சித்த மருத்துவத்தில் சிகிச்சை பலனின்றி ஒரு இறப்புகூட இல்லை | Siddha Hospital | Saligramam

  Рет қаралды 329,025

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

4 жыл бұрын

சென்னை சாலிகிராமத்தில் உள்ள சித்த மருத்துவ மையத்தில் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடித்துச் சென்றிருக்கிறார்கள். கொரோனா இறப்பே இல்லை என்று பெருமையுடன் செயல்பட்டுவரக்கூடிய சித்த மருத்துவ மையம் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.
#SiddhaHospital
#Saligramam
#Coronavirus
Subscribe To News 18 Tamil Nadu Channel Click below
bit.ly/News18TamilNaduVideos
#News18Tamilnadu #TamilNews
Watch Tamil News In News18 Tamil Nadu Live TV - • News18 TamilNadu Live ...
முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
• காலத்தின் குரல் | Kaal...
வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
• வெல்லும் சொல் நேர்காணல...
கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
• கதையல்ல வரலாறு | Katha...
Watch All Latest Crime_Time Stories Here - • க்ரைம் டைம் | CRIME TIME
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
#July2020
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 673
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 4 жыл бұрын
இதை முயற்சி செய்து இருந்தால் பல உயிர்கள் காக்கப்பட்டிருக்கும்
@syed101951
@syed101951 4 жыл бұрын
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மகான்கள் , சித்தர்கள் மக்கள் நலனுக்காக கையாண்ட கலை தானே மூலிகை மருத்துவம் . படித்த மேதாவிகள் , ஆதிக்க சக்திகளின் கை ஓங்கியதால் , பாரம்பரியம் காணடிக்கப்படுகிறது . இப்போது , கொரோனா வைரஸை அழிக்கும் ஆற்றல் நமது மூலிகை மருத்துவத்திற்கு அதிகம் உள்ளது என்பதை ஊர் உலகம் முழுவதும் அறிகிறார்கள் . இந்த மூலிகை மருத்துவம் மட்டுமே உயர்வானது என்று அனைத்து வித நோயாளிகள் உணரவேண்டும் , பயன் படுத்தி நல்ல ஆரோக்கியமான வாழ்வு மேற்கொள்ள வேண்டும் !!!
@jamesmani5985
@jamesmani5985 4 жыл бұрын
@Elangovan Periasamy Elango no way connected On Part'y politics or Religions This Medicines was Not Famous due To MBBS Fame Already Awareness was created in South India Pattanjali Put Cornono Kill in Brand So it has to be Validated by medical council He is influenced person so no one can touched Him Due to his associated with Party Tamilnadu Healer Baskar arrested Dr Tanigasalam Arrested instead of validating thier claim for this Cure 💪♥️
@balun872
@balun872 4 жыл бұрын
@@jamesmani5985 Rangarajan Pandey also culprit.
@jamesmani5985
@jamesmani5985 4 жыл бұрын
@@balun872 😜😇🤣
@chokkesan
@chokkesan 4 жыл бұрын
Correct ...alopathy la marunthe illana...Sidha medicine kodukalam
@user-cn5pn3sm1b
@user-cn5pn3sm1b 4 жыл бұрын
இந்த சிகிச்சை முறையை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
@lazykitchen1
@lazykitchen1 4 жыл бұрын
Adhu epdi viduvanga bro..Kaasu varadhu la
@thirumoorthy3375
@thirumoorthy3375 4 жыл бұрын
@R S A raja most of covid patient recover , only those with complications are at risk of death. If sidha , ayurvedic, homeopathy treatment cures covid then why these treatments are not tried in icu , because all these fellow knows very well that they cannot cure a critically covid patients. If these alternative treatments really cures then USA would have started treating their patients at any cost. So please don't spread false news with out proof that these alternative treatments cures covid.
@bhuvanchandru8052
@bhuvanchandru8052 4 жыл бұрын
எல்லா அரசு மருத்துவமனையிலும் சித்த மருத்துவம் உண்டு ஆனால் மக்கள் ஆகிய நாம் தான் அதை பயன்படுத்திக் கொள்வது இல்லை. நமது மக்கள் உண்மையை விட விளம்பரத்திற்கு அடிமையானவர்கள்.
@leonalrobins3219
@leonalrobins3219 4 жыл бұрын
Commission poidumey
@kesavankesavan9999
@kesavankesavan9999 4 жыл бұрын
@@thirumoorthy3375 அவங்கள இங்கிலிஷ் ஹாஸ்பிடல் கூப்பிட்டு போவதால் தான்யா சாகுராங்க இதே வீட்டில வச்சு சிகிச்சை பாத்துருந்தா செத்துருப்பாங்களா இதுவரைக்கும் வீட்டில் யாராச்சும் செத்துருக்காங்களா
@vincentrathinasamy4605
@vincentrathinasamy4605 4 жыл бұрын
சிறப்பு.என்டா நம்ம மருத்துவமே நல்லா இருக்கிறப்ப்போ இங்லிஷ் மருந்து எதற்கு.
@FUTechRajesh
@FUTechRajesh 4 жыл бұрын
காசு பணம் துட்டு மணி மணி... இதான் காரணம்
@kasim7562
@kasim7562 4 жыл бұрын
நன்று. எவ்வளவு பணம் கட்டணமாக பெறப்படும். என்று கூறியிருக்கலாமே.
@kitchenlessindia9100
@kitchenlessindia9100 4 жыл бұрын
யாரங்கே இவரை உடனே..............
@FUTechRajesh
@FUTechRajesh 4 жыл бұрын
நல்ல தகவல் ...
@balajipandian2147
@balajipandian2147 4 жыл бұрын
@@kasim7562 free bro
@user-er8dh7xc3x
@user-er8dh7xc3x 4 жыл бұрын
முன்னோர்களால் தோற்றுவிக்கபட்ட சித்த மருத்துலத்தின் பலன் என்றும் வீண் போகது..!
@vasanthithavamani9901
@vasanthithavamani9901 4 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி. இதை தமிழ்நாடு அரசு நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.
@CloudVideoYT
@CloudVideoYT 4 жыл бұрын
Apadiyaee amal paduthitaalum 🙄
@murugananthammurugan6561
@murugananthammurugan6561 4 жыл бұрын
ஒரு உண்மை ஒரு புதிய சொந்தத்தை உருவாக்கி உள்ளது கொரோன வாழ்த்துக்கள்
@vimalj357
@vimalj357 4 жыл бұрын
அது நமது பழைய ஆனால் மறந்த உறவு
@satyanarayanr7834
@satyanarayanr7834 4 жыл бұрын
This news should be broadcasted In International media It's Tamils pride Siddha s pride
@slkvelan2497
@slkvelan2497 4 жыл бұрын
அது எங்கள் தமிழ் வழி மருத்துவம் அது எப்படி தவறாகும்
@ngslfamily1984
@ngslfamily1984 4 жыл бұрын
நல்லா இருக்கு பா உங்க கருத்து 👌
@slkvelan2497
@slkvelan2497 4 жыл бұрын
@@ngslfamily1984 அது கருத்து இல்லை அது தான் உண்மை
@ngslfamily1984
@ngslfamily1984 4 жыл бұрын
@@slkvelan2497 ஆமா.100%
@rutheshec
@rutheshec 4 жыл бұрын
Charaka is father of ayurveda
@ngslfamily1984
@ngslfamily1984 4 жыл бұрын
@@rutheshec ithu சித்த மருத்துவம் ..
@n.devandirandeva1184
@n.devandirandeva1184 4 жыл бұрын
இதைதான்டா திரு தனிகாச்சலம் சொன்னாரு
@muthum6263
@muthum6263 4 жыл бұрын
இங்கிலீஷ் மருந்துனா கொள்ளை அடிக்க முடியும் கமிஷன் வாங்கிக்கலாம்...
@kandhankarunai6383
@kandhankarunai6383 4 жыл бұрын
S s sir avara kaidhu panneettanga .but nallavaru
@marysusan1846
@marysusan1846 3 жыл бұрын
Periya periya thappu panavangalam velila vitudranga.. Avara poi ulla vechirukanga.. At least konja perachum avaruku support panunga Sir. Avaru padikala but avaru thaa strong ah siddha Pathi sollitu iruntharu. Yaru sonnalum medicinal plant has same healing properties.
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 4 жыл бұрын
அந்த காலத்தில் அஞ்சறை பெட்டியில்லே மருந்து இருக்கு என்று நம் முன்னோர்கள் சொல்லி இருகிறார்கள். Govt.நம் எல்லாருயும் சாக அடிக்க பார்க்கிறது.
@kesavankesavan9999
@kesavankesavan9999 4 жыл бұрын
கரெக்ட் 😥
@abilashvijay8667
@abilashvijay8667 4 жыл бұрын
Crct
@commander7378
@commander7378 4 жыл бұрын
That small girl speech is awesome
@sagulhameedjamal7472
@sagulhameedjamal7472 4 жыл бұрын
நம் தமிழர்கள் பாரம்பரிய சித்த மருத்துவத்தை development செய்தால் நம் பொருளாதாரம் (GDP) உயிரும்
@sree-gj6uj
@sree-gj6uj 4 жыл бұрын
Unmai sagodharey.....தமிழரின் பண்பாட்டு முறையை ஊக்குவிப்போம். சித்த மருத்துவ முறையை பின்பற்றுவோம்‌.
@venkatesh7108
@venkatesh7108 4 жыл бұрын
ஆனா, ஊழல் பண்ண முடியாது...😂😂😂😂😂 அதான் அரசு அதை பின்பற்றவில்லை...🤛
@farmerthegod
@farmerthegod 4 жыл бұрын
தனிகாசலம் தான் உண்மை யான உயர்ந்த சித்தர் மருத்துவ குரு.முதல் முதலில் அவர் தான் இதை அழுத்தமாக உலகத்திற்கு தெரியப்படுத்தினார்.எல்லாப் புகழும் அவருக்கே.....
@God-Brand
@God-Brand 4 жыл бұрын
Thanikachalam marketing team ah?
@farmerthegod
@farmerthegod 4 жыл бұрын
@@God-Brand no. Normal social welfare team
@shankarvelu
@shankarvelu 4 жыл бұрын
@@farmerthegod super
@udhayakumar4138
@udhayakumar4138 4 жыл бұрын
@@God-Brand What he told is 100% correct. He is first man to tell the world. Siddha medicines cure corona. Go and watch his vedios.
@God-Brand
@God-Brand 4 жыл бұрын
@@udhayakumar4138 Thanikachalam also told people to eat Nerium Oleander (Arali Vidhai) for treatement. Also, He reported that he found medicine for Corona before it implied any cases of Corona virus reported in Tamilnadu. Did he flew to China and researched ? Why are you people so Dumb. Still Sidha doesn't cure it improves your immunity. So does the modern medicine. Doctors and scientists advises the severity and importance of social distancing and this dumb idiot marketed that we should not wear mask. You guys deserve him for your dumbness.
@palrajrethinaraj7275
@palrajrethinaraj7275 4 жыл бұрын
இதைத்தானே முதலில் திருத்தணியாச்சலம் சொன்னார்
@pooranip5445
@pooranip5445 4 жыл бұрын
Dr.வீரபாகு அவர்களின் எளிமையான,அன்பான பயமுறுத்தாத பேச்சு, சித்த மருத்துவ முறையில் கசாயங்கள்,மருந்துகள், உடனடி கவனிப்பு,ஆறுதல் வார்த்தைகள் இது,இதுதாங்க உண்மையான மருத்துவ சிகிச்சை.டாக்டர் அவர்களுக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் போதாது.கொரோனாவைக் கண்டு உலகமே நடுங்கும் இவ்வேளையில் தன்னம்பிக்கையுடன்,தைரியமாக இவ்வளவு பேரை குணமாக்கி வாழ்வளித்திருக்கிறார்.இது போல் இந்தியாவில் ஒருவரைக் காட்ட முடாயுமா?.தமிழக அரசு சித்த மருத்துவத்தை பரிந்துரைத்ததற்கு பாராட்ட வேண்டும்.இப்போதாவது நமது மருத்துவத்திற்கு நாம் மதிப்பளிப்போம்.டாக்டர் வீரபாகு அவர்களை மத்திய,மாநில அரசுகள் கவுரவிக்க வேண்டும்.
@gssgold
@gssgold 4 жыл бұрын
மருத்துவர் வீரபாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்
@nirmalasuresh9338
@nirmalasuresh9338 4 жыл бұрын
God bless you Doctor. You are so humble and Great. Thanks to the Collector Mr.J.Radhakrishnan who is taking all out measures.
@verygood5944
@verygood5944 4 жыл бұрын
சித்த மருத்துவத்தில் உயிர் பலி தடுக்கப்படும்போது இந்தியா முழுவதும் மக்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதை தடுப்பது யார் ?. அரசாங்கங்கள் யாருக்கு பயப்படுகின்றன.
@hariviratian697
@hariviratian697 4 жыл бұрын
Very Good Medical mafia
@SK-cv7tf
@SK-cv7tf 4 жыл бұрын
Corporation dogs
@sriprasenth7855
@sriprasenth7855 4 жыл бұрын
@@SK-cv7tf adhu corporation illa corporate
@babibabi320
@babibabi320 4 жыл бұрын
America ku
@ajithkumarpanja9304
@ajithkumarpanja9304 4 жыл бұрын
Medical corporate criminals
@vivekguna2608
@vivekguna2608 4 жыл бұрын
வீரபாபுவையை ஏற்றுக்கொண்ட அரசு, ஏன் தணிகாசலத்தின் மருந்தை பரிசோதிக்க வில்லை.
@dr.vigneshwar5747
@dr.vigneshwar5747 4 жыл бұрын
Bro!! Oru drug use pananumna!! Modhala test pannanum!!! Test panni prove pannanum!!! Adhukudhan allopathy la oru vaccine kandupudika years aagudhu!! And the virus constantly mutating!!! Adhavadhu Adhu orey structure la irukuradhila... China irukura virus kum India la irukura adhe virus konjam changes irukum becoz indha environment Ku etha maari virus adopt pannikum!!! So marudhu kandupudikiradhulam rombo kastam.apdye kandupudichalum evlo effective va irukum nu theriyadhu!!! But thanikachalm marundhu kandu pudichiten solraru... check pannara ..clinical trails pannara???? Avar Enna claim panraruna.. ena kondu poi Corona ward la vidunga na en marudhu kuduthu sari panni kaatren solraru... But na ithana Pera anumathiyoda test pannirken virus sethutu apdnu avar research panni prove panla!!! Avar kandupudichitaaru onnutha apdinguradhunalalam straighta patients ta test Panna vtra mataga.. Enna animalsaa setha paravala nu test panna... IPO indha Corona lendhu thappika marundhu kadnupichitenu solli Adhu Vera edhachum side effects kondu vandhutuna ennaaagum!!! Andha marudhoda mode of action enna??? Illa oruthar Nala moochey Vida mudila.. mayakkam potaru..andha nerathula hospital thukitu povingala Ila avarta thukitu povingala!! Insha maari ellathukum thelivana vilakam kuduthurdhaaruna gov approve pannirpanga!! Edhume pannama epd marundha accept Panna mudium!?? And onnu Nalla purinjiko virus is not living... Adhu oru living organismm Manu Inum scientists Ku kolapama iruku... So Adha alikiradhu kastamm .. but virus is self limiting.. adhuve adhoda oru certain period mudinjadhum poidum!! Corona Ku 14 days nu vachikonga... IPO namaku common cold vandha doctor poitu marudhu sapduvinga..andha doctor Enna marudhu kudupaarna.. common cold virus sa alikira marundhu Ila.. andha virus naala Vara symptomssa alikira maruhu.. ungalauku thalavali.. mookadaipu .. irumal idhadhan cure pannaum.. virus adhuva vantu adhuva poradhu dhan...adhunala dhan Corona virus case sum adhoda symptoms mattum dhan treat Panna mudium.. andha virussa Panna mudiyadhu!!! Symptoms iladhavanga summa irudnhale 14 days la andha virus poidum immune system naala.. but severe symptoms irukuravanga dhan hospital poranga!!!
@shankarvelu
@shankarvelu 4 жыл бұрын
​@@dr.vigneshwar5747 i do agree . its indeed a professional answer. same time dr veera babu medicine has been checked ? check pannara ..clinical trails pannara???? why media giving much focus on him ?. there are many senior bsms and md doctors.Having huge experience in siddha practice .why they are quit .its a protocol in medical law . 1977 தான் முதல் batch சித்த மருத்துவர்கள் உருவானார்கள் .அவங்க சிலபஸ் யாரு ஒருவாக்குனது பாரம்பரை வைத்ய முறையில் உருவானது தான் bsms படிப்பு .கொரோனா தோற்றால் ஏற்படும் வாத சம்மந்த நோய் ,அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க வாத சுற குடிநீர் அவர் அதை தெளிவாக விளக்கினார் இன்று எல்லோரும் வாதத்தினால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்ன்று மெதுவாக ஏற்றுக்கொல்கிறார்கள் basically government should put more effort in siddha medicine .the honourable judges asked excellent questions .they are really genius . they are much deserves for big respect .i really meant hope i didn't hurt
@ransh29
@ransh29 4 жыл бұрын
சித்த மருந்து தயாரிக்கும் இடம் மற்றும் அதன் மூல பொருட்கள் கிடைக்கும் இடம் பற்றி இவர்கள் ஒரு காணொளி வெளியிட்டால் நம்பிக்கை பெருகும்.
@jayaprakash-zj4zo
@jayaprakash-zj4zo 4 жыл бұрын
ரொம்ப அருமை சார் சித்தமருத்துவத்திற்கு எனது வாழ்த்துகள்
@rameshm7208
@rameshm7208 4 жыл бұрын
சூப்பர், தமிழ் மருத்துவம் வளர வேண்டும்..
@nagarajanraju5194
@nagarajanraju5194 4 жыл бұрын
சிறப்பு.....மிக சிறப்பு.....வாழ்க வளமுடன்🙏🙏🙏
@rajaelaiyaraja8932
@rajaelaiyaraja8932 4 жыл бұрын
ஏன் இதற்கு முக்கியத்துவம் கெடுக்க மாட்டார்கள் இந்த ஊடகங்கள் மற்றும் தமிழக அரசும்?
@kumar27422
@kumar27422 4 жыл бұрын
Business world
@jasminejb9647
@jasminejb9647 4 жыл бұрын
Correct ah sonenga bro.. Same doubt
@saleembahrain30
@saleembahrain30 4 жыл бұрын
இதை பாக்கும் போது சித்த மருத்துவம் ஒரு சிறந்த மருத்துவமயாக தோனுது. நாட்டு மக்கள் பயன்படும் வகையில் எல்லா ஊர்களிலும் இவர்களின் சேவை இருக்க வேண்டும்
@kumarimohanankumarimohanan3593
@kumarimohanankumarimohanan3593 4 жыл бұрын
First inda news veliye kondu vanda news 18'ku en manamarnda nandriyai therivikkuren.
@sekharsivam7037
@sekharsivam7037 4 жыл бұрын
நிலமை இப்படி இருக்க அமைச்சர்கள் ஏன் தனியார் மருத்துவ மனையில் சேர்கிறார்கள் பணத்திமிர் உழைத்து சம்பாரித்திருந்தால் பணத்தின் அருமை தெரியும்
@k.p.thukasingamk.p.thulasi6967
@k.p.thukasingamk.p.thulasi6967 4 жыл бұрын
இந்த சித்தா மருத்துவமனைக்கு வரலனாலும் பரவாயில்லை அரசு மருத்துவமனைக்கு கூட வருவதில்லை
@mohanrajraju1215
@mohanrajraju1215 4 жыл бұрын
Unmai
@sureshmanickam1014
@sureshmanickam1014 4 жыл бұрын
நாங்க ஐதராபாத்தில் வசிக்கிறோம் இப்போது எங்களுக்கு மருத்துவம் தேவைப்படுகிறது நாங்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை உங்களால் முடிந்தால் உதவி செய்வீர்களா
@praseedbala743
@praseedbala743 4 жыл бұрын
இதை கொரோன தொடங்கிய பொழுது செய்திருந்தால் பல உயிர் களை காப்பாற்றி இருக்கலாம் சரி இ்போது த்தாவது செய்தார்கள் என்று சந்தோச படுகிறேன். அலோபதி டாக்டர்கள் மட்டும் சொல்வதை அரசு வேத வாக்கு எடுத்து கொள்ள கூடாது சித்த , ஆயுர் வேதம் , போன்ற டாக்டர் களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
@user-cu2mz4ni7g
@user-cu2mz4ni7g 4 жыл бұрын
சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நாட்டு மருந்தை பின்பற்வோம் நோய்யில்லா வாழ்கை வாழ்வோம்
@hameedfarook1264
@hameedfarook1264 4 жыл бұрын
ஐயா ...உங்கள் சேவைக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...சித்த மருத்துவம் வாழ்க.
@vajarasool6833
@vajarasool6833 4 жыл бұрын
Ennana corana patient Kuda interview edukiringa........😂
@kantakumaran
@kantakumaran 4 жыл бұрын
இந்த முறையை இந்தியா முழுவதும் கடைபிடித்தால் மக்கள் பயமின்றி சிகிச்சைக்கு முன்வருவர். நாடும் நலம் பெறும்
@sriramachandranb3015
@sriramachandranb3015 4 жыл бұрын
பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆராய்ச்சி செய்து நவீன படுத்த வேண்டும்
@srajasreenivasan3181
@srajasreenivasan3181 4 жыл бұрын
வணங்குகிறேன் டாக்டா் வீரபாகு தங்களின் முயற்சியால் நமது இந்திய மருத்துவம் உலகளவிய உன்னத நிலையை அடைய போகிறது
@karthikn1183
@karthikn1183 4 жыл бұрын
சூப்பர் போ , தமிழ்நாட்டிலேயே செய்த ஒரு ஊருபுடியான காரியம் இதுதான்..,
@anandsiva4131
@anandsiva4131 4 жыл бұрын
சிறப்பு தகவல்
@vigneshb86
@vigneshb86 4 жыл бұрын
Why can’t government provide this kind of infrastructure to all districts? They must think about this option
@sathishpandij1169
@sathishpandij1169 4 жыл бұрын
Super sir 🙏 unga sevaiku thanks 💐💐💐💐
@umas.p.a295
@umas.p.a295 4 жыл бұрын
Hats off Veera Babu Ayya Pls continue this siddha medication Vaaazhga valamudan
@sdnima3988
@sdnima3988 4 жыл бұрын
Implement this treatment to whole tamil nadu help them pls
@Sdavid-yu5vf
@Sdavid-yu5vf 4 жыл бұрын
Hii r u tamil
@sdnima3988
@sdnima3988 4 жыл бұрын
@@Sdavid-yu5vf yes
@shanmugamkumar9777
@shanmugamkumar9777 4 жыл бұрын
அருமையான பதிவு...,
@nalusamy1404
@nalusamy1404 4 жыл бұрын
அப்பரம்ஏன்டா தனியாசலத்தை கைதுபன்னுனிங்க அவர்தான்ட கத்திக்கிட்டேஇருந்தான் இப்பவந்துபேர்எடுக்குரான்
@kuttychutty2917
@kuttychutty2917 4 жыл бұрын
Avan oru டுபாக்கூர்
@nalusamy1404
@nalusamy1404 4 жыл бұрын
@@kuttychutty2917 அவன் டுபாகூருனா இப்வந்து சொல்லுர இந்த சித்தவைத்தியார் அவன்சொன்னதைதானடாஇவனும்சொல்லுரான்
@shankarvelu
@shankarvelu 4 жыл бұрын
@Abdhul hameed 1977 தான் முதல் batch சித்த மருத்துவர்கள் உருவானார்கள் .அவங்க சிலபஸ் யாரு ஒருவாக்குனது ,சும்மா போறபோக்கில் ஏதாவது எழுத கூடாது பாரம்பரை வைத்ய முறையில் உருவானது தான் bsms படிப்பு வைத்தியர் தணிகாசலம் சுமார் 25 வருஷ அனுபவம் கொரோனா தடுப்பு மருந்து கப சுற குடிநீர் ,கொரோனா தோற்றால் ஏற்படும் வாத சம்மந்த நோய் ,அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க வாத சுற குடிநீர் அவர் அதை தெளிவாக விளக்கினார் இன்று எல்லோரும் வாதத்தினால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்ன்று மெதுவாக ஏற்றுக்கொல்கிறார்கள்
@veeramani5250
@veeramani5250 4 жыл бұрын
சித்த மருத்துவம் கடவுளின் மருத்துவம், தமிழரின் மருத்துவம், நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
@venkatramasubramanian7575
@venkatramasubramanian7575 4 жыл бұрын
அப்பா நீங்க வைக்கிற தலைப்பு . குழப்பம் தரும் விதத்தில் உள்ளது.. இதையே சித்த மருத்துவத்தில் 100% பலன் அளிக்கிறது என்று வைக்கலாம்..
@amanullahsultan6912
@amanullahsultan6912 4 жыл бұрын
Super
@shakilamohanj5258
@shakilamohanj5258 4 жыл бұрын
தயவு செய்து மற்ற மாநிலங்களில் உள்ள சித்த மருத்துவ மனைகளில் இது போல் மருத்துவம் பார்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@searchthescriptures2214
@searchthescriptures2214 4 жыл бұрын
yes we need in bangalore.
@karthik7617
@karthik7617 4 жыл бұрын
Romba nallathu 👍💐💐💐
@shanmugamkumar8140
@shanmugamkumar8140 4 жыл бұрын
அப்போ திரு தணிகாசலம் எங்கே??
@manuchithra7343
@manuchithra7343 4 жыл бұрын
super paapa
@asmathiasmathi2366
@asmathiasmathi2366 4 жыл бұрын
Super valga valamudan
@banumathybanu2747
@banumathybanu2747 4 жыл бұрын
Nandri sir
@vel2012345
@vel2012345 4 жыл бұрын
சிறப்பு.. மிக சிறப்பு..
@felciabaskaran8974
@felciabaskaran8974 4 жыл бұрын
God bless you doctor.... Pls list out the diet what v have to follow during this period
@kumaresansantosh184
@kumaresansantosh184 4 жыл бұрын
இந்த சித்த மருத்துவ சிகிச்சையை அரசு நாடு முழுவதும் அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்க வேண்டும்
@lenzeview2439
@lenzeview2439 4 жыл бұрын
தரமான, சிறப்பான சம்பவம்....
@Indianbiker
@Indianbiker 4 жыл бұрын
அறிகுறிகள் இல்லாத, சிறு அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளை மட்டும் தான் சித்தா மருத்துவமனைகளில் அட்மிட் செய்கிறார்கள். இங்கு பல பேர் இங்கிலீஷ் மருத்துவம் எதற்கு என்று வீண் வாதம் செய்து கொண்டு இருகிறார்கள். எல்லா மருத்துவத்திலும் பலன் உண்டு, மருத்துவம் பார்காதவனுக்கும் சரி ஆகிறது..
@jaishmdus
@jaishmdus 4 жыл бұрын
உண்மை.. ஆனா இந்த செய்தியில் சொல்லும் விதம் அப்படி இருக்கிறது. மிஸ் கைடு செய்யும் விதமாக..
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 7 ай бұрын
Antha Maruthuvare Sonnaar. Aabathaana Nilaiyil Ullavargal. 60 Vayathuku Merpatavargal ai. Admit Seivathillai. Avargalai Arasu Maruthu Manaiyil. Aangila Sikichaiku Anupi Viduvom entru. Aanal ethuvum Puriyaamal. anaithu Noyaali kalaiyum Sittha Maruthuvam Kaapaatrum entru Kathai Vitu Kondu irukiraargal. 😮
@user-tvv007
@user-tvv007 4 жыл бұрын
நாங்க இயற்கையோட தான் வாழ்ந்துட்டு வந்தோம்... எப்போ பீசா பர்க்கர்-லாம் வந்துச்சோ அப்பவே கதை முடிஞ்சது....இன்னும் கிராமத்துல கஞ்சி கூடிச்சிட்டு நூறு வயசு வரைக்கும் உயிரோட ஆஸ்பிட்டல் போகம இருந்துட்டு தான் இருக்காங்க ......இப்போதாவது நம் தாத்தா பாட்டி சொல்றத கேட்டு நலமோடு வாழ்வோம்.......
@rlakshmay
@rlakshmay 4 жыл бұрын
Super ! Practical approach to handle this issue. I am glad Time has proved that Siddha is great and way to go.
@sathishramkrishna17
@sathishramkrishna17 4 жыл бұрын
This s how they has to treat the patient, mind makes the most, psychology plays the major role in human life, when postive biochemical changes in body, healing happens naturally or it will boost the recovery more fast, thanks for projecting such a positive news in this negative era. Please make everyone happy, law of nature will reward accordingly
@veeramadurai9956
@veeramadurai9956 4 жыл бұрын
சித்த மருத்துவத்தைப் பற்றி இத்தகைய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி 🙏
@sundars2054
@sundars2054 4 жыл бұрын
Arumai
@Chummairu123
@Chummairu123 4 жыл бұрын
நன்றி
@TamilSelvan-nb7rc
@TamilSelvan-nb7rc 4 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@jayakumar8244
@jayakumar8244 4 жыл бұрын
மிக அருமை
@sureshghandhi3634
@sureshghandhi3634 4 жыл бұрын
Thanks for saving so many people life
@mercyrao2385
@mercyrao2385 4 жыл бұрын
Soo sweet kutti girl spoke so beautifully and aptly wow..🤩 informative..
@viptvtamilsilambarasan7223
@viptvtamilsilambarasan7223 4 жыл бұрын
Amazing maruthuvam
@k.sabareesh_3b342
@k.sabareesh_3b342 4 жыл бұрын
Very nice and amazing
@manikandanmani-xb2ph
@manikandanmani-xb2ph 4 жыл бұрын
வாழ்க உங்கள் புகழ்
@s.m.b4957
@s.m.b4957 4 жыл бұрын
வாழ்க வளமுடன் ! அருமையான திட்டம் . நல்ல ஏற்பாடு தகவலுக்கு நன்றி வணக்கம் .09/07/2020/ௐ/16:55/hr }
@mohamedameen7717
@mohamedameen7717 4 жыл бұрын
Masha Allah nice work
@moorthyvellaisamy893
@moorthyvellaisamy893 4 жыл бұрын
Valthukal doctor
@gunasekaranveeraraj1968
@gunasekaranveeraraj1968 4 жыл бұрын
நோயின் தீவிரத்தின் அடிப்படையில் சித்தமருத்துவத்தை பரிந்துரைத்து பயன் பெறலாம் . இதன்மூலம் பலபேருக்கு சிகிச்சையளிக்கலாம் . வாழ்க இந்தியா,வளர்க சித்தமருத்துவம் .🌿🌿🌿
@universalpowersystem6312
@universalpowersystem6312 4 жыл бұрын
Super good sir
@berlinstephen6462
@berlinstephen6462 4 жыл бұрын
The best and better treatment. God bless you all👍
@vediyappanvedi6901
@vediyappanvedi6901 4 жыл бұрын
Valthukkal
@phoenixthamizha2425
@phoenixthamizha2425 4 жыл бұрын
Super
@sakthivel9601
@sakthivel9601 3 жыл бұрын
மலச்சிக்கல் மூலம். .ஆசணவாய்.பிரச்சிணை.உல்லவர்நேரில் வந்து பார்கலாமா. சார். வாழ்த்துக்கள்
@susibalan4815
@susibalan4815 4 жыл бұрын
Super sir
@shivamba9670
@shivamba9670 4 жыл бұрын
இதை பார்த்தாவது திருந்துங்கள் தமிழக அரசு மற்றும் மத்திய மத்திய அரசு மற்றும் உலக நாடுகள்
@RajRajashekar0
@RajRajashekar0 4 жыл бұрын
Superb 👌👍👏
@viptvtamilsilambarasan7223
@viptvtamilsilambarasan7223 4 жыл бұрын
Amazing
@srikanth7925
@srikanth7925 4 жыл бұрын
அருமை
@mridulapinky1088
@mridulapinky1088 4 жыл бұрын
Good to hear
@meenas7140
@meenas7140 4 жыл бұрын
Excellent 🙏🙏🙏🙏🙏
@karthikeyan-mz8gq
@karthikeyan-mz8gq 4 жыл бұрын
U r great sir
@saranyaramesh5826
@saranyaramesh5826 4 жыл бұрын
Great effort
@ManiMani-ev4zs
@ManiMani-ev4zs 4 жыл бұрын
supper
@visalakshiradhakrishnan1537
@visalakshiradhakrishnan1537 4 жыл бұрын
Superb.....Sir...hatsoff....Sir....keep rocking sir...
@mangai8258
@mangai8258 4 жыл бұрын
Thagavalukku Mekka Nantri.seithi vaasippavar vazhiga valamudan.
@Mansoor8274
@Mansoor8274 4 жыл бұрын
Excellent work
@mkmbismi9926
@mkmbismi9926 4 жыл бұрын
இந்த சிகிச்சை முறையை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும். 181
@tnpscss7881
@tnpscss7881 4 жыл бұрын
Super News.. Miga Sirappu 👌👌👌
@rajeswariprabhu6325
@rajeswariprabhu6325 4 жыл бұрын
Excelant
@selvakumargeetha435
@selvakumargeetha435 4 жыл бұрын
சித்த மருத்துவத்தை போற்றுவோம்
@user-xt3dq7vq2j
@user-xt3dq7vq2j 4 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
@jeyasubhasini614
@jeyasubhasini614 4 жыл бұрын
Super your service need each person in india pl keep going
@veera-82
@veera-82 4 жыл бұрын
Super Thalaiva
@tamilganesh4527
@tamilganesh4527 4 жыл бұрын
Arumaiyana treatment sunthanthirama sutrum paravaikal bayam illamalum thanabikaiudan
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 4 жыл бұрын
அந்த பாப்பா தைரியமான பேச்சு..👌
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 8 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 9 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 11 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 8 МЛН