அருமை நண்பா ஓஷோவை விரும்புபவர்கள் மிகவும் குறைவு பரவாயில்லை அன்னப்பறவை அரிதாகத்தானே இருக்கும் நன்று
@shivafarithfarith7555 Жыл бұрын
இக்காணொளி என் மனதில் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது தொடர்ந்து இது போன்ற சேவையில் செய்ய வேண்டும் ஐயா குறிப்பாக ஓஷோ அவரைப் பற்றி குறிப்பு இன்னும் மக்களுக்கு சென்றடையாமல் உள்ளது🙏🙏 நன்றி
@RathinavelRathinavel-om5rd Жыл бұрын
நீங்கள் சொன்னது போல் வார்த்தையில் நின்று விடாமல் சிவ சுஸ்திரங்கள் ஆழ்ந்து தேடுகிறேன்
@kadavulaithedukiren10 ай бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே
@shivamuruga4747 Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙇 உங்களது உரை பசுமரத்தாணி போல மனதிற்குள் ஆழமாக வேரூன்றுகிறது. இந்த மகத்துவமான செயல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி.🙏🙏🙏
ஓம் நமச்சிவாயம் 🙏🏻 உங்களுடைய பேச்சு மற்றவனுக்கு ஞானம் பிறக்கும் வகையில் இருக்கிறது அதற்கு நன்றி🙏🏻 உங்கள் பணி சிறக்கட்டும் & சிறகடித்து பறக்கட்டும் & சிவனிடம் சேரட்டும் நன்றி
@ShamanStoryteller Жыл бұрын
🙇♂️🙏🏻 Om Namah Shivaya 🔱❤️
@Ismath_nisha.25 Жыл бұрын
¹❤
@senthanalezhilko10 ай бұрын
❤
@vajrampeanut2453 Жыл бұрын
ஓஷோவை போன்று மெதுவாக பேசினால் இன்னும் ஆழத்திற்க்கு நீங்ஙளும் நாங்களும் கரைவ்வோம் நன்று அருமை
@sundar0036 ай бұрын
மிக அற்புதம் 😀🙏 நீண்ட நாட்களாக சிவ சூத்திரத்தை தமிழில் தேடிக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் கிடைத்தது அதுவும் ஆடியோ வடிவில், மிக்க நன்றி 🙏🙏🙏😊
@avakaazmarketer16575 ай бұрын
❤Jai Osho !! நன்றி ஜி!! 🎉🎉🎉 தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!
@sathieshsathiesh1548 Жыл бұрын
🙏🙇 om namachivaya endless greeting forever
@ungaliloruvan7715 Жыл бұрын
அருமை அருமை நண்பா உங்கள் குரல் அருமை , பின்னணி இசை அருமை , தலைவர் ஓஷோ அருமையோ அருமை 😇😇😇😇🥰🥰🥰🥰
@ShamanStoryteller Жыл бұрын
Om Namah Shivaya 🔱🙇♂️🫂🙏🏻❤️
@rajurajucoim Жыл бұрын
நன்றி நண்பரே...சிறப்பு... அற்புதம்..
@bigdreamerkarthick Жыл бұрын
அற்புதமான பதிவுகள் நண்பரே.... விரைவில் தொடரவும் ... வாழ்த்துக்கள்...
@GobeeSakthi4 ай бұрын
நன்றி ஐயா உங்களது இந்த பதிவு, தொடர்ந்து இதுபோன்ற காணொளி செய்யுங்கள் ஐயா. வாழ்க வளமுடன் 🙌
@mohanr2053 Жыл бұрын
நன்றி நமஸ்காரம்! ஓஷோ!
@ShamanStoryteller Жыл бұрын
Om Namah Shivaya 🔱🙇♂️🙏🏻❤️
@MRGoogleGaming01 Жыл бұрын
@@ShamanStoryteller continue your speech ( I am with you)
@ramalingamthirumaran6359 Жыл бұрын
Excellent speech great god pleasing🙏🙏🙏
@krishnanbjp5354 Жыл бұрын
நன்றி ஐயா
@ShamanStoryteller Жыл бұрын
Om Namah Shivaya 🔱🙇♂️🫂🙏🏻❤️
@sathieshsathiesh1548 Жыл бұрын
🙇 om namachivaya 🙇
@maheswarans2518Ай бұрын
Excellent. Very useful❤
@nandhakumar54435 ай бұрын
அருமை ஈசனே 🙏🙏🙏 சிவ சிவ
@vamikamanimala9277 Жыл бұрын
மிகச் சிறப்பு
@JayaprakashJ-b1b Жыл бұрын
நன்றி
@ShamanStoryteller Жыл бұрын
🙇♂️🙏🏻 Om Namah Shivaya 🔱❤️
@agnimuthun16964 ай бұрын
கோடான கோடி நன்றி ❤🙏
@MRGoogleGaming01 Жыл бұрын
Nanba intha pathivu nalla iruku
@ShamanStoryteller Жыл бұрын
Om Namah Shivaya 🔱🙇♂️🙏🏻❤️
@selvaraj-p9q Жыл бұрын
I have searched for long time it is very useful for me
@NareshNeedNaresh Жыл бұрын
நன்றி நண்பா ❤
@sva-j7n Жыл бұрын
🎉நன்றி
@Rajesh-rl5wq Жыл бұрын
சிறப்பாக உள்ளது.❤ அடுத்தடுத்து பாகங்களுக்கு காத்துக்கொண்டுள்ளேன். நன்றி🙏🏻
@deviuc4841 Жыл бұрын
Arumay arumay nandri
@madevi1603 Жыл бұрын
Thank you🙏
@soundararajanify Жыл бұрын
Thankyou so much sir
@wellrays Жыл бұрын
Great efforts. Appreciate your time and attempt. Let Almighty and Osho bless you
@Rthangamarriyappan Жыл бұрын
Thankyou 🎉
@madeshshanmugam8 ай бұрын
உங்கள் குரல் வேற லெவல்❤
@rajeswaranrajeswaran1416 Жыл бұрын
Thanks
@rjlaksh91065 ай бұрын
OM NAMA SIVAYAM❤
@dashodhranm53466 ай бұрын
Osho understanding is perfect
@nandhakumar2963 Жыл бұрын
Part 4 panuinga
@mohanhairbeauty6399 Жыл бұрын
Valza valamudam ayya
@anandin9083 Жыл бұрын
Super
@jeevakannadarajah5868Ай бұрын
Namaskaram and thank you
@sadhubala16626 ай бұрын
Thankyou very much Auya I will follow all the episodes without fail please help me all my good wishes to you God bless
@Thuruva.56 ай бұрын
நன்றி
@varagunapandian8871 Жыл бұрын
நன்றி 👍👌
@arumugam1122 Жыл бұрын
🙏🙏Om Sivoham
@ShamanStoryteller Жыл бұрын
Om Namah Shivaya 🔱🙇♂️🫂🙏🏻❤️
@777manish8 Жыл бұрын
Nice
@sridhara88808 ай бұрын
Thank you ❤ lots its great effort towards your service ❤
@Devamirthamm5 ай бұрын
arumai aathma nanbare
@andalvaradharaj11275 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அருமையான பதிவு. சிறப்பான மூயற்சி. நன்றி.🎉🎉🎉🎉 தாங்கள் ஏன் இந்த ஆறு பதிவுகளோடு நின்று விட்டீர்கள்??? ஓஷோவின் புத்தகங்களையும் நீங்கள் இதே மாதிரி பதிவிடலாமே . நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@perumalr97568 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@rajeshkannanrajeshkannan89952 ай бұрын
Exelent
@rajamahendran8208 Жыл бұрын
Super 👍👍 Ann
@ShamanStoryteller Жыл бұрын
Om Namah Shivaya 🔱🙇♂️🫂🙏🏻❤️
@Wisdombegger Жыл бұрын
Rombe arpusama ireke brother ungge voice together background music
@ranigopalakrishnan615 Жыл бұрын
Arbutham
@melanip412 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@Divya-ks8by Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@sangeetharenganathan40647 ай бұрын
Thank you
@geethanatesan25996 ай бұрын
Kindly create playlist
@sivaprasanna369 Жыл бұрын
We want more like this bro👍👏👏👏
@ShamanStoryteller Жыл бұрын
Om Namah Shivaya 🔱🙇♂️🫂🙏🏻❤️
@itschithad Жыл бұрын
🙏🙏🙏
@rohiniraj5452 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@உன்னைதேடி-ண3ர7 ай бұрын
I love you soooooooo much😘
@Fashiondesignersms-nh8vs5 ай бұрын
Video potunga pls
@sivagnanamsittambalam79059 ай бұрын
Sir, may I know name of the book explained by osho in English I gave the book to my friend, but not returned. Regards ❤
@ShamanStoryteller9 ай бұрын
This is a translated version of Osho's Hindi Audio Discourse about Shiva Sutras composed by Vasugupta. Check Discription.
@RathinavelRathinavel-om5rd Жыл бұрын
ஓசோன் அவர்களது ஆசிரமம் எங்கே உள்ளது என்று தெரிவிக்க முடியுமா