வேற லெவெல் மா👌.. 28 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த மாணவியின் நடனமும்,பாடலும் - குவியும் பாராட்டுகள்

  Рет қаралды 14,543,885

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 5 400
@pinnavasalpinnavasal196
@pinnavasalpinnavasal196 Жыл бұрын
அவளை குழந்தையா நினைங்க.ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்ம வீட்டுக்குழந்தையா நினைத்து பெருமை படுங்கள்.
@karthikeyanra8150
@karthikeyanra8150 Жыл бұрын
ஸ்ஸ்சோ ! முடியல !
@kimjongun91111
@kimjongun91111 Жыл бұрын
Ellarum kolanthaya than ninaikuranga neenga unga kangalai kaluvinal pothum😑
@rasigan97
@rasigan97 Жыл бұрын
Poda deiii poitu pethavangaluku kanji oothu poo
@klsimbu3755
@klsimbu3755 Жыл бұрын
Ipo antha ponnaa... Yar enna sonna... Onnum sollalaye
@venkatprasanna3959
@venkatprasanna3959 Жыл бұрын
Poda boomer uh
@amudhu812v.9
@amudhu812v.9 Жыл бұрын
அருமை டா செல்லம்... சிறுமி ஒரே நேரத்தில் பல பாடல்களுக்கு ஆடிய வீடியோ பார்த்தேன்... ஸ்டேட்டஸ் லும் போட்டேன்... எதற்கும் ஒரு திறமை வேண்டும்... எதிர்காலத்தில் நல்லா வருவாள் இந்த கிராமத்துப் பைங்கிளி...
@sathiyarajsathiyaraj888
@sathiyarajsathiyaraj888 9 ай бұрын
தங்கச்சி வாழ்த்துக்கள். திறமை இறைவன் உனக்கு தந்த உரிமை அதில் சிறந்து விளங்கினால் உனக்கு வரும் பெருமை
@GlexBestenterprises-bo7ty
@GlexBestenterprises-bo7ty 11 ай бұрын
எதிர் காலத்தில் நீங்கள் இன்னும் பாராட்டுக்கள் வாங்க வேண்டும்.... வாழ்த்துக்கள்
@GlexBestenterprises-bo7ty
@GlexBestenterprises-bo7ty 11 ай бұрын
உங்களால் அரசு பள்ளிக்கு பெருமை
@durgadinadayalan7958
@durgadinadayalan7958 Жыл бұрын
ஆசிரியர் அவர்களுக்கு நன்றி..... அவரால் மட்டுமே இந்த சகோதரி பற்றி அறிய முடிந்தது 🙏🏻😍👍🏻
@mamimamie2130
@mamimamie2130 Жыл бұрын
சினிமால ஆட சான்ஸ் கிடைக்குமா?
@r.bbenolinrishaxa1909
@r.bbenolinrishaxa1909 Жыл бұрын
Schoola ithu chi
@om_nama_shiva1
@om_nama_shiva1 Жыл бұрын
400 என்னா மாதிரியான சின்ன யூட்டிப்பர்க்கு ஆதரவு கொடுங்கள் நண்பர்களே....🙏🙏🙏🙏🙏🙏🙏
@sweety5611
@sweety5611 Жыл бұрын
Superma
@sweety5611
@sweety5611 Жыл бұрын
Devika superma
@adhimahalingam7636
@adhimahalingam7636 Жыл бұрын
உன்னால் உன் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் உன் பெற்றோர்க்கும் ஊருக்கும் பெருமை. வாழ்க பல்லாண்டு.
@johnwesly1250
@johnwesly1250 2 ай бұрын
சினிமா கூத்து வாங்கி குடுத்த பாராட்டு.......
@AntofilmCom
@AntofilmCom Жыл бұрын
வெறும் படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று ஒரு இயந்திரம் போல் வாழாமல் நடனமும் இசையும் விளையாட்டும் நம்மோடு எப்போதும் சேர்ந்திருக்க வேண்டும் அரசு பள்ளிகளில் மட்டுமே இப்படித் திறமை உள்ள மாணவர்கள் இருப்பார்கள் இயற்கையோடு இணைந்து வாழுங்கள்
@gowthamsitharth6970
@gowthamsitharth6970 Жыл бұрын
Correct bro 😇😇
@johnwesly1250
@johnwesly1250 2 ай бұрын
சினிமா கூத்துக்கு ஆடுனா இயற்கை உடன் இனைஞ்சு விடலாமா..... அப்படி என்றால் ப்ளீஸ் எல்லாம் எந்திரிச்சு ......... ஆடுங்க....
@manibell131
@manibell131 Жыл бұрын
மகள் என்ற அன்பு மாணவிக்கு என் வாழ்த்துக்கள்🎉🎊 கடவுள் அருளால் நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் அன்புடன் வேண்டுகிறோம்🌿🍃
@rnjith_sugumaran
@rnjith_sugumaran Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் அரசு பள்ளி மாணவன் என்று சொல்வதில் பெருமிதம்! 💪🙂
@arumugamkavin9282
@arumugamkavin9282 Жыл бұрын
Super papa
@velmuruganvelmurugan4356
@velmuruganvelmurugan4356 Жыл бұрын
Nallairukupapa
@vasanthasevugan1197
@vasanthasevugan1197 Жыл бұрын
சூப்பர்
@indra_lingesh9457
@indra_lingesh9457 Жыл бұрын
😇😇true🙌🙌
@mohamedismail6273
@mohamedismail6273 Жыл бұрын
🤥
@shivasundar5391
@shivasundar5391 Жыл бұрын
அந்த ஆசிரியைக்கு நன்றி ...அந்த பாப்பாவின் திறமையை வெளிபடுத்தியதற்கு...
@krishnamurthyr8594
@krishnamurthyr8594 Жыл бұрын
மாணவிக்கும்.பள்ளிஆசியைக்கும்நெஞ்சம்நெகிழ்ந்தபாரட்டுக்கல்
@leo21976
@leo21976 Жыл бұрын
Sema திரமடா சாமி. Chance se illa. NEET JEE ithu எல்லாம் இந்த திறமையை வச்சி தவிடு பொடி அக்கிவிடலாம். சூப்பர் சூப்பர்.
@Singermuthuofficial-qx8qe
@Singermuthuofficial-qx8qe 4 ай бұрын
உங்களுக்கு குடுத்த வாய்ப்பு மாதிரி பாடுவதர்க்கு நான்🙋 படிக்கும்போது எனக்கும் ஒரு வாய்ப்பு குடுத்துருக்களாம் 😢😢நானும் நன்றாக பாடுவேன் ஆனா இப்போ எனக்கான வாய்ப்ப நானே உருவாக்கிட்டேன்😊😊இப்போ நான்🙋 யூடியூப் சேனலில் பாட்டுபாடி வீடியோ போடுரேன் பாட்டு தான் என் உயிர் மூச்சு என் கனவும் கூட சூப்பர் சிங்கர் சீசன் 8 ல் செலக்ட் ஆனேன்👊 ஆனால் என் வீட்டில் சப்போர்ட் பன்னல 😭😭❤❤
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 Жыл бұрын
அவளை குழந்தையா நினைங்க.ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்ம வீட்டுக்குழந்தையா நினைத்து பெருமை படுங்கள்.அன்றும் இன்றும் என்றும் அரசு பள்ளி மாணவன் என்று சொல்வதில் பெருமிதம்!அரசு பள்ளி மாணவி அவர்களுக்கும் அந்த மாணவியின் திறன்களை வெளிக்கொண்டு வந்த ஆசிரியர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி
@jvelu3810
@jvelu3810 Жыл бұрын
அருமையான நடனம் அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள் மாணவி மென்மேலும் வளர மீண்டும் வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி
@sreelatha1913
@sreelatha1913 Жыл бұрын
திறமையை கண்டு பிடித்து உலகிற்கு காட்டிய சன் டிவி சேனல் க்கு நன்றி.
@nandhakumar6565
@nandhakumar6565 Жыл бұрын
👍👍👍
@DhanaLakshmi-ck2ut
@DhanaLakshmi-ck2ut Жыл бұрын
வாழ்த்துகள் பாப்பா. நல்லா படிக்கணும். இப்போ உனக்கு அது தான் முக்கியம். 😍
@dailypunch603
@dailypunch603 Жыл бұрын
Boomer 🤣
@santhoshkumart5658
@santhoshkumart5658 Жыл бұрын
🤣🤣😂🤣
@successkids87
@successkids87 Жыл бұрын
நன்றி
@srivarizcrackeragency9024
@srivarizcrackeragency9024 Жыл бұрын
Boomer
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 Жыл бұрын
படிச்சி என்ன பண்ண ..10 வருஷத்துக்கு முன்னால ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தவங்க எல்லாம் இப்ப என்ன பண்றாங்கன்னு பாருங்க. ஏதோ ஒரு வேலைய செஞ்சுகிட்டு இருப்பாங்க ..இந்த மாதிரி திறமையை வளர்த்து கிட்ட ரெண்டே வருஷத்துல லைஃப்ல செட்டில் ஆயிடலாம் .என்ன ஒன்னு கரெக்டான ரூட்டை பிடிக்கணும் அவ்வளவுதான்
@Jeevitha-w8y
@Jeevitha-w8y Жыл бұрын
வாழ்த்துக்கள் ‌வாய்ப்புகள்‌‌‍ கிடைப்பது அரிது கிடைத்த வாய்ப்பை பயன் படுத்து கொள்ள வாழ்கவழமுடன்🎉
@adhisayasenthilkumar1139
@adhisayasenthilkumar1139 Жыл бұрын
இந்த மாணவிக்கு மிக பெரிய எதிர் காலம் அமைய வாழ்த்துகள். பெண் பிள்ளைகள் என்றாலே பெருமைதான். நன்றி.
@RN-yz8bn
@RN-yz8bn Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@m.aanisha8th512
@m.aanisha8th512 Жыл бұрын
-v
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Жыл бұрын
தமிழ் நாட்டை பொறுத்தவரை சினிமா, ஆட்டம் பாட்டம் மட்டும் தான் அவர்கள் வாழ்கை, பெருமை. வேற ஒன்றும் தெரியாது. படித்தவர்களுக்கு, சாதித்தவர்களுக்கு எல்லாம் இங்கு இடம் இல்லை. சினிமா சார்ந்தவைகளுக்கு மட்டும் தான் இங்கு எல்லாமே. படிக்காதவன், பிச்சைகாரன் கூட சினிமா ல சேர்ந்து பெரிய அழாகி அரசியல் செய்வான், நாட்டை அழுவான் தமிழ் நாட்டுல.. எந்த படிப்பும் தேவை இல்லை. அந்த நிலைமை நால தான் தமிழ் நாடு படித்தாலும், பகுத்தறிவு இல்லாம முன்னேறம இருக்கு.. எது இல்லாட்டியும் பெருமை மட்டும் பேசுவான். யாருக்கும் எதையும் செய்ய மாட்டானுங்க. காரணம் சினிமா. சாப்பிட இல்லாட்டியும் எதையும் வித்து சினிமா தான் பார்ப்பனுங்க. ஸ்கூல் புள்ள நல்லா படிக்கிறத போடுறது பெருமையான விஷயம். இந்த ஆட்டம் ஆடுறத நியூஸ் ல போடுறது தமிழ் நாடு எப்படி இருக்கு என்பதுக்கு ஒரு உதாரணம். பரத நாட்டியம் மாக இருந்தாலும் சொல்லலாம். கலை வளரும் னு. இது என்ன சினிமா ஆட்டம். இதா பெருமை. கேவலம்.. தமிழ்நாடு காரனுங்க திருந்தவே மாட்டானுஙக.. எதாவது சாதிக்க பாருங்களேடா சினிமவா விட்டுட்டு...
@Singermuthuofficial-qx8qe
@Singermuthuofficial-qx8qe 4 ай бұрын
உங்களுக்கு குடுத்த வாய்ப்பு மாதிரி பாடுவதர்க்கு நான்🙋 படிக்கும்போது எனக்கும் ஒரு வாய்ப்பு குடுத்துருக்களாம் 😢😢நானும் நன்றாக பாடுவேன் ஆனா இப்போ எனக்கான வாய்ப்ப நானே உருவாக்கிட்டேன்😊😊இப்போ நான்🙋 யூடியூப் சேனலில் பாட்டுபாடி வீடியோ போடுரேன் பாட்டு தான் என் உயிர் மூச்சு என் கனவும் கூட சூப்பர் சிங்கர் சீசன் 8 ல் செலக்ட் ஆனேன்👊 ஆனால் என் வீட்டில் சப்போர்ட் பன்னல 😭😭🙏🙏
@marimuthuas4165
@marimuthuas4165 Жыл бұрын
மிகவும் இயல்பாக ஆடுகிறார். மேடைக் கூச்சம் சிறிதும் இல்லை. வாழ்த்துக்கள்.
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி Жыл бұрын
இனி இந்த மாணவி தூன்கமாட்டாள். கண்ணாடி முன்போய் நிற்பாள். தன்னை தானே அழகு பார்ப்பாள்
@akira-tendo22
@akira-tendo22 Жыл бұрын
@@தமிழ்தமிழினி 😂
@rajeshbandari20041989
@rajeshbandari20041989 Жыл бұрын
TikTok or reels huh ipadiyum promote panraangala
@rithishaanusha766
@rithishaanusha766 Жыл бұрын
@@தமிழ்தமிழினி q oo q
@kajasview3618
@kajasview3618 Жыл бұрын
சினிமால சேரனும்னா கூச்சம், வெக்கம் மானம் சூடு சொரணை எதுவுமே தேவையில்லப்பா
@arumugamveeramalai83
@arumugamveeramalai83 Жыл бұрын
அரசு பள்ளி மாணவி அவர்களுக்கும் அந்த மாணவியின் திறன்களை வெளிக்கொண்டு வந்த ஆசிரியர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி
@nishanthnishanth5455
@nishanthnishanth5455 Жыл бұрын
Super super
@vasanthaganesan735
@vasanthaganesan735 Жыл бұрын
Super girl
@erodemehalavlog3376
@erodemehalavlog3376 Жыл бұрын
Correct 👍👍 congratulations
@SureshKumar-yf2lb
@SureshKumar-yf2lb Жыл бұрын
Fantastic.
@priyaramesh9825
@priyaramesh9825 Жыл бұрын
Super ma....
@anitham9974
@anitham9974 Жыл бұрын
தங்கச்சிமா நடனம் வேறலெவ ல் வெற்றிபெற வாழ்த்துக்கள் தங்கச்சிமா
@govindanpackiyaraj277
@govindanpackiyaraj277 Жыл бұрын
மாணவிக்கு வாழ்த்துக்கள்..ஒரு ஆசிரியர் நினைத்தால் கண்டிப்பாக சாதாரண குழந்தையை சாதனைக் குழந்தையாக மாற்றலாம் சிறப்பு ... நன்றி... என்றும் பெரும் மகிழ்ச்சியோடு என்னுடைய ஆசிரியர்களை வணங்குகிறேன்
@mosher684
@mosher684 Жыл бұрын
மாணவியின் பாட்டும் நடனமும் அருமை...கிராமத்தில் இன்னும் நிறைய திறமையாளர்கள் இருக்கிறார்கள்..சினிமா பாடலை தவிர்த்தால் நன்று...
@santhanamurugan8185
@santhanamurugan8185 Жыл бұрын
ellame kalai thana bro
@sriramkrish1759
@sriramkrish1759 Жыл бұрын
இஸ்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தவிர்க்கும் மதம், கேவலமான மேற்குலக chrithuva மதம் தவறான வழியில் நடத்துகிறது
@vinothperumal3416
@vinothperumal3416 Жыл бұрын
இதுக்கு மேல திறமையான பிள்ளைகள் உள்ளனர், இந்த மாணவிக்கு வாழ்த்துக்கள்
@mary9n945
@mary9n945 Жыл бұрын
Yes
@premaprabhu8784
@premaprabhu8784 Жыл бұрын
Pls don't compare. Appreciate the talent.
@VirarGaming
@VirarGaming Жыл бұрын
Yes Rowdy Baby Suriya akka 😍😍
@rasigan97
@rasigan97 Жыл бұрын
@@premaprabhu8784 mmm mooduu
@தமிழ்-ட2ங
@தமிழ்-ட2ங Жыл бұрын
இந்த திறமையே அந்த பெண்மணிக்கு அதிகம்....
@syedaliasgar8836
@syedaliasgar8836 2 ай бұрын
இந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் இந்த மாணவியின் திறமையை வெளிப்படுத்திய ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுபோன்ற திறமை உள்ள மாணவிகளின் திறமைகளை ஆராய்ந்து ஆசிரியர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
@jayanthianand3618
@jayanthianand3618 Жыл бұрын
பாப்பா உன்னுடைய திறமைக்கு பாராட்டுக்கள் உன்னுடைய பெருமை மேல் மேலும் வளரட்டும்.
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
கலைதிருவிழா வை சினிமா பாட்டுகளை மட்டும் பாட வைக்காமல் சமூக வரலாற்றுக் கருத்துக் களை ஆடல் பாடல் மூலம் வெளிக் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.அந்த மாணவியின் திறமைக்கு பாராட்டுக்கள்.
@arivushanmuga9287
@arivushanmuga9287 Жыл бұрын
Hi
@svsathish6644
@svsathish6644 Жыл бұрын
நாம் தமிழர் 🇮🇳 Seeman செய்ய வேண்டிய கட்டாயம் தேவை என்று அவர் கூறியதாக தற்போது நடித்துள்ளதூ 😍
@pjtheperiod9707
@pjtheperiod9707 Жыл бұрын
@malar cinema paattu Ilana video epadi viral agum 😆
@kavithanaidu3476
@kavithanaidu3476 Жыл бұрын
Rightly said
@hindugods12
@hindugods12 Жыл бұрын
அனைத்தும் கற்று கொள்ள வேண்டும். தவறு இல்லை.
@sathiyamoorthy5101
@sathiyamoorthy5101 Жыл бұрын
பள்ளி மாணவர்களின் திறமை திருக்குறள் ஒப்பிப்பது கட்டுரை எழுதுவதிலிருந்து முழுக்க முழுக்க சினிமா சம்பந்தமான விஷயமாகி விட்டது அருமை அருமை விளங்கும் தமிழ்நாடு
@premviji1175
@premviji1175 Жыл бұрын
Sariya sonninga
@sureshkumarsubramanian1808
@sureshkumarsubramanian1808 Жыл бұрын
100 percent true
@mahi7channel583
@mahi7channel583 Жыл бұрын
Bro yellarum ore mari irukka mattanga..Avan avangalukku ..enna telent iruntkko athan.....enna school dress la pandratha konjam avid pannalam
@saravanang4332
@saravanang4332 Жыл бұрын
எண்ணற்ற மாணவர் மாணவிகள் திறமைகள் இருந்தும் வெளி உலகிற்கு வெளியே வராமல் உள்ளேயே முடங்கி உள்ளனர் அவர்களின் திறமைகள் என்னவென்பதை தெரிந்தும் புரிந்தும் வெளி உலகிற்கு கொண்டு செல்ல பெற்றோர்கள் ஆசிரியைகள் ஆசிரியர் கள் மற்றும் நண்பர்கள் முயற்சி மேற்கொள்வீர்களாக மேலும் அரசு பள்ளி மாணவியின் நடனம் மற்றும் பாடல் பாடிய மைக்கு நல்வாழ்த்துகளை மென்மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கொள்கிறேன்.
@krishnamoorthy4915
@krishnamoorthy4915 Жыл бұрын
மாணவியின் திறமைக்கும் இத்தகைய விளையும் பயிரின் கலைத்திறமையை ஊக்குவித்து வெளிக்கொண்டு வந்த ஆசிரியர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@illam77
@illam77 Жыл бұрын
அந்த ஆசிரியர் பகிர்ந்த வீடியோ முழுவதும் பார்த்து ரசித்தேன், அருமையாக ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ப நடனமாடி இருந்தார் 👌💐
@agrowdy6143
@agrowdy6143 Жыл бұрын
Vedio link plzzzzz
@illam77
@illam77 Жыл бұрын
@@agrowdy6143 success kids (channel ) 13 days video parunga
@antoniraj1617
@antoniraj1617 Жыл бұрын
அரசு பள்ளி தனியார் பள்ளி என்பதல்ல நிலைப்பாடு. திறமைக்கு பாராட்டு, தொடரட்டும் உங்கள் முயற்சி 🙏
@sankaralingams3608
@sankaralingams3608 10 ай бұрын
உண்மையில் நடனத்தில் திறமையான மாணவி தான்.இவர் சிரமமான நடன அசைவுகளை கூட எளிதாக கையாள்கிறார். இவரது திறமைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@konjampathusollen5457
@konjampathusollen5457 Жыл бұрын
காதல் வலையில் சிக்காமல் எதிர்காலம் நல்ல இருக்க 90s kids சார்பாக வாழ்த்துகள்
@loganathanv6271
@loganathanv6271 Жыл бұрын
,😄😆😆😃😀😀😀😀😀
@rkdasan
@rkdasan Жыл бұрын
Your comment is very rational !!!
@ponprasanthsivam8235
@ponprasanthsivam8235 Жыл бұрын
Po da mairu kaadhal enpathu athu oru angam da
@sivamuruganarunachalam7307
@sivamuruganarunachalam7307 Жыл бұрын
இதைத்தான் நானும் சொல்ல வந்தேன் 👍👍
@SalMAN-up4fy
@SalMAN-up4fy Жыл бұрын
Nalladhu
@muniyasamysamy4034
@muniyasamysamy4034 Жыл бұрын
பள்ளி கல்வி துறைக்கு நன்றி இந்த விழாவை கொடுத்ததற்கு🥰😍
@sathiyaraja8851
@sathiyaraja8851 Жыл бұрын
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பிரமாதம் வாழ்த்துக்கள் மாணவிக்கு பாராட்டுக்கள்
@stalinrosy5124
@stalinrosy5124 Жыл бұрын
தங்கச்சி நீங்க 2Kkids girlsக்கு எல்லாருக்கும் ஒரு முன்உதாரணம் மா தங்கச்சி வாழ்த்துக்கள் டா Exalent🎉🎉🎉🎉🎉
@MS_CREATION-
@MS_CREATION- Жыл бұрын
நானும் புதுக்கோட்டை தான் 💥💥💥 இந்த பெண்மணி எங்கள் புகழ் பெற்ற புதுக்கோட்டையில் பிறந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் 💥❤️⚡
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Жыл бұрын
மாணவ மாணவிகளின் நல்ல பயனுள்ள திறமைகளை வெளிப்படுத்தவும் முன்னேற்றம் அடைய வேண்டுமென வாழ்த்துகிறேன் 👌🙌🙌🙌
@Ganesh26R
@Ganesh26R Жыл бұрын
ஆதரித்த மற்றும் ஊக்குவித்த அந்த பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
@Kaavannaa.007
@Kaavannaa.007 Жыл бұрын
எமது ஊருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவிக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 💐💐💐
@mamimamie2130
@mamimamie2130 Жыл бұрын
இதெல்லாம் உங்க ஊருக்கு பெருமை?
@redcarpetproductionrvd8145
@redcarpetproductionrvd8145 Жыл бұрын
Can we get her contact detail- Blacksheep team , for our feature film.
@gokulmanikandan2830
@gokulmanikandan2830 Жыл бұрын
@@mamimamie2130 😂🤣😂
@Singermuthuofficial-qx8qe
@Singermuthuofficial-qx8qe 4 ай бұрын
உங்களுக்கு குடுத்த வாய்ப்பு மாதிரி பாடுவதர்க்கு நான்🙋 படிக்கும்போது எனக்கும் ஒரு வாய்ப்பு குடுத்துருக்களாம் 😢😢நானும் நன்றாக பாடுவேன் ஆனா இப்போ எனக்கான வாய்ப்ப நானே உருவாக்கிட்டேன்😊😊இப்போ நான்🙋 யூடியூப் சேனலில் பாட்டுபாடி வீடியோ போடுரேன் பாட்டு தான் என் உயிர் மூச்சு என் கனவும் கூட சூப்பர் சிங்கர் சீசன் 8 ல் செலக்ட் ஆனேன்👊 ஆனால் என் வீட்டில் சப்போர்ட் பன்னல 😭😭
@Kaavannaa.007
@Kaavannaa.007 4 ай бұрын
@@Singermuthuofficial-qx8qe 😌😌😌
@kokilamanohar3126
@kokilamanohar3126 Жыл бұрын
எங்கள் பள்ளியில் கூட கலைதிருவிழா நடந்தது. அவ்வளவு திறமை மாணவர்களிடம் இருந்ததைப்பார்த்தேன். சிறப்பாக பாடி ஆடிய மாணவர்களுக்கு நான் பரிசு கொடுத்தேன். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசு கொடுக்க அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்க எண்ணியுள்ளேன். இது மாணவர்களை ஊக்குவிக்கும் திட்டம் பின்னாலில் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Жыл бұрын
தமிழ் நாட்டை பொறுத்தவரை சினிமா, ஆட்டம் பாட்டம் மட்டும் தான் அவர்கள் வாழ்கை, பெருமை. வேற ஒன்றும் தெரியாது. படித்தவர்களுக்கு, சாதித்தவர்களுக்கு எல்லாம் இங்கு இடம் இல்லை. சினிமா சார்ந்தவைகளுக்கு மட்டும் தான் இங்கு எல்லாமே. படிக்காதவன், பிச்சைகாரன் கூட சினிமா ல சேர்ந்து பெரிய அழாகி அரசியல் செய்வான், நாட்டை அழுவான் தமிழ் நாட்டுல.. எந்த படிப்பும் தேவை இல்லை. அந்த நிலைமை நால தான் தமிழ் நாடு படித்தாலும், பகுத்தறிவு இல்லாம முன்னேறம இருக்கு.. எது இல்லாட்டியும் பெருமை மட்டும் பேசுவான். யாருக்கும் எதையும் செய்ய மாட்டானுங்க. காரணம் சினிமா. சாப்பிட இல்லாட்டியும் எதையும் வித்து சினிமா தான் பார்ப்பனுங்க. ஸ்கூல் புள்ள நல்லா படிக்கிறத போடுறது பெருமையான விஷயம். இந்த ஆட்டம் ஆடுறத நியூஸ் ல போடுறது தமிழ் நாடு எப்படி இருக்கு என்பதுக்கு ஒரு உதாரணம். பரத நாட்டியம் மாக இருந்தாலும் சொல்லலாம். கலை வளரும் னு. இது என்ன சினிமா ஆட்டம். இதா பெருமை. கேவலம்.. தமிழ்நாடு காரனுங்க திருந்தவே மாட்டானுஙக.. எதாவது சாதிக்க பாருங்களேடா சினிமவா விட்டுட்டு...
@sujus5025
@sujus5025 Жыл бұрын
அரசு பள்ளி மாணவிக்கு வாழ்த்து 💐👌👌👌👌👏👏
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
😂👌👌👌🙏🙏🙌🙌🖤👍🏼👍🏼💝
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
தங்கம் நீ நல்லா ஆல்ரெடி சாமி நீ நல்லா இருக்கணும் மேலும் மேலும் வளர ஆல் த பெஸ்ட் மா நீ நல்லபடியா படிச்சு பெரிய ஆளாகி பேரும் புகழோடு வாழ்க வளமுடன்
@packirisamy1691
@packirisamy1691 Жыл бұрын
Good
@arshiyafurniture5896
@arshiyafurniture5896 Жыл бұрын
No
@saravanachinadurai2442
@saravanachinadurai2442 Жыл бұрын
Love you 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@ASHOKKUMAR-bv8fw
@ASHOKKUMAR-bv8fw 10 ай бұрын
அருமை, திறமையை திரைக்கு கொண்டு வந்த ஆசிரியை அவர்களுக்கும், வாய்ப்பை வளமாக மாற்றிய ஆர்த்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அசைவும்,குரல்வளமும் அருமை, அருமை.....
@bhuvanag5237
@bhuvanag5237 Жыл бұрын
அந்த மாணவி ஆடியதை விட அந்த பள்ளி ஆசியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நானும் அரசு பள்ளி மாணவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤❤
@madheskutty1502
@madheskutty1502 Жыл бұрын
Weldon papa உன்னுடைய திறமையை வெளிகாட்டிய ஆசி ரியரை எப்போதும் மறவாதே 😍🥰
@johnwesly1250
@johnwesly1250 2 ай бұрын
அடுத்தவன் ஆடுன கூத்து பாட்டை காப்பி அடிச்சு ஆடுனா அதுக்கு பேரு உங்க ஊருலே திறமை என்று பேரா ??????.. நல்லாயிருக்கு .... அந்த வாதிக்கும் ஒரு மெடல் குடுங்கப்பா..... திறமையை வெளிக்கொண்டு வந்தாச்சாம்...... வேற எந்த புள்ளைகளிடமும் திறமை இல்லையா ??????
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
இந்த மாணவி போல உள்ள அனைத்து மாணவிகளும் தங்களது திறமையை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளும், 🙏🙏🙏❤🇮🇳🇮🇳🇮🇳
@santhiyasanthiya428
@santhiyasanthiya428 Жыл бұрын
நடனமாடி அசத்திய மாணவி ஆர்த்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இன்னும் முயற்சி செய்து இன்னும் வாழ்வில் உயரமான இ டத்துக்கு வர வேண்டும் என என்னுடைய வாழ்த்துக்கள் Hii ஆர்த்தி 🙋🤝👍💥
@ganesanma6536
@ganesanma6536 Жыл бұрын
இந்தக் குழந்தையின் கலை ஆர்வத்திற்கு திறனுக்கு வாழ்த்துகள்.. கலைத்திருவிழா திறனாளர்களை வெளிக் கொணரும் நல் வாய்ப்பு. திரைப் பாடல்கள் தரம் தாழ்ந்து வரும் நிலையில் போட்டிகளில் அதனை அனுமதிக்கக் கூடாது. இது போல் திறன் மிக்க நூற்றுக்கணக்கான கணக்கான குழந்தைகள் உள்ளனர்.. அவர்களது திறன் நல் வழியில் வெளிப்படுத்தப் பட வேண்டும்..
@humanspeace767
@humanspeace767 Жыл бұрын
Nice manasu sir ungalukku....
@philomena8349
@philomena8349 Жыл бұрын
மாணவியின் கலை மென்மேலும் வளர வாழ்த்துகள். இது போல் நிறைய மாணவ மாணவிகளும் அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும்.
@user-Bala71
@user-Bala71 Жыл бұрын
விதியில்.. நல்ல நேரம் இருந்தா....ஒரு செகெண்ட்ல ..வாழ்க்கை மாரும்...வாழ்த்துக்கள் சிஸ்டர்
@enfeildkamal1196
@enfeildkamal1196 3 ай бұрын
இந்தப்பெண் இப்போது மருத்துவர்.. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டார்
@udayabaskar3964
@udayabaskar3964 Жыл бұрын
தங்களின் சிறப்பான தனிப்பட்ட திறமைகள் மென் மேலும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். கலைப் பணியை களைப்பின்றி ஆற்ற மீண்டும் வாழ்த்துக்கள்.
@RKSoloTraveler
@RKSoloTraveler Жыл бұрын
First டைம் அந்த பொண்ணு ஆடுன வீடியோவை பார்க்கும் போதே நினைச்சேன் கண்டிப்பா ட்ரெண்ட் ஆகும்னு.... 🤩🤩🤩
@sumithraanirudh9040
@sumithraanirudh9040 Жыл бұрын
I am also
@ramumunu6413
@ramumunu6413 Жыл бұрын
நானும், எங்க வீட்டில் எல்லோரும் பார்த்து அசந்து போனோம் வேற level ல போக போறாங்க என்று சொன்னோம். வாழ்த்துக்கள் செல்லம்.
@successkids87
@successkids87 Жыл бұрын
நன்றி
@nagalakshmi7454
@nagalakshmi7454 Жыл бұрын
நான் படிக்கும் போது பாரதியார் பாட்டு திருவள்ளுவர் பாட்டு இப்போ ரஜினி விஜய் பாட்டு அதுவும் டீச்சரா ஆடச்சொல்ராங்க இது மாதிரி அன்று இருந்தால் நான் தான் பள்ளியில் முதல் இடம்
@ha_bi558
@ha_bi558 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@sachinjayam6069
@sachinjayam6069 Жыл бұрын
Unmai👍
@jakirjr4639
@jakirjr4639 Жыл бұрын
இல்லையே நான் 2001 ல ஆறாவது படிக்கிறப்போ Head மாஸ்டர் போடங்கோ அந்த பாட்டு பாட சொன்னாரு
@kavithasankar3305
@kavithasankar3305 Жыл бұрын
😃
@RamasamyNatrajan-e7d
@RamasamyNatrajan-e7d Күн бұрын
நல்ல எதிர்காலம்உனக் குகடவுள்அருள்புரிவார்,,வாழ்கபல்லாண்டு
@sendhurapandiyan72
@sendhurapandiyan72 Жыл бұрын
தங்கைக்கு வாழ்த்துக்கள்.அருமை சிறப்பு.ஒவ்வொரு பெண்களும் இதேபோல் தன் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும். வாழ்த்துக்கள் ஒரு மாணவியின் திறமையை வெளிப்படுத்த ஆதரவு கொடுத்தற்கு பள்ளி தலமைஆசிரியருக்கு பாராட்டுக்கள்.வாழத்துக்கள்.🤝🤝🤝🤝 🙏🙏🙏🙏🙏
@venkatesanm4744
@venkatesanm4744 Жыл бұрын
தமிழக அரசின் கலைத் திருவிழா முயற்சிக்கு வாழ்த்துக்கள் நடனம் மட்டுமல்ல ஓவியப்போட்டி களிமண்ணால் பொம்மைகள் புகைப்படம் எடுத்தல் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்துகின்றனர் இது ஒரு சிறந்த முயற்சி தொடரட்டும்
@svsathish6644
@svsathish6644 Жыл бұрын
நாம் தமிழர் 🇮🇳 Seeman செய்ய வேண்டிய கட்டாயம் தேவை என்று அவர் கூறியதாக தற்போது நடித்துள்ளதூ 😍
@kapildevgreen5334
@kapildevgreen5334 Жыл бұрын
நாம் தமிழர்
@Lakshmi-e9z6s
@Lakshmi-e9z6s 3 ай бұрын
Supper akka
@Lakshmi-e9z6s
@Lakshmi-e9z6s 3 ай бұрын
Supper akka 😄😄
@helenrose4647
@helenrose4647 Жыл бұрын
கலைமட்டுமின்றி கல்வியிலும் சிறப்பு செய்ய வாழ்த்துக்கள்
@sivasubramanian9910
@sivasubramanian9910 Ай бұрын
வாழ்த்துக்கள் மா மேலும் கலை நிகழ்ச்சிகளும் படிப்பிலும் அரசு பள்ளி மாணவிகள் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதே🎉🎉🎉🎉
@rajathiandiyappan782
@rajathiandiyappan782 Жыл бұрын
நான் படித்த பள்ளி. இதைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என் பள்ளியின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏💐
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
நல்ல பிள்ளைகளுக்கு நல்ல டீச்சர் கிடைத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் இந்தப் பள்ளியும் இங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களும் இங்கு படிக்கும் பிள்ளைகளும் நலமோடு நலமோடும் நீண்ட ஆயுளோடும் சந்தோஷமாக வாழ என் மனதார வாழ்த்துகிறேன்👏👏👏👏👏🤝👍😊🙌
@RN-yz8bn
@RN-yz8bn Жыл бұрын
ஆம் ம்
@jeniferv787
@jeniferv787 Жыл бұрын
வாழ்த்துகள் ஆர்த்தி. இன்னும் உன்னுடைய திறமைகள் வெளிப்பட வாழ்த்துகள் மகளே. ♥️♥️♥️♥️♥️
@nature.lover_2004
@nature.lover_2004 Жыл бұрын
நான் படிக்கும் போது பின்னாடி அடிதா வச்சாங்க இந்த மாதிரி எதுவும் வைக்கவில்லை😂 முதல்வர் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏
@happychildren72
@happychildren72 Жыл бұрын
கரைட்டு செம 🤣🤣🤣🤣🤣
@nature.lover_2004
@nature.lover_2004 Жыл бұрын
​@@happychildren72 😌
@rajuraju7388
@rajuraju7388 Жыл бұрын
அடேங்கப்பா 😲..... புள்ளைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Whyyyyy-h1s
@Whyyyyy-h1s Жыл бұрын
அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, மத்தியரசு பள்ளி பாகுபாடு வேண்டாம்❤, மோடி தான் பாரத் என்று பிரித்துக்கொண்டார் நாம் பிரிக்க வேண்டாம், உன் திறமையை நோக்கி செல்❤👌💕🎵
@கும்புடுறஞ்சாமி-ச3த
@கும்புடுறஞ்சாமி-ச3த Жыл бұрын
விரைவில் ஒரு டான்ஸ் மாஸ்டர் ரெடி 💪💪💪💪💐🤝 வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@mamimamie2130
@mamimamie2130 Жыл бұрын
படிப்பு நாசம்
@கும்புடுறஞ்சாமி-ச3த
@கும்புடுறஞ்சாமி-ச3த Жыл бұрын
@@mamimamie2130 பிச்சைக்கார பய நாட்ல படிச்சு புட்டு. வேலையில்லாம😆 பல லட்சம் பேர் ரோட்ல திரியுறான்🤔💪இது தனித்திறன் ஆற்றல்.சச்சின் படிச்சாரா??? பந்து அடிச்சாரா
@tamilstatus4613
@tamilstatus4613 Жыл бұрын
@@mamimamie2130 talent pothum sootha moodu athu patuchukkum
@АннаПурани
@АннаПурани Жыл бұрын
@@mamimamie2130 why
@mamimamie2130
@mamimamie2130 Жыл бұрын
@@கும்புடுறஞ்சாமி-ச3த பள்ளிக்கூடங்கள் சினிமா கூத்திக்கு இவ்வளவு விளம்பரம் பண்ணினா ,நாளைக்கி எத்தனை பள்ளிகள் இதை செய்யும்.இள்ளைகளின் கவனம்.எங்கு செல்லும்?பள்ளி சீருடையில் இதெல்லாம் பார்க்க அழகாவா இருக்கு?இதெல்லாம் ஒரு திறமையா?ஊக்குவிக்க?
@rajamichaelmichael6897
@rajamichaelmichael6897 Жыл бұрын
மானவி ஆர்திக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் மகளே நீங்கள் சாதிக்க எந்த துரையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள் சினிமா துரையை தவிர வாழ்துக்கள்
@user-ho7ky5zi9f
@user-ho7ky5zi9f Жыл бұрын
GREAT DANCERMA SUPERB
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Жыл бұрын
தமிழ் நாட்டை பொறுத்தவரை சினிமா, ஆட்டம் பாட்டம் மட்டும் தான் அவர்கள் வாழ்கை, பெருமை. வேற ஒன்றும் தெரியாது. படித்தவர்களுக்கு, சாதித்தவர்களுக்கு எல்லாம் இங்கு இடம் இல்லை. சினிமா சார்ந்தவைகளுக்கு மட்டும் தான் இங்கு எல்லாமே. படிக்காதவன், பிச்சைகாரன் கூட சினிமா ல சேர்ந்து பெரிய அழாகி அரசியல் செய்வான், நாட்டை அழுவான் தமிழ் நாட்டுல.. எந்த படிப்பும் தேவை இல்லை. அந்த நிலைமை நால தான் தமிழ் நாடு படித்தாலும், பகுத்தறிவு இல்லாம முன்னேறம இருக்கு.. எது இல்லாட்டியும் பெருமை மட்டும் பேசுவான். யாருக்கும் எதையும் செய்ய மாட்டானுங்க. காரணம் சினிமா. சாப்பிட இல்லாட்டியும் எதையும் வித்து சினிமா தான் பார்ப்பனுங்க. ஸ்கூல் புள்ள நல்லா படிக்கிறத போடுறது பெருமையான விஷயம். இந்த ஆட்டம் ஆடுறத நியூஸ் ல போடுறது தமிழ் நாடு எப்படி இருக்கு என்பதுக்கு ஒரு உதாரணம். பரத நாட்டியம் மாக இருந்தாலும் சொல்லலாம். கலை வளரும் னு. இது என்ன சினிமா ஆட்டம். இதா பெருமை. கேவலம்.. தமிழ்நாடு காரனுங்க திருந்தவே மாட்டானுஙக.. எதாவது சாதிக்க பாருங்களேடா சினிமவா விட்டுட்டு...
@ramamurthyn7808
@ramamurthyn7808 Жыл бұрын
​​@@RedmiRedmi-et5og சார் பரத நாட்டியமா அது பார்பணர்களுக்கு சம்பந்தப்பட்டது இது மாதரி நல்ல விஷயங்களை நாங்கள் ஊக்கப்படுத்த மாட்டோம் ஏன் தெரியாத உங்களுக்கு, சத்தியம், தர்மம், நியாயம், புத்திசாலித்தனம் இதை கண்டாலேயே எங்களுக்கு வெறுப்பு நீங்கள் ஒருவர் தான் இது மாதரி காமெண்டு போட்டுள்ளீர், எவ்வளவு பேர் பாராட்டியுள்ளார்கள் இது மாதரி சமுதாயத்தை தான் நாங்கள் எதிர்பார்த்து தமிழ் நாட்டை வளர்த்ததுள்ளோம், இனி திருந்தவே விடமாட்டோம், ஆனால் அண்ணாமலை சார் என்ன செய்வாரோ என்ற பயம் உள்ளது.
@mariappanbalasubramanian9471
@mariappanbalasubramanian9471 Жыл бұрын
அன்பான திறமை மிகுந்த குழந்தையே ஆசிர்வாதங்கள் வாழ்த்துகள். வாழ்க. வளமுடனும்.
@sainasri690
@sainasri690 Жыл бұрын
சூப்பர் பாக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு அரசு பள்ளி மாணவி நினைக்கிறப்ப
@nespaltitus4894
@nespaltitus4894 Жыл бұрын
கலைத் திருவிழா மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததை மறுக்க முடியாது. நம் குழந்தைகள் விழிப்புணர்வு பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது
@__angalamma__3022
@__angalamma__3022 Жыл бұрын
Super❤❤❤sister congarats
@jenichitra3310
@jenichitra3310 Жыл бұрын
Kandippaga....
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Жыл бұрын
மாணவியின் நடனம் அற்புதம் மிகவும் நன்றாக இருந்தது இவ்வளவு நாட்களாக தமிழக அரசு கலையை ஊக்குவிக்கவே இல்லையா
@srajisr5405
@srajisr5405 Жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமைகளை உலகறிய வைத்த எம் பள்ளி மாணவிக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் இதற்கு இத்தனை பெருமைகளும் அந்தப் பள்ளிக்கு சாரும் அந்தப் பெண்ணை பெற்ற தாய்களுக்கும் சாரும்
@sivakumar6816
@sivakumar6816 Жыл бұрын
அய்யா மீடியாவுக்கு ஒரு சின்ன தீனி இது உலகறிய வச்சாங்களாம்ல.எங்க சேந்தாப்ள நாலு நாளைக்கி பேச சொல்லு உங்கலோட உலகம் அறிஞ்ச செய்திய.
@shanmugasundaramc7329
@shanmugasundaramc7329 Жыл бұрын
இன்னும் பயிற்சி எடு மகளே நீ சாதனை புரிவாய் வாழ்த்துக்கள்
@navaneethanjothi3972
@navaneethanjothi3972 Жыл бұрын
அந்த வீடியோவ நான் பார்த்தேன் ரொம்ப அருமையா டான்ஸ் ஆடுச்சு இந்த பொண்ணு 🥳
@devarajandevakinandan6424
@devarajandevakinandan6424 Жыл бұрын
That girl is naturally talented same time she should study well.then only she will become a teacher in any form of arts. God bless you ma
@ramasamya8035
@ramasamya8035 Жыл бұрын
அருமையாக உள்ளது பாப்பா🥰🥰
@veeratntet-biology8855
@veeratntet-biology8855 Жыл бұрын
நாசமா போச்சு, சினிமா பாட்ட பாடவே விடமாட்டாங்க நாங்க படிக்கும் போது
@arulselvikaliyaperumal3393
@arulselvikaliyaperumal3393 Жыл бұрын
Mmmmmm
@ramanit9707
@ramanit9707 Жыл бұрын
correct
@gopaljigopalji6432
@gopaljigopalji6432 Жыл бұрын
Ama cinima mukkiyamla retchaint movikku actor ready
@lppdrawings
@lppdrawings Жыл бұрын
😆😆ssssss...
@hamm631
@hamm631 Жыл бұрын
Ama yaa😂😢
@devakunjari9772
@devakunjari9772 Жыл бұрын
Praise the Lord.. உனது திறமைக்கும் முயற்சிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... வெறும் சினிமா பாடல்களுக்கு மட்டும் நடனம் ஆடாமல் சமூக விழிப்புணர்வு பாடல்கள்,நிகழ்ச்சிகள், நடனம் போன்றவற்றால், உனக்குள் இருக்கும் மிகப்பெரிய வெற்றிக்கும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் பேராற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் விரும்புகிறேன்... May God bless u and ur future...💐💐💐💐💐
@prabhakarans1872
@prabhakarans1872 Жыл бұрын
எதிர்கால சினிமா நடன இயக்குனர் ஒருவர் உருவாகிறார். வாழ்த்துக்கள்.
@appampm5317
@appampm5317 Жыл бұрын
நல்வாழ்த்துக்கள். கல்வியிலும்(படிப்பிலும்) சாதனை படைக்க வேண்டுகிறேன். உங்கள் படிப்பு நாட்டிற்கு ம் வீட்டிற்கும் நலன் தரட்டுமாக
@ashokkumarashokkumar6563
@ashokkumarashokkumar6563 Жыл бұрын
அன்பு குழந்தைகளே பாராட்டுக்கள். உங்கள் திறமைகளை ஊக்குவித்த பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள். செல்போனுக்கு அடிமைராகாமல் இவ்வாறு நல்ல விஷயங்களை பின் பற்றுக்கள்.
@sasiraja9421
@sasiraja9421 Жыл бұрын
வருங்கால நடனக் கலைஞரை வரவேற்கிறோம். Talent ah identify பண்ண teachers ah பாராட்டுகிறோம்...
@nithyananthamkannabiran7694
@nithyananthamkannabiran7694 Жыл бұрын
Katyam kudupan koottam kodum
@sasiraja9421
@sasiraja9421 Жыл бұрын
@@nithyananthamkannabiran7694 என்ன type பண்ணி இருக்க. First தெளிவா type பண்ணு.
@kandaswamym2559
@kandaswamym2559 Жыл бұрын
Suppermaglegodblessyou மீண்டும்முன்னேர muyarchisaima தங்கி
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Жыл бұрын
தமிழ் நாட்டை பொறுத்தவரை சினிமா, ஆட்டம் பாட்டம் மட்டும் தான் அவர்கள் வாழ்கை, பெருமை. வேற ஒன்றும் தெரியாது. படித்தவர்களுக்கு, சாதித்தவர்களுக்கு எல்லாம் இங்கு இடம் இல்லை. சினிமா சார்ந்தவைகளுக்கு மட்டும் தான் இங்கு எல்லாமே. படிக்காதவன், பிச்சைகாரன் கூட சினிமா ல சேர்ந்து பெரிய அழாகி அரசியல் செய்வான், நாட்டை அழுவான் தமிழ் நாட்டுல.. எந்த படிப்பும் தேவை இல்லை. அந்த நிலைமை நால தான் தமிழ் நாடு படித்தாலும், பகுத்தறிவு இல்லாம முன்னேறம இருக்கு.. எது இல்லாட்டியும் பெருமை மட்டும் பேசுவான். யாருக்கும் எதையும் செய்ய மாட்டானுங்க. காரணம் சினிமா. சாப்பிட இல்லாட்டியும் எதையும் வித்து சினிமா தான் பார்ப்பனுங்க. ஸ்கூல் புள்ள நல்லா படிக்கிறத போடுறது பெருமையான விஷயம். இந்த ஆட்டம் ஆடுறத நியூஸ் ல போடுறது தமிழ் நாடு எப்படி இருக்கு என்பதுக்கு ஒரு உதாரணம். பரத நாட்டியம் மாக இருந்தாலும் சொல்லலாம். கலை வளரும் னு. இது என்ன சினிமா ஆட்டம். இதா பெருமை. கேவலம்.. தமிழ்நாடு காரனுங்க திருந்தவே மாட்டானுஙக.. எதாவது சாதிக்க பாருங்களேடா சினிமவா விட்டுட்டு...
@ranjithmano6706
@ranjithmano6706 Жыл бұрын
அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அளித்த தமிழ முதல்வருக்கு வாழ்த்துக்கள்
@bharathidasanm9027
@bharathidasanm9027 Жыл бұрын
நீ என்னடா முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க நீ திமுகவின் இதே வேற கட்சியாக இருந்தா
@malayandimalayandi1075
@malayandimalayandi1075 Жыл бұрын
@@bharathidasanm9027 உள்ள
@Akalya17TNPSC
@Akalya17TNPSC Жыл бұрын
நாங்கள் படிக்கும்போது எங்கள் திறமையை வெளிக்கொண்டு வர ஆசிரியர்கள் முன்வரவில்லை 😔 இப்பொழுது எல்லாம் சமூக வலைதளம் செய்யும் வேலை...
@UgnKaL...Thamiln
@UgnKaL...Thamiln Жыл бұрын
Yes
@viewsofsuresh4115
@viewsofsuresh4115 Жыл бұрын
Apti vara mudiyatha oru teacher than ipti ellam panranga brother
@Akalya17TNPSC
@Akalya17TNPSC Жыл бұрын
@@viewsofsuresh4115 இருக்கலாம் 🙄
@positive-vibe20
@positive-vibe20 Жыл бұрын
Correct
@rajmahik.rajmahi1943
@rajmahik.rajmahi1943 Жыл бұрын
உண்மை தான்
@theglobeultrapvc7965
@theglobeultrapvc7965 Жыл бұрын
வாழ்க வளர்க ஆர்த்தி மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்
@ragasiya1994-vt6gn
@ragasiya1994-vt6gn Жыл бұрын
எதிர்வரும் காலத்தில் திரைத்துறையில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை....வாழ்த்துக்கள்... நன்றி...
@nagalingam5474
@nagalingam5474 Жыл бұрын
அரசு பள்ளி மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vetrisk4677
@vetrisk4677 Жыл бұрын
28 லட்சம் பேர் பாத்த வீடியோவ போட்டு நீங்க 47 லட்சம் வியூஸ் வாங்கிட்டீங்க சூப்பர் 😍😍
@123go-sm3yv
@123go-sm3yv Ай бұрын
சுப்பர் அக்காசுப்பரா இருக்கு❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gomathirajan2403
@gomathirajan2403 Жыл бұрын
நான் நாட்டுக்காக புரட்சி பாடல் மற்றும் நாட்டு பட்று பாடல் என்று நினைத்தேன் கடைசியில் சினிமா பாடல் லுக்கு நடனம் அதுவும் பள்ளி சீருடையுடன் அதுவும் பள்ளி ஆசிரியர் வீடியோ எடுத்து போட்டு யுள்ளார் இதுவே பிள்ளைகள் செய்தால் பள்ளியை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள் என் மகளும் அரசு பள்ளியில் தான் படித்தார் விழுப்புரம் பெண்கள் மேல் நிலைப்பள்ளி 👍 நானும் அங்கு தான் படித்தேன் 🙏👍
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
இனிமேல் சினிமா taaan good endru எல்லாம் நினைப்பது வரும்
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Eppadi inda teachers ellam idai permitted saikirargal
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Summa இருக்கிற பொண்ணு kilappi விட்டார்கள் ( இனி என்ன------------
@durairaj9978
@durairaj9978 Жыл бұрын
சின்னப்பொண்ணு, புஷ்பவனம் குப்புச்சாமி போன்ற நாட்டுப்புற பாடகர்களின் பாடல்களை தேர்வு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கலாம். வாழ்த்துக்கள் சகோதரி
@amuthasurabitrust8282
@amuthasurabitrust8282 Жыл бұрын
இனி மாணவர்கள் ஆடி ஆடி வீடியோ போடுங்கள். திறமை என பாராட்ட்டும்
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Жыл бұрын
தமிழ் நாட்டை பொறுத்தவரை சினிமா, ஆட்டம் பாட்டம் மட்டும் தான் அவர்கள் வாழ்கை, பெருமை. வேற ஒன்றும் தெரியாது. படித்தவர்களுக்கு, சாதித்தவர்களுக்கு எல்லாம் இங்கு இடம் இல்லை. சினிமா சார்ந்தவைகளுக்கு மட்டும் தான் இங்கு எல்லாமே. படிக்காதவன், பிச்சைகாரன் கூட சினிமா ல சேர்ந்து பெரிய அழாகி அரசியல் செய்வான், நாட்டை அழுவான் தமிழ் நாட்டுல.. எந்த படிப்பும் தேவை இல்லை. அந்த நிலைமை நால தான் தமிழ் நாடு படித்தாலும், பகுத்தறிவு இல்லாம முன்னேறம இருக்கு.. எது இல்லாட்டியும் பெருமை மட்டும் பேசுவான். யாருக்கும் எதையும் செய்ய மாட்டானுங்க. காரணம் சினிமா. சாப்பிட இல்லாட்டியும் எதையும் வித்து சினிமா தான் பார்ப்பனுங்க. ஸ்கூல் புள்ள நல்லா படிக்கிறத போடுறது பெருமையான விஷயம். இந்த ஆட்டம் ஆடுறத நியூஸ் ல போடுறது தமிழ் நாடு எப்படி இருக்கு என்பதுக்கு ஒரு உதாரணம். பரத நாட்டியம் மாக இருந்தாலும் சொல்லலாம். கலை வளரும் னு. இது என்ன சினிமா ஆட்டம். இதா பெருமை. கேவலம்.. தமிழ்நாடு காரனுங்க திருந்தவே மாட்டானுஙக.. எதாவது சாதிக்க பாருங்களேடா சினிமவா விட்டுட்டு...
@subramaniants2286
@subramaniants2286 Жыл бұрын
இப்படியான நடன அசைவுகளும், பாடல்களும் மனதில் வக்கிர சிந்தனையைத் தான் கொடுக்கும் என்பது புரியாத வயது இது. இப்படியான நடனங்கள் ஆடுவதற்கென்றே சிலர் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு சினிமா உலகில் நுழைந்து வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம். படிப்பில் கவனம் செலுத்தி நல்ல பண்புள்ள பெண்ணாக வளர்ந்து சாதிக்க நினைத்து சமுதாயத்தை உயர்த்த வேண்டும். இந்த குத்தாட்டமெல்லாம் மனம் கெட்டுப் போகவே வழி ஏற்படுத்தும். யார் வீட்டுப் பெண்ணோ இப்படி ஆடும் போது நன்றாகத் தான் இருக்கும். அவரவர் வீட்டுப் பெண்களை ஆட வைத்துப் பார்த்தால் தான் தெரியும் உண்மை நிலவரம் என்ன என்பது. நடனத்தில் ஆர்வம் இருந்தால் பரத நாட்டியம் கற்றுக் கொள்ளலாமே. உலகமே வசப்படுமே பரத நாட்டியத்துக்கு. குத்தாட்டம் என்பது வாழ்க்கையோடு விளையாடி விடும் என்பது உளவியல் உண்மையாகும். எல்லோரும் சேர்ந்து அந்தப் பெண்ணின் வாழ்க்கையை குத்தாட்டமாக்கி விடாதீர்கள். வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். நல்லதையே விதைப்போம் வாழ்க்கை வளமாக.
@meenakarthick7995
@meenakarthick7995 Жыл бұрын
Its correct
@umadurai7472
@umadurai7472 Жыл бұрын
Absolutely correct...... Classical ok....
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Жыл бұрын
தமிழ் நாட்டை பொறுத்தவரை சினிமா, ஆட்டம் பாட்டம் மட்டும் தான் அவர்கள் வாழ்கை, பெருமை. வேற ஒன்றும் தெரியாது. படித்தவர்களுக்கு, சாதித்தவர்களுக்கு எல்லாம் இங்கு இடம் இல்லை. சினிமா சார்ந்தவைகளுக்கு மட்டும் தான் இங்கு எல்லாமே. படிக்காதவன், பிச்சைகாரன் கூட சினிமா ல சேர்ந்து பெரிய அழாகி அரசியல் செய்வான், நாட்டை அழுவான் தமிழ் நாட்டுல.. எந்த படிப்பும் தேவை இல்லை. அந்த நிலைமை நால தான் தமிழ் நாடு படித்தாலும், பகுத்தறிவு இல்லாம முன்னேறம இருக்கு.. எது இல்லாட்டியும் பெருமை மட்டும் பேசுவான். யாருக்கும் எதையும் செய்ய மாட்டானுங்க. காரணம் சினிமா. சாப்பிட இல்லாட்டியும் எதையும் வித்து சினிமா தான் பார்ப்பனுங்க. ஸ்கூல் புள்ள நல்லா படிக்கிறத போடுறது பெருமையான விஷயம். இந்த ஆட்டம் ஆடுறத நியூஸ் ல போடுறது தமிழ் நாடு எப்படி இருக்கு என்பதுக்கு ஒரு உதாரணம். பரத நாட்டியம் மாக இருந்தாலும் சொல்லலாம். கலை வளரும் னு. இது என்ன சினிமா ஆட்டம். இதா பெருமை. கேவலம்.. தமிழ்நாடு காரனுங்க திருந்தவே மாட்டானுஙக.. எதாவது சாதிக்க பாருங்களேடா சினிமவா விட்டுட்டு...
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Жыл бұрын
Superb உங்களை போன்ற தமிழ் பற்று உள்ள ஆட்களும் இந்த தமிழ் நாட்டில் இருப்பது நினைத்து பெருமையா இருக்கு.
@rameshthangasamy2716
@rameshthangasamy2716 3 ай бұрын
வேற லெவல் அருமை செல்ல மகள் சூப்பர் சூப்பர் சூப்பர் படிப்பு கவனம் இருக்க வேண்டும்
@amuthajayabal8941
@amuthajayabal8941 Жыл бұрын
கலை திருவிழா வில் நடனமாடிய து super திறமை க்கு வாழ்த்துகள் இருப்பினும் பாடலின் கருத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் சினிமா பாடலின் வரிகள் எல்லாமும் மாணவ செல்வங்களுக்கு வளம் சேர்க்கும் விதமாய் தற்காலத்தில் இல்லை என்பது வெளிப்படையான உண்மை மெட்டுக்கு வரிகள் செம்மையும் நல்ல கருத்து செறிவு மிக்க தாகவும் மாற்றி அமைப்பது அவசியம்.
@agrivlogger7828
@agrivlogger7828 Жыл бұрын
எல்லா comment ம் படித்தேன் உங்க comment தான் நன்றாக இருக்கிறது..
@somsteyn7273
@somsteyn7273 Жыл бұрын
நிறைய சினிமா பார்ப்பாங்க போல. நாட்டை கெடுப்பதில் முக்கிய பங்கு சினிமாவுக்கு உண்டு. கலைத்திருவிழா ரொம்ப முக்கியம்.
@anbumani3698
@anbumani3698 Жыл бұрын
படிக்கும் மாணவிகள் நாட்டியம் குச்சிப்புடி கிராமிய நடனம் போன்ற கலாசார நடனம் ஆடுவது தான் சிறந்தது.
@Singermuthuofficial-qx8qe
@Singermuthuofficial-qx8qe 4 ай бұрын
ரொம்ப அழகா😍😍 பாடுரிங்க மகளே சூப்பர்👌👌👌👌👌👌👌👍👍👏👏👏❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@sivagamimuniandy316
@sivagamimuniandy316 Жыл бұрын
Hands-off to the parents n teaches.. Each Avery parents... Please support them n let them growth.. 👍👌 Wonderful girl keep it up 🥰
@isaacas1218
@isaacas1218 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் பாப்பா. நாங்கள் மாணவர்களாக இருந்த போது இடைவெளி நேரத்தில் பாட்டுப்பாடி மகிழ்ந்த போது ஒரு ஆசிரியர் எங்களை வெளியே போகும்படி கூறிவிட்டார்.😔
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Жыл бұрын
தமிழ் நாட்டை பொறுத்தவரை சினிமா, ஆட்டம் பாட்டம் மட்டும் தான் அவர்கள் வாழ்கை, பெருமை. வேற ஒன்றும் தெரியாது. படித்தவர்களுக்கு, சாதித்தவர்களுக்கு எல்லாம் இங்கு இடம் இல்லை. சினிமா சார்ந்தவைகளுக்கு மட்டும் தான் இங்கு எல்லாமே. படிக்காதவன், பிச்சைகாரன் கூட சினிமா ல சேர்ந்து பெரிய அழாகி அரசியல் செய்வான், நாட்டை அழுவான் தமிழ் நாட்டுல.. எந்த படிப்பும் தேவை இல்லை. அந்த நிலைமை நால தான் தமிழ் நாடு படித்தாலும், பகுத்தறிவு இல்லாம முன்னேறம இருக்கு.. எது இல்லாட்டியும் பெருமை மட்டும் பேசுவான். யாருக்கும் எதையும் செய்ய மாட்டானுங்க. காரணம் சினிமா. சாப்பிட இல்லாட்டியும் எதையும் வித்து சினிமா தான் பார்ப்பனுங்க. ஸ்கூல் புள்ள நல்லா படிக்கிறத போடுறது பெருமையான விஷயம். இந்த ஆட்டம் ஆடுறத நியூஸ் ல போடுறது தமிழ் நாடு எப்படி இருக்கு என்பதுக்கு ஒரு உதாரணம். பரத நாட்டியம் மாக இருந்தாலும் சொல்லலாம். கலை வளரும் னு. இது என்ன சினிமா ஆட்டம். இதா பெருமை. கேவலம்.. தமிழ்நாடு காரனுங்க திருந்தவே மாட்டானுஙக.. எதாவது சாதிக்க பாருங்களேடா சினிமவா விட்டுட்டு...
@kamatchinathangogul2206
@kamatchinathangogul2206 Жыл бұрын
@@RedmiRedmi-et5og எனது ஆதங்கத்தை கூறிவிட்டீரகள் நன்றி
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Жыл бұрын
தமிழ் நாட்டை பொறுத்தவரை சினிமா, ஆட்டம் பாட்டம் மட்டும் தான் அவர்கள் வாழ்கை... வேற ஒன்றும் தெரியாது. படித்தவர்களுக்கு, சாதித்தவர்களுக்கு எல்லாம் இங்கு இடம் இல்லை. சினிமா சார்ந்தவைகளுக்கு மட்டும் தான் இங்கு எல்லாமே. படிக்காதவன், பிச்சைகாரன் கூட சினிமா ல சேர்ந்து பெரிய அழாகி அரசியல் செய்வான், நாட்டை அழுவான் தமிழ் நாட்டுல.. எந்த படிப்பும் தேவை இல்லை. அந்த நிலைமை நால தான் தமிழ் நாடு படித்தாலும், பகுத்தறிவு இல்லாம முன்னேறம இருக்கு.. எது இல்லாட்டியும் பெருமை மட்டும் பேசுவான். யாருக்கும் எதையும் செய்ய மாட்டானுங்க. காரணம் சினிமா. சாப்பிட இல்லாட்டியும் எதையும் வித்து சினிமா தான் பார்ப்பனுங்க. ஸ்கூல் புள்ள நல்லா படிக்கிறத போடுறது பெருமையான விஷயம். இந்த ஆட்டம் ஆடுறத நியூஸ் ல போடுறது தமிழ் நாடு எப்படி இருக்கு என்பதுக்கு ஒரு உதாரணம். பரத நாட்டியம் மாக இருந்தாலும் சொல்லலாம். கலை வளரும் னு. இது என்ன சினிமா ஆட்டம். இதா பெருமை. கேவலம்.. தமிழ்நாடு காரனுங்க திருந்தவே மாட்டானுஙக.. எதாவது சாதிக்க பாருங்களேடா சினிமவா விட்டுட்டு... இந்த புள்ள சினிமா ல சேர்ந்து அழிந்து போக போகுது..
@hcjfhgf968
@hcjfhgf968 Жыл бұрын
😔இப்ப enjoy பன்னலாமே
@sathyas1109
@sathyas1109 Жыл бұрын
Ama
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Жыл бұрын
Superb...உனக்கு நல்ல எதிர் காலம் இருக்கு பாப்பா..நீ படிப்பிலும், கலை நிகழ்ச்சிகளிலும் சிறந்து விளங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Жыл бұрын
தமிழ் நாட்டை பொறுத்தவரை சினிமா, ஆட்டம் பாட்டம் மட்டும் தான் அவர்கள் வாழ்கை, பெருமை. வேற ஒன்றும் தெரியாது. படித்தவர்களுக்கு, சாதித்தவர்களுக்கு எல்லாம் இங்கு இடம் இல்லை. சினிமா சார்ந்தவைகளுக்கு மட்டும் தான் இங்கு எல்லாமே. படிக்காதவன், பிச்சைகாரன் கூட சினிமா ல சேர்ந்து பெரிய அழாகி அரசியல் செய்வான், நாட்டை அழுவான் தமிழ் நாட்டுல.. எந்த படிப்பும் தேவை இல்லை. அந்த நிலைமை நால தான் தமிழ் நாடு படித்தாலும், பகுத்தறிவு இல்லாம முன்னேறம இருக்கு.. எது இல்லாட்டியும் பெருமை மட்டும் பேசுவான். யாருக்கும் எதையும் செய்ய மாட்டானுங்க. காரணம் சினிமா. சாப்பிட இல்லாட்டியும் எதையும் வித்து சினிமா தான் பார்ப்பனுங்க. ஸ்கூல் புள்ள நல்லா படிக்கிறத போடுறது பெருமையான விஷயம். இந்த ஆட்டம் ஆடுறத நியூஸ் ல போடுறது தமிழ் நாடு எப்படி இருக்கு என்பதுக்கு ஒரு உதாரணம். பரத நாட்டியம் மாக இருந்தாலும் சொல்லலாம். கலை வளரும் னு. இது என்ன சினிமா ஆட்டம். இதா பெருமை. கேவலம்.. தமிழ்நாடு காரனுங்க திருந்தவே மாட்டானுஙக.. எதாவது சாதிக்க பாருங்களேடா சினிமவா விட்டுட்டு...
@ganesanm6558
@ganesanm6558 2 ай бұрын
வயலோகம் அரசு பள்ளி மாணவிக்கு வாழ்த்துக்கள் எங்கள்ளுடைய குலதெய்வம் அங்கதான் உள்ளது. வயலோகம் அரசு பள்ளிக்கும் மாணவிக்கும் வாழ்த்து சொல்வதில் எனக்கு பெருமை.
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 27 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 24 МЛН
Советский мультфильм про нашу жизнь !
13:49
Дедушка Аргентинца
Рет қаралды 6 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН