Thambi na sivan pakthai enakku sollupa samskrit enga padikkanu
@harimanickam972815 күн бұрын
முதலில் இந்தியை கற்றுக் கொண்டால் சமஸ்கிருதம் சுலபமாக இருக்கும். ஆனால் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிப்பு செய்யும் போது தவறாக செய்யக்கூடாது. அதன் பலன் மாறிவிடும். சமஸ்கிருத வகுப்புகளை ஆன்லைனில் கூட மேற்கொண்டு படிக்க தொடங்கலாம்