திருஞான சம்பந்தர் சுவாமி வள்ளலாருக்கு அருளிய உபதேசம் - பாகம் - 1/By Salem Kuppusamy Ayya/Vallalar

  Рет қаралды 21,204

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

4 жыл бұрын

Please watch till end..Please Like, Share & subscribe. To purchase books, Audio & video speeches by Thiru. Salem Kuppusamy Ayya, Please contact 9943045023.
©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
Sanmarkkam,Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas

Пікірлер: 70
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌿🌺💎🪔🙏🪔🌹💐💐⭐️🌷🦚🦚🙏🪔💎🌺🌿🌹🌹⭐️🌷🌺🌺🪔🙏🙏💎⭐️⭐️
@r.k.6314
@r.k.6314 4 жыл бұрын
நீங்கள் தினமும் வீடியோ போடுங்க அய்யா அதுவே எங்களுக்கு சத்சங்கமாகும்
@rajavelsomu3857
@rajavelsomu3857 3 жыл бұрын
வள்ளலார் கொள்கையின் வெற்றியாளர்க்கு நன்றி🙏🌹🌹🌹
@krishnansampath1763
@krishnansampath1763 4 жыл бұрын
அருமை அருமை உங்கள் விளக்கம் அருமை பொறுமை பொறுமை உங்களுக்கு அதிகம் பொறுமை இனிமை இனிமை அய்யா உங்கள் சொல்வன்மை இனிமை அன்புடன் பகிர்ந்து ஆவலை தூண்டி இன்பம் சேர்க்கின்றீர்கள். நன்றிகள் அய்யா.நமஸ்காரங்கள் அய்யா.
@tamizh-247
@tamizh-247 4 жыл бұрын
ஆன்ம வணக்கம் அய்யா, உங்கள் காணொளியை கண்டதில் இருந்து தான் எனக்கு சிறிது புத்தி தெளிந்தது... அதற்க்கு மிகவும நன்றி அய்யா.... ஒரு கதை தெரியும் அய்யா, அந்த கதை என்னவென்றால்,, ஒரு சித்தர் மற்றும் ஒரு சாதாரண மனிதர், அந்த மனிதர் சித்தரிடம், அய்யா எனக்கு 3 பிள்ளைகள் இருக்கிறார்கள் தினமும் பசிப்பிணியால் போராடுவது தான் எங்களின் வாழ்க்கை என்று வருத்தத்துடன் கூற அந்த சித்தரோ அவரிடம் ஒரு மூட்டை அரிசியும், சிறிது விதையும் கொடுக்கிறார், அந்த மனிதரோ இதற்க்கு முன்னாடி அந்த அரிசியை பற்றி தெரியாது, அதனால் அந்த மனிதன், அய்யா இதை எப்படி சமைத்து உண்ண வேண்டும் என்று கேட்க. அதற்க்கு அந்த சித்தர் , அரை படி அரிசியை நீரில் ஊற வைத்து 20 நிமிடம் கொதிக்க வைத்தால் அரிசி சாதம் ஆகிவிடும் அதற்க்கு அப்புறம் நீங்கள் அதை ரசமோ அல்லது மொரோ ஊற்றி உண்ணலாம் என்றார்..சித்தர் சொன்னது போல் உலையை வைத்து அரிசியை உலையில் போட்டார், 5 நிமிடத்தில் இளைய மகன் அப்பாவிடம் வந்து பணம்பயம் சுட்டு தாபானு சொல்ல அந்த மனிதரோ அந்த உலையை இறக்கி வைத்து பயத்தை சுட்டுவிட்டு திரும்பவும் உலையை எடுத்து அடுப்பில் வைத்தார், அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு மகன் வந்து அப்பா எனக்கு இந்த பலா கொட்டையை சுட்டு தர சொன்னான், திரும்பவும், உலையை ஏற்றி இறக்கினார், திரும்பவும் மூன்றாவது மகன்... அப்படியோ 20 நிமிடம் ஆகிவிட்டது ஆனால் போட்ட அரிசி அதே போல இருந்தது.. அந்த மனிதர் சித்தரிடம் போய் என்ன அய்யா நீங்கள் கொடுத்த பொருளை வைத்து சொன்னது போன்று செய்தேன் ஆனால் நீர் சொன்ன பக்குவர்த்திக்கு வரவில்லை என்று கூறினார்,, அப்படியா சரி, நீ எந்த முறையில் எப்படி செய்தாய் என்பதை சொல் என்றார் சித்தர்.. அதற்க்கு அந்த மனிதர் முழுமையாக நடந்ததை கூறினார்,.. சிரித்து கொண்டே அந்த சித்தர் மனிதருக்கு அந்த தவறை உணர்த்தினார்,,,,.... நன்றி அய்யா
@sankarsivashankar.r7630
@sankarsivashankar.r7630 8 ай бұрын
❤ I like vallaar
@manickamparamasivam4404
@manickamparamasivam4404 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 2 жыл бұрын
🌷🌷🙏🙏
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Жыл бұрын
🌻🌸🌼🌷🌷☘️🪴🪴⭐️⭐️⭐️⭐️🪷🪷🪷🪷🪷🪷💐💐💐🌹🌹🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺💎💎💎💎💎💎
@hindupriyakandasamy6641
@hindupriyakandasamy6641 4 жыл бұрын
அருமை அப்பா ..
@dhanashekaransp4886
@dhanashekaransp4886 4 жыл бұрын
Thanks ayya
@sanjeevakumars474
@sanjeevakumars474 3 жыл бұрын
🔥🔥🔥👣👣👣🙇🙇🙇🙏🙏🙏
@universesakthi7711
@universesakthi7711 3 жыл бұрын
மிக்க நன்றி ஜயா
@shanmugams9730
@shanmugams9730 2 жыл бұрын
Fantastic
@csiva3167
@csiva3167 3 жыл бұрын
Great speak
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 3 жыл бұрын
🌹🌹🌹🌹
@kousalyar8486
@kousalyar8486 3 жыл бұрын
Arutperunjothi Arutperunjothi Thanipprungkarunai Arutperunjothi 🙏🏻🙏🏻
@Dharick03
@Dharick03 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@sureshmsd1408
@sureshmsd1408 4 жыл бұрын
Super ❤️❤️❤️❤️❤️
@karnalsavarimuthu2408
@karnalsavarimuthu2408 4 жыл бұрын
Thank you sir
@udhaya6151
@udhaya6151 4 жыл бұрын
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🌷🌷🌷
@mary-si4hf
@mary-si4hf 3 жыл бұрын
Arumai 🙏
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 11 ай бұрын
🦚🌺🙏🙏🌹🌿🪔💐🌷🌷⭐️🌹🌹🌺🌺🦚🦚
@drsriram167
@drsriram167 3 жыл бұрын
Thank you Guruve
@natraj5463
@natraj5463 4 жыл бұрын
Ayya madurai. Ungalai. Vanagkukeratu. Alla uergalum ennbuttru valga. Vallal malarrti. Saranam. Dhayavu nataraj madurai
@yahirlyle5415
@yahirlyle5415 3 жыл бұрын
I realize I am kinda randomly asking but does anyone know a good place to stream newly released series online?
@shepherdtheo2949
@shepherdtheo2949 3 жыл бұрын
@Yahir Lyle i would suggest FlixZone. Just google for it :)
@abdullahbrandon7609
@abdullahbrandon7609 3 жыл бұрын
@Shepherd Theo yea, I've been using flixzone for since march myself :D
@yahirlyle5415
@yahirlyle5415 3 жыл бұрын
@Shepherd Theo thank you, I signed up and it seems like they got a lot of movies there :) Appreciate it !!
@shepherdtheo2949
@shepherdtheo2949 3 жыл бұрын
@Yahir Lyle Happy to help =)
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 3 жыл бұрын
ஆத்மா என்ற ஸம்ஸ்க்ருத சொல்லே ஆன்மை என்ற பழந்தமிழ் சொல்லின் உருத்திரிபு தான்....... ஆத்மா என்பதை தமிழில் ஆன்மா என்றும் சொல்வது உண்டு....இது ஆன்மை என்ற சொல்லின் சிதைவு மற்றும் உருத்திரிபு.இது தமிழ் நாட்டில் மட்டும் தான் ஆத்மா என்பதை ஆன்மா என்று சொல்லும் பழக்கம் உண்டு மற்ற எல்லா மொழிகளிலும் ஆத்மா என்று தான் சொல்லுவார்கள்..... ஆல் தன்மை என்பது தான் ஆன்மை...ஆன்மை என்பது எல்லா உயிர்களையும் குறிக்க பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு பழந்தமிழ் சொல்.... இந்த பழந்தமிழ் என்பது செந்தமிழுக்கு முன்பு இருந்த கருந்தமிழ். ஆல் என்றால் உயிர். ஆல்மை அல்லது ஆன்மை என்றால் உயிர்மை. அதாவது உயிர் தன்மை என்று பொருள்.ஆல் அல்லது ஆன் என்பது தமிழில் பசுவை குறிக்கும். பசு என்பது தமிழில் சைவ சித்தாந்தத்தில் உயிரை குறிக்கும்....திருமூலர் திருமந்திரத்தில் பசு என்பதை உயிர் என்று சொல்லி உள்ளார். மலையாளத்தில் இன்னும் ஆத்மா என்பதை ஆல்மாவு என்று தான் சொல்லுவார்கள். மலையாளத்திலும் ஆன் என்பதற்கு பசு என்றும் ஒரு பொருள் உண்டு மேலும் பசு என்பதற்கு ஜீவன் என்று பொருள் உண்டு..... எனவே ஆத்மா என்பது ஆன்மை அல்லது ஆன்மை என்பதன் உருத்திரிபு.....
@sivanselvarani9442
@sivanselvarani9442 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 4 жыл бұрын
🙏🙏🙏
@vallalar1622
@vallalar1622 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajarajamanickam829
@rajarajamanickam829 3 жыл бұрын
🙏
@nathannathan3750
@nathannathan3750 4 жыл бұрын
ஆத்ம வணக்கம் அய்யா நன்றி ஒலி பதிவு சிறப்பாகவும் சிறந்த கருத்துள்ள பதிவு (496/13/3h/
@nandanandavarun7684
@nandanandavarun7684 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AnandKumar-uk2qi
@AnandKumar-uk2qi 3 жыл бұрын
ஐயா. .சுத்தி வளைத்து வள வள என்று இழுக்காமல் சுருக்கமாகச் சொன்னால் நன்றாக இருக்கும்
@chanuchanu8650
@chanuchanu8650 3 жыл бұрын
Ayya neenga maanipiravi Ulla valalaar
@OVRagul
@OVRagul 4 жыл бұрын
Arutperumjothi Arutperumjothi
@thejyothi1283
@thejyothi1283 4 жыл бұрын
English subtitles would be and advantage and compassionate
@weareimmortals4111
@weareimmortals4111 4 жыл бұрын
வள்ளலார் பற்றிய புத்தகங்கள் கிடைக்குமா ஐயா?
@pugazhenthithanikasalam8532
@pugazhenthithanikasalam8532 2 жыл бұрын
FC
@deepan994
@deepan994 4 жыл бұрын
Sir , arutpa va English la translate pani world full famous aganum lik bible and quran ... Its my dream ❤️
@kamalakannankrishnasamy2099
@kamalakannankrishnasamy2099 4 жыл бұрын
திருஞான சம்பந்தர் எப்படி இறந்தார்?.
@vijayalakshmipalaniappan234
@vijayalakshmipalaniappan234 3 жыл бұрын
திருஞான சம்பந்தர் அவர்கள் இறைவனுடன் இரண்டறக் கலந்தவர் தன்னுடன் இருந்த அனைவரையும் இறைவனுடன் இரண்டறக் கலக்க வைத்தார்
@santhoshrider9474
@santhoshrider9474 2 жыл бұрын
இறப்பு என்ற வார்த்தைப் பிரயோகம் தவறு.
@kamalakannankrishnasamy2099
@kamalakannankrishnasamy2099 4 жыл бұрын
Vallalaarukku திருஞானசம்பந்தர் குருவா?.
@renuk.p.astrology5016
@renuk.p.astrology5016 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் வள்ளலாருக்கு குருவா? ஞாணசம்மந்தரா? சொல்லுங்க அய்யா நான் தெரிந்து கொள்ள வேண்டும்
@azosiva
@azosiva 4 жыл бұрын
அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
@renuk.p.astrology5016
@renuk.p.astrology5016 4 жыл бұрын
@@azosiva உண்மை அய்யா
@udhaya6151
@udhaya6151 4 жыл бұрын
கற்றது நின்னிடத்தே கேட்டது நின்னிடத்தே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான்
@a_common_man824
@a_common_man824 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் வள்ளல் பெருமான் அவருக்கு குருவாகவும் இருந்து ஆட்கொண்டார்
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ⭐️🙏🪔🪔🪷🪴🪴☘️🌹🌹🌺🌷🌸💐💎🌺🌺🌻🌼🌼
@devarajdeva6921
@devarajdeva6921 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 47 МЛН