No video

சிதம்பரம் தீட்சிதர்களைப் பற்றிய ரகசியங்கள் - கிருஷ்ணவேல் Jeeva Today |

  Рет қаралды 142,674

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

Пікірлер: 385
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME
@helloindia2250
@helloindia2250 Жыл бұрын
தோழரே தமிழில் அர்ச்சனை பண்ணலாம் என்ற அரசு உத்தரவுக்கு பின் எத்தனை தமிழ் குடும்பங்கள் தமிழில் அர்ச்சனை கேட்திறார்கள். முதலாவது இதைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
@sureshykarthi
@sureshykarthi Жыл бұрын
Aarambamey periya poi…..1.Natarajar kovil la Sivalingam iruku, Aadhimoolanadhar lingam, Navalingam , unmaiyai mattum sollunga …2. Enga kovilil undiyalgal kidaiyadhu, 3. Maintainance sari illanu solraru😂, ivar enga kovil pakkamey vandhadhillai nu nenaikuren, orumura vandhu parthutu ponga aiya…
@kumaraguru1052
@kumaraguru1052 Жыл бұрын
​@@sureshykarthi ❤
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
​@@helloindia2250 உண்மை.அவசிய அவசர தேவை
@senthilkumaras6943
@senthilkumaras6943 Жыл бұрын
@@sureshykarthi @Dr karthick avar solradhu Natarajar irukkum ambalathil lingam ulladhaa endru. Spadiga lingam iruppadhaai oru Iyer pusari enakku orumurai sonnaar angu. Undiyal ungavaa pocket dhaan. Ovvoru sannidhiyilum notebook pen receipt book-udandhaan athanai iyergalum. Smart collection, but irritatingly canvassing incessantly to almost nuisance level. Suththam ellaa koilgalai poalathaan average. Not bad
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo Жыл бұрын
தோழர் கிருஷ்ணவேலின் சேவை வளரும் தமிழ்சமுதாயத்துக்கு மிகமிக தேவை
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
தில்லை நடராஜர் கோவிலில் தீட்சிதர்களின் ஆதிக்கம் வந்தது எப்படி. அதில் வரும் வருமானம் எப்படி தீட்சிதர்களால் களவாடப்படுகிறது என்பதனை விரிவாக விளக்கியம் அருமை.
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
ஆதாரம் இல்லாமல் எந்தத் தகவலையும் மக்களுக்கு தருவதில்லை அண்ணன் கிருஷ்ணன் வேல் அவர்கள்
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r Жыл бұрын
கொஞ்சம் ஆயிஷா பத்தி ஆதாரத்துடன் பேசச் சொல்லவும்
@vinothrajpvr
@vinothrajpvr Жыл бұрын
Avunga matum atharathoda than ivlo Naal solitu irunthangala?
@Fnn895
@Fnn895 Жыл бұрын
@@user-du9kp1uk8r sangi tharkuri....athai oru muslim kitta kelu. Oru Hindu.. hindu mathathai pathi thaan da pesuvaan.
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan Жыл бұрын
@@user-du9kp1uk8r வீட்டுக்கு பக்கத்துல யாராவது இஸ்லாமிய நண்பர் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளலாம். பார்ப்பணர்கள் போல இஸ்லாமியன் யாரும் இங்கே உழைக்காமல் தின்று விட்டு சுரண்டி வாழவில்லை.
@user-hq6jg9ey1d
@user-hq6jg9ey1d Жыл бұрын
​@@Fnn895 appo jeeva hinduva bro
@sundaramurthig2813
@sundaramurthig2813 7 ай бұрын
அன்பு தம்பி சீவா மற்றும் கிருஷ்ணவேல் அவர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். தங்களின் இந்த நேர்காணல் நிகழ்வில் *தில்லை நடராசர் கோவிலை வள்ளுவர் இன மக்கள் தோற்றுவித்தார்கள்* என்று கூறப்படுவதாக கூறினீர்கள். அதில் நூறு விழுக்காடு உண்மை உள்ளது. தில்லை நகரை அடுத்த தில்லைவிடங்கன் என்ற ஊர் உள்ளது. அந்த ஊரைச்சேர்ந்த வள்ளுவர் இன வள்ளுவ பண்டாரத்தார்களை கண்டுபிடித்து விசாரணை செய்து ஆராய்ந்தால் சில ஆதாரங்கள் வெளிவரும். அன்று இராஜகுருவாக இருந்த வள்ளுவர் இனம் ஆரிய படையெடுப்பிற்கு பின்னர் வள்ளுவர் இனம் ஓடுக்கப்பட்டு அந்த இடத்தை ஆரிய பார்ப்பனர்கள் மன்னர்களை மயக்கி அடிமைபடுத்தி வள்ளுவர்களை புறக்கணித்து விட்டதன் விளைவே இன்று தீட்சிதர்களின் இந்த ஆணவ மற்றும் அராஜக போக்கு. தில்லைவிடங்கன் வள்ளுவர் இன மக்களிடம் செப்பேடுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 Жыл бұрын
சிறப்பான பதிவு தோழர். தீட்சிதர்கள், சிதம்பரம் கோவிலில் உண்டியல் வைப்பதில்லை.
@sakunthalamk5762
@sakunthalamk5762 Жыл бұрын
ஆம்
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
மக்களிடத்தில் மகத்தான பேர் பெற்றவர்கள் தான் அண்ணன் உமாபதி அவர்கள் அண்ணன் கிருஷ்ண வில் அவர்கள் தம்பி ஜீவா அவர்கள்
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. Жыл бұрын
சிறந்த நேர்காணல் 🔥
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
அண்ணன் கிருஷ்ண வேல் அவர்களிடம் தினமும் நேர்காணல் இடுங்கள் சிறப்பிலிருந்து மிகச் சிறப்பாக பேசுகிறார் அண்ணன் கிருஷ்ண வேல் அவர்கள்
@pandiyan8315
@pandiyan8315 Жыл бұрын
I am all so agreed
@rajanjan3609
@rajanjan3609 Жыл бұрын
Nest aaisaa பத்தி சொல்லிரா போறான்
@Krishnan599
@Krishnan599 Жыл бұрын
பலவிஷயங்கள் மறைக்கப்பப்பட்டுள்ள. விளக்கமாக கூறி புரியவைத்ததற்கு நன்றி 🙏
@thiyagukavin9455
@thiyagukavin9455 Жыл бұрын
அருமையான கேள்வி. தம்பி ஜீவா 🙏🙏அண்ணா பதில் அருமை 🙏🙏
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
இந்த நூற்றாண்டில் ஈடு இணை இல்லா வரலாற்று அறிஞர் அண்ணன் கிருஷ்ண வேல் அவர்கள்
@saravanan007saravanan4
@saravanan007saravanan4 Жыл бұрын
@kumarasamyboopathiindia4734
@kumarasamyboopathiindia4734 Жыл бұрын
வரலாற்றை திரித்து கூறுவதில் வல்லவர். அவ்வளவுதான்
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Жыл бұрын
இந்த கிருஷ்ண வேல் ஒரு திருடன்
@perumalp-yo4zy
@perumalp-yo4zy 7 ай бұрын
Mani vrmaa speak
@kikiitalks
@kikiitalks Жыл бұрын
ஜீவா அண்ணா இந்த வீடியோவை லைக்கும்,ஷேரும் பண்ண முடியவில்லை. என்ன பிரச்சினை என்று நீங்கள் தான் பார்க்க வேண்டும்.
@selvan4854
@selvan4854 Жыл бұрын
ஐயா கிருஷ்ணவேல் மற்றும் ஜீவா ஆகிய இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@thangap200
@thangap200 Жыл бұрын
. #சிதம்பரம்_தீட்சிதர்கள் பீகாரில் இருந்து தமிழகம் வந்த கதை* சிதம்பரம் தீட்சிதர்கள் பீகார் மாநிலத்தை சார்ந்தவர்கள். அவர்களின் பூர்விகம் பீகார், தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண் டவர்கள் அல்லர். தீட்சித் என்ற பிராமண ஜாதிப் பின்னொட்டுக்கொண்டவர்கள் ம.பி. / உ.பி./ பீகார் மாநிலங்களில் வசிக்கின்றனர். டெல்லியின் முன்னாள் முதல்வர் #ஷீலா_திட்சித் இந்த வகுப்பைச் சார்ந்தவர்தான். பீகாரை சார்ந்த இந்த தீட்சிதர்கள் எவ்வாறு தமிழகத்திற்கு வந்து தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயிலில் பணியில் அமர்த்தப்பட்டனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் தமிழ்நாட்டு வரலாற்றில் பின்னோக்கிச் செல்ல வேண்டும். கிபி 985 ல் இராஜ ராஜ சோழன் சோழப் பேரரசராக முடி சூட்டி பட்டத்துக்கு வந்தபின் முதல் வேலையாக தன்னுடைய அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்ற பிராமணர்களான சோமன் , ரவிதாசன் , பரமேஷ்வரன் ஆகிய மூன்று சகோதரர்களையும் அவர்களுக்கு உதவிய அவனுடைய உறவினர்கள் அவர்களுக்கு பெண் கொடுத்து பெண் எடுத்தவர்கள் என 1500 பிராமண குடும்பத்தினரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ததோடு அவர்கள் அத்தனைபேர்களையும் கேரளாவிற்கு நாடு கடத்தினார். இதைப் பற்றிய விபரங்களை உடையார் குடி கல்வெட்டு தெரிவிக்கிறது அப்படி நாடு கடத்தப்பட்ட அந்த கொலைகார. பிராமணர்கள்தான் இன்று #நம்பூதிரிகள் என்ற பெயரில் கேரளாவையே சுருட்டிக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் அங்கு சென்றபின் தான் கேரளாவை அதுவரை ஆட்சி செய்த தமிழர் வழி சேர அரச குலத்தை சூழ்ச்சியாலும் நாயர்களின் துணையாலும் ஒழித்து நாயர்களின் திருவிதாங்கூர் கொச்சி அரசை கொண்டு வந்தனர். அங்கு அதுவரை சேர் நாட்டு மக்களால் பேசப்பட்டு வந்த தமிழை ஒழித்து தமிழும் சமஸ்கிருதமும் கலந்த புதிய மொழியான மளையாளத்தை கொண்டு வந்தனர் . அது நம்பூதிரிகளின் தனிக்கதை நாம் மீண்டும் சிதம்பரம் தீட்சிதர்கள் பக்கம் வருவோம். அந்த கொலைகார பிராமணர்களை நாடு கடத்திய பின் மாமன்னன் இராஜ ராஜ சோழன் இங்குள்ள மற்ற மிஞ்சிய பிராமணர்களை நம்பாமல் பீகாரில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கான பணிகள் செய்வதற்கு இங்கு அழைத்து வரப்பட்டவர்களே இந்த தீட்சிதர்கள். சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இராஜ ராஜ சோழன் மற்றும் பிற மன்னர்கள் தானமாக அளித்த நிலங்கள் மற்றும் தங்க வைர வைடூரிய நகைகளாக, சொத்துக்கள் மட்டுமே நாற்பதாயிரம் கோடிக்கு உள்ளது. ஆனால் இந்த தீட்சிதர்கள் கோயில் ஆண்டு வருமானமாக காட்டுவது ஐம்பதாயிரம் மட்டுமே செலவுபோக 185 ரூபாய் மட்டுமே இருப்பு இருப்பதாக கணக்கு காட்டுகிறார்கள். இடையில் 2004 விருந்து 2008வரை இந்த கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அப்போது ஆண்டு வருமானமாக அறநிலையத்துறை கணக்கு காட்டியது சுமார் ஆறு கோடி. பூஜை பொருட்கள் விற்கின்ற கடை ஏலம் மூலம் கிடைத்த தொகையே சுமார் 35 லட்சம். தற்போது தீட்சிதர்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானம் கோயில் நிலங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் இதெல்லாம் போக இந்த ஆறு கோடி ரூபாயும் வாயில் போட்டுக்கொள்கிறார்கள் . இப்படிபட்ட சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் கும்பலுக்குதான் வக்காலத்து வாங்குகின்றனர் பீகார் மாநிலத்தை சார்ந்த கவர்னர் ஆர் என் ரவியும் பாண்டேயும் . ஏனெனில் தீட்சிதர்கள் தங்கள் மாநிலத்தை சார்ந்த பிராமணர்கள் என்பதினால் *என்ன ஆரிய இனப்பாசம்*.
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Жыл бұрын
இந்த காணொளியை தாமதமாக பார்த்தேன் அருமை கிருஷ்ண வேல் தோழர் நல்லது
@rammuralitharan863
@rammuralitharan863 Жыл бұрын
இருவருக்கும் பாராட்டுக்கள்.🙏🇨🇦
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 11 ай бұрын
சதம்பர ரகசியம் பற்றிய மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்த திரு கிருஷ்ணவேல் & ஜீவா டுடே அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி
@nraghukumar9644
@nraghukumar9644 Жыл бұрын
Very nice speech and great historians. Hat's off to you sir 🙏🙏🙏🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்ஐயா
@kandaihmukunthan3487
@kandaihmukunthan3487 Жыл бұрын
சிறப்பான நேர்காணல். உரத்த சிந்தனைக்குரிய பகிர்வு. இன்றைய ஈழக் கோயில்கள் இனி வருங்காலங்களில் இத்தகைய குழுக்களிடம் கைமாற்றப்படும் நுண் செயற்பாடுகளுடன் முன்னகர்த்தப்படும் வாய்ப்புகள் தென்படுகின்றன.
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
தரணி போற்றும் தங்க மகன் அண்ணன் கிருஷ்ணர் வேல் அவர்கள்
@nithyanantham9885
@nithyanantham9885 10 ай бұрын
அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என்கிறார்கள் அருமையான வரலாற்று தகவல்களை தருகிறீர்கள் நன்றி
@Balaji_Marutharaj
@Balaji_Marutharaj Жыл бұрын
தீட்சிதர்கள் அல்ல திருட்டு கும்பல்✊✊✊✊
@rajth7447
@rajth7447 Жыл бұрын
Thiruttu parpanargal uzhaichu samparikka vakkilad nadaringa
@sath514
@sath514 Жыл бұрын
They are lived a simple life. They were born for the service of Natarajar. Even they have no car, two wheelers ....but our politicians have lot of money inside their house. Who is the theif?
@salivums4210
@salivums4210 Жыл бұрын
😊
@srividhyasanthanam7523
@srividhyasanthanam7523 Жыл бұрын
Ivanga thirudargal appo mathavanga ?
@DravidaTamilanC
@DravidaTamilanC 11 ай бұрын
​@@srividhyasanthanam7523இவர்கள் மாபெரும் திருடர்கள். இவர்களுக்கு கீழே தான் சாமியே. மற்றவர்கள் சாதாரண திருடர்கள் இவர்களால் மக்கள் ஒடுக்க படுவதில்லை. பாப்பார நூலிபான் கும்பலுக்கு மண்டையில் சாணி மட்டுமே இருக்கிறது. 😂😂😂
@velm9299
@velm9299 Жыл бұрын
I like his comment “measuring story on periyar’s scale”
@alexpandian7037
@alexpandian7037 Жыл бұрын
பெரியார் பிரபில பணக்கார குடும்பமா?
@helloindia2250
@helloindia2250 Жыл бұрын
தோழரே தமிழில் அர்ச்சனை பண்ணலாம் என்ற அரசு உத்தரவுக்கு பின் எத்தனை தமிழ் குடும்பங்கள் தமிழில் அர்ச்சனை கேட்திறார்கள். முதலாவது இதைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
@rammuralitharan863
@rammuralitharan863 Жыл бұрын
👍
@goodfoodeverywhere
@goodfoodeverywhere Жыл бұрын
Stand near temple and educate everyone
@JayaKumar-os1tp
@JayaKumar-os1tp Жыл бұрын
நாங்கள் பிச்சாவரம் ஜமீன் உறவினர்கள். நாங்கள் பட்டப்பெயருடைய வன்னியர்கள் நாங்கள் தூய தமிழர்கள். தெலுங்கு எங்களுக்கு தெரியாது. நீங்கள் தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம்.
@umapathyap5173
@umapathyap5173 Жыл бұрын
ஜீவா டுடேவே ஒரு உருட்டு சேனல் இதில் வேறென்ன கிடைக்கும்
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
பொய்
@padhumaigaltv
@padhumaigaltv 3 ай бұрын
நண்பர்களே வணக்கம். சிதம்பரம் கோயில் வரலாறு போகர் 7000 நூலில் தெளிவாக உள்ளது. சுருக்கமாக. பூபாலன் என்று பாண்டியன் மண்ணன் கட்டியது. சிலைகள் கருரார் சித்தர் என்பவர் செய்தது. பின்னர். மற்ற கோபுரங்கள் சோழ மன்னர் கட்டியது,, இது பெரிய சம்பவம் போகர் நூலில் உள்ளது
@williamswilliams9140
@williamswilliams9140 Жыл бұрын
தீட்சிதர்களுடைய முன்னோர்கள் யூத மதத்தை சார்ந்தவர்கள். யூத மதத்தில் தான் ஆலயத்தில் பூஜை செய்வதற்கென்றே ஒரு இனம் கடவுளால் தெரிந்துகொள்ளபட்டனர். யூத பிராமணர்கள் தான் ஸ்மார்த்த பிராமணர்கள் என்றும் தீட்சிதர்கள் என்றும் தங்களை அழைத்து கொள்கின்றனர்
@engineer1075
@engineer1075 Жыл бұрын
agni valarpathu yoodha murai thaan all brahmins practice this
@mariagnanam4297
@mariagnanam4297 Жыл бұрын
யூதர்கள் 40 வயதில் தான் திருமணம் செய்வார்கள்
@samsungj4hd712
@samsungj4hd712 Жыл бұрын
Sariyana velkam
@Spica24
@Spica24 Жыл бұрын
Exactly! Not only these Brahmins all other Brahmins are Jewish origin. Just like Jews these Brahmins also say they are chosen ones by god. உலகெங்கும் அக்கிரமங்களை அரங்கேற்றும் யூதர்கள் உந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பிராமண பட்டத்தை திருடி தனதாக்கி அ்அங்கு தட்டேந்தி பிச்சை எடுக்கும் பிச்சைகாரனுங்க. ஆனா இவ்ளோ திமிர்! மக்கள் இந்த கோயில்களுக்கு போக கூடாது, போனாலும் காசே கொடுக்க கூடாது. கோயில் கொடி மரங்கள் சம நாள் (equinox) மற்றும் சங்கராந்தி (solstice) ஆகியவற்றை சரியாக கவனித்து மழை நாட்களை அதன் மூலம் அறிந்து ஒஇவசாயம் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உதவதான். கோபுரத்தின் மேலேறி இரவில் தடசத்திரங்களின் நகர்வை கவனித்து அதன் மூலம் பருவங்களை கணிக்கவும், bank ஆக use பண்ணவும் தான். அங்கு இருந்த செல்வங்களை (தானமாக பணக்கார்ர்கள் கொடுத்தவை) கொள்ளையடிக்க கோவிலையே ஆட்டையை போட்ட அயோக்கியன்தான் பிராமணன். மொத்தத்தில் கோவிலை collection பண்ற tollgate ஆக use பண்றானுங்க திருட்டு பிராமணனுங்க. கோவிலுக்கு போனா காசே போடாதீங்க மக்களே, உண்டியலிலும். இல்லாதவங்களுக்கு தானம் பண்ணுங்க நல்லது நடக்கும்
@alexkoki8473
@alexkoki8473 Жыл бұрын
குழந்தைத் திருமணம் செய்த கோமுட்டிக்கு !! தமிழ்நாட்டு தமிழர்களின் கலாச்சாரம் புரியாது !! ஆமாலே 😁
@abdulbhasith6284
@abdulbhasith6284 Жыл бұрын
நல்ல தகவல்கள்
@perumans532
@perumans532 6 ай бұрын
புறநானூறு படிக்கனும் மேலும் திருக்குறளை வாசிக்கவாவது செய்யனும். இல்லையெனில் சொல்வதெல்லாம் புருடா என்று எளிதில் நிரூபித்து விடுவார்கள். மக்களிடம் சான்றோடு மட்டுமே செல்லவேண்டும்.
@comments_videos
@comments_videos Жыл бұрын
இவரை தொடர்ந்து நேர்காணல் எடுங்க
@paramasivammaruthanayagam2440
@paramasivammaruthanayagam2440 Жыл бұрын
Yes Comrade, what you have reported about the Dikshithars seems to be hundred percent correct. Those who argue that the income and wealth of the Hindu Temples are being swallowed by the govt through HRCE should correct their conception. Com Krishnavel relied upon his research and cite evidences. Good work is done by both the Comrades.
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
Temples are money spinners for TN govt
@MUHAMMADYASIN-bz3yy
@MUHAMMADYASIN-bz3yy Жыл бұрын
சிறப்பு
@ramakrishnangovindasamy2892
@ramakrishnangovindasamy2892 10 ай бұрын
பூம்பகாரை தலைநகராக கொண்டிருந்த முதலாம் சோழர்கள் வடபுல போரின்போது பார்பனர்களை அழைத்துவந்தார்கள். முதலில் திருவெண்காடு இராயிரமவர் (2000) இரண்டாவது நாங்கூர் நாலாயிரமவர் (4000) மூன்றாவது தில்லை மூவாயிரமவர் (3000) இப்படி கிபி 100 வரை அழைத்துவரபட்டவர்கள். ஒவ்வொருவரும் ஒரு மதம்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@sherlynsherlyn1187
@sherlynsherlyn1187 Жыл бұрын
Nandri vaalthukkal
@TheBFaizal
@TheBFaizal Жыл бұрын
I watch most of your videos and all given LIKES.
@rajkumart6953
@rajkumart6953 Жыл бұрын
சிதம்பரம் கோவிலுக்கு பூட்டு எப்போது?
@prabuprabu6280
@prabuprabu6280 Жыл бұрын
கல்லறையில் சென்ற பின்பு
@rajkumart6953
@rajkumart6953 Жыл бұрын
@@prabuprabu6280 இதற்காக நீங்கள் ஏன் கல்லறைக்கு செல்ல வேண்டும்.
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
​@@rajkumart6953அந்தக்கோவிலை தொடமாட்டான் திராவிடன் காரணம்!? மறைமுக ஆரிய அடிவருடிகள்தான் திராவிடர்கள்
@partheebanm8698
@partheebanm8698 8 ай бұрын
மிகச்சிறப்பு
@sambandamsreeneevasan8190
@sambandamsreeneevasan8190 Жыл бұрын
தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்கும். அடியேன்என நால்வரில்?ஒருவர்பாடியதாக குறிப்புள்ளதே இவர்கள் பீகாரிலிருந்து வந்ததாக குறிப்பை படித்ததாக நினைவு
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
மலையாள நம்பூதிரிகள் அவர்கள் போடும் கொண்டையே சாட்சி
@sivagurut1168
@sivagurut1168 8 ай бұрын
Thanks for sharing useful information.❤
@sarangapani4503
@sarangapani4503 Жыл бұрын
Dixit's from Maharashtra who gone to Kerala as Namboodris and migrated to Tamil nadu via Tirunelveli to Chidambaram, still in Maharashtra these Brahmins live there example actress Madhuri Dixit.
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 Жыл бұрын
மிகச்சரியான வரலாற்று ஆய்வாளர்களை இனம் கண்டு மக்களுக்கு தெளிவு படுத்துவதில் ஜீவா டுடேவுக்கு நிகர் ஜீவா டுடேதான்,,,,
@rajlakshmivenkatachalam3205
@rajlakshmivenkatachalam3205 7 ай бұрын
Chidhambaram kovil la Aadhi moola nathar lingam irukirathu...But Dheekshithar patriya karuthukal sariye....
@lathadeena6059
@lathadeena6059 Жыл бұрын
Andanar என்பவர் thamizlargal. Andanar என்பவர் aravor. Avavor enbavargal parayar குடி. Aravu என்பது nagathai kurikkum
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t Ай бұрын
வன்னியவம்சாவழியினர்களின்.வரிவசுல்செய்துதான்.நடராசன்தரிசனகாலபந்தலிடுவது.இன்றுவறைதொடர்கிறது
@rameshgr9645
@rameshgr9645 Жыл бұрын
😮நன்று
@fly-of-flies
@fly-of-flies 6 ай бұрын
பிடாரவைத்தியன் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும்.
@jayashree6916
@jayashree6916 Жыл бұрын
Arumai. 👌👌👌👏👏👏👍
@radhakrishnangovindaraj4601
@radhakrishnangovindaraj4601 Жыл бұрын
Today, ppl should write. In pdf not in paper. Every info should be recorded. Every event must be recorded. My advice.
@SivaKumar-js1go
@SivaKumar-js1go 3 ай бұрын
மக்கள் யாருமே கோவிலுக்கு செல்லாமல் இருந்தால் அவர்களுக்கு எப்படி வருமானம் கிடைக்கும் அப்ப பார்பனர்கள் வருமானம் கிடைக்கும்......
@sathasivamgk9389
@sathasivamgk9389 Жыл бұрын
பேசோ பேசென்று பேசினீர்கள். ஆனால் யார் இந்த தீட்சிதர்கள் என்ற கேள்விக்கு இந்த பதிவில் பதில் இல்லை.
@vikramsk5920
@vikramsk5920 Жыл бұрын
avanga telugu va irukum bro ....adhan kapchup nu irukaan
@SathishKumar-gk9mi
@SathishKumar-gk9mi Жыл бұрын
Superb video..
@Selva-Selva
@Selva-Selva Жыл бұрын
👍
@victorsam1131
@victorsam1131 Жыл бұрын
Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏
@palaniyappanthachanamoorth7594
@palaniyappanthachanamoorth7594 Жыл бұрын
Super Brilliant
@mosasueshan5787
@mosasueshan5787 6 ай бұрын
Super explanation
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 Жыл бұрын
இந்த பேட்டி பலபேருக்கு வயிற்றில் புளியை கரைக்கும் என்பதில் ஐய்யமில்லை
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
வணக்கம் தெளிவில்லாத முழுமையற்ற நேர்காணல் முழுமையை அறிந்த வர்களை நேர்காணல் செய்யவும் நன்றி
@kasthuriragenkasthuriragen3232
@kasthuriragenkasthuriragen3232 Жыл бұрын
புலிக்கால்முனிவர் மத்தியபிரதேசத்தில்காடுகளில்திரிந்தகாட்டுவாசிகளைசிதம்பரம்கொண்டுவந்து தீட்சிதர்களாக்கினார் இவர்களின்உணவுப்பழக்கவழக்கமேஇதற்கு எடுத்துக்காட்டு
@goodfoodeverywhere
@goodfoodeverywhere Жыл бұрын
What do they eat
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
ஆதாரமில்லாமல் உருட்டவேண்டாம் , இவர்கள் மலையாள நம்பூதிரி பிராமணர்கள்
@ChitraSowrirajan-vq5ff
@ChitraSowrirajan-vq5ff 8 ай бұрын
என்ன உணவு பழக்கம்
@dhayalavarisan4277
@dhayalavarisan4277 11 ай бұрын
அய்யா அறமாகிய தர்மம் செய்பவர்களே அநதனர் என்று போற்றப்படுபவர்கள்
@arjunpc3346
@arjunpc3346 Жыл бұрын
Krishnavel Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@periyaiahts4039
@periyaiahts4039 Ай бұрын
Can we not get the Nataraja temple from these Theesthegarjal. Government should do something about this.
@Arjunan1988
@Arjunan1988 Жыл бұрын
உண்மை.. சிதம்பரம் கோயில் சுத்தமாக இருக்காது, பராமரிப்பின்றி ஒரு முள்செடியைக் கூட வெட்டாமல் வைத்திருப்பார்கள். சுத்தமாக பராமரித்து பார்த்துக்கொண்டால் அது ஒரு பேரதிசயம் வாய்ந்த இடமாக இருக்கும்.
@ajithajithgvdajith6242
@ajithajithgvdajith6242 Жыл бұрын
ஐயா கிருஷ்ணன் சொல்வது எல்லாமே உண்மை.
@vaaziz1977
@vaaziz1977 Жыл бұрын
@umapathyap5173
@umapathyap5173 Жыл бұрын
அடுத்த மதத்தில் தலையிடாதே
@epilogueish
@epilogueish Жыл бұрын
அத்திம்பேல் சாமானை அனுதினமும் அசைத்துப் பார்க்கும் ஒரே நாடு தமிழ்நாடு😂😂😂
@KKHALILURRAHMAN423
@KKHALILURRAHMAN423 8 ай бұрын
😂😂😂😂😅😅😅
@nithyanantham9885
@nithyanantham9885 10 ай бұрын
ரம்சான் விநாயகரைப் பற்றி ரொம்ப பெருமையாக பேசுகிறீர்கள் ஒரே ஒரு கேள்வி ராமசாமி நாயக்கர் காலத்தில் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் இல்லையா திராவிடம் தானே முதற்காரணம் ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் வளர்வதற்கு அப்படி இருக்கையில் ராமசாமி நாயக்கன் அரசர் பற்றி எந்த இடத்திலும் பேசவில்லையே ஏன்
@kaliyamoorthykaliyamoorthy547
@kaliyamoorthykaliyamoorthy547 10 ай бұрын
இதே நிலைதான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் நிலமைசரியில்லை அங்கு எதற்கு எடுத்தாலும் பணம்தான் கோவிலில் பராமரிப்பு சரியில்லை
@MiddleClassSaro
@MiddleClassSaro Жыл бұрын
ஒரு மன்னனுக்கு ஒரு மனைவிதான் இருந்தாங்களா? வாரிசே இல்லனு எப்படி பார்த்த மாதிரி சொல்ல முடியும்... ராஜ ராஜ சோழனுக்கு பல மனைவி உண்டு... அவங்களுக்கு குழந்தை இல்ல னு யாருன்னா சொன்னாங்களா... கூடும் கூடும் னு சும்மா சொல்ல கூடாது...
