அன்பே சிவம் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஈசனே சிவகாமி நேசனே எங்கும் சிவாய எதிலும் சிவாய எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவனே உணரக்கூடிய அருமையான பதிவு சிவனடியாருக்கு சிவன் தாள் வணங்கி இனிய காலை வணக்கங்கள் எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே அன்பே சிவம் திருச்சிற்றம்பலம் நன்றிகள் சிவனடியாருக்கு
@JeganJegan-vj1ck Жыл бұрын
பக்க😅உஙேஙேஙேங😅ஏஇ 28:08 பல 28:08
@Kanibala-mh5ye Жыл бұрын
ஒன்று கண்டீர் உலகுக்கு என் அப்பன் ஈசன்.சிவ சிவா
@devinarayanasamy3944 Жыл бұрын
Om Namashivaya Namo Namaha appa thunai Nanri potri potri saranam saranam saranam Nanri potri potri potri ❤
என்னயை சுற்றி நிறைய திரோகம் நடக்குது ஐயா நானும் பார்த்து கொண்டோதான் இருக்கிறயின் இதற்குமல் சிவன் தான் ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jayanthi-r2u11 ай бұрын
எனக்கு வழித்துணை என் அப்பா ஈசன் தான்....என் வாழ்வில் துரோகத்தை அதிகம் பார்த்தேன்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥💥💥💥💥✨✨🌹🌹🌹🌹🌹
@AnithaRani-if1lo3 ай бұрын
🙏🏻uu km SPp😊
@vimalapathyMV3 ай бұрын
த்😊
@Manikandan-i7n5rАй бұрын
Reew@@Jayanthi-r2u
@mailvaganan7755 Жыл бұрын
ஓம் நம சிவாய நம சிவ பெருமானே போற்றி போற்றி போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishwadevi8815 Жыл бұрын
என்னையும் அப்பா அடிக்கடி ரொம்ப சோதிப்பாங்க. கழுத்தை நெறிக்குற அளவுக்கு கஷ்டம் தருவாங்க. ஆனா ஒரு தடவை கூட என்னை கை விட்டதே இல்ல. நான் எதிர் பாக்காத அளவுக்கு ரெண்டு மடங்கு சந்தோசத்தை தான் தருவாங்க.ஓம் நம சிவாய 🙏🏻
@DevrajK-fw1vf Жыл бұрын
L will
@padma494 Жыл бұрын
I love sivan god .
@srkalai65210 ай бұрын
❤pppppppp
@prakashmd32529 ай бұрын
Great Miracles happened to me whenever i think of Lord Shiva. Om Namo Shivaya ......!!!!
@KumarSwamy-sf8be7 ай бұрын
Avan than sivan
@selvis4012 Жыл бұрын
❤ Om namah shivaya ,,
@RajaKing-x5j4 ай бұрын
Ennku endruma en appan sivaperuman ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@rajendranj9988 Жыл бұрын
Om Shanti Shanti Om Om Om Om Shanti Om Shanti Shanti Om Om Shanti divine power of the world. ஓ ம் நமசிவாய❤
@rajendranj9988 Жыл бұрын
Can't explain in detail with words. That should be only felt......😅
@lakshmisakthi2604 Жыл бұрын
ஓம் நமசிவாய அப்பா சிவனே போற்றி என் கணவருக்கு உடல் நிலை சீராகும் வேண்டும் அப்பா எல்லோரும் நலம் உண்டாகும் அப்பா சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺🥥🥥🥥🥥🥥🥥🥥
மிக்க நன்றி ஐயா அடியேன் புரிந்து கொண்டேன் ஓம் நமசிவாய இறைவா நன்றி நான் உங்களை நேசிக்கிறேன்
@VelauthamMi2 ай бұрын
மிக்க. நன்றி ஐயா அடியேன். புரிந்துகொண்டேன் ஓம் நமசிவாய இறைவா நன்றி
@RaviChandran-nh5ig9 ай бұрын
சிவ சிவ ஓம் ❤
@SudhaGnanamuugan Жыл бұрын
Siva appa ennaium en pillayim kappathugha appa please😢😢😢 on namishivayam
@anandhis2402 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி
@Agastiyar-u2t Жыл бұрын
Om nama shivaya🙏🙏🙏
@selvisarath7349 Жыл бұрын
ஓம் நமசிவாய தென்னாட்டுடய சிவனே பற்றி என்நாட்டவர்க்கும் இறைவாப்போற்றி❤❤❤
@Mahalakshmi-k5r Жыл бұрын
Om nama shivaya ayya enaku vunga kayal ruthratcham vendum.
@AnbuLakshmi-e3w10 ай бұрын
🙏🙏🙏நீங்கள் கூடுத்த புத்தகம் வந்து சேர்ந்தது நன்றி நானும் சிவனே நாடுகிறேன் நம்பிக்கை வந்து விட்டது சிவன் நம்மை காத்துஅருள் தருகிறார் நன்றி என்னை நான் உணர்தேன் 🙏🙏🙏ஓம் நம சிவயா🙏
@dhanalakshmip9438 Жыл бұрын
Dhanalakshmi Gonikopal Kodagu. Om Nama sivaya Namaga🎉🎉🎉🎉🎉🎉
சிவன் அடி போற்றி எவ்வளவு கஷ்டம் வந்த போது என்அப்பன் ஈசன் என்னை கப்பற்றினர் இன்று நான் உயிர் உடன் இருப்பது 😭😭😭😭😭😭😭😭😭😭😭என் அப்பன் ஈசன் ஓம் நம சிவயா போற்றி எல்லை இல்ல சிவமயம் 🔱🔱🔱🔱🔱🔱🔱