சித்தர் உருட்டுகள் | என்னென்ன சொல்றாங்க | Fake Id | Patti Tinkering

  Рет қаралды 35,077

Fake Id

Fake Id

Күн бұрын

In this episode of Patti Tinkering, we dive into the wild and wacky claims some people make about the ancient Tamil Siddhars. From brain surgery before scalpels were a thing to invisible portals for interdimensional travel-no claim is too far-fetched for us to roast! Join me as I humorously dissect these outrageous ideas and take a fun, lighthearted approach to debunking myths with a dash of wit. Don't forget to like, comment, and subscribe for more hilarious takes on the weirdest beliefs out there!

Пікірлер: 300
@mangosreedhar8277
@mangosreedhar8277 19 сағат бұрын
தங்கச்சி தான் doraem'e, doraemon னோட ஆளு. Doraemon கிட்ட இருக்கும் " anywhere door " பத்தி தான் பேசுறாங்க. Nobita காப்பாத்து
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 16 сағат бұрын
2 பேரையும் மனநல மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்! இல்லைன்னா நம்ம எல்லோரையும் பைத்தியமா ஆக்கிடுவாய்வாங்க! 😂😂😂😂😂
@vidhyav2830
@vidhyav2830 49 минут бұрын
உண்மை
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 18 сағат бұрын
காதுகளை மட்டும்கொடுங்கள் லிட்டர்லிட்டராக கொட்டுவோம் கேட்டால் சித்தர்ஓளை என்போம்
@GujaratTamilan
@GujaratTamilan 18 сағат бұрын
😂 கொஞ்சம் detailed analysis பண்ணி பார்த்தா... இவர்கள் ஒண்ணு மூளை வளர்ச்சி குன்றிய சங்கியாகவோ அல்லது மண்ணாங்கட்டி மூளை (விஜி மாப்பிள்ளையின்) தம்பிகளாகத் தான் இருப்பார்கள்.
@User41145
@User41145 9 сағат бұрын
😅😅😅
@Humanity-ff9rm
@Humanity-ff9rm 18 сағат бұрын
அப்போவே எவனோ இளநி கடை போட்டிருக்கானா??? 🥸
@Thyagu42
@Thyagu42 17 сағат бұрын
நான், கொல்லி மலையில் 2 வருடங்கள் சிவில் ஒர்க் செய்திருக்கிறேன், எல்லா இடமும் போயிருக்கிறேன். அங்கே எந்த ஓட்டையும் (போர்ட்டல் )இல்ல. அந்த பாப்பா கத உடுது
@sivamathen2492
@sivamathen2492 7 сағат бұрын
அதான் பாப்பா சொல்லிச்சே கண்ட கண்ட நாயிட கண்ணுக்கெல்லாம ஓட்டை(போர்டல்) தெரியாதுன்னு.
@Thyagu42
@Thyagu42 6 сағат бұрын
@@sivamathen2492 ஆமாண்டா ங்கோஓத்தா
@sivamathen2492
@sivamathen2492 6 сағат бұрын
@@Thyagu42 இப்ப எங்கடா ஓட்டை தேடுறா? இமைய மலையிலயா?
@suganyakailasam4112
@suganyakailasam4112 18 сағат бұрын
முதல் மனிதர் வீட்டில் யாருகிட்டயும் தலையில அடி வாங்கிட்டு வந்து உளறார் இரண்டாவது ஆல் விடிய விடிய இங்கிலீஷ் படமா பாத்துட்டு வந்து நம்ம தலையை உருட்டுது
@mskmass2466
@mskmass2466 18 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@kaleelmbasha5725
@kaleelmbasha5725 19 сағат бұрын
பான் பராக் வாயன் சும்மா அடிச்சு விடுறான் 🤣
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 16 сағат бұрын
கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் மாதிரி தெரிகிறது
@subramanianinmozhi
@subramanianinmozhi 18 сағат бұрын
இதுக்கெல்லாம் எங்க எப்படி படிச்சிட்டு வாராங்க. கேவலம்.இன்னும் நூறு பெரியார்கள் வந்தாலும் இவங்களை திருத்த முடியாது.
@Kuppasy
@Kuppasy 17 сағат бұрын
வேறு எங்கே… வாட்ஸ்சப் யுனிவர்குட்டியிலதான்
@User41145
@User41145 9 сағат бұрын
​@@Kuppasy😅
@sudaroli4542
@sudaroli4542 6 сағат бұрын
உளறுவத்கு படிப்பு தேவை இல்லை. இது இரண்டும் பள்ளி கூடமே முழுசா முடித்திருக்க மாட்டார்கள் போல
@maniramasamy9915
@maniramasamy9915 18 сағат бұрын
இப்படியும் ஒரு உலகம், இப்படியும் சில மனிதர்கள் இருக்காங்களா, அதுவும் 2024ல, அப்படின்றது அதிர்ச்சியா இருக்கு. இதையும் நம்பி பாக்க ஆளிருக்காங்கன்றது அதைவிட அதிர்ச்சி!!.. இவங்களை எல்லாம் புடிச்சி மனநல மருத்துவமனையில சேர்க்கணும்!!..
@umayarbagam9611
@umayarbagam9611 18 сағат бұрын
இன்னைக்குதான் show உண்மையாவே நல்லா இருந்துச்சு congrats, animated video super கொஞ்சம் தமிழ் subtitles போடுப்பா
@MrPrabuutube
@MrPrabuutube 19 сағат бұрын
தவளை காதுல செஞ்சிருகுமோ.. 🤔😂
@kadiravanarjun2202
@kadiravanarjun2202 16 сағат бұрын
😂
@sultan3538
@sultan3538 16 сағат бұрын
தனக்கு இந்த ஆபரேஷன் நடந்தது.ராஜராஜ சோழனுக்கு தெரியுமா?
@jayaseelanp8725
@jayaseelanp8725 18 сағат бұрын
பாப்பா டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் மார்வெல் படம் பார்த்து பாதிக்கப்பட்ட மாதிரி தெரியுது
@Aaranan09
@Aaranan09 19 сағат бұрын
யார் பெத்த பிள்ளையோ அழகாகவும் இருக்கு ஆனால் மனநிலை குழம்பீட்டிதே
@sudaroli4542
@sudaroli4542 7 сағат бұрын
ஒரு பிள்ளையை மட்டும் சொல்லாதீங்க கூட ஒன்னு ரொம்ப புரிஞ்ச மாதிரி மண்டையை ஆட்டுதே அது முத்திய பைத்தியம். அதனால் இந்த பைத்தியங்கள் எல்லாம் என்று சொல்லுங்கள்
@Alien-Row
@Alien-Row 16 сағат бұрын
song சூப்பர் அந்த பெண்ணுக்கு எதாவது மனநலம் பிரச்சினையா அவய இரவுல தனியா படம் பாக்க வேணான்டு செல்லுங்க இலங்கை திருகோணமலையில் இருந்து .
@simplefundrawing3841
@simplefundrawing3841 16 сағат бұрын
Akka Marvel's movies ellam paathutu vandu kadha solluranga.... Paavam😂😂😂😂
@thiru1501
@thiru1501 18 сағат бұрын
Her mouth is real portal😂😂arvind ji
@Thyagu42
@Thyagu42 17 сағат бұрын
சித்தர்கள் இருந்தார்கள் சரி, அப்போ சித்திகள் என்ன ஆனார்கள்.😂😂
@vairavanmariappan559
@vairavanmariappan559 7 сағат бұрын
சித்தாளா மாறீட்டாங்க.
@mothilal6479
@mothilal6479 7 сағат бұрын
😂😂😂
@BADBOY-zz4mq
@BADBOY-zz4mq 17 сағат бұрын
அவருக்கு பின்னால புத்தர் சிலை வேற😅 புத்தி இருக்கிறவன் புத்தன்😂 சிந்திக்கிறவன் சித்தன் அவ்வளவதானையா இந்த உருட்டா😂😂😂
@kanagaraja3248
@kanagaraja3248 16 сағат бұрын
அங்கதான் ஒண்ணும் இல்லையே....அப்புறம் எதுக்கு அங்க போகணும்?😅
@advocateshujath7900
@advocateshujath7900 16 сағат бұрын
I liked background songs and pictures. You did a great job in exposing their fake statements. Good job.
@DjeacoumarPALANI
@DjeacoumarPALANI 17 сағат бұрын
பட்டி பாத்தாச்சு, அப்போ டின்கரிங் எப்போ? சீக்கிரம் சீக்கிரம் நான் ஆவலாக இருக்கிறேன்...👍😂😂
@RamKumar-ii7bd
@RamKumar-ii7bd 18 сағат бұрын
அப்பா சாமி முடியல. இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பெண்ணா.
@darendevil2898
@darendevil2898 9 сағат бұрын
Andha ponnu yevlo kaasu paakudhunu theriyuma
@gurunathanthanuskodi1502
@gurunathanthanuskodi1502 58 минут бұрын
Name of that girl?
@vadivelmuniswamy4585
@vadivelmuniswamy4585 18 сағат бұрын
அழகா இருந்தா அறிவு இருக்காதுன்னு எங்க ஆயா சொல்லும். இருந்தாலும் பிள்ளை அழகா இருக்கேன்னு கலாய்க்காம கடந்து போய்டுவேன். உனக்கு ஈவு இரக்கமே இல்லையா பட்டி டிங்கரிங் 😀
@Paventh07
@Paventh07 8 сағат бұрын
Adhu azhaga iruka??
@anburaj7283
@anburaj7283 17 сағат бұрын
காதுகள் பாவம் இல்லையா ??!!!!?
@Jameer-100
@Jameer-100 13 сағат бұрын
அந்த இளநீர்? செவ்இளநி யா இல்லை சதா இளநீர் யா? 🤣
@mothilal6479
@mothilal6479 7 сағат бұрын
மாட்டு மூத்திரம் நிரம்பிய இளநி. 😂
@Mohan-v1v
@Mohan-v1v 5 сағат бұрын
LOL !!! 😂😂😂😂😂
@sudaroli4542
@sudaroli4542 6 сағат бұрын
ஒரு தவளை குஞ்சு இளநீர் குடிக்கிறது என்ற பெயரில் படம் எடுக்கலாம்.விட்டலாச்சாரியிடம் சொல்லுங்கள்
@gopicondur
@gopicondur 18 сағат бұрын
அடிப்பொலி😂 சிரிச்சு முடியல.....😂😂😂
@mangosreedhar8277
@mangosreedhar8277 19 сағат бұрын
கடவுள் மற்றும் பேய் இவைக்கு ஒரு காரணம் பயம், "fear of unknown "
@Humanity-ff9rm
@Humanity-ff9rm 3 сағат бұрын
@@mangosreedhar8277 உண்மை 🥸
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 16 сағат бұрын
இப்பிடி ஓட்டுறாய்ங்களே... அடேங்கப்பா!! 😮😮😮😮
@trytobesmart
@trytobesmart 14 сағат бұрын
யோவ் அந்த பொம்பளயே, avengers endgame கதையை அடிச்சு விட்டு இருக்கு நீ வேற
@உழவன்மகன்
@உழவன்மகன் 16 сағат бұрын
எப்பா இதுங்களுக்கு நெம்பா முத்தி போச்சப்பா 😂😂😂😂😂
@azhagankaiser3540
@azhagankaiser3540 14 сағат бұрын
அரவிந்தா.... எங்க தெய்வ குழந்தை வினாயகர் தலை புரட்டு அறுவை எனும் உருட்டு பற்றி அறியாத அப்பாவி டா நீ பாவம் போன பிறவில பாவம் செய்துட்டே
@anbu282
@anbu282 5 сағат бұрын
Animated song vera level 👏👏 epdi create panninga???
@satsanman
@satsanman 19 сағат бұрын
நீ உருட்டும்மா... உன் நல்ல மனசுக்கு நீ தான் ஜெயிப்ப....
@rednagub
@rednagub 18 сағат бұрын
@09:40 appa Tiruvallur enna thakkali thokka ingiyum portal irukku...daily office ku athulatha poituvaran❤❤❤😂😂😂
@vijayragavan1046
@vijayragavan1046 16 сағат бұрын
முதலில் portals னா என்னபா.? 🤔🤔🤔
@Rocinster
@Rocinster 18 сағат бұрын
How did this guy not get caught with MR.GK
@aadhilaadhil1931
@aadhilaadhil1931 15 сағат бұрын
He did it
@ramansubu9912
@ramansubu9912 15 сағат бұрын
மது வாந்தி வீடியோ போங்க ப்ரோ i am waiting ✋ 😎
@muthukuttyr8446
@muthukuttyr8446 18 сағат бұрын
Bro, andha cartoon video song super ah iruku🎉. Adha innoru separate video va with subtitles oda podunga please😊❤
@josephleochristopher2812
@josephleochristopher2812 4 сағат бұрын
Ena song bro adhu Atha dhan na thadurn
@muthukuttyr8446
@muthukuttyr8446 4 сағат бұрын
​@@josephleochristopher2812 theriyala but nalla iruku😂
@sudaroli4542
@sudaroli4542 7 сағат бұрын
உள்ளே போனவர்கள் வெளியே வரமுடியாது அப்படினா இந்த உருட்டை எல்லாம் அவங்க ஆவி வந்து உனக்கு சொன்னதா?
@sahulhameed2329
@sahulhameed2329 18 сағат бұрын
Portal 😊 என்பதுகுச்சி மிட்டாயே 😂😂
@hrk4475
@hrk4475 16 сағат бұрын
லேடி பாரிசாலன்?
@Kuppasy
@Kuppasy 17 сағат бұрын
பொண்ணு நன்னா இருக்கு ப்ரோ. வ என்னா சொன்னாலும் நம்பனும் போல இருக்கு ப்ரோ…
@Anand2090-yf5vu
@Anand2090-yf5vu 4 сағат бұрын
எனக்கு ஞாபகம் வருவது - " கேப்பையில் நெய் வழிகிறது என்றால் கேட்கும் நாய்க்கு அறிவு எங்கே போனது ? " என்பது தான்.
@Hjwasim
@Hjwasim 14 сағат бұрын
😂😂😂!!! Semma fun uh 🤣🤣🤣! Aravind thozhar ultimate 🎉
@Raveendran.Muthukumar
@Raveendran.Muthukumar 18 сағат бұрын
செம்ம bro
@vijaykumar-nl8do
@vijaykumar-nl8do 19 сағат бұрын
வா தல .......
@agnivash
@agnivash 3 сағат бұрын
Is that AI generated Anime & Song? 😅❤👌🏻 Superb #FakeID
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 18 сағат бұрын
தமிழன் என்று சொல்லடா ....தலை குனிந்து நில்லடா...😢😢😢😢
@syedajees4755
@syedajees4755 9 сағат бұрын
சித்தர்கள் சொன்னது ஒன்னு இவனுங்க கதை அளந்து விடுறது ஒன்னு. உருட்டுக்கு அளவே இல்லை
@ஹாஜாநஜிமுதீன்
@ஹாஜாநஜிமுதீன் 4 сағат бұрын
உறுட்டுலையும் உறுட்டு பெரிய உறுட்டால இருக்கு..!!!😜 😍 😜 😍 😜 😍 😜
@ArunKumarD-j1i
@ArunKumarD-j1i 4 сағат бұрын
Nice songs bro, super mix and editing
@thiru1501
@thiru1501 18 сағат бұрын
Arvind😂.. Tamil nadu tourist dept and portal for another galaxy. Vera level😂😅😅. Team take rest. Great week end. Semma content. Love u all
@purplegirlytn25
@purplegirlytn25 18 сағат бұрын
😂😂 me also Tiruvannamalai 😅😂 I too use portal to go for sevvai Graham. Past few days, I spend my vacation in moon 😂
@kamalaragavendrachari7231
@kamalaragavendrachari7231 16 сағат бұрын
bangam😂😂😂😂
@User41145
@User41145 9 сағат бұрын
எங்களுக்கும் அந்த போர்ட்டல் இடத்தை சொல்லலாம்ல நாங்க வருசம் பூரா வெக்கேஷன்ல இருக்கோம். ப்படியே கேலக்ஸி டூர் போவோம்ல😅😅😅😅😅
@VenkatesanKannan-9783
@VenkatesanKannan-9783 19 сағат бұрын
Best wishes after long time sir
@விகடகவிவிகடகவிவிகடகவி
@விகடகவிவிகடகவிவிகடகவி 7 сағат бұрын
😂😂😂தோழர் சங்கிகளை கதர விடுவதில் உங்கள் பேச்சு தனித்துவமானது வாழ்த்துக்கள் சமூக நீதி வெல்லட்டும் தமிழ்நாடு சிறக்கட்டும் வாழ்க பெரியார் 🎉🎉🎉🎉🎉🎉3000 +7000 என்று சொல்லி இருக்க வேண்டும் இதை இரண்டையும் கூட்டினால் பத்தாயிரம் 10000😅😅😅😅😅
@mothilal6479
@mothilal6479 7 сағат бұрын
தங்கச்சி என் வீட்டு படுக்கை அறையில் ஒரு போர்ட்டல் இருக்கிறது. அடிக்கடி அந்த போர்ட்டல் வழியாக 1962 ஆம் ஆண்டில் விருதுதகர் KVS உயர்நிலை பள்ளி சென்று வருவேன். காரணம் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது முதல்வர் காமராசர் ஐயா அவர்கள் எங்கள் வகுப்பிற்கு வருகை புரிந்தார். உனக்கும் ஐயாவை காண விருப்பமானால் கூறு அழைத்து செல்கின்றேன். 😂😂😂
@paulnayagam2199
@paulnayagam2199 6 сағат бұрын
கேக்கிறவன் கேனையன் என்றால் கேப்பையில் நெய் வடியும் என்பான்😂
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb 15 сағат бұрын
என்னாது ராஜ ராஜ சோழனுக்கு தலையில வலியா? டாய், ராஜராஜசோழனை வெச்சி காமெடி கீமெடி பண்ணலியே?😅😅😅
@adarshjagan5870
@adarshjagan5870 17 сағат бұрын
AI generated song actually semmaya irundhuchu.
@jhonkarthick1614
@jhonkarthick1614 18 сағат бұрын
விஞ்ஞானத்தை வரவேற்கிறேன் ஆனால் இந்த விஞ்ஞானத்தால் பழனி முருகன் சிலைபோல ஒன்றை உருவாக்கி காட்டுங்கள்
@balu938
@balu938 18 сағат бұрын
dolakpur la kooda oru portal irukku, mention panna marandhutaanga...
@Ifeltlovewithislam
@Ifeltlovewithislam 3 сағат бұрын
irritating ah iruku bro neenga naduvula pesurathu....first avanga doldratha fulla pesavittutu aparam clip by clip ah sonna nakkal pana nalka irukum....avanga oru modulation neenga oru modulation la pesurathu udaney udaney video parkura intrest varala ....
@pandeeswari2990
@pandeeswari2990 19 сағат бұрын
டாக்டர் திவாகர் என்று ஒருவன் சுத்திக் கொண்டிருக்கிறான்
@rpymithran9235
@rpymithran9235 17 сағат бұрын
Antha akka baba Padam Pathutu Vanthu oorututhu Thalaiva 😂😂😂
@nagarajannagarajan5629
@nagarajannagarajan5629 18 сағат бұрын
Songs were good lot of fun recommend this people to see Nolan movies for better story to spin
@nadhiyababu4179
@nadhiyababu4179 17 сағат бұрын
Pk movie pathuttu indha ponnu reel ududhu
@samuelsoosai4600
@samuelsoosai4600 11 сағат бұрын
Anbalagan aasivgar 5 Tamil sangam nu Egypt oda king nadar nu oru parallel universe live pannra oru group irukkanga konjam videos check Pani parunga
@yigsms259
@yigsms259 9 сағат бұрын
Dimensions!!! Aaaaaaaa! Eh! Idu sivarathri annikki kaalula chaani midhicha madri gudhikkuvaane! Avan disciple da!!!!!😅😅😅😂😂😂😂
@VVV_2111
@VVV_2111 7 сағат бұрын
Bro... Maja va iruku bro indha video 😂😂😂😂😂.... Full Entertainment 😂
@kanmaniraja2980
@kanmaniraja2980 7 сағат бұрын
Exclusive Club..Sithargalukku....yov..nakkalya unakku..😂😂😂😂
@sivamathen2492
@sivamathen2492 7 сағат бұрын
இந்த மார்வேல் பிக்சர், ஹரி போர்டர் எல்லாம் இந்தியாவில் தடை பண்ணனும்.
@aminking1574
@aminking1574 4 сағат бұрын
Bro intha naatharigalai muthalla avanoda pootan pooti, chottan chotti yaarunu kandu pidikka sollunga approm aduthavangala patthi pesulaam
@Amberkhan-x2y
@Amberkhan-x2y 17 сағат бұрын
Portal enra hotelil vaalumsitharhalin Thai thandaimstrum relation all jumping next planet😂😮😅😊
@sureshbarathpungkavanam9190
@sureshbarathpungkavanam9190 14 сағат бұрын
Anthe akka kitte yaravathu Sollungge.... Athu portal ille athu oru vagai pachai ilai nu😂😂😂
@dgltackies9268
@dgltackies9268 16 сағат бұрын
Yo anga DMK karanuga varisu arasiyal pannikirukanuga. Sanatanathuku yathira pesuranu. avanugala sanatana padianaya nadanthukirukanuga. Atha pathi yathavathu pesu bro
@பகவதி_பாபா
@பகவதி_பாபா 5 сағат бұрын
9:56 Paavam. Edho love failure pola 😂. Ippadi pithu pudichu suthudhu.
@suryaprakash72771
@suryaprakash72771 9 сағат бұрын
Sanghi 'science' is a joke 🤣🤣🤣
@gurunathanthanuskodi1502
@gurunathanthanuskodi1502 58 минут бұрын
Name of that girl?
@LeoChristopher
@LeoChristopher 16 сағат бұрын
Bro antha song tripping ah irukku.. source illana konjam link share pannunga plz..
@redlinetattoocorner9288
@redlinetattoocorner9288 7 сағат бұрын
😂😂 அண்ணா எப்படி AI use பண்ணுறது Video ல
@SEBI_98
@SEBI_98 16 сағат бұрын
The second.girl is amazing 😂 she made people believe by just saying Interstellar story 😂....
@krithika1985
@krithika1985 6 сағат бұрын
Aiyo raja raja cholan illa...kasi varman enginra arasan.....varalaraye mathuranga bro
@thamizhan_
@thamizhan_ Сағат бұрын
AI ah vachu semaya image generate panirukinga... We'll done
@vijaisankar
@vijaisankar 18 сағат бұрын
யார் இந்த புருடா
@mahathalenamariyal4213
@mahathalenamariyal4213 18 сағат бұрын
Intha ponnu niraiya korean serials pathuttu athellam unmainu nambittu ipdi pesittu thiriyuthunu ninaikiren
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 19 сағат бұрын
வணக்கம் தோழர்"❤
@gokulakannan6437
@gokulakannan6437 7 сағат бұрын
Indha rendu modevi ponnugala naarniya padathula vara kadhayellam solludhunga
@ganeshbabu3880
@ganeshbabu3880 13 сағат бұрын
Innum neriya gappsakkal neriya yanga irrukku 😂kekurava kenai ya irudhal keppai yillu nei vadiyum😅
@Barath-wc5wu
@Barath-wc5wu 18 сағат бұрын
Background song name enna
@devapandian3740
@devapandian3740 Сағат бұрын
Wow.. Lyrics of the songs in between should b urs.. How do u compose it as a song..are u using any app for this?
@manimani-jc2od
@manimani-jc2od 18 сағат бұрын
Ellam ok ore oru doubt oru therai or thavalai pora alavuku oru manusanoda kaathu avlo perusava irukum🤔
@hkslife
@hkslife 3 сағат бұрын
all talking about portals i am wondering about the song he played manusan our video ku evalo effort podararu handsoff bro
@rajinboxz
@rajinboxz 19 сағат бұрын
Nice song that's played in the background...teasing equally....which album is that??
@nv8972
@nv8972 6 сағат бұрын
Namma Paari Oalan in Lollal media Ku oru Patti tinkering pannenmpa..😂
@quazark
@quazark 18 сағат бұрын
Alright. You have upped your editing game. That is awesome! Enjoyed the rap that plays in between. I would never cease to support you as you're doing humanity a favor by helping curb misinformation and pseudoscience. Power to you!
@abisheikjeyaraj
@abisheikjeyaraj 19 сағат бұрын
Aiyya back ground song ultimate 😂😂😂😂 iruntha send panunga pls
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 14 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 42 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 14 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1,1 МЛН
Science Talk with Director Ra.Parthiban | Sciwich | Mr.GK
39:58
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 14 МЛН