சிவாஜிக்கும் ஸ்ரீதருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு | சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா 113

  Рет қаралды 71,112

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 141
@Theeverythinz
@Theeverythinz 5 жыл бұрын
after seeing this i checked out the movie ,''nenjil oru aalayam'',such a wonderful masterpiece,i enjoy watching the movie .
@r.s.nathan6772
@r.s.nathan6772 5 жыл бұрын
நல்ல பதிவு.
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
வீ கே ராமசாமி அவர்களின் பேட்டியில் ஒரு துளி .... பராசக்தி சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்.சூட்டிங் முடிந்ததும் வீகேஆர் கம்பெனி காரில் வீட்டுக்கு புறப்பட்டு செல்வார்.காரில் அவருடன் அய்யனும் செல்வார்.சில சமயங்களில் அவர் வீட்டில் சாப்பிடவும் செய்வார்.தன் மனதில் உள்ளதை மறைக்காமல் வீகேஆருடன் அந்ததருணங்களில் மனம் விட்டுப் பேசுவார்.அப்போதே நெருங்கி பழகி வந்தனர். பராசக்தி படமும் ரிலீசாச்சு.எங்கே பார்த்தாலும் படம் பத்தியே பேச்சு.அதாவது அய்யனைப் பற்றிய பேச்சேதான்.ஓவர் நைட் ல பெரிய ஹீரோவாகிவிட்டார்.எக்கச்சக்க வாய்ப்புகள் தேடி வருகிறது. அப்பொழுது கூட மாறவில்லை. வீகே ஆருடன் வந்து பேசி விட்டுத்தான் செல்வாராம்.அப்ப ஒருநாள் அய்யன் கிளம்புகையில் டாக்ஸி பிடித்து வர ஆள் அனுப்பினார்.அந்த நாளில் பெரிய டாக்ஸி, பேபி டாக்ஸி, ஆட்டோ மூன்றும்தான் வாடகை சவாரி செல்லும் வண்டிகளாம்.ஆட்டோ தான் கிடைத்தது என்று அந்த ஆள் ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தினார். அந்த ஆட்டோவில் ஏறும் முன் அய்யன் வீகேஆரிடம் சொன்னாராம்."அண்ணே! வி.கே.ராமசாமி அண்ணே இந்த சினிமா உலகம் எதிர்காலத்துல என் கையிலேதான். அப்ப உங்களையும் கவனிச்சுக்குவேன்." எப்பேர்ப்பட்ட மகான்னு நினைக்கத் தோணுது என்று பின்னாளில் வீகேஆர் நினைத்துக் கொள்வதுண்டாம். அவர் நடிகர் மட்டுமில்ல, அபார சக்தி படைத்த மனிதரென்றும் அப்புறம் தான் தெரிந்தது, வாக்கு கொடுத்தபடி என்னையும் மறக்க வில்லை .
@r.kbharathikumar5051
@r.kbharathikumar5051 5 жыл бұрын
thanks sir
@beinghuman5205
@beinghuman5205 5 жыл бұрын
நான் தங்களின் ஒவ்வொரு விடியோவையும் பார்த்து வருகிறேன். யதார்த்தமான பேச்சுவழக்கில் சொல்வது அருமை. வாழ்த்துக்கள் லக்ஷ்மன் சார்...💐 ஒரே குறை: தங்களுக்கு பின்னால் அந்த scrolling வீடியோ கண்களை ரொம்பவும் irriritate செய்கிறது. Kindly change it. நன்றி.
@babuhariniharikrish4801
@babuhariniharikrish4801 5 жыл бұрын
மிக சிறந்த படைப்புகளை கொடுத்த ஸ்ரீதர் சார் "ஓமஞ்சு" படத்தை எப்படி எடுத்தார் னு புரியல... அவருடைய image க்கு முரண்பட்ட படம்...
@faizulriyaz9135
@faizulriyaz9135 5 жыл бұрын
அது மட்டுமல்ல....நானும் ஒரு தொழிலாளி,துடிக்கும் கரங்கள்,உன்னை தேடி வருவேன் போன்ற படங்கள் இது ஸ்ரீதர் இயக்கிய படங்கள் தானா என்று....
@rshankar82
@rshankar82 3 жыл бұрын
Sir take a interview with Director Sundarajan who has given so many silver jubilee films
@antcoolg
@antcoolg 5 жыл бұрын
Wow nice
@b.madeshwarasrinivasarao5535
@b.madeshwarasrinivasarao5535 5 жыл бұрын
Sridhar is always great
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 4 жыл бұрын
இந்தப் பதிவில் ஜி. என். வேலுமணியின் ஸ்டில்லுக்கு பதிலாக பீம்சிங்கின் ஸ்டில் இடம்பெற்றுளெளது!
@srinik5853
@srinik5853 5 жыл бұрын
Chitra sir your shirt is super, where you got?
@jongayya9831
@jongayya9831 5 жыл бұрын
Director Bhimsingh’s picture is shown here instead of G.N. Velmani.
@தென்பாண்டிசிங்கம்-ர2ர
@தென்பாண்டிசிங்கம்-ர2ர 4 жыл бұрын
🌟 "நெஞ்சில் ஓர் ஆலயம்"....திரைப்படத்தில் கல்யாணகுமார் நடித்த பாத்திரத்தில் சிவாஜியும் தேவிகா நடித்த பாத்திரத்தில் K.R விஜயாவும் முத்துராமன் நடித்த பாத்திரத்தில் S.S.ராஜேந்திரனும் நடித்திருந்தால்....டக்கரா இருந்திருக்கும். சித்ரா லட்சுமணன் சம்பவங்களை தொகுத்து வழங்கும் போது, ஏதோ அவர் நடந்ததை நேரில் பார்த்தது போல கூறுகிறார். இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு "லொள்ளு" ஆகாது சார்.
@assadullahbinnoormohamed9030
@assadullahbinnoormohamed9030 5 жыл бұрын
ராஜ் கபூரை நடிக்க வைத்துருக்கலாம் அவரின் காதல்தான் நிறைவேறல கனவாவது நிறைவேறிக்கலாம்
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார் கதர் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார் 1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
உண்மையான காரணம் வேறு இருக்கலாம். இதுபோன்ற உப்புசப்பில்லாத காரணங்களுக்காக சிவாஜி கோபப்படமாட்டார் என நினைக்கிறேன்
@vasudevancv8470
@vasudevancv8470 5 жыл бұрын
Exactly. U may be Right. Most probably, it may be due to difference of opinion between GN Velumani & Sivaji, but, not due to difference of opinion between Sridhar & Sivaji. Because, after the Baaga Pirivinai & Paalum Pazhamum, we could not see any Sivaji Ganesan's Pictures produced by GN Velumani despite the huge success of these 2 films. Whereas Sridhar directed 3 films of Sivaji, viz, Nenjirukkum Varai, Ooty Varai Uravu & Sivandha Munn during the period 1967 to 1969.
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 5 жыл бұрын
ஜெயகாந்தனுக்கும் ஸ்ரீதருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் சிவாஜி நடித்த யாருக்காக அழுதான் படம் நின்றது... பின்னர் A.வீரப்பனை ( காமெடியன் & எழுத்தாளர்) ஜோசப் பாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினார்... சந்திரபாபு நடிக்க விருப்பம் தெரிவித்தார் ஆனால் ஜே கே ஒப்புக்கொள்ளவில்லை இறுதியில் நாகேஷ் நடித்தார்...
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
@@raveenthirankasi4503 நன்றி
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
You are right. Sounds silly as well.
@marimuthuas4165
@marimuthuas4165 5 жыл бұрын
G. N. Velumani produced many excellent films both in Tamil & Hindi featuring Sivaji, MGR, K.R Vijaya. Sadly he became a paupper without a penny at the end of his life. Music director( Shankar) Ganesh is the son in law of Velumani. You have not mentioned another fact in the relationship between Sridhar & Sivaji. Their relationship soured after or during the making of Vairanenjam film. After this film Sridhar patched up with MGR & started producing and directing MGR films reportedly due to some issue with Sivaji.
@jongayya9831
@jongayya9831 5 жыл бұрын
Music director Shanker also son of music director Subbaraman the old legend. Isn’t he?
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 5 жыл бұрын
Sridhar later directed 'Mohana punnagai' (1981) with Sivaji as hero. Despite some issues their association was a long one from 1954 (Ethirparathathu) to. 1981.
@vasudevancv8470
@vasudevancv8470 5 жыл бұрын
@@jongayya9831 No, Not his son. He was the brother of CR Subbaraman.
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 3 жыл бұрын
Actually, Mr. Sridhar wasted Sivaji Ganesan CallSheet while making VairaNenjam. This film was sold out when the pooja happened day itself. Sridhar used this money to make parellely 2 other tamil films. During the shoot of Vaira Nenjam, he tried to manage with his assistants, the shots of Sivaji Ganesan as Sridhar went to direct the other two movies. The assistants did not know to work at the speed of Sivaji Ganesan or Sridhar. Many doubts were to be cleared by Sridhar and he was not accessible. The Call sheet of Sivaji was wasted by Sridhar. At that time, Sivaji was doing around 14 films at a time. Therefore, getting his callsheet again was obviously a problem. So, it was basically Mr. Sridhar's fault. He forgot that it was Sivaji who made Sridhar the producer without even taking one ruppee and permitted Sridhar to use his consent to generate finance for the film Amaradeepam which was the first production of Sridhar. He did not patch up with MGR... MGR at that time was trying to capture Sivaji's directors producers etc. Sridhar was one catch. He did not make so many movies with MGR...He made Urimaikural in 1974 and MeenavaNanban.... That's all. Urimaikural was silver jubilee film and Meenavananban was a 100 days film. There was no specific gain for sridhar. Afterall , he is another director whose job is to direct anybody's film. It is the media that gave over undeserving hype !
@sundararajany3061
@sundararajany3061 3 жыл бұрын
No need to catch up . MGR himself a director. Anyhow in any business this type of experience will be there. In this cinema side fans are viewing and supporting their favourite icon which is not a mistake. Some obsession only. Many heroes will be there in & around us
@srinivasanar7655
@srinivasanar7655 5 жыл бұрын
Yappa Sami evargaloda pazhagara vaipu engalukku kodithuvaikala. Neengal sollum vidam engaluku muzhu mananiraivai alikirathu. Ungal Pani sirappaga thorattum. Vazhga vazhga.
@brintak7752
@brintak7752 5 жыл бұрын
Sivaji is correct why not Sridhar identify it earlier??
@prabhakars1457
@prabhakars1457 5 жыл бұрын
பின்னே காட்டப்படும் ஃபோடோ பீம்சிங்
@srinevasanam2589
@srinevasanam2589 5 жыл бұрын
A.Bheemsing padam pottu GNV yendru solgireergal
@dinakarkasi
@dinakarkasi 3 жыл бұрын
ஜி.என்.வேலுமணி என்றும் சொல்லும் இடத்தில் டைரக்டர் பீம்சிங் ஃபோட்டோவையா போடுவதூ? வேலுமணியையும் தெரியவில்லை-பீம்சிங்கையும் தெரியவில்லை என்று நினைக்க மாட்டாட்களா? உங்கள் எடிட்டரை சற்று ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டாமா?
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
Am not one sided ..am talking with data and paper ads and other proofs. Not on air.. like the other person.
@chezheanchezhean980
@chezheanchezhean980 5 жыл бұрын
Neeye thayaar panna papper, datta va irukkum athu. Nee solvathu anaiththum poi thandaa naaye.
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
@@chezheanchezhean980 poda echa....naaye... Adhukku oru avasiyamum illa daa....ivalavu naal poi puzhuvittu thirunjeenga ...unmai sonna kuththudhu ungulukku...pannaadaingala ...
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
@@chezheanchezhean980 fraud data, tampered ad idhellaam thayarichu puzhuvaradhu neenga dhaanda...vandhutaanunga neeti mozhakkittu....scoundrals.Oru mudhalvar makkalukku nalladhu pannanumda....adha vittu 1983 le TASMAC thorandhu aezha vayithula adicha varalaatru pizhai unga aalu.... Onna number geja fraudu Ramachandran.
@chezheanchezhean980
@chezheanchezhean980 5 жыл бұрын
@@newsreader07 dei echchakala pannaada naaye nee entha unmaiyaiyum ithuvarai sollala daa. UNAKKU pathilukku pathil UNMAI sonnaale UN vayiru eriyuthudaa. Onnu therinchikudaa cinema arasiyal irandilum mgr avargalukku entha vagaiyilum SIVAJI inai kidaiyaathu. Mgr irandilum adaiththa vettriyai SIVAJIYAl nerunga kuuda mudiyaama thothu ponavan enbathu thandaa UNMAAIYAANA varalaaru. Nee soldra poiyai evanum namba maattangadaa naaye.
@chezheanchezhean980
@chezheanchezhean980 5 жыл бұрын
@@newsreader07 dei munda KUTHI movane thamizh naatil saaraayakadai mathubaana sarakku kadai bar ithu ellaam konduvanthathu karunanithi thandaa mgr illai. Ithu kuda UNAKKU theriyala unnai enna KETTA vaarththai solli thitturathunne enakku theriyala daa naaye. Oru muzhu nera kudigaaran SIVAJI rasigan nee UNAKKU ithu eppadi theriyaama pochchi sollu daa. Nee oru echchakudi kudikkira naayee UNAKKU ithu theriyumdaa aanaa nee thaan poi poiya puluvura naathaari naayaachche nee ippadiththaan puluvuva.
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 5 жыл бұрын
சரிரி.. அப்புறம் யாருக்காக படத்துல சிவாஜிக்கு பதிலா யார் நடிச்சா...!!?? அந்த படம் எப்டீ நல்லா ஓடுச்சா...!!?? அத சொல்லாம விட்டுட்டீங்களே சித்ராராரா சாார்....!!1???😈😊😊
@parthasarathysps1548
@parthasarathysps1548 5 жыл бұрын
யாருக்காக அழுதான் பின்னர் நாகேஷ் கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது.ஆனாலும் அந்த படம் தமிழில் வெளிவந்த மிக அற்புதமான படங்களில் ஒன்று என்பதை எவரும் மறுக்க முடியாது.ஜெயகாந்தன் எழுதிய ஜோசப் என்னும் கதாபாத்திரத்தில் நாகேஷ் பிரமாதமாக நடித்திருப்பார்.இந்தக்கதையில் சந்திரபாபு நடிக்க விரும்பினார் என்பதும் கண்ணதாசன் அதிகமுறை விரும்பிப் படித்தது யாருக்காக அழுதான் நாவல் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 5 жыл бұрын
@@parthasarathysps1548 நன்றி 👍😊😊😊
@thalaivarda
@thalaivarda 5 жыл бұрын
Lata is arrogant as ever.
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Sivaji. Avarkalai. Sreetharukku.puriyavillai
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
திமிர் முடிச்சு.....
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
Chandrababu ஒருத்தர் போதும் சரவணன்....பிலகா பசங்க...வசந்த மாளிகை இப்ப கூட 50 ஆம் நாள்...உங்களுடைய ஒரு படம் ஒடுதா ? ராமச்சந்திரன் வெச்சு படம் எடுத்து பிசகாரன் ஆன அதன பெரும் இன்னிக்கும் அந்த போட்ட பணத்த சம்பாதிக்க பாவம் தெஞ்சுபோன டப்பா print வெச்சு ஒட்டிற்றுகானுங்க . பராசக்தி 242 நாள் 1952 ஒடிசுனு உன் ராமச்சந்திரன் நடிச்ச என் தங்கை படம் 350 நாள் என்று புளுகும் கும்பல் தானே நீங்க. விளம்பரத்தை போடு பாகலாம்....ராமச்சந்திரன் எல்லாம் சிவாஜிக்கு கால் தூசிக்கும் கீழ இருந்த ஒரு சாதாணமான நடிகன் . DMK le padhavile இருந்ததால் அவங்க dhayavaale cinemaale aedho kuppai kotnaan. .
@vasudevancv8470
@vasudevancv8470 5 жыл бұрын
Pls don't be one sided. One should be neutral while exchanging views in the social media like U Tube. I admired Sivaji GaNesan's many old films. But, at the same time, we can't take way the due credit given to MGR. MGR may not be a great Actor, but certainly a great action hero. We should accept that he excelled in stunt scenes very well in many films with his awesome performances and his films were mainly entertainment oriented and we cannot compare both Sivaji & MGR. Both are great in their own way and in their own style.
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
@@vasudevancv8470 dear sir, with due respect. That should have been followed by other person. He started with fake information and wrong data about Nadigar Thilagam. Infact, there were many action heroes ...Mr.Jaishankar stunts were more realistic than Mr.Mgr. MGR will take only three hits from villain. And he will hit them for 10 minutes. This is not realistic. A villain is supposed to be mentally physically more if not equally stronger than hero.please check Jaishankar, ரவிச்சந்திரன் ஸ்டண்ட்...they will be more realistic. While villain fights seriously Mr.MGR will smile and fight as if casual but that puts down the purpose and seriousness...
@saravananecc424
@saravananecc424 5 жыл бұрын
Subramaniyan s. DEI 1952 il vantha எந்தங்கை thaandaa antha வருடத்தின் பெரிய ஹிட் படம் . அந்த படம் பராசக்தி டை விட அதிக நாள் ஓடி வசூலை அள்ளியது டா இது உண்மை வரலாறு் டா முண்டம். என்தங்கை படத்தை தான்டா வைத்து தான்டா அதன் பிறகு பாசமலர் என்று கொஞ்சம் மாற்றி எடுத்தான் க. Mgr Rin பணக்கார குடும்பம் படம் தான்டா பின்னாளில் வசந்த மாளிகை என்று மாற்றி எடுத்தாங்க சிவாஜி குடி கார நாய் என்பதால் அவனுக்காக குடியையும் கூத்தியாளையும் சேர்த்தாங்க டா பொறம்போக்கு நாயே.
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
@@vasudevancv8470 I don't bother about politics...in films Sivaji Ganesan was and is Numero UNO.
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
@@saravananecc424 chi. Po.....paper ad kaami....Saraswati thirai arangil 43 naal odina padam en thangai...puzhugu mootai...poi puzhuvaadhe....po..
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
தேவர் தவிர ...சத்யா மூவிஸ் தவிர...வேற எந்த தயாரிப்பாளர் உன்னோட ராமச்சந்திரன் வெச்சு ரெண்டு படத்துக்கு மேல எடுத்திருக்கான்னு நீ yogyanaa இருந்தா இங்கே பதிவு பண்ணு.....பாக்கலாம்....நான் எழுதர்வா சிவாஜி வெச்சு அதிகம் படம் தயாரிச producer...அனானபட்ட AVM ungale anbevaavukku apram seendala...உனக்கு பேச்சு ஒரு கேடு.....
@vasudevancv8470
@vasudevancv8470 5 жыл бұрын
Sir, I am not an MGR fan. But, GN Velumani produced quite a number of films with MGR. Padagotti, Kalangarai Vilakkam, Kudiyirundha Kovil, Naan Yen Pirandhen.TR Ramanna produced many films. Paasam, Panakkara Kudumbam, Panam Padaithavan, Periya Idathu PeN, Parakkum Paavai. BR Bandhalu did Aayirathil Oruvan, Naadodi, Ragasiya Police, Thedi Vandha Maapillai, Maduraiyai Meetta Sundrapandian. This's just for yr info pls. Of course, we have read some of the producers who did films with MGR had faced call sheet problems as he was said to be a moody person and used to postpone the shootings some times.
@saravananecc424
@saravananecc424 5 жыл бұрын
@@vasudevancv8470 சூப்பர் செருப்படி sir antha நாய்க்கு அது onnum தெரியாத naathaari நாய்
@saravananecc424
@saravananecc424 5 жыл бұрын
பைத்தியக்கார நாயே உன்னை எப்படி திட்டுறது என்றே எனக்கு தெரியலடா. ஒன்னு விஷயம் தெரிஞ்சி பேசணும் இல்லை என்றால் சொல்றவங்க பேச்சை நம்பனும் நீ ரெண்டுங்கெட்டாண்டா திருந்து டா ஒன்றை பதிவு செய்வதற்கு முன்பு நன்றாக தெரிந்த விழியங்களை மட்டும் யோசித்து பதிவு செய் டா முண்டம்.
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
@@vasudevancv8470 GN velumani is not the producer of Naan yen pirandhen...
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
@@vasudevancv8470 Sir...what do you mean by of course...Now you are biased... You are making it so simple....Have you ever heard of the fact about Golden studios proprietor Me.Naidu....? Let me know if you want to know about it let me know
@saravananecc424
@saravananecc424 5 жыл бұрын
யாருக்காக அழுதான் படம் மட்டுமா? அவனை வைத்து படம் எடுத்து நஷ்டம் அடைந்த பல தயாரிப்பாளர்களை அவன் நடு தெருவில் நிறுத்தி அழ வெச்சி இருக்கான்.
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
தம்பி...தயாரிப்பாளரை நஷ்டபடுதுவதில் வல்லவர் உங்கள் கதாநாயகன் எம் ஜி ஆர். சும்மா இங்கே வந்து பொய் புளிகிட்டு இருக்காதீங்க. சிவாஜியின் லாபம் அடைந்தவர்கள் தான் உண்டு.
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
Chandrababu, அசோகன், குல தெய்வம் ராஜகோபால், கோல்டன் studio adhipar naaidu...இப்படி பலரை உங்க எம் ஜி ஆர் தான் பிச்சைக்காரனுக்கு நிகர் என்று தெருவில் தள்ளி விட்டார். புளுகு மூட்டைகளா நீ சொன்னதுக்கு ஆதாரம் இருக்கா..நான் சொன்னதுக்கு ஆதாரம் இருக்கு...வேணுமா ?
@saravananecc424
@saravananecc424 5 жыл бұрын
@@newsreader07 சந்திரபாபு mgr அவர்களை வைத்து மாடி வீட்டு ஏழை என்கிற படத்தை டைரக்டு செய்ய book seithaar antha படத்தின் தயாரிப்பாளர் V.G.கோவிந்தராஜ் மற்றும் k.t. subbaiah இருவரும் தான் சந்திரபாபு இல்லை பூஜை போட்டு 48 மணி நேரத்தில் நின்று போன ஒரு படத்தாள அதும் சந்திரபாபு producer illai avanukku eppadi நஷ்டம் வரும் உன்னை போல பொய்யர்கள் புனைந்து விட்ட கட்டு கதைகள் இதெல்லாம். சந்திரபாபு அவன் தன் வாயால் கெட்டு அழிவை தேடி கொண்டவன் அவன் முடிவுக்கு அவனே காரணம் வேறு யாரும் இல்லை. அசோகன் பற்றி சொல்லி இருக்க அது நேற்று இன்று நாளை படம் பற்றியது இதை பற்றி நீ முழுசா தெரிஞ்சிக்கணுமா France mgr vizha 2014 endru Google lil type seithu paaru athil அசோகன் மகன் வின்சன்ட் அசோகன் பேசி இருப்பதை பார்த்தால் தெரியும் அசோகன் குடும்பத்துக்கு நேற்று இன்று நாளை படம் எவ்வளவு லாபம் சம்பாதித்து கொடுத்தது என்பது பற்றி. மற்றபடி குலதெய்வம் ராஜகோபால் கோல்டன் ஸ்டுடியோ அதிபர் என்று பொய்யை puluvi உள ரி இருக்க அதுக்கு பதில் சொல்ல முடியாது. ஸ்ரீதர், b.r .பந்துலு, சாவித்திரி, கலைஞானம், ஜி. உமாபதி, தேங்காய் சீனிவாசன், போன்ற பலரை நஷ்டத்தில் தள்ளி பின் அவர்கள் மக்கள் திலகம் அவர்களால் கை தூக்கி விடப்பட்டு காபாற்றபட்டார்கள் என்பது ஆதாரத்துடன் உள்ள வரலாறு என்பதெல்லாம் உனக்கு தெரியாது போல அதான் இப்படி ஆதாரம் இல்லாம புளுவிகிட்டு திரியுற.
@saravananecc424
@saravananecc424 5 жыл бұрын
@@newsreader07SIVAJI yaal நஷ்டம் அடைந்தவர்கள் ஏறாலம் லாபம் அடைந்தவர்கள் கொஞ்சம் தான் அவனுடைய 150 படங்களுக்கு மேல் மரு வெளியீடு காணாத படங்கள் தான். Mgr rukku appadi illai 90 percent padangal வெற்றி தான் நீ என்னதான் கத்தினாலும் இதுதான் உண்மை. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி mgr rukku இணை அவரே தான் சிவாஜி எல்லாம் ஒரு ஆளே இல்லை.
@newsreader07
@newsreader07 5 жыл бұрын
@@saravananecc424 அரசியலில் ராமச்சந்திரன் வெற்றி பெற்றிருக்கலாம்..சினிமாவில் வெறும் காற்றடைத்த பெருங்காய டப்பா...ராமச்சந்திரன்...ராமச்சந்திரன் நடிக்க வந்த ஆண்டு 1936...கடைசி படம் 1978...42 வருஷத்தில் மொத்தம் ராமச்சந்திரன் நடிசதே 136 படம்..அதுல மொத்தமே 39 படம் தான் நூறு நாள் அதில் 6 படம் வெள்ளி விழா...அதில் 17 படம் சத்யா and mgr pictures.. உன்னோட புளுகு மூட்டையை வேற எங்கயாவது அவுத்து விடு...உன் ராமச்சந்திரன் கடைசி படம் ரிலீஸான வருஷம் 1978 இல் 1952 லே நடிக்க வந்த சிவாஜி 199 படம் வெளி தயாரிப்பாளர் படம் நடிசாசு... 18 வெள்ளி விழா படம்...107 நூறு நாள் படங்கள் ...உங்க ராமச்சந்திரன் வெச்சு மொதல்ல எவன் படம் எடுத்தான்...தேவர் ஒருத்தர் எடுத்தார்....11 படம்...1972 வோட அதுவும் கோவிந்த....போ...தம்பி..போ...புளுகு மூட்டையை உங்க ஆளுங்க கிட்ட அவுத்து விடு.... வந்துட்டான்...மானம் கெட்ட பயலே...பொய் புழுவு...நீ என்னதான் காழ்ப்புணர்ச்சி கொண்டு குதித்து...புளுகினாலும்....சிவாஜி காலுக்கு கீழே தான் உன்னோட ராமச்சந்திரன் சினிமாவா பொறுத்தவரைக்கும்.... போய் வேற வேலைய பாரு..போ
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН