ஓம் நமசிவாய ஓம் சிவாயநம அனைவரும் வேண்டுதலை நிறைவேற்றுகள் அப்பா 🙏🙏🙏🙏🙏👌🏻🌹🌹🌹🌹
@raji27923 жыл бұрын
என் அப்பன் சிவன் எப்போதும் என் கூட இருப்பார்
@balamanin63133 жыл бұрын
சிவன் என்று சொல்லும்போதே என் மனதிக்குள் ஒரு ஆனந்தம்..
@balavalarbalavalar12863 жыл бұрын
Yes❤️🙏
@chitramrithyunjayam97093 жыл бұрын
சிவசிவ என்ன சிவகதிதானே
@prabasiva29973 жыл бұрын
Yes 🙏🙏🙏
@balasubramaniam37943 жыл бұрын
எல்லாம சிவமயம் ஓம் நமசிவாய மிகவும் நன்றி அய்யா உங்கள் பதிவுக்கு அருமையான பதிவு வாழக வளமுடன் இனிய சிவ மாலை வணக்கம் ஆனால் இந்த கராநா வைரச காரணமாக தடை சிவ ஆலயம் செல்ல முடியவில்லை வேதனை தருகிறது நான் 3 வருடங்களாக கிரிவலம் செல்கின்றன கடைசியாக கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதம் இன்றைய ஆண்டும் முழுக்க கிரிவலம செல்ல தடகளா? எல்லாம் அவன் செயல் ஆனால் முதல் முறையாக நான் கிரிவலம் சென்று இருந்தேன் அப்படி ஒரு விநாடி கிரிவலம் பாதையில் நான் ஒரு சாது பார்த்தாள் அது தான் எனக்கு ஓர் விடை ஆம் நாள் கிரிவலம் பாதையில் சாகலாம் என்று நினைத்தேன் அப்புறம் அந்த சாது பார்க்க முடிந்தது அண்ணாமலையார் ஒரு செய்தி எனக்கு விடையாக கூறியுள்ளார் இந்த சாது எங்கள் ஊரில் ஒரு ரவுடி இவரை அண்ணாமலையார் அபயம் காத்தார் நான் இருக்கிறேன் என்று சாது மூலம் எனக்கு ஒரு செய்தி அது தான் எனக்கு விடை நன்றி அய்யா உங்கள் பதிவுக்கு நான் அன்றில் இருந்து திவர சிவ பக்தர் ஹர ஹர மகாதேவா
@eswarimurugesan20133 жыл бұрын
ஐ லவ் சிவனப்பா ஓம் சிவ சிவ ஓம் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤👌👍👍👍👍👍👍 நன்றி சிவா அருமையான பதிவு தந்து எங்களை அப்பனிடம் ஐக்கியமாக வைத்ததற்கு நன்றி சிவா 🙏🙏🙏
குருவாக எம்பெருமானே பலமுறை வந்து அனுகிரகம் பண்ணுகிறார் நாம்தான் இடைவிடாது அவரை சிக்கன பிடிக்க வேண்டும் சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் சிவபெருமான் திருவடிகளே போற்றி சரணம் சிறப்பான பதிவுகளை தரும் தங்களுக்கு மிக்க நன்றி
@marikkalaichem12343 жыл бұрын
ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏
@lordofsivansivan27053 жыл бұрын
Om namasivaya...
@sivapratheeba27313 жыл бұрын
எனக்கு கிடைத்த குரு நீங்கள் தான் ஐயா
@baskaran20458 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿💞💞💞💞❤️💞💋💋💋💋💋💋💋💋💖💖💖💖💖🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🌈🌈🌄🌈💐💐💐💐👌👌👌🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹💜💜💜💚💚💚💟💟💟💟💟👃👌🙏🙏🙏🌿🌿🙏🌿🌿🙏❤OM SIVAM 🌸🌺🏵️ OM SIVAM 🌄❤🤩
@murugeswaris97473 жыл бұрын
Om nama. Sivaya. Om nama. Sivaya. Om nama. Sivaya. Om nama. Sivaya. Om nama. Sivaya. Om nama. Sivaya. Om nama. Sivaya
@Tv-us6jk3 жыл бұрын
என் அப்பனல்லவா என் தாயுமல்லவா பொன் அப்பனல்லவா பொன்னம்பலத்தவா🙏🙏
@elumalaimeena50112 жыл бұрын
எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம் 🙏🙏🙏🙏
@dhanalaxmigovindhan66103 жыл бұрын
அன்பார்ந்த தேழர்க்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
@elangob3303 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@ஆனந்தமாணிக்கவாசகர்3 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏
@ramanathaboopathy93363 жыл бұрын
எல்லாம் சிவமயம் ஓம் சிவாய நமக ஓம் நமசிவாய
@kopikopi23622 жыл бұрын
அகிலமாளும் எங்கள் ஆதிசிவன் 🕉️🙏🔱 ஓம் நமசிவாய ॐ🙏🕉❤ அவன் அருளளே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏
@magesh5763 жыл бұрын
Om namasivaya
@saraswathirajendran60602 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் தற்போது கேட்கும் பாக்யம் பெற்றேன்🙏 நீங்கள் கூறுவது போல எனக்கு ஒரு குரு கிடைத்து உள்ளார். சிவனின் அருள் கிடைத்தது போல் மிகவும் சந்தோஷமாக உள்ளது. மேலும் தங்களது பதிவுகள் ஆன்மீகத்தில் வளர்ச்சி பாதைக்கு செல்ல வழி காட்டுகிறது. மிக்க நன்றி 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@rebel__542 жыл бұрын
During my school days, Sangameshwarar temple is near by my school. I can see the temple from my classroom, just by turning left. Now I'm in College, Arthanareeshwarar temple is closer to my college, I can see the temple whenever I want from my classroom. & My Kuladheivam is Kaadaieswarar. Lord Shiva is Always With me, I Can See him Wherever I go 😭🥺❤🙏🏻 I feel like this is a Miracle. Howww?! ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🔱🔱❤❤