சிவஞானபோதம் முதற் சூத்திர விளக்கம் Sivagnana botham 1st Aphorism

  Рет қаралды 29,043

Lambotharan

Lambotharan

Күн бұрын

Пікірлер: 50
@dhanraj6439
@dhanraj6439 Ай бұрын
சிவஅடியார்கள் அனைவருக்கும் தாழ் வணக்கங்கள்
@dr.rama.thirupathi107
@dr.rama.thirupathi107 Жыл бұрын
Great ilangai friends for supporting learning of shaiva Siddhantha world wide
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
உங்கள் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் பொறுப்பேற்று கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களுக்கு யாரையும் குற்றம் சாட்டாதீர்கள், இந்த மனநிலையை எப்போதும் வைத்திருங்கள், வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது என்னுடைய கடந்த கால அல்லது நிகழ்கால முடிவுகள்ளாத்தன் நடந்து என்று புரிந்தது கொள்ளுங்கள். இந்த வழியில் நீங்கள் வாழ்க்கையில் எந்த எதிர்கால முடிவையும் எடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் முடிவுகளை எடுங்கள். 😊 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊
@alagusundar9785
@alagusundar9785 Ай бұрын
😊
@s.alagappan166
@s.alagappan166 5 жыл бұрын
மூன்றாம் சூத்திரம் உளது இலது என்றலின் எனதுடல் என்றலின் ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின் உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின் மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா
@sundarramanmuthukrishnan825
@sundarramanmuthukrishnan825 3 жыл бұрын
" இந்த நூற்பாவிற்கு “விற்பூட்டு பொருள் கோள்“ என்ற நன்னூல் (சூத்திரம்:415) இலக்கண முறைப்படி, வில்லில் நாண் கயிறு பூட்டுவது போல, நூற்பாவின் இறுதி சொல்லான “ஆன்மா” என்ற சொல்லை எடுத்து நூற்பாவின் முதல் சொல்லான “உளது” என்ற சொல்லுடன் இணைத்து “ஆன்மா உளது” என்று பொருள் கொள்ள வேண்டும்.உயிர் அல்லது ஆன்மா என்ற ஒன்று உள்ளது என்பதை ஆசிரியர் இந்த மூன்றாவது நூற்பாவில் நிறுவுகிறார். இல்லை இல்லை என்று நாம் எதனை ஒதுக்குகிறோமோ அதுவே உயிராகிய ஆன்மாவாகும் எனது கை, எனது கால், எனது உடல் என்று தன்னிலிருந்து உடலை வேறுபடுத்தி கூறுவதனால், எதை எனது என்று கூறுகிறோமோ அதுவே உயிராகிய ஆன்மாவாகும். எவரும் நான் கை, நான் கால், நான் உடல் என்று தன்னை முன்னிலைப்படுத்தி கூறுவதில்லை. மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்புலனும் ஒன்று அறிவதை ம்ற்றொன்று அறிவதில்லை. ஐம்புலனாலும் எது ஒருசேர அறிகிறதோ அதுவே உயிராகிய ஆன்மாவாகும். ஒடுக்கமாகிய கனவு நிலையில் நமக்கு சில அனுபவங்கள் ஏற்படுகிறது. நாம், பெரிய உயர்தர உணவகத்தில் உணவு உண்கிறோம், ஓடுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம். ஆனால் கனவு நிலையில் நாம் வெறுமே படுத்திருக்கிறோம். நம்முடைய பொறி புலன்களும் இயங்கவில்லை. ஆனாலும் நாம் எழுந்த பிறகு நம்மால் கனவில் நடந்ததை தெளிவாக சொல்ல முடிகிறது. இவ்வாறு, இந்த அனுபவங்களை நாம் எதன் மூலம் பெற்றோமோ அதுவே உயிராகிய ஆன்மாவாகும். நாம் ஆழ்ந்து உறங்கும் போது, நம்முடைய எந்த பொறி புலன்களும் இயங்கவில்லை. உடலில் எந்தவிதமான அசைவோ, சலனமோ இல்லை. நமக்கு எந்த விதமான நினைவுகளும் இல்லை. நாம் ஆழ்ந்து உறங்கும் போது எந்த விதமான இன்ப துன்ப நுகர்ச்சியோ, எந்த விதமான செயல்பாடோ இல்லை. ஆனாலும், நாம் மீண்டு எழுகிறோம். மீண்டு நம்மை எழ வைத்தது எதுவோ அதுவே உயிராகிய ஆன்மாவாகும். மாயையான ஜடப்பொருளிலிருந்து தோன்றிய இயந்திரமான நமது உடலினுள் அணுவான உயிர் உள்ளது. அது அறிவிக்கவே அறியும் தன்மையுடையது. அறியும் பொருளாகையினால், சிற்றறிவு உடையதால், பாசதினின்றும், பதியினின்றும் வேறான பொருளே பசுவாகிய உயிராகும். இந்த மூன்றாவது சூத்திரத்தின் மூலம், உயிராகிய ஆன்மாவின் பசு உண்மை நிறுவப்பட்டது. "
@thiruprabhume
@thiruprabhume 4 жыл бұрын
சிவஞான சித்தியார்(223) சாக்கிரம்/நனவு (35) தூல சரீரம் சொப்பனம் (25) சூட்சம சரீரம் சுழுத்தி (3) அதிசூட்சம சரீரம் துரியம் (2) துரியாதீதம் (1)
@thiruprabhume
@thiruprabhume 4 жыл бұрын
கண்படின்(சுழுத்தி நிலையில்) உண்டியும்---(experience by body) வினையும்---(activation of body ) இன்மையின் ஆன்மா உளது
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 5 ай бұрын
❤FOR- SIVA SIVA WITH-LOVELY-(MAGAM)-NARPAVY...
@thiruprabhume
@thiruprabhume 4 жыл бұрын
வியாபகம் இறைவன் /கடல் ஆகயம் வியாப்பியம் ஆன்மா/கடல்நீர் வியாப்பி ஆணவமலம்/உப்பு
@v.senthilkumarv.senthilkum2260
@v.senthilkumarv.senthilkum2260 4 жыл бұрын
Thank You Dr.Lambodhran
@v.senthilkumarv.senthilkum2260
@v.senthilkumarv.senthilkum2260 Жыл бұрын
நன்றி
@VagabondSabai
@VagabondSabai 2 жыл бұрын
Awesome thanks
@vishalivishali4844
@vishalivishali4844 4 жыл бұрын
Thank you for the information
@deivanayagamv9532
@deivanayagamv9532 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏
@swaminathan1993
@swaminathan1993 4 жыл бұрын
Will we get the first suthiram? Please
@sumathishiva1278
@sumathishiva1278 5 ай бұрын
முதல் சூத்திரம் பொருள் upload பண்ணவும் ஐயா
@thiruprabhume
@thiruprabhume 4 жыл бұрын
உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது
@prathapsundaram3409
@prathapsundaram3409 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏
@sundararamanvenkat807
@sundararamanvenkat807 2 жыл бұрын
please upload all speeches of shunmugavel ayya
@thiruprabhume
@thiruprabhume 4 жыл бұрын
தத்துவம் (36)-மூலப்பொருள் தாத்விகங்கள்(60)-விளைவு பொருள்
@kspattul
@kspattul 3 жыл бұрын
சிவாயநம
@pthirumurthi
@pthirumurthi 2 жыл бұрын
சிவாய நம:
@thiruprabhume
@thiruprabhume 4 жыл бұрын
மேற்கோள்:ஆன்மா உளது பொருள் கோள் முறை நன்னூல் (சூத்திரம்:415) விற்பூட்டு பொருள்கோள்
@v.senthilkumarv.senthilkum2260
@v.senthilkumarv.senthilkum2260 4 жыл бұрын
நன்றி
@swaminathan1993
@swaminathan1993 4 жыл бұрын
முதல் சூத்திரம் வேண்டும். அதன் லிங்கை பதிவிடவும். நன்றி.
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 жыл бұрын
What about sanskrit work the name & author? Bcoz u mentioned the words r very less than in Tamil for this sutra.
@thiruprabhume
@thiruprabhume 4 жыл бұрын
எனதுடல் என்றலின் ஆன்மா உளது
@aghilantn6645
@aghilantn6645 3 ай бұрын
Why is this block dress, sir?
@shiva0987
@shiva0987 11 ай бұрын
இந்த வீடியோவில் மூன்றாம் சூத்திரம் உள்ளது ஐயா! முதல் சூத்திரம் பதிவிடவும்! நன்றி
@thanabalan8831
@thanabalan8831 4 жыл бұрын
Please upload 1st Sutra. Thank you 🙏🏻.
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 жыл бұрын
1&2 sutra plz
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@thiruprabhume
@thiruprabhume 4 жыл бұрын
சிவஞான சித்தியார்(196-221) 12 கொள்கை மறுத்தல்
@kannan9018
@kannan9018 4 жыл бұрын
🙏🙏🙏🙏Swamiji please explain ""36 tatva"" of saiva sidhantha, 🙏🙏🙏🙏🙏🙏a great request from kerala. 🙏🙏🙏🙏🙏
@webraja2008
@webraja2008 4 жыл бұрын
Bro...to understand 36 தத்துவங்கள், we need to read உண்மை விளக்கம் நூல்....giving link below. www.google.com/amp/s/temple.dinamalar.com/news_detail.php%3fid=24100
@muthukumaran877
@muthukumaran877 2 жыл бұрын
W
@meikandashivamarunandhishi8403
@meikandashivamarunandhishi8403 5 жыл бұрын
3ம் சூத்திரம்
@sankar7926
@sankar7926 2 жыл бұрын
Its not 1st aphorism!to! Cant you correct dear தமிழ்!!
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 жыл бұрын
It isn't first sutra of siva jana-botham but 3. So plz send 1 &2 sutra. The first sutra is அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்.
@thiruprabhume
@thiruprabhume 4 жыл бұрын
சம்பந்தர் புராணம்(916),(909) திருதெளிசேரி
@sankar7926
@sankar7926 3 жыл бұрын
This is third Aphorism and not first aphorism
@shankaru1538
@shankaru1538 5 жыл бұрын
Pl fix the title: seems to be 3
@sundarramanmuthukrishnan825
@sundarramanmuthukrishnan825 3 жыл бұрын
சொல் சொற்பொருள் உளது கண்ணுக்குப் புலப்படாத உயிர் என்ற ஆன்மா உள்ளது இலது என்றலின் இல்லை என்று எதனை ஒதுக்குகிறோமோ அது ஆன்மா எனது உடல் என்றலின் என்னுடைய உடல் என்று உடலை உயிரிலிருந்து வேறுபடுத்தி கூறுவதால் ஆன்மா உள்ளது ஐம்புலன் மெய் வாய் கண் மூக்கு செவி - ஐம்புலனாலும் அறிவதன் மூலம் ஆன்மா உள்ளது ஒடுக்கம் கனவு நிலை அறிதலின் கனவு காணும் போது அனைத்தையும் சூக்ஷ்ம தேகத்தின் மூலம் அறிவதால் ஆன்மா உள்ளது கண்படில் உறங்கும் போது உண்டி இன்ப துன்ப நுகர்ச்சி (மற்றும்) வினை செயல் இன்மையின் இல்லாமையினால் (ஆன்மா உள்ளது) உணர்த்த உணர்தலின் அறிவிக்க அறிவதால் ஆன்மா என்ற ஒன்று தனியாக உள்ளது மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா மாயையிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட இயந்திர உடலில் ஆன்மா உள்ளது.
@thiruprabhume
@thiruprabhume 4 жыл бұрын
இலது என்றலின் ஆன்மா உளது
@thiruprabhume
@thiruprabhume 4 жыл бұрын
ஒடுக்கத்தை அறிதலின் ஆன்மா உளது
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 жыл бұрын
Ayya Buddhism isn't Jainism. It is only in Jainism , Mahavira is 24th trithankar. Tipitaka is the doctrine of Gotama buddha .
@thiruprabhume
@thiruprabhume 4 жыл бұрын
ஆன்மா -பால் கா ஆஃறினை
@thiruprabhume
@thiruprabhume 4 жыл бұрын
ஐம்புலனால் அறிதலின் ஆன்மா உளது
@kannan9018
@kannan9018 4 жыл бұрын
🙏🙏🙏🙏Swamiji please explain ""36 tatva"" of saiva sidhantha, 🙏🙏🙏🙏🙏🙏a great request from kerala. 🙏🙏🙏🙏🙏
சிவஞான மாபாடியம் / Mabadiyam   10
1:03:08
Sivakumar Ayya
Рет қаралды 7 М.
சிவஞான மாபாடியம் / Mabadiyam 1
1:34:10
Sivakumar Ayya
Рет қаралды 36 М.
சிவஞான மாபாடியம் / Mabadiyam 2
1:21:20
Sivakumar Ayya
Рет қаралды 25 М.