தவறு செய்ய தூண்டுபவர் தெளிவு பெற்றால், தவறு செய்பவர் தவறே செய்யமாட்டார், அப்படி நடந்தால் இங்கே தவறை வேடிக்கை பார்க்கின்ற சூழ்நிலையே வராது போகும், தவறு செய்பவர் குடும்பத்திற்கு தெரியபடுத்த வேண்டிய கட்டாயமும் எலாமால் போகும்.. *தவறு செய்ய தூண்டுபவரே சத்தியத்தை தெளிவு பெற்று, வன்மத்தை விட்டொழிய வேண்டும்* 📌 பகை சேர்ந்தாரை கொல்லும், உட்பகை சர்வ நாசம்... அன்பே சிவம், அதன் பண்பை காத்தலில் ஶ்ரீ கிருஷ்ணன் வெளிப்படுவான்.. 🙏
@SLtrueblog4677 күн бұрын
amazing voice.......❤❤❤ words timing rimings meanings wow.... krishna.....krishana.......❤
@SasilekhaChandramohan Жыл бұрын
உண்மையில் இந்த முகத்தோடு இந்த குரலோடு இதை கேட்கும் போது ஏதோ கடவுளை நேரில் பார்த்த சந்தோஷம்
@Prema-r1g Жыл бұрын
வணக்கத்திற்குரிய விஜய் தொலைக்காட்சி நிறுவன நிர்வாகி அவர்களுக்கும் இந்த தொலைக்காட்சியில் பங்கேற்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கு எங்களுடைய ஆங்கில 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள் மேன்மேலும் இந்த ஒப்பற்ற பணி மேன்மை அடைய வேண்டுமென இறைவனுடைய ஆசிகள் கிடைக்கட்டும் என்று அன்பாக வாழ்த்தும் கோவை வெள்ளலூர் தமிழம்மா என்றென்றும் வெற்றியே விஜயீ பவ .
@Prema-r1g11 ай бұрын
வணக்கம் என்னுடைய பதிவிற்கு விருப்பம் தெரிவித்த நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றி. உண்மையும்கூட விஜய் தொலைக்காட்சி யில் ஒலிபரப்பாகும் அனைத்து தொடர்களும் சிறப்பாக உள்ளன நல்ல கருத்துள்ள நாடகங்களாக உள்ளன. நன்றி வணக்கம் நல்உள்ளத்திற்கு மீண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்பல வாழ்க வளர்க தமிழ் வாழ்க
@ranihhamadi17 күн бұрын
கிருஷ்ணா பரமாத்மா வாசுதேவா நமோ நமோ ஒரு ஒரு வார்த்தை களையும் கேக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது கோடான கோடி நன்றிகள் 🙏🏾💐🙏🏾💐🙏🏾💐 ஜெய் கிருஷ்ணா ❤❤❤❤❤❤❤❤❤
@rajoonagarajan5788 Жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணபாரமாத்மா நேரில் வந்து நமக்கு வழங்கிய அருளாசியை கேட்டு மனம் நெகிழ்ச்சி அடைகிறது ஸ்ரீ கிருஷ்ணர் நேரில் வந்தது போன்று உணர்வை அளித்தவரும் தமிழில் அவருக்கு குரல் கொடுத்தவரும் ஸ்ரீ கிருஷ்ணபராமாத்மாவால் தேர்வு செய்தவர்கள் அன்றோ 🙏🙏🙏
@devatharshinivembathurajan1165 Жыл бұрын
கிருஷ்ணருக்கு குரல் கொடுத்தவர் ஈரமான ரோஜா 2 சீரியல் ஹுரோவின் அப்பாவாக நடிக்கிறவர்
@gomathiperumal1254 Жыл бұрын
தினமும் உபதேசம் கேட்டால் psychiatric doctor கிட்ட போக தேவை இல்லை
@shivani6thdkml940 Жыл бұрын
ஆம் ராமாயணம் மகாபாரதம் மீண்டும் இந்தியப் பிரதேசத்தை உயர்த்தும் உலக மக்கள் நலம் பெற வழிவகுக்கும் அன்பே சிவம் ஜெய்ஸ்ரீராம்
இறைமகனை பிண் தொடர்ந்து வருபவரே வாசு தேவா I LOVE YOU
@sushiladevi2038Ай бұрын
மந்தகாச சிரிப்பு கிருஷ்ணா .அதர்மத்தை அளிக்கும்.நரசிம்மர்.நீ.நீயே நிரந்தரம் நீயே ராம்.சிவன் ramaeeswaren
@monish4216 Жыл бұрын
Nice message Hare Rama Hare Krishna🙏
@ranis956510 ай бұрын
வாசு தேவ கிருஷ்ணா அருமை இந்த உபதேசம் கேக்க மிகவும் நன்றாக இருக்கிறது ❤❤❤❤❤❤ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ❤❤❤
@viswanathankannan80279 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@pattukuttu15007 ай бұрын
இறைவனை மனதில் நிறுத்தி வாழ வேண்டும்
@immanuelgodwithus3592 күн бұрын
well said😊
@baranit438 Жыл бұрын
இதில் இருக்கும் இசை என் மனசுக்கு புத்துணர்வு தருகிறது
@elilarasilekchemanan2144 Жыл бұрын
,
@vikkikannan98814 ай бұрын
ராதே கிருஷ்ணா🙏❤️🙏
@poonkodipoonkodi457710 ай бұрын
நான் தீவிர சிவ பக்தை சிவனை தவிர எந்த கடவுளையும் நினைக்க மாட்டேன் ஆனால் மகாபாரதம் பார்த்த பின் கிருஷ்ணனும் எனது கடவுள் ஆகிவிட்டார் அந்த கிருஷ்ணனும் சிவனே இத்தொடரில் நடித்த அத்துணை நடிகர்களும் கடவுளின் அருள் பெற்றவர்கள் மகாபாரதத்தை பின்பற்றி ஆட்சி செய்தால் இந்தியா புண்ணிய பூமி ஆகும் இதை பதிவிட்ட தங்களுக்கு நன்றிகள்
@anandkanaga4378 Жыл бұрын
வணக்கம்! வாழ்வியலுக்கு தேவையான இதிகாசத்துடன் இணைத்து வழங்கிய அருமைப்பதிவு! கடவுள் கருணை!!!
@JESUSJESUS-fu9os5 ай бұрын
ஆசையே துண்பம் அணைத்திற்கும் காரணம் வாசு தேவா
@rajendrandhonan81118 ай бұрын
Jai shree Radhey Krishna....🙏🙏🙏🙏🙏♥️♥️♥️🙏🙏🙏😌😌😌
@ambigam20568 ай бұрын
கிருஷ்ணனா என்று சொல்ல மனதில் அளவில்லா சந்தோஷம் எனக்கு ❤❤❤❤
@deepasangeetha859 Жыл бұрын
மனம் மாற்றத்தை உருவாக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இந்த உபதேசம்
@ValliVenkatraman-cl3uv8 ай бұрын
கோவிந்தா❤
@naveenbharath34949 ай бұрын
Sri Krishna Govindha
@SelviSelvi-wp2wz Жыл бұрын
நான் நிஜமாவே கிருஷ்ணர்னே என்றுதான் நினைப்பேன்🎉🎉🎉🎉🎉🎉
@RangarajRangaraj-j3s2 ай бұрын
ஓம் ஸ்ரீ கிருஷ்ணா பொற்பாதம் சரணம் சரணம் போற்றி போற்றி
@praveenpongayupraveenpongayu8 ай бұрын
Om shree krishna Thunaiiiiii🪷🦋💜✨😘❤️🩹♥️💝❤️💕💫
@KrishnaRaj-tn4zp7 ай бұрын
Hare Rama Narayanan Krishna Govinda Narasimha 🙏🙏🙏🙏🙏
@ranihhamadi7 ай бұрын
ஜெய் கிருஷ்ணா ❤❤❤❤❤❤
@MurukanMurukan-h5r3 ай бұрын
யார் தெளிவு பெற வேண்டும்.... கேள்வி... யாருக்கு விரிக்கும் வலை.... ❤❤❤❤❤
@sulurarumugamvennila30082 ай бұрын
Krishna pottri 🎉Namaste 🙏
@முசுப்பிரமணிசுபழனி2 ай бұрын
Om namo narayana
@SenthilKumar-iq8wq Жыл бұрын
Best super advice God is great❤
@yamunaasa50619 ай бұрын
I am today Lord krishna speke i like very much today my lovely God krishna direct to tel l hi m i am very happy this krishna upsnyssam thank you very much
@selvimv532111 ай бұрын
Vasutheva Krishna 🙏🙏🙏very nice voice 😇
@athiththanbalehwaran8177 Жыл бұрын
Woooooooowww I love ❤️ this voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SuthaSanthanam Жыл бұрын
Krishnarea nera vanthu pesuvathupol oru mugam vera level 😊😊
@kanikashka41922 ай бұрын
v.nice bakthi Jai Krishna
@ganeshanganesh1511 Жыл бұрын
Thanks 👍 Krishna 🌹 message subject thanks 🌹🌹👍👌🌹
@vemiv5658 Жыл бұрын
தெய்வகடாட்சம்கொண்ட முகம்.
@VasanthamaniM-y1c3 ай бұрын
ஆம்
@sasirajeducation89937 ай бұрын
வாழ்க வளமுடன்
@sanjeeviherbalcentre Жыл бұрын
வாசுதேவன் புரியும் லீலா வித்தையை சகுனியின் சாராம்சத்தில் அமர்ந்த கண்ணன் ஏழு வர்ணங்களால் இந்த உலகை சமைத்து உயிர்களுக்கு வெகு மாயை அளித்து இன்ப துன்பங்களில் ஊழல் வித்து தர்மம் அதர்மத்தை போதிக்கிறார் என்றபடியால் நமது உயிர் ஏற்றம் பெற அவன் மாயை அடங்க வேண்டும் எனவே நமது புலன்களுக்கு வீரியத்தை புகட்ட வேண்டும் உடலில் ஏற்படும் துன்பங்களுக்கு சிறந்த பரிகாரங்களை தர்ம போரை போல் நிகழ்த்த வேண்டும் எனதருமை மக்களே எல்லாம்வல்ல வாசுதேவ கிருஷ்ணன் நமக்கு அருள் புரியும்படி அவன் பாதத்தில் சரணாகதி அடைவோம் மகாமாயை மாமாயை விடவே சரணடைவோம் குந்தியின் குருவே சரணம் சரணம் கண்ணா சரணம் கிருஷ்ணா சரணம் சரணம் சரணம் சரணம் கோவிந்தா நாராயணா வாசுதேவா ஆயிரம் திருநாமங்களை கொண்ட உன்னை நான் சரணடைந்தேன் உன் மலர்ப்பாதம் சரணடைந்தேன்
@NithyaNithya-gz3te10 ай бұрын
WHAT A MIRACULOUS VOICE YOURS.A WHOLE UNIVERSE IS UNDER YOU.
Neyril vanthu solvathupool erukku kirushna jaie kirushna jai kirushna
@bharathyg5097 Жыл бұрын
Harae krishna
@vk1490 Жыл бұрын
சிறு வயது முதல் இன்று வரை எனக்கு விருப்பம் இல்லாத விஷியங்களையும் என்னால் முடியாத இயலாத விஷியங்களையும் செய்ய சொல்கிறார்கள் எப்போழுது இந்த உலகை விட்டு செல்வேன் என்று தெரியவில்லை 🤦 வெளுப்பாக இருக்கிறது 💔
@TimePass_PreciousLY Жыл бұрын
உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை மற்றவர் வருபுறுத்தினாலும் செய்யாதீர்.. வலிமையுடன் இருங்கள் நல்லதே நடக்கும்.. இறை அருள் உங்களை காக்கும்..
@karthikkarthik678 Жыл бұрын
Thank you very much for this video ❤
@visaayyasamy7298 Жыл бұрын
Krishna thunai illa en valkaiyil neeye ennaku thunai hare krishna 🙏🙏🙏
இப்பிறவி முற்றுப் பெற வேண்டும் என்றால் இறை நாமம் ஜெபித்தால் மட்டுமே முடியும் வேறு வழி இல்லை
@saranraj1493 Жыл бұрын
Harey krishna
@umathiyagarajan604 ай бұрын
I love krishna.
@Anjali-tl1eo8 ай бұрын
Govendta Govendtha❤❤❤❤❤
@TheCivilganesh Жыл бұрын
Super very nice to hear
@RajaRaja-w2n2b5 күн бұрын
யார் தெளிவு பெற வேண்டும் தவறை செய்ய தூண்டுபவரா தவறு செய்பவரா இதை வேடிக்கை பார்ப்பவரா இதை அவன் குடும்பத்திற்க்கு தெறியபடுத்துபவரா யார் தெளிவு பெற வேண்டும் கிருஷ்ணா..
@TimePass_PreciousLY4 күн бұрын
தவறு செய்ய தூண்டுபவர் தெளிவு பெற்றால், தவறு செய்பவர் தவறே செய்யமாட்டார், அப்படி நடந்தால் இங்கே தவறை வேடிக்கை பார்க்கின்ற சூழ்நிலையே வராது போகும், அவர் குடும்பத்திற்கு தெரியபடுத்த வேண்டிய கட்டாயமும் எலாமால் போகும்.. *தூண்டுபவரே சத்தியத்தை தெளிவு பெற்று, வன்மத்தை விட்டொழிய வேண்டும்* 📌 பகை சேர்ந்தாரை கொல்லும், உட்பகை சர்வ நாசம்... அன்பே சிவம், அதன் பண்பை காத்தலில் ஶ்ரீ கிருஷ்ணா வெளிப்படுவான்.. 🙏
@verapereira1863 Жыл бұрын
Você é demais! ❤️❤️🇧🇷
@m.bhuvaneswari7100 Жыл бұрын
Sarvam Sri Krishna Arpanam 🙏
@anushka.r1239 Жыл бұрын
Good wow❤❤❤
@MuruganMurugan-c1y11 ай бұрын
🙏Krishna🙏😍
@Senthilsm-v4i6 ай бұрын
👌👌👌❤️❤️❤️❤️❤️
@KathnansKathnans-wq2ib Жыл бұрын
Hare hare Krishna hare Krishna namega
@ஸ்ரீகிருஷ்ணா-ந9மАй бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ganeshanganesh1511 Жыл бұрын
Krishna hare Krishna Krishna hare hare hare Krishna hare hare hare Krishna hare hare hare Krishna 🌹🌹
@ganesanganesan2518 Жыл бұрын
Mana nimmathi
@karthikvelan8121 Жыл бұрын
Semaserial
@Jskk094 ай бұрын
12:35 ❤
@Cmark-hb6bw4 ай бұрын
Pls all are daily chanting Hare krishna hare rama maha mantra
@umaBalu-p4p Жыл бұрын
❤🔔🎵. Nice
@sharmilaloganath2270 Жыл бұрын
entha kural i kettal en kangalil kanner perugum...krushna....eppothum enakku thunai ai erungal..