சிவகுமார் எனக்குக் கொடுத்த கவுரவம் -SALEM RR BIRIYANI THAMILSELVAN -CHAI WITH CHITHRA -SOCIAL TALK 4

  Рет қаралды 74,810

Social Talkies

Social Talkies

3 жыл бұрын

என் மாத சம்பளம் ஏழு ரூபாய் -Salem RR Biriyani Tamilselvan Chai With Chithra - Social Talk/Part 1 www.youtube.com/watch?v=9wUyg...
நான் விஜயகாந்த் ரசிகன் என்பதால் அரசியல் சண்டை நடக்கும்! Salem RR Tamilselvan | CWC - Social Talk - 2 • நான் விஜயகாந்த் ரசிகன்...
என்னை மீடியாவுக்கு அறிமுகப் படுத்திய பாரதிராஜா! Salem RR Tamilselvan | CWC Social Talk Part 3 • என்னை மீடியாவுக்கு அறி...
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE

Пікірлер: 133
@kidzeworld5578
@kidzeworld5578 3 жыл бұрын
தலைவர் பிரபாகரனின் தொண்டன் எப்படி நேர்மையில்லாமல் ஏழைப்பங்காளனாக இல்லாமல் உழைப்பாளியாகஇல்லாமல் உண்மையானவனாக இல்லாமல் இருக்கமுடியும். உங்களை நினைத்து தமிழன் என்ற உணர்வுகொண்ட உங்களை நினைத்து பெருமைப்படாமல் என்போன்ற தமிழன் எப்படி இருக்கமுடியும்அண்ணா . உங்கள் மகன் இறந்த துக்கம் என்னை வாட்டுகிறது.
@dharshansridharshan8586
@dharshansridharshan8586 3 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த உத்தமர் தமிழ்ச்செல்வன் அவர்கள் மென்மேலும் வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்.சித்ரா சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 3 жыл бұрын
என்னங்க திடீர்னு மகன் விசயத்தை சொல்லி எங்களையும் கலங்க வச்சிட்டீங்க. இந்த செய்தியை நீங்க பகிர்ந்த பிறகு மனது பாரமாகி பேட்டியில் மனது லயிக்கவில்லை.
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Жыл бұрын
நீங்கள் விஜய்காந்த் ரசிகர்,என்பது எனக்கு பெருமை .
@meikandan.r8884
@meikandan.r8884 Жыл бұрын
பிரபாகரன் விஜயகாந்த் பற்றி ஐயா நீங்கள் பேச்சு என் கண்ணீர் ல் நன்றி கூறினேன்
@msmurthy6200
@msmurthy6200 Жыл бұрын
சித்ரா லட்சுமி சார் சித்ரா லக்ஷ்மணன் சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க பேட்டிகள் எல்லா அருமை சார் நீங்க எடுத்த பேட்டியில் சேலம் ஆர்ஆர் பிரியாணி ஓனர் தமிழ்ச்செல்வன் பேடிய மனசு ரொம்ப மகிழ்ச்சி அடைந்தது உழைப்பாளர் சிலை பீச்ல இருக்குது அந்த சிலையை இந்த பேட்டியை பார்த்த உடனே ஈவினிங் பார்த்தேன் அந்த சிலைல தமிழ்ச்செல்வன் ஒருவன் தான் சார் எனக்கு தெரியுது ஒரு மனுஷன் உழைப்பு உழைப்பு உழைப்புக்கு அப்படின்னு கீழே எழுதி இவருடைய சிலையை வைக்கணும் சார் உங்க பேத்தியால அவருடைய உழைப்பு அவருடைய தைரியம் ரொம்ப அருமை சார் இதுக்கு மேல என்னால நிகழ்ச்சியில் பேச முடியல போதும் அப்படியே மனசு கலங்குது போதும்
@IndianJerseyKapil_IJK
@IndianJerseyKapil_IJK 3 жыл бұрын
Deivame ini ungalukagave Salem RR biriyani sapduven en deivame 🙏🏻
@BalaMurugan-jz8wz
@BalaMurugan-jz8wz Жыл бұрын
சித்ரா லட்சுமணன் சார் சிறப்பு விருந்தினரை பேச விட்டு பார்ப்பது அழகு
@pmp.fishman.7343
@pmp.fishman.7343 Жыл бұрын
எப்படி ஒரு மனிதன் நூறு வயதுவாழ வேண்டுகிறேன் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@rajaselvam4270
@rajaselvam4270 Жыл бұрын
அருமையான பதிவு . சித்ரா சார் எடுத்த பேட்டிகளில். இதுவும் ஒரு மைல் கல். ஒவ்வொரு இளைஞர் களையும் . முன்னேற துடிக்க வைக்கும் பதிவு . வாழ்க வளமுடன் .
@nethajib4219
@nethajib4219 3 жыл бұрын
மனிதருள் மாணிக்கம் கேப்டன்
@jaicrackers6165
@jaicrackers6165 3 жыл бұрын
Vera level 75 வருஷம் தமிழ் சினிமா ஓரு 3 நிமிஷம் சொல்லிட்டாரு.....
@manojkumarrevathi9629
@manojkumarrevathi9629 3 жыл бұрын
Part 1,2,3,4 without skip one second wow👍❤️❤️👍🙏
@sakthishivam2726
@sakthishivam2726 3 жыл бұрын
கேப்டன் என்றறென்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும்.
@yogishkumar5697
@yogishkumar5697 3 жыл бұрын
வாழ்கையின் வலியினை
@vkannan4215
@vkannan4215 3 жыл бұрын
உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு
@vinothkumar1499
@vinothkumar1499 3 жыл бұрын
Captain... inspiration for Tamizhans❤️
@Akash-jj8pi
@Akash-jj8pi 3 жыл бұрын
Super Chithra sir good interview thanks for Salem rr owner really inspiring
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 3 жыл бұрын
தங்கமான மனுஷன்
@kasthurimaran4760
@kasthurimaran4760 3 жыл бұрын
04:35
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 37 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН