சித்தர்களின் தலைவி ஆதிபராசக்தி சித்தர் பீடம் | மேல்மருவத்தூர் | Melmaruvathur Temple

  Рет қаралды 14,878

Village Oorvalam

Village Oorvalam

Күн бұрын

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர்.
இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறைக்கு பெண்கள் செல்லவும், வழிபடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கூட இங்குள்ள கருவறைக்கு சென்று வழிபடுகின்றனர்.
இக்கோயிலானது சென்னை-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை 45ல் மேல்மருவத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை 92 கி.மீ மற்றும் விழுப்புரம் 54 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கிருந்து சென்னைக்கு செல்லவும், தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்ல நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் இதன் மிக அருகிலேயே மருவத்தூர் தொடர் வண்டி நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நிறுத்தப்படுகிறது.
#melmaruvathur #melmaruvathuradhiparasakthi #melmaruvathursiddharpeedam #omsakthi #omsakthiblessingstamil #omsakthitv #omsakthiadvice #omsakthipotri #bangaru #bangaruadigalar
#adigalar #maruvathur #aadhiparasakthi #omsakthisongs #melmaruvathurtemple #maruvathurtemple
#omsakthitemple #achirupakkam #Famoustemples #famoustemplesinindia #villageoorvalam #templesintamilnadu #omsakthitempleintamilnadu #Bangaruadigal #omsakthibangaru #omsakthikovil #omsakthikoyil #adiparashakthi #adiparasakthitemple #adiparasakthikovil #maruvathutrain #maruvathurtempletiming #maruvathurtempletiming #maruvathurirumudi #irumudikattu #irumudi #womendevoties #devoties #devotional #devotionalsongs #meditationcentre #meditationmusic

Пікірлер: 29
@arulselvitamil1973
@arulselvitamil1973 Жыл бұрын
ஓம் சக்தி சித்தர்பீடம் காண்பித்ததற்கு நன்றி சக்தி
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@kmadhan7543
@kmadhan7543 Жыл бұрын
முக்கியமான செய்தி கோவில் தூய்மையகயிருக்கும் 👌👍🙏
@vadivelraja3463
@vadivelraja3463 Жыл бұрын
ஓம் பங்காரு அடிகளே ஓம்
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@-BA-GeethanjaliP
@-BA-GeethanjaliP Жыл бұрын
Om Bangaroo ammavae thunai 😍 Guruvae deivam deivamae guru❤️
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@muthupandi874
@muthupandi874 Жыл бұрын
ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா ஓம் சக்தி
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@Bangarumagan
@Bangarumagan Жыл бұрын
Anytime Annathanam ( நித்திய அன்னதானம் ) is Providing by Melmaruvathur Siddhar Peedam
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@maruvoorchinnavarthondan2915
@maruvoorchinnavarthondan2915 Жыл бұрын
🇮🇳🌿 குருவே சரணம்..
@keyogaunt8132
@keyogaunt8132 7 ай бұрын
Om Sakthi Parasakthi!✨♥️💛🙏😍
@Om-qo9nf
@Om-qo9nf Жыл бұрын
Om Shakthi Amma vea Saranam Amma 🙏🙏🙏🙏
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@AshwinKumar-tg4gk
@AshwinKumar-tg4gk Жыл бұрын
Om Guruvadi Saranam 🙏Om Thiruvadi Saranam 🙏Om Sakthi Ammavey Saranam Amma 🙏
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@Blnsunil
@Blnsunil Ай бұрын
From karnataka super. God
@selvarajg8790
@selvarajg8790 Жыл бұрын
Om SAKTHI..
@skp-vsk4388
@skp-vsk4388 Жыл бұрын
Om Sakthi Parasakthi Good
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@malarkumarvelu550
@malarkumarvelu550 Жыл бұрын
ஓம் பங்கரரு அடிகளே ஓம்
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@v.veeramaniv.veeramani7976
@v.veeramaniv.veeramani7976 Жыл бұрын
Any time அன்னதானம் உண்டு
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@IT-gy1wn
@IT-gy1wn Жыл бұрын
Om sakthi om
@villageoorvalam
@villageoorvalam Жыл бұрын
🙏🙏🙏
@RajeshKumar-hl7ii
@RajeshKumar-hl7ii Ай бұрын
Om sakthi❤ . I'm from Karnataka tq so much for doing melmaruvathur Amma video.🙏
@villageoorvalam
@villageoorvalam Ай бұрын
Thank you so much 🙏
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 15 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН