சித்திரை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு... அடித்துச் சொல்கிறார் ஆய்வாளர்... | Pandey Uraiyadal

  Рет қаралды 55,162

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

சித்திரை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு... அடித்துச் சொல்கிறார் ஆய்வாளர்... | Pandey Uraiyadal | #PandeyUraiyadal | #Uraiyadal # #TamilNewYear
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 276
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் சித்திரை மாதம் முதல் நாள் தான் தமிழ் வருடப் பிறப்பு நமக்கு ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
@srikrishna2561
@srikrishna2561 2 жыл бұрын
திரு கல்வெட்டு ராமச்சந்திரன் ஐயா அவர்களின் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது.
@sakethasriv4841
@sakethasriv4841 2 жыл бұрын
ஆதாரத்துடன், அற்புதமான அரிய தகவல்கள். திரு. கல்வெட்டு ராமசந்திரன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. பாண்டே சார் சரியான, ஆழமான கேள்விகள். நன்றி.
@aravindansridharan819
@aravindansridharan819 2 жыл бұрын
ஒவ்வொரு முறையும் திரு. இராமச்சந்திரன் ஐயா அவர்களின் பேச்சை கேட்கும் பொழுதும் ஐயா அவர்களின் தமிழ் ஆளுமையும், அவர் தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் தெரிகிறது. அன்னார் போன்ற அறிவு சார்ந்த பெரியோர் இக்காலத்தின் கட்டாயத் தேவை. அன்னாருடனான பேட்டிகளை அதிக அளவில் மேற்கொள்ள திரு. பாண்டே அவர்களிடம் வேண்டிக்கொள்கிறேன். நன்றி..
@thangasamy7629
@thangasamy7629 2 жыл бұрын
இதைப்பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை, ஏனெனில் மக்களில் யாரும் அரசு உத்தரவை மதிக்கப் போவதும் இல்லை, எதிர்க்கப் போவதுமில்லை. சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு பிறப்பு என்பதை யாரும் மாற்ற முடியாது.
@srivijayalayn
@srivijayalayn 2 жыл бұрын
Astonished to see the deeper knowledge that this gentleman, Mr. Ramachandran is having..! இவர் போன்ற தமிழிலக்கியத்தில் ஆளுமை கொண்ட கல்வெட்டு அறிஞர்கள் இனிவரும் காலங்களில் வருவார்களா!! Hats off to you ஶ்ரீ பாண்டே ஜி! God bless you to bringing Mr. Ramachandran!! 🙏👌👏
@sriramravi2936
@sriramravi2936 2 жыл бұрын
Naangal seeman sonnal than keppom. Ippadikku Tamil desiyavaathigal.
@sundarraghavan5395
@sundarraghavan5395 2 жыл бұрын
What a scholar he is. Fantastic explanation. Very authentic and authoritative. Wish him a very long life.
@santhoshrider7348
@santhoshrider7348 2 жыл бұрын
அருமையான‌ செய்திகள் நிறைந்த காணொளி!
@karthikg200784
@karthikg200784 2 жыл бұрын
கல்வெட்டு ராமச்சந்திரன் ஐயா! உங்களது அறிவை கண்டு வியக்கிறேன்! அருமையான விளக்கங்கள், உதாரணங்கள்!!
@akashmurugan6607
@akashmurugan6607 2 жыл бұрын
தெளிவான விளக்கம் , அருமை 👏👏👏👍👍👍👌👌👌 🙏🙏🙏🙏
@sriramj.8744
@sriramj.8744 2 жыл бұрын
சித்திரை 1தமிழ்ப்புத்தாண்டு என்பதில் சந்தேகமில்லை. அருமையான ஆய்வின் மூலம் தரவுகளை தந்திருக்கிறார் கல்வெட்டு ராமச்சந்திரன் அவர்கள்.
@ramachandranramakrishnan8450
@ramachandranramakrishnan8450 2 жыл бұрын
துவக்கம் மகிழ்ச்சியில் இருப்பது மனதிற்கு ஏற்றது.எனவே வசந்தகாலம் ஆண்டின் துவக்கம் என்பது ஏற்கத்தக்கது. ராமச்சந்திரன் ஐய்யா நன்கு விளக்கம் தந்துள்ளார். நன்றி அய்யா. 🙏
@selvarajkpm
@selvarajkpm 2 жыл бұрын
சித்திரை ஒன்றே தமிழ் புத்தாண்டு...வருபவர்கள் போவர்கள் எல்லாம் கூறும் தேதி ஏற்றுகொள்ள முடியாது...அரசியல் தலைவர்கள் வரலாற்றை சிதைப்பதை தவிர்த்து நாட்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளிலாவது கவனத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்...
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
சித்திரை 1 அன்று சூரியன் சரியாக 0 கோணம் கிழக்கில் இருந்து உதிக்கும்... அதே தை 1 அன்று 270 கோணம் தென்கிழக்கில் இருந்து உதிக்கும் பாரதிதாசன் தமிழ் புலவர் வானியியல் அறிஞர் அல்ல... மேலும் இது பாரதிதாசன் எந்த புத்தகத்தில் சொன்னார் என்பதற்கும் ஆதாரம் இல்லை... ஆனால் சூரிய சுழற்சி அறிவியல் தமிழ் புத்தாண்டு தமிழர் அறிவியல்...
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 2 жыл бұрын
999
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 2 жыл бұрын
Ennathayo pesunga....childrensku chithirainu solli koduthachu....neenga unga politics..illa ennathayo kandupuduchu montha mathatheenga
@beekay7881
@beekay7881 2 жыл бұрын
Excellent research and analysis. Hatsoff to Mr.Ramachsndran 👍👌. Thank you Mr. Rangaraj Pandey.👏👏👏👏👏🙏
@gnanaputhaiyal4335
@gnanaputhaiyal4335 2 жыл бұрын
சூப்பர்! சமஸ்கிருதமே தமிழர்களால் உருவாக்கப்பட்ட (தெய்வத்துடன் தொடர்புக்காக) ஞானமொழி என்கிற எனது யூகத்தை ஆமோதிக்கும் உரையாடல் இது!
@nadadurmathavan3053
@nadadurmathavan3053 2 жыл бұрын
இதைவிட ஆணித்தரமான விளக்கங்கள் இதுவரை பதிவிடப்படவில்லை. இரண்டு அறிஞர்கட்கும் பாராட்டும் நன்றியும். சமஸ்கிருதம் ஞான மொழி (எழுதாத கிளவி) என்பதும் தமிழ் கலாச்சாரத்துடன் எவ்வாறு இரண்டறக் கலந்துள்ளது என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது. 🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🇮🇳🇮🇳
@ramanankannan2322
@ramanankannan2322 2 жыл бұрын
சமற்கிருதத்தைப் பற்றிய ஒரு புரிதலை அருமையாக தந்திருக்கிறார் இராமச்சந்திரன் ஐயா அவர்கள்.
@ramars6249
@ramars6249 2 жыл бұрын
தமிழருக்கு சித்திரை மாதம் புத்தாண்டு உறுதி உண்மை!! திராவிடர் கள் தை மாதம் மாசி மாதம் பங்குனி மாதம் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும்!
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 2 жыл бұрын
கர்நாடக தெலுங்கு தமிழ் மூன்று மாநிலங்களில் உள்ள இந்துக்கள் ஒன்றாக பண்டிகை கொண்டாடினால் ஒன்றபட்டுவிடுவோம் என்ற கேவலாமான எண்ணம்
@umaramachandran3193
@umaramachandran3193 2 жыл бұрын
Excellent information about Tamil new year i.e. chithirai thirumal....Thanks to Ramachandran and Rangaraj pandey sir for the great explanations....👌
@sekarnatrajan2213
@sekarnatrajan2213 2 жыл бұрын
இந்துமதம் தெய்வீகமானது சித்திரை மாதம்தான். தமிழரின் முதல் மாதம் 100% உண்மை.
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 2 жыл бұрын
இந்துக்களின் தெய்வீகமான மாதம் சித்திரை என்றால் உத்திரபிரதேசத்திலும் பிற இந்திய மாநிலங்களிலும் புத்தாண்டாக சித்திரையை இந்துக்கள் ஏன் கொண்டாடுவதில்லை ?
@awsomesuresh3254
@awsomesuresh3254 2 жыл бұрын
@@karunakarunakaran1342 ovovoru mathathirkum oru sirapundu kulapa vendam
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
சித்திரை 1 அன்று சூரியன் சரியாக 0 கோணம் கிழக்கில் இருந்து உதிக்கும்... அதே தை 1 அன்று 270 கோணம் தென்கிழக்கில் இருந்து உதிக்கும் பாரதிதாசன் தமிழ் புலவர் வானியியல் அறிஞர் அல்ல... மேலும் இது பாரதிதாசன் எந்த புத்தகத்தில் சொன்னார் என்பதற்கும் ஆதாரம் இல்லை... ஆனால் சூரிய சுழற்சி அறிவியல் தமிழ் புத்தாண்டு தமிழர் அறிவியல்...
@sundariyer3192
@sundariyer3192 2 жыл бұрын
@@karunakarunakaran1342 ... யார் அப்படி சொன்னார்கள்? அவர்களுக்கும் சைத்திர மாதம் 1ம் தேதி தான் புத்தாண்டு. அவர்கள் சந்திரனை மையமாக வைத்து கணிப்பார்கள். அதனால் அவர்களுக்கு சைத்திர மாதம் கொஞ்சம் முன்னமே வந்துவிடும். நாம் சூரியனை மையாமாக வைத்து கணிப்பதால் நமக்கு அவர்களுக்கு சற்று பின்னால் சித்திரை மாதம் வரும்.
@sanskritx
@sanskritx 2 жыл бұрын
சித்திரையே சரி! .......தைதான் என்று தையதக்க என்று குதிப்பது சுத்த மூடத்தனம்!
@arunkumarramachandran5647
@arunkumarramachandran5647 2 жыл бұрын
He is a encyclopedia of our Tradition, language and history . His views are to the point with datas and facts without any bias . Chanakya TV should use him more .
@kannanm9510
@kannanm9510 2 жыл бұрын
அருமையான பதிவு.மறைமலைஅடிகளார் முதலானோர்க்குச் சித்திரையே என்ற கருத்துகளுக்கு அணிசேர்க்கும் அழகான கருத்துத்தெளிவு .பாண்டே ஐயாவிற்கு நன்றி.
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 жыл бұрын
ஐயா கல்வெட்டு ராமச்சந்திரன் என்ற மாபெரும் பொக்கிஷம்.. அதில் நிறைய தகவல்கள் பெற்று அளித்த திரு . பாண்டே ஜி க்கு நன்றி ஜெய்ஹிந்த்..
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 2 жыл бұрын
மதிப்பிற்குரிய கல்வெட்டு ராமச்சந்திரன் ஐயா அவர்களின் விளக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது. மிகவும் நன்றிகள் ஐயா ! இந்த ஐயாவை நேர்காணலுக்கு அழைத்து வந்த அன்பு மகன் பாண்டே அவர்களுக்கும் மிகவும் நன்றிகள் !
@shivamvinoth
@shivamvinoth 2 жыл бұрын
Pandey sir... Vernal equinox occurs at April 14 for our region... That is the starting of Mesha Rasi....as 12 Rasis are also named by associating the month name,Mesham is chithirai, Rishabham is vaukasi and so on and our calendar is based on sun's movement So the day of sun's entry into Mesham is called as the starting of the year that is on chithirai 1 ,chithirai 1 is the new year day... South and North course travel of sun ends on Thai month and also on chithirai 1 day and night duration is equal...on Thai 1 , night duration will be high. Tamil people don't consider Thai 1 as an auspicuous day to start a new year as this day is having more of darker duration.This should be seen through the astronomical reasoning which I said initially..we don't have indigenous tamil astronomy text which explains this phenomenon. Many of the tamil astronomy text are translated from sanskrit. 60 year cycle is also based an astronomical basis. All the planets will come to the same nakshathra ( same Rasi) in which they were at 60 years before. You can interview T. V. Venkateswaran. Senior scientist, Vigyan Prachar. He will explain the astronomical reasoning behind this concept.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 жыл бұрын
Very,very excellent clarification.
@sundermuralisundermurali6595
@sundermuralisundermurali6595 2 жыл бұрын
Beautiful xplanation. அருமை அருமை அருமை
@பார்த்திபன்பாண்டிச்சேரி
@பார்த்திபன்பாண்டிச்சேரி 2 жыл бұрын
நன்றி
@lordluckyraja8175
@lordluckyraja8175 2 жыл бұрын
We support maridhas
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 2 жыл бұрын
இவர்கள் ஏப்ரல் மாதம்தான் ஆங்கிலத்தில் முதல் மாதம் என்று சொல்ல முடியுமா. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது அதை சரி செய்வதை விட்டு தமிழ் மாதங்களை மாற்றுவது தான் ரொம்ப முக்கியமா? இவர்கள் செய்வதை அரசியலை புரிந்துகொள்ளக்கூடிய அறிவை ஹிந்துக்களுக்கு இறைவன் தான் தர வேண்டும்.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
உணர்ச்சி வ சததில் ஆழ்த்தி ஊழல் செய்வதுதன் அவர்கள் வழக்கம்.நம் விவாதித்து கொண்டு இருக்கும் போது அங்கிட்டு ஆயிரம் கோடி அபேஸ் ஆகி ஆடிட்டர் வைத்து கணக்கு எழுதியருப்பார்கள் (ஆனால் அரசு ஊழியர் பென்ஷன் செட்டில் மென்டுக்க கு காசு இருக்காது அது வேறு விசயம்)
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
சித்திரை 1 அன்று சூரியன் சரியாக 0 கோணம் கிழக்கில் இருந்து உதிக்கும்... அதே தை 1 அன்று 270 கோணம் தென்கிழக்கில் இருந்து உதிக்கும் பாரதிதாசன் தமிழ் புலவர் வானியியல் அறிஞர் அல்ல... மேலும் இது பாரதிதாசன் எந்த புத்தகத்தில் சொன்னார் என்பதற்கும் ஆதாரம் இல்லை... ஆனால் சூரிய சுழற்சி அறிவியல் தமிழ் புத்தாண்டு தமிழர் அறிவியல்...
@komalranganathan1320
@komalranganathan1320 2 жыл бұрын
@@alagappansockalingam8699 kklkkkkkk
@assubramanian4023
@assubramanian4023 2 жыл бұрын
@@komalranganathan1320.by Po
@dhavamanikandanthangavel7703
@dhavamanikandanthangavel7703 2 жыл бұрын
@@logeswarangajendran7938 whatsapp message la pathingala sir.......Google la poi parunga.....June 5 nu varum.....
@kvbdc9410
@kvbdc9410 2 жыл бұрын
சித்திரை மாதம் தான் புத்தாண்டு
@pnmani5550
@pnmani5550 2 жыл бұрын
எனக்கு தெரிந்து தை மாதம்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாட பட்டது....மேலும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பொங்கல் வாழ்த்து மடல் அனுப்பி கொண்டாடி வந்தோம்....ஆனால் இன்று தலைகீழாக மாற்றி இருக்கிறார்கள்...
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 жыл бұрын
ஆண்டாண்டு காலமாக நம் தமிழ் முன்னோர்கள் வகுத்து வைத்தது சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என்று அனைவரும் தெரியும் 👍 வாழ்க அன்னை தமிழ் 🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@thiruppathigk4594
@thiruppathigk4594 2 жыл бұрын
👍
@gb-universe-9001
@gb-universe-9001 2 жыл бұрын
சில துறைகளில் (உதாரணத்திற்கு, ஜோதிடம்) சமஸ்க்ரிதம் அவை மொழியாக இருந்தபோதிலும், அத்துறைகளில் சில, பல அங்கங்களை உருவாக்கியதில் தமிழரின் பங்களிப்பு இல்லை என்று அர்த்தம் செய்து கொள்ளக்கூடாது.
@srigowry
@srigowry 2 жыл бұрын
மிக்க நன்றி
@chenthurvasanduraiappan8453
@chenthurvasanduraiappan8453 2 жыл бұрын
Great explanation for the right full justification of Chithirai being our Tamil new year.
@senthilkumar2983
@senthilkumar2983 2 жыл бұрын
சித்திரை தான் தமிழ் புத்தாண்டு ஓம் நமசிவாய
@seemajagranmanchdachintami1509
@seemajagranmanchdachintami1509 2 жыл бұрын
மிக்க நன்றி. பயனுள்ள விஷயங்கள்.
@ktt168
@ktt168 2 жыл бұрын
சித்திரையில் புத்தாண்டே தமிழர்க்கு சிறப்பு 🇱🇰🇨🇦
@subbiahs6649
@subbiahs6649 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
@b.govindarajanb.govindaraj3963
@b.govindarajanb.govindaraj3963 2 жыл бұрын
திரு. ராமச்சந்திரன் (கல்வெட்டு ஆய்வாளர்) அவா்களின் சித்திரை மாதம் தான் தமிழ்ப் புத்தாண்டு என பண்டைய வரலாற்று ஆய்வின் அடிப்படையில் அருமையான விளக்கம் அளித்துள்ளார்கள். அவருக்கு எங்களுடைய பணிவான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏
@sundararamamananthakrishna216
@sundararamamananthakrishna216 2 жыл бұрын
Arumayana pathivu Well said Sri kalvete Ramachandranji Rengaraj ji 💪🙏🙏🙏🙏
@gokularagukumar1312
@gokularagukumar1312 2 жыл бұрын
ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு சித்திரை 1 தான்....
@கண்ணன்கண்ணன்-ய9ந
@கண்ணன்கண்ணன்-ய9ந 2 жыл бұрын
18,சித்தர்கள்வாழ்ந்த , பூமியில், சித்திரை 1தான் தமிழ் புத்தாண்டு, திங்களை தன் தலையில் சூடிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யான நாள், தமிழ் சங்கம் உருவாக்கியது மதுரையில், தை 1, சூரியனுக்கு பொங்கல் வைத்து விவசாயம் செழிக்க இயற்கை வழி பாடு, உங்களுக்கு புரிய வேண்டும் என்றால், மதுரை பாண்டி முனியாண்டி 1000ம் ஆண்டுகளாக இருக்கார், முனியாண்டி புரிய வைப்பார், வாருங்கள் 🧜‍♂️
@muralilaw
@muralilaw 2 жыл бұрын
🙏🙏🙏தயவு செய்து இந்த மாதிரி நிறைய அறிஞர்களை நேர்காணல்கள் செய்யவும். இந்த மாதிரி சர்ச்சைகள் குறித்து மட்டும் அல்லாமல் பொதுவான விஷயங்கள் குறித்தும் நேர்காணல்கள் நடத்தவும். 🙏🙏🙏
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 2 жыл бұрын
நுண்மாண் நுழைபுலம் மிக்க கல்வெட்டு ஆய்வாளர் திருமிகு ராமச்சந்திரன் ஐயா போன்றவர்களை அடிக்கடி பேட்டி கண்டு அவர்களின் பெருமைகளையும் அறிவாற்றலையும் மக்கள் தெரிந்து கொள்ளும்படி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் தொடுத்த வினாக்களும் சிந்தனையை தூண்டும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது பாராட்டுக்குரியது.
@ganapathysundaram898
@ganapathysundaram898 2 жыл бұрын
Arumayana Pathivu. Vazhthukkal. S.Ganapathy
@ponrajponraj139
@ponrajponraj139 2 жыл бұрын
வரலாற்று பாரம்பரியத்தை மாற்ற முடியுமா??? என்னை மன்னிக்கவும்! உதாரணத்துக்கு கருணாநிதி முத்துவேல் உதயநிதி ஸ்டாலின் பரம்பரிய மாத்த முடியுமா? அதே மாதிரி வரலாற்றை மாற்ற முடியாது மாற்றக்கூடாது!!
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
சித்திரை 1 அன்று சூரியன் சரியாக 0 கோணம் கிழக்கில் இருந்து உதிக்கும்... அதே தை 1 அன்று 270 கோணம் தென்கிழக்கில் இருந்து உதிக்கும் பாரதிதாசன் தமிழ் புலவர் வானியியல் அறிஞர் அல்ல... மேலும் இது பாரதிதாசன் எந்த புத்தகத்தில் சொன்னார் என்பதற்கும் ஆதாரம் இல்லை... ஆனால் சூரிய சுழற்சி அறிவியல் தமிழ் புத்தாண்டு தமிழர் அறிவியல்...
@balakrishnan7702
@balakrishnan7702 2 жыл бұрын
Super 👃
@ramasamygopalakrishnasamy843
@ramasamygopalakrishnasamy843 2 жыл бұрын
@@logeswarangajendran7938 / GaussianDon Giada wonqueroon in y குடும்ப ஆட்சியர் சித்திரையை தையாக மாற்ற மமுடியாது.
@senthilkumarsenthil5239
@senthilkumarsenthil5239 2 жыл бұрын
அருமை(உண்மை) யான பதிவு
@angappansahasranamam4285
@angappansahasranamam4285 2 жыл бұрын
Very informative. Thanks to Thiru Ramachandran🙏🙏🙏🙏
@crawleytamil
@crawleytamil 2 жыл бұрын
பெரும் பெருமை பேசும் நாங்கள் எமது புத்தாண்டு எது என்ற குழப்பத்தில் தொடர்கின்றோம் இது ஒரு வராற்றுச் சோகம்
@sriramravi2936
@sriramravi2936 2 жыл бұрын
Needless controversy created by evangelist forces.
@saravanank9339
@saravanank9339 2 жыл бұрын
மழை நிவாரண நிதியே தரல அதுக்குதான் பல கூத்துக்கள்
@flavourkid
@flavourkid 2 жыл бұрын
அஅற்புதமான வாதம்
@balasri1591
@balasri1591 2 жыл бұрын
Wonderful!
@ramt4643
@ramt4643 2 жыл бұрын
Great Info Pandey Thanks to the Real Scholar Kalvettu Ramachandran Ji👍 💐🙏
@kasiramaligam1739
@kasiramaligam1739 2 жыл бұрын
Thanks for the information and truth
@sivamuruganbodhumani547
@sivamuruganbodhumani547 2 жыл бұрын
சித்திரை மாதம் தான் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தமிழ் மாதங்கள் 12 முதல் மாதம் சித்திரைதான் உண்மையை யாரும் மறைக்க வேண்டாம்
@advparan
@advparan 2 жыл бұрын
ஆட்சி அதிகாரம் மு.க.ஸ்டாலின் கையில்! மார்ச்-1 தனது பிறந்த நாள் அன்றே, தமிழ் புத்தாண்டு என சட்டசபை கூட்டி சட்டம் இயற்றிடலாம்! சூன்3 அன்று கருணாநிதி பிறந்த நாள், தமிழ் பொங்கல் என்று மாற்றி அமைத்திடலாம்!
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 2 жыл бұрын
அப்போது திரு உதய நிதி பிறந்த நாள் என்ன நாள்)
@contactdayalan
@contactdayalan 2 жыл бұрын
@@raghunathansrinivasaraghav6455 பாஸ்.. அண்ணன் இன்பநிதி பிறந்த நாள விட்டுட்டீங்க..என்ன உயிரோடு இருக்கணுமா வேணாமா???
@ashwinash5995
@ashwinash5995 2 жыл бұрын
Arumai interviews super
@palanivasanvasan5765
@palanivasanvasan5765 2 жыл бұрын
ஐயா கல்வெட்டு திரு. ராமச்சந்திரன் அவர்களுடனான எனது ஒரு நாள் சந்திப்பினை (சில ஆண்டுகளுக்கும் முன்னர்) வரமாக கருதுகிறேன்.
@renganathannr1504
@renganathannr1504 2 жыл бұрын
Good message, jai hind, jai bharat Great india
@kumudhasekaran9506
@kumudhasekaran9506 2 жыл бұрын
I started watching your program regularly, well done
@maruthaiahvelasamythevar4637
@maruthaiahvelasamythevar4637 2 жыл бұрын
Very good👍
@rajagopalansreenivasan9122
@rajagopalansreenivasan9122 2 жыл бұрын
So nicely articulated. People like 'kalvettu' Ramachandran are a treasure. Tnx Pandey ji gor thus great indroth discussion
@r.govindaraj2080
@r.govindaraj2080 2 жыл бұрын
சிறந்த தேவையான பதிவு நன்றி
@எண்ணித்துணிகதுணிந்தபின்
@எண்ணித்துணிகதுணிந்தபின் 2 жыл бұрын
சித்திரை மாதம் தான் தமிழ் புத்தாண்டு
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
சித்திரை 1 அன்று சூரியன் சரியாக 0 கோணம் கிழக்கில் இருந்து உதிக்கும்... அதே தை 1 அன்று 270 கோணம் தென்கிழக்கில் இருந்து உதிக்கும் பாரதிதாசன் தமிழ் புலவர் வானியியல் அறிஞர் அல்ல... மேலும் இது பாரதிதாசன் எந்த புத்தகத்தில் சொன்னார் என்பதற்கும் ஆதாரம் இல்லை... ஆனால் சூரிய சுழற்சி அறிவியல் தமிழ் புத்தாண்டு தமிழர் அறிவியல்...
@mahadevang2555
@mahadevang2555 2 жыл бұрын
amazing knowledge,longlive Mr,Ramachandran
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 2 жыл бұрын
One of the BEST posts that I have ever watched !!!!!
@thamizhvanans1881
@thamizhvanans1881 2 жыл бұрын
நம் முன்னோர் தெழிவாக கணித்துள்ளது சித்திரைமாதம் தான் தமிழ்வருடத்தின் முதல் மாதம்.
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
சித்திரை 1 அன்று சூரியன் சரியாக 0 கோணம் கிழக்கில் இருந்து உதிக்கும்... அதே தை 1 அன்று 270 கோணம் தென்கிழக்கில் இருந்து உதிக்கும் பாரதிதாசன் தமிழ் புலவர் வானியியல் அறிஞர் அல்ல... மேலும் இது பாரதிதாசன் எந்த புத்தகத்தில் சொன்னார் என்பதற்கும் ஆதாரம் இல்லை... ஆனால் சூரிய சுழற்சி அறிவியல் தமிழ் புத்தாண்டு தமிழர் அறிவியல்...
@pannvalan3350
@pannvalan3350 2 жыл бұрын
தென்னிந்திய மாநிலங்களில் கேரளாவும், தமிழ்நாடும் மட்டுமே சூரியனுடைய பயணத்தை அடிப்படையாகக் கொண்ட 'Solar Calendar'-ஐப் பின்பற்றுபவை. சூரிய பஞ்சாங்கத்தில், நிலவின் பயணமும் (Movement) கணக்கில் கொள்ளப்படுகின்றன.
@thirunavukarasuthirunavuka7407
@thirunavukarasuthirunavuka7407 2 жыл бұрын
திருமிகு ரங்கராசு ஐயா அவர்களை உலக தமிழர்கள் உள்ளத்தை தமிழ் உரையாடலால் கவர்ந்தவர். பரிதிமார்கலைஞர் பாண்டித்துரைத்தேவர் மறைமலையார் தேவநேயர் என தமிழை மூச்சாக வாழ்ந்து மக்கள் உள்ளத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளனர். தங்களைப் போன்ற நல்ல ஆழ்ந்த தமிழ் பற்றாளர் மறைமலையாரை படித்த தேவநேயரைப் பின்பற்றி பணிசெய்த சொல்லாட்சி வேர்ச்சொல் அறிஞர்கள் உள்ளனர். அவர்களுடன் உரையாடல் செய்யுங்கள். தமிழின் பெருமையை உலக மக்கள் உள்ளத்தில் பதியவையுங்கள்.
@babyshalini894
@babyshalini894 2 жыл бұрын
சித்திரை முதல் நாள். தமிழ் புத்தாண்டு... எங்கள் கிராமத்தில் சித்திரை முதல் நாள் தான்..குல தெய்வம் வழிபாடு செய்வது வழக்கம்... தமிழ் மரபு....
@vasankumar3425
@vasankumar3425 2 жыл бұрын
Mind blowing one.
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 2 жыл бұрын
சந்திரன் நகர்வு அடிப்படையில் சந்திரமானம் ,சூரியன் நகர்வு அடிப்படையில் சூரிய மானம் என்று இரு வித காலகணிப்பு உண்டு தமிழ் நாட்டில் கேரளாவிலும் இந்தியாவின் பெரும் பகுதியில் சூரிய அடிப்படையில் காலக்கணிப்பு உள்ளது.... சூரிய மானம் என்பது சூரியன் எந்த ராசியில் உச்சம் பெறுகிறதோ அந்த ராசி பெயர் அந்த மாதத்திற்கு உண்டு... சோதிடத்தில் உள்ள 12 ராசிகளும் தான் சூரிய மான காலகணிப்பு சொல்லும் மாதங்கள் பெயர்... மேடம்(மேஷம்),இடபம்,மிதுனம், கற்கிடகம்,சிங்கம்,கன்னி, துலாம், விருச்சிகம், தனுர்,மகரம், கும்பம்,மீனம்.... இது மலையாளத்த்தில் சரியாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழில் சூரிய மானக்காலக்கணிப்பு என்று சொல்லி கொண்டு சந்திர மானக் காலக்கணிப்பு மாதங்கள் பெயர்கள் மாதங்களுக்கு சொல்லி கொண்டு உள்ளனர். சந்திரமானம் என்பது சந்திரன் 27 நட்சத்திங்களில் எந்த நட்சத்திரத்தில் உச்சம் பெறுகிறதோ அந்த நட்சத்திரப்பெயர் அந்த மாதத்திற்கு உண்டு.... சித்திரை என்பது சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் உச்சம் பெறும் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் உள்ள அன்று தான் பெளர்ணமி உண்டாகும்.அதன் காரணம் கொண்டு தான் அந்த மாத்திற்கு சித்திரை, வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் பெளர்ணமி உண்டாகும் அதன் காரணமாக தான் அந்த விசாகக நட்சத்திரம் பெயர் கொண்டு உருவான வைகாசி என்பது மாதத்தின் பெயர்.இது போல தான் மற்ற மாதங்கள் பெயர். ஆந்திரா கர்நாடகத்தில் சந்திரன மானக்காலகணிப்பு தான் உள்ளதுஅதன் அடிப்படையில் தான் தெலுங்கு கன்னட வருடப்பிறப்பு உகாதி. இது சித்திரை தமிழ் வருடப்பிறப்புக்கு முன்னமே வரும். ஆனால் தமிழ் நாட்டில் சூரிய மான காலக்கணிப்பு உள்ளது.... ஆனால் மாதங்கள் பெயர் சந்திர மான மாதங்கள் பெயர் சொல்லி கொண்டு உள்ளனர்.... இந்து பண்டிகைகள் சந்திர மான அடிப்படையில் தான் அமைந்தது... அதாவது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதன் அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது..... சூரிய மான காலக்கணிப்பு உள்ள தமிழ் நாட்டுக்கு மேட ராசியில் சூரியன் உச்சம் பெறும் சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு.... இந்தியா முழுவதும் இது தான் பாரம்பாரியம்..... திருட்டு திராவிட கூட்டம்களுக்கு இந்து தமிழர்கள் வரலாறு திரிக்க உரிமை இல்லை.....
@sadhusuba17
@sadhusuba17 2 жыл бұрын
HIGHLY INTELLECTUAL PERSON WHOSE KNOWLEDGE WE SHOULD HONOUR SRI RAMACHANDRAN.
@ramt4643
@ramt4643 2 жыл бұрын
Thamizhum Samasrithamum Brother and Sister 😇
@JV-zq3dh
@JV-zq3dh 2 жыл бұрын
கடல். அழிவாலும். ,. எதிரிகளின். அழிவாலும். தமிழர்களின். எத்தனை. வானசாஸ்திர நூல்கள் அழிக்கப்படுள்ளன இசை. நூல். பற்றி. சங்க. நூல்கள். கூறுகிறது
@njambulingam23
@njambulingam23 2 жыл бұрын
முன் காலத்தில் ஆங்கில வருடப்பிறப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பித்தது கிபி1400 வரை ஆக சித்திரை மாதமே வரும் ்
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
சித்திரை 1 அன்று சூரியன் சரியாக 0 கோணம் கிழக்கில் இருந்து உதிக்கும்... அதே தை 1 அன்று 270 கோணம் தென்கிழக்கில் இருந்து உதிக்கும் பாரதிதாசன் தமிழ் புலவர் வானியியல் அறிஞர் அல்ல... மேலும் இது பாரதிதாசன் எந்த புத்தகத்தில் சொன்னார் என்பதற்கும் ஆதாரம் இல்லை... ஆனால் சூரிய சுழற்சி அறிவியல் தமிழ் புத்தாண்டு தமிழர் அறிவியல்...
@sanjayanshree2404
@sanjayanshree2404 2 жыл бұрын
சித்திரை 1 தமிழ் புத்தாண்டு என்பதில் சந்தேகம் இல்லை. தை மாத பிறப்பு கொங்கு பகுதியில் பண்ணை ஆட்களின் சம்பளம் பேசப்படும். அறுவடை பணிகள் தொடங்கும்.financial year என்பதை போன்று விவசாய வருடம் என்று கொள்ளலாம். ஆனால் தை வருடப் பிறப்பு அல்ல.
@kailasams6952
@kailasams6952 2 жыл бұрын
தசசச
@sudarsanm1877
@sudarsanm1877 2 жыл бұрын
Supper explaination
@t.viswanathannandhar549
@t.viswanathannandhar549 2 жыл бұрын
சிவாயநம சித்திரை ஒன்றாம் நாளில் சூரியன் மிகச் சரியாக துள்ளியமாக கிழக்கில் உதிக்கும். ஆனால் தை மாதம் ஒன்றாம் தேதி தென் மேற்கில் உதிக்கும். அப்படியானால் தை மாதம்தான் தமிழ் புத்தாண்டு எனக் கொண்டால் தென் கிழக்கை கிழக்கு என அறிவிக்க வேண்டும். இதெல்லாம் கேலி கூத்தாகத்தான் கருத முடியுமே தவிர நியாயம் இருப்பதாக அறிய முடிய வில்லை. எனவே சூரியன் மிகச் சரியாக கிழக்கில் உதிக்கும் சித்திரை 1 தான் , தமிழ் புத்தாண்டு ஆகும். முனைவர் நந்தர்.
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 2 жыл бұрын
சித்திரை 1தமிழ் புத்தாண்டு
@universetvmanickavasakan.s3079
@universetvmanickavasakan.s3079 2 жыл бұрын
Ji Sir, Mari Amman festival starts from chithirai 1st day which day become Nim tree leafs 🎄 🌿 growth 💹 days.
@arunraj5931
@arunraj5931 2 жыл бұрын
இடைகடனார் ஆண்டு,பஞ்சாங்கம் குறித்த நூலை தமிழில் எழுதியுள்ளார்...திருவள்ளுவரின் சம காலத்தவர் என அறியப்படுபவர்...
@saravanansubbiah
@saravanansubbiah 2 жыл бұрын
இளவேனில்..... இது வைகாசி மாதம்....என்ற பாடல் இளையராஜா இசையில் வந்தது
@ramt4643
@ramt4643 2 жыл бұрын
Super 👌 Thamizh Madham Ozhunga Solla Therindhavaru ku Theriyum Chithirai Yendru 😇
@rameshs1378
@rameshs1378 2 жыл бұрын
ஆண்டவனால் அறிவைக் கொடுக்கப்பட்டுள்ள நாம் நமது முன்னோர்கள் கூறியுள்ளபடி தொடர்ந்து சித்திரையை தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாளாக கொண்டாடுவோம். மற்றவர்கள் எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும்
@shivajichakravarthy4653
@shivajichakravarthy4653 2 жыл бұрын
நமது வருஷத்தினை ஆறு ருது வாக பிரித்தார்கள். அதன் முதல் ருது " வசந்த ருது"... சித்திரை மாதம்தான் ஆரம்பம். சரி ! ஜனவரி என்ற ஆங்கில மாதம் வருடத்தின் முதல்மாதமாக இருந்தாலும் ஏன் ஏப்ரலில் எந்த ஒரு வர்த்தக கணக் கீடுக்கும் ஆரம்பிக்கிறார்கள்?. இதைவிட முக்கியமான ஒரு விஷயம்....தை அறுவடை மாதம் தான். ஆனால் இந்த அறுவடைக்கு ஆதாரமான - முதன்மையான நிகழ்வாக சித்திரையில் தான் " நல்லேறு பூட்டுதல் "( முதல் மண் உழவு) என்ற நிகழ்வு இன்றும் நிறைய விவசாயிகள் செய்- கிறார்கள். மிதிலாபுரி ஜனக மன்னன் தங்கத்தால் ஆன கலப்பையால் நல்லேறு பிடித்து ( சித்திரையில்) அந்த புது வருட உழவு நிகழ்வை நடத்தும்போது தான் ஜானகி ( சீதை) கிடைத்த தாக புராணத்தில் உண்டு.
@csvel198
@csvel198 2 жыл бұрын
அம்மாவை அம்மாவாக தான் அழைக்க முடியும்! அதே போல் தமிழ் புத்தாண்டு என்றால் சித்திரை தான்!
