நண்பா... உன்னுடைய அயராத முயற்சிக்கும், படிப்பின் மீது உனக்கு உள்ள ஆர்வத்திற்கும், இலக்கை அடைய பல போராட்டங்களையும் சந்த்தித்தும் மனம் தளராத உன் உழைப்புக்கும் கிடைத்த பரிசு. சாதிக்க நினைப்பனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது என எல்லோரும் அறிந்துகொள்ளும் விதமாக் சரித்திரம் படைத்து காட்டியுள்ளாய். உன்னுடைய பள்ளித் தோழனாகவும், வகுப்புத் தோழனாகவும் பெருமிதம் கொள்கிறேன். மகிழ்ச்சி....
@dhamusri31616 жыл бұрын
உங்கள் தன்னம்பிக்கை இந்த 45 நிமிட உரையாடலில் தெரிகிறது அண்ணா உங்களை ஒரு IAS ஆக பார்பதை விட என் அண்ணனாகவே பார்கிறேன்
@thivyaprasad14145 жыл бұрын
Moodra moodhevi
@sathnilavan99725 жыл бұрын
@@thivyaprasad1414 😂😂😂
@VishnuKumar-fl8kn3 жыл бұрын
Yes
@Im_JGS5 жыл бұрын
So down to earth Intha mari Attitude kathukanum evlo therinjalum Alatikama iruka _/\_ massive respect !!
@nandhinisubramanian19115 жыл бұрын
Sivaguru sir, You look like a symbol of hard work and success..congrats ..
@shivagurusekar81646 жыл бұрын
A new IAS Officer from village congrates sir
@jesuraaj6 жыл бұрын
Very great sir....i m your fan ...simply yenna manusan ya nee....superb
@SriRamG9611 ай бұрын
Sivaguru Prabakaran Sir My great inspiration Proud of my college Alumni (TPGIT, Vellore)
@devipriya44466 жыл бұрын
Really Very Proud of you... Family Ku Periya perumai eh thedi thandhurkinga .. Always Support Women Empowerment sir
@sasinetheenp20384 жыл бұрын
மிகச்சிறந்த மனிதர்.... சிறந்த முன் உதாரணம்...சிறந்த வழிகாட்டி... மிகச்சிறந்த பக்குவமான பேச்சு.... வாழ்த்துக்கள்..💐💐💐
@krishnasamy39675 жыл бұрын
One of an inspired person`s speech in recent times!! So proud that i got chance to see his speech.
@thiyagub42835 жыл бұрын
நம்ப தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தீர்கள் வாழ்த்துக்கள்
@kgayathry23186 жыл бұрын
இயல்பான,நேர்மறையான, மனம் திறந்த பேச்சு ..வாழ்த்துக்கள்
@mvsiva77372 жыл бұрын
திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றி கொண்டிருக்கும் அன்பு சகோதரருக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்
@aravinthchidambaram84956 жыл бұрын
Questions asked in this interview are very helpful to me...thanks to news 7...Sivaguru Anna Congrats to your future endeavors...
@ktm_sperrow17624 жыл бұрын
Sir எனக்கு சொல்ல வார்த்தைகலே இல்லை.... நான் TNPSC Gr I க்கு படிக்குர... நானும் இப்ப வருமைய எதிர்த்த தா ரொம்ப கஷ்டப்பட்டு தா படிக்குற... நிச்சயமா நான் DC post வாங்குவே Sir
@VijayVijay-ez9pv2 жыл бұрын
J
@VijayVijay-ez9pv2 жыл бұрын
😇🤣😊☺️😊
@happylife-hu4gd6 жыл бұрын
Vidamuyarchi ku great example sir neenga.unga kita naeriya information gather panikitaen.... nice,inspirational and motivational video. Great thanks to news7 tamil channel.. womens aala valarndaen nu sola sila aangal kowrava korachaala ninaipaanga.but neenga perumaiya and unmaiya adha solreenga. Great salute sir...
@anburajamanickam71372 жыл бұрын
Superb & most wanted questions ....Interviewer did a great job ...reality speaks in his answers ...very useful interview session for aspirants
@sureshsree89154 жыл бұрын
Really a great salute to u sir. Such an wonderful inspiration which I ever heard still now. u inspired me a lot sir.Ur SIMPLICITY and TRANSPARENT SPEECH was awesome sir. I'm preparing for group 2 and now only I started to prepare.i too have lot of problems and responsibilities in my life as a mother of two babies and a wife of farmer.Even I dnt have enough time to prepare for this ,now at tis time ( 12.12 AM) I have realized that I can achieve anything in tis world with the hard work.thank u so much .
@aishuaso96836 жыл бұрын
Big inspiration....thank you news7 tv...for this interview...
@kanagukannan.kanagu62386 жыл бұрын
good effort.
@kartrugan2616 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் அண்ணா. "நீயூஸ் 7".தொலைகாட்சி அருமையான பதிவு
@mysteryandfact983 ай бұрын
Really very great interview and sirs reply to each question is more appropriate and motivating. Thanks to the channel and the interviewer for her good questions.
@TamilRaJa-dk1ze2 жыл бұрын
Hats off to this Real role model💓
@நாம்திராவிடர்4 жыл бұрын
அருமை அண்ணா மெய் சிலிர்த்து போகிறேன்
@kongugounder84494 жыл бұрын
I feel and wish that he gave this interview 15 years back! BTW, Mr Sivaguru Prabakaran is now deputy collector in Thirunelveli district. He`s doing great job in dealing with covid-19 crisis by supplying medical and essential needs for the needy people !!
@karthickraja85996 жыл бұрын
Big inspiration for me.... Vetri Nayagan
@aditipapa9486 жыл бұрын
Congratulations sir... Keep ur services and success ahead.. Hats off ur hard work.. Thks for giving your soul as a role model to us..
@elakkiyaelakkiya32006 жыл бұрын
Seriously u r ma true inspiration sir.. Definitely, am gonna achieve ma dream that become an IAS officer soon..And then ll meet u sir..,💪
@safsar36835 жыл бұрын
Hii
@yogeshyogeshwaran99832 жыл бұрын
ipo neenga ias agitingala bro ila vera edhachum service la irukinhala illa adhulam chuma oru aathmala sonigala ?
@vasudevankrishnantamilaras72435 жыл бұрын
My role model neenga..... Naanum gate exam prepare pannittiruga.idhu finish pannittu. Next IAS exam prepare pannuven... Thank u brother...
@sivasankar4065 жыл бұрын
கடின உழைப்பால் IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு உண்ணதமான மனிதர் முதன்முதலில் தற்போது நமது திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது மகிழ்ச்சிக்குறியது.....உங்களது வெற்றிப்பயணம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமளிக்கிறது.....வாழ்த்துக்கள் .......
@sivasankarkass42824 жыл бұрын
அவருடைய காண்டாக்ட் கிடைக்குமா
@sakthikumar47216 жыл бұрын
Hats off Shri. Shivguru prabakaran. :).. your are truly inspirational...
@kidbuddu6 жыл бұрын
Hardwork one of the good example Mr sivaguru sir....
@a.r46254 жыл бұрын
Every word from IAS sir filled me with confidence. Wish I saw it in beginning of my struggling time. But still ill take it now
@farhanak69126 жыл бұрын
Proud of you Prabakaran Sir.. Very inspirational life story..
@imagefocusimagefocus78156 жыл бұрын
சிவகுரு IAS வாழ்த்துக்கள்.
@krishnaprakash88106 жыл бұрын
No pain No gain....
@Nirmala-il8uj8 ай бұрын
Sir My daughter wants to become an IAS .you are her inspiration person.
@bigfanforpvs14354 жыл бұрын
Congratulations sir. Wish you all the best for your successful carrier. YOU ARE REALLY GREAT sir
@எண்ணம்போல்வாழ்க்கை-ங6ஞ5 жыл бұрын
Vaazhthukkal sir...Happy to hear your speech
@c.muruganantham4 жыл бұрын
அருமை அருமை உங்கள் விட முயற்சி தான் சார் யார் எதைச் சொன்னாலும் நாம் இலக்கியம் நோக்கி பயணிக்தால் வெற்றி நிச்சயம் உம்மையே கிரேட் சார் திங்கள் சொல்ர விசைகள் அனைத்து மிகவும் மகிழ்ச்சி தருகிறது ரியேலி கிரெட் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் சி.முருகானந்தம் தஞ்சாவூர் மாவட்டம் காசாநாடுபுதூர் வேலை சிங்கப்பூரில் சார் எனது வாழ்த்துக்கள் சார்
@ashwinb54196 жыл бұрын
Excellent narration of your journey sir... Inspired..
@charlesnelson46095 жыл бұрын
Siva guru IAS. You are my guru. Let me congratulate for got through IAS. I can easily understand how you suffered from the degree to PG at ITI. and finally success knocked your door. You are a role model. Your initial period suffering helped you to stand with the support of your teacher and encouragement from your family and friends. Now you can finish your Ph.D. All the best.Sivaguru prabahkaran. M.Tech.I.A.S. Your flow of Tamil is excellent.
@tussar82126 жыл бұрын
I really proud say that, shri . Sivaguru Prabhakar IAS is my friend's brother...and I knew ,how much he struggled to achieve this position..😅
@surya29626 жыл бұрын
HARI PRASATH pls Could I get his number...???
@elakiyamurugan5 жыл бұрын
Hi can i get his number
@UnknownUnknown-sc8ue Жыл бұрын
Sir,I'll be thankful to you if I get to know which gate coaching institute did sivaguru sir joined for his gate preparation Thank u sir
@tussar8212 Жыл бұрын
@@UnknownUnknown-sc8ue In St. Thomas mount, there is a famous coaching centre for engineering services for civil engg
@thirumala57124 жыл бұрын
வாழ்த்துக்கள்... அண்ணா🤝💐🙏😍
@maheswarimaheswari49046 жыл бұрын
Very inspirational speech sir . ....tq sooo much and congratulations 👏👏
@jayakumar-iz6ug6 жыл бұрын
inspiring !
@vanitharamu79216 жыл бұрын
உங்களுடைய உயர்வான எண்ணங்களுக்கு முதல் வணக்கம்...21-6-18 அன்று நீங்கள் கீரமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கு வந்துள்ளீர்கள்...அங்கு உங்களுடைய உரையாடலை கேட்டு ஏழாம் வகுப்பு படிக்கும் எனது மகன் எங்களிடம் கேட்டது என்னை ஐ ஏ எஸ் படிக்க வைக்க முடியுமா ...இந்த கேள்வியை கேட்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி ...அவனுடைய ரோல் மாடல் நீங்கனு சொல்ல வைத்த உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி....
@டொனால்ட்ட்ரம்ப்-ந5ள5 жыл бұрын
Really super sir ungala(nammala) maadhiri kashtapadra family la irundhu varavangaluku dhaan padippoda arimaiyum maatrathaiyum kondu vara mudiyum🤗 Next Matha anchors maadhiri illaama nalla Tamil la pesinaanga Panimalar👌
@sumathichander22106 жыл бұрын
Superb sir,ungal parents very gifted persons
@shancsk285 жыл бұрын
Work for society instead of myself. That's the point i like the most.
@maashran61484 жыл бұрын
உள்ளுவதெல்லாம் உயர்வு
@sudhavenkatesan69964 жыл бұрын
Anna super.உழைப்புக்கு கிடைத்த வெற்றி
@JackSon-in1dp6 жыл бұрын
You are stimulation
@agrisubharaji.nilamsiragu5066 жыл бұрын
Your Are Great Sir...
@stoneboysofindia73876 жыл бұрын
All the best brother.....
@sakshiss94334 жыл бұрын
Super anna
@Arivu_-zg5iu6 жыл бұрын
thanks sivaguru && panimalar sister. ..
@hajeea83266 жыл бұрын
தெளிவான விளக்கம். அருமை நண்பரே
@PremKumar-ct7rj Жыл бұрын
Verithanama padichirukinga
@prabhumariselvam39796 жыл бұрын
sir,ippo ungaloda intha motivation yenakulla romba periya fire ah create pannirukku..kandippa 2022 kulla nanum ungala mathiri oru great IAS officer ah varuven😠
@govindraj36806 жыл бұрын
All the best
@vijayskv24286 жыл бұрын
All the best bro....
@ramuthaiguru33375 жыл бұрын
All the best bro..👍👍👍👍
@SathishKumar-ok1sl5 жыл бұрын
Anna Ennaiyum guide pannunga Anna... Na blind a erukka.. Guidance Ella.... Pls help me
@george58704 жыл бұрын
Valthukal Brother.. Neengal Nitchayam Jaibirkal..
@spbcinimedia57996 жыл бұрын
Such a wonderful job bro you r very deserve in this position hat offf
@arunk89476 жыл бұрын
first thanks to news 7 channel.
@velauthapillairavendranath99265 жыл бұрын
Valthukkal sir, goog interview
@raju1008RG6 жыл бұрын
Congrats nanba.. do well. Proud of you that I have been studied with you...
@Hemalatha.19745 жыл бұрын
Sir. R u having his number or mail 🆔 ?please tell me sir
@safsar36835 жыл бұрын
T
@senthamizh18896 жыл бұрын
இதுக்கு ஏண்டா dislike பண்ணிங்க.... உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா...
@Arunai-86986 жыл бұрын
THAMIZH தமிழ் dislike pannavanga ellam sommberi pasanga than bro
@PremKumar-fz9mt6 жыл бұрын
பொறாமை இருக்குமோ
@Funny-us1eq6 жыл бұрын
பொராமை புடிச்சவங்க அதன் dislikes பன்னிடானுங்க...........
@sundharvadivel44356 жыл бұрын
😂😂😂 குருட்டு கபோதிக
@wishesfromvishwan98214 жыл бұрын
Antha year la UPSC eluthi thotravargal aaga irupaargal
@arunk89476 жыл бұрын
interview such wonderful person
@favoritevideos78124 жыл бұрын
U r my inspiration😍
@vanitharamu79216 жыл бұрын
உங்களுடைய உயர்வான எண்ணங்களுக்கு முதல் வணக்கம்...21-6-18 அன்று நீங்கள் கீரமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கு வந்துள்ளீர்கள்...அங்கு உங்களுடைய உரையாடலை கேட்டு ஏழாம் வகுப்பு படிக்கும் எனது மகன் எங்களிடம் கேட்டது என்னை ஐ ஏ எஸ் படிக்க வைக்க முடியுமா ...இந்த கேள்வியை கேட்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி ...அவனுடைய ரோல் மாடல் நீங்கனு சொல்லுகிறான்...
@gnanasekarajithkumar26356 жыл бұрын
proud of you
@arunk89476 жыл бұрын
sir really great sir your speech motivate everyone
@sarumathi6182 жыл бұрын
Oneday am ias sir for ur life line language of speach motivated me❤️❤️tq sir
@sarumathi6182 жыл бұрын
Tq so much for my divya Clg❤️❤️😁😉
@mohanraman29023 жыл бұрын
Super 👍👍👍👍
@ramakrishnan97396 жыл бұрын
Hard work never fails this is proof for that
@jar99055 жыл бұрын
Yes
@ranjithreddy64474 жыл бұрын
Bro did he get irs also?
@bigfanforpvs14354 жыл бұрын
Thank you the News 7 channel for the very great interview with such a very great person
People with everything do nothing... people with nothing do everything
@karuna0402884 жыл бұрын
Best comment
@ptj1ptj1724 жыл бұрын
No, I disagree. There are hundreds of people with all facilities and they do exceptionally well in their life. Check the IIT hostels and you will know for yourself.
@TheVergilfrans4 жыл бұрын
You are such a huge inspiration sir! Thank you for all your tips and also for sharing your state of mind. Amazing set of questions...well done host!
@aathithoothuvan86866 жыл бұрын
Super anna ninga kastapatathuku nalla palan
@Just-for-Funn6 жыл бұрын
Perfect man for IAS...
@slimshaddy12862 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்🤝
@bharathmarisamy9186 жыл бұрын
Simply honour, 💐💐💐
@vanitharamu79216 жыл бұрын
உங்களுடைய உயர்வான எண்ணங்களுக்கு முதல் வணக்கம்...21-6-18 அன்று நீங்கள் கீரமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கு வந்துள்ளீர்கள்...அங்கு உங்களுடைய உரையாடலை கேட்டு ஏழாம் வகுப்பு படிக்கும் எனது மகன் எங்களிடம் கேட்டது என்னை ஐ ஏ எஸ் படிக்க வைக்க முடியுமா ...இந்த கேள்வியை கேட்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி ...அவனுடைய ரோல் மாடல் நீங்கனு சொல்லுகிறான் solla வைத்த உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி....
@balamithra49016 жыл бұрын
Sema Sir👏👏👏
@sugirthasuthanthiravel87765 жыл бұрын
Very inspiring speech sir😊👍
@anjususi49744 жыл бұрын
Very inspirational speech bro thank you so much
@raveendransivaraman31654 жыл бұрын
Congratulation to Mr. Sivaguru Prabakaran, IAS
@alagesany72834 жыл бұрын
Super sir 👍 correct time inspiration tq Sir
@kannanzoneinfo4 жыл бұрын
Hats off to you! Ungaludaya bathilgal ellam velipadayagavum unmaiyagavum irrukirathu... Romba nandri... 🙏