ஒரு நீண்ட இடைவைளிக்குப்பின் சிறந்த நிறைந்த ஓஷோவின் கருத்துக்களை உங்கள் மூலமாக கேட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நன்று…💫💫💫
@ashokkumarramachandran49566 ай бұрын
நீங்கள் பேசும் எல்லா ஞானிகளும் அற்புதமான வர்கள் தான். ஆனால் ஓஷோ வை பற்றி பேசும் பொழுது இரட்டிப்பு சந்தோஷம் வந்து விடுகிறது
@RajKumar-fp4vw6 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@radhakrishnabhaktiyogam1085 ай бұрын
❤️ **கடவுள் இருக்கிறார்**❤️ முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது. முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் அரிந்து தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள், பூஜைகள் செய்து மற்றும் ஹரி நாம கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள் நீங்களும், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும் www.iskcon.com www.iskcondesiretrees.com ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக மற்றும் நடை பிணங்களாக வாழ போகிறீர்களா ?? சிந்தித்து செயலாற்றுங்கள்...!!🙏💐❤️
@senthildaniel192 ай бұрын
Yes , osho is practical genius
@umapathy3186 ай бұрын
குரல் வளம், அழகு தமிழ் நடை, கருத்து ஆராய்ச்சிக்கு உரியது.. சிறப்பு.. நித்தியராய் நீடு வாழ்க. வள்ளலார் சபை
@arunachalamp42046 ай бұрын
கடவுள் இருப்பு பற்றி எத்தனை காணொளிகள். அத்தனைக்கும் முத்தாய்ப்பாக உள்ளது இந்த காணொளி. மிக அருமயான அலசல். மிக்க நன்றி.
@jayapald57847 ай бұрын
வணக்கம் அய்யா எனக்கு மிகவும் பிடித்த ஞானி ஓஷோ நன்றி
@RajKumar-fp4vw6 ай бұрын
அப்படியா
@natarajarathinams6 ай бұрын
“பிரார்த்தனை வேறு தியானம் வேறு” -அருமை
@RajKumar-fp4vw6 ай бұрын
மெய்யாலுமா
@ஜெயந்திஅங்கப்பன்6 ай бұрын
எனக்கு ரொம்பவே பிடிக்கும் ஓஷோ அவர்களை . அவர் மேன்மை மிக்கவர் ஒரு கோப்பை தேநீர் என்ற புத்தகம் வாயிலாக நாள் விழிப்படைந்தேன். அவர் ஒரு நூலகம் அவர் நூல்களை நுட்பமாக படித்தால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். கடவுள் நபர் அல்ல இருப்பு மட்டுமே என்ற கோஷம் அவருடையது. தத்துவவியல் ஆசான் ரஜீனீஸ் ஓஷோ சிறந்த சிந்தனையாளர் அவரை நிம்மதியாகவே வாழ விடவில்லை இந்த சமுதாயம்... I Love him he is really gret ஓஷோ lovers♥️🕊️
@RajKumar-fp4vw6 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@SKPROMOTERS18116 ай бұрын
பதில் தாருங்கள் தாங்கள் அந்த இருப்பை உணர்ந்தது உண்டா?
@bhuvaneswarigowthaman5 ай бұрын
ஓஷோவை புரிந்துகொள்பவன் ஞானி
@bhuvaneswarigowthaman5 ай бұрын
@@SKPROMOTERS1811நான் உணர்ந்தேன் 16, 17 வயதுகளில் இருப்பு என்பது ஒன்றும் இல்லை சூன்யம் தான். ரமண மகரிஷி கூறியது போல உள்ளுக்குள் சென்று ஆராய்ந்து ஆராய்ந்து பார்க்கும் போது செயல் எண்ணம் இந்த பூலோகத்தில் உள்ள படைப்புகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து ஆராய்ந்து பார்க்கும் போது மனம் ஆனது எதிலும் தங்காமல் விளக்கி விலகி தனித்து நிற்க்கும் தனித்து நிற்க்கும் போது செயல் இயக்கம் புரியும் பற்று ஆசை அற்று போகும் அற்று போகும் போது மிஞ்சுவது சமாதி நிலை தான் சமாதி நிலை என்றால் சமமான ஆதி நிலை இந்நிலை இருந்து மனம் வழுவாது இதுவே ஆத்ம சாட்ஷாத்காரம் . இதுவே தன்னைத்தான் அறிதல் நான் யார் ஆராய்ச்சி யின் உச்ச நிலை முரளி சார் அவர்களின் ரமண மகரிஷி ஒஷோ புத்தரின் பதிவுகளில் என்னுடைய கமெண்ட் இருக்கும் பாருங்கள்
@ஜெயந்திஅங்கப்பன்4 ай бұрын
@@SKPROMOTERS1811 உண்டு .. எல்லா மூடநம்பிக்கையிலிருந்து விடபட்டால் இறை தன்மையை உணர்ந்து விடுவீர்கள்... நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நிரூபித்தால்,நீங்கள் கடவுள் இருப்பதை நிரூபிக்கவில்லை;நீங்கள் ஒரு மாபெரும் அறிவு ஜீவி என்று நிரூபிக்கிறீர்கள்,அவ்வளவுதான். உங்களுக்கு படு கூர்மையான புத்தி உள்ளது என்று நிரூபிக்கிறீர்கள்.உங்களுடைய தன்முனைப்பினை நிரூபிக்கிறீர்கள், அவ்வளவே. 🌿ஓஷோ🌿
@rajasubramani45837 ай бұрын
முழுக்க முழுக்க நம்பிக்கையே நம்மை வழி நடத்துகிறது, மனம் தீவிரமாக நாடுவதை ஆத்ம சக்தி செயலாக்க உதவும், மிக அற்புதமான விளக்கங்கள், உங்கள் குழுவிற்கு ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏💐💐💐🎁🎁🎁🎁🌹🌹🌹
@mybelovedplanet6 ай бұрын
மிக மிக அருமை, நீங்கள் தேர்ந்து எடுத்து பேசும் ஓவ்வொரு பதிவும் மிகவும் அறிவையும், தெளிவையும் நிறைவையும் தருகிறது உங்களைப் போல் நல்ல தமிழில் அருமையான விஷயங்களை பேசுவோர்களில் முதலிடம் உங்களுக்குத்தான். இந்தப் பதிவை நான் நிறைய நண்பர்களுக்கு பகிரப் போகிறேன். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள், நீண்ட ஆயுள் நல்ல உடல் நலம் இறைவன் உங்களுக்கு வழங்க வேண்டும்
@loganathannainar48047 ай бұрын
வணக்கம். ஆழ்ந்த வாசிப்பிற்கு மனமும், சூழ்நிலைகளும் மற்றும் நேரமும் இல்லாத என்னை போன்றவர்களுக்காகவே இந்த காணொளிகள் உதவுகின்றன எங்களுக்காக தங்கள் உழைப்பையும் நேரத்தையும் கொடுத்து உருவாக்கப்பட்ட காணொளிகள். காணொளியை கேட்பதன் மூலம் சிந்திக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. நன்றியும் வாழ்த்துகளும். என் சமூகத்தின் சார்பாக.
@ParthiPan-gh5zr7 ай бұрын
கடவுள் இல்லை என்பதும்.கடவுள் உண்டு என்பதும் அவரவர் அனுபவமே.உண்டு இல்லை என்ற இரண்டிற்கும் அப்பாற்பட்டவன்.உண்டு என்பவனும் உணரமுடியாது.இல்லை என்பவனும் உணரமுடியாது.இரண்டும் கடந்தவன் மட்டுமே உணரமுடியும்.
@nagendramthangarajah25516 ай бұрын
இதெப்பிடி உங்களுக்கு தெரியும்
@sibasubramanianramachandra55466 ай бұрын
Unarthal is only a thought process.
@kanagar5 ай бұрын
@sibasubramanianramachandra5546 No, unarthal means experiencing. If it's thought process, then it's imagination.
@kavani53945 ай бұрын
@ParthiPan-gh5zrஒருவருடைய அனுபவத்தின் அடிப்படையில் கடவுள் இருப்பது நிரூபிக்கப்படுவதில்லை. கடவுள் இருக்கிறார் என்று சொல்லுவதற்கும் இல்லை என்பதற்கும் ஆதாரங்கள் அவசியம். ஆனால், கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் மட்டுமே இருக்கின்றன என்பதே உண்மை. அதை அறியாதவர்கள் சாட்டுப்போக்குக்காக எதைச் சொன்னாலும் அது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடே. ஆம் அல்லது இல்லை என்பதே வரையறை என்றால் அதையும் கடந்தது என்ன "கோமா" நிலையா, அதில் எப்படி உணரமுடியும்?
@radhakrishnabhaktiyogam1085 ай бұрын
❤️ **கடவுள் இருக்கிறார்**❤️ முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் அரிந்து தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள், பூஜைகள் செய்து மற்றும் ஹரி நாம கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள் நீங்களும், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும் www.iskcon.com www.iskcondesiretrees.com ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹 முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது. அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக மற்றும் நடை பிணங்களாக வாழ போகிறீர்களா ?? சிந்தித்து செயலாற்றுங்கள்...!!🙏💐❤️
@fashion_maker4756 ай бұрын
காலத்து ஏற்ற கடவுள் பரிணாம விளக்கங்களை ஓசோ மூலம் தெரிவித்ததற்கு மிக்க நன்றி
@rkamaraj730529 күн бұрын
எனக்கு இப்போ வயது 65 நான் 5 ஆம் வகுப்பில் படித்த கடவுள் வாழ்த்துப் பாடல் வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயே என் சொல்லி வாழ்த்துவெனோ.
@parthibanm31236 ай бұрын
இறைவனை மறுக்கலாம் ஆனால் இறைத்தன்மையை மறுக்க முடியாது 😔😔😔🙏🙏🙏
@sundharesanps97527 ай бұрын
புரிதல் இருப்பவர்களுக்கு ஒரு அற்புதமான பதிவு.....!
@BinduViswanaath196 ай бұрын
Correct words
@RajKumar-fp4vw6 ай бұрын
உங்களுக்கு புரிஞ்சிடிச்சா
@BinduViswanaath196 ай бұрын
@@RajKumar-fp4vw Osho Vedanta society of NY Ilagai Jayaraj ayya Ellam padikren Oralavukku puriyudhu 🙏🙏🙏
@ஜெயந்திஅங்கப்பன்6 ай бұрын
ஐயா உங்கள் தொகுப்பு எல்லாம் எனக்கு பிடிக்கும் நல்ல தெளிவான பேச்சி உங்கள் பாணி அருமை நன்றி ஐயா🙏
@giribabuvenki35256 ай бұрын
திருவள்ளுவர் பார்வையில் மெய்யியல் தங்களிடம் காணொளியை எதிர்பார்க்கிறேன்.
@sbaskaran76386 ай бұрын
சிந்திக்க வைக்கும் காணொளி. அவலை வாய்க்குள் போட்டுவிட்டீர்கள். மென்று சுவைக்கவேண்டும் . நன்றி.
@barathisellathurai65526 ай бұрын
இறைசக்தியை மதங்கள் மனிதன் போன்று சித்தரிக்கின்றன ஆனால் மனிதனால் அறிந்து கொள்ள முடியாத ஆற்றலே இறைசக்தி😮
@ameenabc57356 ай бұрын
True
@josarijesinthamary.j7546 ай бұрын
ஆம்.அனைத்து சமயங்களும்..... அந்த இயற்கைக்கு "மனித வடிவத்தை" உருவாக்கி..... பொய்யான கற்பிதங்களை கட்டமைத்து. மக்களை முட்டாள்களாகவே.............................வே வைத்திருக்கின்றது.😢
@josarijesinthamary.j7546 ай бұрын
அந்த இயற்கையை(கடவுள்) உலகின் அனைத்து சமயங்களும் மனித வடிவில் கட்டமைத்து........ மக்களை சிந்திக்க விடாமல் தடுத்து....... தொடர்ந்து முட்டாள்களாகவே...............................வே வைத்திருக்கின்றது.
@Krishna_rationalist5 ай бұрын
ஓஷோ ஒரு செக்ஸ் சாமியார் என்று ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்கி விட்டார்கள்... ஆனால், அவர் பேசியதில் காமம், காதல் ஒரு சிறு பகுதி தான்.... மதம், கடவுள், வாழ்க்கை பற்றி ஒரு தெளிவான பார்வையை உருவாக்கிய ஞாநி.. "ஓஷோ" புத்தரை சரியாக புரிந்துக்கொண்ட இன்னொரு புத்தன்...👉 ஓஷோ...!!!
@senthildaniel192 ай бұрын
U r obsoletly right
@suga64322 ай бұрын
மெய் ஞானியர் களுக்கு கேள்விகள் தோன்றாது அவ்வாறு தோன்றினாலும் பதிலும் சேர்ந்தே தோன்றும் அனுபவங்களை பகிர்வதற்கு மனித மொழிகளுக்கு சக்தி போதாது
அருமையான வகுப்புகள் ஐயா பல்வேறு சிந்தனை திசை வெளிகளை திறந்து விடும் உரை🎉🎉🎉
@softmular2 күн бұрын
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே God will see u when u seek him (ஓம்நமசிவாய)
@prabhur9659Ай бұрын
ஓஷோவின் விரும்பிகளுக்கு அவர் ஒரு ஆன்மீக புயல் அவர் கருத்துக்களை விமர்சனம் செய்பவர்களுக்கு அவர் ஒரு புரியாத புதிர் ஆன்மீகத்தின் அவதூறுகளுக்கு அவர் ஒரு புலம்பல் ஓஷோவின் சீடர்களுக்கு அவர் ஒரு புனிதர் இப்படிக்கு ஓஷோ பிரபு❤❤❤
@rajaswinathi26 күн бұрын
நன்றி ❤நற்பவி 🎉
@kankeshps10685 ай бұрын
Osho, greatest philosopher .... Love his teachings...Love to read his books Repeatedly....Wah
@mathivananr73583 ай бұрын
"தன்னுடைய அறிவின் மீதும், தன்னுடைய நேர்மையின் மீதும், தன்னுடைய ஒழுக்கத்தின் மீதும் முழு நம்பிக்கை உடையவர்களுக்கு கடவுள் என்பது இல்லை என்கிற கொள்கையுடன் சிறப்பாக வாழலாம்; நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுள் என்கிற கற்பனை மீது நம்பிக்கை வைத்து வாழ்க்கையை நகர்த்துகிறான்,"
@palanivelvel87172 ай бұрын
அற்புதமான கருத்து ஐயா!
@somasundaramav90435 ай бұрын
அருமையான உரை.ஓஸோவின் சிந்தனை பற்றி விளக்கமாகக்கூறினீர்கள்.
@OshoRameshkumar7 ай бұрын
En Thalaivan Osho Sollvadhu 💯💯💯💯💯💯💯💯💯💯unmai ❤❤❤
@Nandhagopal726 ай бұрын
அருமையான விளக்கம் சார்.... கடவுள் இல்லை என்று சொல்லுகிற ஒரு நபர் கூட இறுதி வரை அவர் சொல்ல வேண்டுமானால் அவர் நிச்சயமாக ஒரு குடும்பஸ்தனாக இருக்க முடியாது ..... அப்படி இல்லையெனில் தாராளமாக சொல்லலாம் ........
@VenkateshVenkatesh-xu3lb6 ай бұрын
வணக்கம் ஐயா புத்தரின் எல்லையற்ற அன்பும் சங்கரரின் எல்லையற்ற அறிவும் இன்றைய உலகிற்கு தேவைப்படுகிறது அது ஒருவன் தன்னை தான் உணர்வதின் மூலம் சாத்தியமாகும் நன்றி ஐயா
@sriramulu.mayiladuthurai6 ай бұрын
❤தியானத்தின் மூலம் அறிதல் நன்றி.❤❤❤🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@KumarKumar-jf8ht6 ай бұрын
ஒழுக்கம் என்றால் என்ன அது யாரோ நமக்கு கற்று கொடுத்த ஒன்று அது மதங்களுக்கு ஏற்றார் போல் மாறும் ஒழுக்கம் தேவையை அறிந்தது ❤
@haneefhasanuddin71725 ай бұрын
Osho is the great master.HIS explanation of zen philosophy is great
@karukaruppaiya82255 ай бұрын
உண்மையாகவே அருமையான காணொளி இந்த காணொளி நிறைய பேருக்கு நிறைய பேட்டை தெளிவு கொள்ள வைக்கும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை ஆதியான அஞ்சிலும் அனாதியான நாளிலும் சோதியான மூன்றிலும் சொருவ மற்ற இரண்டிலும் நீதியான தொண்டர்களே நிறைந்திருந்த வஸ்து அது ஒரு இருப்பு சக்தி இறப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை மறைவதும் இல்லை அது என்றுமே இருப்பு இருப்பு சக்தியாக என்றும் இருக்கக்கூடிய ஒரு வஸ்து ஒரு பொருள் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நான் இப்ப பாடியது சிவவாக்கியர் உடைய பாட்டு அதில் இந்த அர்த்தம் தான்
ஒழுக்கத்தில் இருந்து ஞானம் பிறப்பதில்லை.. ஞானத்திலிருந்துதான் ஒழுக்கம் பிறக்கிறது.. Wow ❤
@rameshnallamuthu81426 ай бұрын
Sir My respects. Your explanation, thought, speech and knowledge are wonderful. நான் தேடி கொண்டு இருந்த ஞான ஒளி நீங்கள் தான் ❤❤
@PRIYA-pt3fr7 ай бұрын
Boldest man in the world OSHO
@zforzebra1617 ай бұрын
ஆனால் விஷம் வைத்து கொல்பட்டார்.
@shubhangisanjeev33876 ай бұрын
Please suggest what to teach our children about God.
@antonyarulprakash34356 ай бұрын
Luxury minus Osho will lead to unconditional love and forgiveness which makes life celebration ❤
@srinivasanchakrapani70296 ай бұрын
Listening to Osho daily ..
@vilvarasasritharan54567 ай бұрын
Good sir. Thanks you
@medialogin51927 ай бұрын
Very nice video it is. Please discuss Osho thoughts once in a month he is addressing life in very unique way
@prabalinisriharan33793 ай бұрын
God , Hindu, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan
@lms26386 ай бұрын
Excellent narration 🎉🎉
@vijeihgovin91516 ай бұрын
Bravo Prof... Awesome explanation
@selvaperumalnagarajan3354Ай бұрын
சில மத்திய ஆசிய நாடுகள் இதை அறிந்து கொண்டால் மகிழ்ச்சியுடன் நிம்மதியுடன் வாழலாம்.
@aptigon6 ай бұрын
Dear Murali sir please post more videos on various subjects by Osho.❤Osho books really helped me in difficult times.
@ExpectTruth6 ай бұрын
Good and great delivery. Clear picture about Osho… excellent.
@chandrasegaranarik58087 ай бұрын
Thanks Sir.Meditation means deletion & prayer means addition. The moment having bliss means being without concept. Your great service to the society is enlighting us. Thanks a lot Sir.
@kanmaniramamoorthy37307 ай бұрын
Aasai arumin! Aasai arumin ! Shivane aanaalum aasai arumin ! - Thirumoolar. What other good explanation do you want to know about GOD ? You are God. You live within GOD. GOD is the super set of all souls (GODs)
@kanmaniramamoorthy37307 ай бұрын
Deletion will happen just before death only for ordinary people.
@mddayalan59295 ай бұрын
நன்றி நண்பரே
@selvarajv23116 ай бұрын
Osho is immortal.He is within us .
@ashokkumarramachandran49567 ай бұрын
Excellent sir
@krishnasathya52726 ай бұрын
நன்றி ❤
@punniyamurthyasokan6 ай бұрын
Good explanation about superior character (God. Is nature) .
@nadasonjr65477 ай бұрын
நன்றி ஐயா ❤
@Manohar-b8i2 ай бұрын
To make the speech interesting and attractive the image of the Professor is there. This is how images are made by intelligent people.
@parthipanramadoss85436 ай бұрын
Thank you sir..... It's really amazing👍👍👍 video💐💐💐💐
@SKPROMOTERS18115 ай бұрын
கடவுள் என்பவர் கட்டாயம் கிடையாது அவ்வாறு கடவுள் என்பவர் இருந்திருந்தால் இங்கு இவ்வளவு தீமைகள் நடப்பதற்கு வாய்ப்புகள் கிடையாது இங்கு சிறு குழந்தை முதல் தள்ளாடும் வயதில் உள்ளவர்கள் வரை ஏதோ ஒரு விதத்தில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நல்லவர்களுக்கு இணையாக தீயவர்களும் இருக்கிறார்கள் கடவுள்தான் அனைவரையும் படைக்கிறார் என்றால் அனைவரையும் நல்லவர்களாகவே படைத்திருக்கலாம் அல்லவா அவ்வாறு ஏன் செய்யவில்லை கடவுள்? கடவுள் நம்பிக்கை மனிதர்களை நல்வழிப் படுத்துவதற்கும் அவர்களின் பயத்தை போக்குவதற்கும் தன் மன கஷ்டங்களை தெரிவிப்பதற்கும் ஒரு அமைப்பு அவ்வளவு தான் . அவ்வாறு எனில் நாம் ஒரு வேண்டுதல் வைத்தால் நடக்கிறது எவ்வாரு என்றால் நாம் கடவுளை நினைத்து ஆழ்ந்து வேண்டும் பொழுது நமது ஆழ்மனதின் மூலமாக நமது "இருப்பிடம்"(ஆன்மா,பிரபஞ்சம்,கடவுள், நம்பிக்கை,இயற்கை.....) தொடர்பு தொடர்பு கொள்கிறோம் அந்த இருப்பு தான் உங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றது. இருப்பை நாம் உணர்ந்து விட்டால் எல்லாம் அன்பு தான் எல்லாம் கருணைதான் விழிப்புடன் இருப்போம் நன்றி
@vadivelan42285 ай бұрын
it means your kids are also good?.. mostly. no
@narayan.ramchand20235 ай бұрын
@@vadivelan4228குழந்தைகள் நல்லவர்களா? இல்லையா? என்பதை "உங்கள் கண்களால்" பார்த்து, "உங்கள் அறிவால்" "உங்கள் மனதால்" முடிவெடுக்காதீர்கள். அவர்களின் "செயல்பாடுகளை" அவர்களின் "கண்களால்,அறிவால்,மனதால்" தீர்ப்பெழுதுங்கள். ஏன் அதுகூட, இல்லை எதுவுமே வேண்டாம், சும்மா இருங்கள். புரியவில்லையா? ஒரு முட்செடி பூ மலர்ந்து, விதை பரப்புவது உங்களைப் பொருத்தவரை தவறானது, ஆனால் அதற்கு அது அதனது வாழ்க்கை, தேவை! ஒரு குழந்தைக்கு பசிக்கிறது, உடனே அதைச் சொல்கிறது, புதியவரிடம் கூட உணவு கேட்கிறது, கைக்கு கிடைத்தால் சாப்பிட்டு விடுகிறது. இதில் உங்களுக்குத்தான் கௌரவக்குறைவு, பிச்சை,திருட்டு என்பதெல்லாம். ஆனால் அதற்கு தேவை, அதை நிறைவு செய்கிறது, அவ்வளவே!!!
@HaloBang-m8b5 ай бұрын
Vry nice true❤
@saikanth29935 ай бұрын
I think u fed-up in ur personel like us... But believe...God s There... நீங்க உங்க பெர்சனல் வாழ்க்கையை இங்க ஒப்பிடாதீர்கள்..... I know ur pain like mee....But Bhakthi is Different....Sry if I hurt U..
@SKPROMOTERS18115 ай бұрын
@@saikanth2993 எனது தனிப்பட்ட விசயங்கள் எனது கண்களை மறைத்து இருக்கலாம் உண்மை தான் ஆனால் எனது சொந்த அத்தை அவர்கள் கடவுள் தான் எல்லாம் வாரத்திற்கு நான்கு நாள் விரதம் எப்பொழுதும் கோவில் என்று இருப்பவர் ஆனால் அவர்கள் தற்பொழுது அனுபவித்து கொண்டு இருக்கும் துன்பத்திற்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.சரி தோழரே உங்களது கருணைக்கு நன்றி நான் எவ்வாறு கடவுளை அறிவது வழிகாட்டுங்கள்
@praburamselvaraj3166 ай бұрын
Sir, thanks for the podcast....your ease of summarizing all the work of many greats and giving it to us- we are privileged..your neutrality as well..I like the stand you took on K when Osho critiqued K's approach..thanks again to you and your team for these priceless contributions..
@LokanathM-xf9ri6 ай бұрын
I was alive at the time osho in India i missed him to see great master
@OshoRameshkumar7 ай бұрын
Ella madhangalum manthanukku viridhamanavaidhan💯💯💯👌👌👌🔥🔥🔥🙏🙏🙏
@mathyy8916 ай бұрын
Great sir, Thank you
@iam_Raavanan6 ай бұрын
Really great ❤
@PrabuPrabu-tq3xw2 ай бұрын
Good explain
@Baladevan-c2e6 ай бұрын
புத்தர் நல்ல டைப்❤
@Gp-ms6ez6 ай бұрын
Fantastic sir upto your entire life do like this
@SenthilKumar-uu4ud6 ай бұрын
ஐயா வணக்கம் சித்தவித்தை வாசியோகம் பரமஹம்ச சிவானந்தர் பற்றி ஒரு காணொலி போடுமாறு மிக தாழ்யுடன் கேட்டுக்கொள்கிறேன் அய்யா நன்றி வணக்கம்
@annadhurairaman9626 ай бұрын
Ma .senthamilan patri oru video podunga sir
@kavani53946 ай бұрын
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்வி ஒரு பெரிய ஞானியைப் பொறுத்தவரை அருத்தமில்லாதது என்பது நமக்குத் தெரியும் என்றால், யார் அந்த "நமக்கு" என்பதும் ஏன் என்பதும் புரியவில்லை! ஒருவர் தன்னை ஞானியென்றோ அல்லது பிறர் அவரை அப்படி அழைத்தாலோ அவர் அந்த அளவுக்கு உயர்ந்துவிடுவதில்லை என்பதே உண்மை. அறிவு தானாக அல்ல, அனேகரின் ஒத்துழைப்பால் வளருவது. அப்படிப்பெற்ற அறிவைப் பயன்படுத்தி பகுத்துணர்ந்து காரியங்களைச் செய்வதையே ஞானம் என்கிறோம். எதை அறிவது ஞானமாக செயற்பட வைக்கும் என்பதைப் பொறுத்தே அதன் பலனும் அமையும். ஏனென்றால், அறிந்தவை எல்லாமே பிரயோசனப்படுவதுமில்லை; அறிவுபெற்றவர்கள் எல்லோருமே ஞானமாக நடந்துகொள்ளுவதுமில்லை. எனவே, ஞானம் ஒருவருக்கு நிரந்தரமானதும் அல்ல, மனிதர்களில் ஒருவரும் ஞானியுமல்ல. இதுவே உண்மை. பிறர் அங்கீகரிக்கும் அறிவைப் பெறாதவர்கள்கூட ஞானமாக செயற்படுவதுண்டு. காரணம், அறிவு வாழ்நாளெல்லாம் வளருவதும் சேகரிக்கப்படுவதுமாகவே இருப்பதுதான். இரவல் மூளையில் அப்படியெல்லாம் நினைப்பவர்களுக்கும் அறியாத கடவுளை நினைக்கும் சமயம் மறைத்தாலும், மறுத்தாலும் வந்தே தீரும். ஏனெனில், மரபணுவில் பதிந்ததை மாற்றமுடியாது, அல்லவா?
@vibgyorhealthylife27362 ай бұрын
இறைமைதன்மை தான் இறைவன் அவனுக்கு உருவமில்லை ஆனால் இறைமைத்தன்மை மிளிர்பவர்களிடம் அவர்களுக்கேற்ப வெளிப்படுகிறார்.
@johnbrittoarokiasamy69336 ай бұрын
கடவுள் என்பது வாழ்வே அது நம்பவுது ஒரு மனிதன் வாழும் வாழ்கை பொறுத்து வாழ்ந்தா தெரியும் 🙏
@SakthiVel-cn8qe7 ай бұрын
இருப்பை உணர்வதும் ஒன்றுதான். கடவுளை உணர்வதும் ஒன்றுதான். தியானமும் ஒன்றுதான். வழிபாடும் ஒன்றுதான் ஞானியும் ஒன்றுதான். மத போதகரும் ஒன்றுதான். இவர்கள் இருவரும் குழப்பவாதிகளே. இவர்கள் இயற்கைக்கு முரணாக கற்பிப்பவர்கள்.
@pewrumalnarayanan34777 ай бұрын
Extraordinary discoveries
@pewrumalnarayanan3477Ай бұрын
Excellent
@selvarajv23114 ай бұрын
Osho and Periar would be for ever.
@palanivelvel87172 ай бұрын
100 percent true
@balajib7857 ай бұрын
I want to see osho first interview i An India ❤
@manickamsakthivel57546 ай бұрын
Thank you sir
@ganesanarumugam86465 ай бұрын
Without having any conclusions, all the talks are going on. Let us walk through
@krishnamoorthysp6 ай бұрын
கடவுள் எனற பொய்க் கருத்து இல்லை எனில் உலகம் தற்போதை விட விரைவில் நாசமாகிவிடும்
@OshoRameshkumar11 күн бұрын
Osho 💯💯💯👋👌🙏🙏🙏
@captainsvn14896 ай бұрын
Very nice anna
@neorope20006 ай бұрын
கடவுள் என்பது மக்களை நல்வழிப்படுத்த ஒரு கோட்பாடு. இதை எல்லோரும் தவறாகவே புரிந்து கொண்டுள்ளனர்.
@KumarKumar-jf8ht6 ай бұрын
ஓஷோ கூறுவது போல கடவுள் இல்லை என்ற கோட்பாட்டை ஓஷா கூறும் அனைத்தையும் எவன் ஏற்று கொல்வனோ அவனே கடவுள் இல்லை என்பதையும் ஏற்று கொள்வான் சரி இது ஒரு புறம் இருக்க நம் தமிழ் மரபு படி பார்ப்போம் தமிழ் தோன்றிய காலம் முதல் சித்தர்கள், திருமூலர்,திருவள்ளுவர், வள்ளலார்,மற்றும் எண்ணில் அடங்கதவர்கள் இறைவனை பற்றி கூறியது தவற ஓஷோ கூறுவதுதான் சரியா சற்று யோசிக்க வேண்டும் கடவுள் இறைவன் அவர் அவர் புரிதலின் உட்சம் ஓஷவின் நிலையில் இருந்து பார்த்தால் அது சரி சராசரி சாமானியன் ஏற்று கொள்ள மாட்டான் இறைவனின் விளக்கத்தை சிவவாக்கியர் கொடுத்துவிட்டார் நன்றி நல்லது ❤
@benomanyeggs30376 ай бұрын
கடவுள் இல்லாமல் கடவுள்தன்மை இருக்கமுடியாது தீ இல்லாமல் தீத்தன்மை இருக்கமுடியாது அந்ததன்மையே தீதான்
@BalaMani-727 ай бұрын
அது கட+ உள். மனதின் மறுமுனை கடவுள். வெட்டவெளி தனில் வேறு தெய்வம் இல்லையே - சிவ வாக்கியர் . Space is in Everything and Everything is inside Space. Absolute Space is God. வற்றாயிருப்பு பேராற்றல், பேரறிவு காலம் இவை நான்கும் ஒன்றிணைந்த "பெருவெளியே தெய்வம்".
@prakashs17037 ай бұрын
Space is everything ok why you named as it god .God means everything 😂 ok osho telling just see all don't put your lable on it
@BalaMani-726 ай бұрын
@@prakashs1703 you know there are 100 names for God, because so many people perrcieve it in different ways and feelings. To give an example, Nature is also termed as God. Nature exist right ? So does God exists. So the question to be first ask is define god. Prof Muralii will have no problem in accepting Nature as God - right ? This is basic right ? I dont know why Prof Murali did not ask himself this basic question.
@nagarajr78096 ай бұрын
நன்றி சார்
@shanmugamj61996 ай бұрын
சும்மாயிரு என்றலும் அம்மா பொருளொன்று ம் அறிந்திலனெ - அருணகிரிநாதர். சிந்தையற சும்மாயிரு-தாயுமானவர்.உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் - சேக்கிழார். அனைவரும் தமிழர்.
@vydyanathsubramanian87226 ай бұрын
In Gita Krishna says I have no death for I am never born and ever in existence eternally.
@aravindafc38366 ай бұрын
❤ தமிழ் ழைவிட! ஆதாரம் இல்லை! வேதத்தை விட்ட அறம்இல்ல! ! பிரக்ஞை தான் கடவுள்! ! உணர்வு தான் கடவுள்! இது தான் தமிழ் தமிழ்! வேதம்! வேதம்? ! புல் முதல்! சிவன் வரை! ! உணர்வு உண்டு! கடவுள் இல்லை! இது வும்! உணர்வு தான்! ! ! உணர்வு உண்டு! உண்டு! உண்டு! ! ! ! இது தான் வேதம் கூறுகிறது! இது தான் தமிழ் திருமந்திரம் உபதேசம்! உணர்வு உரு மந்திரம்! ! வாழ்க பாரதம் தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம்!! கடவுள் இல்லை கடவுள் உண்டு! இரண்டு ம் உணர்வு தான்! அதனால் தான்! தமிழ் கூறும் பாடல் வரிகள்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! உணர்வு உரு மந்திரம்! ! வாழ்க தமிழ் திருமந்திரம்! வாழ்க பாரதம் வேதம்!
@vaidyanathankannaiyan81569 күн бұрын
கலைஉரைத்த கற்பனை எல்லாம் நிலை என கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடி போக _ அருட்பிரகாச வள்ளலார்.
இதே ஞானிகள் கடவுள் உண்டு என்று சொன்ன எத்தனையோ மேற்கோள்கள் இவர் கவனத்திற்கு வராது போலும்.. நவீன பெரியார்.. இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய ஒரு பதில் போதும் உங்களுக்கு.." கடவுள் இருக்கிறார் என்பதற்கு நீயே சாட்சி"..
@manoharansubbaiah2936 ай бұрын
ஓசோவை ஓரளவு படித்திருக்கிறேன்.ஆனால், அவர் யாரென்றும் என்ன சொல்கிறார் என்றும் விளங்க முடியாத புதிராகவும் தான் தெரிகிறார்.
@dashodhranm53465 ай бұрын
Idhu dhan unmai nilai total infiniti Osho puridhal sari