சிவ தாமோதரன் ஐயா | சிவ வழிபாட்டின் மகத்துவம் தெரியுமா? | சிவமயம் | Siva Damodaran |Sakthi Vikatan

  Рет қаралды 12,493

Sakthi Vikatan

Sakthi Vikatan

2 жыл бұрын

முருகப்பெருமான் கையில் ஏந்தியிருக்கும் வேலினை வழிபடுவதுபோல் சிவபெருமான் கையில் இருக்கும் சூலத்தை வழிபடலாமா என்னும் சந்தேகம் பலருக்கும் உள்ளது. இது குறித்து விளக்குகிறார் திருவாசக சித்தர் சிவ. தாமோதரன் ஐயா.
#LordSiva #SivaDamodaran #Thiruvasagam
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 25
@eraithuvam3196
@eraithuvam3196 2 жыл бұрын
மிக அருமை... ஐயாவின் ஆழ்ந்த கருத்துள்ள பேச்சை உன்னிப்பாகக் கவனித்தால் "சிவம்"-" "சிவன்" இரண்டு சொற்களையும் புரிந்து கொள்ள முடியும்.
@madhurj4398
@madhurj4398 2 жыл бұрын
ஐயா, நீங்கள் விரைவில் குணமடைய சிவனை பிரார்த்திக்கிறேன். 🙏ஓம் நமசிவாய 🙏
@THANGARAJA689
@THANGARAJA689 2 жыл бұрын
ஓம் நமசிவாய. சூட்சுமம் 8:01 எல்லா உயிர்களிடத்தில் நிறைந்துள்ளது அவர்கள் அறிந்தும் அறியாமலும் இருந்தாலும் வெளிப்படும்
@DevotionalPP
@DevotionalPP 2 жыл бұрын
🙏 Namaskarangals for the Arumay and Devine Vishayangals 🙏. 🙏 Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏
@sivamayam8786
@sivamayam8786 2 жыл бұрын
சிவமே குரு குருவே சிவம்
@p.vlatha888
@p.vlatha888 2 жыл бұрын
சிவாய நம, அநேக கோடி நமஸ்காரம்.🙏🙏🙏
@jothiraguljothiragul8003
@jothiraguljothiragul8003 2 жыл бұрын
Namsivaya
@palanirajanr8937
@palanirajanr8937 2 жыл бұрын
Enrenrum Nalamutan vaala valthukkal 🙏🙏🙏
@jothiraguljothiragul8003
@jothiraguljothiragul8003 2 жыл бұрын
Om namasvaya
@arunpunnaivanam700
@arunpunnaivanam700 2 жыл бұрын
Om Namashivya Ayya sujitha coimbatore
@vijayak97_sivam
@vijayak97_sivam 2 жыл бұрын
சிவசிவ திருச்சிற்றம்பலம்🌺🙏🍁🍁🍁🍁🍁
@latharajendran9093
@latharajendran9093 2 жыл бұрын
குருவின் திருவடி சரணம்.
@divyasri1982
@divyasri1982 2 жыл бұрын
Atma Namaskaram😊🙏🏻💐
@7startailorstar723
@7startailorstar723 2 жыл бұрын
Siva Siva Siva Govindharaj Siva Govindharaj
@malarprarthana6718
@malarprarthana6718 2 жыл бұрын
சிவ சிவ
@arur614
@arur614 2 жыл бұрын
சிவாய நம
@puspadewi7661
@puspadewi7661 2 жыл бұрын
🙏🌹🙏
@gramaathansfilmfactory2915
@gramaathansfilmfactory2915 2 жыл бұрын
ஐயா வணக்கம். எனக்கு எதிர்மறைஎண்ணங்கள் வந்துகொண்டே இருக்கிறது.வராமல் இருக்க உபாயம் கூறவும்.சிவசிவ
@vijayavijaya1451
@vijayavijaya1451 Жыл бұрын
திருவடி ‌சரணம்குருவடிசரணம்
@deepikag6261
@deepikag6261 2 жыл бұрын
Thennadudaiya sivanae potri
@puspadewi7661
@puspadewi7661 2 жыл бұрын
Yennadravakum Iraiva Podri 🙏
@SaravanaKumar-zs1ut
@SaravanaKumar-zs1ut 2 жыл бұрын
, ஓம் நமசிவய கு ருவின் திருவடிகளே சரணம்...
@jaisankarm2502
@jaisankarm2502 Жыл бұрын
ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினான் கான். நாவுக்கரசர் வாக்கு.
@SATHISHKUMAR-yp2iy
@SATHISHKUMAR-yp2iy Жыл бұрын
"திருச்சிற்றம்பலம்" அந்தகாசுரன் சிவபெருமானின் மகனாம்_அந்தக் காணொளியில் கூறுகிறார். எந்த அளவுக்கு வரலாற்றுப் பிழை பாருங்கள்... உண்மை ஆதாரம்: இரணியாட்சன்` என்னும் இரு வருள் இளையவனாகிய இரணியாட்சன் மகன் அந்தகாசுரன். இவன் சிவபெருமானை வழிபட்டுப் பெற்ற வரத்தினால் வலிமை மிக்க வனாய்த் திருமால் முதலிய தேவரையெல்லாம் துன்புறுத்த, அவர்கள் அவனுக்கு ஆற்றாது மகளிர் உருவங்கொண்டு ஓடிக் கயிலையில் அம்பிகையின் தோழியர் கூட்டத்துள் மறைந்திருந்தனர். அதை அறிந்த அந்தகாசுரன் அங்கும் சென்று போர் செய்ய நினைத்த பொழுது, தேவர்கள் முறையீட்டிற்கு இரங்கிச் சிவபெருமான் வைரவக் கடவுளை ஏவ, அவர் தமது சூலத்தலையில் அவனை ஏற்றிப் பலநாள் துன்புறச் செய்து பின் முத்தி பெற அருளிய வரலாற்றின் விரிவைக் காஞ்சிப் புராணம் அந்தகேசுரப் படலத்தில் காண்க. `சிவதீக்கை பெற்றோர் குற்றம் செய்யின், அவர் கூற்றுவனால் தண்டிக்கப்படார்; இவ்வாறு வைரவக் கடவுள் சூலத்தில் ஏற்றித் தண்டிக்கப்படுவர்` என்பது சிவாகம நூற் கருத்து என்பது இங்கு உணர்ந்து கொள்க. thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10202
@SATHISHKUMAR-yp2iy
@SATHISHKUMAR-yp2iy Жыл бұрын
திருச்சிற்றம்பலம் சிவபாதசேகரன்....hyq url link காணொலியின் 3 வது நிமிடம் பாருங்கள், அந்தகனின் பிறப்பை கூறுகிறார் அவர், எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை ,அவர் பின்னால் இருக்கும் அன்பர்களை எம்பெருமான் தெளிவாக்கி காக்க வேண்டுகிறேன்.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 65 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН