மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி! நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
@anusuyaganesan4 ай бұрын
சொ.சொ.மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்கள் திருவடி பணிந்து வணங்குகிறேன். திருச்சிற்றம்பலம் சிவாய நம ஐயா 🙏🙏
@DheyvaanaiBalaraman6 ай бұрын
நமசிவாய வாழ்க ஆத்ம வணக்கம் ஐயா என் அம்மாவுக்கும் என்தந்தைக்குமஂ இறைவனடி சேரும் போது திருவாசகம் பாடினேன் உங்கள் பேச்சு சிறப்பு ஐயா திருப்புகழ் பற்றி பேசியதும் சிறப்பு ஐயா
@ranihhamadi6 ай бұрын
❤❤❤ என் அன்பு அப்பா உங்கள் பொற்பாதம் போற்றி வணங்குகிறேன் 🙏🏻💐🙏🏻 ஒவ்வொரு வார்த்தையும் காதில் தேனாக தித்திக்கும் தேன் திருவாசகம் ❤❤❤❤❤❤
@sangeethac3013 ай бұрын
என் அன்புக்கு உரிய மதிப்புக்கு உரிய அப்பா மாணிக்கவாசகர் அவர்களே வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா.. தங்களின் திருவாசகம் பற்றிய சொற்பொழிவு அருமையாக வும் இனிமையாக வும் இருந்தது.. கேள்விகள்.... பதிலுரைகள்.. தங்களுக்கு சிவ பெருமான் கொடுத்த..கொடை..வாழ்க... நீவீர் வளமுடன்.. மணிராஜன்... கோவை..
@vijayalakshminagappan81095 ай бұрын
சிவாயநம🙏 நன்றி ஐயா🙏 சொ. சொ. மீ. ஐயா அவர்கள் உரை அருமை. வினா, விடை முறையில் அமைத்த பாங்கு இனிமை;அற்புதமான தகவல்கள்;உயிரை செம்மைப் படுத்தும் செய்திகள். தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் ஐயா🙏. நாளும் தங்கள் திருத்தொண்டர் மேன்மை அடைய திருவருளை இறைஞ்சுகிறேன்❤ 🙏
@chandrasekaranr34736 ай бұрын
ஐயா வணக்கம், மிக்க நன்றி, சிவாய நம.🙏👏 தங்களது பணி சிறக்க திருவருளும் குருவருளும் வழி காட்ட வணங்கி வேண்டுகிறேன்.👏👏🙏
@chitrasubbaiya51616 ай бұрын
சிவாயநம... அருமையான விளக்கங்கள்... வணங்கி மகிழ்கிறேன்... இறக்க இருக்கும் தருவாயிலிலும்.. இறந்தபின்பும்... திருவாசகம் படிக்கக் கிடைத்த அனுபவங்கள் உண்டு... தங்களின் விளக்கம் கேட்டபின் இரட்டிப்பு மகிழ்ச்சி... எல்லாம் அவன் செயலே... திருச்சிற்றம்பலம்.
ஓம் நமசிவாய ஐயாவின் உயர்திரு சொ.சொ.மீ.திருவாசகம் விளக்கம் சொற்பொழிவு மிகஅருமை.🙏🙏
@sakthielectronics13034 ай бұрын
6: 7:07 6:50
@kanchanamalanavaneetham42177 ай бұрын
சிவா திருச்சிற்றம்பலம் ஐயா அவர்களை வணங்குகின்றேன் குருவடி சரணம் குருவடி துணை குருவே போற்றி
@sivaganesan36856 ай бұрын
ஓம் நமசிவாய 🌹🙏 ஒவ்வொரு கோயிலுக்கும் பன்னிருத்திருமுறை உறையுடன் கொடுத்து ஒவ்வொரு ஞாயிறும் ஒருமணிநேரம் பதிகம் ஓதி அதன் உரையை விளக்க வேண்டும். அதற்க்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். திருநீலகண்டம் திருச்சிற்றம்பலம்.. ✍️கரிகால் சோழி
@subhajaya35236 ай бұрын
மனித கடவுள் நீங்கள் ஐய்யா ஓம் நமசிவாய
@sarathygeepee5 ай бұрын
மரணவீட்டில் திருவிசகம் ஓடுவது தெய்வீகம். ஆனால் ஒரு நெருடல் ! சுபகாரியங்களில் தினுவாசகம் ஓதும்போது மகிழ்ச்சி குறைந்து பலருக்கு மரணவீடு ஞாபகம் வரவாய்பிருக்கிறது. பலர் தவிர்க்கின்றனர் .சுபகாரியங்களில் பாடவேண்டிய பல பாடல்கள் திருவாசகத்தில் உண்டு.
