👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/BFacts-JoinSupernovaNow or Whatsapp ‘Hi’ on +91 87925 59917
@samkarthikАй бұрын
Facebook la Content monetisation policies yepudi green tick vangurathu page la entha issues and restrictions ila many times reported in facebook but entha response ila ithanala pala nala in stream ads eligible agiyum antha content monetisation policy green tick varatha nala pending la eruku but stars enable agiruchu please tell me solve this problem
@newtscamander8413Ай бұрын
For a wheat grain if you remove the husk, its weight reduces. So the grain count of 100g wheat is not equal to 100g maida. Thats why protein value is different.
@malikfathima2400Ай бұрын
Bro India la oru sila products green colour veg symbol potrukanga aana athu halal podala. Britannia biscuits ice creams many snacks items elamey no halal only veg symbol athey company foreign la vanguna halal potruku. Apo India la use panra stabilisers ethavathu kalandhu irkuma pls explain. Britannia & sunfeast products emulsifiers check pani parunga
@raajkumaar1351Ай бұрын
Bro one more small suggestion- extra voice over at 13.15, muduchu vittuteenga ponga ( u know whose voice is that, I request all the content creators strongly not to use that). Search that pls bro. That guy was in his death point pleaded for help to police. Now this has become comedy. Search - palladam reporter attack.
@hiphopmaggi268824 күн бұрын
Post a video comparing rice meal vs wheat meal. For diabetes and normal patient anna❤❤plz
@cutejamee6979Ай бұрын
இன்ஜினீயர் ❌ உணவு பாதுகாப்பு அதிகாரி✅😂
@buyingfactsАй бұрын
🙏🏻🙏🏻இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி 😂😂
@Vel0369Ай бұрын
😂@@buyingfacts
@PrakashkarunanathiАй бұрын
@@buyingfacts😂😂
@Vijay65769Ай бұрын
@@buyingfactsகூடிய சீக்கிரம்... உள்ள தள்ள plan paniraga😂😂😂
@blessings7159Ай бұрын
Please clear everyone doubts in that aura gold app.... My dear bro please dont simply promote. I believed you and downloaded app. Its not seriously usefull. Ex. If i puchased one gram gold ( price is 7000) Then i want to sell on same day in app shows 6500 .... Why like that.. Please without doing R and D dont encourage dear bro.... Better to buy in shops gold coins.. Instead investment here...
@nijjukuttyАй бұрын
Video na ithu video .. Content na ithu content... Kanda kanda karumatha video potu kaasukaga yt channel nadathum naathari naaiku mathiyila ivlo useful content podringle bro... hat's off🔥🔥🔥🔥🔥🔥
@DR-vy3kmАй бұрын
ஒரு என்ஜினீயர் Dietitian ஆன தருணம், இப்படி ஓரு வீடியோ நான் எதிர்பார்கவில்லை, சிறப்பான பதிவு சகோதரா ❤️❤️🙏
@Balaji.j92Ай бұрын
ப்ரோ குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயபர் பற்றிய வீடியோ பதிவிடுகள் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்🙏
@balajisubramanian3986Ай бұрын
I can see you have taken great effort to make such videos. Good information
Refined Sunflower oil is good or bad video podunga sir
@CARNAGE_69Ай бұрын
poly-unsaturated fat ellame nalla idhu illa except omega 3 Mono-unsaturated oralavukku paravala but Saturated fat dhaan consumption ku best
@SKBOSS-cb5gpАй бұрын
Good or Bad Atha Sollunga @@CARNAGE_69
@Harish-dc9bbАй бұрын
Bad use chekku oil
@CARNAGE_69Ай бұрын
@@Harish-dc9bb chekku or cold press is a process involved in getting oil from seed or fruit That doesn't mean its healthy, what kind of fat your eating determine's the health factor like saturated, mono unsaturated and poly unsaturated fat, not refined or not If your concerned about chemicals in refined oil then may you can choose unrefined fats but it is very well regulated so I wouldn't personally mind consuming refined oils Also unrefined oil will lose most of the Vitamin in cooking processes in heat so that doesn't make it any healthier than refined oil in huge difference so your wasting money for burning Vitamin from chekku oils, untill you consume it raw as a dressing for salad so on
@mrmrs5395Ай бұрын
Sunflower seeds விலை எவ்வளவு என்று பாருங்கள் 1kg ku 40% oil extracted ஆவும் அப்போ 1ltr oil 110 ku விற்பனை செய்றாங்க என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டியது அவசியம்
@tamilbaskar6270Ай бұрын
😂வந்துட்டாரு ஆல்ரவுண்டரு அண்ணாச்சி😂
@praveenkumar-it3poАй бұрын
😂🎉
@savagequeen489429 күн бұрын
😂😂😂😂
@chikara_internationalАй бұрын
இந்த வீடியோ பார்க்கும் எங்களுக்கு ஈசியாக தெரியும் ஆனால் அதற்குப் பின்பு எவ்வளவு ஆராய்ச்சி செய்துள்ளீர்கள் என்று உங்களை போல ஆராய்ச்சி செய்யும் எனக்கு மட்டுமே தெரியும் உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
@muthuiyyappan3477Ай бұрын
😊
@Kum286Ай бұрын
பங்காளி உங்க சமூக பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ங்க...❤❤❤
@knight_song8069Ай бұрын
Corn powder is good or bad video podunga bro
@kaliselvielango880523 күн бұрын
It's same as maida .It is fibreless.. And the process of making corn flour is same as maida...
@VijayKumarB-sАй бұрын
Oru topic ah theliva search pani pesuriyee bro.... Great❤
@amuthaprakashkАй бұрын
நீங்க சொல்லுற மாதிரி பாத்தா, கோதுமை-ய விட மைதா அதிக ப்ராசஸ் பண்ணி வருது. அப்போ ஏன் கோதுமை-ய விட மைதா விலை கம்மியா இருக்கு?. மாவு அளவு அதிகமா வர கோதுமை தவிர வேறு ஏதோ சேக்குறாங்கன்னு நெனைக்கிறேன்.
@mohangm96824 күн бұрын
இன்னைக்கு நீங்க சாப்பிடற biscuits, bun, bread, rusk, parotta, puffs, cakes, noodles எல்லாத்துலயும் மைதா தான் சேர்க்குறாங்க. மைதா என்பது கோதுமையை விட ரொம்ப soft ஆன மாவு. Snacks, parottas, noodles ல மைதா மாவு சேர்த்தா தான் அந்த softness and crunchyness கிடைக்கும். So, கோதுமையை விட மைதாவை தாயாரிக்கும் முறையை பொறுத்து விலையை அதிகப்படுத்தி விற்றால், அதை மூலப்பொருளாக சேர்க்குற உணவு நிறுவனங்கள் அவங்களோட products அ நம்மகிட்டா விற்பனைக்கு கொண்டுவரும்போது அதிக விலைக்கு தான் விற்பாங்க. 10 ரூபாய் பிஸ்கட் 50 ரூபாய் க்கு விற்க்கப்படும். 15 ரூபாய் க்கு இன்னைக்கு நீங்க சாப்பிடற parotta 45 - 50 ரூபாய் க்கு விற்க்கப்படும். அப்படி விற்றால் நீங்க வாங்குவீங்களா????மைதா மாவு என்பது world business. இன்னைக்கு மைதா மாவு இல்லையென்றால் உலகலாவிய food system மும் collapse ஆகும். அதனால் தான் குறைவான உணவுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் கோதுமை மாவு, குறைவான அளவே தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுது. அதே போல் மைதா தயாரிப்பில் நீக்கப்படும் கோதுமை யின் outer layers வீணாவதில்லை. அது வேறு பொருட்கள் தயாரிப்பு க்கு பயன்படத்தான் செய்கிறது. Hope you can understand...
@yuvarajsing5394Ай бұрын
எதுக்க்கு yellow Powder மைதாவா சாபட்ட என்ன எதுக்கு பிலிச்சி பன்றாங்க
@fayasahamed9108Ай бұрын
Broiler chicken vs nattukozhi oru video podunga
@KatharshaKatharsha-jv2hxАй бұрын
This video 👆🏻shorts video போடுங்க ஜீ ....... ஸ்டேட்டஸ் வைக்க.......நல்லதை செய்வோம் நன்மையை அடைவோம் 🤷🏻♂️
@Boycott_Made_in_ChinaАй бұрын
அருமை, அரிசியில் என்ன இருக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். குறிப்பாக வெள்ளை n சிவப்பு வகை பற்றி.
@lesner66Ай бұрын
Ethuvum illai
@NijhamudeenALifeАй бұрын
🔖🔖🔖Ricebran Oil Pathi Video Podunga brother Mudincha Oils Compare pani podunga 🔖🔖🔖
@roopeshb3492Ай бұрын
Ration kadaila godhumai maavu kuduppanga ❤❤❤good thing adhukku thaan chapatti ku use pandrom
@roopeshb3492Ай бұрын
Coffee thul veetla araikiradhu best or kadaila bru sunrise vanguradhu besta enna adhula kalakuranga nu video podunga bro plse🥺🥺🥺
@quantumsuruthi7395Ай бұрын
Epovumea home made ta best
@ranavettaiyan515Ай бұрын
Na godhumai maavu vaanguradhilla Godhumai ya vaangi arachi use pandrom Packet godhumai colour brown ah ve illa, but indha madhiri vaangi aracha nalla brown ah irukku
@madhusudhananduraisamy3954Ай бұрын
@buyingfacts ஒரு சந்தேகம். நீங்க சொல்ற படி பார்த்தால் மைதா கோதுமை மாவை மேலும் ப்ராசஸ் செய்து வருவது. அப்போ கோதுமையை விட மைதா அதிக விலையாக தான இருக்கணும். ஆனா மைதா குறைந்த விலைக்கு எப்படி கிடைக்குது?
@@gopalmaniraj sapurathu than bro but athuku bakingku senja flour pavikurathu romba easya irukkum use panrathuku
@sivaklausАй бұрын
@@vaikkala7651 naan inga vangurathu kodumai Maavu than bro because inga kodumai Maavu bag vangi than oru barrel'la pothu sell panrurathu in tamil areas of srilanka because Athan profit bigga vangurathu than profit
It is really nice to see videos like this. It will give clear knowledge about food products to the common people. Great job and much appreciated. One suggestion as a researcher: when u see scientific paper, see the sample size. The paper you showed had only 8 to 9 participants. Basically, we can not come to a conclusion with these samples. Next time, try to take paper with more number of samples. Keep rocking 🎉
@90s_.cartoonsАй бұрын
Simple bro for fibre eat lot of vegetable with maida
@prabakarann3238Ай бұрын
Excellent explanation sir❤ Thank you brother
@sumathiborewells3335Күн бұрын
மிகவும் அருமையான பதிவு ... எளிமையான முறையில் உங்களது விளக்கம் உள்ளது. நன்றி நண்பா
@vijayakumarramesh3576Ай бұрын
பொதுவாக உணவில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து 4 வகைப்படும். அவை, 1. நீர் சத்து 2. நார் சத்து (Fibres) 3. மாவுச்சத்து 4. கொழுப்புச் சத்து
@goodgood9586Ай бұрын
புரதச்சத்து
@vaitheeswaran2498Ай бұрын
மைதா மாவு vs கோதுமை மாவு.. எது சிறந்தது?? அப்படி எல்லாம் சொல்லிட முடியாது! உங்க காது-ம் இனிக்கனும், மத்தவங்க (கம்பெனி, அரசாங்கம், அதிகாரி) வாயும் இளிக்கனும்.
@rockingriyazАй бұрын
12:31 video conclusion😇
@pitstopper_s317125 күн бұрын
protein in 100g of maida la only endosperm but in godhumai it's mixed of endosperm , bran , germ so that is the reason why protein is slightly varying
@sarathr4495Ай бұрын
Bro you are spot on . Many doctors dont mention about bleaching process. But you mnetioned .
@jackrahul3453Ай бұрын
Water conditioner and softner pathi video podunga
@rajendirann3758Ай бұрын
மைதா மாவு கோதுமை மாவைவிட விலை குறைவாக உள்ளதே எப்படி.
@prakashsam6968Ай бұрын
கோதுமையில் உள்ள தவுடு தான் விலை அதிகம் அதன் உள்ளே இருக்கும் பருப்பு விலை குறைவு. தவுடில் தான் அதிக சத்து உள்ளது. Health drink company தவுடை அரைத்து பொடியாக்கி flavors சேர்த்து அதிக விலைக்கு விற்கிறார்கள்.
@Aisha-qi8mdАй бұрын
மைதா விலை அதிகம்
@thiagupillaiАй бұрын
very informative, useful for common people. You are doing Great service to the society. Your Explanations are Simple and Easy to understand. It is also highly authentic and scientific. Thank you for the Time Spent on making this video. Professional video editing with attractive illustrations, highlighting and great presentation. All the Best.
@unnikrishnanr2133Ай бұрын
Ppa..so many datum ,details you arrayed for this topic from the reserch and other resources .. really need patience and responsibilities..Great info Bro..👌
@vg9937Ай бұрын
Anna body hair removal cream use pannalama adhu pathi konjam sollunga
@nagarajsharma6182Ай бұрын
Great work bro….unga engineering facts channel &buying facts romba worth and useful bro…thanks bro…enaku video pakardu free than but adu ungaluku oru boost kudukum kasum kudukum..but romba romba useful facts solringa aduve podhum…romba nandri bro
@MyName-z1hАй бұрын
I have a question bro. Ivalo process panni vara maida price kammiya iruku. Direct ah vara wheat price athigama iruku why?
@jprubanАй бұрын
Same doubt
@blackmagic5343Ай бұрын
The answer is in the first few minutes of this video. Maida is a general flour, which can be used to make tons of food type, biscuits, cake, bun, noodles, pancake etc. Almost all pastry items are made from maida. Thus, supply is more while wheat foods are very specific. Less supply. Athanala thaan costly. Verum godhumai mavula dosa kooda suda mudiyathu ;)
சார் இதில் கலந்துள்ள மூலப் பொருட்கள் எல்லாம் நம் உடல் உறுப்புகளுக்கு நல்லது செய்யுமா கெடுதல் செய்யுமா அதனை சொல்லவே இல்லையே எதுவோ வாழ்த்துக்கள் சார்
@prapakaran4811Ай бұрын
இந்த வீடியோவ பாதுட்டே இருக்கும் போது ஒரு மீம்ஸ், மைண்ட்ல cross ஆச்சு காமெடி வீடியோ அந்த ஷார்ட் வீடியோவ இதுல நண்பர் போட்டுறுந்த நல்லா இருக்கும். இப்போ இது சுத்துமா, சுத்தாதா 😂 , என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் பதில் கிடைத்தது. மிக்க நன்றி நண்பரே ❤
@asiandelights2766Ай бұрын
Bro, இதே மாதிரி liquor கு ஒரு வீடியோ போடுங்க bro.😎
@genelia1220Ай бұрын
Yes bro
@shanmugapriyas3902Ай бұрын
Not even a doctor could give us such a clear explanation
@ShreeDhar-xs8qyАй бұрын
Super explain bro....🎉❤
@slotioncherry7716Ай бұрын
Great content, Hope some more videos from u related to nutrition
இலங்கையில் கோதுமை மாவுதான் எல்லா உணவுப் பொருட்களின் பயன்படுத்துகிறார்கள்
@ACOMOHAMEDFAZILMАй бұрын
Intha manjal and vathal powder pathi explain panuga bro. Pocket powders lalam chemical seykuragala athan.
