திருச்சிற்றம்பலம் தங்களின் திருவடி தாமரைகளை வணங்குகிறேன் ஐயா தரிசனம் என்பதற்கு இந்த அரிய பொக்கிஷமான சைவ சித்தாந்த கருத்துக்களை இதுவரை யாரும் கூறி அடியேன் கேட்டதில்லை மிகவும் அருமை இறைவன் திருவருளால் அடியேன் வாழ்நாளில் தங்களை நேரில் தரிசனம் செய்து பாக்கியம் பெற வேண்டுமாய் எல்லாம் வல்ல ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் சங்கல்பம் செய்கிறேன்
@sivakarthi70443 жыл бұрын
நமசிவாய... அற்புதமான பதிவு சாமி.... உள்ளம் பெரும் கோயில்..ஊண் உடம்பு ஆலயம்....
@maranp526710 ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏 அருமையான சொற்பொழிவு ஐயா 🙏🙏🙏🙏
@ShivaKumar-gi8nn2 жыл бұрын
அற்புதம் அண்ணா கடைசியாக அருளார்களின் கண் வேண்டும் நமக்கு என தாங்கள் கூறிய பொழுது கண்ணில் நீர் ததும்பியது என்று வாய்க்க பெறுமோ என ஆன்மாவை ஏங்க வைத்து விட்டிர்கள் தங்கள் சொற்பொழிவால் ஹர
@r.mariammalmariammal83593 жыл бұрын
Ayya vanakkam 🙏 அருமையான விளக்கம் ஐயா சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏
@EssvariAI3 жыл бұрын
ஓம் நமசிவாய. மிகவும் நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏾
@maranp526710 ай бұрын
ரொம்ப நன்றி 🙏🙏🙏
@KARTHIKEYAN-dp7mh3 жыл бұрын
சிவ சிவ... சிவாய நம ஐயா...சிவதரிசனத்தை சொற்பொழிவு வாயிலாக, காட்சிகளாய் விரித்து, உள்ளத்தால் உணர வைத்து, ஆன்மா அனுபவிக்க வழி செய்தீர் ஐயா..அடியேன் தங்கள் பொன்னார் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றேன்.🙏🙏🙏🙏🙏
@sudhar45872 жыл бұрын
Ll
@sudhar45872 жыл бұрын
L
@sudhar45872 жыл бұрын
L
@sudhar45872 жыл бұрын
Lllllll
@sudhar45872 жыл бұрын
L
@mvvishwanathan5233 Жыл бұрын
Om namah shivaya, 🙏🏼
@gomathik37122 жыл бұрын
அருமை யான விளக்கம் ஐயா நமசிவாய
@DevotionalPP3 жыл бұрын
"Lavalesam Annubuvam illainnaa", ( also " Avar thaan adachu vechurrukkar" ) devine and beautiful basic criteria for understanding on Aannma, Sivam, Saivam, Aannma dharisanam 👏👌👍liked the way you said Sivacharyarji in a GURU approach 🙏🙏. Fantastic and Devine Uppanyasam from start to finish. " Onnrae Kulam, Orruvannae Daivam " Kaettkum bodhu pullarrikkiradhu/ good bumps 🙏🙏. Kotti Namaskarangals 🙏🙏 Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae 🙏🙏
@porchelviramr44043 жыл бұрын
மிக்க நன்றி ஐயா! சிவாய நம! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@கார்த்திக்குருபரனேசரணம்2 жыл бұрын
🙏🏻🍫🥭💞🌺🙆🏻♂️குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமோ நமஹ,ல👍🙏💪💘💘💘