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 2 жыл бұрын
இதிலெல்லாம் சந்தேகமா? அப்படியே இருந்தாலும் காலம் காலமாக பின்பற்றி வரும் சித்திரை முதல் ஒன்று தான் வருடப்பிறப்பு ... இதையெல்லாம் மாத்தீடாதீங்க ....
@thothadrikrishnan6657
@thothadrikrishnan6657 2 жыл бұрын
very good
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 2 жыл бұрын
Super ramachndran sir
@ழ்-தமிழ்பள்ளி
@ழ்-தமிழ்பள்ளி 2 жыл бұрын
வணக்கம். நாம் இப்போது இருக்கும் காலம்: முதல் பாதம், 28 ஆவது (அஷ்ட விம்ஶதி) கலி யுகம், வைவஸ்வத மன்வந்தரம் (14-இல் 7-வது மன்வந்தரம்),. ஒவ்வொரு 60 ஆண்டு வட்டத்தையும் ஒரு ஸகாப்தம் என்று சொல்வது வழக்கம். அப்படியென்றால் நாம் இப்போது இருப்போதைய பிலவ ஆண்டு (ப்லவ ஸம்வத்ஸரம்) எத்தனையாவது ஆண்டு வட்டம் (ஸகாப்தம்) என்பதற்கெல்லாம் துல்லியமான கால அளவுகள் உள்ளன. ஜோதிட சாஸ்திரத்தை (ஜோதிஷ ஸாஸ்த்ரம் - அஸ்ட்ராலஜிகல் ஸயன்ஸ்) ஆழ்ந்து படித்திருப்பவர்களை அணுகினால் மேல் விவரங்கள் பெறலாம். வணக்கம்.
@thanabalakrishnan9927
@thanabalakrishnan9927 2 жыл бұрын
சித்திரை 1_தான் தமிழ்ப்புத்தாண்டு. இதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
@J.Hanish.2019
@J.Hanish.2019 2 жыл бұрын
சித்திரை ஒன்று என்பது தமிழ்புத்தாண்டு என்று சொல்கிறோம். தமிழ் மொழி தான் மிக பழைமையான மொழி என்று சொல்கிறோம் ஆனால் தமிழ்புத்தாண்டு தான் இந்துபுதுவருடமாக இருக்கலாம் ஏனென்றால் நேபாளம்( நேபாளம் மட்டுமே இந்துநாடு என்று முன்பு இருந்தது) நாட்டில் பது வருடபிறப்பு சித்திரை ஒன்று அன்றைக்கு தான் கொண்டாடுகிறார்கள்.
@pramodkumarpanicker231
@pramodkumarpanicker231 2 жыл бұрын
"மேஷாதௌ பகலேறுன்னு ராவன்னத்ற குறைங்ஙு போம். துலாதௌ ராத்திரி ஏறுன்னு பகலன்னு குறைங்ஙு போம்." இது ஜோதிட சாஸ்திரத்தில் காலதீபிக (மலையாளம்) என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உணர்த்து குறிப்பு.... மேஷம் (சித்திரை) மாதம் முதல் நாள் துவங்கி சூரியன் வீரியம் 6 மாத‌காலத்திற்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். எனவே அந்த காலகட்டத்தில் பகல் கூடுதலாகவும், துலாம் (ஐப்பசி) மாதம் முதல் 6 மாதங்கள் சந்திரனின் வீரியம் கூடி இரவு கூடுதலாகவும் இருக்கும் என்பது ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடும் தகவல். சித்திரை மாதம் சூரியனின் துவக்க நாளாகவும் கருதப்படுகிறது. ஒரு நாளின் துவக்கமும் சூரிய உதயத்தில் தான் ஆரம்பிக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. ஆக, சித்திரை 1-ன்றே தமிழ் வருடத்தின் முதல் நாள் என்பதையும், மேஷம் 1-ன்றே மலையாள வருடத்தின் முதல் நாள் என்பதையும் உறுதியாக நம்புகிறேன். இனியும் பல உதாரணங்கள் இன்றைய கலந்துரையாடலில் உள்ளது போலவே நிறைய உள்ளன. ஐயா அவர்கள் குறிப்பிட்டது போல, ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்யும் பட்சத்தில் இந்த வாத- பிரதிவாதங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். சாணக்கியர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்கள் அதற்கான முயற்சி எடுப்பார் எனவும் நம்புகிறேன். ஏனெனில், இனிவரும் சந்ததிகள் இதில் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
@ganeshmaharaj3264
@ganeshmaharaj3264 2 жыл бұрын
அட சித்திரைப் பிறப்பில் தான் மேஷ ராசியில் சூரியன் உச்சமாகிறது.
@JV-zq3dh
@JV-zq3dh 2 жыл бұрын
இராவணன். இசை. ,. வானசாஸ்திரத்தில். சிறந்தவன்
@ambigabathym1349
@ambigabathym1349 2 жыл бұрын
தை முதல் நாள் இரண்டாம்நாள் மூன்றாம்நாள் கரிநாள் என்றுதானே நாள் காட்டி பஞ்சாங்கம் எல்லாமே குறிப்பிடுகிறது.அப்படி இருக்கும் போது எப்படிஅது புத்தாண்டாக இருக்கும்.
@insight585
@insight585 2 жыл бұрын
Very knowleges person.. Is there any book he wrote?
@senthilkumar2983
@senthilkumar2983 2 жыл бұрын
திமுக ஓட்டு அரசியல்
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 40 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 40 МЛН