Follow us : whatsapp.com/channel/0029VaEpkRnFXUuUaimNdO2i for the latest news update ! Thanks for watching our video! We will work harder to generate better content
@bharanianand18902 күн бұрын
சார் சூப்பரா உண்மையை சொன்னார் நன்றி நன்றி சார் அதனாலதான் நானும் சினிமா விட்டு வந்து விட்டேன் சார் அஞ்சு வருஷம் ஒர்க் பண்ணு தாக்கு பிடிக்க முடியல சார்❤❤❤🙏🙏🙏 வந்துட்டேன் சார்
@baskarr407817 күн бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, மனிதர்களை மனிதர்களாக மதிக்க தெரியாத டைரக்டர்கள் அதிகம், இந்த நிலை மாறினால் தான் சினிமா உலகம் உருப்படும்!!!
@rameshradha227617 күн бұрын
பிரபு சார் வணக்கம் உங்க தொழில் நல்லது கெட்டது தைரியுமா பேசுறிங்க சூப்பர் சார்.
@southmanvlogs11 күн бұрын
அம்மா உணவகம்..உதவி இயக்குனர்களின் தாய்வீடு
@kannanp402918 күн бұрын
உண்மை
@RajKumar-ly3uj6 күн бұрын
H. வினோத் Good Director 💯💯💯
@lakshmiaqua123611 күн бұрын
சார்உண்மைய சொல்லிவிட்டார் சூப்பர்
@shanmugamthiagarajah917418 күн бұрын
About நடிகர் சங்கம், Tamilians have heard very bad comments over this Sangam. During the period Late Vijayakanth (Actor) was CEO of this Organisation, he did a marvellous job to manage it superbly, and after running the organisation so successfully by helping hundreds of ex-actors & their family members becoming poor or financially unsound etc. But after he left his position giving over to other actors, amongst whom somany popular actors were responsible to run the Sangam, no one could match Mr Vijayakanth’s service and also so much money he left for the Sangam. But then upto now it’s like in a doldrums position.
@Deepa_Balachandar16 күн бұрын
அசிஸ்டன்ட் டைரக்டஸின் நிலைமையை இந்த தயாரிப்பாளர் சொல்லும் பொழுது இவ்வளவு மோசமான டைரக்டர்ஸ் இருக்கிறார்களா என்று வெறுக்க தோன்றுகிறது
@MurugesanMuthiah-e9t18 күн бұрын
Very good speaking Balaji sir 🎉🎉🎉
@muthukdvr654218 күн бұрын
Atlee ❤good character ❤
@djnada373911 күн бұрын
Last he tell the brushing Actor Is Perabu Deva 😂
@Dev-gl5ip13 күн бұрын
It's all true words 😊😊
@sivasuriapandianpandian55017 күн бұрын
Sir இப்போது டைரக்டரிடம் வேலை சொல்லும் AD இருக்கிறாங்க.
@sureshs860612 күн бұрын
Super sir 🎉 thank you
@drponnuvel18 күн бұрын
Please continue your speech
@maleshpalani2717 күн бұрын
you are great, i like your characters. please give more interviews
@schashek717 күн бұрын
Excellent video ji But why don't you give the names of these director s and producers?
@premdeepak-kk9vs18 күн бұрын
Transperant interview good
@ap.bharathikumaran489314 күн бұрын
ஒரு சில ஒன்னு இரண்டு இயக்குனர்களை தவிர மற்ற அனைத்து இயக்குனர்களும் மோசமாக நடத்துகிறார்கள் அசிஸ்டன்ட் டைரக்டர்களை
@sathishpradeepshanth350317 күн бұрын
1000 percent correct
@rajeshshanthamma424617 күн бұрын
More interviews of prabhu please
@SUBRAMANIAMGEETHASG5 күн бұрын
EDUCATION IS POWERFUL
@selvanathankanapathypillai5379Күн бұрын
தயாரிப்பாளர்களே தனுக்கு ஏற்ற டைரெக்ட்டரை உள் வாங்கலாம் தானே?? 🤔
@kannanp402918 күн бұрын
நடிகர் சங்கம் எங்கபொச்சி
@sakthiloga15 күн бұрын
Pochi illa poochi ..😂
@vallipuramthava163515 күн бұрын
Hello sir it's true 💯💯💯💯💯
@kavikavi14615 күн бұрын
Good interview
@madrasboykumaran17 күн бұрын
Atlee ❤😊
@PScharity17 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ramcfd13 күн бұрын
They should tell the name with movie hint ,so that people will come to know their real face. if nothing works move to other field.
@akrinfo13 күн бұрын
Intha ella storiyum vachi oru movie pannalam pola
@tamilkalki205716 күн бұрын
2005 ல ரமணா 😂
@ravichandranramanathan5714 күн бұрын
Like that the production side ,they fix salery to the assistant directors for 8 months put aggriment ( minimum picture shoot time),but the movie shoot.goes. Beyond elght months they won't pay salary ,only pay food convayence,it's very bad.
@SelvaM-u1d5 күн бұрын
பூனைக்கு பால் வைக்க சொன்னது பெரிய தப்பு மாதிரி தெரியல ஆனா தயாரிப்பாளர் மருத்துவ செலவுக்கு கொடுத்த காசை போய் அப்படியே வாங்கினானே ஏச்சகல பைய இவனெல்லாம் என்ன வளர்ப்போ
@DulfiqarIsmailКүн бұрын
மாநகர காவல் படம்
@ArunKumar-mb1io15 күн бұрын
எல்லாம் சரி..பூனைக்கு பால் வைச்ச கதையில என்ன தப்பு இருக்கு..டைரக்டரே கிளம்பி போனா தப்புன்னு சொல்லலாம்..வீட்டுல யாருமில்லன்னு ஒரு உயிருக்கு சாப்பாடு கொடுக்க போனது எப்படி தப்பாகும்? வீட்டுசாவிய கண்டவன்கிட்ட கொடுக்க முடியாது..அதனால தன்னோட உதவியாளர்கிட்ட கொடுத்து அனுப்பிருக்காரு..😅
@mjaigane18 күн бұрын
Reveal the director name
@sk54915 күн бұрын
Cheran
@piadoc202413 күн бұрын
Bala
@piadoc202413 күн бұрын
Balumahendra
@SelvaM-u1d5 күн бұрын
கார்த்திக் சுப்புராஜ்
@JeyakumarKannaiya16 күн бұрын
இறுதியில்தான் பிச்சை
@JeyakumarKannaiya16 күн бұрын
கூட்டிகொடூத்துவீட்டுக்குசாப்பாடுபுடுவாணா
@shafeersakkaff46775 күн бұрын
So SOME Directors are like politicians.So much atrocious. What sort of a filmy world is this.
@sureshmelodies2 күн бұрын
adhu enna pa 150 rs bata for every jobs😜😜
@Venkatraman-m6o18 күн бұрын
Ranjith ram myskin pontravargalin ad gal punniyam seythavargal
@MSK47917 күн бұрын
Assistant to director ana heroine panam ellam kedaikkum
@surendarvijay2520 yes...but தேவதை movie la than athu pola song scenes warum..
@blossomcute15 күн бұрын
@@sk549 2005 la wantha thavama thavamiruinthu movie ya
@remingtonmarcis17 күн бұрын
தயாரிப்பாளரை தரைமட்டமாக்கி பணத்தை புடுங்குறதுதான் இந்த சினிமா. கொஞ்சம் கேனையா இருந்தா சோலிய முடிச்சி விட்டுருவாங்க. நேர்ல பாத்தா வணக்கம், கொஞ்சம் நகர்ந்தா கேலிப் பேச்சால் கமெண்ட். இதுதான் சினிமா. அடுத்தவனை வத்தி வச்சி வாழும் ஒரு உலகம் இந்த சினிமா உலகம். kzbin.info/www/bejne/m5LWoKSOjqZgpbssi=nwAvBoTLIw9bYK6m
@kanchanaj841617 күн бұрын
அவ்வளவு கஸ்டமா இருந்தா ஏன்டா அந்த வேலையை பார்க்குரீங்க
@blossomcute17 күн бұрын
Y all this persons all not telling the name of the directors all...
@surendarvijay252016 күн бұрын
Yen case vilava? Ivanga yennadhan unmai sonnalum case ilubari aavum, adhu poga indirect attack pannuvangu.