என்றும் எம் நடிப்புலக சிங்கம், சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@indrasugumaran2197 Жыл бұрын
Thanks for sharing sir
@YRR24264 ай бұрын
We the fans,children of annai illam remembering the legendry on his 23rd (21/7/24) anniversary,too follow his foot steps,towards nationality,spirituality,humanity & punctuality.he was loved the country patriotically through desiyam&deivigam.long live the living legendry. Long live the annai illam sibling ygeem.
@nadaradjanej193 Жыл бұрын
நடிப்புப் பேரரசர் சிவாஜி அவர்களின் பக்தர் நீங்கள் என்றால் நானும் அப்படித்தான். சிவாஜி அவர்களை என் இளவயதில் இரண்டு முறை நேரில் பார்த்த பேறு பெற்றவன் நான். அவருடைய சாந்தி திரையரங்க இடது பக்க சுவரில் அவரின் படப் பட்டியல் அவை வெளியான தேதிகளுடன் மற்றும் சாதனைக் குறிப்புகள் இருந்த காலத்தில் அதாவது 1990 களின் தொடக்கம் நான் சென்னைக்கு வந்த முதல் பயணம். அப்போது அவற்றை பார்த்து பிரம்மித்தேன். அன்று ஒரு நோட்டு புத்தகம் வாங்கி அந்த சுவரில் எழுதப்பட்டிருந்த அனைத்தையும் எழுதி வைத்தேன். சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயத்தில் ஒன்று என்பர். எனக்கென்னவோ அந்த சிவாஜி பெருஞ்சுவர்தான் அதிசயமாகத் தோன்றியது. அதன்பிறகு அவரைபற்றி பல புத்தகங்களிலும் இன்று இணையதளங்களிலும் படிக்க முடிந்தாலும் அந்த சாந்தி திரையரங்க சுவரில் பார்த்து நானே எழுதிய சுவடி எனக்கு இன்றும் பொக்கிஷம். எனக்கு சமீபத்தில் உங்களை ஒருமுறை நேரில் சந்திக்க ஆசை. ஒரு மிகப்பெரிய சிவாஜி பக்தரான உங்களை சிறிய பக்தனான நான் சந்தித்து அந்த கலை தெய்வம் பற்றி சில நிமிடம் பேச விரும்புகிறேன்.