-fn6bb Жыл бұрын
😊
@Ammug-fn6bb Жыл бұрын
😊😊
@Ammug-fn6bb Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Ammug-fn6bb Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@tamilentertainment3130 Жыл бұрын
😡
@arokiamary845810 ай бұрын
அற்புதமான நடனம் நளினம். இன்னும் பிள்ளைகளின் மனதில் ஆசிரியர்களை மதிக்க நினைக்கும் உங்களைப்போன்ற பிள்ளைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!!
@kohiladevis5884 Жыл бұрын
அருமை பிள்ளைகளா.ஆசிரியர்களுக்கு எவ்வளவு மரியாதை தரவேண்டும் . கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு நடனமாகவே ஆடிகாட்டி அசத்தி விட்டீர்கள்.
@ChandraMohanP-u9q11 ай бұрын
❤ ஆசிரியர்களின் உழைப்பு, இதில் நன்றாகவே தெரிகிறது...
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
பெற்றோரை மதிப்பவர்களும் ஆசிரியரை மதிப்பவர்களும் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பார்கள் .. எ. கா. ஐயா குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.... அவர் போல் நாமும் பெருமை சேர்ப்போம்... எல்லா ஆசிரிய பெருமக்ளுக்கும் வாழ்த்துக்கள் ..🙏🙏🙏🙏🙏
@vijithasivaprakasam19 күн бұрын
அருமையான நடனம் மேலும் அனைவரின் பங்களிப்பும் அருமையாக இருந்தது இந்தக் குழு மேன்மேலும் அடுத்தடுத்த வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்
@akofficial6703 Жыл бұрын
எங்களை போன்று ஆசிரியர் களுக்கு பெருமை
@blackbird1777 Жыл бұрын
நீங்கள் எல்லோரும் நன்றாக நடனம் ஆடுனிர்கள் வாழ்த்துக்கள்
@maheswarikasi729 Жыл бұрын
நன்றி குழந்தைகளே......ஆசிரியர்களை மதிக்க தெரிந்தவர்கள் வாழ்வில் எனறும் நல்வழிக்கே செல்வீர்.....❤❤
@sathishc1107 Жыл бұрын
Puthiyathu
@lakshmananramar8524 Жыл бұрын
❤
@SaravananSaravanan-cb3xb10 ай бұрын
❤🎉😮😊😊😂❤❤@@sathishc1107
@RGR148 ай бұрын
உண்மையில் ஆசிரியர் அனைவரும் எங்களுக்கு கிடைத்த மிக பெரிய சொத்து❤❤❤❤❤❤❤❤❤❤
@syedalifathimakani19885 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramkumarm5455 Жыл бұрын
எல்லாம் சரி... போர்டு நேராக வைத்திருந்தது சிறப்பு! ( ...ச்சி...த்தூ...)
@samsugumaran21242 ай бұрын
அருமையான, அற்புதமான,மிகவும் சிறப்பான கருத்துக்கள் நிறைந்த நிகழ்ச்சி. ஒவ்வொரு ஆசிரியரும் படிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஆசீரவாதமான எதிர்காலம்.
@kannankrishnan464 Жыл бұрын
வாழ்த்துகள் குழந்தைகளா.mixing super
@mysister8405 Жыл бұрын
சம Bro நீங்க எல்லாரும் சூப்பரா ஆடுநிங்க பயங்கரம் 😅❤❤🎉🎉🎉🎉🎉
@kaviyakaviya3409 Жыл бұрын
❤
@sadaiappannarayanan3136 Жыл бұрын
ஆசிரியர்களை மதிக்க வேண்டும். அவர்கள் நம் தெய்வங்கள்
@r.v.m3740 Жыл бұрын
நடிப்பு life ah இருக்க கூடாது எப்பவுமே இப்படி இருங்க சதோதாரி தம்பிகள்.. சூப்பர்
@preman101 Жыл бұрын
Sandy master koriografe madhiri irundhadhu. Very Very soopper. God bless you all.
@sarankarthifamily26879 ай бұрын
Sema,maaaz performance .my Dr brothers,sisters..solla vaarthaigale illai..Vera levels pa ..
@SRIVAARIDIGITALHITECHPROAUDIOS Жыл бұрын
Vera Level 👌 Performance Mass 🎶 Different Types Songs 👍 All the best Sisters and Brothers 🥰
@ravanaadimuraisilambamacademy10 ай бұрын
என்னதான் ஆசிரியர்களை நாம் கேவல படுத்தினாலும் அவர்களின் நல்ல உள்ளம் நாம் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கும்❤🤗🔥❣️
@FAYASKHAN-f4q3 ай бұрын
நல்ல ஒரு நடன அமைப்பு. I think trending ஆகும்னு நினைக்கிறேன்
@SheelaMithran9 ай бұрын
நா ஸ்கூல் படிக்கும் போது ஆடிய இருக்க ஆனா இந்த டான்ஸ் நேர லெவல்
@Babibabima6 ай бұрын
Adhu vera level
@Mangaiyarkarasi.M-f9x Жыл бұрын
Fantastic 👏👏👏👏 student all the best for your brighte future 👍👍👍👍
@Eswaran-r7k Жыл бұрын
Super intha mari dance ippotha fst time pakkura vaarthaikkal ellam teachers mathikkum vithathil ullathu
@BalakrishnanPurushothaman-s7u Жыл бұрын
பாராட்டுக்கள்! எப்பிடியெல்லாம் மனசைத்தொட்றாங்க,!
@RaviJagathisanАй бұрын
சூப்பர். பாய்ஸ். அண்ட் கேள்ஸ். வேற லெவல்🙏🙏🙏🙏🙏
@BrushandBreeze Жыл бұрын
Fantastic performance. Enna moves, enna mix vera level. 0:56 that girl move from there this performance elevates to next level. Good work
@லிபியாகேஷிகாதிருகுகன்3 ай бұрын
❤🎉 மிக சிறந்த நடனம் வாழ்த்துக்கள்
@senthilvelmurugans4824 Жыл бұрын
எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் அன்பு மாணவர்களுக்கு, God bless you.
@jeyakumar6714 Жыл бұрын
Excellent, super,very good M.Jeyakumar, Africa
@guhan-m9h Жыл бұрын
அருமையான team work
@PradeepKumar-zz2rt Жыл бұрын
Mass creativity, And imagenation
@thangarajkumar33719 ай бұрын
Mass. Tq to. Teams & creating team also. Beautiful 🎉❤
@TamilTamil-xi4up11 ай бұрын
மீண்டும் கிடைக்காது....... அப்போ தெரில இப்ப தெரியுது......... செம்ம life
@Adwick. Жыл бұрын
அருமையான பாடல் ஆடல்.ஒவ்வொரு மாணவ மாணவியர் பின்பற்றவேண்டும்.
@skumarskumar2735 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி
@Prof.VS.RENGANATHAN Жыл бұрын
First I congradulate the creater. New thoughts. Best wishes. Dear students, you never fail in your life because of your Backborne is teachers and beloved parents. At the same time you concentrate your studies one day you achieve you goal.
@Deepapandi-w1d19 күн бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை மிக சிறப்பு 👏👏👏👏👏👏
@MuthukaliAmmal2 ай бұрын
Sema ya schooll ponnuga boys yellarum nalla aduranga all tha best anna akka♥️♥️♥️
@soundaryakalai33375 ай бұрын
Super da ma குட்டீஸ்... அழகான நடனம்......🎉🎉🎉
@nepolian.V4 ай бұрын
super borada mattum sariya vachirundha nalla erundhirikum👌👌👌👌👌😍😍
@rajalakshmi4614 ай бұрын
That boy teacher was looking like my dear loved one ❤
@menagam44999 ай бұрын
Nive thoughts,keep rocking....
@wellwisher53710 ай бұрын
என்ன ஒரு படைப்பு திறன். ஆசிரியர் சூப்பர் நடிப்பு
@scienceespv57674 ай бұрын
Students very super performance great dance and speech good good😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