No video

சித்தர் மலை குகை பயணம் | Siddhar Hill | Tamilnavigation

  Рет қаралды 89,519

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 281
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
1.13-1.43 varai sound Mobile la keka matikuthu... Enanu therla but Tv / Laptop devices la pesrathu theliva ve kekutu.. Naan ena sonen na -> பாதை சரியில்லை சீக்கிரம் சோர்வடையவைக்கும்.. அம்புக்குறிகள் இருக்கிறது.. வாங்க மேல போகலாம்
@centurybond4308
@centurybond4308 4 жыл бұрын
Can you tell in English too. Anyone?
@BaluBalu-hb8nw
@BaluBalu-hb8nw 4 жыл бұрын
anna nenka mount vlog panunka pls aralvaimoli near kanyakumari district
@kathirveladavan
@kathirveladavan 4 жыл бұрын
ம் சரி தம்பி கர்ணா...
@parthasarathy9392
@parthasarathy9392 4 жыл бұрын
Neraiya videos la kaluvetram pathi pesurenu solirukinga.. expecting from a long time. So seekiram panunga bro, after this covid19 issue
@GGgoldspear
@GGgoldspear 4 жыл бұрын
@@centurybond4308 maybe the videographet can add English subtitles
@warriorkarthick
@warriorkarthick 4 жыл бұрын
Bro unga passion romba pidichrku சும்மா வீட்டுக்குள நடக்ற visayatha pesi pesi moka potu subscribersa kootra youtubers mathila ungala maari alunga great hatsoff karna... keep it up good job
@sureshennumnaan2299
@sureshennumnaan2299 4 жыл бұрын
உங்களுடைய காணொளி எல்லாம் பொக்கிஷம். ! உங்களுடைய வரலாற்று பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழரே👍
@muruganpavi568
@muruganpavi568 4 жыл бұрын
இந்த சித்த மகாலிங்கேஷ்வரா் நாங்கள் வணங்கும் குல தெய்வம் தம்பி.இந்த கல்வெட்டுகள் எங்களுக்கு புரியாமல் இருந்தது. நன்றி.உங்கள் channel பல subscribes உருவாக எல்லாம் வல்ல சித்த மகாலிங்கேஷ்வரா் வரம் தருவாா்தம்பி வாழ்த்துக்கள்.நான் subscribe பண்ணி விட்டேன்.
@gomathim5360
@gomathim5360 4 жыл бұрын
உங்களோடு எங்களையும் படிக்க வச்சீங்க நன்றி தோழர்
@user-kg2qx3zb7g
@user-kg2qx3zb7g 4 жыл бұрын
நம் ஆதி கால தமிழர்களின் பெருமையை வெளி உலகிற்கு எடுத்து படம்பிடித்துக் காட்டி கொண்டுள்ள உங்களது சிறப்பான பணி என்றும் வளமுடன் இருக்க இறைவனின் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும்
@periyasamyperiyasamy3894
@periyasamyperiyasamy3894 3 жыл бұрын
கோயில் வரலாற்று ரொம்ப அருமையாக உள்ளதே பின்னணி இசை மிக அழகாக
@jaffer741
@jaffer741 4 жыл бұрын
மச்சான் கர்னா உனது வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@mithuvibs5782
@mithuvibs5782 4 жыл бұрын
இது எங்க ஊர் மலை தான் மிகப் பெரிய நன்றி அண்ணா அழகான விளக்கம் தந்ததற்கு 👍👍👍🙏🙏🙏
@vigneshwarik6479
@vigneshwarik6479 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் பிடித்திருந்தது நான் வாடிப்பட்டி உங்களால் எங்கள் ஊரைச் சுற்றி உள்ள மலைகளை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி 🙏🙏🙏
@shanthimano1458
@shanthimano1458 4 жыл бұрын
உங்கள் தேடலில் நம்முடைய வரலாற்று பொக்கிஷங்களைதெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பூர்வ ஜென்ம புண்ணியம் கர்ணா நன்றிகள் பல👍👍
@veera5521
@veera5521 4 жыл бұрын
Hard work never fails
@karuppiahr9048
@karuppiahr9048 3 жыл бұрын
வரலாற்றை படிக்காதவர் வரலாறு படைக்க முடியாது வரலாற்றை வெளிக்கொண்டு வரும் நீங்கள் .......... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நாம் தமிழர்
@ajithkumart542
@ajithkumart542 4 жыл бұрын
Karna squad❤️
@user-tp8iq7ry1i
@user-tp8iq7ry1i 4 жыл бұрын
இனிது நண்பா👌
@rajank5823
@rajank5823 4 жыл бұрын
1800 Years முந்திய தமிழர் சமண குகை அருமை வரலாறு
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Those details you have given - that makes it more and more interesting 🤝😃 Thanks got showing this 🤝
@mathivanankamar6943
@mathivanankamar6943 4 жыл бұрын
எப்படி இருக்கீங்க சகோதரி .
@radhakrishnanm6151
@radhakrishnanm6151 4 жыл бұрын
குகை காண கிடைத்தது சுவாரசியமாகவும், பயணம் போய் வந்த திருப்தியும் கிடைத்தது. தங்கள் உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👌👍
@user-nh1he2hv3y
@user-nh1he2hv3y 4 жыл бұрын
அண்ணா மிகுந்த வேதனை அளிக்கிறது .....இதை அரசுதான் கவனம் செலுத்த வேண்டும் ....ஆனால் இவங்களுக்கு ஒரு தமிழின் உணர்வு இல்லை
@HemachandranGnanavel
@HemachandranGnanavel 4 жыл бұрын
1:13 To 1:43 sound kekavela naa ☹
@saipranav1118
@saipranav1118 4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா உங்கள் உடைய இந்த பயன்னா கண்ணா ஒளி மிகவும் பயன் உள்ளதாகவும் நாங்க போகமுடியாத பார்க்க முடியாத இடகள்ளை காண்பித்தாதுக்கு மிக்க நன்றி அண்ணா உங்களுடைய இந்த பயணம் தொடர என் வாழ்த்துக்கள் 👏👏
@letchumananmahalingam6059
@letchumananmahalingam6059 3 жыл бұрын
State government should maintain and take care this historical site
@agilanag3117
@agilanag3117 3 жыл бұрын
என் அப்பன் ஈசன் உங்களுக்கு பக்கபலமாக எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமசிவாய
@vaiyanans1995
@vaiyanans1995 4 жыл бұрын
தம்பி கர்ணா வீடியோ ரெம்ப அருமை வால்துக்கல்
@vijayashanmugavelu3415
@vijayashanmugavelu3415 4 жыл бұрын
உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது
@iamak5909
@iamak5909 3 жыл бұрын
Sivagangai,singampunari,pranmalai.pls bro vaaga
@thineshsubramanian
@thineshsubramanian 3 жыл бұрын
வி௫துநகர் மாவட்டம் அ௫ப்புக்காேட்டையில் உள்ள மலையரசன் காேவில் க்கு வாங்க அண்ணா...
@GavasVass
@GavasVass 4 жыл бұрын
Arumai sagooo payanam thodaradum...
@narenkrishnaperumal2339
@narenkrishnaperumal2339 4 жыл бұрын
நண்பா நாகமலை புதுக்கோட்டை அருகில் கீ்ழக்குயில்குடி என்னும் ஊரில் ஒரு சமனர் மலை உள்ளது.அதை போய் பாருங்க.
@rebelvinoth9499
@rebelvinoth9499 4 жыл бұрын
1000 வருடம் கழித்து, லிங்கம் அழகம்மாள் பற்றி வரலாறு பேசும்...😄😄😄
@vaissathya437
@vaissathya437 2 жыл бұрын
En tamil aasiriyar paadam solikudupathupol arumaiyaga irunthathu....☺️
@pandiyarajan6647
@pandiyarajan6647 3 жыл бұрын
Hai bro na inaiku than unga videos pakkuren . Unga videos explanation eallam arumai .kurippa antha drona short awesome..
@SURIYA-jq2pk
@SURIYA-jq2pk 4 жыл бұрын
Bro Innum Mela ponal kovil irrukkum Mela Innum neraya irrukku.... நான் அந்த ஊரு தான்... 👌👌👌
@vijayalakshmivijayalakshmi1691
@vijayalakshmivijayalakshmi1691 4 жыл бұрын
நன்றி சகோ பயணம் தொடர வாழ்த்துகள் ...
@user-dg5cn8ss6t
@user-dg5cn8ss6t 4 жыл бұрын
சிறப்பு கர்ணன்
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner 4 жыл бұрын
நன்றி கர்ணா !!!
@kubenthiran1762
@kubenthiran1762 4 жыл бұрын
நிலக்கோட்டை,அணைபட்டி,s. மேட்டுப்பட்டி மகாலிங்கம் மலை, நாளை ஆடி அமாவாசை மிகவும் சிறப்பாக இருக்கும்.........
@starmadhu0704
@starmadhu0704 4 жыл бұрын
நண்பா அருமை
@baheerathan5243
@baheerathan5243 4 жыл бұрын
தமிழரின் அடையாளம் தொடரட்டும். உங்களால் தமிழ் மொழியின் பழமை, மதவழிபாடு,கோயில்களின் வரலாறு தொடரட்டும்
@adarshayyappa5502
@adarshayyappa5502 4 жыл бұрын
From this video I guess the word மதிரை might have derived from Tamil word மாதிரை which means Big Wave மா (Big) Thirai ( wave)... which itself might have come from Kumari kandam 's destruction through big ocean waves where they would have renamed for 3 Rd Tamil sangam in tamilnadu. And Even the word Meenatchi is right instead of Meenakshi which means Meen(twin fish emblem of pandya ) and atchi( rule) ..just a guess . correct me if I'm wrong
@rufiafarveen2282
@rufiafarveen2282 4 жыл бұрын
Good guess
@priyaj6294
@priyaj6294 4 жыл бұрын
Super sir tq so much ungallothaaa ella vedio hum na pathu erukan fantastic eruku
@kavingarmuthu620
@kavingarmuthu620 3 жыл бұрын
அருமையான பதிவு 💐
@abilashakilan8957
@abilashakilan8957 4 жыл бұрын
🙏💐👌 Naam thamizhar 💪 Canada 🇨🇦
@prajapandiyan3111
@prajapandiyan3111 3 жыл бұрын
1200 வருட பழமையான கோவில் அருள் மிகு ஸ்ரீ சித்த மகாலிங்கேஸ்வரன்
@rajufra8765
@rajufra8765 3 жыл бұрын
I love n miss karuna, satis from Kl Malaysia
@dhanamdhana6921
@dhanamdhana6921 3 жыл бұрын
Alagammava yamma yamma super bro nama aluga ethaum vida matanga epte avanga muthiraya pathichurukanga parunga
@kadampavam-7896
@kadampavam-7896 4 жыл бұрын
உணர்வு மிக்க கவலை....அருமை தோழரே
@RanjithKumar-hf8yo
@RanjithKumar-hf8yo 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
நல்ல பயனுள்ள செய்தி.அரசு இயந்திரம் சரியாக பராமரிக்க வேண்டும்.
@lakshmidevin502
@lakshmidevin502 3 жыл бұрын
எங்கள் ஊரில் பிரமா மலை சிவன் மலை திருமால் மலை மூன்றும் உள்ளது இடம் ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம்.
@m.ssudarguru8152
@m.ssudarguru8152 3 жыл бұрын
சூப்பர் தம்பி நன்றி 🦅
@ilayaraja5640
@ilayaraja5640 4 жыл бұрын
எங்கள் ஊர் மலையைப் பற்றி எங்களுக்குத் தெரியாத பல அரிய விஷயங்களை பற்றி தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி கர்ணா சகோ மேலும் பல அரிய தகவல்களை அறிவதற்கு ஆவலுடன் இருக்கின்றேன்
@gurunathanist
@gurunathanist 4 жыл бұрын
எந்த ஊர் மலை.இந்த கோவில் பெயர்
@ilayaraja5640
@ilayaraja5640 4 жыл бұрын
@@gurunathanist திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் அணைப்பட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டி என்னும் கிராமத்திற்கு மிக அருகில் இந்த மலை அமைந்துள்ளது இந்த மலை பெயர் சித்தர்கள் மலை
@ManiKandan-dh3sq
@ManiKandan-dh3sq 3 жыл бұрын
மிக்க நன்றி
@sevvanthisevvanthi7036
@sevvanthisevvanthi7036 3 жыл бұрын
Anna your are great Anna.....antha Old Tamil letters ah azhaga padikkuringa Anna... ungalukku antha letter ah padikka theriyuma Anna....antha place paaka engalukkum aasaiya irukku Na.... congrats Na 🥰🥰🥰🥰
@karunaanitha5762
@karunaanitha5762 4 жыл бұрын
அருமை.....
@amrithacreations
@amrithacreations 4 жыл бұрын
உங்களுடைய வரலாற்று பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழரே👍
@arunkumaran3724
@arunkumaran3724 4 жыл бұрын
அருமை மிக்க நன்றி வாழ்துக்கள்
@arjunvinoth5017
@arjunvinoth5017 4 жыл бұрын
உங்களின் சிறந்த தமிழ் உச்சரிப்பு சகோ
@arulmurugesan4165
@arulmurugesan4165 4 жыл бұрын
Go to your way bro 👌👌👌👏👏. 👕👌👌
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 3 жыл бұрын
Super Karna👌
@K.a2666
@K.a2666 4 жыл бұрын
What is the age Shivan pray in tamilnadu
@sudarsan2622
@sudarsan2622 4 жыл бұрын
Aassam bro Vera level bro love from karur 💞👌👌👌
@ithupothuda6422
@ithupothuda6422 2 жыл бұрын
உலகின் முதல் பல்கலைக்கழகம் மர்ஹுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு மேற்கில் ஒரு கிராமம் புளியம்பட்டி ,அங்குதான் மலையின்மேல் நிறைய சமணப்படுகைகள் உள்ளது
@rajaveeramani2781
@rajaveeramani2781 4 жыл бұрын
சூப்பர் இருக்கு கேங்க் இனிமயா இருக்கு
@abinayaramanan4541
@abinayaramanan4541 4 жыл бұрын
U r blessed
@diabetesandpregnancy3900
@diabetesandpregnancy3900 3 жыл бұрын
Excellent photo graphs and excellent oration, Thankyou for sharing this video
@chandramohanr202
@chandramohanr202 4 жыл бұрын
Please visit thiruthalaiyur sivan temple.. it is said that Ravana has worshipped the lingam there. It is a very old temple, now they have renovated and removed the inscriptions. But I found a old and almost demolished temple near by it. Please try to visit there, it is in Trichy district.
@withank6211
@withank6211 4 жыл бұрын
Super aayi chetta, continue
@balasubramani8998
@balasubramani8998 4 жыл бұрын
அருமை
@arumugammech3728
@arumugammech3728 4 жыл бұрын
Super
@manivasan5518
@manivasan5518 4 жыл бұрын
Bro kalvettukal patri padikka enna university irukku sollunka
@neelaveniramasamy7928
@neelaveniramasamy7928 4 жыл бұрын
Nice super beautiful place speech clearly good
@g5realestate280
@g5realestate280 4 жыл бұрын
Excellent. Bats.... risk of Rabies. உங்கள் பயனம் தொடர வாழ்துக்கள்.
@vlogthamila5871
@vlogthamila5871 4 жыл бұрын
Archeologist Mr.Karna.. I think u update Ur self in this lockdown.. Awesome ma😍
@srividhyanagarajan8712
@srividhyanagarajan8712 3 жыл бұрын
நண்பா எங்கள் ஊர் சேலம் அருகில் உள்ள மேட்டூர் இங்கு பெருமாள் கரடு என்ற குகை கோவில் உள்ளது. தவழ்ந்து தான் உள்ளே செல்லவேண்டும் ஆனால் உள்ளே சென்றால் இரண்டு ஆள் உயர் குகைக்கோவில் இதுபற்றி ஒரு வீடியோ போடுங்கள் இளம் வயதில் சென்றது என்ஊரைப் பார்த்த திருப்தி ஏற்படும்
@AmalaSingh
@AmalaSingh 4 жыл бұрын
மதுரை மதிரைன்னு வேற எங்க லாம் இருக்கு. அறியத்தரவும்.
@umamarimuthu8248
@umamarimuthu8248 4 жыл бұрын
arumai
@sakthibalar1339
@sakthibalar1339 3 жыл бұрын
தம்பி super
@m.parameswarimani124
@m.parameswarimani124 4 жыл бұрын
அருமை ...... கருணாகரன்.....
@ramcreation880
@ramcreation880 4 жыл бұрын
Super ji the next level of tourism..
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 3 жыл бұрын
தமிழர்கள் சமணர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சமணத்தை அழித்து தான் சைவம் வளர்ச்சியடைந்தது. கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கு பின்பு தான் சைவம், வைணவம் வளர்ச்சியடைந்தது.
@madhavanjinesh8118
@madhavanjinesh8118 4 жыл бұрын
Bro I’m ur biggest fan
@eshwarik7365
@eshwarik7365 4 жыл бұрын
BGM very nice.. super
@er.uthayakumarmuthu3625
@er.uthayakumarmuthu3625 4 жыл бұрын
All top angles are too good with your excellent job brother....semmmma vera level
@elangovanelango5988
@elangovanelango5988 4 жыл бұрын
அருமையான காணொளி..
@kapilrajwin
@kapilrajwin 3 жыл бұрын
Nice Bro. Continue All the best
@theebasenthilkumaran9434
@theebasenthilkumaran9434 4 жыл бұрын
Bro u r simply rocking all of ur vedeos are thrilling ,and inspired me a lot.,I like adventures,but being a woman I am restricted by ,so by seeing ur vedeos imagine me to.go to the same place, expecting more thrilling and adventurous trekking vedeos
@getraj123
@getraj123 4 жыл бұрын
Bro super and well tried. Innum neraya pannunga. Pudukottai district la neraya samanar malai kugaigal iruku. Peraiyur pinadi samanar kugai mattum alla kudaivara kovil onrum ullathu. Ithu ippo kadaga irukirathu
@maruthupandian5187
@maruthupandian5187 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@eyethousand
@eyethousand 4 жыл бұрын
அடுத்த காணொளி சமணர் கழுவேற்றம் பற்றி போடுங்க
@shanmugapriyas2499
@shanmugapriyas2499 4 жыл бұрын
Really awesome 👍
@prajapandiyan3111
@prajapandiyan3111 3 жыл бұрын
அண்ணா இந்த சமணர் படுக்கை அருகே பாறையில் (1)ஒரு நந்தி தேவர் ஓவிய சிற்பம் உள்ளன ( 2 ) சித்த மகாலிங்கேஸ்வர் ஆவுடையம்மாள் திருக்கோவில் மற்றொரு சிறப்பு சிவனை மேற்குதிசையில் இருப்பது தனி சிறப்பு. (3 )வற்றாத குளம் உள்ளனா (4) மலை உச்சியில் 80 அடி உயரத்தில் ஒரு தீப தூண் உள்ளன. இதையும் மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏
@santhirajamohan4751
@santhirajamohan4751 3 жыл бұрын
Very nice video
@arunkumara1326
@arunkumara1326 4 жыл бұрын
அருமை கர்ணா வாழ்க வளமுடன் 👍👍👍🙏
@sibii4325
@sibii4325 4 жыл бұрын
Bro enga oour namakkal mavatam arthanaripalayam village la (ivarsunai ) nu ouru place irruku ... athula 5 rock beds.. irruku like this only but it is also said like panja pandavargals because of 5 beds are there... and it is not so famous ....if u want come contact me bro
@g5realestate280
@g5realestate280 4 жыл бұрын
I share with all my friends
@DixonVlogs
@DixonVlogs 4 жыл бұрын
இது மாதிரி ஒரு அழகான இடத்த நான் காட்டிருக்கேன்.கொஞ்சம் பாருங்களேன்.
@pradeeps8504
@pradeeps8504 3 жыл бұрын
Nanba. Tiruvannamalai Vaarungal🙏
@lavanyashri7401
@lavanyashri7401 3 жыл бұрын
Transformation from Lean Karna to weight karna begins here
@kannathathsan2746
@kannathathsan2746 4 жыл бұрын
Arumai
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 974 М.
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН