ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj

  Рет қаралды 2,088,370

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

The IBC Bakthi Special event for Navratri featured an inspiring lineup of devotional singers who performed sacred songs dedicated to the divine energies of Navratri. The event celebrated the spiritual essence of the festival, offering a melodious tribute to the goddess through soul-stirring renditions of traditional hymns and devotional music.
#navaratri #navaratricelebrations #navaratrisongs #navaratrispecial #singer #goiddevaraj #navarathirigolu #navaratricelebrations #ibcbakthi #navarathrifestival #navaratri2024 #devotionalsongs #songs #bakthisongstamil #bakthisongs #bakthipadal
Song Lyrics :
Odi Odi Odi Odi Utkalanta Jotiyai
Natinati Natinati Natkalum Kalintu Poy
Vativati Vativati Valntu Pona Mantarkal
Kotikoti Kotikoti Enniranta Kotiye
Om Namachivaya Om Om Namachivaya
Om Namachivaya Om Om Namachivaya
Ennile Irunta Unrai Yan Arintatilaiye
Ennile Irunta Onrai Yan Arintu Kontatin
Ennile Irunta Onrai Yavar Kana Vallaro
Ennile Iruntu Iruntu Yanum Kantukontene
Om Namachivaya Om Om Namachivaya
Om Namachivaya Om Om Namachivaya
Nanatetu Niyatetu Natuvil Ninratetata
Konatetu Kuruvatetu Kuritum Kulamare
Avatetu Alivatetu Appurattil Arputam
Inatetu Rama Rama Rama Enra Namame
Odi Odi Odi Odi Utkalanta Jotiyai
Natinati Natinati Natkalum Kalintu Poy
Vativati Vativati Valntu Pona Mantarkal
Kotikoti Kotikoti Enniranta Kotiye
Om Namachivaya Om Om Namachivaya
Om Namachivaya Om Om Namachivaya
Ennile Irunta Unrai Yan Arintatilaiye
Ennile Irunta Onrai Yan Arintu Kontatin
Ennile Irunta Onrai Yavar Kana Vallaro
Ennile Iruntu Iruntu Yanum Kantukontene
Om Namachivaya Om Om Namachivaya
Om Namachivaya Om Om Namachivaya
Nanatetu Niyatetu Natuvil Ninratetata
Konatetu Kuruvatetu Kuritum Kulamare
Avatetu Alivatetu Appurattil Arputam
Inatetu Rama Rama Rama Enra Namame
Om Namachivaya Om Om Namachivaya
Om Namachivaya Om Om Namachivaya
Ancheluttile Pirantu Ancheluttile Valarntu
Ancheluttai Otukinra Panchaputa Pavikal
Ancheluttil Or Eluttu Arintu Kura Vallirel
Anchal Anchal Enru Natan Ampalattil Atume
Om Namachivaya Om Om Namachivaya
Om Namachivaya Om Om Namachivaya
Itatu Kankal Chantiran Valatu Kankal Churiyan
Itakkai Chanku Chakkaram Valakkai
Chula Manmalu Etuttapata Nilmuti Entichaikkum Apparam
Utal Kalantu Ninra Mayam Yavar Kana Vallaro
Om Namachivaya Om Om Namachivaya
Om Namachivaya Om Om Namachivaya
Uruvumalla Veliyumalla Onrai Mevi Ninratalla
Maruvumalla Katamalla Marratalla Arratalla
Periyatalla Chiriyatalla Pokumavi Tanumalla
Ariyataki Ninranermai Yavar Kana Vallaro
ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj | Navaratri Song
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631/9500946632
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Sri Murugan Travel Agency
Reg. Govt of India Tourism
Contact number:
9791848265
9842162416
Website:
www.srimurugan...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
RL Handicrafts Vilakku Kadai
No.5 Ramakrishna Main Road Porur, Chennai - 600116
Ph: 8248375030
No.30 Nadu Street, Sheikpet Kanchipuram-631501.
Ph: 9344825493
Website:
vilakkukadai.com/
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Credits
Musicians : @ashwini.koushikofficial @tablaparthasarathy @rajinikanthmodern_mozart @kabilansugumaran
Thanks To @sureshrajramachandran
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер: 1 300
@ஜீனத்பரிதா
@ஜீனத்பரிதா 2 ай бұрын
ஐயா நான் ஒரு முஸ்லிம் இந்த பாடலை கேட்காத நாள் இல்லை உங்களின் இந்த குரலில் ஒரு காந்தம் உண்டு எல்லாம் வல்ல சிவபெருமானுக்கு சமர்ப்பணம்
@Acmechanicsarath
@Acmechanicsarath 2 ай бұрын
👌
@kingsmokerda1549
@kingsmokerda1549 2 ай бұрын
🎉
@MohanKumar-ob3je
@MohanKumar-ob3je 2 ай бұрын
சிவ சிவ
@muthukumar9027
@muthukumar9027 2 ай бұрын
👏🤝❤️‍🔥
@senthikumarsenthilkumar1191
@senthikumarsenthilkumar1191 2 ай бұрын
மதம் ஒரு வழி
@yasitharan9865
@yasitharan9865 2 ай бұрын
சரியை விலக்கல் 1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்) 2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்) இதுவுமது 3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்) யோக நிலை 4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல் அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்) விராட் சொரூபம் 5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம் உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்) தெய்வ சொரூபம் 6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்) தேகநிலை 7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்) அட்சர நிலை 8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்) இதுவுமது 9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்) ஞானநிலை 10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்) ஞானம் 11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம்) அட்சர நிலை 12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய் உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்) பிரணவம் 13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும் நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம் ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்) பஞ்சாட்சர மகிமை 14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும் நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்) கடவுளின் உண்மை கூறல் 15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்) இராம நாம மகிமை 16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன் போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்) அத்துவிதம் 17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான் மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்) அம்பலம் 18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம் உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம்) பஞ்சாட்சரம் 19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்) பஞ்சாட்சர மகிமை 20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்)
@athikkannum1219
@athikkannum1219 2 ай бұрын
இது என்ன பாடல்
@srividhyaShankar-r4b
@srividhyaShankar-r4b 2 ай бұрын
Siva vakkiyam​@@athikkannum1219
@dharshanadharshana2297
@dharshanadharshana2297 Ай бұрын
Om Namasivaya 🙏🙏🙏🙏🙏
@saravananharis6808
@saravananharis6808 Ай бұрын
ஓம் நமசிவாய... 🙏🙏🙏
@divisam226
@divisam226 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻thanks❤❤❤❤❤❤❤
@veerakumar8369
@veerakumar8369 2 ай бұрын
உயிர் பிரியும் போது இந்த பாடலைககேட்டுககொண்டருக்கும்போதே பிரிய வேண்டும்.....
@mylaibalabharathi6036
@mylaibalabharathi6036 Ай бұрын
இறக்கும் தருவாயில் ஐயன் ஈசன் அருளால் அடிப்பணிந்தேன் சரணாகதி அடைந்தேன் என்று ஆகி விடும் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க சற்குரு நாதரே வாழ்க வாழ்க
@guruprasath5401
@guruprasath5401 Ай бұрын
சிவசிவ ❤❤❤❤
@saibhargavi3891
@saibhargavi3891 Ай бұрын
எனக்கு அற்புதம் நிகழ்த்திய ஒரு சிவன் திருமந்திரம் இதுதான்(ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி) 🙏.. சிவ பக்தர்கள் அனைவரும் இந்த திருமந்திரத்தை கூறி சிவனின் அருளை பெறுக 🙏🙏🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
@mohank6912
@mohank6912 Ай бұрын
அற்புதம் ஓம் நமசிவாய
@aswathi1586
@aswathi1586 Ай бұрын
❤❤
@dhanapalarjunan7986
@dhanapalarjunan7986 3 ай бұрын
தயவுசெய்து இது போன்ற பக்தி பாடல்களுக்கு இடையே விளம்பரங்களை தவிர்க்கவும்...
@androidmr
@androidmr 2 ай бұрын
Download pannidunga.
@KarthickT-l7g
@KarthickT-l7g Ай бұрын
God coment
@vykn80s
@vykn80s Ай бұрын
@@dhanapalarjunan7986 go for premium bro 4 to 5 people can use in family .... very very useful ... zero ads
@jessysvideo6764
@jessysvideo6764 Ай бұрын
Download it
@subramanianchellapah8763
@subramanianchellapah8763 Ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽OM NAMA SHIVAYA🙏🏽🙏🏽🙏🏽
@ShivajiAppu-w5f
@ShivajiAppu-w5f 3 ай бұрын
என் உயிர் நாடி இந்த பாட்டு இந்தப் பாடல் பாடிய அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@PrasanthPrasanth-xj1xf
@PrasanthPrasanth-xj1xf Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@PrasanthPrasanth-xj1xf
@PrasanthPrasanth-xj1xf Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rajendran.n1515
@rajendran.n1515 17 күн бұрын
என்னிலே இருந்த ஒன்றை இந்த வரிகளுக்கு பின்னால் உணர்ந்த பின்புதான் சிவத்தின் உண்மை புரிந்தது
@vahinigeetha3850
@vahinigeetha3850 Ай бұрын
இத முழு பாடல் வரிகளை எழுத்து வடிவில் கொடுத்த அன்பரின்.. பொற் பாதம் தொட்டு வணங்கி நன்றி.. கூருகிரேன்....
@sarahsaranya422
@sarahsaranya422 11 күн бұрын
@@vahinigeetha3850 no
@srividhyaShankar-r4b
@srividhyaShankar-r4b 2 ай бұрын
இந்த பாடலை கேட்க வைத்த இறைவனுக்கு கோடி நன்றி
@MuruganAkshaya-og3uv
@MuruganAkshaya-og3uv 10 күн бұрын
@@srividhyaShankar-r4b 🙏🙏🙏🙏🙏
@janarthanan22-cg6hv
@janarthanan22-cg6hv 2 күн бұрын
Om namah Shiva Om..Om..om
@sundararajanc1001
@sundararajanc1001 Ай бұрын
அய்யா இந்த பாடலுக்கு மயங்காதவர்கள் உலகத்தில் எங்கும் இருக்கமாட்டார்கள் வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் ஆன்மீக இசைப் பயணம் வாழ்க வளமுடன் ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@AmusedDinosaur-zi7rl
@AmusedDinosaur-zi7rl Ай бұрын
Neengal solvathu Kodi Unmai 🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰📿📿📿📿🙏💯💯💯💯💯💯✅🤗
@nellaiking1844
@nellaiking1844 2 ай бұрын
ஐயா இது போல் இனி யாரும் பாடமுடியாது ,இப்படி ஒரு பாட்டும் வரப்போவதில்லை நம் அப்பன் சிவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் நல்ல உடல்நலனும் தரவேண்டும் என சிவபெருமானை வேண்டுகிறேன்
@RajasekaranKaliappan
@RajasekaranKaliappan 2 ай бұрын
சிவவாக்கிய சித்தரின் வரிகள். இறைவனை தன்னுள் உணர்ந்தபின் உதித்த வரிகள்...
@vasanthvasanth2185
@vasanthvasanth2185 Ай бұрын
@ramadossramadoss6344
@ramadossramadoss6344 Ай бұрын
ஓம் நமச்சிவாய
@mahalakshmi19832
@mahalakshmi19832 Ай бұрын
Om namah shivaya
@golddevaraj4840
@golddevaraj4840 Ай бұрын
நான் கோல்டு தேவராஜ்..இசையமைப்பாளர் ஜிப்ரான், think divine, பின்னணி பாடகி சகோதரி சுர்முகி ராமன், IBC bakthi, விளக்குகடை மற்றும் பாடலை உலகம் முழுவதும் வெற்றியடையச் செய்த அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. எல்லா புகழும் ஈசனுக்கே 🙏🙏
@JUSTFORFUN-cd5dd
@JUSTFORFUN-cd5dd Ай бұрын
Naangal thaan ungalukum sivavaakiyarukum nanri solla vendum. Neengal Nanri iraivan eesanuku sollungal aiyya. 🙏
@prasannaasiva2436
@prasannaasiva2436 Ай бұрын
Om Nama shivaya❤😊
@kathirannd72
@kathirannd72 Ай бұрын
🙏
@deiveeganeshwaran6171
@deiveeganeshwaran6171 Ай бұрын
கோடி நன்றிகள் ஐயா 🙏
@sudhasenthil8653
@sudhasenthil8653 Ай бұрын
Sir voice is super. Please say thanks to sir.for giving this song sir.🙏🙏🙏
@MohamadNoordeen
@MohamadNoordeen 27 күн бұрын
I'm muslim my favorite song ❤️❤️❤️❤️ From sri lanka
@mayilanramasamy5017
@mayilanramasamy5017 2 ай бұрын
அம்மா புல்லாங்குழல் மிக அற்புதமாக வாசித்து உள்ளார்கள். பாடல் மிகவும் அருமையாக உள்ளது எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் சிவாய நம❤❤❤❤❤
@YamunaYamuna-l6z
@YamunaYamuna-l6z 7 күн бұрын
Very nice ❤❤❤
@sivadota
@sivadota Ай бұрын
1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்) 2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்) இதுவுமது 3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்) யோக நிலை 4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல் அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்) விராட் சொரூபம் 5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம் உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்) தெய்வ சொரூபம் 6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்) தேகநிலை 7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்) அட்சர நிலை 8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்) இதுவுமது 9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்) ஞானநிலை 10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்) ஞானம் 11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம்) அட்சர நிலை 12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய் உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்) பிரணவம் 13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும் நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம் ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்) பஞ்சாட்சர மகிமை 14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும் நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்) கடவுளின் உண்மை கூறல் 15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்) இராம நாம மகிமை 16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன் போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்) அத்துவிதம் 17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான் மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்) அம்பலம் 18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம் உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம்) பஞ்சாட்சரம் 19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்) பஞ்சாட்சர மகிமை 20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்)
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 16 күн бұрын
@@sivadota, பாடலை எழுத்து வடிவில் தந்ததற்கு சிரம் தாழ்ந்த நன்றி.
@rsridhar1631
@rsridhar1631 9 күн бұрын
@@sivadota Great ji
@bseditz.9498
@bseditz.9498 8 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BAALAAJIMANI
@BAALAAJIMANI 3 күн бұрын
Can you please share the line to me.
@NayazNaziya
@NayazNaziya 26 күн бұрын
I am muslim but addict this song really Mind Blowing ❤
@thaneswaran9930
@thaneswaran9930 3 ай бұрын
சிவன் மொழியில் சிவனை புகழ்து பாடுவது மிகமிக சிறப்பாக இருக்கிறது. ஓம் நமசிவாயா ஓம் சரவணபவ
@AllivizhiR
@AllivizhiR Ай бұрын
Correct✔
@Sathu994
@Sathu994 Ай бұрын
அவருக்கு மொழி கிடையாது நண்பா 💯 அணைத்து கடவுள்களுக்கும் கடவுள் ஆனா ஈசனை ஒரு மொழியில் அடக்க முடியாது 💯 அவர் அனைத்துக்கும் ஆற்பார் பட்டவர் எந்த ஒரு மொழியிலும் அவரை அடக்க முடியாது 💯 எதற்குள்ளும் அவரை அடக்க முடியாது அனைத்தும் கடந்தவர் அவர் 💯❤❤ ஓம் நமசிவாய 🔱🙏🏻
@madhanraj3889
@madhanraj3889 Ай бұрын
இந்தப் பாடல் என்னை ஒரு நல்ல மனிதனாக மாற்றியது தப்பு செய்ய நினைப்பவர்கள் ஒரு முறை இந்த பாடலை கேட்டு பாருங்கள்
@dhoniempiretamilnadu2441
@dhoniempiretamilnadu2441 3 ай бұрын
ஒரு மாதிரி அழுகை வருது 🥺🥺🥺 ஓம் நமசிவாயம்
@thaneswaran9930
@thaneswaran9930 3 ай бұрын
இப்படி அழகு தமிழில் பாடுவதை மனம் தன்னையே மறந்து உள்வாங்குகின்றது பக்தி அதிகரித்து நாடி நரம்பெல்லாம் சிவமயமாகிறது ஏனென்றால் தமிழை தந்தவனே சிவனல்லவா அவனுக்கு தன்னுடைய தமிழ் மொழியில் பாடுவதுதான் பிடிக்கும். ஓம் நமசிவாய .
@baluk.784
@baluk.784 3 ай бұрын
மிக சரியான வார்த்தைகள்.
@Bharatvrsha
@Bharatvrsha 2 ай бұрын
உண்மை உண்மை ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏
@AmusedDinosaur-zi7rl
@AmusedDinosaur-zi7rl Ай бұрын
💯💯💯💯💯💯💯💯✅✅✅✅✅✅💯💯💯💯💯💯💯💯💯💯🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🙏🤗
@shanmugasundaram8781
@shanmugasundaram8781 24 күн бұрын
மிகவும் அருமையான பதிவு சிவாய நமஹ 🙏🙏
@shanmugasundaram8781
@shanmugasundaram8781 24 күн бұрын
புல்லாங்குழல் இசையில் வாசித்த சகோதரிக்கும் மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@meenatchignanasekaran5763
@meenatchignanasekaran5763 3 ай бұрын
இந்த பாடலை கேட்டால் கண்களில் இருந்து கண்ணீர் வரும்
@MOBILE88421
@MOBILE88421 2 ай бұрын
உண்மையில் நான் அழுதேன்
@priyaprincess6761
@priyaprincess6761 Ай бұрын
நானும்
@mohanapriyasekar654
@mohanapriyasekar654 Ай бұрын
Eannaku 😢😢😢
@mohanapriyasekar654
@mohanapriyasekar654 Ай бұрын
Eallam easan seyal❤🥹🙏
@sugassniramachandaram3825
@sugassniramachandaram3825 Ай бұрын
Me too each time
@jayaveljayavel5163
@jayaveljayavel5163 Ай бұрын
உயிர் போகும் கடைசி வினாடியில் இதை பாட்டைக் கேட்டுக் கொண்டே உயிர்போகவேண்டும். ஓம் நமசிவாய..🙏.🙏 ..🙏.
@ponnusamyp6764
@ponnusamyp6764 23 күн бұрын
புல்லாங்குழல் வாசிக்கும் அம்மா அவர்கள் நீ நாள் வாழ இறைவனை வேண்டுகிறேன் அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள் சகோதரி
@VenkateshShiva-kk1vy
@VenkateshShiva-kk1vy 2 ай бұрын
என் உயிர் இருக்கும் வரை இந்த பாட்டுக்கு நான் அடிமை எங்க அப்பன் ஈசன்
@Brundha9321
@Brundha9321 3 ай бұрын
ஐயா இந்த பாடலை கேட்டாலே கைலாயத்தில் இருப்பது போல் உள்ளது.பசியும் மறந்து போகிறது.ஓம் நமசிவாய
@NaveenKumar-cv6xe
@NaveenKumar-cv6xe 2 ай бұрын
Correct 💯🙏
@muruga1589
@muruga1589 2 ай бұрын
சத்திய உண்மை ஐய்யா
@AmusedDinosaur-zi7rl
@AmusedDinosaur-zi7rl Ай бұрын
Kodi Unmai🎉🎉🎉🎉🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯✅✅✅✅✅✅✅✅🙏🤗🇲🇰🇲🇰🇲🇰📿📿📿📿📿📿📿📿
@manivel4916
@manivel4916 2 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😊😊😊😊😊😊
@sunandhs970
@sunandhs970 Ай бұрын
I am Christian but recently i am addicted to this song ,what a positive vibration❤❤❤❤
@dhilipraja6156
@dhilipraja6156 Ай бұрын
1000 முறை கேட்டிருந்தேன், கேட்கும் போதெல்லாம் மனம் ஏனோ அமைதி அடைகிறது
@kskmayiladuthurainews9208
@kskmayiladuthurainews9208 Ай бұрын
இந்த பாடல் சிவனிடம் என்னை கொண்டு சென்றுள்ளாது 🙏 ஓம் நமசிவாய
@JeevaJeevaa-r6c
@JeevaJeevaa-r6c Ай бұрын
நாஸ்திகன் நான் ஆஸ்த்திகன் ஆனேனே என்ன மாயம் ஈசரே.........
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi Ай бұрын
@SivaKumar-sf4hf
@SivaKumar-sf4hf Ай бұрын
அன்பே சிவம்
@mubikruthiksha2094
@mubikruthiksha2094 Ай бұрын
மண்கலங் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் நம்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே..... எவ்வளோ அர்த்தமான ஆழமான வரிகள்....
@sriramv5458
@sriramv5458 Ай бұрын
பேச வார்த்தைகள் இல்லை இந்த பாடலை கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி...
@avadikarthik554
@avadikarthik554 3 ай бұрын
✨ சிவவாக்கிய சித்தர் பாடலைக் கேட்காத நாளே கிடையாது இந்த பாடலை இசையமைதா ஜிப்ரான் அவர்களுக்கும் பாடலைப் பாடிய கோல்டன் தேவராஜ் அவர்களுக்கும் இந்தப் பாடலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ஜோதி தொலைக்காட்சி சேனலுக்கு மிக்க நன்றி 🙏 தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய 🙏
@laxmanan.pperumal7138
@laxmanan.pperumal7138 Ай бұрын
ஐயா இந்த பாடலை கேட்கும் போது என் உடலில் ஏதோ மாற்றம் ஏற்படுத்துகிறது என்று உணர்கிறேன்..
@TriVieeTVL
@TriVieeTVL 9 күн бұрын
இன்று 12/01/25 , கேட்கிறேன் , இனி தினமும் ஒலிக்கும் எனது அனைத்து ஸ்த்தாபனத்திலும் ... ஓம் நமச்சிவாய
@krishnamoorthisundaramoort2944
@krishnamoorthisundaramoort2944 2 ай бұрын
என்னவென்று சொல்ல ..... மனம் ஒன்றி இயல்பான குரலில் இந்த சிவவாக்கியத்தை வழங்கிய தங்களுக்கு அந்த ஈசன் பூரண அருளை தருவார். உண்மையில் இதில் மனம் லயித்து, ஒருநிலை அடைந்து, கண்களில் நீர் உருண்டது. மிக்க சந்தோஷம் ஐயா. புல்லாங்குழல் இசைத்த சகோதரி மற்றும் இசைக்குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி. 🙏🏼🙏🏼🙏🏼
@hariniakilcreations
@hariniakilcreations 13 күн бұрын
இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் கண்ணீர் வருகிறது. இவரின் குரலும், பின்னணி இசையும் சொல்ல வார்த்தைகள் இல்லை. குறிப்பாக புல்லாங்குழல் இசை அருமை 👏🏼👏🏼👏🏼👏🏼. தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
@காருண்யா-KAARUNYA
@காருண்யா-KAARUNYA 3 ай бұрын
இந்த பாடல் போதும் ஆத்ம ஞானம் பிரபஞ்ச ரகசியம் தெரிந்து கொள்ள சிவ வாக்கியர் திருவடிகளே சரணம் ❤🙏
@sreelatharavindran9391
@sreelatharavindran9391 26 күн бұрын
நம் இதயத்தில் பாய்ந்து செல்லும் காந்த சக்தி அந்த வரிகள் ஓம் நமசிவாயமே❤
@lavanyasriraman6843
@lavanyasriraman6843 3 ай бұрын
Flute artist is really devine mathaji..pranams
@roopajayanthi1969
@roopajayanthi1969 3 ай бұрын
இந்த பாடலை நாளைக்கு ஒரு முறையாவது கேட்பது வழக்கமாகவே ஆகி விட்டது
@rameshram5892
@rameshram5892 Ай бұрын
ஓம் நமசிவய ❤
@MadhubabuMadhubabu-kv1gb
@MadhubabuMadhubabu-kv1gb Ай бұрын
இந்த பாடலை முதன் முதலில் கேக்கறேன். நான் பிறவி பயனை அடைந்த உணர்வை அழிதுவிட்டான் என் அப்பன். ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏
@AthmalingamK
@AthmalingamK Ай бұрын
வாழ்த்துக்கள்.நன்றி
@PackirsamyPackirsamy-j4h
@PackirsamyPackirsamy-j4h 14 күн бұрын
👍தெளிவான குரலில் அருமையான முறையில் பாடினீர்கள் வாழ்த்துக்கள் நன்றாக உள்ளது நன்றி ❤️❤️❤️❤️
@manivannanmeenakshi
@manivannanmeenakshi Ай бұрын
அர்த்தங்கள் ஆயிரம். புல்லாங்குழல் இசை மிகவும் அருமை🙏🙏
@ManikandanMani-rx7wd
@ManikandanMani-rx7wd 2 ай бұрын
இந்த இனிய குரலுக்கு நான் அடிமை
@SaranyaParthiban-m7c
@SaranyaParthiban-m7c 12 күн бұрын
தினமும் இந்த பாடலை கேக்காமல் அந்த நாட்கள் முழுமை அடையாது
@karuppusamy3848
@karuppusamy3848 2 ай бұрын
மனம் ஒன்றி கேட்கும்போது இடையில் விளம்பரம் இல்லாமல் இருந்தால் சிறப்பு
@dhayalandhayal6396
@dhayalandhayal6396 20 күн бұрын
தென்னாடு உடைய சிவன்❤❤❤ எந்நாட்டவர்க்கும் இறைவன்❤
@murugank.p.4783
@murugank.p.4783 Ай бұрын
பக்தி பரவசத்துடன் பாடியுள்ள "ஓம் நமசிவாய" பாடல் மீண்டும் தமிழகத்தை ஆன்மிக பூமியாக்கும். நன்றி ஜி.
@ramanmaharaja8423
@ramanmaharaja8423 14 күн бұрын
இந்த பாடலை பாடவே பிறந்துள்ளார் பிறவி பலனை அடைந்து உள்ளனர் தெய்வீக குரல்
@DEEPAKKUMAR-pp5gc
@DEEPAKKUMAR-pp5gc Ай бұрын
தினமும் எழுந்தபின் மற்றும் உறங்கும் போதும்...... கேட்கிறேன் இந்த காணொளியை❤❤❤❤❤
@SAIRAM-ju7if
@SAIRAM-ju7if 17 күн бұрын
இந்தப் பாடலை கேட்க கேட்க மெய்சிலிர்க்க வைக்கிறது மேலும் சிவவாக்கிய சித்தர் பாடலை கோல்டன் தேவராஜ் அவர்கள் பாடும் பொழுது என் கண்முன்னே ஈசனே தோன்றுகிறார் அருமையான குரல் அருமையான பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது அருமை அருமை
@AnushaAnusha-jd5xe
@AnushaAnusha-jd5xe 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏 என் அப்பன் ஈசன் பாடலின் கேட்கும்பொழுது மனதிற்குள் பரமானந்தத்தை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கொடுக்கின்றது மிக்க நன்றியை ஐயா
@Krishnamoorthi-bl1cb
@Krishnamoorthi-bl1cb 9 күн бұрын
தங்களின் மின் காந்த குரலில் சிவபுராணம் பாடி சிவ பக்தர்களுக்குக் கொடுங்கள் ஐயா🙏🥀🥀🙏
@சிவதாண்டவம்-ம6ப
@சிவதாண்டவம்-ம6ப 3 ай бұрын
வாழ்வில் ஒருமுறையாவது உங்களை காண வேண்டும்.
@dharanisaravananthirumulaivoya
@dharanisaravananthirumulaivoya Күн бұрын
இந்த பாட்டு ரொம்பவே நல்ல உடல் சிலிர்த்து போச்சு இந்தப் பாட்டு எழுது பாடிய சிவ வாக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சிவாய நமஹ
@manivel.s3591
@manivel.s3591 Ай бұрын
சிவவாக்கியரின் பாடலுக்கு உன்னத உயிர் தந்த பாடகரும் பக்குவ இசை தந்த இசையமைப்பாளர் எழுத்து வடிவிலே பாடல் தந்து அர்த்தநாரீஸ்வரர் தத்துவமாய் புல்லாங்குழல் வாசிக்கும் பெண் இசையமைப்பாளருக்குமனமார்ந்த வாழ்த்துக்கள் எங்கும் சிவமயம் ஒலிக்கட்டும்
@RamjithRamyajith
@RamjithRamyajith 3 күн бұрын
புல்லாங்குழல் இசை ❤
@raja7689
@raja7689 Ай бұрын
ஐயா உங்களின் காந்த குரலில் ஓம் நமச்சிவாய ஓம் மெய் சிலிர்க்க வைத்தது விட்டீர் நன்றி
@maha9809
@maha9809 2 ай бұрын
ஐயா இந்த இசை மனம் மயக்கி நிற்கிற இசை புல்லாங்குழல் இசை வேற சொல்ல வார்த்தைகள் இல்லை ஓம் நமச்சிவாயமே❤❤❤❤❤
@Muthuraja-ig8fv
@Muthuraja-ig8fv Ай бұрын
Neenga இந்த பாடல் வரிகள் padum போது அவ்வளவு அழகு
@vasanthkumar3348
@vasanthkumar3348 2 ай бұрын
இப்பாடலில் குரலும் குழலும் முற்றிலும் முதன்மை பெரும். சிவனும், சிவ வாகிசனும் உரையாடல் கொண்ட ஓர் அணைப்பு தேடல் கொண்ட ஓர் சரணம் நிறைந்த சாசணம்....❤
@RameshRamesh-fy5bp
@RameshRamesh-fy5bp 15 күн бұрын
நான் தினமும் கேட்கும் பாடல்,மனம் தெளிந்து புத்துணர்ச்சி தரக்கூடிய சக்தி வாய்ந்த பாடலை பாடியவர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், எண்ணம் போல் வாழ்க்கை
@SamayaMuthu-yg1uj
@SamayaMuthu-yg1uj 8 күн бұрын
அய்யா இந்த நாமத்தை கேட்காமல் நாளை நான் துவங்குவதில் லை . ஓம் நமசிவாய
@haranhari2
@haranhari2 2 ай бұрын
Flute I have always admired as lord Krishna’s territory but oh my god it’s taking lord shivas devotion to the next level. On namah shiva ya. Hats off to the flute musician.
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 Ай бұрын
அருமை என்று சாதாரணமாக வார்த்தைகளில் சொல்ல முடியாது ஆத்மாவின் உருக்கத்தில் சொல்ல வேண்டும் ஐயா - வாழ்த்துகள்
@VinothabalansivamSivam
@VinothabalansivamSivam 2 ай бұрын
ஓம் நமசிவாய 🌺❤️🙏🔱 அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சாந்தி தர்ப்பனங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவும் ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம் எந்தை ராம ராம ஸ்ரீ ராமர் வென்ற நாமமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய 🙏
@kpmraja2854
@kpmraja2854 Ай бұрын
அய்யா.சிவாவாகியரின் இப்பாடலுக்கு உருகாத உள்ளம்.உண்டோ? அனைவரும் இன்புற்று வாழ்க. ஓம் நமசிவாய
@saravanakumarrs
@saravanakumarrs Ай бұрын
என் கண்களில் நீர் வழியாத நாளே இல்லை.. இந்த பாட்டை கேட்கும் தருணத்தில் 😭😭😭😭😭
@sanmugamsanmugam7736
@sanmugamsanmugam7736 Ай бұрын
ஒருவர் இறக்கும்போது இந்த பதிவைகேட்டால்இந்தபிறவி போதும் இனி அப்பன்திருவடி போதும் என்று மண நிறைவு பெறுவார்கள் .எல்லாம் சிவாமையம் .சிவாயநமக
@pugazhyenthi250
@pugazhyenthi250 2 ай бұрын
Good vibration goosebumps...... Om..... Nama sivayaa.....
@SUDALAIMUTHU.S
@SUDALAIMUTHU.S Ай бұрын
சிவவாக்கியர் பாடல் அவரை போன்றே பாடியதாக உணர்கிறேன்
@SadhuSadhu-hj2wb
@SadhuSadhu-hj2wb 2 ай бұрын
🙏🙏🙏🙏 இந்த பாடலுக்கு நான் அடிமை 🙏ஓம் நமச்சிவாய ஓம் 🙏
@savithirit2780
@savithirit2780 2 күн бұрын
❤இந்தபாடலைகேட்கவைத்த இறைவனுக்குகோடிவணக்கங்கள்❤❤❤❤
@helpme6066
@helpme6066 2 ай бұрын
Entha world irukkum varaikkum intha song irukkum sir kaalaththaal aliyaathaa paattu ketkum poothu pul arikkuthu Lord Shiva
@muthupandian1925
@muthupandian1925 26 күн бұрын
தெய்வீக பாடல்.பின்னிசை அருமை.அதிலும் புல்லாங்குழல் பாட்டுக்கு மெருகேற்றி விட்டது.நல்வாழ்த்துக்கள்.
@RamAmm-c9x
@RamAmm-c9x 3 ай бұрын
Love from Singapore 🇸🇬❤️
@g.v.brothers4365
@g.v.brothers4365 9 күн бұрын
சிவனிடமே சென்றது போல் இருந்தது வணங்குகிறேன் ஐயா ஓம் நமசிவாய
@rajeshkumar-Rsp-91
@rajeshkumar-Rsp-91 Ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் அப்பன் என் கண் முன் அருகில் வந்து நிற்பது போல் இருக்கிறது ஐயா❤❤ உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் ❤❤ஓம் நமசிவாய ❤❤
@SenpriyalSen
@SenpriyalSen 2 ай бұрын
I love this song so much... Lyrics are so meaning full... And the singer's voice gvg goosebumps.. my beautiful religion Hinduism
@chinnasamy7201
@chinnasamy7201 2 ай бұрын
இந்த பாடலை கேட்டால் என் மணத்தில் ஒரு ஆனந்தம் பெருக்கெடுக்கிறது சிவ சிவ சிவ..
@ramanalwarappan
@ramanalwarappan Ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது எல்லாம் என் கண்களில் கண்ணிர் வரும் ஓம்நமசிவாய 🙏🙏🙏
@YoginNalamsHomemadespices
@YoginNalamsHomemadespices Ай бұрын
ஆஹா ஆன்மாவே சுத்தமானதாக உணர்கிறேன்❤
@SathishKumar-j9u3w
@SathishKumar-j9u3w 3 ай бұрын
Am literally crying 😭😭😭😭 what a lines❤
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 Ай бұрын
மாண்டுபோன மாந்தர்கள்- இதுதான் சரியான பாடல் வரிகள் 18 சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் பாடல்
@hemalathavenkatachalapathy9909
@hemalathavenkatachalapathy9909 Ай бұрын
கோடானகோடி நன்றிகள் இந்த அற்புதமான படைப்பிற்கு 🙏🏻🌹❤️
@nesan-G
@nesan-G Ай бұрын
உங்கள் குரல் இறைவன் கொடுத்த வரம்
@RaviKumar-c7d9s
@RaviKumar-c7d9s 18 күн бұрын
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க... எம்பெருமானின் பேராற்றலும் இந்தப் பாடலை என் அப்பன் ஈசனை கண்முன்னே நிறுத்தியதற்கு பொன்னார் திருவடிகளை மனமுருகி வணங்குகிறோம்...
@kulasekaramsujiraj9530
@kulasekaramsujiraj9530 Ай бұрын
காலச்சக்கர வேகத்தில் இரு நிமிடம் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன்,முடிவில் 14நிமிடங்கள் இன்னும் நீடித்து இருக்கலாம் என தோன்றியது.மெய்சிலிர்த்து போனேன் இப்பாடல் கேட்டு அத்தோடு பாடல் வரிகளையும் திரையில் காண்பித்த IBC பக்திக்கும் கோடான நன்றிகள்,ஓம் நமசிவாய 🙏...
@JUSTFORFUN-cd5dd
@JUSTFORFUN-cd5dd Ай бұрын
Muzhu pattu KZbin il ivar padiyathu ghibran channelil ullathu kelungal bayandhu viduveergal meaning kettal. 😂
@helpme6066
@helpme6066 2 ай бұрын
Intha paattukku adimai naan
@gokulrajan8205
@gokulrajan8205 Ай бұрын
ஓடி ஓடி அலுத்தவர்க்கு அபயமாக கிடைத்த ஈசனிடம் இட்டுச்செல்லும் குரலாதிக்கம்...
@RajanSasi-l5k
@RajanSasi-l5k 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தார் வாழ்க
@காருண்யா-KAARUNYA
@காருண்யா-KAARUNYA 3 ай бұрын
அற்புதம் ஐயா 💚
@eniyankumar717
@eniyankumar717 Ай бұрын
நிறைய சிவன் பாடல்கள் கேட்டு இருக்கேன இந்தப் பாடல் ஒரு நிமிடம் என்னை கண்கலங்க வைத்தது ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@valliyammalindira4375
@valliyammalindira4375 Ай бұрын
ஓம் நமசிவாயம் ஈசன் அருள் என்று ம் எங்கள் ஆருயிர் தலைவன் எங்கள் அப்பன்சிவபெருமனின்பாடலைபாடிஉங்களுக்குமனமார்த்தநன்றிகள்
@ayyasamyk.m986
@ayyasamyk.m986 2 ай бұрын
இந்த பாடலைக் கேட்கும் பொழுது மனதில் அளவில்லா ஆனந்தம் பொங்குகிறது
@nknk4181
@nknk4181 Ай бұрын
OM NAMASHIVAYA YEN APPANE, Divine Vibrations 🙏🏽✨💫
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 Ай бұрын
மெய் சிலிர்க்க வைத்த இசை 👍🌹அருமையான பாடல் வரிகள் இனிமையான குரல் 👌👏
@brilianbest1119
@brilianbest1119 3 ай бұрын
Ohm namasivayam ohm namasivayam ....should be sing in group.
@fathimamona4869
@fathimamona4869 Ай бұрын
இதை கேட்டும் போது ஏதோ மனதில் அமைதியா இருக்கு 😢
@madhanraj3889
@madhanraj3889 Ай бұрын
எனக்குள் என் அப்பன் சிவன் இருக்கிறான் என்று உணர்த்திய பாடல் ஓம் நமச்சிவாய
@yokeshsathish2428
@yokeshsathish2428 Ай бұрын
🙏 ஐயா வணக்கம் ஐயா ஓம் நமச்சிவாய
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
Odi Odi (Sivavakkiya Siddhar Song Full Version)
5:44:28
Ghibran - Topic
Рет қаралды 317 М.
Sivapuranam | Thiruvasagam | Manikavasagar | Siva Devotional
16:14
Keshav Raj's Official
Рет қаралды 4,8 МЛН
கந்தர் சஷ்டி கவசம் | Kanda Sasti Kavasam With Tamil Lyrics | 5.1 Audio | Mayil Audio
23:30
தமிழ் பக்தி பாடல்கள் - GC
Рет қаралды 1,1 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН