No video

Life and Character of Barani and Karthigai Star People | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 47,507

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

www.buymeacoff...
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
Email I'd - contactnithilan@gmail.com
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 31.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
திண்டுக்கல்
திரு ஜெயபால்
📱+919842017169
💥 07.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱+917845507434
💥 14.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
அரியலூர்
திரு துரை முருகன்
📱+91 99444 14779
💥 15.08.2022
(திங்கட்கிழமை சுதந்திர தினம்)
பாட்டு சித்தர் குருகுல ஆசிரமம்-சிவந்திபுரம்)
திரு கந்தசாமி
📱+919944090489
💥 21.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱+918940544509
💥 28.08.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
💥 03.09.2022
(சனிக்கிழமை)
கோயமுத்தூர்
திரு ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 11.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- ராஜகீப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919843378047
💥 16.09.2022
(வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
திருமதி கிருஷ்ணாம்பாள்
📱+6012-4430469
💥 18.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா- கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
💥 25.09.2022
(ஞாயிற்றுக்கிழமை)
ஹைதராபாத்
திரு ராஜகோபால்
📱9573858765
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #astrology #prediction

Пікірлер: 217
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Note: The Lord of Karthigai is Sooriyan. Karthigai is considered as the birth star of Chandiran.
@teneshwaranmuniandy682
@teneshwaranmuniandy682 2 жыл бұрын
Vanakkam bro. A small suggestion. Intro to astrology - done Rasi - done Stars - on going Next pls consider doing; 1) What 12 houses represent, 1 house x 12 rasi and effect of the athipathy. Eg: if 1st House from rasi is meenam, what will be the effects. 3rd House from rasi is thulam, how the life would might be. 2) if got planet or shadow planet on the house, how it will effect. Like 4th House from rasi has mars, how it would be. 3) at which house planets will be stronger, and weaker. 4) when there are different planet or shadow planet, how would it be resonating. Eg : 8th House from rasi has ragu and 4th house has jupiter, how it will influence. 5) dasa and buthi Then u would complete like 50-60% of basic jothidam. By time u finish 27 stars, u already done halfway. Why not give a try. Nandri
@rajalakshmi7753
@rajalakshmi7753 Жыл бұрын
Kedaithathu answer. Okay.
@linothlino5727
@linothlino5727 2 жыл бұрын
9:42 kaartigai
@sathiyamoorthyb975
@sathiyamoorthyb975 2 жыл бұрын
Congratulations for 100k subscribers . Keep making such good content
@sivasuriya3998
@sivasuriya3998 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா...மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
@AffectionateBallet-oq8fq
@AffectionateBallet-oq8fq Ай бұрын
என் பையன் கிருத்திகை நட்சத்திரம் வலது காலில் மச்சம் இருக்கு. நீங்கள் சொன்னது உண்மை ஐயா நன்றாக ருசித்து உண்பவன் அடுத்தவருக்கு உதவும் குணம் அதிகம் உண்டு
@karikalansuga489
@karikalansuga489 11 ай бұрын
நான் பரணி நட்சத்திரம் எனக்கும் இடது புறம் மச்சம் இருக்கு நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே
@krisenthil47
@krisenthil47 2 жыл бұрын
ஐயா, உங்கள் காணொளி சிறப்பாக உள்ளது. சின்ன திருத்தம் கார்த்திகை கான அதிபதி சூரியன், சந்திரன் இல்லை.
@ranjaninn215
@ranjaninn215 2 жыл бұрын
சார் தாங்கள் பரணிக்கு 100% சரியாக சொல்லியிருக்கிறீர்கள். எனது இரண்டாவது மகள் பரணியில் பிறந்தவள். தாங்கள் மிக மிக துல்லியமாக சொல்லியிருக்கிறீர்கள் - என்னால் நம்பவே முடியவில்லை சார். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
இந்த வாழ்க்கை என்னும் மாயையை செவ்வனே கடந்து கரை சேர வகுத்து வைத்த விதிமுறைகள் தான் சோதிடம் என்னும் அற்புத கலை என்று தோன்றுகிறது அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே.
@sudeshwaric6574
@sudeshwaric6574 2 жыл бұрын
I am rishabham Rashi karthigai nachathiram...Hi sir whatever you told was almost correct ...but I don't speak much ...I am little introvert type of person....
@ArunTraders-t9h
@ArunTraders-t9h 18 күн бұрын
I speek too much with known people 😊 I struggle to speak with unknown people😊
@murugans5115
@murugans5115 2 жыл бұрын
ROAD TO 1000K
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan 2 жыл бұрын
வெண்மை, தூய்மை, உணவு,கற்பனை திறன் ஓரளவு கற்றல் மூலம் விவாதம், உதவி என கார்த்திகை என் குணம் தான் நான் கட்டடப் பொறியாளராக உள்ளேன்
@kashibaba1301
@kashibaba1301 Жыл бұрын
Bro. Please do this again with sun as nakshatra lord for karthikai. It's misleading when u consider moon as the karthigai star lord. Waiting eagerly. Good job on other nakshatras.
@logangalata8528
@logangalata8528 2 жыл бұрын
நண்றாக சொன்னீர்கள் ..வலப்பக்கத்தில் பெரிய மச்சம் உண்டு
@teneshwaranmuniandy682
@teneshwaranmuniandy682 2 жыл бұрын
Vanakkam bro. A small suggestion. Basic of astrology - done Rasi - done Stars - on going Next pls consider doing; 1) What 12 houses represent, 1 house x 12 rasi and effect of the athipathy. Eg: if 1st House from rasi is meenam, what will be the effects. 3rd House from rasi is thulam, how the life would might be. 2) if got planet or shadow planet on the house, how it will effect. Like 4th House from rasi has mars, how it would be. 3) at which house planets will be stronger, and weaker. 4) when there are different planet or shadow planet, how would it be resonating. Eg : 8th House from rasi has ragu and 4th house has jupiter, how it will influence. Then u would complete like 50-60% of basic jothidam. Why not give a try. Nandri
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Have plans for all these Sir. Will make it as days come
@teneshwaranmuniandy682
@teneshwaranmuniandy682 2 жыл бұрын
@@NithilanDhandapani I am waiting And congrats on 100k subscribers
@vickyaarav9662
@vickyaarav9662 9 ай бұрын
Dude! You defined my character 100%. Mesmerised 😊
@bharanidharanpalanivel7641
@bharanidharanpalanivel7641 2 жыл бұрын
Congratulations for 100k subscribers . Keep making such good content nandri nanba bharani nakshatrathirku palan patha about 80% match aguthu , 4th paatham yes theeorgal natpu irunthuchi ippa illa nu aanmigathil epdi irupargal nanba naan mukthi nooki prayanam seiya aasai padubavan so please reply
@hitzone7763
@hitzone7763 2 жыл бұрын
Karthigai nakshatram ku suriyan athipathi bro
@janujohn1721
@janujohn1721 8 ай бұрын
நன்றி அண்ணா இத்தனை நாளாக நான் எத்தனை பாதம் என்று தெரியாமல் இருந்தேன் இப்பொழுது தெரிந்து கொண்டேன் இரண்டாம்
@vennilavs5789
@vennilavs5789 2 жыл бұрын
பரணி 3 ம் பாதம் இடது புருவ மத்தியில் மச்சம் இருக்கு...90 சதவிகிதம் சரியாக உள்ளது...
@logabiramanramasamy7543
@logabiramanramasamy7543 2 жыл бұрын
சகோ... நா பரணி நட்சத்திரக்காரன். எனக்கு இடது பக்கம் மச்சம் இருக்கு நீங்கள் சொன்னது உண்மை
@villagefoodie5864
@villagefoodie5864 2 жыл бұрын
🤣 எனக்கும்
@Arthur_Morgan-f8p
@Arthur_Morgan-f8p 2 ай бұрын
Ennaku kunji la iruku😂 bro
@anuarulhoneyhomes
@anuarulhoneyhomes 2 жыл бұрын
அருமை நிதிலன் வாழ்க வளமுடன் என்றென்றும்
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
Waiting for silver play button unboxing
@silabarasan.g7057
@silabarasan.g7057 3 ай бұрын
S❤S absolutely im Bharani ⭐ S my brest macham eruku friend 💗😊
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
All the informations neenga sonnadhu true anna,naanum barani natchatram,left side enakum maccham eruku
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Enga pa. Romba naala aala kanom
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
@@NithilanDhandapani 1 lakh subscribers potutinga,super na
@gurunathar
@gurunathar Жыл бұрын
நீங்க பேசின அனைத்து கமெண்ட் நல்லா இருக்கு
@thuvakman
@thuvakman 2 жыл бұрын
Me: Barani. You: Perfect !
@devadossdevadoss5133
@devadossdevadoss5133 Жыл бұрын
கார்த்திகைக்கு அதிபதி சூரியன்தானே அய்யா.
@arunaarriane9842
@arunaarriane9842 Жыл бұрын
9:40 Karthigai star. Yes, I have a birth mark on my right hand like a wrist watch.
@manimalas5036
@manimalas5036 Жыл бұрын
கார்த்திகை நட்சத்திரம் அதிபதி சூரிய பகவான் சார்
@sritaransri4265
@sritaransri4265 2 жыл бұрын
Wow!!♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🎆🎆🎆🎆🎆🎆🎆100k reach aachu ND ningga eppadiyo teriyaathu 100k vanthatum naa romba happy ah iruken,, innum neraiye perukku ningga solre information seranum
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Romba danks ga 😁🙏🏻
@sritaransri4265
@sritaransri4265 2 жыл бұрын
Bro im from Malaysia if i come to india can we meet
@sritaransri4265
@sritaransri4265 2 жыл бұрын
Or if u come to Malaysia plz contact me
@rajeshperiyasamy2068
@rajeshperiyasamy2068 2 жыл бұрын
ப்ரோ கார்த்திகை நட்சத்திரம் அதிபதி சூரியன்
@rishiikowsike
@rishiikowsike 2 жыл бұрын
Hello sir good evening 🙏 😊 Have a good video in a good day...
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam Nithilan, thankyou for your Answer, allso for salaram, Jannal is porchugal werd thankyou. Lakshmi
@elavarasan8077
@elavarasan8077 2 жыл бұрын
Celebrate eppa
@krithikakrithika4462
@krithikakrithika4462 Жыл бұрын
Yes right side mile is their it's true. Ur rught👌
@susiviji9126
@susiviji9126 2 жыл бұрын
Mesh Rashi Pati podunga bro
@sundarl5238
@sundarl5238 4 ай бұрын
Exactly true for bharani
@IndraMaha84
@IndraMaha84 2 жыл бұрын
True, very hard work person
@bharanikumar7264
@bharanikumar7264 2 жыл бұрын
Ama left index finger la matcham iruku left forearm layum matcham iruku left upper arm layum matcham iruku😯😯😯
@logeswaranlogeswaran-jd9fe
@logeswaranlogeswaran-jd9fe 2 жыл бұрын
yes agreed i have maacem in left leg 🙏😃😃
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
Vanakkam Anna
@naganathanthevar8671
@naganathanthevar8671 2 жыл бұрын
Ennaku left side la macham iruku😂
@lokesvard4372
@lokesvard4372 2 жыл бұрын
Enakum
@roopadevi9769
@roopadevi9769 Жыл бұрын
Super 👌 .. பரணி... Thanks 🙏👍😍
@harinid1659
@harinid1659 2 жыл бұрын
Sir Mesham kritika girl and rishabam kritika boy can be married or not please confirm
@kasthuri5233
@kasthuri5233 2 жыл бұрын
Crt sir face la left eye kku Kela oru macham irukku 😃
@suhanya.j8695
@suhanya.j8695 2 жыл бұрын
Barani vs swathi natchathiram pathi sollu ga bro
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
என் தம்பிக்கு 👀👌 பரனி நட்சத்திரம் ~ லெப்ட்டு சைய்டு 😂மச்சம் இருக்கு (STR- க்கு ரசிகர் மன்றம் இருக்கு) 😂🤣
@lathaa664
@lathaa664 2 жыл бұрын
எனது பாட்டி பரணியில் பிறந்தவர் இடது பக்க தாடையை ஒட்டி மச்சமும் சிறிய தாடை உடையவராகவும் இருப்பார்
@akalya7635
@akalya7635 2 жыл бұрын
4:34 🤣💥 Thug life
@raajarajan9383
@raajarajan9383 2 жыл бұрын
Congratulations brother for 1lakh
@ravichandran8558
@ravichandran8558 9 ай бұрын
16:54
@chennaiinteriordesign4094
@chennaiinteriordesign4094 2 жыл бұрын
எனக்கு வலது பக்கத்தில் தான் மச்சம் இருக்கிறது
@neelavathineela1716
@neelavathineela1716 2 жыл бұрын
Na barani natchathiram 1 padham nega soinnadhu ellam correct tha left side Macham eruku
@asmathasmath4110
@asmathasmath4110 2 жыл бұрын
S correct I also leg and hand left matcham ... girl only other also correct work well done
@sravya7599
@sravya7599 Жыл бұрын
I'm methamphetamine karthig . But pesave maten sir rmba calm n introvert, animals na bayam not a pet lover.
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 2 жыл бұрын
Hi sir
@ramalakshmi8231
@ramalakshmi8231 2 жыл бұрын
Yes I m karthigai star 2 m pathan you are, 100℅correct Thank you so much vaalgha valamudan
@abiramiramalingam6421
@abiramiramalingam6421 2 жыл бұрын
Oh so true...3 macham mugathil mattum enakku adhu ellamey left side dhan...
@PremiRaja333
@PremiRaja333 2 жыл бұрын
Bharani is Equal to elephant memory power 100% sure.and left side leg I have mole too
@Kanyalokesh
@Kanyalokesh 2 жыл бұрын
My husband has macham is left cheek as u said.. he is Bharani natchathiram 3 am patham
@priyaramesh7614
@priyaramesh7614 Жыл бұрын
எனக்கு தெரிந்த கார்த்திகை நட்சத்திர அன்பர்கள் உணவு பிரியர்கள் ஆனால் பிறருக்கு உணவு அளிப்பதில் சிக்கனமாக இருப்பார்கள் ஜீ..
@StayWithjishu
@StayWithjishu 2 жыл бұрын
Hi brother...I'm watching your kanni rasi video right now which is my rasi (neenga last sonna few points very true. I used to do many household work at a time and naa en husband ku theriyama neriya save panuvan exact ah sonninga ennaku backbone pain eruku ) And my husband is simam... We are having the worst phase of life.. need your consultation please do reply to me brother awaiting for your response
@balamithra4901
@balamithra4901 2 жыл бұрын
congrats brother for 100k subscribers
@malathikrishnan7008
@malathikrishnan7008 2 жыл бұрын
Congratulations God bless youand your family
@lakshminarayananp4752
@lakshminarayananp4752 2 жыл бұрын
Nanum mesham barani than.Enoda left hand la bisecps la coin size la mole iruku bro.
@sivaammu5246
@sivaammu5246 2 жыл бұрын
சூப்பர் ...100% crt sir ...
@vinothbharani2068
@vinothbharani2068 Жыл бұрын
ITHATH PURUVA MACHAAM
@prabhavathip9841
@prabhavathip9841 2 жыл бұрын
Neenga solvathu 100%unmai, ennoda gunam ippadithan
@umamaheswarit6359
@umamaheswarit6359 Жыл бұрын
Super always true words
@veluvelu9170
@veluvelu9170 2 жыл бұрын
Super Anna எனக்கும் கார்த்திகை நட்சத்திரம் 80% correct a iruku
@vijayanand8542
@vijayanand8542 Жыл бұрын
I am bharani what u said all correct ji....
@sindhippompagutharivodu534
@sindhippompagutharivodu534 2 жыл бұрын
could you explain about Puducherry Aravindar and Annai?
@manibharathi8933
@manibharathi8933 Жыл бұрын
U r really great....
@murugarajkarthika3
@murugarajkarthika3 8 ай бұрын
Bro mole in right hand
@priyasekar7562
@priyasekar7562 2 жыл бұрын
என் பையன் பரணி தான்...நீங்க சொன்னது சரிதான்...அடுத்து மூலம், சுவாதி நட்சத்திரங்களுக்கு போடுங்க...
@KumarK-yx5rx
@KumarK-yx5rx Жыл бұрын
I also have a mole in left hand
@usahbalakrishnan9287
@usahbalakrishnan9287 2 жыл бұрын
Yes correct sir me kartigai necetaram my left hand side have mahcam
@arunkumargandhi9322
@arunkumargandhi9322 2 жыл бұрын
Yes sir enaku iruku right sides of my face and right shoulder
@anandabhi6159
@anandabhi6159 2 жыл бұрын
வணக்கம் 🙏
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 жыл бұрын
வணக்கம்
@valarramakrishnan9870
@valarramakrishnan9870 2 жыл бұрын
கார்த்திகை நச்சத்திரம் மச்சம் உள்ளது sir 🙏
@suvethar77
@suvethar77 2 жыл бұрын
Sir neeingga vera leval👍
@parthiban.r2779
@parthiban.r2779 Жыл бұрын
Both nachara you told history true
@velkumar1672
@velkumar1672 2 жыл бұрын
லக்னம் in பரணி ராசி in கிர்திக்கை 100% correct but ஒரு சின்ன point in my search கார்த்திகை நட்சத்திரம் mother's will be very dominance
@jothivarsha135
@jothivarsha135 2 жыл бұрын
Karthigai padam1, have mole on right side. Resonates me bro thank you 🙏💗🥰
@janujohn1721
@janujohn1721 8 ай бұрын
கார்த்திகை நன்றி
@bharathm763
@bharathm763 Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா ❤👏👌🙏🌎
@Kamal-nc8wg
@Kamal-nc8wg Жыл бұрын
Sir simma rasi magam natchithram enoda edhiri parani natchithram yar jeipargal sir
@doordie6829
@doordie6829 Жыл бұрын
100% correct anna. Im Mesham rasi bharani.
@lathaa664
@lathaa664 2 жыл бұрын
நீங்கள் சொன்னபடி கார்திகை நட்சத்திர குணங்கள் சரியாக உள்ளது எனக்கு முல்பாதம் கார்திகை என் கணவருக்கு மூன்று நான்கு பாதம் கார்த்திகை கணவருக்கு அளவுக்கதிகமான முன் கோபி என்னைப்பொருத்தவரை இரக்கப்பட்டு உதவி புரிந்து சங்கடங்களில் சிக்குபவள்
@karthikkarki1849
@karthikkarki1849 2 жыл бұрын
Podunga.....pathu poruthum pachak pachak nu porundhudhu....nandinga...
@santhakumari6405
@santhakumari6405 2 жыл бұрын
10000000% true 😄😄
@godshivandasan8969
@godshivandasan8969 2 жыл бұрын
இரண்டாம் பாதத்திர்க்கு சொண்ணது சரியாணது👏👏👏
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam, Nithilan, I dont Indersten the Pagai, and I dont no,about Pagai, plese can you explain about that, 🐘🐄🐎🦌 like all this Animals bicuse they are Vege. I Thankyou for all your vidios. 🍀🙏lakshmi
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Ma’am I have explained it in details I’m our Rasi Karam video. It’s in our Jothidam playlist
@baraniavailable
@baraniavailable Жыл бұрын
I am Baranidharan.. Barani star.. I have 3 moles in my left hand..❤
@tamilselvi1584
@tamilselvi1584 2 жыл бұрын
100%correct bro ennoda daughterku left handla macham iru
@selviselvam6239
@selviselvam6239 2 жыл бұрын
100% unmai bro naan bharani eppudi thaan iruken.left side macham iruku
@m.samsudeen952
@m.samsudeen952 2 жыл бұрын
My dugther have big birth mark.yes its true thambi.thank u
@priyaramesh7614
@priyaramesh7614 Жыл бұрын
கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் போன்றவை சூரியனின் நட்சத்திரம் என்று வருமே??
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,7 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,8 МЛН
Life and Character of Pooradam Star People | Nithilan Dhandapani | Tamil
15:16
Life and Character of Aswini Star People | Nithilan Dhandapani | Tamil
17:37
Nithilan Dhandapani
Рет қаралды 67 М.
Life and Character of Thiruvathirai Star People | Nithilan Dhandapani | Tamil
16:34
Mesha Rasi Characteristics, Marriage & Job [Tamil]-  Alpha Personality - AstroPsychology
15:56
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 34 М.
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,7 МЛН