Shivaji is great actor nobody else in Tamil cinema even can't come to close.
@rajanandhagopal92312 жыл бұрын
Thalaiver shivaji super
@thiruselvithiruselvi32205 жыл бұрын
திரு சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் எந்த படத்திலும் நடிக்கவில்லை அந்தந்த படத்தின் கேரக்டராக வாழ்ந்தே கட்டிவிடுவார் . 'என் உள்ளம் இருப்பது உன்னிடமே அதை உயிர் போனாலும் தரமாட்டேன் ' என்ற வசந்தமாளிகை நடிப்பு 👌👍
@thiruselvithiruselvi52693 жыл бұрын
அண்ணா உங்கள் குரல் அப்படியே சிவாஜிஐயா மாதிரியே இருக்கு 🙏
@ravipamban3464 жыл бұрын
Sivaji ayya great patriotic leader.he has contributed lot of funds to the nation without publicity.one sun, one moon, one sivaji
தான் வாழ்ந்த காலத்தை விட இப்பொழுது சிவாஜியின் புகழ், பெருமை எல்லாம் வெகுவாக பாராட்டப்படுவதோடு அவரின் படங்கள் இன்று வரும் படங்களுக்கு சவால் விட்டு வெற்றிநடைபோடுகிறது! சிவாஜி ரசிகனாக மிகவும் ஆனந்தப்படுகிறேன்! சித்ரா லக்ஷ்மணன் போன்றவர்கள் சிவாஜியின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, நேரம் தவறாமை, அவர் பல வீடுகளில் ஏற்றிவைத்த விளக்கு, பல சாமானியர்களுக்கு கொடுத்த வாய்ப்புகள் மெல்ல மெல்ல வெளி உலகுக்கு தெரிய வருவதால் - உண்மை தெரியாமல் அவரை விமர்சித்தவர்களும் இன்று சிவாஜியை புகழ்கிறார்கள், போற்றுகிறார்கள் - அவர்களுக்கு நன்றி!
@jaganathanv38355 жыл бұрын
Stark, Sir well said 💯 percent true.
@stark25685 жыл бұрын
@@jaganathanv3835 Thanks.
@arunagirina49745 жыл бұрын
உண்மைகளை எல்லா காலத்திலும் மறைத்துவைத்துவிட முடியாது. தர்மம் வெல்லும்.
@seenivasan71672 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@hemanityam763 жыл бұрын
Shivaji always the great
@srieeniladeeksha5 жыл бұрын
1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார் கதர் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார் 1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்
@jaganathanv38355 жыл бұрын
சகோதரி , நல்ல தகவல்களுக்கு நன்றி.
@seenivasan71672 ай бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்
@hashimzuvai9355 жыл бұрын
சித்ரா லட்சுமனன் உரையாடல் அழகு .....
@girishn3484 жыл бұрын
Well-done Nadgarthilagam Shivaji Geneshan What A good actor
@patricialopez-wd1xe5 жыл бұрын
Nadigar Thilagam was a man of his words, he promised Singapore fans he will come back once more and he did although his heart was weak at that time. I sat in the front row and could see him very clearly. We appreciate and honour him.
@neelakandanastrolrjrrneela39655 жыл бұрын
Supper sir vazgavalamudan
@venkin89005 жыл бұрын
Super all the best Chitra sir Your videos are making me matured and shaping my life
@rachugloria32674 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But the tamil people and the film industry forgot sivaji.
@kumarp.d.31365 жыл бұрын
congrats&best of luck!nagraj sir !pl think about raja uttamaputiran &thanga surangam also with all types of new technics!sivaji fans of tn are very much eager to see them so soon!
@venkin89005 жыл бұрын
You share a lot of interviews which ya shaped me a lot .... thanks and god bless your sir .... expecting interview from Captain Vijaykanth
@rachugloria32675 жыл бұрын
Dear Sir, Kindly re-release all the sivaji films. This is the will and wish of all sivaji fans.
@Good-po6pm5 жыл бұрын
உலக நாயகன் என்றால் அது சிவாஜியே தவிர கமல் அல்ல -> சும்மா உற்சாகத்தில கொடுக்கும் பட்டங்கள் பட்டங்கள் அல்ல . நடிப்புக்கு சிவாஜி என்றால் பாட்டுக்கு டி எம் எஸ் மட்டுமே உலகக்குரல் இறைவன் டி எம் எஸ் ஐயாவே. இருவரும் மீண்டும் பிறப்பார்கள் உண்மை உண்மை
@jaganathanv38355 жыл бұрын
Godt Humor, ஐயன்மீர், உண்மை, உண்மை அதையும் உரக்கச் சொல்லுங்கள். சிவாஜி, டிஎம்எஸ் கூட்டணி வெற்றி கூட்டணி.நன்றி.
NADIGAR THILAGAM SIVAJI GANESHAN THE LEGEND NO ONE BEAT HIS HISTORY HE THE LEGEND HIS EVERY OTHER MOVIE RERELEASE TO SHOW YOUNG FOR HIS ACT SIVAJI GANESHAN THE LION OF INDIAN CINEMA HE LIVE EVERY INDIAN HEARTS TILL END OF WORLD NEVER COMPARE OTHER GREAT
@maharajam18632 жыл бұрын
..சிவாஜி..ன்..ஒரு.நடை.இக்கு.. ஈ டா க.முடியாது..எந்த..நடிகனும்.....*****!
@sarojas91865 жыл бұрын
Super.
@kannankannan25785 жыл бұрын
Dear sir,He only the best actor in India. No one equal to him.All the politician cheated him .Not only they are gained .
@srieeniladeeksha5 жыл бұрын
Kannan kannan 👌👌
@jaganathanv38355 жыл бұрын
Kannan Kannan Sir, Well said 💯 percent true.
@meenalakh5 жыл бұрын
அடுத்த படம் தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல்.
@adamu61515 жыл бұрын
Sivaji movies alone will celebrate 50days.I request Ramkumar to arrange the release of Thillanna Mohanambal.Three Soolam and Thyagam may also be released.
@srieeniladeeksha5 жыл бұрын
நன்றி மறந்த ஸ்ரீதர் பந்துலு
@jaganathanv38355 жыл бұрын
Sriee Nila deeksha, சகோதரி, ஸ்ரீதர் சித்ராலயாவிற்கு "கலை உலகில் எங்கள் புதிய பாணி அலைகடலில் எங்கள் சிறிய தோணி" என்ற வாசகத்நதுடன் விளம்பரம் போடுவார். ஆனால் அவர் கடைசியில் வேறு இடம் போய் தனது பாணியையும் தனித் தன்மையையும் இழந்து விட்டார். பந்துலுவுக்கும் அதே நிலைதான்.
@seenivasan9605 жыл бұрын
Teyva piravi
@srieeniladeeksha5 жыл бұрын
Jaganathan V 😀😁
@srieeniladeeksha5 жыл бұрын
Seeni Vasan 👍👍
@brintak77525 жыл бұрын
You take any MGR or Rajni movies it will have Shivaji movies influence!! For example rajpart rangadurai ..padikkathavan ,Hitler umanath nalkavanukku nallavan etc
@m.k.vaasenkeerthi1762 жыл бұрын
Brinta Madame, Rajini came to tamil industry to prove that he is another Sivaji Ganesan, not MGR. MGR is nowhere near Sivaji and Rajini
@jaganathanv38355 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" இது சராசரி கவிதையன்று இது ஒரு வரலாற்றுக் க(வி)தை அன்றைய பிரதமர் நேருவிடம் பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம் போர் கால நேரத்தில் பொன் தந்தாய் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய் நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட அவர் தம் உள்ளம் குளிர்ந்திட கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள் சிங்கநாதம் கேட்குது, தாய் நாடு என்கின்ற குறும்படங்கள் யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம் திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம் நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய் நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய் மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய் நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள் துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும் கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய் கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய் நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய் தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம் தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம் திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை சிங்கை ஜெகன்
@poongodiarasu80795 жыл бұрын
Excellent....... Thank you....
@jaganathanv38355 жыл бұрын
@@poongodiarasu8079 Madam, Thank you for your response.
@jongayya98315 жыл бұрын
What is the name of the speaker just after Chithra Laxman?
@balasubramanianraja98754 жыл бұрын
வி சி குகநாதன்
@tamil44823 жыл бұрын
sivaji innum en uyirotu valkirar
@sivajigroup67885 жыл бұрын
இங்கு ஒருவர் கோட் பற்றிய சித்ரா லட்சுமணன் அவர்களது பேச்சுக்கு வயிறு எரிகிரார், அதாவது எம்ஜிஆர் தான் பிட் என்று நடிகர் திலகம் பராசக்தியிலேயே 1952. ல் கோட் போட்டு அசத்தினார் அதனைத் தொடர்ந்து கோட் சூட் படங்கள் திரும்பிப்பார், அந்த நாள், என அசத்தி இருப்பார் எம்ஜிஆர் எந்த படத்திலிருந்து கோட் போடத் துவங்கினார் என சிந்திக்க வேண்டும் வெறுமனே வந்து ஒப்பாரி வைக்கக் கூடாது
@seenivasan9605 жыл бұрын
Nadigar tilagam alagu tamilmagan
@ganeshd54733 жыл бұрын
Shivaji Shivaji Shivaji Shivaji ta
@sivasach49884 жыл бұрын
Good
@chandrashekhars15875 жыл бұрын
This movie also run more than 150 days
@ramasri23635 жыл бұрын
Shivaji Ganesanai yaralum marakamudiyadu
@AshokKumareshan-w7f2 күн бұрын
நடிப்பு உலகநாயகன் இனி எவராலும் அவர் நடிப்பை நிரப்ப முடியாது
Endha padathil goat pouttaur enpathu.illa thouppy illamal Body slimmaga kadaisivaray vaithavat mGR than enna makeup pouttalum face Ella nadikarkkum age all marum athu wayru
@agathyanbarathi5 жыл бұрын
After Muradhan Muthu B.R. Bandhalu disassociated with Sivaji till death
@jaganathanv38355 жыл бұрын
BR Bandhulu wanted to announce that film as 100 th film. But Sivali announced Navaraathri as his 100 th film. That is why left Sivaji and lost his image and ideology.
Coat is fit for even MGR too...don't over judge chitra sir..Shivaji one of the king but MGR is king of cinema and politics..
@sivajigroup67885 жыл бұрын
சிவாஜி பராசக்தி யிலிருந்து கோட் போட்டார், படம் சில்வர் ஜூபிலி கொண்டாடியது எம்ஜிஆர் எந்த படத்தில் முதலில் கோட் போட்டு நடித்தார் அந்தப் படம் எத்தனை நாள் ஓடியது
@ravipamban3464 жыл бұрын
No one can break sivaji record this statement was given by MGR, Sivaji is leader for all actors this statement was given by Karunanidhi.