சித்தர் ரகசியம் - 3 | சுந்தரானந்த சித்தர் யார் தெரியுமா?| Miracles by siddhar | Indira Soundarrajan

  Рет қаралды 30,122

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

மதுரை சித்தர்களின் நடமாட்டம் நிறைந்த பூமி. இங்கு சித்தபுருஷர்கள் நிகழ்த்திய அற்புதம் எண்ணிலடங்காதன. அப்படி மதுரையில் நடமாடி சித்துகள் புரிந்த சுந்தரானந்த சித்தர் குறித்து விளக்குகிறார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்.
வீடியோ : என்.ஜி.மணிகண்டன்
எடிட் : செந்தில்குமார்
தயாரிப்பு : இல. சைலபதி
சித்தர் ரகசியம் - 1 : bit.ly/3wEY9YC
சித்தர் ரகசியம் - 2 : bit.ly/3LipOTe
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 64
@meenav9402
@meenav9402 2 жыл бұрын
உங்க books நிறைய படிப்பேன். சித்தர் பெருமை அருமை🙏
@VISHNUMIRDHANGAM
@VISHNUMIRDHANGAM 2 жыл бұрын
நானும் தான்
@saravanarajsaravanarajg4539
@saravanarajsaravanarajg4539 2 жыл бұрын
நான் ஸ்ரீ இந்திராசொளந்ர ராஜன் அவர்கள் படைப்பு கள் உயிரோட்ட மானவை பக்தி மனம் சொட்ட பல தடவை வாசித்து கொண்டிஇருக்கிறேன் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anithaden5083
@anithaden5083 2 жыл бұрын
Nanum than
@ராஜேன்திறன்ராஜேன்திறன்
@ராஜேன்திறன்ராஜேன்திறன் 2 жыл бұрын
ஓம்சிவாயநம.அய்யா.அருமைஅருமை.🙏🙏🙏🙏🙏
@yogasreeram
@yogasreeram Жыл бұрын
From my school days, I am reading your books. You are my inspiration sir. Have a healthy long life for sharing your knowledge to all. I surely knew all the shiddhars' blessings you have. Thank you so much for your service 🙏🙏🙏🙏🙏
@ramdoss2149
@ramdoss2149 Жыл бұрын
Nice
@karthekaskitchen0787
@karthekaskitchen0787 2 жыл бұрын
Books ivaroda thu neraya padichu iruken Romba arumai🙏🙏super sir🙏
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal 2 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இறைவா🎉🎊🎉🎊
@baskaranbaskaran7988
@baskaranbaskaran7988 2 жыл бұрын
ஓம் ஐயா வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஓம்
@visalmuthumani4907
@visalmuthumani4907 2 жыл бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய என்றும். அன்புடன் எல்லாம்.அவன்.செயல்
@ManojMKOffl
@ManojMKOffl 2 жыл бұрын
ஐயா துவாதசாந்தம் பற்றி தயவுகூர்ந்து விளக்கவும். நன்றி.
@ganesansrinivaasan4330
@ganesansrinivaasan4330 2 жыл бұрын
Good information sir. Thanks for sharing
@kulandaivelkandasamy7228
@kulandaivelkandasamy7228 2 жыл бұрын
நன்றி ஐயா..😊
@ramachandra9806
@ramachandra9806 2 жыл бұрын
🙏 தங்களது சித்தர் ரகசியம் தொடர் மிகவும் அருமையான அற்புதமான பதிவு.தொடர்ந்து பதிவுகளை பார்க்க காத்திருக்கிறோம் மிகவும் நன்றி 🙏
@mahanagu8615
@mahanagu8615 2 жыл бұрын
🙏🙏🙏🤲🤲🤲
@ramachandra9806
@ramachandra9806 2 жыл бұрын
@@mahanagu8615 மிகவும் நன்றி 🙏
@selvarajs2754
@selvarajs2754 2 жыл бұрын
ROYAL SALUTES TO YOU SIR...GOD BLESS YOU ALL WITH HEALTH AND GOODLUCK AND SUCCESS.... THANK YOU VERY MUCH JI.
@SelvaKumar-dj1rs
@SelvaKumar-dj1rs Жыл бұрын
Your reply hundred percent correct.I am talking with the almighty and all sidhars. As per their guidance my life goes very well. The secreat I learnt is to live in சத்யம் and help others maximum possible
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
Kanchi Maha periyava himself has said to one of his bakthas that he is Vallabha Siddhar before .
@manisankarvr_official
@manisankarvr_official 2 жыл бұрын
🙏🙏 thanks for sharing
@shyamalakannan501
@shyamalakannan501 2 жыл бұрын
அருமை அருமை 🙏
@venkatraamanloganathan4173
@venkatraamanloganathan4173 2 жыл бұрын
Nice Sir 🙏
@soundrakohila7499
@soundrakohila7499 2 жыл бұрын
Respected sir, good evening. Sir, In his
@soundrakohila7499
@soundrakohila7499 2 жыл бұрын
In his Shrine no abishegam . Only thailakaappu mattum thaan . After Corona last week again they started this puu kottaaram.
@komathasiddha
@komathasiddha 14 күн бұрын
ஓம் நமச்சிவாயா போற்றி
@padmanabans7112
@padmanabans7112 2 жыл бұрын
Om Namah Shivaya 🙏
@VISHNUMIRDHANGAM
@VISHNUMIRDHANGAM 2 жыл бұрын
தமிழ் அழகு
@pathmanabannarayanaswamy7628
@pathmanabannarayanaswamy7628 Ай бұрын
Arumai sir
@revathysridhar8786
@revathysridhar8786 11 ай бұрын
Thank you sir
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 2 жыл бұрын
Om Namah Shivaya 🔥
@rlogeswaran3609
@rlogeswaran3609 2 жыл бұрын
Nandri sar
@SelvaKumar-dj1rs
@SelvaKumar-dj1rs 2 жыл бұрын
Only a statue in the name of sundaranandar is at Meenkhi temple.his jeevasamathi is at Immayil Nanmai Tharuvar temple at Madura. i have several times talked with him during my stay at Madurai from 1999 to 2004.
@muthun5140
@muthun5140 2 жыл бұрын
Where exactly in nanmai tharuvar koil
@SelvaKumar-dj1rs
@SelvaKumar-dj1rs 2 жыл бұрын
@@muthun5140 on jivasamathi the present sivalingam was installed and worshiped. You can go there,conccetrate on the sivaligam and call for sundara Murthy nayan ar. Certaily he will contact with you provided you have punniyam in your account. I had punniyam due to dhanam and thavam. The first siddhar who spoke to me was Sivavakkiar at Thirubuvanam Sivan temple near Madurai. Recently i went to Velachery,chennai .Sidhambaram Periasamy temple ,wherein I got information that Russia will be atombombed shortly.
@SelvaKumar-dj1rs
@SelvaKumar-dj1rs 2 жыл бұрын
Also you can contact with Kulandaiyanandar at kalavasal by autowriting method.
@practicefineart
@practicefineart 2 жыл бұрын
@@SelvaKumar-dj1rs எப்படி ... ?. குழந்தையானந்தர் சித்தர் கோவிலில் யாரேனும் குறி பார்த்து சொல்கிறார்களா?. Auto writing method யார் செய்வது?. இந்த கோவில் மதுரையில் எங்கு உள்ளது?
@SelvaKumar-dj1rs
@SelvaKumar-dj1rs 2 жыл бұрын
@@practicefineart There is a place by name kalavasal(( sunnambu kalavasal) if you go there you can see the temple by name kulanthaiyanandha Swami madam and temple. If you go there and sit there and concentrate, he will come and talk with you. Or you can get answers thro auto writing. This method istheway to get touch with departed souls.when you have enough punniyam,which will give you meditation, when you go deep in meditation,you will get so many spritual powers. One among them is autowriting. At pudur one man was autowriting with departed souls( charging Rs 200 per sitting)twice i went to see him. He asked me to go to Thirubuvanam to get advice from Sivavakkiar.Accordingly i went there and meditated and got advice from Sivavakiyar. till now I am practcing auto w riting get answer to our qestion..
@numerologynewplatform9698
@numerologynewplatform9698 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@jayaprakashnanjaian4315
@jayaprakashnanjaian4315 2 жыл бұрын
🙏🙏🙏
@AASUSID
@AASUSID 2 жыл бұрын
🙏😀
@lakshminarayananramasubram9791
@lakshminarayananramasubram9791 Жыл бұрын
Please no jeeva samadhi for HIM in all places HE lives srimeenakshi temple he preached did some wonders that's all the place itself is powerful people can feel if they go there
@sethumadhavang8324
@sethumadhavang8324 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palanikumars647
@palanikumars647 Жыл бұрын
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சோமசுந்தரப் பெருமானாக தோன்றிய எல்லாம் வல்ல சித்தர் வேறு. பதினெட்டு சித்தர்களில் ஒருவராகிய சுந்தரனாந்த சித்தர் வேறு. தயவு கூர்ந்து ஆராயவும்
@chandrikasundararaman8736
@chandrikasundararaman8736 10 ай бұрын
There r 8 elephants around Shiva
@arunprabakar6797
@arunprabakar6797 Сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Suryacssuryavadivel
@Suryacssuryavadivel 2 жыл бұрын
நன்றி அய்யா....
@kalabalan5689
@kalabalan5689 2 жыл бұрын
🙏🙏🙏
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mahanagu8615
@mahanagu8615 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 24 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,4 МЛН