ஒரு சில படங்கள் விடுபட்டு இருக்கிறது சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@s.agovindakumar9005Күн бұрын
துணிவே துணை ஜெய் சங்கர் நடித்த வெற்றிப் படமாக அமைந்தது
@VTVBASKARКүн бұрын
கவிக்குயில் 3:02
@anandan62542 күн бұрын
General Knowledge
@vijayakumarr32512 күн бұрын
No. Chitra theatre. Jaishankar in thunive thunai
@krishnanmalecs54682 күн бұрын
Thunive thunnai run 50 days at shanthi theaters.
@sundaramviswanathan1794Күн бұрын
No. Santhi theatre never screened film's acted by other actors except sivaji.
@vengadajalamvengadajalam21132 күн бұрын
அன்றைய கால கட்டத்தில் சிவக்குமார், முத்துராமன், ஜெய்சங்கர், AVM ராஜன் இவர்களது சம்பளம் 25,000 த்திலிருந்து 50,000 வரைதான். வெள்ளிக்கிழமை விரதம் படத்தில் நடிக்கும் போது சிவகுமாருக்கு திருமணம் நடந்தது. அதற்கு தேவரிடம் ரூ 25,000 கடன் பெற்று திருமணத்தினை நடத்தினார். 16 வயதினிலே படத்தில் கமலுக்கு சம்பளம் 35,000, ஸ்ரீதேவிக்கு 15,000, ரஜனிக்கு சம்பளம் 2500. ரஜனி சம்பளத்தில் 2000 கொடுத்து விட்டு பாரதிராஜா 500 பாக்கி வைத்து விட்டார். இந்த விபரங்களை ஸ்ரீதேவியும், பாரதிராஜா வும் அவர்களது பேட்டியில் கூறியுள்ளனர். மேலும், மேற்கண்ட 4 நடிகர்களின் ஒரு வாரம் ஓடினாலே போட்ட காசை எடுத்து விடுவார்கள். அதன்பின் தியேட்டர்களில், 2 நாள், 3 நாள் ஓடினாலே அதெல்லாம் இலாபம்தான். இன்றைய காலத்தில் திரையிடப்படும் படங்கள் ஒருவார காலத்திற்குள்ளே ரசிகர்கள் இரண்டு, முன்று பேர் வருவதால் காட்சிகளையே ரத்து செய்து விட்டார்கள். ஆயுத பூஜைக்கு ரிலீஸான வேட்டையன் தீபாவளி வரை ஓடியது. ஆனால், தீபாவளிக்கு முன்இரண்டு தினங்கள் தியேட்டரையே பூட்டி விட்டார்கள். ஆனால். ரசிகர்கள் வராமல் தியேட்டரை பூட்டிய வரலாறு இல்லை. கடுமையான மழை காலங்களிலும், பண்டிகைக்கு முன் தினங்களிலும் தியேட்டர்கள் ஓரளவு நிறைந்துதான் இருந்தது. ஆனால், அன்றைய கால படங்கள் சுழற்சி முறையில் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு கொண்டு தான் இருந்தன. 4000 திற்கு மேல் திரையரங்குகள் இருந்த காலகட்டத்தில் 100 க்கும் குறைவாக தான் படங்கள் வெளியாகின. ஆனால், இன்று 1100 தியேட்டர்கள் இருக்கின்ற நிலையில் 2024 ல் 225 படங்கள் வெளியாகி 10 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. பாக்கி 215 படங்களின் நிலை என்ன?? சில படங்கள் சின்ன திரைகளில் வெளியாகும். பல படங்கள் காணாமல் போகிவிடும்.