அய்யா எவ்வளவு பெரிய விடயத்தையும் மிக சாதாரண இயல்பு முறையில் தாங்கள் தெளிவுபடுத்தியதற்கும் அதனை நான் தெரிந்து கொள்வதற்கும் அந்த பட்டினத்தாருக்கே நன்றி சொல்ல வேண்டும். தங்கள் உரையை கேட்கும் பாக்கியம் பெற்றேன். வாழும் சித்தராகிய தாங்கள் தெளிவாகவும் உதாரணத்துடன் விளக்கியது மிகவும் உண்மையானது.
@vijisweety311810 ай бұрын
என்றும் மறவாத நிலை வேண்டும் என் அப்பா 🙏🙏🙏 பாம்பாட்டி சித்தர் போற்றி 😍😍😍🤗🤗🤗🙏🙏🙏
@supragreens88934 жыл бұрын
ஞான சித்துவும் எல்லோருக்கும் சுலபமாக வாய்க்கும்; முயற்சி செய்தால் என்று நம்பிக்கையூட்டும் வகையில் தெளிவுபடுத்திய அய்யாவுக்கு கோடானுகோடி நன்றிகள் உரித்தாகட்டும். சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அய்யா.
@retnamahsubbrayan7277Ай бұрын
அப்பப்பா ஐயா பல விசயங்களை உள் புகுந்து ஆராய்ச்சி பண்ணி விட்டு தான் சிவலயத்தோடு இருந்து கொண்டு நமையும் சிவனோடு நெட்வேர்க் வைத்து நல் வாழ்வு வாழ சொல்கிறார் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@maanilampayanurachannel52433 жыл бұрын
அருமையான பதிவு ஐயா ! மிகச் சமீப காலமாகத் தான் தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து பார்க்க நமது அம்மையப்பன் அருள் கூடி இருக்கிறது. இந்த உயிர்த் துளியை நமது அப்பன் எழுத வைத்த சில வரிகள் தங்களின் மேலான கவனத்திற்கு ஐயா : " விழிகளில் உதிரம் கொட்டிய லிங்கம்.. விழிகளைத் தானமாய்ப் பெற்றிட்ட லிங்கம்.. வேடனைக் கண்ணப்பன் ஆக்கிய லிங்கம்.. வேண்டுவது அன்பெனவே விளக்கிய லிங்கம்.." தலை தாழ்ந்த வணக்கங்கள் மதிப்பிற்குரிய ஐயா !
@sundar-shanthini4 жыл бұрын
ஆன்மீகப் பாதையில் செல்லும் அன்பர்களுக்கு நல்வழி காட்டும் ஒளிவிளக்கய்யா நீங்கள். மிக்க நன்றி ஐயா.
@yogajayasankar85104 жыл бұрын
சித்து விளையாட்டை உணர்த்தும் உங்கள் அனுபவம் மிக மிக அருமை ஐயா. கோடான கோடி நன்றி ஐயா...
@arunarun99942 жыл бұрын
தகவலை இறைவன் அனுப்கிறார்.எதையும் வெளியில் சொல்ல அனுமதிக்க வில்லை.என் கல்வி பணி சிறக்க எங்கிருந்தாலும் ஆசிர்வதியுங்கள் ஜயா.அறிவால் தெளிந்தேன் உமது உரையின் பொருளை. 🙏🙏🙏
@sivanathansinaperil52874 жыл бұрын
இனிய வணக்கம் ஐயா. எந்த சித்து உண்மையானது என்று தெளிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா. சித்தனாவதும் சிவன் அருளைப் பெறுவதும் எட்டாத கனி என்று எண்ணி இருந்த எனக்கு நல்ல தெளிவை இந்த காணெளியின் மூலம் அருமையாக விளக்கம் தந்து தெளிவு பெற செய்தமைக்கு மீண்டும் நன்றி ஐயா.
@osro33134 жыл бұрын
👍ஐயா நன்றி ஐயா🔊 வணக்கம்🎤 ஆன்மீகத்தின்🔱 அனைத்து✔️ இரகசியங்களையும்✡️ அனுபவப்பட்டு🔴 உணர்ந்து தமிழ் மக்களுக்கும் 🌏உலக மக்களுக்கும்🎧 பயன்படவேண்டும்🎈 என்ற உயர்ந்த🎊 நோக்கத்தில் தங்களது அனைத்து உரைகளும் அருமையாக உள்ளது🔥 தங்களது சேவை உலக மக்களுக்கு தேவை📲 நன்றி வணக்கம்👌
@lakshminarasimhandevarajul47644 жыл бұрын
எதனை ஒதுக்க வேண்டும், எதனை ஏற்க வேண்டும், இந்த ஞானம் வந்தால் பின் நமக்கென்ன வேண்டும்! ஈசனருளே! எல்லோரும் உய்ய இறையருளே! நன்றி ஐயா! தங்கள் அருட்பணி மென்மேலும் சிறக்கட்டும், இறையருளால்!
@vaiyapurikalaiarasi74984 жыл бұрын
அம்மையப்பன் திருவடிகள் போற்றி🙏🙏🙏🙏🙏 சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏 வணங்குகிறேன் அய்யா🙏🙏🙏🙏🙏 நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏
@ashokraj40254 жыл бұрын
இக்கல்வி முறையில் இது போன்ற பாடத்திட்டம் வைக்க வேண்டும். சிறுவயதில் இருந்தே போதிக்க வேண்டும். நன்றி...
@umadeviumadevi27304 жыл бұрын
மிகவும் சிறப்பான சுவாரஸ்யமான பதிவு. நன்றி ஐயா.
@Sripthipon4 жыл бұрын
அய்யனே.. தங்களுக்கு நன்றி சொல்வதா... இல்லை தாங்களை எங்களுக்கு அளித்த ஈசனுக்கு நன்றி சொல்வதா.. திருவடி சரணம்
@765hcet4 жыл бұрын
அலைகடல் துரும்பாகிய இச்சிறியேனுக்கும் ஈசனருள் உண்டு என்று நம்பிக்கை அளித்ததற்க்கு தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா.
ஐயா சிவபெருமான் நம் அப்பன் என்று நீங்கள் சொல்லும்போது காந்தம் கலந்த ஆன்மிக ஈர்ப்பை என்னால் உணர முடிகிறது இதனால்தான் நான் சொல்கிறேன் நீங்கள் ஒரு இந்தியாவின் அடையாளம் தமிழகத்தின் சொத்து தலைவர் மாண்புமிகு ரஜினிகாந்த்தை போன்று, நீங்கள் இருவரும் தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள் என்று நினைக்கும்போது உள்ளழவிலே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் .
பகுத்தறிவு பாடாவதிக்கூட்டம் செம காமெடி பேச்சு ஐயா .
@thenmozhimuthusami38234 жыл бұрын
Arpudham aiya
@kgirijabharathan37664 жыл бұрын
Nanri ayya
@dhavanracky40724 жыл бұрын
Ayya vanakam 🌹🌹🌹
@venugopalganesan40764 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் தென்னாடுடைய சிவனே போற்றி எனது வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேண்னமை அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவா போற்றி எனக்கு தவம் நிலைய அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய போற்றி போற்றி