@DhanalakshmiV-m7h6 ай бұрын
ஐயாவ ணக்கம். தங்களிடம் இருந்து திருவாசகம் முழுதும் எனக்கு வேண்டும் சாமி. முழுமையாக படிக்க வேண.டும் நன்றி சாமி
@ThillavilgamKeelakarai3 ай бұрын
தங்களின் பாதம் பணிந்தோம் ஐயா 💐👏👏 நீங்களும் ஒரு நாள் இறக்கப்போகிரீர்களே என்று நினைக்கும் போது மனசு ரொம்ப வலிக்குது சார்.
ஐயா வணக்கம் உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமையாக உள்ளது
@lavanyanagaraj-kumar27155 ай бұрын
I have learnt Thiruvasagam by the Grace of God...ironically, nobody knows about it in Kerala ..not even priests in Shiva temples...they roll their eyes when I talk about it or sing Thevaram....hope it changes
@meenavairavan16245 ай бұрын
சிறப்பான பதில்கள்
@mohanasripriyamanikandan86933 ай бұрын
அருமை அய்யா.... 🌹🌹🌹
@A.S.Kumarasuwami7 ай бұрын
அருமை! அருமை !! நன்றி!
@arunachalamelumalai64233 ай бұрын
சிவாயநம அம்மைஅப்பன் போற்றி
@meenakannan89406 ай бұрын
அருமையான பதில்.
@gajendran59726 ай бұрын
மிகவும் அருமை ஐயா🙏நன்றி 👏👏👏👏
@ThuraisingamPirabashan-di4gi6 ай бұрын
ஓம் நமசிவாய அன்பே சிவம் மிகவும் அருமையான விளக்கம் ஐயா. ஓம் சிவாய நம
@dharmalingam612117 күн бұрын
🙏ஓம் நமசிவாய
@drjagan036 ай бұрын
Ayya arul. Knowledge wisdom great humble human. God almighty bless always keep in good health.
@shanthipalanivel33175 ай бұрын
Ayya ungal patham panigiren 🌿🌿🌿 om namasivaya annamalayarukku arohara 🌺🌺🌺🌺🌺
@tamilselvij87273 ай бұрын
நன்றி 😊😊😊
@rakkappanvijaya60845 ай бұрын
மாணிக்கவாசக சுவாமிகள் திருவ டிகள் போற்றி போற்றி
@Poornavel-q7j4 ай бұрын
அய்யா உங்கள் தாழ் பனி கிறேன் உங்கள் உரை அருமை நன்றி அய்யா
@lalitha38046 ай бұрын
Namasivaya 🙏🙏🙏🙏🙏
@bindhukrishnan62504 ай бұрын
Thank you for your valuable information.
@parvathiganesan44765 ай бұрын
அய்யா வணங்குகிறேன் மற்ற
@shenbagavalliraman46133 ай бұрын
🙆🏾♂️🙆🏾♂️🙆🏾♂️🙆🏾♂️🙇🏾♂️🙇🏾♂️🙇🏾♂️🙇🏾♂️🙏🏾🙏🏾🙏🏾தன் ங் கள் பாதம் பனி ந் தேன் ஐயா 😭😭😭r
@gopalanmanickam53747 ай бұрын
நமசிவாய வாழ்க🙏🙏🙏
@dpssamy75856 ай бұрын
Good msg. God bless you 😊😊😊
@duker250_sakthi6 ай бұрын
🙏 5:49 ஓம் நமசிவாய🙏
@NallusamyVellaiyan2 ай бұрын
ஐயா பெரிய கடவுள்
@g.s.srinivasansoundarajan12145 ай бұрын
மிகஅருமை
@இரமேஷ்குப்பன்3 ай бұрын
ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்
@prabakaranmadan65957 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿 திருச்சிற்றம்பலம்
@Arunprasad197826 ай бұрын
ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!
@saraswathynagavel79994 ай бұрын
ஐயா வணக்கம் அநேக நமஸ்காரம்
@muthuvasanthmuthuvasanth11666 ай бұрын
அற்புதம் ஐயா!
@santhimuthukkumar5 ай бұрын
Excellent speech ayya
@umaravi58296 ай бұрын
சிவாய நம ஐயா
@sasisathish57853 ай бұрын
என் என் டிவி உன் உன் டிவி
@BalaMurugan-r9e5 ай бұрын
Thanks ayya😊
@SarojaA-vq8kl6 ай бұрын
ஐயா வணக்கம் உங்களை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமா எனக்கு இன்னும் சிவபுராணத்தில் சந்தேகங்கள் சிவபுராணத்தின் மீது சந்தேகம் அல்ல சிவபுராணத்தில் இருக்கும் வரிகளை பற்றிய சந்தேகங்கள் நான் தினமும் அதிகாலையில் சிவபுராணம் படித்து வருகிறேன் ஆனால் உங்கள் சொற்பொழிவை கேட்ட பிறகு அதை அருத்தம் தெரிந்து படித்தால் அதற்கான பலன் கிடைக்கும் கொஞ்சம் உதவி செய்யுங்கள் ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது ஐயா🙏🏻
@sundarivelmurugan54426 ай бұрын
Nalavelakamsir
@SriDevi-rh2cx4 ай бұрын
சிவாயநம ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@senguttuvansenguttuvan57056 ай бұрын
அய்யாவின்.பெயர். எனக்கு தெரியவில்லை..அவர் சொல்லும் பாட்டும் விளக்கமும்.அருமையா இருக்கு சிவாய நமக..திருசிற்றம்பலம்...நமச்சிவாய ....அவர் பெயரை எனக்கு.தெரியப்படுத்தவும். நன்றி..
@muniswaran.n39055 ай бұрын
சொ.சொ.மீனாட்சிசுந்தரம் பேராசிரியர் ஐயா அவர்கள்
@meiyappan3447 ай бұрын
❤ thanks ayya Puducherry Meiyappan
@DeviVimal-v3v7 ай бұрын
Right, very true
@pssamy91885 ай бұрын
அருமை
@SilpaPowershort4 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@vydyanathsubramanian87223 ай бұрын
Essence of practice of Vashi Yogam with Shivo- Ham-/ Ham- Saha/ So- Ham leads to Non Doership and frees one from both negative and positive Karma, leading to moksha freedom from rebirth.
@anendavalliv24662 ай бұрын
அரசு வேலை கிடைக்க எந்த திருவாசக படிகம் படிக்க வேண்டும் கூறுங்கள் ஐயா.
@Ravi-sf7sh4 ай бұрын
first class
@paruathy7 ай бұрын
ஓம் நமசிவாய
@Angayarkanni-p1t5 ай бұрын
Namah shivaya ✨
@rohithkumar77935 ай бұрын
Sivaya namah ayya Arumai ayya
@ramanathan26155 ай бұрын
🙏🙏🙏
@kaparimala81143 ай бұрын
🙏
@ramuv90085 ай бұрын
சிவசிவ
@Malliga-wh6ve5 ай бұрын
Omnamasivaya namaste
@hemalathakannapan15525 ай бұрын
Ayya namaskar am
@harihararamann10357 ай бұрын
❤
@vallalthunai4 ай бұрын
Why sir you are not using mic for asking questions ur voice is not clear anyway whatever it is ayya dhu clear
@meyappansellappan60014 ай бұрын
திகட்டாத ஒன்று திருவாசகம்.
@pushpavathis46495 ай бұрын
Om namasivaya
@arangarasanb5 ай бұрын
🙏🙏🙏...❤
@MEENU1983SK3 ай бұрын
Only one god lord siva
@durairajdurairaj24656 ай бұрын
👌👌👌👍👍👍🙏🙏🙏
@Komathi-m2p7 ай бұрын
🙏👌
@shivasundar98236 ай бұрын
❤❤❤
@pushkalaomprakash81926 ай бұрын
Namaskarams sir
@SenthilKumar-yc4lw6 ай бұрын
Sivasiva sivasiva omsaravanabava
@vijayamohants56726 ай бұрын
Will the aanma knew about upcoming or nearing its leaving time