சிவனின் அம்சம் கொண்ட - கார்த்திகை நட்சத்திரம் | Karthigai Natchathiram in tamil

  Рет қаралды 57,273

sivasri manikandasivam

sivasri manikandasivam

Жыл бұрын

#jothidam #rasipalan #astrology #karthigai
சிவனின் அம்சம் கொண்ட - கார்த்திகை நட்சத்திரம் | Karthigai Natchathiram in tamil
Follow Us:
/ sivasrimanikandasivam

Пікірлер: 90
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 Жыл бұрын
பள்ளி நாட்களில் சுமாரான மாணவி, கார்த்திகை நட்சத்திரம் இன்று, எழுத்தாளர், என் சைவ சமய சொற்பொழிவை கேட்க எதிர்நோக்கும் மக்கள்அதிகம் எல்லாம் சிவன் செயல்🌹🙏🌹
@ArunR88
@ArunR88 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா... சரியான நேரத்தில் சரியான உத்வேகம் நிறைந்த பேச்சு... 😊😊❤
@ElumalaiV-no5qd
@ElumalaiV-no5qd 10 ай бұрын
நம்பிக்கையுடன் இறைவனின் அருளால் வாழ்க்கையை வாழ்வோம்
@SureshKumar-mr1hl
@SureshKumar-mr1hl 9 ай бұрын
ஜயா,நான் கார்த்திகை நட்சத்திரம் இதை கேட்கும் போது மிகவும் மன மகிழ்ச்சியாக உள்ளது நன்றி ஐயா
@nithyanithya7132
@nithyanithya7132 7 ай бұрын
என் உடலில் உயிர் மட்டும் தான் இருக்கிறது நன்றி உங்கள் பதிவிற்கு நல்லது நடக்கும் என்று நம்பி காத்து கொண்டு இருக்கேன்
@nilashetty
@nilashetty Жыл бұрын
Nandri sir.. nalla varthaikal sonnirgal
@Babydinesh604
@Babydinesh604 6 ай бұрын
ஐயா நான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவள் எனக்கு வயது 30 நீங்கள் சொல்வது போல் இதுவரை நான் சிவன் கோவில் அர்ச்சனை பன்னியது இல்லை. நான் இனிமேல் கண்டிப்பாக சிவன் கோயிலுக்கு போய்யிட்டு அர்ச்சனை பண்றேன். கண்டிப்பாக தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுகிறேன் ஐயா. அப்பவாது என்னோட கஷ்டம் தீருமா ஐயா நம்பிக்கையுடன் தெய்வ வழிபாடு செய்கிறேன்.
@rhaneesengan1090
@rhaneesengan1090 2 ай бұрын
Nandri Aiya.miga arumaiyaga soneergal.l am frm.Malaysia.Vetri Vel Muruga.
@anandmeera4797
@anandmeera4797 Жыл бұрын
Vazhga valamudan
@renujrd3407
@renujrd3407 Жыл бұрын
Sir vanakam💐💐💐 100% 100% crt ipadithan valuren sir neenga sona eallame true🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌vera level positive energy
@rahulguna9334
@rahulguna9334 Жыл бұрын
😂
@umamurugan1224
@umamurugan1224 8 ай бұрын
Nantrigal ayya 🙏✨ vazhga valamudan 🙏 💯 true ✨
@Andikalai8071
@Andikalai8071 Жыл бұрын
Super நன்றி
@tamilamuthamm5911
@tamilamuthamm5911 Жыл бұрын
நன்றி ஐயா
@vigneshsa8382
@vigneshsa8382 Жыл бұрын
Thank you Sir 🙏🙏🙏🙏🙏🙏
@karthikairajan9818
@karthikairajan9818 8 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🌹🙏🏻
@lakshmikarthikesan2128
@lakshmikarthikesan2128 Жыл бұрын
ஐயா நானும் காா்த்திகை நட்சத்திரம்தான்.நீங்கள் சொல்வது உண்மை. உங்கள் வாா்த்தைகள் நம்பிக்கையும் நிம்மதியும் தருவதாக உள்ளது நன்றி!
@kiruthikamanidurai2290
@kiruthikamanidurai2290 8 ай бұрын
2:04
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 9 ай бұрын
Nalla padhivu nandri swami
@Pownambalkanagaraj-zy9zk
@Pownambalkanagaraj-zy9zk Жыл бұрын
ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏 🙏
@Naturebliss10
@Naturebliss10 6 ай бұрын
Vazhga valamudan sir
@ashokvani3344
@ashokvani3344 Жыл бұрын
Really great sir 🙏🙏🙏🙏🙏
@harisumathi1656
@harisumathi1656 Жыл бұрын
Thank you so much sir
@VijayaLakshmi.M-hf7oz
@VijayaLakshmi.M-hf7oz 10 ай бұрын
Nandri sir thanks for your message sir
@vijaya451
@vijaya451 2 ай бұрын
Rempa. நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏
@indradevi8534
@indradevi8534 Жыл бұрын
Aiyya nanthiri🙏🙏🙏🙏🙏🙏
@user-kq6rs1cr4h
@user-kq6rs1cr4h 6 ай бұрын
Really great sir🙏🙏🙏💯
@arulmuruganarulmurugan324
@arulmuruganarulmurugan324 7 ай бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 ஜயா நீங்கள் சொல்வது உண்மை💓💓 நான் முயற்சி செய்து பார்க்கிறேன் ஜயா 🙏🏻🙏🏻🙏🏻💞💞💗👏👏👏💙💙❤❤🙏🏻🙏🏻🙏🏻
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 Жыл бұрын
Good👍🙏
@rajaniyer6144
@rajaniyer6144 4 ай бұрын
Fantastic Speach
@karthik6083
@karthik6083 Жыл бұрын
Yepdi yaaa sema crttt
@skykar2137
@skykar2137 5 ай бұрын
வாழ்க வளமுடன்
@ranitextiles2896
@ranitextiles2896 Жыл бұрын
100% super
@amuthadevar5439
@amuthadevar5439 Жыл бұрын
Thank u sir 🙏
@razinmuzhamirh5884
@razinmuzhamirh5884 8 ай бұрын
Super ayyah
@ramrajan5784
@ramrajan5784 Жыл бұрын
வாழ்கவழமுடன்நலமுடன்
@VijayaLakshmi.M-hf7oz
@VijayaLakshmi.M-hf7oz 10 ай бұрын
Real words sir
@UK_Today.
@UK_Today. Жыл бұрын
என் குணத்தை அப்படியே படம் போட்டு காட்டி விட்டீர்கள் 😊
@pandimap
@pandimap Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pandimap
@pandimap Жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌🤌👌👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@laxmiiyer3
@laxmiiyer3 2 ай бұрын
Nandri Guruve Namaskaram Om Saravanabhava saranam.
@abinayas1243
@abinayas1243 Жыл бұрын
First view
@user-zs8nn7so8s
@user-zs8nn7so8s Жыл бұрын
Sir naan karthigai natchathiram my Age 27 innum vazhkaiyil kasdapaduraen vazhkaiyil munnettram eluma eppothu please sollunga sir
@shunmugasundarishunmugasun4281
@shunmugasundarishunmugasun4281 Жыл бұрын
Avitam natchathiram podunga sir
@saraswathi1029
@saraswathi1029 Жыл бұрын
🙏🙏🙏
@anandg9597
@anandg9597 9 ай бұрын
All its true ayy
@ARUNKUMAR-pv2rw
@ARUNKUMAR-pv2rw 11 ай бұрын
💯👍carkta sonige iyaa
@umajp4610
@umajp4610 Жыл бұрын
Yenakku vayasu 36...life padatha kastam Ella...chinna vayasularunthu kastam than..yenna marriage pannuna pavathukkaga en husband um romba kasta paduranga swamy...pana kastam,mana kastam,eruntha ellame pochu,kulanthai Ella,udal nilai sari Ella,,sontha bantham support Ella...but yetho oru vazhiyila kadavul Mattum thunai erukkarunnu namburen.....
@banumathik7763
@banumathik7763 Жыл бұрын
நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள் கவலை வேண்டாம் சகோதரி
@umajp4610
@umajp4610 Жыл бұрын
@@banumathik7763 ரொம்ப நன்றி சகோதரி
@vijayapandian7687
@vijayapandian7687 Жыл бұрын
திருச்செந்தூர் முருகன் கோவில் செவ்வாய்க்கிழமை அன்று போய்ட்டு வாங்க. மாற்றம் கண்டிப்பாக நடக்கும்
@umajp4610
@umajp4610 Жыл бұрын
@@vijayapandian7687 ரொம்ப நன்றி சார்🙏🙏🙏🙏 கண்டிப்பாக போய்ட்டு வரோம்...
@s.p.ram390
@s.p.ram390 Жыл бұрын
Akka enakaga unga life la ungaluku pidicha eathavathu daily pannuvingala. Yaru enna sonnalu problem illa unga manasu happy agutha nu parunga unga husband_ku ithu set aagum sollu ga
@alagesanm956
@alagesanm956 Жыл бұрын
நான் கடந்த சில வருடங்களாக தினமும் காலையில் சிவ பெருமானையும். சூரிய பகவானையும். வணங்குகிறேன் ஆனால் ஒரு நன்மையும் இல்லை . யாருக்கும் துரோகம் செய்தும் இல்லை. ஆனால் அனைத்து துன்பங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் 😭😭😭😭😭😭 முடியளா சாமி 🙏
@saradhiya9422
@saradhiya9422 Жыл бұрын
Vellam vangi vaasalil vaiyungal. Karuppu erumbu sapida sapudra unga karma kuraiyum. Nambikkaiyudan enakku nalladu nadakum nu Kandippa Sami kumbidunga. Nadakkum... Veku seekiram nadakanumna 4 maniku bramamuhurtatla Sami kumbidunga. Kandipa nanmai nadaiperum.
@alagesanm956
@alagesanm956 Жыл бұрын
@@saradhiya9422 romba 🙏🙏🙏🙏🙏🙏
@Raja-qk4kg
@Raja-qk4kg 11 ай бұрын
பதினெட்டு வயசில் ஆரம்பிச்சு 39 வயசு வரைக்கும் கண்ணீர் மட்டும்தான் 😭🙏
@veerakumar2929
@veerakumar2929 6 ай бұрын
God bless you 🙏
@bharathimahendran771
@bharathimahendran771 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chitrasuperchitra2275
@chitrasuperchitra2275 11 ай бұрын
🙋🙋
@rajafernando954
@rajafernando954 Жыл бұрын
Absolutely correct ayya 🙏🙏🙏
@supreethsupreeth8471
@supreethsupreeth8471 Жыл бұрын
avittam nakshatra sollunga plz??
@sridevimadhanagopal6022
@sridevimadhanagopal6022 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@SureshKumar-mr1hl
@SureshKumar-mr1hl 9 ай бұрын
ஜயா, மீனம் லக்கின பலன்கள் சொல்லுங்கள்
@SureshKumar-mr1hl
@SureshKumar-mr1hl 9 ай бұрын
ஐயா, நான் ரிஷபம் ராசி, கார்த்திகை நட்சத்திரம், மீனம் லக்கினம் எனக்கு வழி காட்டுங்கள் ஜயா
@kalaid8950
@kalaid8950 11 ай бұрын
Ayya can I do my operation on 13.7.2023 because my date of birth is 4.11.78
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam 11 ай бұрын
Nallathe nadakkum
@user-gr6kr3qj6x
@user-gr6kr3qj6x 9 ай бұрын
😢😢😢நன்றி ஜாய பிச்சை மட்டுமே எடுக்கல இந்த1 .1/2வருடங்கள்
@sudhakarvasanthi2951
@sudhakarvasanthi2951 8 ай бұрын
திருச்செந்தூர் சென்று ஒரு முறை பிச்சை எடுத்துவிட்டு வரவும் உங்கள் வாழ்க்கை நலமாக இருக்கும் நன்றி வாழ்க வளத்துடன்
@SureshKumar-cf1ge
@SureshKumar-cf1ge Жыл бұрын
ஐயா எனக்கு 40 வயசு ஆகுது இன்னும் முன்னேற்றம் வரலை எந்த வயசிலிருந்து முன்னேற்றம் வரும்னு நீங்க சொன்னீங்க 20 வயசுல இருந்து 20 வருஷம் எனக்கு போயிடுச்சு எப்பதான் வரும்
@s.p.ram390
@s.p.ram390 Жыл бұрын
Do Changes today in ur life don't expect changes Tomorrow try pannuga 🙂
@brightarul3204
@brightarul3204 3 ай бұрын
சரியான சோம்பேரிதனம்,அதிக கோபம்,சித்தன் பேச்சு, நானும் தொந்தரவு செய்ய மாட்டேன் நீயும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்...காசு பணம்,வீடு,கணவன், குழந்தைகள், வாகனம்,சாப்பாடு ,தொழில்,வேலை,சுத்தம், அழகு என எல்லாமே பாரம்.... ஆனால் ஜாலியாக இருக்க வேண்டும்.....
@MVMTR-eg8hh
@MVMTR-eg8hh 10 ай бұрын
எனக்கு 59 வயதாகிறது இப்போதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை எனது நட்சத்திரம் கார்த்திகை நானும் கோயில் கோயிலாக பொய்க்கொண்டுதான் இருக்கிறேன் !
@bivarakr5247
@bivarakr5247 Жыл бұрын
Thanks sir 🙏
@InduIndu-bg1qn
@InduIndu-bg1qn 8 ай бұрын
Unmai enaku epodu peyar pugal vandadu
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 26 МЛН
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51
kak budto
Рет қаралды 1,2 МЛН
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 1,9 МЛН
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 26 МЛН