@KatharshaKatharsha-jv2hxАй бұрын
Same வீடியோ shorts வீடியோ போடுங்க ஜீ நெல்லை காதர்ஷா 💕🌹
@divakara9615Ай бұрын
Perfect explanation brother 👍
@fazlanahamedz724 күн бұрын
12:53 வழமை போல அந்த final touch 😂😂
@balaganesh7936Ай бұрын
Sugar and nattu sakkarai rendukkum ullal differents a solunga bro
@narayana6094Ай бұрын
rice bleaching pannuvangala illaya ? rice or maida which is best ?
@RantMale29 күн бұрын
Rice
@sagayaraj6355Ай бұрын
Also talk about edible refined oils and chemicals used in the refining process. Sir!
@ncsshanАй бұрын
Very useful video bro. Apdiye protien powderyum debug panunga please.
@CAjay-yp2dsАй бұрын
ரவை எதிலிருந்து கிடைக்கிறது???
@Zanda2799Ай бұрын
Maida va maava araikama idli podi maari araicha rava
@Partha_97Ай бұрын
பல வகையான ரவை இருக்க, பொதுவான ரவை அரிசி-இல் இருந்து அரைத்து எடுப்பது..
@Sivakumar-lk5yeАй бұрын
No it comes from wheat 🌾
@mohamedthayub7902Ай бұрын
Maida oda inoru form tha ravai
@srs_thendral_tvАй бұрын
கோதுமையில் இருந்து அதனுடைய ஓட்டுப் பகுதி மற்றும் முனைப்பகுதி நீக்கப்பட்டு உள்ளிருக்கும் வெண்மையான பகுதி மைதா மாவாக வெளிவருகிறது.மீதம் இருக்கும் ஓடு மற்றும் நுனிப்பகுதியை தேவையான பக்குவத்திற்கு அரைத்தால் அதுவே சம்பா ரவை.
@praveenv007Ай бұрын
Daily parotta sapudanumna, kuda 100gm vegetables or 100g non veg or atleast oru 3 egg vachu satukalam
@beawarehelp6029Ай бұрын
Adhukunu daily ah nga..
@saranyasekar6598Ай бұрын
Good infolencer(informative influencer)🎉 Thanks for providing us valuable awareness videos🙏🙏🙏 Kindly Need videos on 1) Campa cooldrink 2)Reliance smart offers 3)Demart offers
@mercuzardlifemastery2512Ай бұрын
Super bro please put a video comparison between raw rice and par boiled rice
@sinuashu8367Ай бұрын
Can you please make a video of “ different between “””ice cream vs frozen dessert
@rajas-w8fАй бұрын
நண்பரே நீங்கள் விழிப்புணர்வு வீடியோ போடுறீங்க வாழ்த்துகள்.
@sulthanasahitha696Ай бұрын
Assalamualaikum brother Put video on which gas stove is best
@manikandan-bz6hxАй бұрын
Bro...appadiye white suger and naattu sakkarai pathi video podunga...
@natarajan1032Ай бұрын
வீடியோ தெளிவாக இருந்தது ப்ரோ இந்த மாதிரி நிறைய போடுங்க
@santhoshpalan27 күн бұрын
Hi, I like all your videos. The contents are so true and correct. I appreciate your effort you put in to give the correct information amazing and superb also I wonder how you get all the information. I have a request for you. Please request you to put a review video about the 5 rupees packet of BOOST & HORLICKS as most of the moms give this to kids almost everyday as kids do not drink milk. Thank you so much.
@thiyagurajan21425 күн бұрын
Tea la biscuit pottu sapta nallatha kettatha video podunga bro...
@Md.Asif-78692Ай бұрын
Bro konjam solla mudiyura alavuku tamil la explain pannungha please for those who didn't know english. Otherwise, you are superb❤
@sankarramnavanedhakrishnan4992Ай бұрын
refined oilis good or bad plz make video on it
@Tesr321Ай бұрын
There is a difference between wheat flour produced by companies then the one bought from ration. ration shop grains appears pure.
@aathilingam4780Ай бұрын
Malaineer vs mineral water video podunga ❤
@salinsalАй бұрын
Very information bro.. Thank you and day by day, editing vera level. 👍
@muralikrishnang6507Ай бұрын
Sir I humbly request to you normal biscuits like ( milk, Marry gold) daily sapadalama nu konjam sollunga
@anees001Ай бұрын
Sapdalam ana alava sapdanum 2 biscuit antha maari ,daily oru paket sapata not good for health
@sridharangounder8265Ай бұрын
Plss consume all foods as noticed in all packs ( per serve)
@senthilkandasamy907529 күн бұрын
Bro, can you tell me why maida cost is less compared to wheat flour
@prudhviraj6084Ай бұрын
Talk about rice also bro .... Ex - white rice , red rice etc....
@1986vigneshАй бұрын
If only fibre is missing when compared to wheat , then we have a tandoori naan made of maida with fiber rich vegetables, then what's the issue? Leave the chemical bleaching as you have already said , its negligible
@mubarakmohammedmubarak2187Ай бұрын
RIP 🎉❤ புரோட்டா 😢
@ragul0420Ай бұрын
Both are taken 100g so the wheat will have the outer shell but in midha won't have that's why there is huge difference
@tskabilanАй бұрын
Please talk about content of arsenic in rice
@selvaganapathi6416Ай бұрын
Bro எனக்கு ஒரு சந்தேகம் வடக்கன்ஸ் விக்கிற nonstick tawa, aluminium பாத்திரம் வாங்கலாமா அதுனால எதுக்கும் prblm varuva அத பற்றி சொல்லுங்க ப்ரோ...... 🙏
Romba effort potu engaluku Nala information kudukringa thank u brother
@SocialistSociopathPK442Ай бұрын
Salt is poison ?
@MonkeDSingleАй бұрын
Inverter and inverter battery pathi oru video podalame😅 Onnu vaangalamnu paatha ore company laye pala type vachurukan. Enna difference ne sariya theriyala. Store la keta capacity nu mottaya solli mudichurrange. Neenga konjam explain panni video pota nalla irukum
@roopeshb3492Ай бұрын
Maida va irundha parotta Naan Godhumai ya irundha poori chapathi 😂😂😂 edhu saaptalum supera irukkum
@mohamedsaja2286Ай бұрын
Bro, think about one thig. 7:26 whole wheat bread which is made out of “kothumai maa” why still in hi side of glycemic index 74. And wheat rotti mostly made from maida . So reference on this has to be more deeper. And also protein percentage explanation need a small change. If we made maida and kothumai maa using same wheat verity also will show the same percentage difference because bran addition. Small maths will help you. Thanks.
@mohamedsaja2286Ай бұрын
Mean time i really impressed on other studies . Hats off.
@MomLittlePrinceАй бұрын
White sugar & brown sugar good or bad soluga
@akileshr3629Ай бұрын
Saturated and unsaturated fat in various oils compare pannunga bro❤
@CARNAGE_69Ай бұрын
Ivar kitta kekadhinga palaya data va soldraanga Do your own research
@RanjithKumar-zj2cnАй бұрын
Bro oru doubt, if I eat maida with foods with large amount of fibers will it become healthy
@useriDsd45fgАй бұрын
which website for checking nutrients value? plz
@itsmedhuwamoviestamil975428 күн бұрын
Hi bro Good Information.... and neenga enna laptop use panringa....?
@jaaradnusАй бұрын
At 7:00, Maida and Wheat Flour positions are switched...