@janavasuki2636
@janavasuki2636 Жыл бұрын
Nayakar dynasty randomly killed them
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
திருமலை நாயக்கனுக்கு 2,00 மனைவிகள் பத்தாதற்கு தேவதாசிகள் வேறு இதைப்பற்றி இந்த வரலாற்று உருட்டு ஆய்வாளர் பேசுவானா , ஜீவா பேசுவானா
@aadhirai9856
@aadhirai9856 Жыл бұрын
In sangam literature, god of kurinji - murugan, mullai - thirumal, palai - kotravai, marutham - inthiran. People have celebrated indra vizha during sangam age. Silapathigaram and manimegalai have mentions about it. Double check the information before sharing infornt of people.
@subramanianmk2631
@subramanianmk2631 Жыл бұрын
அந்த கோயில் யாரால் கட்டப்பட்டது?யாரோ கட்டிய கோயில் இவர்கள் வசம் எப்படி வந்தது?
@janavasuki2636
@janavasuki2636 Жыл бұрын
Chola build this last. Vinniyar caste maintained after that bharmins looted temple. More than 2000 acre vinniyars donated
@meenatchis1400
@meenatchis1400 Жыл бұрын
பாதிரியார் களின் இறை பணி பற்றி கூறுங்கள் சார்.
@PadmanabhanMuthamperumal
@PadmanabhanMuthamperumal Жыл бұрын
What happened to Subavee
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉👌👌👌👌 17:08
@rajamanimaranrajaraman1320
@rajamanimaranrajaraman1320 Жыл бұрын
டேய் சர்ச் போற பொம்பளைக்கு வெள்ளை பிள்ளை பிறக்குதே அதையும் விளக்குங்கடா
@DS-vc3uw
@DS-vc3uw 6 ай бұрын
திரு உமாபதி அவர்களே சோழவாரிசுகள் யாருமே இல்லை என்று தான் தோன்றிதனமாக பேசாதீர்கள் சோழர்கள் காஞ்சிபுரத்துக்கும் திருப்பதி இடைப்பட்ட பகுதியில் சுமார் கி பி 500 சிறு குழு இனவிவசாய சிவ வழிபாடுகொண்ட வன்னியர்கள் பிறகு தக்கோலம் போரில் வடஇந்திய மௌரியப் பேரரசின் ஏஜன்சிகளான பாலி எழுத்தை கொண்ட பல்லவர்களை தோற்கடித்து காஞ்சியை கைபற்றி பிறகு அரசை விரிவாக்கி தஞ்சைக்கு மாற்றுகிறார்கள் அப்போதிருந்த பல்லவ அரசு பிராமணர்களும் சமயத்தை காரணம் காட்டி அரசுடன் அட்டையாய் ஒட்டி கொண்டதாக கேள்வி பட்டிருக்கிறேன்.
@subramanianinmozhi
@subramanianinmozhi Жыл бұрын
வன்னியர்கள், இது பற்றில்லாம் பேச மாட்டாங்க. இப்ப பட்டியல் இனத்தவர்களை எதிர்க்கிறாங்க.
@indirasekar5760
@indirasekar5760 Жыл бұрын
வன்னியமக்கள் கல்வி கற்றுவந்தாலும்..ஏட்டுக்கல்வியோடு சரி..பெரிய அறிவாளிகளாக, சமூக நலன்விரும்பியாக இருப்பதேயில்லை...
@sagayamvijay5298
@sagayamvijay5298 11 ай бұрын
குருமாவை பின்பற்றும் பறையர் சமூகம் இன் மக்கள் மட்டுமே வன்னியர் களை எதிர்ப்பர்.வன்னியர் பறையர் இன மக்களின் நண்பர்களே.இன்னும் பெரும்பாலானவர்கள் ஒற்றுமை யாகத்தான் இருக்காங்க.குருமா தான் பெண்களை நாடகத்தில் செய்ய வைத்து பிரச்சினை மை உருவாக்கியவன்.இளவரசன் பிரச்சனையில் எத்தனை பெண்களை தூக்கி சென்று கட்டாயதிருமணம் செய்ய வைத்தான்.பாதிக்கப்பட்பவர்கள் கொஞ்சுவாங்களாடா.ஏன் உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்ய மாட😅அடேனுங்கறானுவ.சரக்கு மிடுக்கான குருமா பேசினானே.உம் வீட்டு பெண்களுக்கு பெண்மை இல்லையா!அறிவு அழகு இல்லை.திருமணம் செய்ய தகுதி இல்லையா! இப்படி எடுத்துக் கொள்ள லாமா? அதான் உண்மை.மனசு வலிக்குதா.ஈசியா வன்னியர்க ளை தப்பா பேசுறீங்க.
@gnanaayyan3263
@gnanaayyan3263 Жыл бұрын
On the way
@beawarehelp6029
@beawarehelp6029 8 ай бұрын
Crt.... Law side fulla avanga thaan....
@josephandrews5467
@josephandrews5467 Жыл бұрын
Saivam is the ancient religion of the Tamils and Thirumal and Murugan the primary gods . Mayon Seyon Kotravai Senon and Kadalon were the gods relating to the four vegetation types . .Temples in TN were constructed by Tamil kings . The Native language should be the language of puja . But the temples were taken over by stealth by the Brahmins who are foreigners to this land . They have introduced Sanskrit as the language of puja . The DMK has righted the wrong through a law . Christianity and Islam are world religions which originated in other Asiatic countries . Christians world over worship in their Native languages and Muslims worship in Arabic , in the language of the land of the land of origin of Islam . Above all , Tamils want Tamil to be the Language of Worship in Tamil Temples in Tamilnadu. It is unreasonable to demand that Tamil should be the language of worship in Mosques . If the Muslims demand it then TN Govt may pass a legislation .
@beawarehelp6029
@beawarehelp6029 8 ай бұрын
Correct ah soninga
@karunaguru2281
@karunaguru2281 Жыл бұрын
ஐயா தில்லை தீட்சிதர் என்பவர்களுக்கு தமிழக கடைகளில் எந்த உணவு பொருளும் வழங்க கூடாது அப்போது தான் திருந்துவார்கள்
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
சிவன் பெயர் இருக்கு, முருகன் இருக்கு, உனக்கு தெரியலனு சொல்லு😅 திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் என்று இருக்கும், அறுமுகன், கதிரவன், கதிர்காமன்,வேலன் என்று இருக்கும், ஆக உளராதீங்க
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
பிராமண இடைச்செருகல். பதினெட்டு புராணங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெண் மேல்க்கணக்கு நூல்கள் இவையெல்லாம் பிராமணர்கள் உருவாக்கியது. தொல்காப்பியம் தொடங்கி ஆரிய பிராமண இடைச்செருகல் காலம் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே வருகிறது.
@ss25
@ss25 Жыл бұрын
EV Ramasamy supporter ta Saiva samayatha patthi ketta illadhathu polladhathu thaane solluvanga.
@ayyadauraisenthilkumar1857
@ayyadauraisenthilkumar1857 10 ай бұрын
S sir its true Bat smell Toobad
@janavasuki2636
@janavasuki2636 Жыл бұрын
Samanam is alsocalled. Aaseevagam murugan founded.
@sureshkumarm9888
@sureshkumarm9888 Жыл бұрын
ATM MACHINELA IRUKARAMTHIRI HUNDLELA ORU CENSOR MACHINE VACHAPOTHUM YEVLO AMOUNT VARUTHUNU COLLECTION DATE KITACHURUM SIR... ATHA YERAVATHU ENGINEERS THAAN KANDUPUDIKANUM....
@manikandanm794
@manikandanm794 Жыл бұрын
Vanniyar samothaya kovil, but avanga silent agitangaley pa irrukura idamey terila "akini sirakey ealunthu vaaa"
@ramalingamohant3422
@ramalingamohant3422 Жыл бұрын
ஜீவா சோழர்கள் என்றவுடன் அவர்கள் பழி போட வேண்டும் என்று தோன்றுகிறது? எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
@rajalizaffi520
@rajalizaffi520 Жыл бұрын
அருமையான வரலாற்று பதிவு கிருஷ்ணன் ஐயா 🥰👌🥰👌
@KavyaKavya-zw3gf
@KavyaKavya-zw3gf Жыл бұрын
❤❤❤❤❤❤🎉
@perumalr9993
@perumalr9993 Жыл бұрын
இரண்டு வரலாற்று ஆசிரியர்கள் உரையாடுவது இதுவே தமிழகத்தின் முதல் முறையாகும் 😂😂😂
@sundarbala7083
@sundarbala7083 Жыл бұрын
Dear jeeva around 1989 Thanjavoor Tamil university declared pichavaram jamin and Malaka Malaysia kings sultan are the cholas heirs.This messages was published by Dinamani news paper.
@gurumoorthy-kq6df
@gurumoorthy-kq6df 5 ай бұрын
Even festival days no ques to pray god, it is wrong then no hundi observed
@JayaKumar-kf4ff
@JayaKumar-kf4ff Жыл бұрын
இவன் எல்லாம் தெரிந்த ஞானி மாதிரி பேசுகிறான்
@saravanan6586
@saravanan6586 Жыл бұрын
உருட்டு மன்னன்
@pitchaimathuj8824
@pitchaimathuj8824 11 ай бұрын
மற்ற மதங்கள் இறைவனை புகழ்ந்து பாடுவது இல்லை வருமானத்திற்காக சங்கிகள் புலம்புகிறார் கள்😊😊😊
@Murugan-gm8mh
@Murugan-gm8mh 7 ай бұрын
வரலாற்றைதான் உண்பாட்டன் வெள்ளைக்காரண் திரித்து அழித்துவிட்டானே..... திரித்த வரலாற்றை பற்றி நீங்கள் நக்கலடிப்பதை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்........
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 27 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН