கமலமுனி சித்தர் வரலாறு | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 39,564

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

2 жыл бұрын

Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
New English Channel Link - / @ndtalks
This video talks about the History about Kamalamuni Sithar said by Bogar
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #bogar #sithar

Пікірлер: 207
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
You may also like these videos 😍😎 Check the link below 🤘: 1. நந்தனார் வரலாற்றில் மறைந்திருக்கும் ரகசியம் | நாயன்மார் வரலாறு - kzbin.info/www/bejne/pXm1eax3m5Z_fsk 2. What is Deja Vu | Theories and Experiences - kzbin.info/www/bejne/aZSWgquPqL2Doas 3. Have you met your Twin Partner | Watch to Know - kzbin.info/www/bejne/gmTGXntog5qma7M
@r.vinothkumar4439
@r.vinothkumar4439 2 жыл бұрын
Bro narathar kalagam nanmaiyil mudium nu soluvangala bro antha narathar kai la veenai mathiri vechutu narayana narayana nu soluvaru la bro antha narathar pathi history iruka bro
@rajadhaya2106
@rajadhaya2106 2 жыл бұрын
பாம்பன் சுவாமி சித்தர் பற்றி கூறுங்கள்
@vijayabalan1395
@vijayabalan1395 Жыл бұрын
❤❤போன்ற
@RealityVision
@RealityVision 2 жыл бұрын
இளம் வயதில் நீங்கள் கல்வியை உங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும், வயது வந்த வயதில் உங்கள் குடும்பத்திற்கும் தேசத்திற்கும் சேவை செய்வது உங்கள் இலக்காக இருக்க வேண்டும், பெரிய வயதில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து இளையவர்களை வழிநடத்துவதை உங்கள் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் வயதிற்கு ஏற்ப சரியான இலக்கை தேர்ந்தெடுங்கள்.வாழ்க்கையில் மகிழ்ச்சியாக. 😊 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😃
@rajeshdharshan8468
@rajeshdharshan8468 2 жыл бұрын
கமலமுனி சித்தர் க்கு ‌திருவாரூர் தியாகராஜர் கோயில் ல ஜீவ சமாதி இருக்கு
@atreyaravi
@atreyaravi Жыл бұрын
ராஜேஷ் அவர்கள் கூறியது போல கமலமுனி சித்தரின் சமாதி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தாயார் கமலாம்பிகை சன்னதிக்கு வலது புறத்தில் உள்ளது. இது பற்றிய தகவல் ஜெயா தொலைக்காட்சியில் ஒரு வருடம் முன்பு இரண்டு பாகங்களாக சொற்பொழிவு ஆற்றினார் 🙏💐
@selvan.physioatgmail
@selvan.physioatgmail 2 жыл бұрын
மிகவும் அருமை அன்பரே.... 🙏 என் வேண்டுகோளை மறந்து விடாதீர்கள்... திருவாசகம் பற்றியும்.. 63 நாயன்மர்கள் பதிகத்தில் சுந்தரர் ஏன் மாணிக்கவாசகரை குறிப்பிடவில்லை என்றும் கூறுங்கள்.. 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
உண்மையில் இப்படி நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை ஐயா. சற்று ஆழ்ந்து படித்துப் பார்த்து பிறகு பதிவிடுகிறேன்
@sivachidambarm4572
@sivachidambarm4572 2 жыл бұрын
வணக்கம் ஐயா நீண்ட நாளுக்கு அப்புறம் நல்லதே நடக்கும் என கூறும் தகவல் மனதிற்கு நிம்மதியாகவும் சந்தோசமா இருக்கு கெட்ட சப்ஜெக்டா பேசி மனம் வெறுத்து போன நிலையில் இருந்து ஒரு நல்ல தகவல் சொன்ன தற்கு மிக்க நன்றிகள் ஐயா வணக்கம்
@breezeair1941
@breezeair1941 2 жыл бұрын
hi அண்ணா. புருவ மத்தியில் கவனித்து தியானம் செய்யும் போது இரண்டு புருவத்திற்க்கு நடுவில் ஒரு விதமான உருத்தல் தெரிகிறது. சில சமயங்களில் அந்த உருத்தல் ஆனது அந்த புருவ மத்தியில் நரம்பை சுண்டுவது போல் தெரிகிறது. இதை பற்றி நாளை Q&A வில் பதிவில் பதில் தருமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Ama enakku na patha visuals lam vandhuttu pogum yaro suthi irukka mari irukkum
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
கண்டிப்பாக தம்பி
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
அது மிகவும் நல்லது தொடரவும்
@breezeair1941
@breezeair1941 2 жыл бұрын
@@NithilanDhandapani நன்றிகள் பல அண்ணா 😍🤩😍
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
@@harshavadhanethi4029 adhe same thing happened to me
@VeluVelu-pc3jl
@VeluVelu-pc3jl 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நாதன் தாள் வாழ்க அற்புதம் அண்ணா
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
ஐய்யாவுக்கு காலை வணக்கம் .ரொம்ப மகிழ்ச்சியாக. உள்ளேன் ஐய்யா உங்கள் அனைத்து வீடியோவும் அருமையாக உள்ளன பதினெட்டு சித்தர்கள் வணங்குவதர்க்கு அவர்களின் மூல மந்திரம் வீடியோ ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஐய்யா வணங்குகிறேன்....... 🙏🙏🙏
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
அண்ணா ராட்சதர்கள், பூதங்கள் உண்மையாகவே இருந்தனரா இது பற்றி சித்தர்கள் கூறியது உண்டா கூறுங்கள் அண்ணா... நன்றி அண்ணா நல்லதே நடக்கும் 🙂
@duraivarmadharmapuri2998
@duraivarmadharmapuri2998 2 жыл бұрын
தண்டபாணி நண்பருக்கு வணக்கம் பழத்தை சாப்பிடுவதைவிட ஜூஸ் போட்டு குடிப்பதுபோல் ஜூஸ்யாகவே கொடுத்துவிடுகிறீர்கள் நன்றிகள்
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
நன்றி ஐயா 😁
@sdds4121
@sdds4121 2 жыл бұрын
@@NithilanDhandapani he is spl skills for short Nd sweet ta sollarathula
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
@@sdds4121 ohhhhh nice 😁💫🕺
@colourkuruvi1423
@colourkuruvi1423 2 жыл бұрын
அருமை. நல்ல தகவல்கள். நன்றி.
@jayapriya7829
@jayapriya7829 2 жыл бұрын
ரொம்ப நன்றி 💕🙏 அருமையான பதிவு
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
நன்றி அம்மா 😊 😇
@palanikumar8640
@palanikumar8640 2 жыл бұрын
இந்த நல்ல பதிவு தந்த உங்களுக்கு நன்றி
@love339.
@love339. 2 жыл бұрын
Thank you sir. It's very yousfull video.
@05-ajithkumars3
@05-ajithkumars3 2 жыл бұрын
Milerapa pathi video podhunga semmaya irukkum
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 2 жыл бұрын
Thank you Nithilan 🙏
@nambimoorthy3126
@nambimoorthy3126 9 ай бұрын
Very information about our siddhar perumanar kamala munni nice sur thanks sir 😊
@Dhamuandtony369
@Dhamuandtony369 2 жыл бұрын
1:20 Correct ah enakum athe doubt than. Yen Anga poranga
@shan6343
@shan6343 2 жыл бұрын
Guru bakthi Amazing bro,
@perpetprabhu1033
@perpetprabhu1033 2 жыл бұрын
Excellent sir.....
@nallanmohan
@nallanmohan 2 жыл бұрын
எவ்வளவு துல்லியமாக நீங்க சொல்லுகிறீர்கள் ஐயா! நன்றி
@nanbanbalaje9192
@nanbanbalaje9192 2 жыл бұрын
அண்ணா லாட சன்யாசிகள் பத்தி முன்பு கேட்டு இருந்தேன்.. pls video panunga
@mr.unknown-uj9nh
@mr.unknown-uj9nh 2 жыл бұрын
Shorts pottinga nah channel develope aagum annaa..!!
@jamesholland7142
@jamesholland7142 2 жыл бұрын
Super Anna aaa.......,your the best .
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Thank you thambi 😍
@baskarm7871
@baskarm7871 2 жыл бұрын
சப்தரிஷிகள் பற்றி பதிவு போடுங்கள் அண்ணா
@saravanansiddan1274
@saravanansiddan1274 2 жыл бұрын
Interesting bro / in all your video ss
@revathis5476
@revathis5476 2 жыл бұрын
கமலமுனி நாதரின் இரண்டாவது அசரீரி கலியுகத்தை குறிக்கிறதா?
@somasundaramgopalakrishnan1139
@somasundaramgopalakrishnan1139 Жыл бұрын
கமல முனி சித்தர் வரலாறு அருமை. நன்றி
@karthikk3142
@karthikk3142 2 жыл бұрын
Daily bogar 7000 eh podunga anna, interesting ah podhu
@gtinternationalgt3639
@gtinternationalgt3639 2 жыл бұрын
Nithil mama mass👍👍👍👍👍
@manigowtham9518
@manigowtham9518 2 жыл бұрын
Bro ungal "guruvai" pattri oru video podungal plz.....
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 2 жыл бұрын
நன்றி!
@learn_with_sanju_sadhu
@learn_with_sanju_sadhu 2 жыл бұрын
நன்றி 😊
@kumaranpavithra1888
@kumaranpavithra1888 2 жыл бұрын
மிக்க நன்றி
@maninava7448
@maninava7448 2 жыл бұрын
Bro kuligaigel seimurai velakam video poduga
@srinivassrinivas8900
@srinivassrinivas8900 2 жыл бұрын
Hi sir super program
@vskavithakavitha4814
@vskavithakavitha4814 2 жыл бұрын
Will you please tell about Bade Sahib sithar.He is our grandpa's Friend before 7 generation I think Samadhi in chinnababusamuthram
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 ай бұрын
கமலமுனி போற்றி போற்றி ஓம் நமசிவாய🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@SkramarSkramar
@SkramarSkramar 2 жыл бұрын
Tq so much brother Tq god always with u... Tq so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vivekarikrishnan426
@vivekarikrishnan426 2 жыл бұрын
மச்சமுனி வரலாறு பற்றி கூறுங்கள் அண்ணா.
@sundarbala999
@sundarbala999 2 жыл бұрын
Thanks brother
@vijaypandi7363
@vijaypandi7363 2 жыл бұрын
அண்ணா பாம்பாட்டி சித்தர், ஆதிசங்கரர் பற்றி சொல்லுங்க
@spsevam
@spsevam 2 жыл бұрын
Thank you ayya..👍
@elavarasan8077
@elavarasan8077 2 жыл бұрын
மிகவும் நன்றி🙏💕
@jayapriya7829
@jayapriya7829 2 жыл бұрын
🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
தங்களுக்காக ஐயா 😇
@elavarasan8077
@elavarasan8077 2 жыл бұрын
@@NithilanDhandapani நன்றி விரைவில் 100 K சப்கிரைபர் வர வாழ்த்துக்கள்...
@karthickp6589
@karthickp6589 2 жыл бұрын
அண்ணா கடப்பை பரமஹம்ச ஶ்ரீ சச்சிதானந்த யோகீஸ்வரர் (எ) கடப்பா சுவாமிகள் பத்தி போடுங்க அண்ணா 🙏🙏
@venkateshr764
@venkateshr764 2 жыл бұрын
Kakapujandar pathi solluga sir
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 2 жыл бұрын
Vanakkam bro..
@subashbalu5435
@subashbalu5435 2 жыл бұрын
Astrology la yen ippo solrade illa...Saturday Saturday podren nu soneenga bro...
@TIMEPASS-mz2qx
@TIMEPASS-mz2qx 2 жыл бұрын
Thanks you anna
@Kalaivani7
@Kalaivani7 2 жыл бұрын
Thanks Bro!!
@thanigaivelan01
@thanigaivelan01 2 жыл бұрын
brief history about sri bade Sahib siddhar 🙏🏻🙏🏻
@isakidurai.6132
@isakidurai.6132 2 жыл бұрын
அய்யா வைகுண்டர் பற்றி சொல்லுங்க சார்
@sankarjiik5337
@sankarjiik5337 2 жыл бұрын
Siththarkal books enga vaganum solluga please...
@vinoks4461
@vinoks4461 2 жыл бұрын
நல்ல கதை
@gobigobi5946
@gobigobi5946 2 жыл бұрын
Guruve Saranam.... Yoganathar Paramhamsa pattri sollungele
@subashchandran6751
@subashchandran6751 2 жыл бұрын
@1:18 Same thought ... Why all sidhars going for china
@agy-si2ie
@agy-si2ie 4 ай бұрын
China made
@avinashrajan3602
@avinashrajan3602 2 жыл бұрын
Akashika records pathi pessunga bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Please watch this video nanba - kzbin.info/www/bejne/lWitl5eVlLSde9k
@avinashrajan3602
@avinashrajan3602 2 жыл бұрын
Sure bro ❤
@viswanathan100
@viswanathan100 Жыл бұрын
Super
@aravinthanaravinthan.v8375
@aravinthanaravinthan.v8375 2 жыл бұрын
குதம்பை சித்தர் பற்றி சொல்லுங்க அண்ணா
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Annanuku vanakkam
@ramanarameshkumar7724
@ramanarameshkumar7724 Жыл бұрын
Bro ,kamala muni jeeva samathi thiruvarur la irruku neenga chines side nu solluringa
@user-uw5wd2iy1x
@user-uw5wd2iy1x 2 жыл бұрын
நன்றி நன்பா
@allaboutheatexchangers-aer252
@allaboutheatexchangers-aer252 2 жыл бұрын
127 ஆவது பாடல் சிவ வாக்கியர் சொல்வது,நெருப்பு அறை திறந்த பின் நீயும் நானும் ஈசனே.இதன் உள்ளர்த்தம் என்ன? விளக்கம் வேண்டும்
@menakakandhavel1553
@menakakandhavel1553 2 жыл бұрын
Om
@fortunetamil
@fortunetamil 2 жыл бұрын
Kagabojandar=ka(kalam)+ga(preserved time-in noticed time period)+boo(pujiyam=0)+chandar(may be practicener) Adding pujiyam to 1....10...100...1000>=time adding 0's to increase its value,increasing time period.....kagapugandar, kalangi,kalabiravar....i think these are periods. Now a days we are calculating 2000....2001....18th century 10BC 200CE 50AD....they were naming the time period example vasantha kalam(see- kalam here) Kodai kalam,elai uthirum kalam.....pani kalam..... Sathiyama na padicha varaikum enaku epadi tha thonuthu....sarinu paduthu
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
Kagabujandar not belongs to this Andam....
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Adiyen kettane ayya sadguru sri brahma swamigal patri please🙏🙏😢😭
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Shanmugapriya Jayakumar avaru appadi solraru but sadguru sri brahma swamigal periya mahan
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Shanmugapriya Jayakumar ama romba acharyam ah irukkum avaroda sithukkal
@user-js8zf9sg2y
@user-js8zf9sg2y 11 ай бұрын
Bro karyvoorar serious potunga pls😊
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Bogare romba periya aalu,avaru kalangi nadhara passport maari use panraruna avaru evlo periya aala irukanum,ellarukume avara therinjuruku but bogara kooda therila,avlo periya aalu oru nool kooda aludalaya anna?
@benitojd2379
@benitojd2379 2 жыл бұрын
thalivaa enna job panureega neega
@sunandearthtime5271
@sunandearthtime5271 2 жыл бұрын
Hi bro how are you 😊
@kanagaraj5669
@kanagaraj5669 2 жыл бұрын
Kamalamuni sithar peedam and jeeva samathi nu thiruvarur thiyagarajar kovil ah irukea bro.. But neenga China nu soldreenga..!!?
@gurunathanj2680
@gurunathanj2680 2 жыл бұрын
Yes same doubt I am from thiruvarur
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
How to do meditation Anna... How to do Vaasi yogam or kundalini yogam...in these days...do someone know how to do these... Who knows this correctly In this time period.. Do you know any
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
No idea thambi. I haven't practiced yet
@ambigaraj9545
@ambigaraj9545 2 жыл бұрын
In siddha vidayalam, they will give ubadesam for vaasi yoga.. search for siddha vidayalam in your area..if you are in Coimbatore, in Udayampalayam siddha vidayalam, they will give vaasi yogam...for getting and practicing this we need to avoid non veg for life time only then we will get the ubadesam, Thank you!!!
@gopinathd4048
@gopinathd4048 2 жыл бұрын
Yogic inside youtuber..also he knows vasi yoga..he is conducting vasi yoga class in every city. Wait for your city turn..watch out his channel
@sriniblr720
@sriniblr720 2 жыл бұрын
Check aadhi siddha gnana sabhai...thy conduct classes in Chennai, Madurai, Coimbatore and Salem. Their practice is called aadhi yogam which was practised by aadhi tamilargal... the sure path to know and understand the real divine and real siddhars. No restrictions ....u have to do ur practices daily that's the only thing required.
@gopinathd4048
@gopinathd4048 2 жыл бұрын
@@sriniblr720 any contact I'd?
@01_jeeva
@01_jeeva 2 жыл бұрын
Koodu vittu koodu paithal unmaya?! Sithargal ethavathu solli irukangala
@Vetritamil1981
@Vetritamil1981 2 жыл бұрын
Sitthar books shop coimbatore vijaya bathibakam ok books name சொல்லுக அதோடு சித்தர் மந்திர புத்தகம் சொல்லுக
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
@nd floor ponga anna. Elame Sithar sambantha patta books ah than irukum. Ungaluku piditha book vangalam. Anga irukavanga kita ungaluku thevaipatta book keta avangale suggest panuvanga
@sdds4121
@sdds4121 2 жыл бұрын
@@NithilanDhandapani hi ninga nalaikku unga home irukara books pathi books tour podalame q&a apparam plssssss
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
@@sdds4121 Enaku avlo camera work theriyathe 🤔 matha youtube la valachu valachu edupangale joinnnggggg nu. Athellam I dono. Apadi ellam panuna than nalla irukum 😄
@sdds4121
@sdds4121 2 жыл бұрын
@@NithilanDhandapanithumb nail mattum design poduringa books tour phone eduthupodunga boss
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
@@sdds4121 sari try paniralam 💫
@BalaMurugan-fu7cb
@BalaMurugan-fu7cb Жыл бұрын
Om Namasivaya
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
Vannakam Anna🙌🙌🙌🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Vanakkam thambi 😊
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
😁😊😀
@shamgopi7094
@shamgopi7094 2 жыл бұрын
OM Kamala muni siththar pottri narpavi pottri narpavi pottri saranam
@koorimadhavan8951
@koorimadhavan8951 2 жыл бұрын
நான் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை.நட்சத்திரங்களுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் உண்டா.நன்றி வணக்கம்.
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 2 жыл бұрын
makarakarpam Vasi ( makaram muthalai ennu artham undu) .....kamalamuni siddhar kakkabhujunder kalangi siddhar.
@SkramarSkramar
@SkramarSkramar 2 жыл бұрын
Sambu maharishi..message sollugal brother ...pls
@user-jk1qb5qf9x
@user-jk1qb5qf9x Жыл бұрын
ஐயப்பன் வரலாறு பற்றி கூறுங்கள்
@Skboss-ub4lt
@Skboss-ub4lt 2 жыл бұрын
Kailash mountain🗻 Make video
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Please watch this video nanba - kzbin.info/www/bejne/h32TlYmrjq-cisk
@thirupathithinakaran4250
@thirupathithinakaran4250 2 жыл бұрын
❤️
@SenthilKumar-zl1hs
@SenthilKumar-zl1hs 2 ай бұрын
கமலா முனி சித்தரே போற்றி🙏
@nagarajnagulah1810
@nagarajnagulah1810 2 жыл бұрын
nanbare kaduveli siththarukku pathil kamalamuni siththar ndru pathu pottu ulleerkal
@abhishek2000da
@abhishek2000da 2 жыл бұрын
💖💖💖💖
@alieanaliean5565
@alieanaliean5565 2 жыл бұрын
சித்தர்கள் கூறும் வாசி என்றால் என்ன?
@GobiNathan-gh4bc
@GobiNathan-gh4bc Ай бұрын
சித்தர் அய்யா கமலாமுனி போற்றி
@kumaranpavithra1888
@kumaranpavithra1888 2 жыл бұрын
காகபுஜண்டர் வரலாறு சொல்லுங்கள் bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Please watch this video nanba - kzbin.info/www/bejne/bnmunIRvqdhskKM
@rasiha.v8554
@rasiha.v8554 2 жыл бұрын
Bro face book la message pannirakan bro atha marakama padichu parunga please bro reply pannunga bro
@pslpsl5533
@pslpsl5533 2 жыл бұрын
நந்திகள் பற்றி வேண்டும்
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
கண்டிப்பாக
@koshikanuthyakumar6387
@koshikanuthyakumar6387 2 жыл бұрын
Hi anna
@shamgopi7094
@shamgopi7094 2 жыл бұрын
OM Kamala muni siththar pottri narpavi pottri narpavi pottri narpavi pottri
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 2 жыл бұрын
Kamalamuniyude Guru Kakkabhujander thaan thrikaalam therinja periya Mahamuni siddhar
@manivannangurunathan3595
@manivannangurunathan3595 2 жыл бұрын
Say Vanakkam instead of Hi in the beginning.
@premnathp4
@premnathp4 2 жыл бұрын
Bro ana kamalamuni siddhar samadhi engal ooril dhan ulladhu .. Thiruvarur
@Gnanamammaags
@Gnanamammaags 10 ай бұрын
திருவாரூரில் ஐயா கமல முனி அவர்களின் ஜீவ சமாதி உள்ளது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அதை பற்றிய உங்கள் கருத்து
@lakshprabus6007
@lakshprabus6007 2 жыл бұрын
காகபுஜண்டர் சமாதி பொன்பரப்பியில் உள்ளது என்று சொல்வது ஊண்மையா நண்ப..
@aadhiseshan4609
@aadhiseshan4609 2 жыл бұрын
ஆமாம்.தென்பொன்பரப்பி.
@itsmesudhakar
@itsmesudhakar Жыл бұрын
kaagapujander samadhi has been reported in Thiruvottiyur , chennai also. I have been there once.
@user-bc7rb8uk4h
@user-bc7rb8uk4h 6 ай бұрын
Friend what is karpam
@NithilanDhandapani
@NithilanDhandapani 6 ай бұрын
It is a Medicine that will help us preserve our Body for very long time. We can be alive for that long period of time
@kalaiselvikalaiselvi6828
@kalaiselvikalaiselvi6828 Жыл бұрын
Agalama miniver story pl
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Just Keep Calm and become a Sithar | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
13:59
Sithargal and Saptha Kanni in China | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
15:03