எங்களால் இந்த அற்புதமான இடத்திற்கு செல்ல முடியாவிட்டாலும், நேரில் சென்றுவந்த அனுபவத்தை ஏற்படுத்தி தந்த கர்ணா Brother + Team Brothers அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
@krishunni91255 жыл бұрын
Maha Raja & you are very correct , bro.
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
நன்றி நண்பா எனக்கு கொடுப்பினை இருந்தால் இந்த இடத்துக்கு வந்து பார்க்க வேண்டும் ஆசையாக இருக்கின்றது பிரான்ஸில் இருந்து சுரேஷ்
நான் சென்று உள்ளேன் . இது என் ஊரின் அருகில் உள்ளது . வாசிமலையான் 🙏
@mohamedhussain14324 жыл бұрын
தமிழின் பெருமையும், தமிழரின் கலாச்சாரமும் உன்னால் அறியப்படுகிறது.. தமிழ் வளர்க உன் பணி மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் தோழரே...
@dharun2011Ай бұрын
😊😊😊😊❤❤❤❤❤
@mpbhaarath4 жыл бұрын
கர்ணா இந்த முடக்குதல் (Lockdown) காலங்களில் ,உங்கள் அனைத்து பதிவுகளையும் குடுபத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருக்கிறோம், நன்றி.
@user-vk5bi7mw1s5 жыл бұрын
நான் பிறந்த இடம் உசிலம்பட்டி ஏழுமலை தான் வாசிமலை பற்றி என் அம்மா சொல்லி கேட்டு இருக்கேன், உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்.
@rajurajesh51575 жыл бұрын
திருக்குறள் அறிமுகத்துடன் தொடங்கியது மிக்க மகிழ்ச்சி சகோதரா
@vetrivelansomasundaram39514 жыл бұрын
எப்போதும் மலை ஏறும் போது எனக்கு இருக்கும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் இறங்கும் போது இருப்பது இல்லை. கடவுளை தரிசனம் செய்த திருப்தி மட்டுமே கிடைக்கும். உங்கள் வீடியோவில் இறங்கும் போது ஒலிக்கும் background music அதை நியாபகபடுத்துகின்றது...தங்களின் பயணம் தொடர வாழ்த்துகள்...நன்றி🙏🙏🙏
@selvanurfriend.99904 жыл бұрын
அண்ணா..... This is Bharathi... Na ungala kandu pidichitten...
@jeyaprathac98574 жыл бұрын
இதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் கர்ணா. என்ன தவம் செய்தாயோ? என்ன புண்ணியம் செய்தாயோ? கடவுள் அருள் உனக்கு நிரம்ப இருக்குப்பா. சந்தோஷம். வாழ்க வளமுடன்.
@toptuckertamil63275 жыл бұрын
நீண்ட கால முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி உங்களின் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உமது வெற்றிப் பயணம் 👏👏👏
@lasanananlasananan79734 жыл бұрын
Super bro good👍😍😄✌✌
@ananthramasamy80285 жыл бұрын
விடாமுயற்சி விஸ்வரூபவெற்றி !! புத்தாண்டு வாழ்த்துக்கள் கருணா மற்றும் குழுவினருக்கும்
@kannagikannagi78862 жыл бұрын
LlLllll
@tg96775 жыл бұрын
வசிமலை நீங்க மட்டும் ஏழல்ல உங்களோடு சேர்ந்து நாங்களும் ஏறினோம் அவ்வளவு நேரம் வீடியோ நேரம் போனதே தெரியல மிக்க நன்றி
@prasanthpadmavathi51954 жыл бұрын
Enna god
@arivarivazhagan1143 жыл бұрын
Mela water lam iruka
@santhanabharathi21535 жыл бұрын
தங்களுடன் பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 💐
@chitradhanasekaran25515 жыл бұрын
மிக மிக அருமை கர்ணா சகோ... காமிரா மேன் அஜித் சகோ superbbb views .. உதவி செய்தமற்ற இரண்டு சகோதரர்களுக்கும் நன்றி.
@ajithrvue52005 жыл бұрын
Chitra Dhanasekaran nandri sis
@Dhana2564 жыл бұрын
நீங்கள் போட்ட வீடியோக்களில் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ இதுதான் மனசுக்குள் ஒரு சந்தோஷம் அழகாக இருந்தது இதைப்பார்த்த பிறகு தான் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்க்க ஆரம்பித்தேன் super super super super super super super 😍😍😍😍
@manikandanmanickam35064 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே. இந்த மலையில் ஏறுவதற்கு. பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். உங்களுக்கு சித்த+சிவாய அருள் முழுமையாக உள்ளது. உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்க சித்தர்களை வேண்டிக்கொள்கிறேன்.
@dharmapooven73244 жыл бұрын
Wow, நமது தமிழ்நாட்டுல இப்படிப்பட்ட இடமா..அருமை...உமக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்....
@tamiltamil7774 жыл бұрын
அற்புதமான இடம் நேரில் சென்று பார்த்த ஒரு அனுபவம் 😍😍💐💐
@TS-jm2tn3 жыл бұрын
உண்மையிலே நீங்கதான் சூப்பர் மேன் எல்லோருக்கும் மலையை சுற்றி பார்க்கும் இது போன்ற வாய்ப்பு கிடைக்காது நீங்கள் பாக்கியசாலி தான் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் என்றென்றும்
@ramramnithya3273 жыл бұрын
உங்களை போன்றே இயற்கை அழகை ரசிப்பதில் ஒரு கட்டுக்கடங்க ஆர்வம் கொண்ட இயற்கையின் ரசிகன் தான் .நாங்களும் வருடம் தவறாமல் வாசிமலையானை தரிசிக்க செல்வோம் உங்களே போன்று பல மலைகளுக்கு சென்று அங்கு குறைந்தது 3நாள்கள் தங்கிவருறோம் உங்களுடன் பயணித்த அனுபவம் மிக்க மகிழ்ச்சி தோழா.... தொடரட்டும் உங்களின் பயணங்கள்
@maheshdurai69574 жыл бұрын
தம்பி நீங்க போற மல எல்லாமே சூப்பர் நல்லா பன்றிக
@mithuuns4 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை தங்கள் பயணம் மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
@gentleman64564 жыл бұрын
Well done,,,fantastic,,,oneday definitely God change ur life like this hills peak,,,
@dahliasrinivasan5 жыл бұрын
அந்த விளக்கு தூண் என்பது சுழி முனை என்ற கம்பத்தையும் அதை உயர்த்துகளில நம் ஜூவ ஒளியை காணலாம் என்று சூட்சமாக குறியீடு செய்து உள்ளனர் சித்தர்கள். வாசி பயிற்சி செய்வோர்க்கு புரியும் இது.
@M.ராமர்3 жыл бұрын
வாசி மலை ஏற்றம் இரண்டாவதாக ஏறிய விடியோ பார்த்து விட்டு இந்த விடியோ பார்த்தேன் அருமை கடின முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
@sakthikitchen879 Жыл бұрын
நான் பார்த்த இது போன்ற பதிவுகளில் பார்க்காத மலை இது. அங்கங்கே நின்று அந்த இடத்திற்கான விளக்கத்தை சொன்னது அருமை.
@MAGESHKUMAR.OFFICIAL5 жыл бұрын
நீ ஏதோ ஒரு கருவியாக இருப்பாய்... கர்ணா சித்தர்களுக்கும்... மனித பித்தர்களுக்கும் இடையில்
@sainithis85425 жыл бұрын
Ahaa vaartthaijaalam sago
@dkarivazhagan4 жыл бұрын
மனம் அமைதி அடைகிறது.... வாழ்க வளமுடன்...உங்கள் பயணம் தொடரட்டும்..
@shailajashailaja28103 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு என் மன பூர்வ வாழ்த்துக்கள் ennoda சேர்ந்து எனது 6வயது மகளும் உங்க வீடியோ விரும்பி பார்ப்பாள் உங்கள் தேடல் தொடரட்டும்
@thalaichelvame26394 жыл бұрын
எங்கள் ஊர் வாசிமலையான் பெருமையை பேசியதற்கு மிக்க நன்றி நண்பா...
@user-maha58204 жыл бұрын
அருமை அருமை சகோதரர்..... அருகில் இருந்தும் நான் ஏறியதில்லை.... நானே ஏறியது மாதிரி... அற்புதமான பதிவு.... நன்றி
நீங்கள் போகும் இடமெல்லாம் பூச்சிகளின் படங்களை பதிவு பண்ணுங்கள் நம் ஊரில் அறிய வகை பூச்சிகள் உண்டு அதுவும் பதிவாகட்டும்.
@balakrishnansrinivasan65435 жыл бұрын
Excellent Mr.Karna... அற்புதமான பயணம், trekking.. எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்...பி.கு. உங்கள் குழுவின் பேரில் பொறாமைப்பட ஆரம்பித்து விட்டேன்..👏👏🙏🙏👐👐💐💐😍😍😍
@TamilNavigation5 жыл бұрын
நன்றி & 😁
@sankartamil93155 жыл бұрын
தோல்வி தான் வெற்றியின் படிகட்டுக்கள்
@tamil17105 жыл бұрын
மிகவும் அருமையான பயணம் பயனுள்ளதாக இருந்தது உங்கள் தகவல் நேரில் சென்று வந்த அனுபவம் போல் உள்ளது நன்றி நண்பா
@rajan-sn5 жыл бұрын
Karna, You are making amazing videos on hiking and forests. You are also concerned about environment. In US, people with lineation to protect the environment carry a bag to collect the plastics on their way . If you can do this on your hiking videos, it will inspire others to follow.
@ajithrvue52005 жыл бұрын
கருணா அண்ணா ரெம்ப கஷ்ட பட்டு ஏறினோம் . பதிவு அருமை 🥳💐சசி அண்ணா ,பாரதி & தின ராஜா அண்ணாக்கு நன்றிகள் . அருமையான அனுபவம் 💐💐நன்றி கருணா anna😍. அணைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . இப்படிக்கு அஜித்
@sasithetraveller9555 жыл бұрын
நன்றி அஜித்..... 😃😃😃
@gopalakrishnan62524 жыл бұрын
தங்கள் இந்த பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்,சித்தர்கள் ஆசியும் துணை வரும்,
@thirumals.thirumal3105 жыл бұрын
நான் உங்கள் தீவிர ரசிகன் புரோ. எங்கள் ஊர் சித்தூர் ஆந்திராக்கு வாருங்கள்.சிவன் மலை புலிகுண்டு மலை பெரிச இருக்கும் புரோ
தியானம் செய்ய அமைந்த இடம் நன்றி கர்ணா நண்பரே இறைவன் அருள் எப்போதும் ௨ங்களுக்கு கிடைக்கும் 🙏🙏🙏
@saravananveerasamy9210 Жыл бұрын
பின்னணி இசை ஒரு வித உணர்வை கொடுக்கிறது மிகவும் அருமை
@ArikkanLight5 жыл бұрын
That day live was not clear!!! Happy to see this video again 😊😊😊😊🙏🏻🙏🏻🙏🏻😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐❤️❤️❤️ ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கர்ணா சகோ😍❤️
@TamilNavigation5 жыл бұрын
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
@manjumanjul46364 жыл бұрын
Thank you very much bro family family vitilrndhu life same boring. So unoda indha payanma parthu rasithom , karpanai pani valndhom ,migavam nandri
@மெளனத்தின்மேன்மை3 жыл бұрын
நீங்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்உங்கலால் நீனைத்த இடங்களுக்குசெல்லமுடிகின்றதுவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹
@rajasekekaranp82522 жыл бұрын
அழகான அமைதியான சந்தோசமான தெய்வீகமான பதிவு..
@sumithrasumi72064 жыл бұрын
Hi karuna love you karna ungkal videos mulam en appannai na pakkuran tx 💐💐💐💐💐👌👌👌👌👌
@arumugamr26033 жыл бұрын
சிறுவயதில் போன கோவிலை சில வருடங்களுக்குப் பிறகு எங்க ஊர் வாசிமலையான் கோவிலை காட்டியதற்கு மிக்க நன்றி
@thravidselvam72902 жыл бұрын
எந்த ஊரு
@bhoomimedia83953 жыл бұрын
அருமையான பதிவு உண்மையானது ...
@b2tamil4 жыл бұрын
anna neenga yenakku therinja anna na yenga oorla iruntha nanu unga kuda trekking vanthuruppen....yenakku rompa pudikkum .....tq so much anna.....neenga romba nalla anna....
@SaravanaKumar-Mdu5 жыл бұрын
Beautiful location ... finally you did it 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻... when there is a will there is a way ...u proved it .. good team work and planning .. good start in 2020 .. congrats
@TamilNavigation5 жыл бұрын
Thanks & Happy New year
@SathishSathish-pr6ed2 жыл бұрын
Vera level bro na innikkithan inththa video baaththen arumaiyaana oru malai bayanam anththa filing epti solrathunnu enakku theriyal Seema super 👍👍👍👍👍👍👍
@Mmkalai46655 жыл бұрын
உங்க tamil Navigation... Year athuma.. நல்ல அருமையான... பதிவு... Vasimalayan உங்களை மேலும் மேலும்.. வர வாழ்த்துக்கள்... நண்பா.... ❤️❤️❤️💐
@muthulakshmi22224 жыл бұрын
Lock down laaa enna panna nuu theriyamaaa iruthen...romba thanks Anna. .....neenga ponathu naanga pona mathiri irukku......Unga speech romba nalla irukku......
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
நன்றி நண்பா எனக்கு கொடுப்பினை இருந்தால் இந்த இடத்துக்கு வந்து பார்க்க வேண்டும் ஆசையாக இருக்கின்றது பிரான்ஸில் இருந்து சுரேஷ்
@kulanthaivelu54714 жыл бұрын
Kandipaga varuveerkal vasinathan anukieragam undu.om namo narayanaya nama om.
@sundharampillai75205 жыл бұрын
Great walking up to mountains risk to walk . More stamina in body then walk awesome video
@manojvijaya54334 жыл бұрын
உங்கள் விடா முயற்ச்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பா மேலும் உங்கள் பயணம் இனிதே தொடரட்டும் ❤❤
@pponnangan6592Ай бұрын
வாசிமலை இராமன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
@marvinroshancromptonramesh13024 жыл бұрын
We went there yesterday and it was such a whole trip. It took so long for us to reach top since we had few ppls who literally exhausted. Still we meet lot of new locals there I can't describe their Hospitality. They cooked food and get us shelter in top also shile returning we came towards andipati and we all got exhausted so we asked for shelter to a old couples they treated us with so much care and love. Definitely this trip taught us lot of lessons. For ur info we started from Usulampati route then rech the temple and finally got down through Andipatti route. Thank you Tamil Navigation for ur suggestion to this amazing nature. (Disclaimer its so freaking Hot these days)
@jarasu63684 жыл бұрын
Bro... Really awesome place... Nan niraya place poitu vandhu iruken, but really very nice, nan char dham (kedarnath, badrinath, gangotri and yamunotri) poi iruken.... Nice experience while watching your video.... Very nice....
@meenameen76863 жыл бұрын
எனது தந்தையின் பெயர் வாசிமலை. எழு மலையில் பிறந்தவர். வயது 90. அவரது ஊரை காணச் செய்தமைக்கு நன்றி. கவனமாகப் பயணிக்கும்.
@pgmuthurajaraja63084 жыл бұрын
பரவசமான பக்தி பயணம்... அருமை... நன்றிகள் / வாழ்த்துகள்
@RAAVANAN9115 жыл бұрын
வாசி சிவா..... இது கண்டிப்பாக சிவனுக்குறிய மலையே
@thayilpattiysbharathi51264 жыл бұрын
இல்லை பெருமாள்
@naveenhari84954 жыл бұрын
No this is vasimalayan Kannan temple
@thavapandipandi15574 жыл бұрын
வாசி சிவா இரண்டுமே ஒன்றுதான் சகோ மகாபாரத இதிகாசத்த பாருங்க புரியும்
@Roops4u819883 жыл бұрын
Indha malaiku vasistar malai-nu another name iruku,anga vasistar thavam seidha idam,next indha malaila lada sanyasi vaaldha idam,three way irukum indha temple poga,adula setipati-la irundhu pogura way-la asuvama nadhi-nu oru nadhi irukum andha idathula ramar aswamedha yagam nadathuna idam ,i feel god is there ...then krishnan amidhiyaikaaga shivaani noki thavam seidha idam ,ipo sollungal idu shivan koovila illa vishnu koovila ?
@daniroskumar5 жыл бұрын
Karna finally..... Great man... Awesome video.... I missed it 😣soon again will join.... Kalakurom... Thaakurom thookurom
@balaramanan28055 жыл бұрын
Bonne année, bonne santé Karuna 😊😊😊 Super video. Nous avons vus toutes tes vidéos passionnantes. This third trip was so good. Much love and luck from France. I wish you all the very Best.
@விவேகானந்தன்ராஜா4 жыл бұрын
My native is Usilampatti bro very happy see this place, yearly onlce going to this temple via Vasinagar
@saravanan3354 жыл бұрын
அருமையான இயற்கையின் பேரழகை காட்டியதற்கு நன்றி கர்ணா
@jamielakshmi62615 жыл бұрын
Wow , I am so happy to see today. I lived in Elumalai in my childhood also studied there. My favorite place. Every time I go to India, I maximize visited to pray vasimalayann Kovil. Last year there was construction going on. Also visited couple of hill station as a student with school tour. Great place.
@poomaniji35105 жыл бұрын
விடா முயற்சி செய்து கொண்டு மறுபடியும் மலை உச்சியில் சென்ற துக்கு வாழ்த்துக்கள்👍👍
@s.valarmathi59604 жыл бұрын
Super
@hariprasathkrishnan46814 жыл бұрын
Thank you so much for showing my favourite God lord Krishna and Sri Vinayaka.. God bless you and wish you success for all your future trekking
@santhoshpreethi63544 жыл бұрын
அண்ணா அற்புதமான மலை நன்றி காண கண் இரண்டும் போதவில்லை இசை ,👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐
@j.k.jegathishjegathish59824 жыл бұрын
Karna..Bro..nee.vera...levall We.. support..U..💜
@ravipravichandra6844 жыл бұрын
Super ma arumai நாங்கள் பார்க்க முடியாத இடம் ரொம்ப நன்றி
@umamuneesh.r15773 жыл бұрын
Nan nethuthan poitu vanthen Nan theni neenka elumalai pathala porimka Nan aundipatty via ethakovil vazhi ponnen super and backround music super
Hi karnaa bro. Ugga neegalsee pakkum pothu. Yeannamoo nanea Ugga Kotaa payanam seaivathu polaa meegaUm manaSukku santhoosamaaa Erukku bro U WILL TAKE CARE BRO THANKS 🙏 ALL THA BEST 🌹
@UITRAMPRASATH4 жыл бұрын
Awesome bro naa othimali polanuu KZbin la patha unga video vanthuthuu aproo next unga yela video vum paka arambuchutan tq for ur vlog...
Excellent coverage and good explanation. It makes one to trek immediately to this wonderful place. Though it maybe difficult for old people but watching this video kindles ones mind to take up a trip.Good luck.Keep rocking with more videos like this
@balasubramanian25694 жыл бұрын
Bro Karana Thanks. You'r God blessed boy, because we are enjoing these area, valthugal valzha valamudan.
@nithyanandkezhakeveettil9075 жыл бұрын
Super Macha Pakkarathey Ore Vatyasamayerekkathe thank You God Bless You
@yuvaskkiller59274 жыл бұрын
1. முருகன் கோவில் 2 . கத்திப்பாரை 3 . சங்கூதி பாரை 4 . கடுக்காய் பன்னை 5 . வலுக்கு பாரை 6 . கொட்டு பாரை 7 . தாமரை குளம் 8 . மாட்டு பாரை 9 . வாசிமலையான் கோவில் Semma mass ah irukkum Nan poi irukkaen . 3 days stay pannirukken . We able to see 2 district view .
@Gajendran82Temple4 жыл бұрын
ரொம்ப அருமையாக உள்ளது, நன்றி சகோ
@sivakumar-dk8kn4 жыл бұрын
very best travel experience, all the best to keep program. all video is very very good and live experience for me, THANK YOU VERY MUCH FOR TEAM AND U....
@muthuselvi70124 ай бұрын
Superb bro,❤❤❤ nanga entha vasimalaiyan Kovil பூமியில் வசிக்கிறோம் ❤❤🙏🙏🙏
@ajithkumart5425 жыл бұрын
Ippathan thripthya iruku karna bro nandri ippadi oru video potathuku💓💓puthandu thina nalvaalthukal Happy new year🌺🌺🌺💥
@balajikannan73673 жыл бұрын
Arumai... Thamil navigation ku pala nandrigal... 👍🙏
@skarthick23354 жыл бұрын
ஆண்டிப்பட்டி ஏத்தகோவில் பக்கம் வாசிமலைக்கு பாதை இருக்கு 💚
@prabhukumar83143 жыл бұрын
Yes bro sgpatti
@abdurrazik46844 жыл бұрын
சகோதரா தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே குரும்பூர் அந்த ஊருக்கு அருகில் அங்கமங்கலம் கிராமத்தில் ஒரு மேற்கு பார்த்த பெரிய பாறைகற்க்களால் சுவர்கள் கட்டப்பட்ட மிக அருமையான சிவன் கோவில் உள்ளது .கண்டிப்பாக போய் வீடியோ எடுத்துப் பதிவிடுங்கள் சகோதரா அப்துல் ராசிக்.
@brameshb80314 жыл бұрын
Karna indha malaiku nan chinna vayasula poiyirukken 1994 year la enakku appoluthu vayathu 10 ithu enga ooru elumalai valthukkal nanba