LEO Vibe Song : kzbin.info/www/bejne/qqu8iKOZoZKKj7s
@santhosh-h Жыл бұрын
👍❤️
@SekarRaji-bf9fe Жыл бұрын
ூஞேசேசள
@sabnamohan58038 ай бұрын
ஓம் சக்தி. அம்மாவின் அற்புதங்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாது. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். அம்மாவை கண்டதில்லை ஆனால் மனதின் வேண்டுதலை அறிந்து அதிசயங்கள் செய்த அம்மாவின் பாதங்களில் சரணடைகிறோம். இலங்கையில் இருந்து.
@RajeshKumar-hl7ii3 ай бұрын
@@sabnamohan5803 om sakthi 🙏
@கார்த்திகைதீபம்6Ай бұрын
ஓம் சக்தி அம்மாவே சரவணன் அம்மா ஓம் சக்தி அம்மாவே❤❤ எனக்கு ஆதிபராசக்தி எனக்கு உயிர் கொடுத்த ஆதிபராசக்தி பிடிக்கும்
@GokulSakthi-si7pn3 ай бұрын
நல்ல தகவல் மிக்க நன்றி அவர் எங்கள் தெய்வம் நான் சாமியே இல்ல சொல்லிட்டு இருந்தவன். ஆனா இப்போ மேல்மருவத்தூர் கோவில் அடிகளார் அவர்களின் தீவிர பக்தர் தொண்டர் என் வாழ்வில் நிறைய நல்ல மாற்றம் உருவானது. அந்த அம்மா வணங்குவதால்.
@pushpamalarsadayar7377 Жыл бұрын
I have mandram in Torronto Canada and Srilanka omsakthi ammavea saranam
@suriyasvchannel611214 күн бұрын
பங்காரு அம்மா வை பேசியவர்களை நான் என் கண்ணால பார்த்திருக்கிறேன் ஒருத்தருக்கு கால் விரல் போயிற்று மற்றொருவருக்கு கண்ணே தெரியவில்லை தயவுசெய்து பங்காரு அம்மாவை பற்றி தவறாக நினைத்து கூட விடாதீர்கள் இவர் தான் ஓம் சக்தி ஓம் சக்தி தான் பங்காரு அம்மா 🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏
@vatchalapra8024 Жыл бұрын
Karthik sir 👃 Amma high lightened women in devotional aspects Every Woman in India should be thankful to him and may his blessings be for every one irrespective of caste and religion
@srisakthibl81 Жыл бұрын
Your speech about our mother is very true. Thank you. May amma bless you to continue your genuine content presentation.
@vijimani578 Жыл бұрын
நல்ல விமர்சனங்கள்்மக்களிடம் சேர்ப்பது பெருமைகுறிய விஷயம்....நன்றி
@mahidelikrishnan561715 сағат бұрын
ஓம் சக்தி. அருள்திரு அம்மா அவர்கள் ஓங்கார பேரொளியி ல் கலந்த நிலையிலும் இன்றும் அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார்கள். ஆக்வே அவர்களை சாதரண மனிதர்கள் போல் நினைத்து பேச வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஓம் சக்தி.
@selvakumaribaskaran7953 Жыл бұрын
அருள்மிகு பங்காரு அம்மா அவர்களின் புனிதமான ஆத்மா சாந்தி அடைந்து நிம்மதியாக இளைப்பாறட்டும் . அம்மாவின் ஆசிர்வாதம் உலக மக்கள் அனைவருக்கும் நிலைத்து நிற்கட்டும். ஓம் சக்தி ஓம் சாந்தி சாந்தி.
@malathivivek5321 Жыл бұрын
Ammavai patri Arumaiyags pesiyadarku Nandri. Ammavin Aasirvadan ungalakku kidaikkattum
@DeviVicky123 Жыл бұрын
Karthik sir na 11 vathu year's sakthi malai aninjirukken....nanum samiya nampamathan irunthen....om sakth kovil ku vanthapramthan kadavul nambikkai vanthichu...en uyir irukkaravaraikkum malai pottu poven ....ammatha enakku uyir...om sakthi thayea potri....
@panneerselvamnarayanasamy1927 Жыл бұрын
இவ்வளவு நாட்கள் கழித்து (50-60) வருடம் என்ன நடந்தது என்று தெரியாமல் கடைசி காலத்தில் இந்த கருத்தை அறிய செய்தது மிகவும் சிறப்பாக உள்ளது, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!
@shiv_dhiv Жыл бұрын
You are absolutely right. He was in the right path in leading all people in divine path but his family members took advantage of his divinity. He felt he was nothing in front of them and was helpless. 😢😢
@harshask11 ай бұрын
Very True!!
@meenaloshanisubburaj9614 Жыл бұрын
Om om sakthiye anmiha guru arul thiru bangaru adihalar avarhalin thiruvadihale saranam amma
அந்த கோவில அந்த தாய் ஓம் சக்தி இருக்காங்க உண்மை...
@SathishKumar-ct2fm9 ай бұрын
ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு பங்காரு அடிகள் திருவடியே சரணம்மம்மா ஓம் சக்தி பராசக்தி 👣🙏🙏🙏🌹🌹🌹😪😪😪😪😪
@D.SAKTHIOFFICIAL Жыл бұрын
Om sakthi amma. Neegal solva dhu verum kaipidi level mattuma . Theariyama erukandhu . Universal level agum . Angu ulla speciality. Understand panna num na. Neegal one week stay panni. Angu nadakum thondile kalandhu . kovil padhi anga eruka podhu makalidam kettu parugal. Oru oru person avaga avaga life la amma nadandhiya beautiful things ha . Share pannuvaga.. 100% sure neega home return agura apo.. thirumbi kovil ku varanum think pannuviga.. En amma 25 years ha poraga. But enaku interested illa. So thituven amma va .. but one day i will get "arulvaku". Just 30 seconds . En total mind and en character changed.. enaku en feelings ha explore panna thearila.. but its invaluable thing. Money money . Odunaa nu. Social services panna num nu. Naa num and around me yallaraiyum. Kuptu pannitu erukan . 100% sure neega Kovil vandha adudha second ha oru mind and heart free feel pannuviga. Yavalo problem vandhalum.. I feeled that
@redeggie123 Жыл бұрын
You forgot to mention that bangaru Amma is the one who gave Tamil manthiram to worship goddess
@souchan6974 Жыл бұрын
கா ர் த் தி க் சார் நான் என் அம்மா என் பெண் குழந்தை இன்று உயிரு ட ன் இருப்ப த ற்கு காரணமே அன்னை சக்தி யு ம் பங் கா ரு அடிகளா ரு ம் தான் காரணம் இது என் அனுபவம் ஆனால் இன்று அன்னை இல்லை யே கண் க ள் வேதனை யில் 🙏🏻❤💜💜
@saravananshanthi808210 ай бұрын
Our mom is always be with us❤dont worry sakthi❤
@ArunTkm-e9c5 күн бұрын
Anna super Om sakthi❤❤
@AshwinKumar-tg4gk Жыл бұрын
Om Guruvadi Saranam🙏 Om Thiruvadi Saranam🙏 Om Sakthi Ammavey Saranam Amma 🙏
@SSVPADBAND7953 Жыл бұрын
Om Sakthi parasakthi amma Guruvadhi Sharanam thiruvadhi Sharanam We miss you lot amma from Hyderabad ❤
நல்ல கோயில் எல்லாம் சரி... ஆனால் பணம்..பதவி...புகழ்...அந்தஸ்து தான் அங்க நெருங்க முடியும்.... அதாவது ஆன்மீகம்..புரட்சி என்கிற பெயரில் சூப்பர் ஆ ஒரு பிஸினஸ்...😢😢😢.. நடக்கட்டும்..நடக்கட்டும்.😢😢😢
@sribalathiripurasundari8592 Жыл бұрын
உண்மை
@saravananshanthi8082 Жыл бұрын
Naan sadhara pen...Enakkum anga nerunga anumathi koduthanga...All are equal to our AMMA❤..Unga karuthu poi
@sureshkumar-ex6sd Жыл бұрын
🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏
@chandrant46094 ай бұрын
Thank you karthi sir omsakthi amma saranam
@revraj8275 Жыл бұрын
I am an ex-student of one of their colleges, and my comment here is purely my opinion and not to hurt others' belief about this temple. "If this guy is really another version of god, he should have stopped with just the temple, but why establish educational institutions in all the fields as a big source of income. They are not free of cost :). Definitely, he had a big support from tamilnadu politicians - otherwise he wouldn't have grown to this level. I am also sure that his kins for the next 1000 years can have a luxurious life with this temple and educational institutions. People like him grow out of nothing every now and then. One of them is this Sadhguru. He even went to the next level of being interviewed in the international shows and podcasts ;)"
@kasinathannadesan5524 Жыл бұрын
Well said. India is full of gullible fools and in the name of god it is easy to exploit them. I heard about poorly staffed medical college with lots of corruption and poor quality. These are smart guys know how to exploit the vulnerable. With massive population with so much poverty and problems the people can so easily be cheated by these so called holy men who are bloody crooks and thieves. But this cannot be stopped unless people get well educated, but that is not in the near future. 👹👹👹👹
@pallavilavi36811 ай бұрын
😏money earn pandrathu motive ah eruntha avanga en school college nu vachi 10 , 20 nu edukanum? Oreydiya avanga binami vachi factory vachi neraiya kaasu pathurkalam.... Vaai koosama ipdi soldringa.. Ethala ariyamai.. Uyir ullavarai tha intha kaasu panam la pesum.. Sethupona ungaluku theriyum amma panna thiyagam... Avanga clg nu velila sollikathinga
@neha0086 ай бұрын
I understand your pov. Bangaru adigalar is a true spiritual guru, he has guided so many people and has saved them from great misery. If not people won't blindly worship someone. And the educational institutions are purely because of his family, most of it are owned by his sons not him. He himself has told many times to his devotees about hoe he dislikes his sons behaviours and he has even forbidden them from doing spiritual things for many years. I totally get your opinion, I'm just stating mine. It's okay if you belive it or not but amma has proved so so so many miracles🙏 om sakthi🙏
@revraj82756 ай бұрын
@@neha008 I respect your beliefs.
@sreedevi1010 Жыл бұрын
Anna Iam miss my Bangaru adigalar Amma very much and my family also missing and always Bangaru adigalar Amma with as Anna but he is not there but he is living in our heart ♥ he kept Name for me My name is Sakthimathumathi and I like very much Amma so always Amma is with as 😭
@sureshkumar-ex6sd Жыл бұрын
🙏🌺🌺om sakthi amma🌺🌺🙏
@SSVPADBAND79536 ай бұрын
Om Sakthi Parasakthi amma ❤❤❤❤❤❤❤🙏🙏🙏
@RajeshKumar-vb5fv Жыл бұрын
பங்காரு அடிகள் அவர்கள் நம் காலத்தில் வாழ்ந்த இறைத்தூதர் ....அவரின் பேராத்மா உலகை ஆசீர்வதிக்கட்டும் அமைதி அடையட்டும் .....
@Tamilworld. Жыл бұрын
அவர் ஒரு போலிச் சாமியார் அவர் உண்மையான சித்தர் அல்ல சித்தர்கள் ஜீவசமாதி ஆவார்கள் இது மாதிரி மாரடைப்பு வந்து காலமாக மாட்டார்கள்
@arumugamperumal9119 Жыл бұрын
Unmai Unmai 🎉🎉🎉🎉🎉🎉
@balajiramalakshmi8664 Жыл бұрын
Nalla explain pannenga Amma Arul ungallukku kidaikkum
@senthilkumarmurugaiyan4009 Жыл бұрын
Thank u karthik sir ❤❤❤❤ enga ammava pathi arumaiya sonnenga
@visamaran8369 Жыл бұрын
இவருடைய ஆரம்பவாழ்க்கையை இடைபட்ட காலத்தையும் ஆழ்ந்து பார்க்க வேண்டும் ஆரம்ப காலங்கலில் இவரது காலை கழுவி கும்படுவார்கள் ( கட்டாயமாக ) அதற்கு 1984 1986 காலங்களில் ரூ10'000ம் கல்லூரிகளின் கொடுமை அந்த ஊரில் சுற்றில் நிலம் வாங்குவது போன்ற விவரங்களை ஒரு ஊடகமாக ஆழ்ந்து பாருங்கள் உண்மையை அவ்வளவு சீக்கிரமாக யாரும் சொல்லமாட்டார்கள்
@indiradeviparthiban9018 Жыл бұрын
It's true
@saravananshanthi8082 Жыл бұрын
Sakthi..pls idhu mari fake news lam podadheenga...Enga AMMA va pathi fulla therinchika sakthi oli padinga sakthi pls❤
@jagannathra2232 Жыл бұрын
Om.shakthi anna om shakthi temple 𝕙𝕚𝕤𝕥𝕠𝕣𝕪 patti oru video pannuge anna
@sivanp8629 Жыл бұрын
ஓம் சக்தி....🙏
@gnanasekaran8701 Жыл бұрын
நன்றி
@dhanapalan4023 Жыл бұрын
உண்மையான பதிவு கார்த்திக்
@DarshanSathyanarayanan2 ай бұрын
Omsakthiye Bangaru Adigalae Om!
@keyogaunt81326 ай бұрын
Om Sakthi Parasakthi!✨💖❤
@monisha2981 Жыл бұрын
I miss you 😭🙏🙏🙏🙏🙏 Bahgaruu. ... Adikalar Sri 💔 om sathi parasathi.......
@RajalakshmiSriramulu-l5y Жыл бұрын
Good speech..keep it up
@arumugamperumal9119 Жыл бұрын
En per palaniammal Nan 9th varudam mudinthu entha varudam 10 vathu Nan solvathu unmai 2020il Corona thakkiyathu Nan comevil 4mani neram sendruvidden om shakthi kozanthai vadivil vanthu Nan erugiren bazapdathe endru enkalai amukkividdar ennoda suya ninaivu vanthathu comevil erunthu meendu vanthen pizaithum vanthan meendum entha March matham hadaddak athil erunthum meendu vanthulen 10 malai aninthu varapogiren evai anaithum annai om shakthi arul 🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@arumugamperumal9119 Жыл бұрын
@@AzhaguvalliAzhaguvalli-gg6gm Nan mumbail erukken enakku tamil akkam pathivai poddu tharavillai en penpillaigal
@saravananshanthi808210 ай бұрын
@@Trendgg3இவர் பெயர் பழனியம்மாள்....9 வருடம் ஓம் சக்தி அம்மா மாலை அணிந்து வந்துள்ளார்...2020 ம் வருடம் கொரோனா தொற்றால் இவர் coma நிலைக்கு சென்று விட்டார்..அன்னை ஆதிபராசக்தி கனவில் வந்து உனக்கு ஒன்றும் இல்லை என்று கூறி காலை அழுத்தி விட்டதும் சுய நினைவு பெற்றார் அத்துடன் தொற்றில் இருந்தும் மீண்டுள்ளார்...தற்போது Heart attack வந்தது அதிலிருந்தும் அன்னை பங்காரு சக்தி அம்மா வால் காப்பாற்றப்பட்டார்...தற்போது 10 வது சக்தி அம்மா மாலை அணிந்து வந்துள்ளார்....இவர் சொல்வது அனைத்தும் உண்மை என பதிவிட்டுள்ளார்❤
@VijayaLakshmi-qj4vr Жыл бұрын
வணக்கம் 🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள்🙏🏻. மாலை வணக்கம் 🙏🏻.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@girigirigsgirigirigs4137 Жыл бұрын
Thank bro
@RAMBA420 Жыл бұрын
VANGUNADHUKKU MELAYEY KOOVUREY THAMBI
@saravananshanthi808210 ай бұрын
Nee parthiya raasa vangunadha
@VijayaLakshmi-qj4vr Жыл бұрын
கார்த்திக் சார் நானும் இருமுடி கட்டி அந்த தாய்யின் சன்னதிக்கு மூன்று ஆண்டுகள் போய் இருக்கிரேன் ஐயா அவர்கள் பார்த்து இருக்கேன்.ஆன்மிகம் சிந்தனை மட்டும் அல்லாமல் ஏழை மக்களுக்கும் நலிந்த மக்களுக்கு பல நலதொண்டுகளை. அங்கு நடத்தி கொண்டு இருப்பதை நானும் நேரில் கண்கூடாக பார்த்து இருக்கேன்.அவர் தாய் ஆதி பராசக்தியின் பாதத்தில் ஜோதியாக கலந்து விட்டார்😢😢😢😢 ஓம் ஶ்ரீ ஆதி பராசக்தி போற்றி போற்றி.
@sureshkavya64 Жыл бұрын
Ulaipu ondrey unmayana deivam... Ivar koviluku ponadhala neenga upsc exam la pass panniteengala
@VijayaLakshmi-qj4vr Жыл бұрын
@@sureshkavya64 தம்பி உங்களைவிட உழைப்பையும் அதன் மதிப்பை பற்றி எனக்கு நன்றாக தெரியும்பா நானும் அன்றாடஅயறாது உழைத்து சாப்பிடுபவள்தான் . நான் சொன்னது அங்கு. நடக்கும் நற்பணிகளை நேரில் நான் பார்த்தது வியந்து போனேன் அதை தான் குறிப்பிட்டு சொன்னது தான் தவிர வேறு காரணங்கள் இல்லை தம்பி எனக்கு இந்த தற்பெருமை கிடையாதுபா. நானும் ஒரு நலிந்த பெண் தான் பா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@VijayaLakshmi-qj4vr Жыл бұрын
@@selvak7993 இது என்ன சிரிப்பு ஏலனசிரிப்பா தெரிஞ்ச நல்ல இருக்கும் சாகோதரா நன்றி.
@Tamilworld. Жыл бұрын
அவர் ஒரு போலிச் சாமியார் அவர் உண்மையான சித்தர் அல்ல சித்தர்கள் ஜீவசமாதி ஆவார்கள் இது மாதிரி மாரடைப்பு வந்து காலமாக மாட்டார்கள்
Enna Vendi poringalo Adhu nadakum bro Enaku personal aah Naan Vendi pona ellame nadandhu iruku
@poornivelu Жыл бұрын
8:51 Great information 👌 Appreciate your team efforts sago ...
@RamaDevi-un7mz Жыл бұрын
Karthika sir 🙏 Amma lives in hearts of people who are honest for ever because he served for poor people's education, food, etc forget about bad people Everyone should be proud of him
@srisri5068 Жыл бұрын
❤voice super 🎉
@AshwinKumar-tg4gk Жыл бұрын
Aadhiparasakthiyin Avathaaram Adigalar Amma🙏.Sidhhargalukku Ellaam Thalavi Adigalar Amma🙏... Unga kannukku Avanga Manushan Udambu ulla Saatharana Manushan... But Engala pola pala khodi makkalku Avanga Adharasakthiyin Avathaaram Avathaaram ... En kanavula Adigalar Amma vanthu Treatment Solli Kapathunanga... Ippo Sollunga Avanga Saatharana Manushana? Avangalku Neenga kodukum Award laam Oru Periya Visayama? Kadavulukkey Awarda? 🤷♂️
@alarmeluloganathan6636 Жыл бұрын
ஓம் சக்தி தாயே
@rajanr6327 Жыл бұрын
9:13 👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀
@mahalakshmivijayarangam2970 Жыл бұрын
Thanks for your kind video
@mannaisivaofficial2251 Жыл бұрын
Bro kovilukku poirukingala ... Soltra kettukunga archanai thinks 250rs Kungumam thiruneeru 20rs Ghee abishegam panna 50 Milk abishegam panna 60 Nei vilakku 40rs Lemon vilakku poda 20rs Donation 100ra namba virupam tha Ammavasai kku pall abishegam panna oru kudam 500rs Lasta yellam kututhuttu 40rs kku worth ulla prasatham kutupanga vankittu vara vendiyathu tha but na samiya nampura ethelam avoid panna nalla thana erukkum ya samikku yellam free ya kutukkalamey neengaley sollunga pls reply bro
@saravananshanthi808210 ай бұрын
Thambi.....Amavasai ku paal kudam lam Seiya matanga paaa...only in AADIPOORAM...and the paal abishegam amount starts in rs.20 onwards...therincha pesu illana pothitu po
@tgandhichnmathy5282 Жыл бұрын
vanakkam amma
@Bulletseena Жыл бұрын
Arumayana kaanoli
@rajumettur4837 Жыл бұрын
அருமை
@bgmmoviestamiltattanewchan7554 Жыл бұрын
அண்ணா இந்த ஊரு மேல்மருவத்துர் அல்லா இது மருவூர் ஆகும். ஆதிபராசத்தியல் காலம் போகில் பெயர் மற்றபட்டாது மேல்மருவத்துராக.
@venkatrajulumanavalan7774 Жыл бұрын
ரயில் நிலையத்தின் கிழக்கில் உள்ள பகுதி கீழ் மருவத்தூர் ரயில் நிலையத்திற்கு மேற்கு பகுதி மேல் மருவத்தூர்.
@saranyalakshmi4375 Жыл бұрын
Om sakthi 🙏🙏🙏🙏🙏
@prabhuloganathan6018 Жыл бұрын
Omsakthi guruvadi saranam thiruvadi saranam🙏🙏🙏
@dhanamdhanam39 Жыл бұрын
திருக்கோயில் அம்மா மருவூர் அன்னை ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம் சாதி மத இன மொழி வேதங்கள் இல்லை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று வேறுபாடு இல்லை பெண்களுக்கு முக்கியத்துவம் மாதவிடாய் காலத்திலும் பெண்கள் சென்று அம்மாவை தொட்டு வழிபடலாம்உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேற்றுமையின்றி செவ்வாழை அணிந்து கொண்டு அனைவரும் உள்ளே சென்று அம்மாவை தொட்டு அபிஷேகம் ஆராதனை அனைத்தும் செய்யலாம் ஒரே தாய் ஒரே குலம் என்ற சமத்துவத்தை கடைபிடிக்கும் ஒரே திருக்கோவில் மேல்மருவூர் ஆலயம் மட்டுமேஇதை உருவாக்கிய பெருமை திரு மிகு பங்காரு அடிகளார் அவர்களை சாரும் பல விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும் இந்த செயற்கரிய செயலை ஏற்றத்தாழ்வற்ற ஒரே தாய் ஒரே குலம் என்னும் நீதியை நிலைநாட்டியவர் பங்காரு அடியார் என்பது குறிப்பிடத்தக்கது
@balanaveen3439 Жыл бұрын
Waiting for this video
@radhakumarmedia1016 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ellappanp7116 Жыл бұрын
Om sakthi
@kpunitha4908 Жыл бұрын
Super 👍👍
@Bala-eg9xo Жыл бұрын
ஓம் சக்தி அம்மா பங்காரு அம்மா 💔💔💔💔😭😭😭😭🌼🏵️
@sureshkavya64 Жыл бұрын
Unga ammava nalla pathukonga bro
@saravanantamilnadunativebr7074 Жыл бұрын
pa enna arivu da ithukku ellarum avanga amma va nalla pathupanga
@perumalt4458 Жыл бұрын
மலை மக்கள்😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭👌
@RajuRaj-ci3ox Жыл бұрын
MAYM. A.... MAYN👌
@aravindkarthick3669 Жыл бұрын
Kalaila irunthu ethirparthen bro video varum nu🙏🙏🙏
@victorynath Жыл бұрын
wonderful 👍 video thanks to you bro.... @maayamstudios your channel reach places. Amma blessing will surely support you for this video.
@dhanamdhanam39 Жыл бұрын
மிக அருமை தம்பி அம்மா மருவூர் அரசி கருணை உங்களுக்கு உண்டு ஐயா பங்காரு அடிகளார் ஆசி உங்களுக்கு உண்டு
@krgkmedia8084 Жыл бұрын
இவரு மேல்மருவத்தூர் சுத்தி உள்ள இடங்களை வளைத்து போட்டுவிட்டார்,கடவுள் இருக்கார் என்பதைக்கூட நம்பிவிடலாம் ஆனால் நான் தான் கடவுள் என்று சொல்பவர்,என்னத்த சொல்றது😮
@aathikarumathur-bd8wz Жыл бұрын
காக்கா உக்கார பணம் பல விழுந்த கதை ஐயா சொன்ன அருள்வாக்கு என் பொழப்ப கெடுத்த ஐயா
@Maunknow Жыл бұрын
Amma saved my Life Miss u amma .lot of miracle happened in my life i am alive because of amma
@jeyakumariv6254 Жыл бұрын
குருவடி சரணம் திருவடிசரணம்
@chanthini5408 Жыл бұрын
Aawaiting bro
@kruthigassalemspecialkitchen Жыл бұрын
12:44
@redsking722 Жыл бұрын
Om Sakthi Om namah shivya 🙏🕉️🥹
@rajanmalai5553 Жыл бұрын
I'm Malaysian a few times going to Amma temple meet him . Very sad 😭. My deepest condolences.
@kumarathalk1474 Жыл бұрын
Petra Thai Thanthai or nam munoorgal kaalil vilanthal poothum
@noorjahan8792 Жыл бұрын
நல்ல திட்டமாக இருந்தால் சரி
@pushpamalarsadayar7377 Жыл бұрын
I havae mandram in Canada Torronto we have temple in Srilanka
@manface9853 Жыл бұрын
Om shanty
@dkvlogs1947 Жыл бұрын
❤..brother content pronunciation next time crt panuga brow
@vijimummyviji3360 Жыл бұрын
🙏🙏🙏
@praveenkutty3211 Жыл бұрын
Bro asingama kepan sami peravachi ippadi pana thinnga