சித்தர் காப்பு 3 முறை| கண் திருஷ்டி அகல | siddhar kaapu |removes negativity|divine protection

  Рет қаралды 23,303

Pushbam Shivkumar

Pushbam Shivkumar

Жыл бұрын

தினமும் 3 முறை சித்தர் காப்பு கூறி சித்தர்கள் அருள் பெறுக🙏
Chant this everyday to protect yourself from negativity and bring positive energy. Seek the blessings of siddhars🙏
சித்தர் காப்பு பாடல்
காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே
இந்த சித்தர் காபுப்பாடல் எல்லா வித இன்னல்களில் இருந்தும் நம்மை காக்கும் அற்புத சக்தி உடையது.வீட்டை விட்டு வெளி செல்லும் முன் த்யானித்து விட்டு செல்ல அனைத்து காரியங்களும் சித்தர்கள் அருளால் ஜெயமாகும்.
#சித்தர் காப்பு
#சித்தர் காப்பு3 முறை
#சித்தர்கள்ரகசியம் #சித்தர்வழிபாடு
#siddharkaapu #pushbamshivkumar
#pushpamshivkumar
#siddharkapu3times

Пікірлер: 59
@pushbamshivkumar
@pushbamshivkumar 10 ай бұрын
சித்தர் காப்பு பாடல் காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர் மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர் கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே இந்த சித்தர் காபுப்பாடல் எல்லா வித இன்னல்களில் இருந்தும் நம்மை காக்கும் அற்புத சக்தி உடையது.வீட்டை விட்டு வெளி செல்லும் முன் த்யானித்து விட்டு செல்ல அனைத்து காரியங்களும் சித்தர்கள் அருளால் ஜெயமாகும்.
@user-fc1er1nq7m
@user-fc1er1nq7m 25 күн бұрын
@stnpschool
@stnpschool 20 күн бұрын
Nandrigal
@ElumalaiV-no5qd
@ElumalaiV-no5qd 5 ай бұрын
18 சித்தர்கள் போற்றி ஓம்
@ElumalaiV-no5qd
@ElumalaiV-no5qd 5 ай бұрын
18 சித்தர்கள் போற்றி போற்றி
@pushbamshivkumar
@pushbamshivkumar 4 ай бұрын
🙏🙏🙏
@palanibharathit8646
@palanibharathit8646 7 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் குருவே சரணம்
@pushbamshivkumar
@pushbamshivkumar 7 ай бұрын
🙏
@venugopalannarayanaiyer7083
@venugopalannarayanaiyer7083 Жыл бұрын
சித்தர் காப்பு நாளும் சொல்ல அன்றைய தினம் பாதுகாப்பை அரணாக இருந்து அருளும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.😢
@pushbamshivkumar
@pushbamshivkumar Жыл бұрын
நன்றி. 🙏வாழ்க வளமுடன்
@user-wk3tu1ys6u
@user-wk3tu1ys6u 2 ай бұрын
பதினெட்டு சித்தர்கள் போற்றி என்மகனை நல் வழி படுத்தி வாழவிடு அப்புனே
@pushbamshivkumar
@pushbamshivkumar Ай бұрын
🙏🙏🙏
@sasikala.p6163
@sasikala.p6163 4 ай бұрын
18 சித்தர்கள் போற்றி போற்றி🙏
@pushbamshivkumar
@pushbamshivkumar 4 ай бұрын
🙏🙏🙏
@annapooranikannappan
@annapooranikannappan 4 ай бұрын
வாழ்க வளமுடன்
@pushbamshivkumar
@pushbamshivkumar 4 ай бұрын
🙏
@angayarkannieswaran4601
@angayarkannieswaran4601 Ай бұрын
அருமை அம்மா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் குரு அருளும் திரு அருளும் உங்களோடு இருக்கட்டும். வாழ்கவளமுடன்
@pushbamshivkumar
@pushbamshivkumar Ай бұрын
🙏மிக்க நன்றி
@KalyanithiyagarajanThia
@KalyanithiyagarajanThia Ай бұрын
Vazthukal vazhga valamudan ma
@BabuBabu-yh2wm
@BabuBabu-yh2wm 4 ай бұрын
🙏சித்தகோடிகள் வணங்குகிறோம் 🙏🙏🙏வாழ்க பிரபஞ்சம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@pushbamshivkumar
@pushbamshivkumar 4 ай бұрын
🙏🙏🙏
@SarigJpn
@SarigJpn 8 ай бұрын
குரல் அருமை
@pushbamshivkumar
@pushbamshivkumar 8 ай бұрын
நன்றி
@chandransekar67
@chandransekar67 Ай бұрын
Super sister
@pushbamshivkumar
@pushbamshivkumar 28 күн бұрын
@@chandransekar67 🙏
@gurusamy1983
@gurusamy1983 3 ай бұрын
நன்றி ❤நன்றி❤ நன்றி ❤வணக்கம்🎉வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🎉
@pushbamshivkumar
@pushbamshivkumar 3 ай бұрын
🙏வாழ்க வளமுடன்
@sritharannagarajah6463
@sritharannagarajah6463 8 ай бұрын
Valzha valamudan 💐🙏🏻
@pushbamshivkumar
@pushbamshivkumar 8 ай бұрын
🙏🙏🙏
@mageshbojan9536
@mageshbojan9536 6 ай бұрын
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
@pushbamshivkumar
@pushbamshivkumar 6 ай бұрын
🙏🙏🙏
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 4 ай бұрын
Mava🎉🎉🎉sava siddhargal delivery Sara thiruvadi saranam nandri Guru saranam ñit bave 🎉🎉🎉
@pushbamshivkumar
@pushbamshivkumar 4 ай бұрын
🙏🙏🙏
@jayanthik4841
@jayanthik4841 5 ай бұрын
Valga valamudan 🌹
@pushbamshivkumar
@pushbamshivkumar 5 ай бұрын
🙏Vazhga valamudan
@chandransekar67
@chandransekar67 Ай бұрын
Good singing
@Oppo-nl6us
@Oppo-nl6us 10 ай бұрын
Nanri amma .. vaalga valamudan
@pushbamshivkumar
@pushbamshivkumar 10 ай бұрын
🙏🙏🙏Vazhga Valamudan
@thankyouuniverse92
@thankyouuniverse92 7 ай бұрын
Vazhuga valamudan
@pushbamshivkumar
@pushbamshivkumar 6 ай бұрын
🙏🙏🙏
@ragunathramasamy793
@ragunathramasamy793 Жыл бұрын
Om namah shivaya
@pushbamshivkumar
@pushbamshivkumar Жыл бұрын
🙏
@ragunathramasamy793
@ragunathramasamy793 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@pushbamshivkumar
@pushbamshivkumar Жыл бұрын
🙏வாழ்க வளமுடன்
@roshanaiyer6346
@roshanaiyer6346 Жыл бұрын
🙏🏽so divine✨
@pushbamshivkumar
@pushbamshivkumar Жыл бұрын
🙏Thank u❤️
@vethasriharini5313
@vethasriharini5313 Жыл бұрын
Vazhga vazhamudan !Guru vazhga !
@pushbamshivkumar
@pushbamshivkumar Жыл бұрын
🙏🙏🙏
@deepan3191
@deepan3191 8 ай бұрын
Thank you mam .
@pushbamshivkumar
@pushbamshivkumar 8 ай бұрын
🙏
@dhanamathulya6000
@dhanamathulya6000 4 ай бұрын
இந்த பாடல் வரிகள் கிடைக்குமா சகோதரி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@pushbamshivkumar
@pushbamshivkumar 4 ай бұрын
காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர் மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர் கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே
@KalaiVishnu-dt9vu
@KalaiVishnu-dt9vu 2 ай бұрын
Arumai
@Oppo-nl6us
@Oppo-nl6us 10 ай бұрын
Amma...sittar paadal eluthu vadivil kidaikuma...nanri
@pushbamshivkumar
@pushbamshivkumar 10 ай бұрын
காப்பான கருவூரார் போகநாதர் கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர் மூப்பன கொங்கணரும் பிரமசித்தர் முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர் கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பன வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புத் தானே .
@thilagavathytamilvanan4078
@thilagavathytamilvanan4078 7 ай бұрын
வாழ்க வளமுடன்
@pushbamshivkumar
@pushbamshivkumar 7 ай бұрын
🙏
@perachik7957
@perachik7957 11 ай бұрын
வாழ்க வளமுடன்
@pushbamshivkumar
@pushbamshivkumar 11 ай бұрын
🙏
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 186 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
மலரே மலரே பாடல் - பகுதி 1 - MALARE MALARE VIDEO SONG PART 1
2:31
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 507 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 101 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,1 МЛН
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 87 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 58 МЛН