சிவாஜி பாணியில் உருவான எம்.ஜி.ஆர் படம் | சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா 115

  Рет қаралды 136,922

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 132
@narmathaiguna7545
@narmathaiguna7545 2 жыл бұрын
என் தங்கை படத்தில் மாதுரிதேவி நரசிம்மபாரதி நடித்தனர். எம்ஜியார் பாவம் அவர்கள் நடிப்பு பார்த்து முழி பிதுங்கி நிற்பார்.
@stark2568
@stark2568 5 жыл бұрын
Sivaji Ganesan's acting, style, mannerism, dialogue delivery, pronunciation of Tamil was and still is an inspiration for millions and motivated many thousands towards Tamil cinema industry for acting or enter for fame & lucrative jobs! It is glad to know that MGR was also not an exception and followed Sivaji's style! Sivaji Ganesan contributed enormous amount of money & fame to/for TN, Tamil people other than this tangible contribution, Sivaji's style was attracted by many thousand Tamils and lots of them got through one or other way entered with or without hardship to Tamil Cinema Industry - this is an intangible benefit for the Tamil Society! He supported even small artists like pakoda kadar, loose Mohan etc and helped & encouraged them. (Please listen to Chitralaya Gopu's interview) Thanks to our Great Sivaji Ganesan and his contribution to Tamils and TN!
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Stark 👌👌
@jaganathanv3835
@jaganathanv3835 5 жыл бұрын
Stark Sir, Well said 💯 percent true.
@huntergaming1966
@huntergaming1966 5 жыл бұрын
Good dear
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
unmai
@sriramguruvlogs
@sriramguruvlogs 5 жыл бұрын
எம்.ஜி.ஆரைப் பற்றி நிறைய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. சினிமா புலத்துடன் உங்கள் ஈடுபாட்டைப் பாராட்டுங்கள்
@தென்பாண்டிசிங்கம்-ர2ர
@தென்பாண்டிசிங்கம்-ர2ர 4 жыл бұрын
🌟 புதுக்கோட்டை அருகே வல்லத்திராகோட்டை என்ற ஊரில் தான் R.M.வீரப்பன் பிறந்தார். M.G.R உடன் R.M.வீரப்பன் கொண்டிருந்த நட்பின் காரணமாக R.M வீரப்பனின் தாயார் இறந்த போது புதுக்கோட்டைக்கு வந்த M.G.R ஊரின் கடைக்கோடியில் அமைந்திருந்த போஸ் நகர் சுடுகாடு வரை காலில் செருப்பு கூட அணியாமல் நடந்தே சென்று அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். M.G.R காண வேண்டும் என்ற ஆவலில் இருந்து அவரது ரசிகர்களுக்கு இந்த சம்பவம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
@bharathbharath8011
@bharathbharath8011 4 жыл бұрын
சிவாஜிக்கென்று தனியாக ஒரு பாணி கிடையாது. எல்லா பாணிகளையும் உள்ளடக்கியதுதான் சிவாஜி பாணி.
@manokaran8550
@manokaran8550 3 жыл бұрын
L
@manokaran8550
@manokaran8550 3 жыл бұрын
L
@manokaran8550
@manokaran8550 3 жыл бұрын
L
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 2 жыл бұрын
அட அப்படியா?
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
40 வருடங்களுக்கு முன் இத்திரைப்படத்தை பார்த்தபோது இது சிவாஜி படம் போல இருந்ததற்கான காரணம் இப்போது புரிந்தது
@vigneshshankar8140
@vigneshshankar8140 5 жыл бұрын
626
@saravananecc424
@saravananecc424 5 жыл бұрын
தெய்வத்தாய் திரைப்படம் mgr பாணி படம் தான் சிவாஜி பாணி படம் அல்ல.
@S.Murugan427
@S.Murugan427 4 жыл бұрын
RM Veerappan எம்.ஜி.ஆரின் பினாமிதானே. One of the few binamis of MGR
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Yes
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
வீ கே ராமசாமி அவர்களின் பேட்டியில் ஒரு துளி .... பராசக்தி சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்.சூட்டிங் முடிந்ததும் வீகேஆர் கம்பெனி காரில் வீட்டுக்கு புறப்பட்டு செல்வார்.காரில் அவருடன் அய்யனும் செல்வார்.சில சமயங்களில் அவர் வீட்டில் சாப்பிடவும் செய்வார்.தன் மனதில் உள்ளதை மறைக்காமல் வீகேஆருடன் அந்ததருணங்களில் மனம் விட்டுப் பேசுவார்.அப்போதே நெருங்கி பழகி வந்தனர். பராசக்தி படமும் ரிலீசாச்சு.எங்கே பார்த்தாலும் படம் பத்தியே பேச்சு.அதாவது அய்யனைப் பற்றிய பேச்சேதான்.ஓவர் நைட் ல பெரிய ஹீரோவாகிவிட்டார்.எக்கச்சக்க வாய்ப்புகள் தேடி வருகிறது. அப்பொழுது கூட மாறவில்லை. வீகே ஆருடன் வந்து பேசி விட்டுத்தான் செல்வாராம்.அப்ப ஒருநாள் அய்யன் கிளம்புகையில் டாக்ஸி பிடித்து வர ஆள் அனுப்பினார்.அந்த நாளில் பெரிய டாக்ஸி, பேபி டாக்ஸி, ஆட்டோ மூன்றும்தான் வாடகை சவாரி செல்லும் வண்டிகளாம்.ஆட்டோ தான் கிடைத்தது என்று அந்த ஆள் ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தினார். அந்த ஆட்டோவில் ஏறும் முன் அய்யன் வீகேஆரிடம் சொன்னாராம்."அண்ணே! வி.கே.ராமசாமி அண்ணே இந்த சினிமா உலகம் எதிர்காலத்துல என் கையிலேதான். அப்ப உங்களையும் கவனிச்சுக்குவேன்." எப்பேர்ப்பட்ட மகான்னு நினைக்கத் தோணுது என்று பின்னாளில் வீகேஆர் நினைத்துக் கொள்வதுண்டாம். அவர் நடிகர் மட்டுமில்ல, அபார சக்தி படைத்த மனிதரென்றும் அப்புறம் தான் தெரிந்தது, வாக்கு கொடுத்தபடி என்னையும் மறக்க வில்லை .
@sudalaiyogeshwar4127
@sudalaiyogeshwar4127 5 жыл бұрын
sriee nila deeksha
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 5 жыл бұрын
sriee nila deeksha, thanks for this great news. VKR acted with Sivaji in many movies. It is true
@vasudevancv8470
@vasudevancv8470 5 жыл бұрын
One more additional information. In an interview to Chennai DD (Podhigai), after Sivaji passed away, VKR too mentioned that Sivaji had helped him and many others in the film industry, but he never liked to reveal them or publicise them.
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Vasudevan Cv thanks sir
@huntergaming1966
@huntergaming1966 5 жыл бұрын
Good madam I came to know now only
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Sivaji character actor, mgr commercial hero. but nadigar thilagam gave super hit films.
@திருமலைSகோபிமகுடஞ்சாவடி
@திருமலைSகோபிமகுடஞ்சாவடி 5 жыл бұрын
அருமை
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 5 жыл бұрын
M.G.R Is Power Of Tamil Nadu 👍
@elangoj3183
@elangoj3183 3 жыл бұрын
என்னுடைய வாழ்வில் பெரும்பகுதி நாட்கள் உணவிற்கு பதிலாக தண்ணீரை குடித்தே வயிற்றை நிரப்பிய நாட்கள் தான் அதிகம், நான் ஏன் பிறந்தேன் டைரி குறிப்பு
@ratheesh2207
@ratheesh2207 5 жыл бұрын
Please speak more about M R Radha also . Seen 1 or 2 videos of m r Radha. We need some more unknown news about M R Radha.
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 5 жыл бұрын
Cinema story very super pl prabhu sir film pl reviews
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 5 жыл бұрын
தெய்வத் தாய் படத்திற்கு இசை மெல்லிசை மன்னர்கள் " விஸ்வநாதன் - ராமமூர்த்தி " .
@sureshKumar-xh6qi
@sureshKumar-xh6qi 4 жыл бұрын
Gambler படம் 1971 ஆம் வருடம் வெளியானது. ஆனால் தெய்வத்தாய் 1964 இல் வெளிவந்தது. பின் எப்படி gambler ஐ பார்த்து தெய்வத்தாய் வெளியிட முடியும்
@bossgandy
@bossgandy 5 жыл бұрын
Deiva Thai was released in 1964, but Gambler was released in the early 70s...?
@mohan1771
@mohan1771 4 жыл бұрын
Yes 1971.. எங்கேயோ இடிக்கிறதே ?
@nrraja8590
@nrraja8590 4 жыл бұрын
ShivajiNadikkavaruvathrkkumunpeMGREnThangai AndamanKaithi jenovaponrapadankalilNaditthuAsathiUllar
@palanichamimm9587
@palanichamimm9587 4 жыл бұрын
Chitra lakshmanan sir mikavum nandri
@sargunaraahjansarguna3417
@sargunaraahjansarguna3417 5 жыл бұрын
Hello Mr.Letchumanan...why are you not mentioning Ramamoorthy's name? Be very cautious while mentioning the technicians name! Musical score for "Deivathaai" was by Viswanathan Ramamoorthy pair!
@is3018
@is3018 5 жыл бұрын
director r.sundrarajan sir interview pannuga sir....amman koil kelakkaleay...director
@desikloganathan1497
@desikloganathan1497 5 жыл бұрын
Today I am 1st like
@nrraja8590
@nrraja8590 4 жыл бұрын
MGRkingofkingMGRpaniThanipaniMGREduInaiillaiMGRNonothercombarion ChitraMGRpatriThavaragapesakudathu
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 5 жыл бұрын
Every hero has to act in a sivaji-like movie. Family, love, relatiinships, sentiments. MGR, Rajini, all have done it! It is utter rubbish to say action stars don't do such movies. It is just that they cannot act as well as Sivaji. That's all! Ha ha ha ha...
@aravind45gmail
@aravind45gmail 5 жыл бұрын
just too many commercials...irritating to watch
@mahendransilamalai2615
@mahendransilamalai2615 4 жыл бұрын
Sir neengal thagaval sariyanatha parthu sollungal thirumpipar flop padam srivalli sumarana padam mgr 61 62 63 varusathil pala samuga padangal hit koduththu ullar
@prabhubhoopathy369
@prabhubhoopathy369 5 жыл бұрын
Tamil heros entha padathula irunthu crores la sambalam vangunanganu sollunga top 20 Heros
@Irshath-is6xj
@Irshath-is6xj 5 жыл бұрын
மைக் மோகனை interview எடுகாகவும்
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 6 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 6 МЛН