🎉 congratulations world famous Jayaraj Sir Congratulations world famous excellent Tamil program 🎉 Welcome India friends 🎉 I am proud of you Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani 🎉
@subramanians4655 Жыл бұрын
ஐயா ஜெயராஜ் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். உங்களுடைய ஆன்மிக சொற்பொழிவு கேட்டால் சிவனையே நேரில் பார்த்தது போல் இருக்கு. உங்கள் பணி சிறக்க ஓம் நமசிவாய அருள் கிடைக்கவேண்டும்
@senthilkumar324510 ай бұрын
முதல் தடவையாக கேட்கிறேன் ! அருமை அருமை!
@slvaharishslvaharish9552 Жыл бұрын
உங்கள் சொற்பொழிவு எங்கள் மனம் அமைதி அடைகிறது நீங்க பல்லாண்டு வாழனும் ஜயா🙏🙏
@durairaj526911 ай бұрын
தங்களது மேலான கருத்துக்களை உணரும் போது இதுவரை கடவுளின் அருள் மற்றும் வழிபடும் வழக்கம் எதுவுமே தெரியாமல் வாழ்ந்து வந்தது அதற்கான வாய்ப்பு மற்றும் வழிபடும் வழக்கம் தங்களது சிறப்புமிக்க பேறுஉறை யில் அறிந்தேன் நன்றி வணக்கம் இறைவனின் ஆசியும் அருளும் பெற்று தாங்கள் நீண்ட ஆயளோடும் நிறைந்த ஆன்மீக உரையை ஆற்ற இறைவனின் ஆசியோடு வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@pushpaa57052 ай бұрын
ஒரு நொடி பொழுது கூட விலக மனம் வரவில்லை என்ன அருமையான பதிவு அய்யா
@msethu7855 Жыл бұрын
சிவ புராணங்களை பாராயணம் செய்யும் போது.... 🙏 வணக்கத்துடன்...அன்புகூர்ந்து ஓர் வேண்டுகோள்... சிவ புராண கதைகள் ...என்று சொல்லாமல் ...*சிவ புராண உண்மைகள்* என்று மக்களுக்கு பரப்புமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்... 🙏
@சித்தமுடன்நலமாய் Жыл бұрын
நீங்கள் ராமாயணத்தின் மேலே அதிக பற்று உடையவர் ராமாயணம் மட்டுமே பேசுபவர் என்று இருந்த எனக்கு சிவபுராணம் பேசியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
@PreminiManickavasagar2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.I’m proud of my Appa his name is Manickavasagar Jayaraj know about our family 1986
@punniamurthyvairasamy98072 ай бұрын
உடல் களைப்பு உள்ளம் களைப்பு உயிர்களைப்பு. பிறவி களைப்பே மாணிக்கவாசகம். திருச்சிற்றம்பலம் ❤.
@kalasrikumar833111 ай бұрын
I say everyday…. Now I memorized too..,🙏🙏திருவாசகத்து உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்🙏🙏🙏each line has nice meanings …. So so somasundaram explained nicely the each lines meanings🙏🙏🙏wow you are explaining the manickavasakar’s heart melts 🙏
@anamikaabaddha1159 Жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு மிக்க நன்றி ஐயா 🙏
@sailajab478 Жыл бұрын
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் விளக்கம் அருமை ஐயா.நன்றி
@mayanm710511 ай бұрын
Menmulai pilaithum , bullseye
@akhilasuresh1707 Жыл бұрын
அற்புதமான விளக்கம் அய்யா திருச்சிற்றம்பலம்
@sridevisridevi767010 ай бұрын
திருவாசகமுற்றோதல் செல்கிறேன்எங்கள்ஊர் கோவில்பட்டி தூத்ததுக்குடிமாவட்டம் தமிழ்நாடு
@Teatime66669 ай бұрын
Engalukku oor Vilathikulam sister
@Lallissamayalarai5 ай бұрын
பிரமாதம்.மிக்க நன்றி
@gangadharannarayanan5963 Жыл бұрын
பிறவி பயன் அடைந்தேன் ஐய்யா...
@gnanaprakash9643 Жыл бұрын
சிவமே குரு! குருவே சிவம் !
@krishnaashok5349 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏 குருவே சரணம்
@rajinisuresh3092 Жыл бұрын
Ayya, no words to express, My tears is the answer
@krishnamurthyvenkataraman1719 Жыл бұрын
Iyya Sri Jeyaraj's speeches, especially on Saivite scriptures, are insightful, interesting, and thought-provoking. As he rightly says, a great orator must share original insights and stimulate thinking in the listener's mind. Sri Jeyaraj is a great orator.
அய்யாவுக்கு பல கோடி வணக்கங்கள்: 1)படைத்தல்: கல்லை கன்னியாக்கி அகலிகையை உருவாக்குதல் 2) காத்தல்: தாடகையை அழித்து விசுவாமித்திரரையும்,யாகத்தையும் காத்தல் 3) அழித்தல்: ராவணன் வதை 4) மறைத்தல்: வாலி வதை 5) அருளல்: குகனுக்கு அன்பு செய்தல், மற்றவைகள் யாவும் பொன் குடங்களுக்கு பொட்டுகள் வைத்தது போன்ற விஷயங்களாக இருக்கட்டும் என வால்மீகியும் கம்பனும் எண்ணி இருக்கலாம், அய்யா...
@punniamurthyvairasamy98072 ай бұрын
ஓம் நமசிவாய சிவாயசிவ ஓம் சிவ சிவ சிவாயநம ஓம்
@sibasubramanianramachandra5546 Жыл бұрын
Excellent presentation and tamizh yaazh isai
@palaniswamy8143 Жыл бұрын
அருமை❤
@sreenivasan4288 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@rajinikanthpillaiyar-iu7fi4 ай бұрын
உண்மை தந்தையே வந்தது மணிதா உருவில் வந்ததூ சிவப்பெரூமாண் தாண் அந்தா கூடாரத்தீல் முக்தீயிண் வேலை இவரீடம் செண்றால் அது நடக்கும் எண்றா நம்பிக்கை பக்தீயோ ஆணாலோ மணிவாசகப்பெரூமாணா அவர் உள்ளமோ சாட்சாத் அண்ணை புகுந்தூக்கொண்டு பிண் வந்தவணே அண்ணையீண் துளி இவணோ போரோளீ இவணை அறியமாலே தேணை தெளித்தூ உலகம் பக்தீ யோகம் சடங்கு இதுவரை சொல்லாதா சொல்லூ இதற்க்கு ஆதாரம் வேண்டுமா பஞ்சா பூதங்களை சூரையாடாவைக்கீண்றணா இப்போதூ உண்ணை தொடமால் பதிகம் இருக்காது அப்படீ இல்லை எண்றால் வாதீத்தால் அதிலூம் உண் கண்ணுக்கு புலப்படும் மமறுப்படீயூம் உண் ஆத்மா வந்து தாண் உடையூம்
@suriyam46296 ай бұрын
சிவாயநம❤❤
@ramalsivaramakrishnan5467 Жыл бұрын
Very nice. We want to hear more about thiruvasagam
@JadhnJadhn5 ай бұрын
பிறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
@sreenivasan4288 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@abispassion2643 Жыл бұрын
அருமை ஐயா🙏🙏
@sivarajendras Жыл бұрын
Fabulous explanation
@damodaranannamalai1863 Жыл бұрын
Excellent, Excellent, Excellent sir, you opened our eyes , please continue your service, thank you very much sir 🙏🙏🙏🙏🙏🙏
@tmoorthi3054 Жыл бұрын
அருமையானஉரை
@JadhnJadhn5 ай бұрын
வணக்கம் 🙏🙏🙏🙏🙏👑👑👑👑
@thangavel.r817811 ай бұрын
சிவ சிவ❤❤❤
@Sasikumar-gd2js8 ай бұрын
❤om nama sivaya ❤
@pon.ramakrishnankrishnan905511 ай бұрын
வணக்கம் அய்யா.... கல்வி எனும் பல்கடல் பிழைத்தும்... என்ற வரிகளுக்கான தங்களின் விளக்கம் சற்றே எனக்கு புரியவில்லை.... ஏற்க மனம் மறுக்கிறது.... 80 வயதிலும் ஒருவர் படிப்பதை எள்ளி நகையாடுவதை ஏற்க முடியவில்லை...
@KRISHNAMURTHY-fs4ic4 ай бұрын
Very nice,sir you can make an atheist God fearing, Miss you sir.
@sundarivelmurugan54425 ай бұрын
Arumaiyana,explain,aia
@krishnaraj262 Жыл бұрын
, உண்மை அய்யா
@gokulj72992 ай бұрын
சிவலோகத்தாருக்கு இல்லறத்தை விட்டு தவம் வேறு இல்லை என்று சொல்கிறது அகிலத்திரட்டு அம்மானை என்னும் ஆகமம் கூறுகிறது.
@boopathirajaboopathiraja2459 Жыл бұрын
உங்கள் சபையில் எனக்கு இடம் உண்டா?... சிவ சிவ. சிவ......
TRUE sir when we want to sai temple at our place God helped in many ways about rs 45 lacs received in 2008
@prabakaranmadan6595 Жыл бұрын
Omsivaa omsivaa omsivaa 🙏
@nalinigopinathan1039 Жыл бұрын
சிவாயநம 🙏🙏🙏
@sivasubramaniann3431 Жыл бұрын
ரமணர் அப்படி செய்தார். அப்பா நான் வந்துவிட்டேன் என்று சொன்னார்.
@ArutperumjothiArulraj Жыл бұрын
கண் மாற்று அறுவை சிகிச்சை கண்டுபிடித்தவர் கண்ணப்பர்...
@Arumugasamygo9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@kalimuru2 Жыл бұрын
🎉🎉❤❤❤ Sivaya Nama
@manimozhi5929 Жыл бұрын
Gruve saranam
@viswanathanparameswari82646 ай бұрын
❤❤❤❤❤😮
@thirunavukkarasua1276 Жыл бұрын
நம்பிக்கைதான் வாழ்க்கை.
@gopalalakrishnandeena7924 Жыл бұрын
Om Namashivaya 🙏🙏🙏🙏🙏
@chandravadivale7864 Жыл бұрын
Nobody is equal to each other BUT EVERYONE IS OF EQUAL WORTH. The first is measured in terms of price but the second and more important is “value”. Everyone is born for his own development in accordance with karma and distribution of their Gunam. To be “content “ is the strategy. JAI SAI RAM