சிவவாக்கியம் பாடல் (1காப்பு - பாடல்2) siva vakkiam

  Рет қаралды 19,629

Sivayogi

Sivayogi

Күн бұрын

To join this channel use the link
/ @sivayogi
அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
தொடர்புக்கு : +91 9710230097.
Dear subscribers,
The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
Many videos are available in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
You can also get participated in our satsang and get your question clear with us.
PHONE : +91 9710230097
Follow us on:
www.yogakudil.org
www.yogakudil.net
/ yogakudil
/ yogakudil-internationa...
/ sivayogi_
பொறுப்புத் துறப்பு:
மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Disclaimer:
Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
#sivayogi #yogakudil #சிவயோகி

Пікірлер: 82
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd Ай бұрын
எம் குருவின் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙏🙏🙏❤️😘😘😘
@vasanthmech54
@vasanthmech54 3 жыл бұрын
சிவயா நமக
@MalaMani-xx4le
@MalaMani-xx4le 4 ай бұрын
நன்றி குருவே
@ogamschoolofyogasrilanka9100
@ogamschoolofyogasrilanka9100 3 жыл бұрын
💓💓💓💓💓 நன்றி ஐயா
@sadhanlithy8479
@sadhanlithy8479 Жыл бұрын
நன்றி குரு❤❤❤
@karnan4483
@karnan4483 3 жыл бұрын
நன்றி யா...
@manivasagam99
@manivasagam99 2 ай бұрын
Guruvea pottri
@rameshraam3395
@rameshraam3395 Жыл бұрын
அற்புதம் ஐயா. நன்றி
@Surendheran
@Surendheran Жыл бұрын
@KumarKumar-nr1hg
@KumarKumar-nr1hg 5 ай бұрын
🌹🙏🌹
@sathyanarayan1989
@sathyanarayan1989 5 жыл бұрын
ஏனது குரு சிவவாக்கியர். நன்றி
@ssaravanakumar8236
@ssaravanakumar8236 5 жыл бұрын
நன்றி ஐயா கடவுள் கொடுத்த வரம் ஐயா நீங்கள் love you ஐயா
@k.v.karuppasamyk.v.karuppa2028
@k.v.karuppasamyk.v.karuppa2028 5 жыл бұрын
Neenka tha en valkai matriya kuru... nanri kuruve..
@marimuthu2582
@marimuthu2582 5 жыл бұрын
யூடியூப்பில் அடிக்கடி சிவவாக்கியம் பாடல்கள் கேட்பேன். மெய் மறந்து போவேன். நன்றி.
@marimuthu2582
@marimuthu2582 5 жыл бұрын
நன்றி
@snowgirlsnowgirl8033
@snowgirlsnowgirl8033 5 жыл бұрын
Guruve Arulum🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
@RameshR-hq3bl
@RameshR-hq3bl 5 жыл бұрын
Nee en guru visesam un thiruvadi saranam
@valsalarose5879
@valsalarose5879 4 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@SenthilKumar-vq7hs
@SenthilKumar-vq7hs 5 жыл бұрын
நீயே சிவன் நீயே குரு நீயே என் உலகம் நன்றி ஐயா
@selvarajperumal9052
@selvarajperumal9052 5 жыл бұрын
நன்றி அப்பா
@chengalvarayan3645
@chengalvarayan3645 5 жыл бұрын
இறைஅருளால் சிவ வாக்கியம் முழுவதும் புதுப்பொலிவுடன் தங்கள் விளக்கத்தினைக்கேட்டு அனைவரும் பயன்பெறவேண்டும். நன்றி ஐயா
@user-ho4ib6uj8s
@user-ho4ib6uj8s 5 жыл бұрын
சிவயோகி குருவடி போற்றி
@balasundaramk8167
@balasundaramk8167 5 жыл бұрын
நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
@somethingforu2138
@somethingforu2138 5 жыл бұрын
Nandri appa
@nandakumar4776
@nandakumar4776 5 жыл бұрын
அருமை ஐயா, தங்கள் கருணைக்கு நன்றி.
@komalavishwanathan6848
@komalavishwanathan6848 4 жыл бұрын
Nandri Ayya
@lovelymohaidheen2737
@lovelymohaidheen2737 5 жыл бұрын
ஐயா சிறப்பிலும் சிறப்பு சிவவாக்கியம்
@easwaramurthi.d8986
@easwaramurthi.d8986 5 жыл бұрын
நன்றி🙏💕 ஐயா
@ganeshanselvi4309
@ganeshanselvi4309 5 жыл бұрын
நன்றி ஜயா
@antonyraj6067
@antonyraj6067 5 жыл бұрын
என் அப்பனுக்கப்பன் என் தாத்தா பாடல்கள் கேட்க கேட்க அதிஅற்புதமனது அந்த பாடல்களின் அர்த்தம் அய்யா சொல்ல சொல்ல உணர்வோடு கேட்போமேயானல் அழுவுறது நிச்சயம் ..
@manivelan258
@manivelan258 5 жыл бұрын
மீண்டும் HD யில் சிவா வாக்கியம் .நாங்கள் செய்த பாக்கியம் அய்யா நன்றி
@dakshanamoorthy5868
@dakshanamoorthy5868 5 жыл бұрын
காப்பு தாண்டி உள்ளே வந்தால் ஆப்பு நன்றி ஐயா குருவே சரணம் ❤❤❤
@rajagopalganesh4217
@rajagopalganesh4217 4 жыл бұрын
Àgadthisrvskku
@rajagopalganesh4217
@rajagopalganesh4217 4 жыл бұрын
Q
@rajagopalganesh4217
@rajagopalganesh4217 4 жыл бұрын
agssthisrvakku
@ஆர்த்திஇன்பா
@ஆர்த்திஇன்பா 5 жыл бұрын
நன்றி அய்யா.
@RameshRam-xw4dp
@RameshRam-xw4dp 5 жыл бұрын
"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?" என்பது அந்த பாடல். சிவவாக்கியர் என்னும் சித்தர் பெருமான் அருளிச் செய்தது அது. அப்பாடலில் "நட்ட கல்லும் பேசுமோ?" என்பதுதான், மிகவும் முதன்மையான உயிர்ப்புடைய பகுதி. 'பேசுமோ?' என்ற வினாவிற்குப் 'பேசாது' என்பதனையே விடையாகப் பெரும்பாலோர் துணிந்து கொண்டு கூறுவர். அவ்வடிபடையிலேயே, மேற்சுட்டிய சித்தர் பாடலை அடிகளார்பால் இளைஞர் ஒருவர் குறிப்பிட்டார். அப்போது அடிகளார், தமக்கே உரிய புன்முறுவல் பூத்துப் பொலிந்த எழில் முகத்துடன், அவ்விளைஞரை நோக்கி, "அப்பாடலின் பொருள் அதுவன்று. அதனை நுனித்து ஊன்றி ஆழ்ந்து நோக்கினால்தான், அதன் உண்மைப் புலனாகும். உயர்ந்த சான்றோர்களின் தெய்விக பாடல்களில்,ஏதேனும் ஒரு வினா அதன்கண் இயல்பாக அமைந்து கிடக்கும். மேல்நோக்காக காண்போர்க்கு அது எளிதிற் புலப்படாது. அழுந்தி ஆராய்ந்து காணும் அருட்பேறு வாய்த்தோர்க்கே, அது எளிதிற் புலப்பட்டு விளங்கும். சான்றோர்கள் தமது கவிதையில் ஏதேனும் ஒரு வினாவை எழுப்பி, அதற்குரிய விடையையும் அங்கேயே செறித்துக் குறிப்பிற் புலப்பட வைப்பர். அம்முறையினை 'வினாவுத்தரம்' என்னும் ஓர் அணியாக அணி நூலார் வழங்குவர். "நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்" - என்னும் பாடற்பகுதி, கடவுள் உண்மையையோ, கடவுளுக்கு நாம் செய்யும் உருவ வழிபாட்டையோ மறுப்பதன்று. நாதன் இருக்கின்றான், உள்ளே இருக்கின்றான் என்றே அப்பாடல் கூறுகின்றது. ஆதலின் அது கடவுளுண்மையினை கடிவதன்று என்பது தேற்றம். "நட்ட கல்லும் பேசுமோ?" - என வினவும் முறையில் அமைந்துள்ள வரியானது, "நட்ட கல்லும் பேசும்; ஓ(ம்); நாதன், உள்ளிருக்கையில்" -என்றும் கூட, நாம் படித்துணர்ந்து பொருள் கொள்ளத்தக்க முறையில், அமைந்திருக்கிறது எனக் கொள்ளுவதற்கும் இடனுண்டு என விளக்கினார், மறைமலை அடிகளார்.
@antonyraj6067
@antonyraj6067 5 жыл бұрын
நன்றி அய்யா.... சிவவாக்கியம் ஆரம்பமே அதகளம் அடிச்சு துாள் கிளப்புங்கய்யா செம்மயா இருக்கு
@rajeshbhaskar1658
@rajeshbhaskar1658 5 жыл бұрын
thanks master for otha vozhiga
@karthikkathirvel8913
@karthikkathirvel8913 4 жыл бұрын
👌
@arithewinner1549
@arithewinner1549 5 жыл бұрын
அருமை ஐயா
@annamalaim884
@annamalaim884 5 жыл бұрын
என் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறியது .. என் அன்பு குருவிடம் இருந்து சிவவாக்கியம் .. குருவே , தாங்கள் சிவவாக்கியர் பற்றி துவங்கும் போது உங்களிடம் இருந்த வெளிவந்த உருக்கம், என்னையும் பற்றிக்கொண்டது ... என் குரு சிவயோகியை நினைத்து .. அய்யனே உன் பொற்பாதங்களுக்கு என் அன்பு முத்தங்கள் ....
@murugansrisaran9375
@murugansrisaran9375 5 жыл бұрын
அருமை. கண்டு அதை படித்தால் பண்டிதன் ஆகலாம்-
@sangamvideography9133
@sangamvideography9133 5 жыл бұрын
Nandri Ayyane !
@jdhduidbdudb4035
@jdhduidbdudb4035 5 жыл бұрын
👌👏💖
@tamilsuvai7258
@tamilsuvai7258 5 жыл бұрын
Super Master
@yuwinraaj4051
@yuwinraaj4051 5 жыл бұрын
Ullam uruguthaiya...
@gandhidasan2312
@gandhidasan2312 4 жыл бұрын
Guruvadi thiruvadi Saranam
@littlebubble8124
@littlebubble8124 5 жыл бұрын
👌👍
@sivasankaran1726
@sivasankaran1726 5 жыл бұрын
Siva vakiyar part 2 intha Siva yogi😉😉😉😉
@satishpandiyan1029
@satishpandiyan1029 5 жыл бұрын
natry ayyane.
@dishoom6582
@dishoom6582 5 жыл бұрын
Sivayogi sir put a video about gubaran
@yadvashem1983
@yadvashem1983 5 жыл бұрын
கேட்பதில் எத்தனை ஆனந்தம் அய்யா. ஒரே வரியில் வேத நூல்களுக்கு வைத்த ஆப்பு
@YOYOMIX
@YOYOMIX 4 жыл бұрын
...
@malenimanikkam8134
@malenimanikkam8134 4 жыл бұрын
😭🙏
@malenimanikkam6233
@malenimanikkam6233 5 жыл бұрын
🕊
@originality3936
@originality3936 5 жыл бұрын
Yaagavarayinum na kaaka, kavakaal so kaapar sollilukku pattu.
@rishi8874
@rishi8874 5 жыл бұрын
உருத்தரித்த நாடி எது ஐயா. அதில் ஒடுங்கும் வாயு எது ஐய்யா. அவர் காயகல்ப யோகாவையா கூறுகிறார்
@ranjithkilveedhi3512
@ranjithkilveedhi3512 5 жыл бұрын
ஐயா இந்த காணொலி அருமை. எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் சாதி,மதம் இல்லை என்று கூறுகிறீர்கள் ஆனால் கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறீர்கள். இதேபோல் பெரியார்(ஈ. வெ. ரா) சாதி, மதம் இல்லை என்கிறார்.மேலும் அவர் கடவுளும் இல்லை என்கிறார். இதில் இருவரும் நோக்கமும் ஏற்ற தாழ்வில்லாத சமுதாயம் வேண்டும் என்பது தான். கடவுள் நம்பிக்கையின் போது கருத்து முரண்படுகிறது.இதில் என் சந்தேகம் என்னவென்றால் உங்களுக்கு பெரியாரை(ஈ. வெ. ரா) பிடிக்குமா? பிடிக்காதா?
@karthikeyaannv2408
@karthikeyaannv2408 5 жыл бұрын
God is inside your body. So you are big person. Out side they are telling you are waste fellow.that word only he is forward to all people. "you are great ".
@humanitylover8527
@humanitylover8527 5 жыл бұрын
Sir I think this video will answer your question, kzbin.info/www/bejne/nKuYZ5iJgJamiMk
@kuttyaswin8280
@kuttyaswin8280 5 жыл бұрын
👍💪👌👏❤
@originality3936
@originality3936 5 жыл бұрын
Yagavarayinum na kaakka, kavakaal so kaapar sollilukku pattu.
@kirubakaran750
@kirubakaran750 5 жыл бұрын
Sir i need this book pls post publisher name
@kirubakaran750
@kirubakaran750 5 жыл бұрын
Aathithya Sivakumar how can I get this book
@MuruganMsnikam
@MuruganMsnikam 4 жыл бұрын
🙏🙏🌷🌷🌸🌸🌼🌼❤️❤️💖💖💞💞💐💐💗💗🙏🙏🙏
@rajeshamarnathrajeshamarna8930
@rajeshamarnathrajeshamarna8930 5 жыл бұрын
🍷🔭👃🔼💫✔
@originality3936
@originality3936 5 жыл бұрын
Siva vaakiyar emathu guruvum,aavaar. Ivara pathi pesumbothum sex patriyeh umathu kochai pechu thvaiya?? Aayiram alagaana examples irukkey, neer yein kaamalai kannanukku kandathellaam manjalpol sexpatriyeh pesureer ayya?? Sivavaakiyam oru miga melaana nokkamudan iraivalipaathaikuriya valigalai sollum nool. Ippadi solratha vitutu, kathavadachutu ammanama irukkaporomnu solreer, enna kodumai ithu. Avlo periya nyaniyaana siva vaakiyarey etho 2paatil mattumey directaana vaarthaigalil thitti eluthi iruppaar. Athai thavira matra paadalgal nerthiyagavey irukkum. Athaiyum thaandi irai nokiya vali thirakkum paadalgal anaithumey avvlo vanakkathudan alagaaga aalamaaga solli kodukka pattirukkum. Sivavaakiyarai patri pesumbothaavathu, satru navadakathudan sollikodupathu unggalukkum pirarukkum nanmaitharum
@shaaant3335
@shaaant3335 5 жыл бұрын
Hi
@shaaant3335
@shaaant3335 5 жыл бұрын
Ne naai enbathahal poi sollalethe
@RameshRam-xw4dp
@RameshRam-xw4dp 5 жыл бұрын
"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?" என்பது அந்த பாடல். சிவவாக்கியர் என்னும் சித்தர் பெருமான் அருளிச் செய்தது அது. அப்பாடலில் "நட்ட கல்லும் பேசுமோ?" என்பதுதான், மிகவும் முதன்மையான உயிர்ப்புடைய பகுதி. 'பேசுமோ?' என்ற வினாவிற்குப் 'பேசாது' என்பதனையே விடையாகப் பெரும்பாலோர் துணிந்து கொண்டு கூறுவர். அவ்வடிபடையிலேயே, மேற்சுட்டிய சித்தர் பாடலை அடிகளார்பால் இளைஞர் ஒருவர் குறிப்பிட்டார். அப்போது அடிகளார், தமக்கே உரிய புன்முறுவல் பூத்துப் பொலிந்த எழில் முகத்துடன், அவ்விளைஞரை நோக்கி, "அப்பாடலின் பொருள் அதுவன்று. அதனை நுனித்து ஊன்றி ஆழ்ந்து நோக்கினால்தான், அதன் உண்மைப் புலனாகும். உயர்ந்த சான்றோர்களின் தெய்விக பாடல்களில்,ஏதேனும் ஒரு வினா அதன்கண் இயல்பாக அமைந்து கிடக்கும். மேல்நோக்காக காண்போர்க்கு அது எளிதிற் புலப்படாது. அழுந்தி ஆராய்ந்து காணும் அருட்பேறு வாய்த்தோர்க்கே, அது எளிதிற் புலப்பட்டு விளங்கும். சான்றோர்கள் தமது கவிதையில் ஏதேனும் ஒரு வினாவை எழுப்பி, அதற்குரிய விடையையும் அங்கேயே செறித்துக் குறிப்பிற் புலப்பட வைப்பர். அம்முறையினை 'வினாவுத்தரம்' என்னும் ஓர் அணியாக அணி நூலார் வழங்குவர். "நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்" - என்னும் பாடற்பகுதி, கடவுள் உண்மையையோ, கடவுளுக்கு நாம் செய்யும் உருவ வழிபாட்டையோ மறுப்பதன்று. நாதன் இருக்கின்றான், உள்ளே இருக்கின்றான் என்றே அப்பாடல் கூறுகின்றது. ஆதலின் அது கடவுளுண்மையினை கடிவதன்று என்பது தேற்றம். "நட்ட கல்லும் பேசுமோ?" - என வினவும் முறையில் அமைந்துள்ள வரியானது, "நட்ட கல்லும் பேசும்; ஓ(ம்); நாதன், உள்ளிருக்கையில்" -என்றும் கூட, நாம் படித்துணர்ந்து பொருள் கொள்ளத்தக்க முறையில், அமைந்திருக்கிறது எனக் கொள்ளுவதற்கும் இடனுண்டு என விளக்கினார், மறைமலை அடிகளார்.
@originality3936
@originality3936 5 жыл бұрын
@@RameshRam-xw4dp unggalaipol , nalla kannotathudan paarpavargalukku nallathu pulapadum. Irai ondruthaan endrum athaiyeh pslavaaga padarkaiyil paarka koodiya geniouskal Hindukkal. Natta kallukkum uyirotam kodutbu keeley sembum meley kumbamum vaithu, uchadanam seithu uyiretrum ariviyal therintha darma maarkam Hindu markam!! Siva vaakiyar pala paadalgalil iraivanai patri, aintheluthai patri koori irukiraar. Athellaam ivargal kannukku pulapaduvathillai. Unggal positivaana vilakkam arumai.
@RameshRam-xw4dp
@RameshRam-xw4dp 5 жыл бұрын
@@originality3936 நற்றுணையாவது நமச்சிவாயவே
@parthasarathyramzen1273
@parthasarathyramzen1273 5 жыл бұрын
Thanks pundamone...
@KumarKumar-nr1hg
@KumarKumar-nr1hg 5 ай бұрын
🌹🙏🌹
@user-pf8wf9fb9c
@user-pf8wf9fb9c 4 жыл бұрын
நன்றி குருவே
@santhoshkumarlp1976
@santhoshkumarlp1976 5 жыл бұрын
Guruvye thunai
@jayakumarjk3377
@jayakumarjk3377 5 жыл бұрын
நன்றி ஐயா.
@madhusudhanang6536
@madhusudhanang6536 5 жыл бұрын
நன்றி குருவே
@user-pf8wf9fb9c
@user-pf8wf9fb9c 5 жыл бұрын
நன்றி குருவே
@ganeshbabu97
@ganeshbabu97 5 жыл бұрын
நன்றி ஐயா
சிவவாக்கியம் பாடல் (3-10)
18:39
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 8 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
சிவவாக்கியர் | முத்தையா | Sivavakkiyar | Marabin Mainthan Muthaya | Eppo Varuvaro 2016
1:26:32
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 56 М.
தலைவிதி  _  Destiny
42:21
Sivayogi
Рет қаралды 29 М.
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН