சித்தர்கள் போற்றித் தொகுப்பு

  Рет қаралды 24,703

Arangar News

Arangar News

Күн бұрын

சித்தர்கள் போற்றித்தொகுப்பை தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு
செல்வ நிலை பெருகும்
உடல் ஆரோக்கியம் கிடைக்கும்
மன நிம்மதி
தெளிவான சிந்தனை
குழந்தைகளுக்கு நல்ல கல்வி வேலைவாய்ப்பு
திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஔவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளை சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்ப மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி ஓம் கமல முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளி சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேது முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெய முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைத் தேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் துர்வாச முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி ஓம் நொண்டி சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்கள முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போக மகாரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்ட ரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோக சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்ட மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டு சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றிபோற்றி
முருகா

Пікірлер: 111
@user-gx5oi4pw6m
@user-gx5oi4pw6m Ай бұрын
எங்கள் தமிழ் கடவுள் முருகப்பெருமான் திருவடிகளே சரணம் மற்றும் பதினெண் சித்தர் பெருமக்கள் திருவடிகளே சரணம்
@gangaanbu1306
@gangaanbu1306 2 жыл бұрын
என் அனுபவத்தில் சொல்கிறேன் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் ஓம் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகளின் திருவடி சரணம் நம்மை உண்மையான ஆன்மீகப் பாதையில் வழி நடத்தி காப்பாற்றும்
@baalachandharp3604
@baalachandharp3604 3 ай бұрын
முருகா சரணம்
@avasanthi9360
@avasanthi9360 2 жыл бұрын
Muruga aranga super
@SENTHILKUMAR-yv2fd
@SENTHILKUMAR-yv2fd 2 жыл бұрын
தினமும் கேட்டல் ஞானம் சித்திக்கும்
@gunasekaranadiarunachalam8290
@gunasekaranadiarunachalam8290 2 жыл бұрын
ஞான வாழ்க்கையை விரும்பும் அன்பர்களுக்கு முருகா
@TamilSelvan-rt5fx
@TamilSelvan-rt5fx 2 жыл бұрын
தினமும் வழிபாடும் அன்பர்களுக்கு அருமையான பதிவு முருகா
@sarathipartha6499
@sarathipartha6499 2 жыл бұрын
Super muruga
@jayantinavithar2941
@jayantinavithar2941 Ай бұрын
Om 18 siddar potri 🙏 🩵 ✨️ சிவ சிவ 🙏 🩵
@muruganandamm6444
@muruganandamm6444 2 жыл бұрын
அனைவரும் தினமும் கேட்கவும் சித்தர்களை வழிபடவும் அருமையான பதிவு ஓம் முருகா ஓம் அரங்கா
@s.srinivasansomasundram8995
@s.srinivasansomasundram8995 8 ай бұрын
Omsri muruga om muruga vetrivel muruga ku arogra Vera vel Muruganuku arogra sathi vel Muruganuku arogra Gana vel Muruganuku arogra om muruga
@sangeethaudhaya18
@sangeethaudhaya18 2 жыл бұрын
muruga
@indianclasicmusic2529
@indianclasicmusic2529 2 жыл бұрын
முருகா அரங்கா அருமை
@jayalakshmijayalakshmi1289
@jayalakshmijayalakshmi1289 4 ай бұрын
Guru saranam
@ckottieswaraneswaran5568
@ckottieswaraneswaran5568 9 ай бұрын
சற்குரு நாதா சன்முகநாதா அருட்பெருஞ்ஜோதி அகத்தீசா ய நம
@kowsalyabasker4970
@kowsalyabasker4970 2 жыл бұрын
Muruga
@kamalahasankamalahasan5116
@kamalahasankamalahasan5116 2 жыл бұрын
முருகா அரங்கா அருமையான பதிவு
@chandrakumarramamurthy4372
@chandrakumarramamurthy4372 2 жыл бұрын
Aranga muruga
@poomoganpoomoganpoo1774
@poomoganpoomoganpoo1774 Жыл бұрын
Guru saranam 🙏🙏🙏🙏🙏🙏
@viswasathis7047
@viswasathis7047 2 ай бұрын
Om muruga
@saimurugansubbaiya2740
@saimurugansubbaiya2740 8 ай бұрын
தினமும் கேட்டு வருகிறேன் பாடியும் வருகிறேன் இறைவன் நம்மோடு இருக்கிறார் 🎉
@thajasingh9009
@thajasingh9009 Жыл бұрын
எண்ணிலாகோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி,போற்றி,போற்றி..!!!!!!!
@Criminaleye367
@Criminaleye367 2 жыл бұрын
Om arumuka aranga maha desiga swamigal thiruvadikal pottri
@SakthiVel-ek8el
@SakthiVel-ek8el Ай бұрын
Om bhakti Sagar
@gomathisrinivasan7735
@gomathisrinivasan7735 Жыл бұрын
Om namashivaya
@kalai453
@kalai453 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@kbjcraneservice7506
@kbjcraneservice7506 Жыл бұрын
Om Sai nivas murugan om
@umamaheshwari9879
@umamaheshwari9879 2 жыл бұрын
ஞானம் பெற விரும்பும் மக்களுக்கு நன்றி முருகா
@duraisamy936
@duraisamy936 Жыл бұрын
?,, m.?
@kartheeskumarang8762
@kartheeskumarang8762 2 жыл бұрын
Muruga aranga
@sarathbabusarathbabu7629
@sarathbabusarathbabu7629 2 жыл бұрын
Arumai muruga
@krishnamurthi8472
@krishnamurthi8472 2 жыл бұрын
Muruga muruga
@prabhakaranj5613
@prabhakaranj5613 2 жыл бұрын
அருமை முருகா
@shanmugams2200
@shanmugams2200 2 жыл бұрын
துன்பங்கள் தீர தினமும் வழிபாடு செய்வோம் முருகா அரங்கா
@poomoganpoomoganpoo1774
@poomoganpoomoganpoo1774 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SathishKumar-zb2ss
@SathishKumar-zb2ss 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி முருகா
@jeyaram1088
@jeyaram1088 2 жыл бұрын
muruga aranga
@selvarajammavasai5797
@selvarajammavasai5797 2 жыл бұрын
Super
@user-tj6ws7nv9e
@user-tj6ws7nv9e Жыл бұрын
நீண்ட கால தேடலுக்கு பின்னர் கிடைத்த அற்புதமான படைப்பு மிக்க நன்றி ஐயா தங்கள் புகழ் ஓங்குக சிவாயநம திருச்சிற்றம்பலம்
@muthukrishnan.k1589
@muthukrishnan.k1589 11 ай бұрын
same here
@saraswathyrajannaidu1098
@saraswathyrajannaidu1098 3 ай бұрын
Muruga saram
@nandheeswarar9114
@nandheeswarar9114 2 жыл бұрын
ஓம் அகத்தியர் துணை
@padmajarohini9845
@padmajarohini9845 2 жыл бұрын
Om Muruga
@jayalakshmijayalakshmi1289
@jayalakshmijayalakshmi1289 4 ай бұрын
Murugamuruga
@kumares8552
@kumares8552 9 ай бұрын
நல்ல குரல் வளம் இசை மற்றும் பாடல் காட்சி 🙏🙏🙏
@SenthilKumar-dv3hl
@SenthilKumar-dv3hl 2 жыл бұрын
Murugan aranga
@RajaRaja-ee6oe
@RajaRaja-ee6oe Ай бұрын
🙏🙏🙏
@poomoganpoomoganpoo1774
@poomoganpoomoganpoo1774 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@letchumanan7889
@letchumanan7889 2 жыл бұрын
Super muruga aranga
@ramamurthyp9860
@ramamurthyp9860 2 жыл бұрын
Super Muruga aranga
@varsha4415
@varsha4415 2 жыл бұрын
Muruga Aranga
@ragunandan.r2889
@ragunandan.r2889 2 жыл бұрын
Super mmuruga
@govindarajgovindaraj3983
@govindarajgovindaraj3983 2 жыл бұрын
Muruga super
@vm.muthurajan9853
@vm.muthurajan9853 2 жыл бұрын
முருகா
@341967jeeva
@341967jeeva 2 жыл бұрын
வணக்கம்... முருகன் துணை.
@RaviKumar-of3wq
@RaviKumar-of3wq 2 жыл бұрын
Supre muruga
@SPM4545
@SPM4545 2 жыл бұрын
அருமை
@m.sivakumar5370
@m.sivakumar5370 2 жыл бұрын
இசை தான் அதிகம் உள்ளது
@ravirama4885
@ravirama4885 2 жыл бұрын
முருகா அரங்கா
@MrRameessa
@MrRameessa 2 жыл бұрын
navakodi sittargal aasi
@brilliantwithbrushes5476
@brilliantwithbrushes5476 2 жыл бұрын
Arogara
@ramamurthyp9860
@ramamurthyp9860 2 жыл бұрын
Super muruga
@kalamanikalamani5993
@kalamanikalamani5993 2 жыл бұрын
Muruga aranga
@mohangandhi7533
@mohangandhi7533 2 жыл бұрын
Muruga
@mmahalaxhmi1532
@mmahalaxhmi1532 2 жыл бұрын
Aranga muruga super
@vellingirisaraswathi4097
@vellingirisaraswathi4097 2 жыл бұрын
muruga
@gangaanbu1306
@gangaanbu1306 2 жыл бұрын
om muruga
@smartbala1232
@smartbala1232 4 ай бұрын
Aranga muruga
@manianperiyakaruppan6540
@manianperiyakaruppan6540 2 жыл бұрын
முருகா அரங்கா அருமை
@sarojini5561
@sarojini5561 2 жыл бұрын
அருமை முருகா
@adigalar_amma
@adigalar_amma Жыл бұрын
🙏🙏🙏
@sangeethasri2101
@sangeethasri2101 2 жыл бұрын
Om Murugaa pottry
@user-sf3it4tr4u
@user-sf3it4tr4u 2 жыл бұрын
Super
@kailasamrajagopal546
@kailasamrajagopal546 2 жыл бұрын
Super muruga aranga
@kkalaiselvi8748
@kkalaiselvi8748 2 жыл бұрын
Muruga
@chellapillaibalu4474
@chellapillaibalu4474 2 жыл бұрын
Muruga
@sumathibabu2543
@sumathibabu2543 5 ай бұрын
Muruga Aranga super
@perumalgomathi4288
@perumalgomathi4288 5 ай бұрын
Super muruga
@leelavathyleela5034
@leelavathyleela5034 Жыл бұрын
Super muruga
@dhanapaldhanapal6194
@dhanapaldhanapal6194 2 жыл бұрын
Muruga aranga
@rattanedumaangobind3507
@rattanedumaangobind3507 2 жыл бұрын
Muruga aranga
@ravikp9564
@ravikp9564 2 жыл бұрын
Muruga aranga
@krishnakumars18
@krishnakumars18 2 жыл бұрын
Muruga aranga
@prajithvishnu5663
@prajithvishnu5663 2 жыл бұрын
Muruga aranga
@ethirajangovindasamy1700
@ethirajangovindasamy1700 2 жыл бұрын
Muruga aranga
@veerakumart514
@veerakumart514 2 жыл бұрын
Muruga aranga
@murgasan2552
@murgasan2552 2 жыл бұрын
Muruga aranga
@subramaniamariacoovandan2583
@subramaniamariacoovandan2583 2 жыл бұрын
Muruga aranga
@sivakumarm837
@sivakumarm837 2 жыл бұрын
Super muruga
@abkvagathiar6998
@abkvagathiar6998 2 жыл бұрын
Muruga
@santhiransanthiran6846
@santhiransanthiran6846 2 жыл бұрын
Muruga
@surendranathkudil5143
@surendranathkudil5143 2 жыл бұрын
Muruga
@thamizhselvan2519
@thamizhselvan2519 2 жыл бұрын
Muruga
@karthigaiselvi8143
@karthigaiselvi8143 2 жыл бұрын
Muruga
@muthamilselvan6866
@muthamilselvan6866 2 жыл бұрын
Muruga
@dillibaladilliganesh7889
@dillibaladilliganesh7889 2 жыл бұрын
Aranga muruga
@user-iv5zx6oq2s
@user-iv5zx6oq2s 2 жыл бұрын
Aranga muruga
@palanisamya2659
@palanisamya2659 2 жыл бұрын
Aranga muruga
@suhashinisivabalan7588
@suhashinisivabalan7588 2 жыл бұрын
Muruga
@DK-ks6xf
@DK-ks6xf 7 ай бұрын
Muruga
@rajanrajan2159
@rajanrajan2159 2 жыл бұрын
Muruga aranga super
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 7 МЛН
132 Siddhargal Potri Thogupu
27:54
Dhavaseelan R
Рет қаралды 204 М.