தங்களின் திருவடிகளுக்கு கோடானுகோடி வணக்கங்கள் ஐயா.
@SRRavee3 ай бұрын
Ayya vanakkam
@baskaranrajakrishnan12223 ай бұрын
அகப்பயணத்திற்கான உன்னத சொற்பொழிவு நன்றி நன்றி நன்றி அந்த பராற்றலுக்கு !
@KarkaUyarValluvam3 ай бұрын
ஓம் நமசிவாய!🙏
@manickavasaganv76443 ай бұрын
ஐயா வணக்கம்.குரு வாழ்க..குருவே துணை. தாழ்மையான வேண்டுகோள்.காணொளியில் இறைவணக்கம் பாடல் முதல் கேள்வி பதில் வரையிலும் முழுவதுமாகப் பதிவு செய்து வெளியிட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். நம்பிக்கையுடன் புதுச்சேரி வே.மாணிக்கவாசகன்.வணக்கம்.நன்றி.